திருப்பதி லட்டுவில் கலக்கப்பட்ட மாமிச கொழுப்பு,பெருமாளுக்கே இந்த நிலைனா? KRISHNAVEL THIRUPATHI

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 250

  • @SupremepowerNature
    @SupremepowerNature Месяц назад +24

    பெருமாள் எங்கே லட்டு உண்கிறார். அவருக்கு படைத்த லட்டு. பக்தர்களால்
    உண்ணப்படுகிறது.
    பாவம் அப்பாவி மக்கள்.

    • @apolitical-
      @apolitical- Месяц назад

      மாடு சாப்பிட்டது தான் மாட்டின் கொழுப்பில் இருக்கும்! மாட்டிற்கு புல் கொடுத்து வளர்க்கும் காலம் அல்ல இது, இது Cattle feed கொடுக்கும் காலம். நிச்சயமாக feed இல் கொழுப்பு சேர்க்கப்பட்டிருக்கும். அது processed

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 Месяц назад +24

    தற்போது கலப்படம் இல்லாத பொருள் எதுவுமே இல்லை லட்டு மட்டும் விதிவிலக்கா ?

  • @jothykesavan4689
    @jothykesavan4689 Месяц назад +28

    மாட்டோட நெய் தின்னும் போது மாட்டோட கொழுப்பு தின்றால் என்ன தப்பா?😅😅😅

    • @rajkalai1988
      @rajkalai1988 Месяц назад

      அதானே... 🤷‍♂️
      நெய், மாட்டு கொழுப்பு
      எல்லாமே மாட்டுல இருந்து தானே வருது 😂🤪

    • @veludharshni3339
      @veludharshni3339 Месяц назад

      3:53

    • @veludharshni3339
      @veludharshni3339 Месяц назад

      3:53

  • @jawubarsadiq8688
    @jawubarsadiq8688 Месяц назад +22

    கொழுப்பை மட்டும் கண்டால் லட்டு தெரியாது லட்டை மட்டும் கண்டால் கொழுப்பு தெரியாது

  • @duraibalaji5817
    @duraibalaji5817 Месяц назад +30

    நாடு முழுவதும் தான் இது போன்ற கலபடம் உள்ளது அதை பற்றி யாரும் பேசவில்லை... ருசி இருந்த சரி...

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz Месяц назад

      @@duraibalaji5817 ஏறக்குறைய எல்லா பொருளிலும் கலப்படம், டூப்ளிகேட்டு ப்ராடக்ட்டு சர்வ சாதாரணமா போயிடிச்சி? பணம் பண்ணும் இயந்திரமாக மனிதன் மாறிவிட்டான், பல அடுக்கு மாடிகள் கட்டி சுருங்கி விட்டான், ஒலைகுடிசையில தங்கும்போது கூட வீட்டை சுற்றி மரம் செடிகளை வைத்து அழகாக திருப்தியோடு வாழ்ந்தான். பணத்தை பதுக்குகிறான் , ஆனால் மற்றவர்களுக்கு உபதேசிக்கிறான், நான்கு பேர்கள் வாழ ஐநூறு ஆயிரம் கோடிகள் செலவு செய்து அரண்மனையை கட்டுகிறான், உறங்க இடமின்றி இன்னொருவன் பிளாட்பாரத்தில் காவல்துறையிடம் அடிவாங்கிகொண்டு படுத்து உறங்குகிறான். காலத்தின் கொடுமை?

  • @nagarajanp4782
    @nagarajanp4782 Месяц назад +15

    மக்களை அயோத்தி பக்கம் திருப்ப
    நடக்கும் சதி சதி சதி

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct Месяц назад

    அரை வேக்காகாடுகளை அலற விட்ட பவன் .....
    செம்ம❤

  • @kannankanna4602
    @kannankanna4602 Месяц назад +3

    சாப்பாடு போடுவார்கள் என்று சென்று விட்டோம் ஆனால் வழியில் ஒன்றும் எங்களை கண்டுகொள்ளவில்லை இதுதான் உண்மை

  • @em.sundarraj1761
    @em.sundarraj1761 Месяц назад +25

    வெளியே இருந்து வாங்க படும் நெய்யில் கலப்படம் சேய்ய முடியாது. நான் கோவில் சேவைக்கு பல முறை சென்று வந்துள்ளேன். அந்த சமயத்தில் நாங்கள் தங்கியிருந்த விடுதி வெளியே இருந்து வாங்கப் படும் நெய் பரிசோதனை செய்ய படும் லேப் க்கு எதிரிலேயே தங்கியிருந்தோம். அங்கு மிகவும் கடினமான சோதனைக்கு பின் தான் கோவிலுகே நெய் டேங்கர் லாரிகள் அனுப்ப படும். ஓரு வேளை அப்படி கலப்படம் சேய்ய பட்ட நெய்யை கோவிலுக்கு அனுப்பி இருந்தால் லேபில் வேலை பார்க்கும் ஒருவர் கூடவே இதை வெளியில் சொல்லாமல் இருப்பார்கள்? ஏன்னென்றால் அங்கு வேலை செய்கிறவர்கள் ஏழுமலையான் மீது அளவுகடந்த பக்தியுடன் இருப்பார்கள். இந்த குற்றச்சாட்டு நடந்திருக்க வாய்ப்பில்லை. கோவிந்தா... கோவிந்தா...

    • @panneerselvaml7662
      @panneerselvaml7662 Месяц назад +2

      மிக சரியான கருத்து

    • @பெரியார்மார்க்ஸ்
      @பெரியார்மார்க்ஸ் Месяц назад +1

      தொழில் போட்டி பக்தியில் பானியா கும்பல் விளையாட்டு

    • @AroDoss
      @AroDoss Месяц назад +1

      அங்கு ஆய்வகத்தில் ஏராளமான அதிகாரிகள் இருக்கின்றனர். அவர்களுக்கு கலப்படம் பற்றி தெரியாதா? நாயுடு அப்பட்டமான அரசியல் செய்கின்றார். மாமனாரை சுடுகாட்டுக்கு அனுப்பிய சண்டாளன் 🤣

    • @karthikmani4604
      @karthikmani4604 Месяц назад

      Panam pathum seiyum. Those worker is bribed with money

  • @alwarramani332
    @alwarramani332 Месяц назад +3

    Laddu is good for eye sight since it contains fish oil which is rich in Vitamin A.

  • @augustinantony6365
    @augustinantony6365 Месяц назад +22

    ஒரிஜனல் பால் வேண்டுமென்றால் பசுவை, எருமையை வீட்டில் வளர்த்தால் ஓரிஜனல் பால் கறந்து எடுக்கலாம்.

    • @gilbert4862
      @gilbert4862 Месяц назад

      அதான் மோடி வளக்கிறாரே.

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw Месяц назад

      ​@@gilbert4862😂😂😂

    • @nagendrankrishnaiyer1722
      @nagendrankrishnaiyer1722 Месяц назад

      ​@@gilbert4862ivanungasandaikku readyayittadhe pala modulation le solranunga pavadaiyum lungiyum

  • @selvendranl3118
    @selvendranl3118 Месяц назад +2

    தற்போது கடைகளில் கிடைக்கும் நெய், பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட நெய் இல்லை.வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொழுப்பு பொருட்களை உருக்கி
    செய்யப்பட்டது.

  • @augustinantony6365
    @augustinantony6365 Месяц назад +18

    மார்க்கட்டில் விற்கும் நெய்யில் உண்மையான நெய் 10% கூட இல்லை. எல்லாம் கெமிக்கல்.

  • @KrishnaveniRamesh
    @KrishnaveniRamesh Месяц назад +3

    Idli pathi sonnadhu romba correct enaku romba pidikum biriyani a vida ana en paiyan ponnuku pidikave pidikadhu

  • @MajestyVFX
    @MajestyVFX Месяц назад +7

    இப்போ என்ன பெருமாளுக்கு வயித்தாலயா போகுது?

  • @ramasamyperumalsamy7165
    @ramasamyperumalsamy7165 Месяц назад +6

    சங்கிகள் வேறு மதத்தினர் மீது பழிபோடுவது சங்கிகள் வம்சம். டைபர்கனவாய் வழியாக வழியனுப்ப ( விரட்டி) ரெடியாவோம்

  • @SanaullahSanaullahbashasmBasha
    @SanaullahSanaullahbashasmBasha Месяц назад +7

    திருப்பதி தேவஸ்தானம் லட்டுவுக்கு பதில் பெங்காலி சுவீட் ரசகுல்லா பிரசாதமாக கொடுக்க வேண்டும் -

    • @prahaladanprabhu8407
      @prahaladanprabhu8407 Месяц назад +1

      சாதாரண கற்கண்டு கொடுத்தால் அதிலும் கலப்படம் செய்வார்கள் நம் ஆட்கள்

    • @logicalbrain4338
      @logicalbrain4338 Месяц назад

      நீங்க போவீர்களா

  • @kannapiranr576
    @kannapiranr576 Месяц назад +56

    பெருமாள் கொஞ்சம் அனிமிக் aah இருப்பது மாதிரி தெரிந்து இருக்கும். ஊட்ட உணவு கொடுக்க fish oil, சேர்த்து இருப்பாங்க

    • @golduniversepestcontrol4696
      @golduniversepestcontrol4696 Месяц назад +3

      🤣🤣🤣🤣🤣🤣

    • @Ilanthuravi
      @Ilanthuravi Месяц назад +1

      😂😂😂😂

    • @anthuvantha9466
      @anthuvantha9466 Месяц назад +6

      பணக்கார சாமி .... பணம் தான் முக்கியம்... பக்தர்கள் எதை சாப்பிட்டால் என்ன.

    • @samselvakumarp
      @samselvakumarp Месяц назад

      😂

    • @sambasivamchinnappan3454
      @sambasivamchinnappan3454 Месяц назад

      ஆந்திர முதல்வரின் குற்றச்சாட்டு முழுவதும் உண்மைக்கும் புறம்பானது தான்.நெய்யில்,டால்டா ஒன்றைத் தவிர வேறெந்தப் பொருளையும் சேர்த்து கலப்படம் செய்ய இயலாது.கடவுள் நம்பிக்கை சிறிதும் இல்லாதவன் கூட இது போன்ற அற்பத்தனமான செயலைச் செய்யமாட்டான். Mutton tallow என்பது,எந்த விலங்கின் மூளையிலிருந்தும் எடுக்கப்படுவதல்ல.அது,கால்நடைகளின் எலும்புகளில் இருந்து தயாரிக்கப்படும் பொருள்.அது பெரும்பாலும் phenyl செய்வதற்குத் தான் பயன்படுகிறது.இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு தான்.இவர்கள் பரிசோதனை செய்த லட்டு, ஏன் இவர்களே கலப்படம் செய்து தயாரித்ததாக இருக்கக் கூடாது?

  • @abdulshukoortv8910
    @abdulshukoortv8910 Месяц назад +3

    Very good information Sir

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 Месяц назад +1

    திருப்பதி பொருமாளுக்கு தெரியாமல் ஏதும் நடக்காது ஆதலால் பெருமாளிடம் லைவா அனைத்து இடங்களிலும் டிவி பிட்டிங்கு செய்து அனைவரின் முன்பே கேட்டு லைவாக என்ன நடந்தது என்று கேட்டு தெளிவு பெறலாம் அதை செய்யுங்க.

  • @murugannagooran9734
    @murugannagooran9734 Месяц назад +16

    அண்ணா மாட்டு கொழுப்பில் நெய் போலவே முதனை இருக்கும் நாங்க அதில் கேழ்வாறகு அடை செய்து சாப்பிடுவேன் நெய்ய விட சூப்பரா இருக்கும்.. கொழுப்பை வெறும் சட்டியில் வதக்கினால் முதனை வரும் அது நெய் போலவே இருக்கும்.. அதனாலதான் மாட்டு கொழுப்பு எங்களுக்கு கிடைக்கவே மாட்டிங்குது...

    • @GousAhamed
      @GousAhamed Месяц назад +1

      😂😂

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy Месяц назад +5

      நெய் மற்றும் கொழுப்பு இரண்டுமே பசுமாட்டிலிருந்து தானே எடுக்கப்படுகிறது

  • @paranjothir4340
    @paranjothir4340 Месяц назад +3

    The Laddus prepared at Tirumala temple and Madapali Bharamins
    All vegetarian used to take. If ture it's bad. But from where ghee procured.

  • @chellakand7714
    @chellakand7714 Месяц назад +1

    My friend said, திருப்பதி லட்டு வில் மாட்டு இறைச்சி பீஸ் ஆயில் கலக்கரங்களாம் என்று சொன்னான். I told him , புரட்டாசி மாசம் லட்டு சாப்பிடாதீங்க. மீதி மாசம் சாப்பிடலாம்.

  • @rajkalai1988
    @rajkalai1988 Месяц назад +1

    அட விடுங்கப்பா... நெய் - உயிரோட இருக்கும் மாட்டில் இருந்து கிடைக்குது..
    மாட்டு கொழுப்பு செத்த மாட்டில இருந்து கிடைக்குது...
    But எல்லாமே மாட்டு தயாரிப்பு தானே..
    &
    நமக்கு taste தானே முக்கியம் 🤷‍♂️.😂

  • @ArasiyalPaithiyam
    @ArasiyalPaithiyam Месяц назад +19

    பேஷ் பேஷ் லட்டு நன்னா இருக்கே

    • @lakshmipathir5383
      @lakshmipathir5383 Месяц назад

      payithiyam pola than irukkan
      Keilpakkam than anupanum.

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 Месяц назад +7

    மாட்டுக் கொழுப்பு உருகா.. பன்றி கொழுப்பு தான் உருகும் ஒருவேளை அது பன்றிக் கொழுப்பாக தான் இருக்க வாய்ப்பு இருக்கிறது

  • @kannankanna4602
    @kannankanna4602 Месяц назад

    ஐயா நன்றி

  • @kumaravelprakasam5639
    @kumaravelprakasam5639 Месяц назад +3

    Fish meal is incorporated into cattle feed for the maintenance health of cows and all the dairy farmers feed the cows with this feed.when u test there will be this residue . Better don't eat ghee. Have a kongeam cow give haystack that to organic get milk butter and ghee and make laddus. மொடகடிக்காரனுக்கு பொடக்காளி தடம்.அதான் அரசு. தடவர ஞாயம் போயி லட்டுருண்டை ஞாயம்.

  • @Tamilmagan-v8f
    @Tamilmagan-v8f Месяц назад +4

    கொழுப்பு சேர்த்தால் லட்டு கெட்டியாக இருக்காது கொழ கொழப்பாயிடும் என்று சொல்கிறார்களே

    • @selvaraj-ig4mm
      @selvaraj-ig4mm Месяц назад

      தின்னு தீர்த்தாச்சி என்ன செய்யா பேஷா நன்னா இருக்குதுன்னு செப்பின்டு போக வேண்டியதுதான்

  • @brill-mu8tk
    @brill-mu8tk Месяц назад +2

    தம்பி..... சப்ளையர் கோவை பக்கத்துல.....😅புரியல..... அன்னபூரனா ஸ்ரீனிவாசன் அப்படினு கடைசியில் சொல்லுவாங்க..... அய்யர்கள் பிளஸ் நிர்மலா சீத்தா ராமன் சதி..... புரியல.......

  • @mohamedasiqshajahan1200
    @mohamedasiqshajahan1200 Месяц назад

    இங்க உணவு கலப்படம் எவ்ளோ சாதரணமாக இருக்குதுன்னு இத விட ஒரு உதாரணம் தேவையில்லை. கலப்படம் செய்தால் மரண தண்டனை கொடுப்பது மட்டுமே சரியான நிரந்தர தீர்வாக அமையும்.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Месяц назад +2

    😮😮😮

  • @seethapathyito4223
    @seethapathyito4223 Месяц назад +1

    Tallo oil என்பது மாட்டு எலும்பு மற்றும் கொம்பு போன்ற கழிவுப்பொருள் களிலிருந்து எடுப்பதாகவும்

  • @vasanthkumar7687
    @vasanthkumar7687 Месяц назад +8

    ​​@retroluxe
    மாட்டு பால் தயிர் வெண்ணெய்‌ நெய்க்கும்,மாட்டு மாமிச கொழுப்பு எண்ணெய் கலப்பட
    உணவு பொருளுக்கும் என்ன வித்தியாசம்?
    இரண்டுமே விலங்கு உடம்பிலே இருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரே மூல ஆதாரத்தில் இருந்து தானே வருகிறது

    • @goldensteels2844
      @goldensteels2844 Месяц назад +2

      சாணியும் அதில் தான் கிடைக்குது சாப்பிடு 🤔

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Месяц назад +5

    Perumal swamy avangala parthi irupan.

  • @S.kabeer
    @S.kabeer Месяц назад +1

    எல்லாம் வியாபார மயமாகிவிட்டது.

  • @vijayraja8633
    @vijayraja8633 Месяц назад +1

    Forum of free advice

  • @arulmohan9497
    @arulmohan9497 Месяц назад +6

    நாயுடு இப்ப தான் மாட்டுக் கொழுப்பில் ஆரம்பிச்சிருக்காரு...
    அடுத்து மாட்டுக்கறிக்கு தான் வருவாரு....
    பாவம் ஆந்திர முஸ்லீம்கள்....
    முழுசா சங்கியா மாறி நிக்கிற நாயுடுவை விரைவில் காணலாம்...
    ஆந்திர தேசம் இனி சங்கி தேசம் என அன்போடு அழைக்கப்படும் காலமும் வரலாம்....

  • @ArunaNaidu-zd6cf
    @ArunaNaidu-zd6cf Месяц назад +3

    I went there last month Thirupathi

    • @amshe2464
      @amshe2464 Месяц назад +1

      Hwz was the ladoo, I heard more sales and taste was too good than before

    • @ArunaNaidu-zd6cf
      @ArunaNaidu-zd6cf Месяц назад +2

      It was delicious

    • @amshe2464
      @amshe2464 Месяц назад +1

      @@ArunaNaidu-zd6cf ha ha , lab test was done by gujarat so don’t panic it will be fake they want to distract and want to arrest jagan (I think so) because Naidu may given pressure to bjp to cut the relationship with jagan, and Naidu can’t put jagan in jail if he put means they again people say Naidu vengeance so jagan will get more support, so they are taking this in different way. Y I am doubting is test done by gujarat lab so only.

  • @sathishbabu3756
    @sathishbabu3756 Месяц назад +1

    Sir animal fat also costly because pig fat is 3000rs i think petroleum by product is more possibilities mixing

  • @augustinantony6365
    @augustinantony6365 Месяц назад +3

    ஆவின் பாலில் இருந்து நெய் கிடைக்காது. ஓரிஜினல் பால் 25 லிட்டர் போதும். எருமை பால் என்றால் 18 லிட்டர் போதும்.

    • @kumaravelprakasam5639
      @kumaravelprakasam5639 Месяц назад

      Absolutely correct u are the right person. The ghee u don't get from Desi cows,u get from the milk fermented by hybrid cows,jersey Holstein freizian ,the feed we give corn bran minerals and fish stuff.no organic if u test it will give Complicated results.

  • @thangarajuc1336
    @thangarajuc1336 Месяц назад +5

    ஒன்னும். இல்லாத மேட்டருக்கு ஏன் இந்த உருட்டு உருட்டுறிங்க. கொழுப்பு கலப்பது இருக்கட்டும். கலந்தவன கை கால் வராம செய்திருக்கலாம், உயிற கூட எடுத்திருக்கலாம். இத்துன பக்தர்களுக்காக அருள் புரியிற அந்த கடவுள் இந்த கொழுப்பு கலக்கும்போது எங்கேடா போனான்.

  • @kasthuriragenkasthuriragen3232
    @kasthuriragenkasthuriragen3232 Месяц назад +10

    திண்டுக்கலில் இருந்து 320ரூபாய்க்கு கொடுத்ததாகத்தகவல்

  • @angelfreedom246
    @angelfreedom246 Месяц назад +13

    பசுவின் இரத்தம் தானே பால். அந்த பால் கொழுப்பில் இருந்து வரும் வெண்ணையை லட்டுக்கு பாவிக்கலாம் . அதே இரத்தம் பசுவின் உடம்பில் தங்கி கொழுப்பாக வரும் போது ஆகாதா? . இரண்டும் பசுவின் உடலிலிருந்து தானே வருகின்றது . எங்கேயோ இடிக்கின்றதே.

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Месяц назад +2

      ​​@retroluxe
      மாட்டு பால் தயிர் வெண்ணெய்‌ நெய்க்கும்,மாட்டு மாமிச கொழுப்பு எண்ணெய் கலப்பட
      உணவு பொருளுக்கும் என்ன வித்தியாசம்?
      இரண்டுமே விலங்கு உடம்பிலே இருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரே மூல ஆதாரத்தில் இருந்து தானே வருகிறது

    • @amshe2464
      @amshe2464 Месяц назад +2

      Well said both

    • @asokank4511
      @asokank4511 Месяц назад

      குருதி பாலாகாது மாடு ஆடு மான் கழுதை அசை போடும் விலங்கு யாவும் ஊன் உண்ணிகளே சத்தே பாலாகிறது. பால் வெணணெய் நெய் பாலடை ஊண் உணவுகளே.

    • @logicalbrain4338
      @logicalbrain4338 Месяц назад

      அவர்கள் கூறுவது உண்மை என்று உருதிபடுதுகிரீர்களா

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya Месяц назад +3

    தினம்ஒருலட்ஷம்லஞ்சமாய்வாங்குவர்

  • @n.vijayakumarvijayakumar-tx2gp
    @n.vijayakumarvijayakumar-tx2gp Месяц назад +1

    If we purchase the LADOO or not........

  • @ThangaPappa-c5g
    @ThangaPappa-c5g Месяц назад +2

    Govinda govindaaaa...

  • @thangamanig7122
    @thangamanig7122 Месяц назад +4

    The guest doesn't know how the tallow is made. Wrong technical information about tallow.

    • @ringringlord
      @ringringlord Месяц назад

      yes, .... he say @13:41 tallow is made from animal brain. thats funny.. these days mis-information became a way of life. beef Tallow is fat from ruminants , whereas lard is fat from pigs & boars. pseudo smarts..

  • @RapuvumbuVumbu
    @RapuvumbuVumbu Месяц назад +2

    பெருமாளுக்கு படையல் போட்ட தாப்பா, பாம்பு மாமிசம் சப்பிடதா

  • @vinodnarayanan3329
    @vinodnarayanan3329 Месяц назад +3

    Naidu is partnership with BJP, and this test done in Gujrat , now you can figure it out
    DMK is Naidu party ( Stalin Naidu) , supporting to Andra Naidu so the DMK have partnership with BJP through Andra Naidu .....
    all in political game

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz Месяц назад

      நீ பாத்த?

    • @vinodnarayanan3329
      @vinodnarayanan3329 Месяц назад

      @@kumarkumar-ij4vz , yes mate

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz Месяц назад

      @@vinodnarayanan3329 அவனா நீ?

    • @NirmalaC-ux4ic
      @NirmalaC-ux4ic Месяц назад

      ​​@@kumarkumar-ij4vzசாட்சாத் அவனேதான்! பதிவின் பண்பே படம் போட்டுக்காட்டுகிறதே !
      பயனில் சொல்
      பாராட்டுவானை
      மகனெனல்
      மக்கட்பதடி எனல்.

    • @kumarkumar-ij4vz
      @kumarkumar-ij4vz Месяц назад

      @@NirmalaC-ux4ic நான் அவனா நீ ன்னு கேட்டது vinodnarayanan3329 க்கு? நீ யாருப்பா அவருக்கு வாலா? அல்லது மக்களுள் பதரா??

  • @Nallan380
    @Nallan380 Месяц назад +1

    What about incoming quality testing

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct Месяц назад

    இவர் தான் கறுப்பு சட்டை பவர் ஸ்டார்ரா😂😢

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya Месяц назад +7

    மாட்டூகொழுப்பு உருகேம்தண்மை உடையதூ

  • @peerzakeer2220
    @peerzakeer2220 Месяц назад

    தனக்கு வந்தால் தான் தெறியும்

  • @yogiraja3126
    @yogiraja3126 Месяц назад +1

    இன்று உலகத்தில் பயன்படுத்தப்படும் பால் உற்பத்தி சுத்தமான பசுவில் இருந்து எடுப்பதாகில் இன்றைய தொகையை விட நூறு மடங்கு பசுக்கள் தேவை பாலில் இருந்து வரும் பொருள் பெரும்பான்மையாக கலப்படம் இதில் நல்ல கலப்படம் -கேட்ட கலப்படம் என இருவகை நமக்கு அது வேண்டாம் நெய்க்கு வருவோம்
    பட்டர், சீஸ் ,வெண்ணெய், நெய் இவற்றைத் தயாரிக்க இந்தியாவில் ஒருநாள் இவற்றின் பாவனைக்கு சுமார் நூற்றி ஐம்பது நாள் பால் தேவை இந்த அடிப்படை அறிவை மக்கள் உணரவேண்டும்
    மணல் மணலாய் நெய் என்பது வெறும் விளம்பரம் நான் சொல்வது தவறு என்றால் கிராமத்து விவசாயிகளை கேட்டு அறியலாம்
    ஆண்டவன் எடுத்த அவதாரங்கள் விட அரபு நாட்டு எண்ணெய் கூடுதலாக அவதாரங்கள் எடுக்கிறது

  • @yaayee2886
    @yaayee2886 Месяц назад

    Indiavil ellame kalappadam thaan

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya Месяц назад +2

    நாற்பதுவருடமுண்புமிலிடெரி ஒட்டலீல்பிரியாணியில்சேர்பர்

  • @harikrish8112
    @harikrish8112 Месяц назад +4

    Beef tallow is extracted by frying beef fat. This mental has no idea about it.

  • @vinothguna127
    @vinothguna127 Месяц назад +2

    I am veg but not vegetarian in hindus 😅😅😅😅😅😅

  • @Nallan380
    @Nallan380 Месяц назад +1

    Ag mark certificate???

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct Месяц назад

    சனாதனத்திற்கு எதிரான குப்பைகளும்,சாக்கடைகளும் இங்கே கதறுவதும் ,பதறுவதும் ...
    😂

  • @SrinivasanG-di6gb
    @SrinivasanG-di6gb Месяц назад

    டால்டா கம்பெனி ""வனஸ்பதி"" தயாரித்து விற்பார்கள். காலப்போக்கில் """வனஸ்பதி, டால்டா பெயராக மாறிவிட்டது. "" டால்டா எண்னை கம்பெனி இப்போது இல்லை.

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Месяц назад +3

    . மிருக கொழுப்பு கலக்கப்பட்டது உண்மையா 😂😂😂. நான் நம்பவில்லை. 😂😂😂

  • @sundaresan3744
    @sundaresan3744 Месяц назад +2

    Nalladuthana mattu kolupu sekaradhu

  • @Immaculate-l6w
    @Immaculate-l6w Месяц назад

    I think it's margarine used to make cakes puffs etc enna Krishnavel Anna innum konjam research panni irrukalam

  • @ArunaNaidu-zd6cf
    @ArunaNaidu-zd6cf Месяц назад +2

    Thirupathila balajya vachu nalla business pandraga, samiya kuda nalla paka veda madigiraga 😢

  • @jayakumari4279
    @jayakumari4279 Месяц назад +3

    Papankalin attuliyam

  • @meeraahamed
    @meeraahamed Месяц назад +2

    Why temple are constructed on hills.. Please discuss... Even churches are on hills...

    • @jilakijai8088
      @jilakijai8088 Месяц назад

      In olden days due to heavy rain, Temples should not affect so , it is built on hills

    • @logicalbrain4338
      @logicalbrain4338 Месяц назад

      @@jilakijai8088 No . There is different reason behind that

  • @jayanthi4828
    @jayanthi4828 Месяц назад +2

    நெய் மாட்டுக் கொழுப்பா இல்லையா 🤔

    • @Kumudaikala
      @Kumudaikala Месяц назад

      பால்.லே அசைழம்தான் னே..

  • @jafers1123
    @jafers1123 Месяц назад +11

    ரசித்து ருசித்து சாப்பிட்டேனே😂😇

    • @retroluxe
      @retroluxe  Месяц назад +3

      😛

    • @ramachandrangovindararajul7750
      @ramachandrangovindararajul7750 Месяц назад +2

      Perumalukku nanri sollunga!

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Месяц назад

      ​@@retroluxe
      மாட்டு பால் தயிர் வெண்ணெய்‌ நெய்க்கும்,மாட்டு மாமிச கொழுப்பு எண்ணெய் கலப்பட
      உணவு பொருளுக்கும் என்ன வித்தியாசம்?
      இரண்டுமே விலங்கு உடம்பிலே இருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரே மூல ஆதாரத்தில் இருந்து தானே வருகிறது

    • @logicalbrain4338
      @logicalbrain4338 Месяц назад

      நீங்க போவீர்களா . அசைவம் உண்டா

  • @kumarkumar-ij4vz
    @kumarkumar-ij4vz Месяц назад

    எது எப்டியோ TTD staffs last 10 years ஆ அவங்க நடந்துகிட்டவிதம் ??? இந்த குற்றச்சாட்டால் இனி மேல் ஒழுங்காக நடப்பார்கள், எதிர்கட்சியும் ஒழுங்காக செயல்படும்??

  • @Ravi-xp5xl
    @Ravi-xp5xl Месяц назад +2

    அந்த போலி ஆலையில் தீ பற்றி எரியட்டும்.

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw Месяц назад

      எல்லாம் கார்ப்பரேட் ஆலைகள்தான்

    • @Ravi-xp5xl
      @Ravi-xp5xl Месяц назад

      @@NellaiKamaludeen-cl3lw கமிஷன் கொடுத்து ஆர்டர் வாங்கி இருப்பார்கள்.

  • @MiznaHilmy
    @MiznaHilmy Месяц назад +2

    Aiya samiyum laddum madha istanam pona vanagina vandama

  • @balachandarselvaraj7803
    @balachandarselvaraj7803 Месяц назад +2

    10 to 12 ltr pall la oru kg gee edukalam

  • @logicalbrain4338
    @logicalbrain4338 Месяц назад +4

    இவர் எல்ல கடவுளையும் பேசி பேசி கடைச்யில் பெருமாள் கிட்ட வந்துவிட்டார் .

  • @anandjustin1106
    @anandjustin1106 Месяц назад +2

    For me no issue , I eat all meat ..
    So petty for non veg lovers

  • @karthikmani4604
    @karthikmani4604 Месяц назад

    Why cm is not taking action instead releasing in media after 2 months

  • @mohamedsaheed6054
    @mohamedsaheed6054 Месяц назад +1

    SIR KADAVUL ANDRU SOLRINGA KADAVUL THAAN NAMAKKU ANAITTHUM THARA WANDDUM KADAVULUKKU AZATKU LADDU PANAM SAMBAZIKKA ORU WALI

  • @rajasekarkv
    @rajasekarkv Месяц назад

    Dalda is company name... Vanaspathi is correct name...

  • @Nallan380
    @Nallan380 Месяц назад +1

    Mere politics, that's all, insuch big organisation it can't be done, if it happend all might have in the supply chain system involved

  • @ossdurai3229
    @ossdurai3229 Месяц назад +4

    லட்டுல மாட்ட கலந்ந மாத்ரி பஞ்சாமிர்தத்தல் பன்னிய கலந்திருப்பாங்க ....

  • @rajinirajan5610
    @rajinirajan5610 Месяц назад +6

    நெய்யே மாட்டுக்கொழுப்பு தானே..?

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Месяц назад

      ​​@retroluxe
      மாட்டு பால் தயிர் வெண்ணெய்‌ நெய்க்கும்,மாட்டு மாமிச கொழுப்பு எண்ணெய் கலப்பட
      உணவு பொருளுக்கும் என்ன வித்தியாசம்?
      இரண்டுமே விலங்கு உடம்பிலே இருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரே மூல ஆதாரத்தில் இருந்து தானே வருகிறது

  • @KaleelBasha1234
    @KaleelBasha1234 Месяц назад

    👍👌😂😂

  • @mohamedsaheed6054
    @mohamedsaheed6054 Месяц назад +1

    MATTU KOLUPPU 2 WAHAI ONNU KARAUM MATRAZU KARAYAZU

  • @Sadatcharan
    @Sadatcharan Месяц назад +1

    Mr.Krishnavel Tirupati devasam board it self it’s true. Now why you are blabbering. Please speak with proper data. In this interview you are just managing question. Don’t cheat viewers.

  • @rollsondaniel9085
    @rollsondaniel9085 Месяц назад

    Nut la vechan nenachaya laddu la vechan 😅😅😅

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy Месяц назад +4

    நெய் மற்றும் கொழுப்பு இரண்டுமே பசுமாட்டிலிருந்து தானே எடுக்கப்படுகிறது

    • @logicalbrain4338
      @logicalbrain4338 Месяц назад

      பாலில் இருந்து வெண்ணெய் வெண்ணையில் இருந்து நெய் என்று நினைகிறேன்

  • @Sandy-b3h6k
    @Sandy-b3h6k Месяц назад

    Milk அசைவம்..‌‌- because this is blood for cow.. nee ithu saapda kudaathu athu saapda kudaathu nu paarthaal.. ethvum saapda mudiyaathu.. saaptu pendutu pongadaaa gamunu ..😅😅

  • @kumarblore2003
    @kumarblore2003 Месяц назад

    தாங்கள் கூறுவது போல,100% வாய்ப்பு இல்லை. Its looks like politically motivated and trying to damage the reputation of திருப்பதி பாலாஜி ஸ்பெஷல் item. Beyond that, why CM talking about this, any annuncement related Thirumala must be from தேவஸ்தான board only.

  • @lekshmanans3605
    @lekshmanans3605 Месяц назад +1

    நெய் எதில் இருந்து வருகிறது

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Месяц назад

      ​​@retroluxe
      மாட்டு பால் தயிர் வெண்ணெய்‌ நெய்க்கும்,மாட்டு மாமிச கொழுப்பு எண்ணெய் கலப்பட
      உணவு பொருளுக்கும் என்ன வித்தியாசம்?
      இரண்டுமே விலங்கு உடம்பிலே இருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரே மூல ஆதாரத்தில் இருந்து தானே வருகிறது

  • @brill-mu8tk
    @brill-mu8tk Месяц назад

    😅

  • @meeraahamed
    @meeraahamed Месяц назад +3

    Stop touching nose and chewing candy during interview... U r giving valuable information so just correcting yr mannerism will enhance your image❤

    • @anandjustin1106
      @anandjustin1106 Месяц назад

      Yes exactly said. I am too irritated while he often touching nose 👃

  • @moneyanmenon
    @moneyanmenon Месяц назад +10

    ஹலோ,,ஹலோ,,,,,,, all are protein + carbohydrate +fat only ( whether veg or non- veg ) பெருமாள் இதெல்லாம் தண்டிக்காமல் என்ன ஷேவ் செய்ய போனாரா ?

    • @SrividyaSenthilkumaran
      @SrividyaSenthilkumaran Месяц назад +1

      Neenga kovil Katina enna mottai potta enna Laddu kudutha enna, perumal idhellam senja dhan na unaku thevai anadha tharuven nu avar solla la, avar indha ulagathula vazha thevaiyana kaatru thaneer kaia pazham dhaniyam yellam kuduthu erukaar.. kasu venum na neenga uzhaikanum. kovil la Katti avanga suya labathuku avanga avanga pandra velai idhellam..nama yepdi erukamo qpdi dhan nam vazhkai erukume thavira , neenga kovil la poi perumal sevichalum illa thirumbiye pakulanalum onnum aga poradhu illa..perumal shave panna vara Mattar neenga dhan saloon ku velai therinjavarta savarm panikanum..

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Месяц назад

      ​​@retroluxe
      மாட்டு பால் தயிர் வெண்ணெய்‌ நெய்க்கும்,மாட்டு மாமிச கொழுப்பு எண்ணெய் கலப்பட
      உணவு பொருளுக்கும் என்ன வித்தியாசம்?
      இரண்டுமே விலங்கு உடம்பிலே இருந்து நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரே மூல ஆதாரத்தில் இருந்து தானே வருகிறது

    • @logicalbrain4338
      @logicalbrain4338 Месяц назад

      @moneymenon சிவன் போல பொறுமையா போனால் போகட்டும் என்று நினைப்பவர் அல்ல . இந்துகள் அல்லாதவர்கள் வந்து மொட்டை போடுகிறார்கள் . கொஞ்சம் பொறுங்க effect என்ன எனபது தெரியும் (ஹிந்துவாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை) .

    • @moneyanmenon
      @moneyanmenon Месяц назад

      பிரம்மாவின் மகள் யார் ?மனைவி யார் ?

    • @logicalbrain4338
      @logicalbrain4338 Месяц назад

      @@moneyanmenon பிரம்மா படைப்பு கடவுள் என்று கூறுவதால் படைத்தது எல்லாம் அவருடையாது என்று கூறுகிறார்கள். பிரம்மா விஷ்ணுவின் தொப்புள் இருந்து தோன்றுவதாக காண்பிப்பார்கள்

  • @kumarkumar-ro1hz
    @kumarkumar-ro1hz Месяц назад

    Beef fat is called Tallow it has nothing to do with Pig or monkey brain

  • @malamala5141
    @malamala5141 Месяц назад +1

    Neiye maatula irunthu kedaikirathu than.onnum.tappu illa . Summa itha oru hot toicah pesatheenga

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui Месяц назад +2

    Naidu மட்ட mana அரசியல்

  • @golduniversepestcontrol4696
    @golduniversepestcontrol4696 Месяц назад +3

    மூத்திரம்விட்டு கலந்தாலும் தப்புயில்லெடா

  • @anandjustin1106
    @anandjustin1106 Месяц назад +2

    Cow meat is non veg ...
    How come cow milk is veg? Cow milk is non veg. .. within cow is non veg .
    If someone says milk is veg
    Then cow meat also veg .. 🎉

    • @bharathraman2098
      @bharathraman2098 Месяц назад

      can you get cow meat without harming a cow? one can get milk from cow without harming it. Non veg means food stuff produced by killing a life with nervous system

  • @rameshs-cd9dv
    @rameshs-cd9dv Месяц назад

    Dei ghee bi product da , ghee eduthutu paala sale panniduvanga packet la, idhu kuda theriyama interview kodumai da .so ghee low rate ku kudupanga big companies

  • @NirmalaMuthu-q8q
    @NirmalaMuthu-q8q Месяц назад +1

    சங்கீ பாபு பிளானிங்