பணம் இல்லை அடுத்த மாதம் கட்டுகிறேன் என்று சொன்னால் பேங் காரன் கண்டிப்பாக பணம் வேண்டும் தந்தால்தான் போவேன்என்று சொன்னால் நீங்கள் நான் உங்களிடம் பணம் வாங்கவில்லை பணம் வாங்கிய ஆதரத்தை கொண்டு வா என்று சொல்லுங்கள் பேசாம போய்கிட்டே இருப்பான்
நாங்க எல்லாம் எப்பவுமே, ஒரே வார்த்தையில் கோர்ட்டுக்கு போயி வாங்கிக்க,அவ்வளவுதான், id கார்டை பிடுங்கிட்டு 100 கு போன் பண்ணிடனும். பக்கத்துக்கு வீட்டுக்காரன் அசிங்கமா பார்ப்பான் என நினைத்தால் எல்லாம் ஒன்னும் நடக்காது.
இது நாடகம் தான் ஆனால் பயனுள்ள நாடகம் விழிப்புணர்வு உருவாக்கும் நாடகம். நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் உலக மகா நடிப்புடா சாமி(😂😂😂) ஆனாலும் கடைசியில் நல்ல மெசேஜ்🎉🎉🎉
தலைவா இது மாதிரி பேங்க் ஏஜென்ட் வீட்டுக்கு எல்லாம் வந்து மிரட்டுறாங்க தலைவா எல்லாரையும்
@@Abdul-m3y9r first private limited finance company close pannanun, national bank loan best cheap an best interest
@@Abdul-m3y9r காட்டுக்கெல்லாம் வர மாட்டாங்க.டிராமா
பணம் இல்லை அடுத்த மாதம் கட்டுகிறேன் என்று சொன்னால் பேங் காரன் கண்டிப்பாக பணம் வேண்டும் தந்தால்தான் போவேன்என்று சொன்னால் நீங்கள் நான் உங்களிடம் பணம் வாங்கவில்லை பணம் வாங்கிய ஆதரத்தை கொண்டு வா என்று சொல்லுங்கள் பேசாம போய்கிட்டே இருப்பான்
சிறந்த நடிப்புடா😅😅
சிறந்த கருத்துக்கள்.மக்கள் இந்த சேனல் பார்த்து திருந்தவெண்டும்.❤🎉
எது இது சிறந்த கருத்தா??
கஷ்டத்தில் இருக்கிறவங்களுக்கு உதவனும்
Arumai
கடன் கொடுக்கும் போது ஆசை வார்த்தைகள் கூறி கொடுத்து விடுகிறார்கள் வசூல் செய்யும்போது கடுமையாக செயல்படுகிறார்கள்
@@senthilkumaran3855 .... என்ன ஆசை வார்த்தை கூறினார்கள்...
Bank staff salary pathi pesa inga rules ila...ok...athu kocham over... 3rd person not involved because im also Wroking in private sector bank...
இந்த வீடியோவை யார் யார் நம்புநீங்க😂😂😂😂
நாங்க எல்லாம் எப்பவுமே, ஒரே வார்த்தையில் கோர்ட்டுக்கு போயி வாங்கிக்க,அவ்வளவுதான், id கார்டை பிடுங்கிட்டு 100 கு போன் பண்ணிடனும். பக்கத்துக்கு வீட்டுக்காரன் அசிங்கமா பார்ப்பான் என நினைத்தால் எல்லாம் ஒன்னும் நடக்காது.
ம்... அதே மாதிரி கோர்டில் போய் லோன் வாங்கனும்... இப்படி பிழைக்கிறதுக்கு வேற தொழில் செஞ்சி பிழைச்சிக்கோ....
Yellamma nadagam like Kaga Oru vili punarvas
இது செட்டப்.நல்லசூட்டிங்
Drama at forest.
Kadane vangatheda bankla
இது செட் அப் பண்ணிய மாதிரி தெரியுது.
😮😮😮😮😮
Dai. Intha job pakuraduku Kovil pichai edra poram bokk....
Dai aduku vankatheda
எல்லாமே முன்னால முடிவு பண்ணி எடுத்த செட்டப் வீடியோ. வேஸ்ட் ஆப் டைம். How when he came, video started shooting?. All set up games. Not real.
பணம் வாங்க வீட்டுக்கு வராம காட்டுக்கா வருவாங்க
Loan vankathe
Arajakam kandekka thakkadu
Kadan kekkumpothu palla katti