நாட்டுக்கோழி வளர்க்கப்போறோம் 😍 நம்ம வீட்டு தோட்டத்துகுள்ள | Bought Country Chickens for Our Garden

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024

Комментарии • 306

  • @srikrishnatraders1158
    @srikrishnatraders1158 3 месяца назад +25

    கள்ளம் கபடம் இல்லாத அப்பா அம்மா 🥰🥰🥰குழந்தை உள்ளம் கொண்ட மகன்😘😘😘 இப்படி ஒரு குடும்பத்தை காண்பது அரிது🙏🙏🙏 இந்த பதிவு மிக அருமையாக இருந்தது.👌👌👌 எங்களை மகிழ்விக்கும் உங்கள் குடும்பம் எல்லா வளங்களையும் பெற்று பல்லாண்டு வாழ்க 💐💐💐🙏🙏🙏

  • @vasukitamilarasan3711
    @vasukitamilarasan3711 3 месяца назад +46

    உங்க குடும்பத் பார்க்கும் போது மிக மகிழ்ச்சியாக உள்ளது

  • @kmshahul
    @kmshahul 3 месяца назад +5

    வாழ்த்துகள்
    கோழி குஞ்சு மற்றும் கோழிகள் இரையை திங்க தலையை நீட்டும் இடத்தை சின்ன வேல்டு மெஸ்சை வளைத்து வைத்து மூடவும், காகம் மற்ற பறவியிடமிருந்து பாதுகாக்க

  • @megalamega4943
    @megalamega4943 3 месяца назад +8

    வணக்கம் அண்ணா என் பெயர் மேகலா மலேசியா ல இருகேன் உங்கள் சேனல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @p.senthilp.senthil4429
    @p.senthilp.senthil4429 3 месяца назад +16

    தொட்டியில இருக்கிற கொய்யாசசெடி சூப்பர்

  • @dasnadasnamoorthi6017
    @dasnadasnamoorthi6017 2 месяца назад +3

    Bro உங்ககிட்ட இருக்க Puppy's எல்லாம் நல்லா Super ha இருக்கு .எனக்கு எல்லா விலங்கு ,ஜுவராசிகளும் பிடிக்கும் bro pls எனக்கு ஒரே ஒரு நாய் குட்டி மட்டும் தருவிங்களா bro.பெண் puppya🎉இருஉந்தாளும்,ஆணா இருந்தாளும் பரவா இல்ல bro pl😂❤

  • @sarojini763
    @sarojini763 3 месяца назад +7

    அருமை பதிவு. கோழிகள் குஞ்சுகள் எல்லாமே அழகு

  • @devianu5743
    @devianu5743 3 месяца назад +7

    உங்க அழகான குடும்பத்தில் இந்த அழகு பப்பிகளுக்கு அன்பையும் ஆதரவையும் காட்றிங்க❤ நன்றி பிரதர்...

  • @sindhuv1989
    @sindhuv1989 3 месяца назад +25

    ரவி, இன்னோர் விஷயம் மறந்துடீங்க னு நினைக்கறேன். மரத்து கிட்ட இருந்து கொஞ்சோ தள்ளி வெச்சுக்கோங்க. கோழி சாப்பிடற வழி ல பாம்பு வந்து கோழி ஆஹ் புடிச்சர போகுது. என்ன டா இப்ப தான் வெச்சுருக்கோம். இப்ப இப்படி சொல்றாங்க னு சொல்லாதீங்க. அதையும் யோசிங்க னு சொல்றேன் அவ்ளோ தான். எதாவது தப்பா சொலேர்ந்தேன் நா மன்னிச்சுக்கோங்க

  • @kannanshanthi2922
    @kannanshanthi2922 3 месяца назад +6

    இயற்கை சூழல் சூப்பர் சூப்பர்

  • @sudhavenkatesh652
    @sudhavenkatesh652 6 дней назад

    First time unga vedio pakkaren good family cute ah erukku parkka aasaiya erukku 🤔

  • @dhatshayanidhatsha2996
    @dhatshayanidhatsha2996 3 месяца назад +1

    Kalai la pani thanni chedila irukum appo sambal potta poochi varadhu vazhthukkal thambi

  • @gracedevanesan7182
    @gracedevanesan7182 2 месяца назад +1

    Ravi கோழி வெளியே விட்டால் எல்லா செடியும் வீணாக்கி விடும்

  • @hameedhameed2710
    @hameedhameed2710 2 месяца назад +1

    Wallpaper! கொய்யா! Beautiful

  • @MohamedAdhil-me1pi
    @MohamedAdhil-me1pi 3 месяца назад +6

    Cute family 🥰🥰

  • @sudhavenkatesh652
    @sudhavenkatesh652 6 дней назад

    Sure pa kandippa na pray pannaren ❤ enakku gardening la interesting

  • @tawanee867
    @tawanee867 Месяц назад

    Vanakam Ravi I feel very happy to see you having puppies in your garden they are the best friends you can ever get in this world.❤❤❤❤❤❤

  • @geetaraaj1
    @geetaraaj1 3 месяца назад +2

    Guava plant!
    Crush a handful of neem leaves and keep in a gallon of water. Add a small cap full of dish washing liquid
    Keep it for a day and spray on the brinjal leaves.
    It is a natural organic pest controlling liquid
    Very happy gif your family! Congratulations and waiting for the puppies naming ceremonies of the cuties! 💕👍🙏

  • @Anbu-wf4ks
    @Anbu-wf4ks 3 месяца назад +2

    Nice guava plant u plant it very nice wallpaper

  • @jothiselvam9078
    @jothiselvam9078 3 месяца назад +3

    😢 தம்பி எனக்கு உங்க குடும்பத்த பார்த்தா சந்தோஷம் மா இருக்கு அம்மா அழகா பேச ராங்க

  • @Kitsuki_4u
    @Kitsuki_4u 2 месяца назад +1

    Bro where is this chicken farm can you please share the address, I like to buy some chickens.

  • @pragathipranith6521
    @pragathipranith6521 3 месяца назад +1

    சூப்பர் ரவி 🎉 அம்மா உங்கள ரொம்ப பிடிக்கும்.

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 3 месяца назад +1

    Superb❤❤ bro it's Guava plant am i right u kept in pot a small one

  • @amirtasurya2362
    @amirtasurya2362 3 месяца назад

    Nallathur kudumbam ...
    Palkalai kalagam...❤️❤️❤️❤️🙏🏻👍👍👍👍👍👍👍👍👍

  • @motioncaptureitimelapse3800
    @motioncaptureitimelapse3800 28 дней назад

    Koondu enga vanguneenga bro

  • @Surya-lx9yp
    @Surya-lx9yp 3 месяца назад +1

    Neem oil& ginger garlic paste koncham waterla mix panni thelinga super pastta vegetable 🍆 varum anna

  • @mageratkannan7541
    @mageratkannan7541 3 месяца назад +3

    Bro கோழி கூடு என்ன விலை ? வாங்கிய முகவரி தரவும்.

  • @meenadeena3206
    @meenadeena3206 3 месяца назад +1

    Hi thambi veppa ennai 5ml. One lr.thanneeril two pinch sope powder kalanthu spray pannanum.

  • @vanijagu2592
    @vanijagu2592 3 месяца назад

    Anna ungaloda family apram ungloda videos yellam romba nalla iruku anna na ungaloda new subscribe anna

  • @AjmalFathima-xd2xi
    @AjmalFathima-xd2xi Месяц назад

    Koli kunchu evvalavu???

  • @tamizlsekar
    @tamizlsekar 3 месяца назад

    Thambi super nanum ippatitha irugganum namma mattum valrathu mattum vazlkaiyilla illai namma suthi matra thavarangal urinnangal valarganam ❤❤

  • @vanijagu2592
    @vanijagu2592 3 месяца назад

    Nenga indha madhiri familyoda naraya videos podunga anna

  • @syedabuthahier5245
    @syedabuthahier5245 3 месяца назад +1

    Mashallah super family

  • @noornisha323
    @noornisha323 3 месяца назад

    Thambi adhu thotiyil vaitha goyya chedi. Ungal yosanai anaithum arumai thambi seekrama ungal kanvugal anaithum niraivrrum❤😊😊😊

  • @sathiyad6409
    @sathiyad6409 3 месяца назад +1

    Cute Amma Appa ♥️ brother

  • @Selvaroopakaran
    @Selvaroopakaran 3 месяца назад +2

    Konjam alavaa pesunkataaaa😂😂😂😂😂😂.....
    Correct than appa......
    Sema vdo than😂😂😂

  • @ParimalamParimalam-y9j
    @ParimalamParimalam-y9j 2 месяца назад

    Neem ilai araitu spray panninah sedi poochi pohgum...parimalam from malaysia

  • @SnehaMani
    @SnehaMani 3 месяца назад +3

    Super anna amma appa ❤❤❤

  • @SangeethaSelam-jr9px
    @SangeethaSelam-jr9px 3 месяца назад +3

    என்ன இந்த கோழிக் கூண்டு என்ன ரேட் எங்கெல்லாம் கிடைக்கும் எல்லா மாவட்டத்திலும் கிடைக்குமா இல்ல நீங்க இருக்கிற ஏரியால மட்டும் கிடைக்குமா இதோட ரேட் மட்டும் சொல்லுங்க என்னென்ன நம்ம வில்லேஜில் இருக்கவங்களுக்கு கோழி வளர்க்கிற அவங்களுக்கும் இது யூஸ்ஃபுல்லா இருக்கும் அதுக்காக தான் நாங்க கேட்கிறோம்

  • @user-friends-integratedfarm
    @user-friends-integratedfarm 3 месяца назад +2

    Cute family

  • @hepziselvam9526
    @hepziselvam9526 3 месяца назад

    Beautiful family super thambi.God Bless you and your family.

  • @SaranyaVaratharaj-lj8ux
    @SaranyaVaratharaj-lj8ux 3 месяца назад

    Intha koondu yevlo bro.....

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 3 месяца назад

    Akka vanakkam Alahu Aurputham yengey ma sister nallaayerukkaangala AAnanthan velaiyaadum velaiyaadu God bless

  • @umamaheswari7165
    @umamaheswari7165 3 месяца назад

    அண்ணா சூப்பர் அண்ணா ரொம்ப நல்ல இருக்கு அண்ணா நானும் வறவா அண்ணா ❤❤❤❤

  • @vijayabharathi7227
    @vijayabharathi7227 3 месяца назад +2

    Nalla irukku anna superb

  • @jackgee4732
    @jackgee4732 3 месяца назад

    Which place u have come as a family

  • @DhanushKumar-e1k
    @DhanushKumar-e1k 2 месяца назад

    கோழி கூண்டு விலை எவலொ

  • @ElgaRodrigo
    @ElgaRodrigo 3 месяца назад +1

    Super thambi nice family gbu ❤

  • @Ushabala2023
    @Ushabala2023 2 месяца назад

    Koondu yevlo anna

  • @JM-po2lw
    @JM-po2lw 3 месяца назад

    கூண்டு ரேட்?

  • @Bhavanmakizh24
    @Bhavanmakizh24 Месяц назад

    Very all the best brother 🎉🎉🎉

  • @anandarajshoba.
    @anandarajshoba. 3 месяца назад

    Chilli should be grinded into paste then heated with water.After when the water is bubbles the gas stove flame should be simmer.After 10minutes Switch off.After cooling.Filter it. Then add extra water and spray to the plants.

  • @BirunthaD-sl4tr
    @BirunthaD-sl4tr 3 месяца назад +1

    Unga vedio kaga dhan morning la irundhu wait pannitu irundhen thambi.unga vedio pathukite sapda poren.i am happy ....

  • @AnadhiC
    @AnadhiC 3 месяца назад +8

    கத்திரிசெடிக்கி அடுப்பு சாம்பல் தூவிவிடுங்க தம்பி.

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  3 месяца назад

      நன்றி அக்கா 💐💐

    • @santhikaliyamurthy6020
      @santhikaliyamurthy6020 3 месяца назад +2

      சாணி எருமுட்டை (வரட்டி) சாம்பல் மிக நல்லது..

  • @sudhavenkatesh652
    @sudhavenkatesh652 6 дней назад

    Appa super 😂😂😂😂 semma punch 🎉

  • @gayuarun2011
    @gayuarun2011 3 месяца назад

    Appa semmaya pesararu correct ah

  • @KavithaSathru
    @KavithaSathru 3 месяца назад

    Anna kozhali vecha snake varum adhoda smell ku open space ah vera iruku...so veeta suthi and garden ah suthi kaal uppu kooti vidunga anna....
    Kathirika sediku neem oil or samabal ah water la mix Pani water spray bottle la pottu spray pani vidunga anna 3days ku once....poochi eadhuvum varadhu....even sambal root kuda strength pananum anna...so sambal root kita thuvi vidunga anna.....enga amma enga veetula idhu dha follow panuvanga....

  • @JayaLakshmi-vm8rk
    @JayaLakshmi-vm8rk 3 месяца назад +1

    Plsss konjam pathukonga bro plssss paakve azhaga eruku garden la vachi erukinga so be carefull anna

  • @easypesy9169
    @easypesy9169 2 месяца назад

    குஞ்சுகள் என்ன விலை. கூடு என்ன விலை

  • @muthulakshmi8238
    @muthulakshmi8238 3 месяца назад +1

    அது கொய்யா செடிதானே

  • @ManiMaran-ln1wi
    @ManiMaran-ln1wi Месяц назад

    Congratulations

  • @ramapriya9646
    @ramapriya9646 3 месяца назад +2

    கூண்டு விலை எவ்வளவு என்று சொல்லவில்லையே தம்பி

  • @K.SivaMalar
    @K.SivaMalar 3 месяца назад

    Panchakaviyam natural yuram use pannuga

  • @UmaMaheswari-gh1pp
    @UmaMaheswari-gh1pp 3 месяца назад +1

    தம்பி கூண்டின் விலை சொல்லவும்.

  • @muthulaxmiganeshan8429
    @muthulaxmiganeshan8429 3 месяца назад +2

    கோழி வளர்த்து அதை திங்க கூடாது பலத்த கோழிய சாப்பிடக்கூடாது

  • @KaviAudioskaviaudios-c3m
    @KaviAudioskaviaudios-c3m Месяц назад

    கோழி குஞ்சு எந்த ஊர்ல வாங்கினீங்க

  • @murugananthammuruganantham4824
    @murugananthammuruganantham4824 3 месяца назад

    Bro what is the price of cage and nattu koli chicks

  • @kavithajaganathan6638
    @kavithajaganathan6638 3 месяца назад

    Neem oil spray pandunga thambi. Super a varum.

  • @ushaparimala2286
    @ushaparimala2286 3 месяца назад

    Entha place bro

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 3 месяца назад

    ரொம்ப அழகா இருக்கு தம்பி

  • @gayuarun2011
    @gayuarun2011 3 месяца назад

    Kandipa niga vacha chedi elam nala padiya niga nenaikara mari valarum thambi

  • @JeyaAmutha-y1q
    @JeyaAmutha-y1q 3 месяца назад +1

    Bro adupu sambal cediku mala podalam

  • @adityabala7786
    @adityabala7786 3 месяца назад +2

    அருமை தமபி ❤

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  3 месяца назад

      மிக்க நன்றி அக்கா 💐

  • @munikarthi4697
    @munikarthi4697 3 месяца назад

    Ams paruvidai selam LA irrukku bro 2,3 months Check or parand vankivalanga bro

  • @sarojini763
    @sarojini763 3 месяца назад +2

    சந்தோஷமாயிருங்க

  • @CN_GAMER_7
    @CN_GAMER_7 3 месяца назад

    Panjakavyam meen amilam use pannuga bro

  • @sudhavenkatesh652
    @sudhavenkatesh652 6 дней назад

    Super amma 🎉🎉

  • @mohideenjaasir4472
    @mohideenjaasir4472 3 месяца назад

    Anna andha koondu open place la vachaa neraya chalenges irukku podra muttaya kakaa odachu kudichudum and poonai keeri kaihalai vittu izhuthu kadikkum

  • @rithikarithika8875
    @rithikarithika8875 2 месяца назад

    கூண்டு விலை எவ்வளவு

  • @MaheshNarayananN
    @MaheshNarayananN 3 месяца назад

    Koondu price enna bro

  • @k.s.shanthi9143
    @k.s.shanthi9143 3 месяца назад

    Hi Ravi, I'm happy to see the doggies are well taken care of. Thank you.
    Just a suggestion, build one shelter for the doggies so that rain or shine they have a place to take stay.
    Animal Lover from Singapore!

  • @lalithalalitha3616
    @lalithalalitha3616 3 месяца назад

    Kanna use neem oil spray with water i use to do. Good result.

  • @sakthiveljothi523
    @sakthiveljothi523 2 месяца назад

    Anna aduppu saambal poduga katharikkai setikku

  • @priyamicro2335
    @priyamicro2335 3 месяца назад

    Kathirika chediku sambal (ash) podunga.. pest control aagum

  • @stelladhanapaul7197
    @stelladhanapaul7197 3 месяца назад

    மன்சட்டியில் பளயசாக்கு கம்பகுச்சி கட்ட துணி லேசா தண்ணீர் தெளித்து கவுத்தி போட்டா சாங்காலம். காலையில் நெரையகரையான் வரும் குஞ்சுக்கு நல்லது

  • @hemalatharaveendar
    @hemalatharaveendar 3 месяца назад

    Gundu cloth vaithu cover pannauenga raining season. Safety ponnuenga.

  • @JayaLakshmi-vm8rk
    @JayaLakshmi-vm8rk 3 месяца назад

    Anna kozhi paathukonga snake varum paathu gape kozhi koodla konjam athigama eruku plssss

  • @Sivaraman_Lakshmi
    @Sivaraman_Lakshmi 3 месяца назад

    Kunju rekkai thonga potuchuna oxytetracyline hydrochloride syrub water la kalanthu vainga sari agidum bro.enga vtla 15 koli erunthu ipa 3 koli than eruku veruvu pidichitu poitu😢😢

  • @sasishappyhome7689
    @sasishappyhome7689 3 месяца назад

    Coba seti unga veettil eduthadu

  • @Mary_13133
    @Mary_13133 3 месяца назад

    Guava chedi bro pona video le kamicheengale, neenge thane athe pluck pani nattu vacheenge

  • @mohammedelaissaoui-jp7nx
    @mohammedelaissaoui-jp7nx 2 месяца назад

    hi canada dinesh naan rombe naalukku appuram paakkuren

  • @natarajan9097
    @natarajan9097 16 дней назад

    எறும்பு பவுடர் தெளிக்கவும்

  • @TNIND24
    @TNIND24 2 месяца назад

    Kathiri puchoo ku unga thalai ku melaye irukku marudhu... Vaepa elai ah araichu..karaisal ah rhelikkalaam..

  • @kalasenthilkumar4283
    @kalasenthilkumar4283 2 месяца назад

    வேப்ப எண்ணெய தண்ணீர் கலந்து தெளிக்கவும்

  • @Vanitha.S36
    @Vanitha.S36 3 месяца назад

    வெயிட்டிங் 1 மில்லியன் செலிப்ரேஷன் அண்ணன்

  • @prayanthavijeyaram7510
    @prayanthavijeyaram7510 2 месяца назад

    Virudhunagar la iruku nattukozhi pannai

  • @rajasekaranannamalai530
    @rajasekaranannamalai530 3 месяца назад

    உங்கள் பதிவுகள் ரொம்ப பிடிக்கும் சூப்பர் அன்புடன் வெற்றி ச்செல்வி ராஜசேகரன்

  • @vijiganesan4309
    @vijiganesan4309 2 месяца назад

    I like this chicken
    Iloveyouchick

  • @pavisanjay17
    @pavisanjay17 3 месяца назад

    aduppu sampal podalam sedikku

  • @saipranathy39
    @saipranathy39 3 месяца назад

    Goyya chedi . . Last video la cutting vachinga brother