Thirumavalavan Strategy | கூட்டணி ஆட்சி சாத்தியமா? | DMK | SPL | Kubendran | Ramesh | Stalin | EPS

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024
  • #thedebate #thirumavalavan #mkstalin #eps #vck
    ஆட்டத்தைத் தொடங்கிய திருமா! | கூட்டணி ஆட்சி - சிறப்பு விவாதம் | எடப்பாடி ஸ்கெட்ச்! யோசிக்கும் ஸ்டாலின்! | DMK | Thirumavalavan | The Debate
    Thirumavalavan Strategy | கூட்டணி ஆட்சி சாத்தியமா? | DMK | SPL | Kubendran | Ramesh | Stalin | EPS
    The Debate சேனலில் விளம்பரம் செய்ய வேண்டுமா?
    தொடர்புக்கு - 044 31369720
    sales@thesouthnews.in
    For Advertisement
    Contact :
    044 31369720
    sales@thesouthnews.in
    The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
    We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
    The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
    Follow Us in Facebook also : thedebatetamil

Комментарии • 39

  • @selvarajvasudevan4931
    @selvarajvasudevan4931 19 минут назад +2

    நல்ல பதிவு நல்ல தகவல்கள் நன்றி🙏💕🙏💕🙏💕

  • @Asekar-kj1wt
    @Asekar-kj1wt 3 часа назад +8

    2026 ஆட்டம் ஆரம்பம்
    திருமா அவர்களின் திரு வாயால் தொடங்கி வைத்த கூட்டணி ஆட்சி, ஆட்சியில் பங்கு இனி அனையாவிளக்காக சுடர் விட்டு எறியும். முடிவுகளும் அப்படியே தான் அமையும். ஏனெனில் இது திருமா காலம்.

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Час назад +2

    2026 இல் கூட்டணி ஆட்சி என்ற வெடியை கொளுத்தி போட்டவர் அண்ணாமலை தான் இப்போது பற்றி எரிகிறது. அரசியலை முன்பே கணித்தவர் எங்க தலைவர்.❤❤❤

  • @Weknowth
    @Weknowth 4 часа назад +3

    திமுக கூட்டணி மேல ஒரே வன்மம் அதும் விசிக மேல கொஞ்சம் அதிக பர்னிங் தான்😂😂😂😂

  • @tamilselvanss8676
    @tamilselvanss8676 3 часа назад +3

    பல ஆயிரம் கோடிக்கு மது விற்பனை செய்யும் midas மது பான ஆலையின் நிர்வாக இயக்குனரா இருப்பது உங்க துக்ளக் சோ வின் குடும்ப உறுப்பினர்கள் தானே! அதை பற்றி பேசலாமே மாமா 😂

  • @Balamurugan-go9sn
    @Balamurugan-go9sn 3 часа назад +2

    Next CM Thiruma in Tamil Nadu🎉

  • @annamalait.s9113
    @annamalait.s9113 Час назад

    மக்கள் நல கூட்டணி என்ன ஆயிட்டோரோ அதே நிலைமை தான் ஆகும்

  • @Kathir87
    @Kathir87 3 часа назад +1

    Thiruma sir great leader🎉🎉🎉🎉

  • @alexraja7785
    @alexraja7785 2 часа назад

    Ramesh, don't underestimate VJ power.

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 3 часа назад

    திரு அண்ணாமலை அவர்கள் பற்றவைத்த கூட்டணி ஆட்சி இவர்களுக்கு கண்டேன்ட் கிடைத்து விட்டது குழம்பி போய் புலம்புங்கள் உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤

  • @nithinjerin5534
    @nithinjerin5534 4 минуты назад

    🎉🎉

  • @kosalram6374
    @kosalram6374 28 минут назад

    இன்றைய கடந்த 10 நாட்களாக பத்திரிக்கையாளர் என்ற பெயரில் அண்ணன் திருமாவளவன் மதுவிலக்கு கருத்தினை திரித்து பல உள்நோக்கங்களை கற்பித்து பேசி வருகிறீர்கள் இது தவறானது அண்ணன் திருமா ஒரு வரலாற்று நாயகன்

  • @raams2528
    @raams2528 3 минуты назад

    அண்ணாமலையின் அண்ணன் திருமா!

  • @Asekar-kj1wt
    @Asekar-kj1wt 3 часа назад +1

    இனிவரும் காலங்களில் தமிழக சட்டமன்றத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும். அட்சியுலும் பங்கு கொடுத்து தான் ஆட்சி செய்ய முடியும். இரு திராவிட கட்சிகளின் ஆணவமும் அடங்கும் காலம் தான் இனி

    • @7a14raushnim9
      @7a14raushnim9 34 минуты назад

      இது ஓரு சாதி கட்சியே பைத்தியம்
      இப்பவே இந்த ஆட்டம் போடுர...
      அதிகாரம் வந்தா ....
      உன் சாதி புத்தியால் உன்னால் அதிகாரத்துக்கு வரவே முடியாது
      திமுக... அதிமுக.,. விடம் கடைசிவரை பிச்சை தான் எடுப்பீர்கள். உங்கள் தகுதி அவ்வளவுதான்.
      பாமக Dr.Ramadas is the best

  • @mania.m8728
    @mania.m8728 3 часа назад

    when DMK/PMK are the alliance with the Congress party they're the part of the Govt. then why not for Vcka.

  • @synthirusangu2101
    @synthirusangu2101 Час назад

    Sir you don't worry DMK going to contest 200 seats.. Out of that 181 seats they are going to win this is latest survey report in TN

  • @lourduraj4906
    @lourduraj4906 Час назад

    DMK and admk always want to be partners in the ruling alliance in Delhi, even when they win a few mp seats.the same equation applies to tamilnadu.take , for instance,andhra.bhavan Kalyan is the dy.cm.when you fight elections jointly, you must also share the power jointly.if not what is the point of being just mla,s?see,an important ally is not allowed to plant their flag poles at their will.

  • @user-pz8td3vu8k
    @user-pz8td3vu8k 3 часа назад

    THRUMAVAPATHI.purenthu kollathavarkal..pathrekka Neruparnu Pesavandutenka Etharkku.Veravela.erunthaparunka

  • @chelliahmahendran
    @chelliahmahendran 3 часа назад

    Dmk will win defently, kupendran waste speech

  • @SelvaKumar-vx8ec
    @SelvaKumar-vx8ec 3 часа назад

    3 mentals

  • @jkpsychiatristjk3827
    @jkpsychiatristjk3827 4 часа назад +1

    குடிகாரி ஜெயலலிதா இருந்தப்ப மதுவிலக்கை பத்தி இந்த மூன்று பயலுகளும் வாயை கூட திறந்ததில்லை ...😮

    • @sathishkumar-v8k
      @sathishkumar-v8k 4 часа назад +3

      நீ போய் பேச வேண்டியதானே

    • @pbaskar4202
      @pbaskar4202 2 часа назад +1

      அம்மா இருக்கும் மது விலக்கு வேண்டும் என்று மாநாடு அரசியல் நாடகம் போடும் குறுமாவே ஆளை காணும் அப்புறம் உங்க வீட்டில் உள்ள பெண்கள் குடிப்பர்களோ