அண்ணா கேள்விக்கு பதிலளிக்க மாட்டிகீங்க. பாராட்டுகளுக்கு மட்டும் பதிலளிக்கிறீர்கள்.... பண்ணையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தால் சிறப்பாக இருக்கும் உங்கள் பதிவுகளை பார்ப்பதற்கு
Bro na kunnathur pakkathula thoravalur . Yanga pig farm la oru disease iruku athu yannanu theariyala .but oru oru pig a food yadukka maatinguthu apdiya RommbA weight loss agi yarakuthu bro. Yanna pandrathunnea thariyala
என்னோட செலவையும் ஒன்னே ஒன்னு தான் ஒரு சகோதரர் கேட்டது மாதிரி வேஸ்டேஜ் இல்லாம அரிசியை மட்டும் போட்டு வளர்க்கலாமா அப்படி வளர்த்தால் லாபம் வருமா தயவுசெய்து அதையும் சேர்த்து சொல்லுங்க
நண்பரே நான் புதுசா பன்றி வளர்க்க போறேன் எப்படி பண்றதுனு தெரியல எத்தனை பன்றி வாங்க வேண்டும் பெண் பன்றி ஆண் பன்றி கொஞ்சோ சொல்லுங்க நண்பரே 🙏நம்பர் send பண்ணுங்க
Hi Bro, First of all Congratulations. Thanks for your valuable time and effort for us. Could you please share 22*40 shed only material and labour cost ? Without land cost.
உங்க பண்னை சிறப்பாக வளர வாழ்த்துக்கள் நண்பரே
Thanks
Ok ப்ரோ சாப்பாடுக்கு என்ன பண்றது என்ன தீவனம் பொழலாம் நம்ம கடைல வேஸ்ட் சாதம் போட்டதன் நமக்கு கட்டுப்படி ஆகுமா இல்லை நம்மளும் எதாவது ரெடி பனலாமா
ஊருக்குள் வைக்கலாமா அல்லது ஒதுக்குப்புறமாக வைக்கலாமா என்னன்னு சொல்லுங்கள்
Hotel waste இல்லாமல் அரிசி சமைத்து பன்னி வளர்த்தால் லாபமா
Super ji 👍💕
All the best bro
Nega menmealum valara valthukkal🔥🔥🔥🔥👑
நன்றி நண்பா
Valthukkal nanba
Thanks
Super 😊
வாழ்த்துக்கள் நண்பரே 💐💐💐
மொத்தம் எத்தனை அலோபிளாக் கல் வாங்கினீங்க.. மொத்தசெலவு எவ்வவளவு ??
Same doubt intha settep kuu evlo investment anachi nuu oru video podu nanba... Plzz 🥰
பன்றிகளின் பண்ணை வைப்பதற்கு ஊருக்குள் வைக்கலாமா
மொத்தம் எத்தனை அலோபிளாக் கல் வாங்கினீர்கள்..
Brother
You saying your new building is 22’ x. 40’ , also saying each room is 8’ x 10, and also saying you have 14 rooms(7 rooms in each side ) ????
Yes
அண்ணா கேள்விக்கு பதிலளிக்க மாட்டிகீங்க. பாராட்டுகளுக்கு மட்டும் பதிலளிக்கிறீர்கள்.... பண்ணையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தால் சிறப்பாக இருக்கும் உங்கள் பதிவுகளை பார்ப்பதற்கு
பதில் அளிக்கிறேன்
Bro na kunnathur pakkathula thoravalur . Yanga pig farm la oru disease iruku athu yannanu theariyala .but oru oru pig a food yadukka maatinguthu apdiya RommbA weight loss agi yarakuthu bro. Yanna pandrathunnea thariyala
முதலில் பன்றிகளை தனித்தனியாக பிரிக்கவும் என்னை தொடர்பு கொள்ளவும்
Congratulations bro
என்னோட செலவையும் ஒன்னே ஒன்னு தான் ஒரு சகோதரர் கேட்டது மாதிரி வேஸ்டேஜ் இல்லாம அரிசியை மட்டும் போட்டு வளர்க்கலாமா அப்படி வளர்த்தால் லாபம் வருமா தயவுசெய்து அதையும் சேர்த்து சொல்லுங்க
🐖 K.P.K Pig Farming 🐖
☎️ Contact number : +91 6379061223& 93845 32416
📍 Location : maps.app.goo.gl/f6NihXysofE1cXmR8
Avloo saluvu Broo total la achuu
ப்ரோ கஸ்டமர் யாருன்னா போன் பண்ணா ரிப்ளை பண்ணுங்க ப்ரோ வீடியோ போட்டா மட்டும் பத்தாது போன் பண்ண ரெஸ்பான்ஸ் பண்ணுங்க
What's up Tex me bro 6379061223
Please come directly to our farm
Hi
உங்கள் இருப்பிடத்தை கூறுங்கள் நான் ஒரு நாள் வருகிறேன்
Full rate evalavu bro aachu
நண்பரே நான் புதுசா பன்றி வளர்க்க போறேன் எப்படி பண்றதுனு தெரியல எத்தனை பன்றி வாங்க வேண்டும் பெண் பன்றி ஆண் பன்றி கொஞ்சோ சொல்லுங்க நண்பரே 🙏நம்பர் send பண்ணுங்க
6379061223
மொத்த செலவு எவ்வளவு
Hi Bro, First of all Congratulations. Thanks for your valuable time and effort for us. Could you please share 22*40 shed only material and labour cost ? Without land cost.
Will upload soon
Nangal puthiya bom samiku ullam address
K.P.K PIG FARMING
maps.app.goo.gl/n2Q6rAstk7HRc2Yi6
Load pogutha
Hi bro which place bro...
🐖 K.P.K Pig Farming 🐖
☎️ Contact number : +91 6379061223& 93845 32416
📍 Location : maps.app.goo.gl/f6NihXysofE1cXmR8
Super ji 👍💕