வேங்கை மவன் ஒத்தேல நிக்கேன்.. தில் இருந்தா மொத்தமா வாங்கலே..

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии •

  • @RajaLakshmi-wv6vg
    @RajaLakshmi-wv6vg 3 года назад +451

    ராவணனை நினைவு படுத்துறடா நீ...ஒரு சின்ன வித்யாசம் தான் ராவணனை யாரும் நெருங்க முடியாது...அவன் தொடவிடமாட்டான்...ஆனா களத்துல இப்படி தான் நிற்பான்... Miss you da Ravana...நீ போனாலும் உன் நினைவுகள் எங்களை விட்டு போகாது....😥😥😥

    • @mdakib6172
      @mdakib6172 3 года назад

      Hi

    • @aambala9283
      @aambala9283 3 года назад +5

      Ama bro Naa Romba miss pandra avana

    • @RXLOVER-ov1op
      @RXLOVER-ov1op 3 года назад +3

      S bro i miss you RAVANAN

    • @kalidass7799
      @kalidass7799 3 года назад +4

      ராவணன் கடந்த வருடம் எந்த நாளில் இறந்தது அக்கா.

    • @kalidass7799
      @kalidass7799 3 года назад +1

      அக்கா நீங்கள் புதுக்கோட்டை மாவட்டமா

  • @SenthilKumar-dq5tm
    @SenthilKumar-dq5tm 3 года назад +74

    இராவணன் தம்பியாக நான் இவரை பார்க்கிறேன்..... யாருகிட்ட....🔥🔥🔥🐂🐂🐂

  • @AyngaranPavithran
    @AyngaranPavithran 3 года назад +111

    Ravanan fans form Malaysia❤....miss u ravanan😢😢😢

  • @fhgggfhfbgh3199
    @fhgggfhfbgh3199 3 года назад +15

    வீர காளையே , மறைந்து இருந்து எதிர்க்கும் மனிதனை தைரியமாக நேருக்கு நேராக எதிர்க்கும் வீர ஜல்லிக்கட்டு காளைகளே வெற்றி பெற வாழ்த்துகள்

  • @suvijanasuvijanajudhish3256
    @suvijanasuvijanajudhish3256 3 года назад +28

    ராவணன் நினைவுதான் வருகிறது from srilankan

  • @thirandhamu5183
    @thirandhamu5183 3 года назад +14

    கரூர் வெள்ளையன் fan's like .... 17.01.2022 சம்பவம் இருக்கு

  • @user-wv8th5zj9h
    @user-wv8th5zj9h 3 года назад +105

    Any ravanan fans 🙋‍♂️?

  • @tharanisrinivasan5200
    @tharanisrinivasan5200 3 года назад +19

    மாஸ் காமிச்சிட்டான் பயபுள்ள ❤️

  • @vijayaa7356
    @vijayaa7356 3 года назад +23

    அட அட அட செல்லமே நீ மனச தொட்டுட்டடா ராவணன் மாதிரி ஐ மிஸ் யூ டா ராவணா 😢😢😢😢😢

  • @rameshthulasi1325
    @rameshthulasi1325 3 года назад +5

    அடங்கா அட்டக்காரன் " இராவணன் " miss U da ராவணா

  • @pavithradevi7782
    @pavithradevi7782 3 года назад +10

    Ravanan vantha kalathula oruthan kuda nikka maten... Veli mela than nippanga miss u ravanan😢

  • @nandhagopal683
    @nandhagopal683 3 года назад +4

    ராவணனே வந்துட்டான்யா அருமை அருமை

  • @sudarsanvellai3465
    @sudarsanvellai3465 3 года назад +2

    மாட்ட வாடில இருந்து எல்லை கோடு வரை பிடித்தால் தான பரிசு அது தான மாடு பிடி வீரர் களுக்கும் மாட்டிர்க்கும் பெருமை.first prize for you

  • @kingoftherace7889
    @kingoftherace7889 3 года назад +1

    Mass super

  • @ronaldokrish5786
    @ronaldokrish5786 3 года назад +6

    Miss u Ravanan kaalai....athu maadu illa Singam....

  • @selvamaniseladurai916
    @selvamaniseladurai916 3 года назад +23

    Ravanan missing..😥😥😥

  • @kdbrothers9918
    @kdbrothers9918 3 года назад +5

    இது அல்லவா madu😎😎😎😎

  • @Vsiva-xl2ff
    @Vsiva-xl2ff 3 года назад +27

    similarly like இராவணன் ❤‍🔥

  • @jeevajegan7840
    @jeevajegan7840 3 года назад +5

    அருமை 👏👏👏👏👏

  • @pannikuttygaming6501
    @pannikuttygaming6501 3 года назад +5

    Karur valian Iam waiting for valian Karur king

  • @lingeshling2531
    @lingeshling2531 3 года назад +15

    This year we missing Ravanan😭😭😭

  • @bgsoldier5458
    @bgsoldier5458 3 года назад +6

    Vera mariiiiii ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @astrosssm5267
    @astrosssm5267 3 года назад +4

    My favourite hero Ravanan 😭😭😭

  • @VIKI_0007
    @VIKI_0007 3 года назад +1

    Thank you for the video.

  • @bibletholkapiyamthirukural9881
    @bibletholkapiyamthirukural9881 3 года назад

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    தொல்காப்பிய ஆய்வின் பயனைக் கண்டு களித்தோம்

  • @rameshthulasi1325
    @rameshthulasi1325 3 года назад +3

    "இராவணன் இராவணன் " தான்...

  • @ranjanidcdancer
    @ranjanidcdancer 3 года назад +16

    Mic la pesuravara mariyathaya pesa sollunga pa....

  • @kannanshailu2267
    @kannanshailu2267 3 года назад +6

    Super massssss 🐂🐂

  • @praveenkumara3615
    @praveenkumara3615 3 года назад +1

    Neerala pakum pothu Vera level

  • @nagarajankrishnan4741
    @nagarajankrishnan4741 3 года назад +1

    Sema gethu katuthu madu

  • @logeshgopal2474
    @logeshgopal2474 3 года назад

    இப்ப தான் மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. கொரோனா அப்படினு சொல்லிட்டு எங்க இந்த வருஷம் பொங்கல் கொண்டாட விடாம பண்ணிடுவானுகளோ ஜல்லிக்கட்டு நடக்காதோ அப்படினு சந்தோசமா குடும்பதோட இருக்க முடியாதோ அப்படினு நினச்சேன் அப்படி எதும் ஆகல 🙏

  • @89MrRajkumar
    @89MrRajkumar 3 года назад

    Vera level

  • @suganthisugu9774
    @suganthisugu9774 3 года назад

    Parasu da sigam da😗😍❣👑

  • @uthayanuthayan4667
    @uthayanuthayan4667 3 года назад

    Super

  • @murugamuruga7603
    @murugamuruga7603 3 года назад +5

    Next Ravanan

  • @arulmani572
    @arulmani572 3 года назад +1

    Title is very very super.

  • @jaisankar1976
    @jaisankar1976 3 года назад +16

    ரஜினிகாந்தை விட்டால் இந்த நேரம் பிடித்து இருப்பார் !

  • @sharathkumar3716
    @sharathkumar3716 3 года назад

    சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த திரு.ராஜா அவர்களின் காளை🔥

  • @shalinis7529
    @shalinis7529 3 года назад +3

    சிறந்த காளை ‌பரிசு கொடுக்கலாமே.!!!

  • @kulfijanagiri3257
    @kulfijanagiri3257 3 года назад

    Enga area madu u love you

  • @thirugaming0719
    @thirugaming0719 3 года назад +2

    Super kalai

  • @rajkumarwest
    @rajkumarwest 3 года назад

    👌

  • @My-life-sakthi-30.12
    @My-life-sakthi-30.12 3 года назад +48

    பாக்க சகிக்கல எவன பாத்தாலும் ஸ்டாலின் போட்டாவோடு நிக்கிறான் ஜல்லி கட்டாஇல்ல திமுக விளம்பர இடமா

    • @fz2538
      @fz2538 3 года назад +11

      அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் டா வெண்ன ....உனக்கு பார்க்க சகிக்கலைன்னா நீ பார்க்காதே உன்னை யார் பார்க்க சொன்னாங்க

    • @தமிழன்-த6ழ
      @தமிழன்-த6ழ 3 года назад +3

      @king of tamilan
      எதுக்கு சார் பாத்திங்க
      பாக்காம போக வேண்டியதானே

    • @My-life-sakthi-30.12
      @My-life-sakthi-30.12 3 года назад +5

      @@தமிழன்-த6ழ போங்கள் தமிழர்களின் பண்டிகை தெலுங்கன் புகை படம் சரிங்க சார் நா பாக்கல

    • @My-life-sakthi-30.12
      @My-life-sakthi-30.12 3 года назад +7

      @@fz2538 முதலமைச்சர் தான என்னமோ ஜல்லிக்கட்டையே இவர் கண்டு புடிச்ச மாரி பேசிட்டு இருக்க வெண்ண

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் 3 года назад +2

      எல்லார் நினைப்பும் அதுதான்.

  • @Vinayagam01
    @Vinayagam01 3 года назад

    Arumai

  • @இயற்கைசாரல்-த7ந

    RAVANAN I MISS U 😭😭😭😭😭😭😭 RAVANAN FRIENDS KUWAIT 🔥

  • @engaraakan738
    @engaraakan738 2 года назад +1

    மாடு வளர்ப்பவர்களையும் மாட்டையும் மரியாதை குறைவாக பேசுகிறார்கள் சில விழா குழுவினர்

  • @arumugama1861
    @arumugama1861 3 года назад

    Suppar

  • @marimuthumarimuthu2284
    @marimuthumarimuthu2284 3 года назад +1

    Mass

  • @murugamuruga7603
    @murugamuruga7603 3 года назад +3

    Entha ooru made friends

  • @ajiajith2053
    @ajiajith2053 3 года назад +3

    Raavanan kalai

  • @muralidurairaj4609
    @muralidurairaj4609 3 года назад +1

    எண்ண சத்தம்

  • @Sivakumar-oi5dp
    @Sivakumar-oi5dp 3 года назад +9

    இந்த காளைக்கு கார் பரிசா

  • @rolexbalaji813
    @rolexbalaji813 3 года назад

    Hi

  • @murthy2680
    @murthy2680 3 года назад

    Pavam..ya .

  • @tamilserialactressdance2484
    @tamilserialactressdance2484 3 года назад +9

    Valathavara thedudu.. idu kuda puriyama aathi viduringa.. illainaa yellaarayum mutti tallitey irundurukum.

  • @josh9254
    @josh9254 3 года назад +1

    Ravanan yaaru pa..antha kaalai video iruka ah🤔

    • @dineshe1778
      @dineshe1778 3 года назад

      RUclips laah typ panaleah varum

    • @dineshe1778
      @dineshe1778 3 года назад

      Avuthaa frst vaadi avaniyapuram laah 1 st

  • @krishvavlogs
    @krishvavlogs 3 года назад

    Pavam.. Antha paiyan...

  • @jiyavudeenjiyavudeen990
    @jiyavudeenjiyavudeen990 3 года назад

    Maatu pity maatu

  • @grey8212
    @grey8212 3 года назад +1

    Ipidi nikum pothu pudichu kamikattanum..
    Atha vitu vadi vasalaya gumbala nintu thonginu porathu oru getha.

  • @nagarajankrishnan4741
    @nagarajankrishnan4741 3 года назад

    Naduvar sethutan kathi kathi

  • @giftsongift4889
    @giftsongift4889 3 года назад +7

    B. முருகன் மாடு😂🤣🤣🤣🤣

  • @Dalu2422
    @Dalu2422 3 года назад

    ராவணா

  • @sanjeevi.t1046
    @sanjeevi.t1046 3 года назад +10

    Jallikatu stop pannavane atha potu kamikara etcha Kala family dmk

    • @Uzhavanmeadia
      @Uzhavanmeadia 3 года назад +1

      Face mask enga, antha 2f distance enga, ippolam corona varaathu Sunday velila pona vanthurum night 10 maniku mela velila pona corana varumam enna enna உருட்டு urutranunga dmk enna pandrathu nama thala eluthu

  • @bestentertainmentno1791
    @bestentertainmentno1791 3 года назад

    Aaha tharama irukanla

  • @rkgaming6876
    @rkgaming6876 3 года назад +3

    Ena achu vera ruku

  • @jayaprasanth5367
    @jayaprasanth5367 3 года назад +7

    வீரைகளை குறைக்க வேண்டும்

  • @lkptamilan4516
    @lkptamilan4516 3 года назад +1

    போன வருசம் இல்லாத விளம்பரம் இந்த வருசம் மாடு பிடிவீரர்கள் டி சர்ட்டில் ஸ்டாலின் போட்டோ

    • @vijayans32
      @vijayans32 3 года назад

      எதிலும் விளம்பரம், போட்டோ எல்லாம் இருக்க கூடாது - முதல்வர்

  • @gokubeast798
    @gokubeast798 3 года назад

    Palamedu la commentary worst 👎then prize kodukra idam konjam thalli vachiruklam

  • @balajik6989
    @balajik6989 3 года назад

    Alanganallur la nalla host pannaga aana palamedu la yaarum mariyathaya pesuna mathitiyae therla Romba over aa pandranga 😒😒

  • @onemanshow1985
    @onemanshow1985 3 года назад

    Worst commentary

  • @marinefishhobbyest3876
    @marinefishhobbyest3876 3 года назад +4

    Any appu fan's here..🐂

  • @rolexbalaji813
    @rolexbalaji813 3 года назад

    Hi

  • @rolexbalaji813
    @rolexbalaji813 3 года назад

    Hi