அன்பு சகோதரி உங்களின் இந்த பதிவை 2 வாரங்களுக்கு முன் பார்த்தேன் இந்த வாரம் இறுதியில் செய்தேன். என்ன அருமையாக இருந்தது ! அனைவரும் பாராட்டினர். மிக்க மகிழ்ச்சி. நன்றி
வணக்கம் அன்பு சகோதரி நீங்கள் முன்பே சொன்னது போல என்னுடைய வீடியோக்களை பார்த்து ஒவ்வொரு ரெசிபிகளையும் செய்து பார்த்துவிட்டு கமெண்ட் பதிவிடுவேன் என்று குறிப்பிட்டுள்ளீர்கள் சொன்னதை செய்து விட்டீர்கள் உங்களைப் போன்ற அன்பான வியூவர்ஸ் இருப்பது கண்டு எனக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரி
அன்பு சகோதரி உங்களின் இந்த பதிவும் மிகவும் அருமையானது. வரும் வாரத்தில் அரை கீரை வாங்கி செய்துவிடுகிறேன். 1 வருடமாக வீடியோ பதிவிடுகிறீர்கள் ஆனால் இப்போது தான் பார்க்கிறேன். இதற்கு முன் போட்ட அடுப்பு இல்லாமல் Sweet செய்த வீடியோவை தான் முதலில் பார்த்து Subscribe செய்த பின் தான் தெரிந்தது நீங்கள் 1 வருடமாக வீடியோ பதிவிடுகிறீர்கள் என்று இனி உங்கள் பதிவை ஒவ்வொன்றாக செய்து பார்த்து feed back போடுவேன் மறக்காமல் Comments பாருங்கள்
Super 👌
Thanks 😊
மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது நன்றி சிஸ்டர் 😊
Thank u so much for your valuable comment 😊🙏🏻
Yesterday lunch try panni parthen really fantastic taste exactly goat liver taste mathiri irunthathu husband romba paratinaga thank u sis🎉🎉🎉🎉❤
Thank you so much for your valuable feedback ☺️🙏🏻
நா இன்னிக்கு செஞ்சேன் சூப்பர் sis ❤❤
Thank u so much for your valuable feedback 🙂🙏
❤ I will try
😊 sure
அருமை சூப்பர்🌷🌷🌷
Thanks ☺️
அன்பு சகோதரி உங்களின் இந்த பதிவை 2 வாரங்களுக்கு முன் பார்த்தேன் இந்த வாரம் இறுதியில் செய்தேன். என்ன அருமையாக இருந்தது ! அனைவரும் பாராட்டினர். மிக்க மகிழ்ச்சி. நன்றி
வணக்கம் அன்பு சகோதரி நீங்கள் முன்பே சொன்னது போல என்னுடைய வீடியோக்களை பார்த்து ஒவ்வொரு ரெசிபிகளையும் செய்து பார்த்துவிட்டு கமெண்ட் பதிவிடுவேன் என்று குறிப்பிட்டுள்ளீர்கள் சொன்னதை செய்து விட்டீர்கள் உங்களைப் போன்ற அன்பான வியூவர்ஸ் இருப்பது கண்டு எனக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரி
@@super_kitchen1987 மிக்க நன்றி சகோதரி
Welcome 😊🙏🏻
மிக அருமை 🎉 வாழ்த்துக்கள்
Thanks 😊
ruclips.net/video/xPMBbqF71y0/видео.htmlsi=G5S2XUZHHGTnNfw3
Very good recipe and very good presentation sis, keep going on...
Thanks ☺️
Vera Vera level sis amazing and innovative recipe ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thanks 😊
I will try tomorrow thank you sister ❤
Sure 😊
அருமை
Thanks 😊
🏵️ yas gallery. Im new viewer.😊 Chanse ellaga really goat liver.to see
Welcome to my channel sis thank you for your valuable comment 😊🙏🏻
அன்பு சகோதரி உங்களின் இந்த பதிவும் மிகவும் அருமையானது. வரும் வாரத்தில் அரை கீரை வாங்கி செய்துவிடுகிறேன். 1 வருடமாக வீடியோ பதிவிடுகிறீர்கள் ஆனால் இப்போது தான் பார்க்கிறேன். இதற்கு முன் போட்ட அடுப்பு இல்லாமல் Sweet செய்த வீடியோவை தான் முதலில் பார்த்து Subscribe செய்த பின் தான் தெரிந்தது நீங்கள் 1 வருடமாக வீடியோ பதிவிடுகிறீர்கள் என்று இனி உங்கள் பதிவை ஒவ்வொன்றாக செய்து பார்த்து feed back போடுவேன் மறக்காமல் Comments பாருங்கள்
அவசியம் செய்து பாருங்க அன்பு சகோதரி உங்கள் பதிவை கண்டிப்பாக எதிர்பார்க்கிறேன். மிக்க நன்றி 😊🙏🏻
Very good and very nice 👍
Thanks ☺️
Super very nice new tasty recipe
Thanks ☺️
Super super sister
Thanks sis🙏
Super sister your receipes are unique you and your mother super God bless you. Surely you will win
Thankyou so much for your wishes 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
మీ వీడియో మొదటి సారి చూస్తున్న. చాలా చాలా బాగుంది. చాలా కొత్తగా ఉంది ఈ డిష్. ఎప్పుడూ చెయ్యలేదు.తప్పకుండా ట్రై చేస్తాను.❤
Superb ❤❤❤
Thanks 😊
Super 🎉
Thanks 😊
Super
Thanks 😊
Hi sis. Enaku kadalai maavu othukathu. Instead of gram flour vera ena serklam.
Podukadalai mavu serkalam koodave 2 tbs rice flour Serkanum sis😊🙏🏻
No problem corn flour serkalam😊🙏
@@super_kitchen1987 tq
Welcome 🙂
Murunga keeraila seiyalama sis?
Vendam sis
Ok thank you so much for ur valuable reply sis.
Welcome 😊
Super I will try 😊
Sure 😊
Enna vagaiyana keerai use pannalam? Araikeerai mattuma
Araikeerai surukeerai இந்த இரண்டு கீரையில் செய்யலாம்
கடைசியாக தூவிய பொடி என்ன என்பது சரியா புரியவில்லை மா. மற்றபடி அருமையான பதிவு. என்னை போல் veg சாப்பிடுபர்கள் விருப்பம்
Pepper podi sis😊
Siru keerai il seiyalama??
Seiyalam 😊
@@super_kitchen1987 thank you
Welcome 🙂
ruclips.net/video/xPMBbqF71y0/видео.htmlsi=G5S2XUZHHGTnNfw3
சிஸ்டர் இட்லி பாட்ரட்டில் வேக வைக்க லாமா எவ்ளோ நேரம் வேக வைக்க வேண்டும்.
வேக வைக்கலாம் atleast 15 to 20 mins 😊
Edai kulambu vaikalama
Vaikalam😊
Sound illa sister
Yes 😌
Super
Thanks🎉
Super
Thanks ☺️
Thanks ☺️