Types of Stomach Ulcers Tamil | வயிற்றுப் புண்களின் வகைகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 47

  • @AR786-u7y
    @AR786-u7y Год назад +11

    Sir அல்சர் இருந்தால், முதுகு வலி, நெஞ்சி எரிச்சல், left side நெஞ்சி வலி போன்றவை இருக்குமா?? உங்களுடைய பதிலுக்கு காத்திருக்கிறேன் 🙏🏻

    • @gopi4558
      @gopi4558 Год назад +1

      Me too same problem brother 😞😞

    • @AR786-u7y
      @AR786-u7y Год назад +2

      @@gopi4558 dont worry brother, காரம் அதிகம் சேர்த்துக்காதிங்க, gastric foods avoid பண்ணுங்க, curd, மோர், fresh fruit ஜூஸ், coconut milk இதெல்லாம் அதிகமா சேர்த்துக்கோங்க, கற்றாழை ஜெல் morning empty stomach ல சாப்பிடுங்க, அல்சர் கொஞ்ச கொஞ்சமா relief ஆகுது, இது my experience 💯😂
      காரம், புளிப்பு, ஓவர் இனிப்பு இதெல்லாம் 6months க்கு avoid பண்ணிடுங்க, ஹோட்டல் foods avoid பண்ணிடுங்க.tea காபி avoid பண்ணிடுங்க 💯

    • @priyaqueen1438
      @priyaqueen1438 Год назад

      @@AR786-u7y 💯 true

    • @riohi6276
      @riohi6276 Год назад

      தினமும் அதிகாலையில் கேரட் ஜூஸ் செய்து அதை
      வடிகட்டாமல், வெறும் வயிற்றில் குடித்து வர அல்சர் குணமாகும். கார உணவு சேர்க்காமல் உணவு கட்டுப்பாடு இருக்க வேண்டும்.ஒரு நாளில் சரி ஆகிவிடாது. குணமாகும் வரை குடிக்க வேண்டும்.விரைவில் குணமாகும்....

    • @selvia1565
      @selvia1565 Год назад

      amanga....enakku left pakkam suddenly....vayu kattikithu....kaaram sertha intha mathiri varuthu next vayu porul also

  • @SugiSugi-n2c
    @SugiSugi-n2c Год назад +2

    Sir right vila elumbu kita pain iruku pinadi muthugula right side vali rompa nalave iruku ithu ulcer ah sir plss solunga😢😢😢😢

  • @ThreefireboysSkr
    @ThreefireboysSkr Год назад

    Sir enga Amma ku suthama blood illanu sonlitaga 3 point Tha eruku blood solitaga..Ana avaga adutha adutha step yeduthaga erunthum enga Amma kapatha mudiyala..😢😢😢Ena problem enga Amma ku ye sethutaga avaga engaluku onume puriyala doctor athuku yetha Mari inform panala critical condition erukaganu..

  • @ரவிமணிகண்டன்

    Sir enakku 3 maathamaga irukurathu naaku adikadi pun varuthu... Ena sir panalam

    • @riohi6276
      @riohi6276 Год назад

      தினமும் அதிகாலையில் கேரட் ஜூஸ் செய்து அதை
      வடிகட்டாமல், வெறும் வயிற்றில் குடித்து வர அல்சர் குணமாகும். கார உணவு சேர்க்காமல் உணவு கட்டுப்பாடு இருக்க வேண்டும்.ஒரு நாளில் சரி ஆகிவிடாது. குணமாகும் வரை குடிக்க வேண்டும்.......

  • @wasimvlogs1
    @wasimvlogs1 Год назад +1

    சார் எனக்கு ஏழு வருடங்களாக கேஸ் ஸ்டிக் ப்ராப்ளம் உள்ளது அடிக்கடி வயிறு வலி வயிறு வீக்கம் இதெல்லாம் நடக்கிறது இருந்தாலும் எனக்கு ஒரு பதட்ட நிலை பயம் இருக்கிறது ஏனென்றால் இது கேன்சராக மாறிவிடுமா என்ற பயம் இதற்கு என்ன தீர்வு நானும் மருத்துவமனைக்கு சென்று கொண்டே இருக்கிறேன் நான் ஏகப்பட்ட மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன் எனக்கு இதற்கான ஒரு தீர்வு சொல்லுங்கள் சார்

    • @riohi6276
      @riohi6276 Год назад

      தினமும் அதிகாலையில் கேரட் ஜூஸ் செய்து அதை
      வடிகட்டாமல், வெறும் வயிற்றில் குடித்து வர அல்சர் குணமாகும். கார உணவு சேர்க்காமல் உணவு கட்டுப்பாடு இருக்க வேண்டும்.ஒரு நாளில் சரி ஆகிவிடாது. குணமாகும் வரை குடிக்க வேண்டும்......

    • @tamils7297
      @tamils7297 9 месяцев назад

      Yeppadi ya vazhldra . Segavendiyadhudhan ulcer vandha.caner ah marumanna bayapaduvadharkku poidalam.

  • @sobana-jo3zs
    @sobana-jo3zs Год назад

    Sir stress ulcer na enna ga sir athu enaa symptoms varum epdi irukum konja solunga sir...😢

  • @skyravlogs2719
    @skyravlogs2719 Год назад +2

    Thanni kudika kastam irukuma sir ulcer irudha

    • @riohi6276
      @riohi6276 Год назад

      தினமும் அதிகாலையில் கேரட் ஜூஸ் செய்து அதை
      வடிகட்டாமல், வெறும் வயிற்றில் குடித்து வர அல்சர் குணமாகும். கார உணவு சேர்க்காமல் உணவு கட்டுப்பாடு இருக்க வேண்டும்.ஒரு நாளில் சரி ஆகிவிடாது. குணமாகும் வரை குடிக்க வேண்டும்.......

  • @s.p.sankar4406
    @s.p.sankar4406 Год назад

    Sir எனக்கு வயறு உப்புசமாக இருக்கு அடிக்கடி வயறு புரட்டி போடுற மாதிரி இருக்கு இதற்கு தீர்வு

  • @vickyg6566
    @vickyg6566 Год назад

    Sir enaku stomachla ulcer irappai la pun iruku endoscopy pottu parthu vels hospitala sonnanga h.p kit h.pylori 14 days koduthanga but course mudinjum erichal chestku keela veekkam iruku komatal iruku tablet edukarapa prachana illa but ippa romba kadhtama iruka nitla saptu padutha vairu ubbhashama iruku enna sir pandradu

    • @HariHaran-nu2zb
      @HariHaran-nu2zb Год назад

      Bro ippo epadi irukku

    • @HariHaran-nu2zb
      @HariHaran-nu2zb Год назад

      Same problem

    • @tamils7297
      @tamils7297 9 месяцев назад

      No cure for medicines

    • @tamils7297
      @tamils7297 9 месяцев назад

      Bro unghalukku epdi vandhuchu

    • @tamils7297
      @tamils7297 9 месяцев назад

      Food ah avoid panninghala stress full life style ah

  • @singaprakash1755
    @singaprakash1755 Год назад +1

    சார் அல்சரருக்கு என்ன என்ன சாப்பிடலாம்னு கொஞ்சம் சொல்லுங்க சார்

    • @riohi6276
      @riohi6276 Год назад

      தினமும் அதிகாலையில் கேரட் ஜூஸ் செய்து அதை
      வடிகட்டாமல், வெறும் வயிற்றில் குடித்து வர அல்சர் குணமாகும். கார உணவு சேர்க்காமல் உணவு கட்டுப்பாடு இருக்க வேண்டும்.ஒரு நாளில் சரி ஆகிவிடாது. குணமாகும் வரை குடிக்க வேண்டும்........

  • @harithasri4937
    @harithasri4937 10 месяцев назад

    மேல்முதுகு எரிச்சல் ஏற்படுகிறது மிகவும் அதிகப்படியாக... எந்த மருத்துவரும் சரியான விளக்கம் தரவில்லை...

  • @sivasiva10387
    @sivasiva10387 Год назад

    Sir kopul a smill veruthu eanna panarathu ku sluuga

  • @priyam1695
    @priyam1695 Год назад +1

    Non veg capitlamaser

  • @maestromusicacademy1365
    @maestromusicacademy1365 Год назад +1

    Sir ஏன் தாய்... ஒரு வருடமாக ulcer இல் கஷ்டப்படுகிறாங்க..... ஒரு வருடம் முன்னால் அவங்க உடல் இடை 62kg..... Ipothu 50kg அவங்க ஆபீஸ் staff alam கேக்குறாங்கன்னு சொல்லி கஷ்டப்படுறாங்க..... எந்த food சாப்பிட்டாலும் இரும்பல் வருகிறது.... Pls say solution sir......

    • @riohi6276
      @riohi6276 Год назад

      தினமும் அதிகாலையில் கேரட் ஜூஸ் செய்து அதை
      வடிகட்டாமல், வெறும் வயிற்றில் குடித்து வர அல்சர் குணமாகும். கார உணவு சேர்க்காமல் உணவு கட்டுப்பாடு இருக்க வேண்டும்.ஒரு நாளில் சரி ஆகிவிடாது. குணமாகும் வரை குடிக்க வேண்டும்......

    • @tamils7297
      @tamils7297 9 месяцев назад

      Epdi wrk porangha . Romba kastam pa.

  • @vickyg6566
    @vickyg6566 Год назад

    Wait loss iruku

  • @GokulGokul-ri6cd
    @GokulGokul-ri6cd Год назад

    Appendix mild ha erukunu sonnaga athu eppdi sir sari saivathu ....enna mathiri food eduthukanum...entha food eduthuka kudathu solluga sir romba bayama eruku sir ennaku....

  • @praveenkumargrace5116
    @praveenkumargrace5116 Год назад

    Sir yanaku 11 yearsa ANTRAL GASTRITIS ulcer iruku atherku yena treat ment?

  • @asuratamilanmemes3938
    @asuratamilanmemes3938 Год назад

    Pan gastrists endoscopy report la solli irukkanga docter tablet sapdum sariagala weight romba koranchurchu sir

    • @ariffrakuw9820
      @ariffrakuw9820 11 месяцев назад

      Nanum 10kg weight kammi ayitte h pylori postive tha romba weight loss akuth

    • @tamils7297
      @tamils7297 9 месяцев назад

      No cure no medicine

    • @tamils7297
      @tamils7297 9 месяцев назад

      Ungaluku vandha reason

  • @priyam1695
    @priyam1695 Год назад

    Tea coffee kudekklamaser

    • @AR786-u7y
      @AR786-u7y Год назад

      Tea, cofee குடிக்க வேண்டாம் அல்சர் அதிகம் ஆகும்

    • @riohi6276
      @riohi6276 Год назад

      தினமும் அதிகாலையில் கேரட் ஜூஸ் செய்து அதை
      வடிகட்டாமல், வெறும் வயிற்றில் குடித்து வர அல்சர் குணமாகும். கார உணவு சேர்க்காமல் உணவு கட்டுப்பாடு இருக்க வேண்டும்.ஒரு நாளில் சரி ஆகிவிடாது. குணமாகும் வரை குடிக்க வேண்டும்.....

    • @tamils7297
      @tamils7297 9 месяцев назад

      ​@@riohi6276ellathaiyum try panni parthatchi mayiru .ulcer is death disease