வீரர்களை அந்தரத்திலிருந்து இறங்க விடாமல் கெத்து காட்டிய காளை | Jallikattu | Madurai | Pongal 2020

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 773

  • @meenumeena210
    @meenumeena210 5 лет назад +1641

    இந்த காளையை வளர்த்தவர்களுக்கு பாராட்டுக்கள் 🐂👏👏💪💪👍

    • @rajarajaraja2776
      @rajarajaraja2776 5 лет назад +7

      Hi ma happy pongal 😊🙏 neegha polimar fan thana ??name change pannitingala

    • @meenumeena210
      @meenumeena210 5 лет назад +6

      @@rajarajaraja2776 மிக்க நன்றி சகோ..🙏தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்..🎉🎊🙏!!

    • @rajarajaraja2776
      @rajarajaraja2776 5 лет назад +3

      @@meenumeena210 nandri ma 🙏😊

    • @nkproduction31
      @nkproduction31 5 лет назад

      Sister en channal la subcribe

    • @dhanajayanramlingam2018
      @dhanajayanramlingam2018 5 лет назад

      @@meenumeena210 face Santa we

  • @rayirayappan9553
    @rayirayappan9553 5 лет назад +23

    ஜல்லிக்கட்டு காளை ன்னா இப்படி வளர்க்ன்னும் மாட்டின் விளையாட்டு அருமையே அருமை சூப்பர் 👌👌😇😇தெட கூட முடியல, இது காளையா இல்ல சிங்கம் டா👏

  • @alagashanalagashan5477
    @alagashanalagashan5477 5 лет назад +413

    இது தான்டா மொரட்டுக்காளை....மாஸ்........

  • @ashikashiqui1548
    @ashikashiqui1548 5 лет назад +557

    எங்க ஊரு மாடு 😎🔥 புதுக்கோட்டை

  • @rajasekar1838
    @rajasekar1838 5 лет назад +278

    நான் பார்த்து வியந்த காளை❤️

  • @bharathic4177
    @bharathic4177 2 года назад +59

    இந்த காளை வளர்த்த பயிர்ச்செய்த வீரர் மற்றும் அவர் குடும்பத்தினருக்கும் எனது பாராட்டுகள் 💪💪💪🖐🖐✍️🤝

  • @itsraj170
    @itsraj170 5 лет назад +374

    Announcer
    என்யா மாட்டுகாரெரே நீயும் தூரமா நின்னுகிட்டு இருக்க வாயா 😁😆😆 வெற லெவல்

  • @kannans1436
    @kannans1436 5 лет назад +125

    அருமையான காளை இது அடங்காத காளை 😍 verithanam

  • @sivasankaransankar3299
    @sivasankaransankar3299 5 лет назад +86

    காளையை வளர்த்த காளைக்கும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் மணமார்ந்த பாராட்டுக்கள் .. வணக்கம்...

  • @dravidamani_rk
    @dravidamani_rk 5 лет назад +126

    மாடு to mic காரர்: இவ்ளோ பேசுரியே நீ வர்ரது
    😂😂

  • @p.thiruvalluvanr.pushpalin1440
    @p.thiruvalluvanr.pushpalin1440 5 лет назад +11

    காளை வேற லெவெல். வளத்தவங்களுக்கு நன்றி.அருமை.

  • @lvfllh9172
    @lvfllh9172 5 лет назад +237

    காளைக்கும் , கல்யாண பெண்ணுக்கும் ஒரு ஒற்றுமை...
    வளத்தவன் தப்பிச்சுருவான்...
    அடக்க வந்தவன் மாட்டிப்பாண்😂

  • @softwarehub4877
    @softwarehub4877 5 лет назад +487

    புடிக்கிறவனுக்கு சைக்கிளு...
    மாடு புடி வீரர்கள் ~ சைக்கிளுக்கு ஆசைப்பட்டு உசுர விட சொல்றியா போயா அங்குட்டு 🤣🤣🤣

  • @sumathi871
    @sumathi871 5 лет назад +136

    கமிட்டி காரங்களை உள்ள இறக்கி விட்ருக்கனும்... 😄

  • @everestview1212
    @everestview1212 5 лет назад +88

    மாஸ் காட்டிருச்சு 😍

  • @balamuruganp7366
    @balamuruganp7366 5 лет назад +286

    ஜல்லிக்கட்டு பல ஆண்டுகள் உயிர்ப்புடன் இருக்க இது போன்ற காளைகளின் பங்களிப்பு அற்புதம். வாழ்த்துக்கள் 🙏 🙏 🙏.

  • @vaseekaran2327
    @vaseekaran2327 2 года назад +7

    இதுதான் காளை வேற மாதிரி🔥🔥🔥

  • @seenuvasand1618
    @seenuvasand1618 3 года назад +9

    ஆய்வாளர் அவர்களின் வளர்ப்பு மாட்டிற்கு வாழ்த்துக்கள் சூப்பர்

  • @maruthappillai
    @maruthappillai 5 лет назад +67

    நெருப்புடா நெருங்குடா பார்ப்போம்....🔥

  • @selvanarayanaselvanarayana4027
    @selvanarayanaselvanarayana4027 2 года назад +6

    இந்தமாட்டபத்தி சொல்ல வார்தயே இல்ல
    பாத்தாலே வீரம் வருது
    இந்த மாட்டுக்கு என் அன்பு முத்தங்கள்

  • @புகழ்-ம2வ
    @புகழ்-ம2வ 5 лет назад +400

    ஆறுதல் பரிசு குடுத்துருக்கனும்
    தொட்ட அந்த வீரரருக்கு

  • @kumarm1175
    @kumarm1175 5 лет назад +59

    தமிழன் வளர்த காளை கூட
    தனி கெத்துதான் 😍😍😍

    • @saffronshadow
      @saffronshadow 5 лет назад +1

      Entha nattu madam ippadithan thimirum

    • @gallapettisingaram5792
      @gallapettisingaram5792 2 года назад

      Lusu kooo… Vetti thamizh peruma pesam poi maadu pudi. Pudipatta maadu lam Russia maada ? Tamil Nadu game la Tamil maadu velayadama Toronto maada vandhu velayadum ??

  • @velvommanidha2382
    @velvommanidha2382 5 лет назад +78

    நம் தமிழனின் வீரம் தான் வளர்க்கும் வளர்ப்பிலும் பிரதிபலிக்கிறது!😎

  • @மேலக்கரந்தைதேவர்மகன்

    அருமையான மாடு வளர்ப்பு வாழ்த்துக்கள்,

  • @mkskn9575
    @mkskn9575 5 лет назад +4

    அந்தரத்தில் தொங்குவதே வீரம்😊😊😊

    • @heavansinworld1437
      @heavansinworld1437 2 года назад +1

      அந்தரத்தில் தொங்க வைத்த வீரம்

  • @p.thiruvalluvanr.pushpalin1440
    @p.thiruvalluvanr.pushpalin1440 5 лет назад +17

    அஞ்சாத சிங்கம் என் காளை என்ற பழைய பாட்டு நினைவு வருகிறது

  • @surenishp4093
    @surenishp4093 5 лет назад +16

    காளை: நீ வேணும்னா அடக்கி பாருடா
    வீரர்கள்:ஆத்தி ஒ சகவாசமே வேண்டாம் ‌பா,உன்ன அடக்கி ஏன் உசுர பழி கொடுக்கிறதுக.

  • @retnamanyjoseph1686
    @retnamanyjoseph1686 5 лет назад +112

    காவல் ஆய்வாளர் அவரபோல மாட்டை வழர்துள்ளாா், வாழ்த்துக்கள்.

    • @kanankaliraj7110
      @kanankaliraj7110 5 лет назад

      அண்ணா தம்பியின் வேண்டுகொள் வளர்த்துயிருக்கிறார்

  • @pavithramanigandan5781
    @pavithramanigandan5781 5 лет назад +8

    காவி na அந்த பயம்... Purinthavarkal like pannunga....

  • @srveeraprakash
    @srveeraprakash 5 лет назад +214

    புதுக்கோட்டை மாவட்டம். வாராப்பூர் நெம்மெலிப்பட்டி மாடு

  • @joystudio4731
    @joystudio4731 5 лет назад +67

    அந்த பயம் இருக்கனும் டா 😍😍

  • @debadharshini5833
    @debadharshini5833 5 лет назад +5

    நாங்கள் இலங்கைத் தமிழர்கள் இந்தியத் தமிழர்களின் கலாச்சாரத்துக்கு நாங்கள் எப்பொழுதும் தலை வணங்குகின்றோம் ஆனால் உங்களுடைய பேச்சு நாகரீகம் அற்றதாக இருக்கின்றது

  • @v.6800
    @v.6800 5 лет назад +30

    இந்த மாட்டுக்கு வாழ்த்துக்கள் பல கோடி

  • @ajithpandiyan850
    @ajithpandiyan850 3 года назад +8

    இராவணன் இறந்து ஒரு ஆண்டு ஆகிறது...மிக சிறந்த காளை... பாம்பு கடித்து இறந்து விட்டான் 🥺

  • @iyappanmadasamy4987
    @iyappanmadasamy4987 5 лет назад +257

    காளை:ஒருதனாச்சு பக்கத்துல வாரான்னு பாரு 😎🔥😎

  • @rameshkutty4767
    @rameshkutty4767 5 лет назад +8

    Anuratha Mdm, the great, iPadi oru jallikkattu kalaiya valarthathuku romba Thanks.

  • @gunavijay3636
    @gunavijay3636 5 лет назад +22

    *_புதுக்கோட்டை_* da🔥

  • @subramaniamkandasamy8278
    @subramaniamkandasamy8278 2 года назад +10

    யாரும் தொட முடியாத என் தம்பி ராவணனை விஷப்பாம்பு தீண்டியதா? கண்ணீருடன் ஜல்லிக்கட்டு ரசிகன் 🙏

  • @dhandapanics4044
    @dhandapanics4044 5 лет назад +3

    🙈🙈🙂🙂🙂 நம்ம புதுக்கோட்டை ....👍👍👍🎉🎊🎀🎆🎇🎇👏👏👏👏👌🙏💪💪💪💪

  • @vjtamilanvj
    @vjtamilanvj 5 лет назад +2

    ராவணனின் உருவம்டா💪🙏...

  • @venkadeshpachamuthu7052
    @venkadeshpachamuthu7052 2 года назад +1

    வார்த்தை இல்லை பாராட்ட 👌👌👌👌

  • @sanzmagreene
    @sanzmagreene 5 лет назад +8

    இது ஹலிக்கார் இன மாடுகளில் நன்றாக விளையாடகூடியதாக இருக்கிறது. பொதுவாக இது வேகமாக ஓடக்கூடிய தாக இருக்கும். Congrats to the bull owner

  • @mseditz5975
    @mseditz5975 5 лет назад +3

    Verithanam verithanam 😎😎🔥🔥🔥🔥🔥🔥

  • @surendiran.m4382
    @surendiran.m4382 5 лет назад +10

    செம காளை தொட்டுப்பார் டா 🔥

  • @santhamanitamizharashu7303
    @santhamanitamizharashu7303 3 года назад

    இது காளையே இல்லை.சிங்கம்.

  • @ArunKumar-dr8zd
    @ArunKumar-dr8zd 5 лет назад +24

    புதுக்கோட்டை கால da😎

  • @solaikrishnan3272
    @solaikrishnan3272 5 лет назад +2

    Verithanamana attam🐮🐮🐮🐮🐮🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @a.manikandana.manikandan2463
    @a.manikandana.manikandan2463 3 года назад +13

    Miss you Ravana 💐😭❤

  • @venkatasubramaniansankaran1540
    @venkatasubramaniansankaran1540 3 года назад

    ஒரு 30 வருடம் முன்புஇருந்த ஜல்லிக்கட்டு காளை பார்த்த மகிழ்ச்சி

  • @yuvanm9949
    @yuvanm9949 5 лет назад +62

    5:50Poorviga ponga paana😂😂😂🤣

    • @Dineshshasu
      @Dineshshasu 5 лет назад +3

      Ada paavingala ponga paana mattum dhna

    • @rajas2774
      @rajas2774 5 лет назад +4

      பரிசு முக்கியம் இல்லை வெற்றி தான் முக்கியம்

    • @kidoo1567
      @kidoo1567 5 лет назад +1

      Adhu Poorvika

    • @sandeepshri3301
      @sandeepshri3301 5 лет назад +2

      Kappu mukiyam bigiluuuuuuu

    • @Santhosh-hf7uk
      @Santhosh-hf7uk 5 лет назад +2

      😂😂😂😂

  • @arularulselvi3124
    @arularulselvi3124 2 года назад +2

    காளையை வளா்தவ௫க்கு நன்றி 🙏🙏

  • @nethajiyogesh7897
    @nethajiyogesh7897 5 лет назад +3

    அன்றும் இன்றும் என்றும்
    புதுக்கோட்டை தான்
    இது புதுக்கோட்டை திமிலின் திமிரு

  • @adhisankar1472
    @adhisankar1472 5 лет назад

    செம காளை வந்து பாருனு நிக்குது 👌👌🔥🔥🔥 செம்ம.. Gethu katran களத்துல.. 👍

  • @schoolkid1809
    @schoolkid1809 5 лет назад +8

    எவன்னாவது விளையாட வாங்கடா!! பூராபையலும் மேலியே உக்காந்துகிட்டிங்க்்்்

  • @abdrahim6722
    @abdrahim6722 2 года назад

    இந்த ஒத்த தலை யை , புடிக்கணும் நா பத்து தல துணை வேனும் ... "ராவணன் டா "

  • @rameshsurya5068
    @rameshsurya5068 5 лет назад +4

    அருமை அருமை..💪💪🙏

  • @SanthoshSanthosh-qv1kt
    @SanthoshSanthosh-qv1kt 3 года назад

    எங்க ஊா் மாடு புதுக்கோட்டை🔥🔥🔥🔥🙏🙏🙏

  • @bubbluGbubbly
    @bubbluGbubbly 5 лет назад

    Woooooooowwww..... Super Kaala.....semma......

  • @gunaragav6799
    @gunaragav6799 5 лет назад +1

    Vera level Ra 💐💐💐💐💐🔥🔥🔥🔥🔥🔥

  • @rajum.d1992
    @rajum.d1992 5 лет назад

    Wooooooooow nice sema da eppa 👍 super 👌👌 👌👏 👏👏 👏👏 👏👏 👏 🐄🐄🐄

  • @maran1523
    @maran1523 5 лет назад +4

    நான் பார்த்து வியந்த 🐂🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @mgvp6083
    @mgvp6083 5 лет назад

    Unmayileye gethana maadu bro...💪💪💪💪

  • @krisea3807
    @krisea3807 5 лет назад +2

    தமிழன்டா! தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு.

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 3 года назад

      Supper👏👏👏👏👏👏👏👏🐂🐂🐂🐂🐂🐂🐂🐂🐂🙏🙏

  • @achusachu8055
    @achusachu8055 5 лет назад

    Semma Mass Kaattiruchu😎😎

  • @SURYA96sp
    @SURYA96sp 5 лет назад +1

    நீதாண்டா....... தமிழன்...... வீர....... தமிழன்..... 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @ebitrendz9244
    @ebitrendz9244 5 лет назад +9

    Indha kaalaya adakkuravanukku life time settlement da❣❣

  • @mrcutzprasanth2068
    @mrcutzprasanth2068 5 лет назад +4

    இது போன்ற காளை பார்க்க ஆசை இருக்கும் ஓரு கர்வம் இருக்கும

  • @thalarasigan611
    @thalarasigan611 5 лет назад

    என்னா ஒரு காளை
    மரண மாஸ்

  • @ajithajay5835
    @ajithajay5835 5 лет назад +24

    Anuradha nalla valathu erukiga good happy pongal to all

  • @sabarivasan9623
    @sabarivasan9623 2 года назад +1

    Super da Chellam

  • @sathyaprateeksha7239
    @sathyaprateeksha7239 2 года назад +1

    Super da Ravana Nethanda Heroஇப்பக்கூட அழுகறன்டா

  • @revathisindhu5420
    @revathisindhu5420 5 лет назад

    verithanam, super....

  • @sakthiseelan8891
    @sakthiseelan8891 5 лет назад +3

    அவன் பெயர் ராவணன்....💚

  • @murugann9975
    @murugann9975 5 лет назад +3

    Virarkala mala yari ungathu irrukinga vanga pa, commentary supper 😍😍😍😍

  • @tamilmani9268
    @tamilmani9268 5 лет назад

    Semmya thalaiva nalla valathurukkiga ketthula masssss

  • @rajayovan3227
    @rajayovan3227 2 года назад +1

    காளை :என்னங்கடா நான் விளையாட வந்துருக்குறேன் நீங்க எவனும் விளையாட வராம மேல தொங்கிட்டு இருக்கீங்க, வாங்க டா கீழ 😡😡😡

  • @premji2887
    @premji2887 5 лет назад +8

    No body...
    வீரர்: உசுரு முக்கியம் பிகிலே...

  • @tamilcinemanews8157
    @tamilcinemanews8157 5 лет назад +31

    அந்த மாடு;)- எவனாவது வருவீங்க...🤫🔥

  • @selvakarthi2556
    @selvakarthi2556 5 лет назад +7

    💪 PUDUKKOTTAI 💪
    Ethu Enga Ooru Da
    😎😎😎😎😎😎😎😎

  • @nirmal2437
    @nirmal2437 5 лет назад +2

    Mass pannitaaru 🔥😍

  • @Vijayakumar-ox2ng
    @Vijayakumar-ox2ng 5 лет назад +4

    காளையின் பெயா் இராவணன்

  • @VELUES2008
    @VELUES2008 5 лет назад

    Semmeq Mass Ya .. Veeram Daaaaaa

  • @balajir9766
    @balajir9766 5 лет назад +2

    Marana masss paaa😍😍😍

  • @tn55tamil57
    @tn55tamil57 5 лет назад +38

    புதுக்கோட்டைபுதுக்கோட்டைனா தனி கெத்துதானே சார்.

  • @jimman1838
    @jimman1838 5 лет назад +2

    Semma 👏👏👏👏👏

  • @riyasduttu5345
    @riyasduttu5345 5 лет назад +2

    அவன் பெயர் இராவணன் 🔥🔥

  • @GuruOP-o1v
    @GuruOP-o1v 5 лет назад +21

    Waiting for yenga vooru Alanganallur jallikattu

  • @gomathit1909
    @gomathit1909 5 лет назад

    Super maadu Vera level

  • @v.dossdossdoss5782
    @v.dossdossdoss5782 5 лет назад +130

    மாடு என்றுசொல்ல வேண்டாம்?காளை.காளை என்று சொல்.

    • @MohammedIrfan-bz2yr
      @MohammedIrfan-bz2yr 5 лет назад +1

      ஏன் மாடு என்று சொல்லக்கூடாது சகோ...

    • @Daniel-Raj
      @Daniel-Raj 5 лет назад +3

      மனிதனை மனிதனு சொல்வதில் எப்படி தவறு இல்லையோ அதுபோல மாட்டை மாடுன்னு சொல்ரதிலேயும் எந்த தவறும் இல்லை நண்பா....

    • @v.dossdossdoss5782
      @v.dossdossdoss5782 5 лет назад +2

      @@Daniel-Raj பசு,எருமை இரண்டும் மாடு.(மனிதன்)ஆண்,பெண் .காளை என்றால்.ஜல்லிக்கட்டு காளை.

    • @v.dossdossdoss5782
      @v.dossdossdoss5782 5 лет назад +1

      @@MohammedIrfan-bz2yr பசு. எருமை இரண்டும் மாடுகள் இது காளை. அதுவும் ஜல்லிக்கட்டு காளை.

  • @lsd1341
    @lsd1341 5 лет назад +13

    Semma gethu..... 😂😂
    Meme creators.... Where are you...

  • @nanthakumar1021
    @nanthakumar1021 5 лет назад

    Ennoda oor maadu. Super sir

  • @vasumallur7129
    @vasumallur7129 5 лет назад

    நன்றி தாயே... சீறுகிறார் ...

  • @t.essakkiraja1136
    @t.essakkiraja1136 2 года назад

    Arumai aana kaalai 😍😌

  • @resirdr6792
    @resirdr6792 5 лет назад +11

    Verithanam 😎😎😎

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 5 лет назад +1

    MARANA MASSSSS KAALAI KUTTYYYY 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @ஆதிதமிழன்-ப8ல
    @ஆதிதமிழன்-ப8ல 3 года назад +2

    இலங்கை னா லங்கை ஆண்ட இராவணன்.., ஜல்லிக்கட்டு னா ஜல்லிக்கட்டை ஆண்ட இராவணன் தான்...

  • @manojkumark2985
    @manojkumark2985 3 года назад

    மாடுபிடி வீரர்கள் அந்த மாட்டுபக்கமே போகமாட்டேங்கிறாங்க வர்றவன் வா என்று எதிர்த்து நிற்கிற சூப்பர் காளை

  • @Jaika-editz
    @Jaika-editz 5 лет назад +49

    அந்த பயப்பு*** இருக்குல 😂😂😂

  • @kavim9229
    @kavim9229 5 лет назад

    Ethu than da namba culture. Namba jallaikattu💖💖💖💖💖

  • @frozen0652
    @frozen0652 5 лет назад

    Jalikatu video tha enaiku no.1 trendinga irukanum
    Veratamilan