கருணாசை கதிகலங்க வைத்த திருமாவளவன்! யார் நடத்துவது சாதிகட்சி? விசிகவா? பாமகவா? | Thiruma Vs Karunas

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024
  • கருணாசை கதிகலங்க வைத்த திருமாவளவன்! யார் நடத்துவது சாதிகட்சி? விசிகவா? பாமகவா? | Thiruma Vs Karunas
    Vck Thirumavalavan Angry Reply To Actor Karunas. Thirumavalavan About Actor Karunas Controversy Speech On VCK Party. Thirumavalavan Mass Question To Actor Karunas. Thirumavalavan About PMK Anbumani Ramadoss Caste Politics. Thirumavalavan Viral Speech About Karunas And Pmk Anbumani. Vck Thirumavalavan Latest Bold Speech Against PMK And BJP. Thirumavalavan Declared Vck Maanadu 2024 Plan. Thirumavalavan About Dmk Mk Stalin Best Support For Vck Maanadu 2024.

Комментарии • 296

  • @kalaiselvamm3385
    @kalaiselvamm3385 2 часа назад +51

    புலிப்படை மாமாவுக்கு🤣 அரசியல் பாடம் எடுத்த மாமன்னன் எங்கள் அரசியல் ஆசான் தொல். திருமாவளவன் 🙌💯

  • @dhasvinthraja374
    @dhasvinthraja374 2 часа назад +38

    நன்றி அண்ணா நான் ஒரு குடும்பத்தலைவி உங்கள் கூட்டங்களில் கலந்து கொள்ள இயலாவிட்டாலும் சமூக வலைத்தளங்களில் உங்கள் கருத்துக்களை கவனிக்க மறப்பதில்லை தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்த்துக்கள்

  • @prasanths4093
    @prasanths4093 2 часа назад +41

    தம்பி கருணாஸ் இதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.....😢

  • @kumarmunuswamy2283
    @kumarmunuswamy2283 Час назад +23

    கருணாஸ் எனும் தற்க்குறி எழுச்சி தமிழருக்கு எந்த வகையிலும் ஈடு இணை இல்லாதவன் 🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂❤❤❤

  • @IthayakumarA
    @IthayakumarA 3 часа назад +28

    தலைவர் தலைவர்தான்...

  • @raja-sj8ow
    @raja-sj8ow 2 часа назад +51

    அண்ணா அவன் ஒரு கூத்தாடி அவன் ஒரு ADMK மாமாபயன் உங்களுடைய கால்தூசிக்கு வருவானா

  • @saravanansithalakshmiseenivasa
    @saravanansithalakshmiseenivasa 2 часа назад +28

    மிகவும் சரியான தெளிவான பேச்சு
    நான் எந்த சாதிய படிநிலையும் இல்லாதவன்
    ஒரு காலத்தில் புரட்சிகர சமுதாய மாற்றம் வேண்டும் என்ற நக்சல்பாரிகள்
    பாதையில் அடியெடுத்து வைத்த மா மனிதர் தோழர் திருமாவளவன்
    அதனால் அவரை அவருடைய சிந்தனைகள் எப்போதும் எனக்கு பிடிக்கும்.

  • @anandhsamidurai1042
    @anandhsamidurai1042 Час назад +11

    கருணாஸ்க்கு செருப்படி பதில் மாஸ் தலைவா

  • @GunaSundar-yt8ik
    @GunaSundar-yt8ik Час назад +8

    இந்தியாவில் இப்படி ஒரு அற்ப்புதமான அதிரடியான பேச்சை எதிரியும் பாராட்டக்குடிய பேச்சை Dr தொல் திருமாவளவன் அவர்களை தவிர இந்த நாட்டில் யாரால் பேசமுடியும்.

  • @gp.anbalakan1858
    @gp.anbalakan1858 Час назад +15

    இனி விசிகவின் ஆட்டம் வீரு கொண்டு எழும் வாழ்த்துகள் அண்ணா

  • @SujiSSujiS-mw6ol
    @SujiSSujiS-mw6ol Час назад +8

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @dls8410
    @dls8410 Час назад +14

    ஆளுங்கட்சியே உருக்கி உருமாற்றும் திருத்தமான தெளிவான பேச்சு🎉🎉🎉

  • @murthy2083
    @murthy2083 2 часа назад +14

    அண்ணா கரூணாஸ்அவர்கள் இன்னும் பக்குவபடவேண்டும் அரசியல் திறன் அறிவை அவர்இன்னும் பயில வேண்டும்

  • @Judsonjoshua-nu7uo
    @Judsonjoshua-nu7uo Час назад +6

    அரசியல் பயணத்தில் அண்ணன் திருமா நேர் கோட்டு அரசியல்வாதி.....

  • @manir1818
    @manir1818 2 часа назад +22

    கருணாஸ் திருமா அண்ணன் இடம் அரசியல் கற்றுக் கொள்ள வேண்டும்

    • @பா...ர்...ரா
      @பா...ர்...ரா Час назад

      கற்றுக் கொள்ளும் தகுதியும் அறிவும் கருணா க்கு இருக்காது

    • @charlesarumugam1124
      @charlesarumugam1124 Час назад

      Last benchers cant

  • @SelvaGS-ec7ki
    @SelvaGS-ec7ki 2 часа назад +17

    அருமையான அரசியல் பதிவு தலைவா...❤❤❤

  • @ananthakani7109
    @ananthakani7109 3 часа назад +26

    தரமான தெளிவான பதிலடி

  • @Nithinpremdevi-mc1or
    @Nithinpremdevi-mc1or 3 часа назад +33

    தெளிவான உரை அண்ணா என்றும் உங்கள் வழியில்

    • @MohanRaj-rf7hx
      @MohanRaj-rf7hx 2 часа назад

      ஜாதி ஒழிச்சா எப்படி இட ஒதுக்கீடு கேக்க முடியும்

    • @moorthysangaramoorthy5180
      @moorthysangaramoorthy5180 Час назад

      ​@@MohanRaj-rf7hx
      முதலில் சாதியை ஒழிக்க
      நீங்களும் முன் வாருங்கள்.
      சாதியை ஒழித்துவிட்டாள்.
      இட ஒதிக்கீடும்
      ஒழிக்கப்பட்டுவிடும்.
      நீங்கள் சாதியை தூக்கி பிடிப்பதாள்தான்.
      இட ஒதிக்கீடு தேவைப்படுகிறது.

    • @charlesarumugam1124
      @charlesarumugam1124 Час назад

      ​@@MohanRaj-rf7hxEducate, be educated, dont just hear, listen, listen, understand, this vedio speech, neglecting all stigma,but it may be difficult for you, jai bheem

  • @s.m.veeramanivincentpaul6200
    @s.m.veeramanivincentpaul6200 2 часа назад +29

    அண்பு சகோதரரே, கருணாஸ் எல்லாம், உங்கள் அறிவு நிழலை தொட தகுதியற்றவர் அது கருணாசின் அறிவுசிந்தனை, அவரகள் எல்லாம் அதர்குமேள் வளரமுடிதவர்கள், சகோதரர் திருமா அவர்களே இந்தியாவிள் நீங்கள் இன்னும் உயர உயரவைண்டியுள்ளது, எனவே, அரசியள் தெரியாதவர்களுக்கெல்லாம் நீங்கள் பதிளலித்து உங்கள் பொண்ணான நேரத்தை செலவிடவேண்டாம். அவர்கலெல்லாம் சந்தர்பவாதிகள், இண்றைய ஊடகங்களும் அப்படிதான்.

  • @Mohanchristy
    @Mohanchristy Час назад +9

    அண்ணன் பேச்சி தரமான பதிலடி
    கருணாஸ் தூக்குபோட்டு சாகு

  • @karthkaiselvann66
    @karthkaiselvann66 2 часа назад +8

    ஒரு தலைவராக இருந்து கொண்டு இவ்வளவு விளக்கங்கள் கொடுக்க வேண்டியதில்லை
    அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் தேவை இல்லை

    • @charlesarumugam1124
      @charlesarumugam1124 Час назад +1

      This session is highly appreciated, coz, all dont understand, v try, always strive to awake and aware people, political students too,,

  • @charlesarumugam1124
    @charlesarumugam1124 Час назад +5

    CLASSICAL LEADER, last benchers cannot and wont understand, Proud to live in this era under your LEADERSHIP❤

  • @anbalaganperiyasamy9720
    @anbalaganperiyasamy9720 2 часа назад +8

    Super.and.excellent.welldone.congratulation.jaibhim

  • @Saras-qr2gc
    @Saras-qr2gc Час назад +8

    மிகவும் தரமான பதில் அண்ணா.

  • @DailyGospel-xk2dc
    @DailyGospel-xk2dc 2 часа назад +27

    தம்பி கருணாஸ் திருமாவளவனிடம் அரசியல் கற்றுக்கொள்ளவா

    • @anbalaganmayan4498
      @anbalaganmayan4498 2 часа назад +1

      சாதி மதம் சார்ந்த கட்சிகள் யார் என்பதை இன்னும் நிறைய பேருக்கு தெரியாது
      தெளிவான விளக்கம்

  • @Shiva_sharuk
    @Shiva_sharuk 2 часа назад +9

    சிந்தனை சிகரம்💐💐💐

  • @vijaybolt6498
    @vijaybolt6498 2 часа назад +11

    அருமையான விளக்கம் அண்ணா❤

  • @m.saravananm.saravanan1513
    @m.saravananm.saravanan1513 2 часа назад +13

    அட அட அட என்ன விளக்கம் தலைவர் தலைவர் தான்

  • @murthianbalagan9200
    @murthianbalagan9200 38 минут назад +3

    கருணாஸ் ஒற்றுமையை குலைப்பவர்

  • @nandakumar4152
    @nandakumar4152 Час назад +6

    பொய்யி பொய்யி பொய்ய பொய், பொய் ஐயா இந்த ஆள் பொய் சொல்றான்

  • @ஜெயிஸ்ரீரம்
    @ஜெயிஸ்ரீரம் 2 часа назад +17

    போட்ட கருணாஸ் தக்கப்பட்டார் 😂😂😂😂

  • @royalenterprisesroyalenter4539
    @royalenterprisesroyalenter4539 2 часа назад +7

    கருணாஸை காணவில்லை😂

  • @user-eb3nh5jk7i
    @user-eb3nh5jk7i 2 часа назад +12

    திருமா.........🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @thambiduraiganapathiraman6361
    @thambiduraiganapathiraman6361 Час назад +4

    சிண்டு முடியுற வேலையை ஊடகங்கள் திறம்படச் செய்து கொண்டிருக்கின்றன.

  • @JayarajJaya-u5v
    @JayarajJaya-u5v 49 минут назад +3

    அறிவார்ந்த...அரசியல் தலைவர்..தொல்.திருமா..அவர்கள்..அறிவில்லாத..கருணாஸ்..மாதிரியான..ஆட்களுக்கு..பதில்சொல்லி..தங்கள்..பொன்னானநேரத்தை..வீணாக்கவேண்டாம்!

  • @ConfusedDrumKit-fs9et
    @ConfusedDrumKit-fs9et Час назад +5

    இது வெறும் தேர்தல் பேச்சாக இருக்க கூடாது அண்ணா இது தேர்தல் முடித்த பின்பும் இந்த நிலைப்பாடு இருக்க வேண்டும் அண்ணா

    • @charlesarumugam1124
      @charlesarumugam1124 Час назад

      VCK always stable and strong in our principle n policies, proved plenty of times, join us, jaibheem

  • @p.sellapillaisellapillai8428
    @p.sellapillaisellapillai8428 Час назад +6

    Good speech

  • @rubanvijay
    @rubanvijay 2 часа назад +2

    சூப்பர் அன்னா அப்படியே மலைகளை உடைப்பதை தடுக்க வேண்டும்

  • @mohankrishnan3480
    @mohankrishnan3480 2 часа назад +8

    ஊடக விமர்சகர்கள் நடு நிலை பத்திரியாளர்கள் எல்லோரும் புரோக்கர்களாக இருக்கிறார்கள்..

  • @MANOHARAN-yq4qy
    @MANOHARAN-yq4qy 2 часа назад +10

    வாயால் வடை சுடுவது இதுதான் மக்களே

  • @NagarajanAP-z9r
    @NagarajanAP-z9r Час назад +4

    ஒரு காலத்திலும் நடக்காது

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 38 минут назад +1

    ❤❤🎉🎉 மாநாடு வெற்றி பெறவாழ்த்துக்கள்

  • @Shiva_sharuk
    @Shiva_sharuk 2 часа назад +7

    🔥🔥🔥துணிச்சல் வீரன்….💐💐💐

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys 2 часа назад +1

      அப்படீன்னா கூட்டணி சேராமல் தனியாக தேர்தலில் நில்லுங்கள் பார்ப்போம்.

    • @Padmanaban-mg8dg
      @Padmanaban-mg8dg Час назад

      எதுல துணிச்சல்

    • @charlesarumugam1124
      @charlesarumugam1124 Час назад

      ​@@ManoharanRamasamy-xr7ysBe democratic, study people n politics, read good books, improve your thoughts, Jai bheem❤

  • @krishnamoorthy6636
    @krishnamoorthy6636 Час назад +4

    ஒவ்வொரு சாதிக்கும் ஒரு புத்தி இருக்கா

  • @Christyraja-ll7up
    @Christyraja-ll7up Час назад +3

    கருவாபய கருணாஸ் உங்க கால்தூசிக்கு பெறுவானா காமடி பீசுக்கு பதில்சொல்லனுமா அவனும் அவன் மூஞ்சியும்

  • @Jk-rp5wt
    @Jk-rp5wt 40 минут назад +2

    சில ஜென்மங்களுக்கு செருப்படி கொடுத்தீர்கள் Sir....😅

  • @RamLaxman-iy2er
    @RamLaxman-iy2er 2 часа назад +12

    கருனாசுக்கு செருப்படி 😅😅😅😅😅

  • @Ninja_gaming383
    @Ninja_gaming383 Час назад +2

    அண்ணா.. கருணாஸ் கூவத்தூர் கூத்தாடி...
    அவன் யார்?
    பிழைப்பிற்காக அரசியல் நடத்தும் வியாபாரி...

  • @m.krishnan8598
    @m.krishnan8598 39 минут назад +3

    புளிப்படை தலைவரே விளக்கம் போதுமா?.

  • @AbarnaS-xn5ru
    @AbarnaS-xn5ru 2 часа назад +2

    Super super bro thiruma valka gbu

  • @dr.vduraipandiyan7471
    @dr.vduraipandiyan7471 Час назад +2

    TAMIL MAKKAL TRUE LEADER

  • @shravanisaravanan
    @shravanisaravanan 2 часа назад +8

    நல்ல நடிப்பு டா.
    நடத்துவது ஜாதி கட்சி பேசுவது.. இது வரை யாருக்கு என்ன பலன் கொடி பிடித்தவன் கொட்ர் கடையில் வரிசையில் நிக்கா

    • @charlesarumugam1124
      @charlesarumugam1124 58 минут назад +1

      Welcome dear appreciate, please watch all the corrective measures, YOU will support us, If u r a truthful man, Jai bheem

  • @johnrichardmichael9936
    @johnrichardmichael9936 17 минут назад

    வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை அரசியல்! சிறப்பு! வெல்க முனைவர்!

  • @sathiaveluthangavelu3716
    @sathiaveluthangavelu3716 21 минуту назад

    திருமாவளவன் ஐயா அவர்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் அருமை. 🎉

  • @saravanana4797
    @saravanana4797 Час назад +3

    ஒரு வன்னியனை பொதுச்செயலாளராக வையுங்கள்

    • @charlesarumugam1124
      @charlesarumugam1124 Час назад +1

      Will not only vanniyar, all are leaders in VCK, you also, when yoy understand the policies and democracy. Even now you are a leader dear, you dont know. Jai bheem❤

    • @mathimathi9621
      @mathimathi9621 17 минут назад

      MLA. Balaji sir erukkanga
      Bro

  • @johnsonr7504
    @johnsonr7504 2 часа назад +4

    திருமா கட்சி சாதி கட்சியே . அவர் சொல்வது அப்பட்டமான பொய் .

  • @chakkravarthik2076
    @chakkravarthik2076 2 часа назад +4

    மிக மிக அருமை யான உண்மை நிறைந்த பதிவு வாழ்த்துக்கள் ஐயா

  • @sureshsurestkala4005
    @sureshsurestkala4005 2 часа назад +4

    அண்ணே எல்லா பிரச்சனைக்கும் போராடுனீங்க எந்த பிரச்சனையால் தீர்வு கண்டீர்களா

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys 2 часа назад

      அதை மட்டும் கேட்க கூடாது.ஏன்னா அரசியல் க்காக நடத்துகிற போராட்டம்

    • @Padmanaban-mg8dg
      @Padmanaban-mg8dg Час назад

      இப்போது சாராய கடைகள மூட வச்சுறுவாறு

  • @nbalaji30
    @nbalaji30 44 минуты назад +1

    I love thiruma sir

  • @nbalasubramaniamnallusamy795
    @nbalasubramaniamnallusamy795 2 часа назад +1

    பெரிதினும் பெரிது கேள்.,.கனவு நனவாகட்டும்

  • @gulamhaja871
    @gulamhaja871 2 часа назад +2

    Super!!

  • @senthilkumaran4650
    @senthilkumaran4650 3 минуты назад

    Very good speech.The best leader in INDIA.

  • @abileshthekillergamer886
    @abileshthekillergamer886 5 минут назад

    அவன் ஒரு ஆளு எதோ அம்மா வின் தயவால் MLA ஆனவன்.

  • @jdawood6240
    @jdawood6240 Час назад +2

    Super

  • @balasubramanian6582
    @balasubramanian6582 Час назад +2

    அருமை

  • @aadhavandhavan890
    @aadhavandhavan890 32 минуты назад

    ஜாதி சலுகை வேண்டும் ஆனால் ஜாதி ஒழிய வேண்டும்

  • @johnsonr7504
    @johnsonr7504 2 часа назад +4

    திருமா அவர்களே அடுத்து வரும் தேர்தலில் மதுவிலக்கே முக்கியம் என்று சொல்லும் நீங்கள் தேர்தலில் இதைச் சொல்லி தனியா நில்லுங்களேன்.

  • @muthuramanm2414
    @muthuramanm2414 2 часа назад +1

    Super.MP.sir

  • @RanjithRanjith-kp1ig
    @RanjithRanjith-kp1ig Час назад +2

    Super na

  • @BShanmugam-s8l
    @BShanmugam-s8l Час назад +5

    எத்தனைதிருமாக்கள்வந்தாலும்சாதியையும்மதத்தையும்ஒழிக்கமுடியாதுஎன்பதேநிதர்சனமான உண்மை

    • @VeeraniThambisamy
      @VeeraniThambisamy Час назад

      Pala nooru varudangal aagum porattamum thodarum

    • @charlesarumugam1124
      @charlesarumugam1124 Час назад

      How caste came into human, the sameway it will leave, our measures will continue for good, Jai bheem

  • @santhakumarsantha879
    @santhakumarsantha879 51 минуту назад

    Absolutely correct answer by Thirumaa

  • @gokulr7950
    @gokulr7950 Час назад +2

    Captain Vijayakanth opposition party Dmdk irukum pothu Jeyalalitha va ye ethirthu pesinaru.......

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw Час назад +1

    பேசுவேங்க தொட்டது விளகாது

  • @Jk-rp5wt
    @Jk-rp5wt 37 минут назад +1

    ஜாதிவெறிக்கும் மதவெறிக்கும் எப்படி Sir உங்கள பாராட்ட மனசு வரும்... அவனுக ஏதாது பேசணுன்னு பேசிட்டு திரிவானுக முட்டாபயலுக 😅😅😂😂🤣

  • @mgsivakumar9267
    @mgsivakumar9267 8 минут назад

    விசிக வுக்கு ..புதுரத்தம் பாச்சுகிறார் எழுச்சியார்...!!

  • @KanagarajKanaga08
    @KanagarajKanaga08 2 часа назад +1

    அருமையான விளக்கம்

  • @karshrithar815
    @karshrithar815 23 минуты назад

    எல்லோரும் சேர்ந்து ஏதாவது உருப்படியான மக்கள் சேவை மற்றும் மக்கள் முன்னேற்றம் அடைய ஏதாவது செய்து காண்பிக்க வேண்டும்

  • @marimuthu-gf2pz
    @marimuthu-gf2pz 2 часа назад +7

    பிளாஸ்டிக் சேர் தற்போது உண்டு

    • @gnanavelk7860
      @gnanavelk7860 Час назад +1

      Nee enna nonda parambarai thaney😂😂😂😂😂😂

  • @narayananmoorthy4459
    @narayananmoorthy4459 2 часа назад +5

    இப்படி பேசற புத்தி உன் ஜாதி புத்தி

  • @Moracko
    @Moracko 2 часа назад +5

    சிறப்பு தலைவா🎉❤

  • @AgnipuyalMCP
    @AgnipuyalMCP 12 минут назад

    ஆமாம் எனக்கு புரியவில்லை என்னதான் உன் கொள்கை இதுவரைக்கும் உன் கொள்கையை பரப்ப வில்லையே கொள்கையை வைத்து தனித்து அரசியலையும் நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்று உனக்கு தெரிந்துதான் தனித்து நிற்க பயப்படுகிறாயோ 😢😢 உன்னுடன் ஒப்புடைகையில் சீமான் அவர்களே பரவாயில்லை ♥️

  • @saranraj5450
    @saranraj5450 2 часа назад +1

    🙏அண்ணா 🔥🔥

  • @ElumalaiN-t5w
    @ElumalaiN-t5w 3 минуты назад +1

    Super, vck

  • @பா...ர்...ரா
    @பா...ர்...ரா 2 часа назад +1

    இவர் இந்த சாக்கடை அரசியல் வாதிகளின் மத்தியில் கொள்கை அரசியல் செய்வதில் முதல்வர் போல இன்னொரு முதல்வர்.
    பெரியாரின் புதல்வர். ஒடுக்கப்பட்ட மக்கள் ஓட்டு களின் முகவர்.
    சாதி ஒழிப்பு பல்கலைக்கழக முனைவர்.

  • @rpm8452
    @rpm8452 Час назад +2

    திருமா சொல்லுவது உண்மை. ஒரு நல்ல தலைவன் கிடைக்க தமிழ் மக்கள் கொடுத்து வைக்க வேண்டும். அவர் ஜாதி மதம் அப்பாற்பட்டவர்கள் யாரக இருந்தாலும் பரவா இல்லை. தமிழ் நாட்டிற்கு தீங்கு செய்கின்ற தலைவர் தேவை இல்லை.

  • @mahadevanm4207
    @mahadevanm4207 Час назад +1

    சூப்பர் அண்ணா

  • @shanikyaaqua9833
    @shanikyaaqua9833 Час назад +1

    சூப்பர் Anna

  • @sureshraja5733
    @sureshraja5733 Час назад +1

    அப்ப.. ரிசர்வ் தொகுதி எதுக்கு 😢. இட ஒதுக்கீடு எதுக்கு 😢. டிரமாவளவன்

    • @mathimathi9621
      @mathimathi9621 17 минут назад

      Reservation ella jathikkum
      Erukku sir ungalukku theriyatha.

  • @ElumalaiN-t5w
    @ElumalaiN-t5w 4 минуты назад +1

    Super bro

  • @appandanathandurai8228
    @appandanathandurai8228 19 минут назад

    மது ஒழிக்க முடியாது
    அது இந்திரன் சந்திரன் காலத்தில்
    சோமபானம் என்று இருந்தது. மது வகை
    தவிர்ப்போம் என சமுதாயத்தில் போதிப்போம்

  • @prabukaran8082
    @prabukaran8082 2 минуты назад

    50 வருடமாக திமுக சொல்லிகொண்டு மட்டும் தான் உள்ளது...இதுவரை ஏன் மூடவில்லொ

  • @JohnP-tt2hw
    @JohnP-tt2hw 8 минут назад

    Super good 👍 cm

  • @veeramaniyasika3264
    @veeramaniyasika3264 17 минут назад

    True speech

  • @bagathsingh8793
    @bagathsingh8793 13 минут назад

    Wow... What a speech.. 🎉🎉

  • @devendranegambaram9244
    @devendranegambaram9244 Час назад +1

    அந்த சின்ன தம்பி கருநாக்கிற்கு சரியான பதிலடி.இது ஆனால் அவருக்கு எல்லாம் இவ்வளவு முக்கியத்துவம் தேவை இல்லை. கூவத்துர் ஒன்றே போதும் அவர் யார் என்று இந்த உலகம் அறிய.

  • @SathishKumar-ce2yb
    @SathishKumar-ce2yb Час назад

    Super speech anna. Shathi ozhippea makkal viduthalai engkal porali வாழ்க வாழ்க

  • @chandrushekar2975
    @chandrushekar2975 37 минут назад

    Ur a man of generation uplifting personality hats off.

  • @KarthiKarthi-m4r
    @KarthiKarthi-m4r Час назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Dr.annan thiruma

  • @user-rh4ed6vu5r
    @user-rh4ed6vu5r 2 часа назад +1

    People Leader Eluchitamilar Thol.Thiruma

  • @ELANGOVANVV-h6y
    @ELANGOVANVV-h6y 46 минут назад

    TRUE !😊