அப்போலோ மர்மம் விலகுகிறது

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024

Комментарии • 209

  • @Indiancrab
    @Indiancrab 8 лет назад +3

    a Real LEADER, Jaya Ji..

  • @m.g.ramanathan9976
    @m.g.ramanathan9976 8 лет назад +4

    Kudos to Vikadan TV. Very bold presentation. Why no other channels is coming out to do journalism justice?

  • @இயற்கைவாழ்கவாழ்க

    அட என்னயா நடக்குது ஹாஸ்பிட்டல் உள்ளே சென்று யாராவது போய் பார்க்கலாமே
    என்னமோ நடக்குது

  • @k14camp427
    @k14camp427 8 лет назад +7

    narendera modi is main culprit behind jayalalitha health condition ... because she have lots of money to help her people ..
    and she helps each and every person in her territory...

    • @vram974
      @vram974 8 лет назад +11

      yaaruda raasa nee.....aduthu unaku aai varlena adhukum modi dhaan kaaranam pola.

  • @varadharajan591
    @varadharajan591 8 лет назад +5

    எண்னதான் நாடகம் ஆடினாலும் நீங்கள் விட்டுக்கு போககபோவதில்லை ஜெயில்தான் போவிர்கள்

  • @anandans5065
    @anandans5065 8 лет назад +3

    ஐயா மர்மம் விலகுகிறதோ இல்லையோ இந்த ஆடியோவையும் வீடியோவையும் அப்லோடு செய்வதன் மூலமும் டௌன்லோடு செய்வதன் மூலமும் டேட்டா மூலமாக எல்லா சிம்கார்டு கம்பெனியும் சம்பாதிக்க போகிறது இதுதான் நடக்கும்

  • @singaivendan369
    @singaivendan369 8 лет назад +1

    உண்மையிலேயே...அவர் இருக்கும் போது அவர் மேல் இருந்த மரியாதையை விட அவர் இறந்தபின்பு இன்னும் கூடியது...நாளும் இன்னும் இன்னும் கூடிக்கொண்டே இருக்கிறது... என்றே தான் சொல்ல வேண்டும்.
    கேள்விப்பட்ட...அந்த மாத்திரத்தில் தானே வீட்டில் போட்டது போட்டபடி கிடக்க தொலைதுாரத்தில் இருந்து வாகன வசதியின்றி ஒட்டமும் நடையுமாக, அவிழ்ந்த கூந்தலை அள்ளிஎடுத்து முடியக்கூட நேரமில்லாமல், போலீசிடம் அடிவாங்கி கூட்டத்தில் சிக்கி பிதுங்கி சில வினாடியாவது தங்கள் 'அம்மா'வின் முகத்தை பார்த்துவிட மாட்டோமா என்று எண்ணிவந்தவர்கள் தான் அதிகம் அன்று...
    அடிக்குரலில் 'அம்மா எங்களவிட்டு போயிட்டீங்களேம்மா, இனி எங்களுக்கு யார் இருக்காங்க' என்று பெருங்குரலெடுத்த அழுத அழுகையில் அந்த அரங்கமே பெரும் சோகத்திற்கு உள்ளனாது.
    தாலிக்கு தங்கம்,படிக்க கம்ப்யூட்டர்,ஒட்டுவதற்கு சைக்கிள்,உண்பதற்கு குறைந்த கட்டணத்தில் அம்மா உணவகம் என்று லட்சக்கணக்கான தமிழக மக்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திலும் ஏதோ ஒரு புள்ளியில் அவர் வீற்றிருந்திருக்கிறார் என்பதன் அடையாளமே அது.
    சின்ன கூட்டம் என்றாலே நடமாடும் டீக்கடைகளும் சிறுபண்டங்கள் விற்கும் கடைகளும் திரண்டுவரக்கூடிய சமூகத்தில் குடிக்கத்தண்ணீர் கூட கிடைக்காமல் இருந்தது ஆனால் யாரும் தவித்தனர் என்று சொல்முடியாது காரணம் இதை எல்லாம் எதிர்பார்த்து வந்தவர்களாகத்தான் அவர்கள் இருந்தார்கள்.
    லேசாக மழை பெய்தாலே அதிக கட்டணம் வாங்கும் ஆட்டோ டிரைவர்கள் பலர் கொடுப்பதை கொடுங்கள் என்று சொல்லி ராஜாஜி அரங்கத்திற்கு வயதானவர்கள் உடல் ஊனமுற்றவர்களை கொண்டுவந்து சேர்ப்பதும் பின் திரும்ப கொண்டுபோய்விடுவதுமாக தங்களது ஜெ.,பிமானத்தை வெளிப்படுத்தினர்.
    இதே போல அப்பல்லோ ஆஸ்பத்திரி,போயஸ் தோட்டம் பிறகு ராஜாஜி அரங்கம் என்று ஜெ.,வை தொடர்ந்த ஊடகத்தினர் அனைவரது கண்களிலும் காணப்பட்ட சோர்வுக்கு காரணம் துாக்கம் இல்லாததால் ஏற்பட்டதல்ல, மாறாக பிழைத்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட துணிச்சலான முதல்வர் இப்படி திடீரென இறந்துவிட்டாரே என்ற துக்கத்தால் ஏற்பட்ட சோர்வுதான் அது.
    ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி கலவரமான வானிலை நிலவரத்தை பொருட்படுத்தாது சரக்குவிமானத்தில் ஒரு ஒரத்தில் சாய்ந்து கூட உட்காரமுடியாத ஒரு இருக்கையில் உட்கார்ந்தபடி...கடைசி நிமிடத்தில் கூட எப்பாடு பட்டாகிலும் வந்து சேர்ந்தார்.
    ஆனால் ஆரம்பம் முதலே மன்னார்குடி குழுவினரின் ஆதிக்கம் அநியாயமாக இருந்தது.நேரடி காட்சியில் இருக்கிறோம் என்பதைக்கூட அறியாமல் சிரித்தபடி அவர்கள் இருந்தது அப்பட்டமான அநியாயமாகபட்டது.
    வந்த பிரமுகர்கள் தங்களது வருத்தத்தை பகிர்ந்து கொள்ள முதல் அமைச்சர் பன்னீர் செல்வத்தை தேடினர். ஆனால் அவரோ... ஒரு படிக்கட்டில் ஒரமாக உட்கார்ந்து இருந்தவர் தன்னை நோக்கிவந்தவர்களை அதி மும்மரமாக அன்றும் சசிகலாவை நோக்கி கைகாட்டி வழியனுப்பி வைத்து கொண்டு தான்இ ருந்தார்!!!
    சசிகலாவும் வராத கண்ணீரை கர்சீப்பால் அடிக்கடி துடைத்துக்கொண்டிருந்தார் அதைக்கூட பொறுத்துக்கொள்ளலாம்...
    ஆனால் இறுதிச்சடங்கின் போது சந்தனப்பெட்டியில் இருந்த ஜெ.,உடல் மீது தீர்த்தம் தெளித்துவிட்டு தான் அணிந்திருந்த சேலையில் கையை துடைக்காமல் எட்ட இருந்து சடங்கு நடத்திய வாத்தியாரின் வேட்டியை எட்டிப்பிடித்து கையை துடைத்துக்கொண்டதைத்தான் கொஞ்சமும் பொறுக்கமுடியவில்லை.
    ஆனால் அப்படி எந்த நாடகமும் நடத்தத்தெரியாத அம்மாவின் உண்மை விசுவாசிகள் பலர் அம்மாவிடம் இருந்து நமக்கு இனி எதுவும் திரும்பக்கிடைக்காது என்பது தெரிந்தும் தங்களது செருப்புகளை எங்கோயோ கழற்றிவிட்டுவிட்டு 'தெய்வமே' என்று கதறியபடி ஒடிவந்து கண்ணீர்விட்டு அழுதனர். அவர்கள் இதுவரை எந்த ஊடகத்திலும் வந்ததில்லை இனி வரப்போவதும் இல்லை உணர்வுபூர்வமாக வந்தவர்கள் உணர்ச்சிபூர்வமாக அழுதவர்கள் அவர்கள், அது உண்மை கண்ணீர்...அது போன்ற ஒரு கண்ணீரை இந்த தேசம் இதுவரை எப்போதும்... எவர்க்கும் கண்டதில்லை என்பது தான் உண்மையிலும் உண்மை.

  • @florapascal4095
    @florapascal4095 7 лет назад +1

    என்ன வகை மருத்துவர் ரிச்சர்டு பெய்ல் என்பதை இதுவரை வெளியிடப்படவில்லை ? யாராலும் கேட்கப் படவுமில்லையே , ஏன் ?? அந்த வகை ஞானம் ஒரு அரசியல்வாதிக்கும் இல்லையா ???

  • @PANDURANGARAJ13535
    @PANDURANGARAJ13535 8 лет назад +3

    அம்மாவின் வாழ்வில் எண்ணற்ற மர்மங்கள், அவற்றில் இதுவும் ஒன்று . இன்னமும் எவ்வளவு நிகழப்போவதோ ?

  • @vijayakanthmuthukrishnan1359
    @vijayakanthmuthukrishnan1359 8 лет назад +1

    Questions to be asked through RTI, Can someone pursue this as am out of country,
    1) Should collect the complete details of Doctors, Nurses, Compounders, Housekeepers those who attended Dr.J.Jayalalitha during the entire course of treatment with complete log book of in ad out times...
    2) If CCTV evidence available for the entry and exit of the personals attended AMMA during the time.
    3) If AMMA was under treatment and the control of hospital, what and how was Z-Category security personal monitoring the safety of AMMA during this period. Was there any breach of security protocols from the original government procedures?
    4) List of personal who formed the security of CM during her hospital stay.
    5) How many times has the respected Ex.Chief secretary Sheela Balakrishnan met the CM during the entire ailment period of CM?
    6) Which medical practice/ guideline/protocol specifies that an person suffering from urinary tract infection is to be isolated from other visitors or so?
    7) Was a postmortem conducted on AMMA?
    8) If Postmortem wasn't conducted, Was the body of Amma washed/cleaned at house as part of final rituals? If yes, who washed the body? If not, why wasn't she cleaned up as a part of rituals?
    Voice of a Common Man

    • @francoiseveron623
      @francoiseveron623 8 лет назад

      Vijayakanth Muthukrishnan
      many questions arising everyday frm a common man, hw n wen v gona get d answers with evidence?

  • @renuasokkumar2309
    @renuasokkumar2309 8 лет назад +3

    God watching to all

    • @ramakrishnan3449
      @ramakrishnan3449 6 лет назад

      Renu Asokkumar thesametimeastheothersideeffectsarenotableIwillnotonlydoyouknowthestatusisnotrateduserreviewsandbuytheticketstobeableIwillnotonlydoyouknowthedetailsbelow

  • @v.arulkumarv.arulkumar6985
    @v.arulkumarv.arulkumar6985 4 года назад +1

    விசாரனை என பல ஆயிரம் கோடிகள் இந்தியா முழவதும் வீன் செலவு செய்தது

  • @Sreearulaudio
    @Sreearulaudio 4 года назад +1

    வாஸ்தவம் நீர்.பார்திர.எவரையிம்.அனுமதிக்கலெ.உமக்கு.ஏன்.

  • @sivaselvam
    @sivaselvam 8 лет назад +8

    Try learning to pronounce Tamil characters properly before taking up news reporting. You are pronouncing small 'la' even on places where one has to use big 'La'. The beauty of Tamil is from these differences and 'zha' character.

  • @ammujnf1552
    @ammujnf1552 7 лет назад +1

    Full of POLITICS

  • @ebenezersumitra3156
    @ebenezersumitra3156 3 года назад

    Really! Give us a break?

  • @peetarusty7561
    @peetarusty7561 8 лет назад +10

    ரெட்டிய cpi விசாரிக்க அனுமதிக்கனும்.

    • @selvams9850
      @selvams9850 2 года назад

      ராஜுவ் கேஸ் மாதிரிதான்

  • @Raj-mf8nl
    @Raj-mf8nl 8 лет назад +4

    Please People BOYCOTT APOLLO

  • @parameswaryvallipuram3878
    @parameswaryvallipuram3878 8 лет назад +3

    All ways Truth will come Out...Why they didn't allow Amma speak on line in her condition. ...

  • @kgmtiger1
    @kgmtiger1 8 лет назад +4

    கடவுளுக்குதான் வெளிச்சம்

  • @soniyar5504
    @soniyar5504 8 лет назад +7

    Iny apollo hospital lukkku don't go people's

    • @drtikky
      @drtikky 7 лет назад

      Soniya R nn

  • @siddus7440
    @siddus7440 8 лет назад +5

    This is a Murder not a Death .It's death mean why not allow other people sasikala only inside of the hospital. When Jayalalitha Admitted that time nothing she's having just Neer sathu & normal feaver that's all like that report only they gave why not gave that time proper report to public.

  • @gksankar4260
    @gksankar4260 8 лет назад

    ஒரு தனி மனிதன் தன் வாழ்கையை மாற்ற விரும்பினால்
    ஒரு தனி மனிதன் தன் வாழ்கையை மாற்றி தனது ஏழ்மை நிலைமையில் இருந்து மிகப் பெரிய அளவிற்கு பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டால்
    அப்படி ஒரு தனி மனிதன் தனது வாழ்வில் ஒரு நல்ல நிலைமைக்கு செல்லும் தன்னை சார்ந்தவர்களுக்கும் உதவ விரும்பினால்
    அப்படி ஒரு தனி மனிதனின் பாக்கெட் ல் ஒரே ஒரு ரூபாய் கூட இல்லை என்றாலும் கூட
    ஒரே ஒரு Android Application உங்களது வாழ்கையை மாற்ற போகிறது .
    ஒரே ஒரு App இன்ஸ்டால் செய்து , அதில் தினசரி ஒரு மணி நேரம் வேலை செய்யுங்கள்
    100% இலவசம்
    100% Logical
    அரசு அங்கிகாரம் பெற்ற நிறுவனம் !!
    CHAMPION NETWORKS PVT LTD
    தொடங்கப்பட்ட ஆண்டு மே 15 2015...
    இந்த APPLICATION மூலம் 7 மாதங்களில் 2 கோடி மட்டுமில்லாமல் , வாழ்நாள் முழுவதும் பணம் சம்பாதிக்க முடியும்
    ஆமாம் !!
    எந்தவிதமான முதலீடும் இல்லாமல் ஒருவர் 2 கோடிக்கும் மேல் சம்பாதிக்கலாம்
    எப்படி செய்வது ? என்னிடம் Android போன் உள்ளது இப்பொழு என்ன செய்ய வேண்டும்
    விடை கீழே உள்ளது
    முதலில் PLAY STORE செல்லவும் , Champcash எனப்படும் APPLICATION download செய்யவும்
    champcash.com/7282789
    அதில் உங்கள் விவரங்களை கொடுத்து பதிவு செய்யவும்
    அதில் ENTER REFER SPONSOR ID என கேட்கும் போது 7282789 என கொடுக்கவும் .
    100% நம்பிக்கை வையுங்கள் , உங்கள் வழக்கை நிச்சயம் மாறும் .
    (குறிப்பு : இது முற்றிலும் இலவசம் , நீங்கள் இந்த வேலையை பெற ஒரே ஒரு ரூபாய் கூட கட்டணமாக செலுத்த தேவை இல்லை )
    உங்கள் சம்பளம் நேரடியாக உங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்
    click here :
    champcash.com/7282789
    Refer Sponsor ID : 7282789

  • @banu9396
    @banu9396 8 лет назад +2

    poes gardn la ready panna sapada saptagala amma apa confrm poision than

  • @subramanianarumugham7752
    @subramanianarumugham7752 3 года назад

    Jsyalalith avarkalin karma maranam kandupidikkapadanum. It is very important.

  • @vivekkongunattugoundar4033
    @vivekkongunattugoundar4033 8 лет назад +1

    ennama ippudie pandriegallama

  • @udayakumar76
    @udayakumar76 8 лет назад +4

    If she speaks like vijayakanth and anyone makes Meme's and talk show on her will be arrested immediately.

  • @ganeganeshalingam9450
    @ganeganeshalingam9450 8 лет назад +1

    Why not no one tell truth cost of expensed her treatment at Apollo hospital.

  • @lathaganesh155
    @lathaganesh155 8 лет назад

    good

  • @leninvinodhsingh1921
    @leninvinodhsingh1921 8 лет назад +7

    மீண்டு(ம்) வருக

  • @HariKrishnan-mn2yl
    @HariKrishnan-mn2yl 8 лет назад +5

    cm j j sep 29 after uyiroda irundha videovai podungada pappom Apollo

  • @roshanfirdouse343
    @roshanfirdouse343 5 лет назад

    If jajaji eats home cooked food why is the Apollo food bill more than a crore

  • @muruganmark888
    @muruganmark888 8 лет назад +2

    Kolaikara Politicians ( M ji , Panner and Sasi)

  • @jothianandan4870
    @jothianandan4870 8 лет назад +4

    tamilnadu cm Ku enna udambuku enna than viyathi ?? idhu makkaluku solraduku enna kedu?? ward change panrenu solranga nanga enna pathuta irukom ?? ada ponga pa evalo panna mudiyumo pannunga??

  • @harirajanpilliai9702
    @harirajanpilliai9702 4 года назад

    Very shame. One great CM murder is not identified. Sasikala's properties money should be freezed immediately. TTV also. All relatives property and money should be freezed immediately. Bharat mata ki jai. Jai Shree Ram.

  • @priyaramu5548
    @priyaramu5548 8 лет назад +5

    pavam ammava election la jeikka vakku illatha dmk dogs crying

  • @jeganathanjegan2186
    @jeganathanjegan2186 8 лет назад +1

    antha ammaer pesea vedio hospitala erukumula potungada

  • @kavithas8764
    @kavithas8764 8 лет назад +1

    enna nadanthathu enru ellorum kelvi eluppunga. ean hospital Ulla yaaraium anumathikala enna nadanthathu avar thozhi idam irunthu disease paravatha ean yaraiyum ulley anumathikila kandu pidiyungal namakku oru peru ilappu AMMA CM... marmam enna??????

  • @boomamaridoss2509
    @boomamaridoss2509 8 лет назад +1

    ஐெய் ரகசியம்

  • @jacksonfrancis177
    @jacksonfrancis177 7 лет назад +1

    70 day jaja amma was in the hospital but why ops never see her ? WHY ? now ops wanted a inquarry about her death, first accused is ops, he was the power full person, he never try to see her he is support to sasikala, later he could not get the cm job he change plate, bastard, he is a no 1 lier, corruption king, selfish fello, now try to play a good boy,

  • @subramanianarumugham7752
    @subramanianarumugham7752 3 года назад

    Jayalalitha avarkalin marman kandippaka

  • @g.poornimapoorni2778
    @g.poornimapoorni2778 3 года назад

    Jayalalithavim Marma Maranam ADMK Vil Ulla Athanai Pannigalukum Ayokiyangalukum Serium But Evanum Vai thiraka Mattan Avangaluku Idhu Mathire Oru Savu Varum Pothu than Therium.

  • @c.nagarjannagaraj9005
    @c.nagarjannagaraj9005 8 лет назад +3

    soniya

  • @சரத்குமார்-ம8வ

    same old story

  • @durairaj231
    @durairaj231 3 года назад

    ஜெயலலிதாஅவர்கள்அப்போலோஆஸ்பத்தரியில்இருந்ததுஎன்னவோஅமச்சர்கள்நன்றாகபொதுசொத்தைகோடிகணக்கில்தின்றுதீச்த்துவிட்டுகொள்ளையும்அடித்துஅம்மாவையும்மிஞ்சிவிட்டார்கள்துரோகிகள்

  • @tarmalingamtarmalingam3622
    @tarmalingamtarmalingam3622 4 года назад

    Mm

  • @ganeshraja7887
    @ganeshraja7887 8 лет назад +4

    kaal la vizhundha poramboku nga than savadichiruppanga

  • @mohamedrafeeq4971
    @mohamedrafeeq4971 8 лет назад +3

    ELLAM Sasikala Win Padavi AAsai

  • @vijayakumar-xh7yc
    @vijayakumar-xh7yc 8 лет назад +5

    very big comedy

  • @jazraag
    @jazraag 8 лет назад +1

    tamizh sariya pesuda poramb.

  • @alagusathya2638
    @alagusathya2638 8 лет назад

    Appa Indian doctor enna seitharkal?

    • @leelawathy4241
      @leelawathy4241 8 лет назад +1

      I admire Amma very much
      Her party people are selfish for that they sold their soul
      Greed for power , this won't last , People need to know the truth

  • @MrKavigaran5
    @MrKavigaran5 8 лет назад

    hospital only announced fake news
    cm come back

  • @balap6062
    @balap6062 2 года назад

    B

  • @Dailyvidez
    @Dailyvidez 8 лет назад +8

    Edam parthacha

  • @joesephmacaulay4865
    @joesephmacaulay4865 7 лет назад

    To Helk

  • @knkarthikeyan287
    @knkarthikeyan287 8 лет назад +1

    Dai yennada nadakkuthu

  • @chennaslm
    @chennaslm 6 лет назад

    No chance... It won't be revealed till world ends. Like Rajiv death... Chumma unga TRP a yaethikalaam... avlo dhaan

  • @sabariganesh4516
    @sabariganesh4516 8 лет назад

    amala songs

  • @sivaperumal7742
    @sivaperumal7742 8 лет назад +2

    I II III

    • @sathyabama2222
      @sathyabama2222 5 лет назад

      Padupavi reddy unaku nulla savvy varadu
      Jayama soul una kolum

  • @rojapuee7173
    @rojapuee7173 7 лет назад

    Ok BJP say we kill j what TN people's can do all now BJP soo just livet

  • @abimanyu8337
    @abimanyu8337 8 лет назад +2

    எல்லாம் சின்னம்மா செயல்

  • @naamthamilarPrabhu
    @naamthamilarPrabhu 5 лет назад

    Bjp Congress katchiyai asaithu vitadhu andru....admk munneriyadu...Amma soolchiyal Pali theerthadu...panjaliyai parthabamai madindu irupar....santhegam

  • @selvimahendran3358
    @selvimahendran3358 7 лет назад

    The doctor already DEAD...
    DO WHY WAS THERE TREARMENT FOR DEAD BODY.

  • @किशनशर्मा-व4ब

    किसी भी व्यक्ति के देहावसान होने के बाद हंगामा करवा मानवता का मजाक उड़ाना है ?

  • @kandavel7005
    @kandavel7005 8 лет назад +2

    marmam irukum pola

  • @rajamayandi5384
    @rajamayandi5384 7 лет назад

    PER PLAND MURDER......bro

  • @wijithamanel1390
    @wijithamanel1390 8 лет назад

    Maybe Saikala give poison food ????????

  • @kicthakrishna2610
    @kicthakrishna2610 8 лет назад

    they did embalming

  • @cbekalaiyarasan
    @cbekalaiyarasan 6 лет назад +1

    Fraud vikadan

  • @xozeintk8093
    @xozeintk8093 8 лет назад +3

    🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 5 лет назад

    paavingala.oru nalla penmaniya kuli thondi mutitingale.amma saavuku kaaranamana yaarum nallave irukka mattinga.

  • @balaguruvaradhasrinivasalu9709
    @balaguruvaradhasrinivasalu9709 4 года назад

    Appolo attained bad name.

  • @manojn4026
    @manojn4026 8 лет назад +5

    poda dubuku

  • @mohamedibrahim6212
    @mohamedibrahim6212 8 лет назад

    killed by sasikala

  • @RAJkumar-je3ll
    @RAJkumar-je3ll 7 лет назад

    ithellam nampura mathiriya irukku

  • @krishnamurthys4545
    @krishnamurthys4545 3 года назад

    J

  • @heart6793
    @heart6793 8 лет назад +1

    m

  • @jayaveljv6307
    @jayaveljv6307 8 лет назад +2

    ohhhhhhh
    i hate aplo

  • @sujinmonsujinmon9259
    @sujinmonsujinmon9259 6 лет назад

    pokalapuinda

  • @amariajosephraj
    @amariajosephraj 6 лет назад

    ?

  • @venkatesankounder7796
    @venkatesankounder7796 8 лет назад +1

    madars

  • @prabuprakash1903
    @prabuprakash1903 8 лет назад

    fake

  • @ilaiyarajaapm6566
    @ilaiyarajaapm6566 8 лет назад

    Tamil

  • @elumalai1620
    @elumalai1620 7 лет назад

    ada pongada

  • @senthilnatarajan692
    @senthilnatarajan692 8 лет назад

    poda lusu payale

  • @mohamedibrahime8316
    @mohamedibrahime8316 7 лет назад

    n

  • @paulsuresh5671
    @paulsuresh5671 8 лет назад

    pods loorsuw

  • @jeganathanjegan2186
    @jeganathanjegan2186 8 лет назад +2

    antha ammaer pesea vedio hospitala erukumula potungada