நாங்கள் என்ன செய்வது??🤔|JP vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 46

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 Месяц назад +5

    இப்படித்தான் அனுசனுக்கும் பிரச்சனைகள் வருகிறது ஒன்றுக்கும் கவலை தேவையில்லை அவர் எங்கு போனாலும் உங்கள் பக்கம் தான் நியாயம் வெல்லும் யோசிக்க வேண்டாம் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் நன்றி🙏

  • @jayashreemathiyalagan1635
    @jayashreemathiyalagan1635 Месяц назад +5

    தயவு செய்து இனிமேல் உதவிகள் செய்வதை நிறுத்துங்கள். எல்லோரும் ஏமாற்றி பணம் பறிக்கும் கூட்டம்

  • @nesannathan2200
    @nesannathan2200 23 дня назад +1

    நீங்கள் ஒண்டுக்குமே ஜோசிக்க வேண்டாம் எல்லாத்துக்கும் கடவுள் இருக்கு 🙏

  • @johnsonpetrus8962
    @johnsonpetrus8962 Месяц назад +8

    யாராய் இருத்தாலும் உதவி செய்யும்போது கிரமசேவையாளாரின் கடிதம்பெற்றபின் உதவிசெய்யவும் இது நல்லது.....👍இப்படி செய்யவிடின் பிரச்சனைகளை சந்திக்வேண்டிவரும்...

  • @mohaneswaranvelupillai-rd3sf
    @mohaneswaranvelupillai-rd3sf Месяц назад +5

    பாவம் பார்த்து உதவி செய்து கேட்ட பெயர்

  • @SureshVeera-nm3kk
    @SureshVeera-nm3kk Месяц назад +4

    நீ கவலைப்படாதே அம்மா நல்லதே நடக்கும் கடவுள் துணை இருப்பார்

  • @mohaneswaranvelupillai-rd3sf
    @mohaneswaranvelupillai-rd3sf Месяц назад +4

    முதல் முதல் பேசும் போது ஐய்யோ சாப்பாடு இல்ல யாரும் இல்ல என்று நடிப்பு

  • @KamaliniAhilan
    @KamaliniAhilan Месяц назад +2

    கவலைப்படாதைங்கோ . உங்களில் எந்தப்பிழையும் இல்லை. நீங்கள் எல்லோருக்கும் நல்லதுதானே செய்கிறீங்கள் .

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 Месяц назад +5

    இந்த வீடியோவை எடுக்க வேண்டாம் இதை பார்த்து மற்றவர்கள் இப்படியான பிழைவிடமாட்டார்கள் நன்றி🙏

  • @hfth_shar
    @hfth_shar Месяц назад +2

    Nanri ketta ulahamada ithuu 😊

  • @karkarnan5007
    @karkarnan5007 Месяц назад +3

    குடுத்த பனத்த திரிப்பி தந்ததுக்குபிறகு அலித்து விடுங்க சகோதரம் கவலை வென்டாம்

  • @theepan1565
    @theepan1565 Месяц назад +1

    Don't worry sister

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan Месяц назад

    Congratulations

  • @selvarasavijay
    @selvarasavijay Месяц назад +7

    ஒரு வீடியோவையும் நீங்க நீக்கிவிட வேண்டாம் எங்க போனாலும் பரவாயில்ல என்ன பிரச்சனை வந்ததாலும் பார்த்து கொள்ளலாம் இதை கண்டு நீங்க மிரண்டு போக வேண்டாம்

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 Месяц назад +1

    ❤❤Hi😢😢JP💔💔

  • @skragavan8564
    @skragavan8564 Месяц назад +6

    நன்றி கெட்ட ஜென்மங்கள். உதவிய பணத்தை திருப்பி கேளுங்கள். இன்னும் ஒரு வருடதில் திரும்ப இன்னுமொரு வீடியோவில் வருவா அப்ப பார்போம் .

  • @SureshVeera-nm3kk
    @SureshVeera-nm3kk Месяц назад +2

    பொய் என்னைக்கும் நிலைக்காது உண்மைதான் ஜெயிக்கும் கவலைப்படாதே

  • @ShanRaj-i7j
    @ShanRaj-i7j Месяц назад

    Don't worry all are passing clouds it's mud club.

  • @zainafzainaf-b2g
    @zainafzainaf-b2g Месяц назад +1

    Romba mudiyadavagaluku udavi saiga nallah eekiravagaluku saiyadiga illati ippidithan nadakum

  • @jayashreemathiyalagan1635
    @jayashreemathiyalagan1635 Месяц назад +1

    பொலீஸ் கேஸ் உடனே போடுங்கள்

  • @nesannathan2200
    @nesannathan2200 23 дня назад +2

    வணக்கம் அண்ணா அக்கா நானும் வெளி ஊர் தான் இருக்குறன். நான் கோடி கணக்கு உதவி செய்து ஏழு வருஷமா செய்து இன்று நீ ஜர் எண்டு கேக்கினம்💔. மனம் நொந்து உடைஞ்சு போய் இருக்குறன். நன்றி 🙏. உங்க போன் நம்பர் வேணும் 🙏🙏🙏

  • @makinthanRahuvarman
    @makinthanRahuvarman Месяц назад +5

    அக்கா இது என்ன கொடுமை நிங்காள்மிரண்டுபோகவேண்டாம்

  • @rihanakhan9118
    @rihanakhan9118 Месяц назад

    😱🙏🙏🙏👈

  • @zainafzainaf-b2g
    @zainafzainaf-b2g Месяц назад +1

    Mudalavadu Nalla visarichitu kuduga

  • @kunakuna7130
    @kunakuna7130 Месяц назад +3

    வீடியோவை நீக்க வேண்டாம்

  • @NeethanR
    @NeethanR Месяц назад +1

    Enimel nengalum vadivai yosissu uthavi seiyungo.. Edutha udane uthavi seiya venam...

  • @ReginoldRegi-ii3xl
    @ReginoldRegi-ii3xl Месяц назад

    Avanga name adrash enna akka

  • @Abc123-rc3os
    @Abc123-rc3os Месяц назад

    Yengalukku uthavi vendum

  • @kajenthirankaja5519
    @kajenthirankaja5519 Месяц назад +3

    வணக்கம் அம்மா சகோதரி நீங்கள் வீடியோ நீக்க வேண்டாம் சகோதரி

  • @VijiVijiviji1990
    @VijiVijiviji1990 Месяц назад

    Ugkada vedio maddum en edaijidaija veddy veddy varuthu

  • @rajdri8957
    @rajdri8957 Месяц назад +1

    Don't delete the video. if possible remove girl portion. That lady is a criminal. Now the entire family is criminals. Make a complaint with police for the threatening. HElp seeking petition to be recommended by 3 persons of different caste.

  • @abir1290
    @abir1290 Месяц назад

    Why you gave telephone number ?
    If you give number why you went again to that house ?

  • @rajdri8957
    @rajdri8957 Месяц назад

    yes. Better remove the portion of the girl.

  • @zainafzainaf-b2g
    @zainafzainaf-b2g Месяц назад

    Neega pilla saiyalaya bayabidadiga

  • @arulnayakiyogalingam136
    @arulnayakiyogalingam136 Месяц назад

    Eppadi paddathukalu help pannurathe thappu

  • @lithiyalithiya4140
    @lithiyalithiya4140 Месяц назад

    Oruuuu video mmm delete panna verndaammm priyaaa

  • @Abc123-rc3os
    @Abc123-rc3os Месяц назад

    Ungada nombar kodunga

  • @ShanRaj-i7j
    @ShanRaj-i7j Месяц назад

    Don't help lazy and husband Les women because of most of them are wrong habits nevermind

  • @ShanRaj-i7j
    @ShanRaj-i7j Месяц назад

    Please go find your way own job mind your own family feature please do not make people and country liers and Beckers thank you

  • @vasanthakumarybalasunthara5999
    @vasanthakumarybalasunthara5999 Месяц назад

    Don’t worry sister