கடவுள் மனிதனாக வர தேவையே இல்லை🎉 அவர் சொன்னால் ஆகும் அவர் கட்டளை இட்டால் நிற்கும் 🎉 அவர் ஆதாம் மக்களை நேசித்த படியினாலே கடவுள் மனிதனாக வந்தார் இயேசு கிறிஸ்து ❤🎉
கடவுளாவது கத்திரிக்காயாவது கடவுள் பூமியாகவும் பூமியில் உள்ள அனைத்து உயிர்களாகவும் அனைத்து பொருட்களாகவும் மற்றும் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமாகவும் வியாபித்துள்ளார். இதுதான் இயற்கையின் இயக்கம் என்று அழைக்கப்படுகிறது. நமது உடலிலிருந்து அனைத்துமாக இயங்கும் இயற்கையின் விதிகளைத்தான் கடவுள் இறைவன் கர்த்தர் அல்லாஹ் என்று வெவ்வேறு மொழிகளில் அழைக்கிறோம் மனிதர்களாகிய நாம்.
நீங்கள் என்ன சொன்னாலும் அல்லாஹ்வுக்கு அவரது தகுதியில் எந்தக் குறைவும் வந்துவிடப் போவதில்லை. பேராற்றளுடையவன். பொறுமையாளன். இரக்கமுடையவன். நீங்கள் அல்லாஹ்வை நிந்தித்தீர்கள் என்பதற்காக உடனே தண்டிக்க வேண்டும் என்ற தேவை அற்றவன். உங்கள் மன்னிப்பை ஏற்கத் தயாராக இருக்கும் கருணையாளன். ஆனால் தண்டிப்பதிலும் கடுமையானவன்.
@trueindian-h8y மனம் என்றால் என்ன அது என்ன மனநல மருத்துவர் பதிவு போட்டால் கேள்வி வரும் கேள்விக்கு பதில்சொல்லணும் அதுதான் நியாயம் பதில் சொல்லவில்லைன்னா தெரியாதுன்னு அர்த்தம் மிருகங்கள் கேள்விகேட்காது ஏன்னா அதற்க்கு புத்தியில்லை நான் மனிதன் எனக்கு புத்தியிருக்கிறது நான் பைபிள் குரான் பௌத்தம் சமணம் சைவம் வைணவம் சாத்தம் சௌரம் கௌமாரம் காணாபத்தியம் போன்ற பல ஆயிரம்புத்தகத்தைபடித்திருக்கிறேன் யூடியுபில் அவர்கள் போடுகிற காணொழியில் கேள்விகேட்கிறேன் அவர் கள் பதில்போடுகிறார்கள் இல்லை தெரியவில்லை நான் அந்தளவு படிக்கவில்லைன்னு சொல்லுகிறார்கள் கடவுள் இல்லைன்னு சொல்லுபவர்களிடம் கேள்விகேட்கிறேன் அவர்கள் மட்டும்தான் பதிலும் சொல்லாமல் என்னைதிட்கிறார்கள் நான்கேட்தற்க்கு பதில்வேண்டும் நானே ஆயிரம் மனநல மருத்துவருக்கு சமம் பதிதெரியாதென்றால் தெரியாதுன்னு சொல்லுங்கள்
ஜக்கி, நித்யானந்தா, அன்னபூரணி...இப்படி..ஆனால் இஸ்லாத்தில் முன்னறிவிப்பு உண்டு , கடவுளுக்கு என்ன தன்மை, தூதருக்கு என்ன தன்மை என்று. பிரம்ம குமார்கள் குரானுக்கு விளக்கம் சொல்றேன்னு கிளம்பி இருக்கான் மேலும் நாங்கள் தூதர்கள் என்று சொல்லவும் செய்கிறார்கள். இந்து மதத்திலும் கிருஸ்தவ மதத்திலும் இந்த ஏமாற்று நடைபெறுகிறது. முஸ்லிம்களிடம் செல்லாது. போகிற போக்கில் நீங்களும் அடிச்சு விடுறீங்க!. இங்க யாரும் இறை தூதர் என்று சொல்லிக்கொண்டோ, யாரும் ஏமாறவோ இல்லை. காரணம் இறைதூதர் என்றால் உலகில் உள்ள எப்பதவியையும் விட மேலானது. தன்னை தானே அறிவித்து கொள்வதல்ல. இறைவன் தேர்ந்தெடுத்து நேரடியாக வழி நடத்த வேண்டும். இப்போது இறைவனைப் பற்றியும், வாழ்வு பற்றியும் மிகச் சரியானவற்றை சொல்ல வேண்டும்.ஆனால் இஸ்லாத்தில் தூதுத்துவம் முற்று பெற்றுவிட்டது.இஸ்லாம் பற்றி ஆதார நூல்கள் படித்து, பின்பற்றும் முஸ்லிம்களிடம் கலந்துரையாடவும்.
@abduljaffar4326 முன்னரிவுப்பு உங்களுக்கு கடவுள் நேரில் வந்து சொன்னாரா இல்லை நேரில் வந்துசொன்னாரா எல்லாம் எழுதிவைத்ததுதானே நிறைய இமாம் செய்யுறவேலையெல்லாம் பேஸ்புக்குல வருது பாதிரியைவிட அனபூரணியைவிடமோசம் சொன்னா உங்களுக்கு வருத்தம் வரும் என்நோக்கம் உங்களை வருத்தப்பவைப்தல்ல உண்மையை தெரிந்துகொள்ளத்தான் நான் கேள்விகேட்கிறேன் எல்லா மதத்திலும் எல்லா ஜாதியிலும் எல்லா நாட்டிலும் நல்லவர்களும் உண்டு கெட்டவர்களும் உண்டு ஆனால் எல்லா மதங்களும் உண்மையானதல்ல. விட்டில் பூச்சி தீயில் விழுவதுபோல கவர்ச்சியான ஏமாற்றுகிற எவராவது எழுதிவைத்த மதங்களை நம்பி ஏமாந்து போகிறான் அதை நான் மாற்றமுடியாது ஆனாலும் எவனாவது ஒருமனிதனஉண்மைதெளிந்துவிடுவானா என்ற ஆசையில் நான் கேள்விகேட்கிறேன் ஒரு கேள்வி உங்களிடம் விஞ்ஞானபூர்வமாக ஒருஉயிரை வெட்டிதின்பது பாவமா இல்லையா ஒரு மிருகத்தை கொல்லும்போது அதுஎவ்வளவு பாடுபடும் புத்தியோடு சிந்தித்து பதில்சொல்லவும்
@@r.m.muruganr.m.murugan3470 தெளிவாக சொன்னால் நீங்கள் ஜைன மத ஆதரவாளர். இந்துவின் உட்பிரிவே. விஞ்ஞான ரீதியாக என்று கேட்டு உங்கள் அறியாமையை கண்டு சிரிப்பதா? உங்களைப் போன்றவர்களால் கறி, மீன் புலால் உண்ணும் மனிதனுக்கு எதிராக வெறுப்பு பரப்பப்படுகிறது. மனிதன் அடித்துக் கொல்லப்படுகிறான்.மிருகத்துக்கு காட்டும் கருணை மனிதனுக்கு. இல்லாமல் போகுதே. இப்போழுது உங்களின் மையக் கருத்துக்கு. உழைக்கும் மக்களுக்கும் நலிவானவர்களுக்கும் உரிய ஊட்டச்சத்துக்கள் புலால் உணவில் உண்டு. உலகில் தொண்ணூறு சதத்திற்கும் மேலானோருக்கு புலாலே உணவு. சிலர் வெங்காயம், பூண்டு கூட சாப்பிடமாட்டார்களாம். ஆனால் இவர்கள் நல்லவர் என்று கருதினால் ஏமாற்றம். நான் முன்னர் சொன்னது போல் மற்றவர்கள் மீது வெறுப்பு....ஆடு மாடு கோழி அழிந்துவிடவில்லை. விலங்குகளில் சில சிலவற்றிற்கு உணவு.எனவே நல்லவற்றை சாப்பிடவேண்டும். அதற்கு இஸ்லாம் ( உங்களுக்கு பிடிக்காவிட்டாலும்) வழிகாட்டுகிறது. நாய் பன்றி காகம் கழுகு போன்றவை சாப்பிடக்கூடாது. சிங்கம் புலி இன்னும் இது போன்று... மென்மையான அமைதியான ஆடு மாடு போன்றவை சாப்பிடலாம். இப்பொழுது விஞ்ஞானபூர்வ கேள்வி. ஆடு மாடு சாப்பிடக்கூடாது அதனால் ஒன்றும் இல்லை. காய் கறி தான் சாப்பிட வேண்டும். என்று எல்லா வளர்ச்சியும். உள்ள இந்த விஞ்ஞானம் சொல்லியதாக யாருக்கும் தெரியாது. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். மனிதர்களை நேசியுங்கள் ப்பிளீஸ்.. நீங்கள் நாத்திகவாதியாக இருந்தால் இறைவனை நம்புவதற்கான காரணங்கள் இயற்கை வாழ்வுமுறை உண்மை இஸ்லாத்தில் உண்டு. ஆராய்ந்து பார்க்கவும்..
@@samyduraisamydurai6191 அவர் அளிக்கும் பதில் போதுமானதாக இல்லை. ஆனால் நீங்கள் மனுஷ குமாரனான ஏசுவை கடவுள் என்று நம்பிஏமாற வேண்டாம். பழைய காலத்து வேத வரிகள் தெளிவாக சொல்லாமல் சுற்றி வளைத்துசொல்வதால் இரு பொருள் கொண்டு கிறிஸ்துவம் தள்ளாடுகிறது. போப் ஐ ஏற்க்காதார் உண்டு. மரியமை மதிக்காதார் உண்டு. ஏசுவை கடவுளாக்கியதை விரும்பாதார் உண்டு.அவர்களிடம் இருப்பது கொண்டு அவர்களே மகிழ்ந்து கொள்கிறார்கள். நீங்களாக ஆய்ந்தறிய முன்வந்தால் உண்மை தெரியும்.
மனிதனை பிசாசு ஆளுகை செய்வதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்கள். அதனுடைய விளைவு விபச்சாரம் ,கொலை ,கொள்ளை ,கற்பழிப்பு ,இப்படி பல காரியங்களை மனிதன் செய்கிறான் .ஒரு மனிதனை ஆளுகை செய்ய சாத்தானுக்கு அதிகாரம் இருக்கும் என்று சொன்னால் ,தான் படைத்த மனிதனுக்குள் கடவுள் ஆளுகை செய்வார் என்பது அதிக நிச்சயம் .கடவுள் மனிதனை ஆளுகை செய்து அவனை நேர்மையான வழியில் நடத்தி பரிசுத்த பாதையிலே கொண்டு சென்று நித்திய ஜீவனை கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா.
God had come down already 2000 yrs.ago as Jesus Christ . He is the Saviour of the world. Whoever puts their faith in Jesus , He promise will have Eternal life ( New Testament. St .John's gospel chapter 6 and verse 47 . " Verily, verily , I say unto you, he that believes on Me ( Jesus) has everlasting life" .
Who wrote the new testament..what you know about new and old testament..do you know when it was written and how the authors manipulated the bible(injeel)..do you know how many versions of bibles are there ..do you know the language of Jesus(isa) like this I have many questions can you answer me ..waiting for your reply ...
பாய் நீங்க எதுவுமே வெளிப்படையா பேசுறது இல்ல. மழுப்பி மழுப்பி தான் சொல்றிங்க. இஸ்லாத்தில் வெளிப்படையாக பேசுவதே சிறந்தது. யாருக்கும் பயந்து உவமையாக கூறுவது இஸ்லாத்திற்கு எதிரானது. உமர் ரலி அவர்கள் பேசுவது போல் இருக்கணும்.
நீங்கள் பேசுவதெல்லாம் உங்களுடைய சொந்த கற்பனை எண்ணங்கள். கடவுள் என்பவர் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர் என்பதை போல் நீங்கள் பேசுகிறீர்கள். நம்மை படைத்தவர் அந்தந்த காலங்களில் நேர்த்தியாய் தன்னுடைய படைப்பின் நோக்கத்தை மனிதனுக்குள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் . மனிதன் இன்றைக்கு கடவுளை தேடி அலைந்து கொண்டிருக்கிறான் .ஆனால் கடவுளோ மனிதனுக்குள் வாழ விரும்புகிறார். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே பாவமன்னிப்பின் மீட்பை பெற்ற ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நம்மைப் படைத்த தேவன் வாசம் செய்கிறார் . பைபிள் சொல்கிறது நீங்களே தேவனுடைய ஆலயம் என்று.
🎉❤MASHALLA YAHALL 🌜 👍 🌛 ♥️ ❤️ 💖 🌜 👍 🌛 SUPER YAHALL 🌜 👍 🌛 SUPER YAHALL NITHYA IAD 🎉🎉🎉❤🎉❤🎉❤🎉SUPARE
மனதில் இருக்கும் குழப்பமான கேள்விகளுக்கு சூப்பர் விளக்கம் மாஷாஅல்லாஹ்...
கடவுள் மனிதனாக வர தேவையே
இல்லை🎉
அவர் சொன்னால் ஆகும் அவர் கட்டளை
இட்டால்
நிற்கும் 🎉
அவர் ஆதாம் மக்களை நேசித்த படியினாலே கடவுள் மனிதனாக வந்தார்
இயேசு
கிறிஸ்து ❤🎉
அல்ஹம்துலில்லாஹ் நல்ல பதிவு
11 இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
லூக்கா 2:11
அல்ஹம்துலிள்ளாஹ்
அல்ஹம்துலிள்ளாஹ்
யாரப் இஸ்லாமிய கிலாபா அல்லாஹு அக்பர்
Good answer❤
UNMAI UNMAI UNMAI
கடவுளாவது கத்திரிக்காயாவது கடவுள் பூமியாகவும் பூமியில் உள்ள அனைத்து உயிர்களாகவும் அனைத்து பொருட்களாகவும் மற்றும் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமாகவும் வியாபித்துள்ளார். இதுதான் இயற்கையின் இயக்கம் என்று அழைக்கப்படுகிறது.
நமது உடலிலிருந்து அனைத்துமாக இயங்கும் இயற்கையின் விதிகளைத்தான் கடவுள் இறைவன் கர்த்தர் அல்லாஹ் என்று வெவ்வேறு மொழிகளில் அழைக்கிறோம் மனிதர்களாகிய நாம்.
சிந்திக்கின்ற. மனிதர்களுக்கு. இந்த. பூமியில். பல.அத்தாட்சிகள். உள்ளன.
சிந்திக்க கூடாது. அப்படியே ஏற்று கொள்ள வேண்டும்.@@risnoserinose
அல்லாஹ்வுக்கு எல்லாமே கஷ்டம் தான். கடவுளாக இருப்பதற்கும் தான்
Thamasu 😂 அப்போ உனக்கு மதமே கிடயாது ok 😢
நீங்கள் என்ன சொன்னாலும் அல்லாஹ்வுக்கு அவரது தகுதியில் எந்தக் குறைவும் வந்துவிடப் போவதில்லை. பேராற்றளுடையவன். பொறுமையாளன். இரக்கமுடையவன். நீங்கள் அல்லாஹ்வை நிந்தித்தீர்கள் என்பதற்காக உடனே தண்டிக்க வேண்டும் என்ற தேவை அற்றவன். உங்கள் மன்னிப்பை ஏற்கத் தயாராக இருக்கும் கருணையாளன்.
ஆனால் தண்டிப்பதிலும் கடுமையானவன்.
இயேசு ஏற்கனவே வந்து சென்றுவிட்டார்.இனி திரும்ப வருவேன் என்று சொல்லியிருக்கிறார்.எனவே வருவார்
❤❤❤❤❤❤❤
இயேசு வாக.வரமாட்டார். இஷா.நபியாக.மூஸ்லிமாக.வருவார்
@@risnoserinose
பன்றியை பிடிக்கும் இசா நபி
வேண்டாம்😢😢
அல்லாஹ் வின் ஒரே மகனான
இயேசு கிறிஸ்து மட்டுமே
போதும் 🎉🎉
வர்வனெல்லாம் நான்கடவுளின் அவதாரமென்று சொல்லுவதுபோல வர்ரவனெல்லாம் நான்தான் இறைதூதர்ன்னு சொல்லுலகிறார்கள் நான் கூட இறைதூதர்தான் 😢
உனக்கு இது ஆரம்ப நிலைதான் குனபடுத்திவிடலாம்....பயப்படாதே😅😅😅😅நல்ல மன நல மருத்துவ மனையில் சேர்ந்துவிடு😅😅😅
@trueindian-h8y மனம் என்றால் என்ன அது என்ன மனநல மருத்துவர் பதிவு போட்டால் கேள்வி வரும் கேள்விக்கு பதில்சொல்லணும் அதுதான் நியாயம் பதில் சொல்லவில்லைன்னா தெரியாதுன்னு அர்த்தம் மிருகங்கள் கேள்விகேட்காது ஏன்னா அதற்க்கு புத்தியில்லை நான் மனிதன் எனக்கு புத்தியிருக்கிறது நான் பைபிள் குரான் பௌத்தம் சமணம் சைவம் வைணவம் சாத்தம் சௌரம் கௌமாரம் காணாபத்தியம் போன்ற பல ஆயிரம்புத்தகத்தைபடித்திருக்கிறேன் யூடியுபில் அவர்கள் போடுகிற காணொழியில் கேள்விகேட்கிறேன் அவர் கள் பதில்போடுகிறார்கள் இல்லை தெரியவில்லை நான் அந்தளவு படிக்கவில்லைன்னு சொல்லுகிறார்கள் கடவுள் இல்லைன்னு சொல்லுபவர்களிடம் கேள்விகேட்கிறேன் அவர்கள் மட்டும்தான் பதிலும் சொல்லாமல் என்னைதிட்கிறார்கள் நான்கேட்தற்க்கு பதில்வேண்டும் நானே ஆயிரம் மனநல மருத்துவருக்கு சமம் பதிதெரியாதென்றால் தெரியாதுன்னு சொல்லுங்கள்
ஜக்கி, நித்யானந்தா, அன்னபூரணி...இப்படி..ஆனால் இஸ்லாத்தில் முன்னறிவிப்பு உண்டு , கடவுளுக்கு என்ன தன்மை, தூதருக்கு என்ன தன்மை என்று. பிரம்ம குமார்கள் குரானுக்கு விளக்கம் சொல்றேன்னு கிளம்பி இருக்கான் மேலும் நாங்கள் தூதர்கள் என்று சொல்லவும் செய்கிறார்கள். இந்து மதத்திலும் கிருஸ்தவ மதத்திலும் இந்த ஏமாற்று நடைபெறுகிறது. முஸ்லிம்களிடம் செல்லாது. போகிற போக்கில் நீங்களும் அடிச்சு விடுறீங்க!. இங்க யாரும் இறை தூதர் என்று சொல்லிக்கொண்டோ, யாரும் ஏமாறவோ இல்லை. காரணம் இறைதூதர் என்றால் உலகில் உள்ள எப்பதவியையும் விட மேலானது. தன்னை தானே அறிவித்து கொள்வதல்ல. இறைவன் தேர்ந்தெடுத்து நேரடியாக வழி நடத்த வேண்டும். இப்போது இறைவனைப் பற்றியும், வாழ்வு பற்றியும் மிகச் சரியானவற்றை சொல்ல வேண்டும்.ஆனால் இஸ்லாத்தில் தூதுத்துவம் முற்று பெற்றுவிட்டது.இஸ்லாம் பற்றி ஆதார நூல்கள் படித்து, பின்பற்றும் முஸ்லிம்களிடம் கலந்துரையாடவும்.
@abduljaffar4326 முன்னரிவுப்பு உங்களுக்கு கடவுள் நேரில் வந்து சொன்னாரா இல்லை நேரில் வந்துசொன்னாரா எல்லாம் எழுதிவைத்ததுதானே நிறைய இமாம் செய்யுறவேலையெல்லாம் பேஸ்புக்குல வருது பாதிரியைவிட அனபூரணியைவிடமோசம் சொன்னா உங்களுக்கு வருத்தம் வரும் என்நோக்கம் உங்களை வருத்தப்பவைப்தல்ல உண்மையை தெரிந்துகொள்ளத்தான் நான் கேள்விகேட்கிறேன் எல்லா மதத்திலும் எல்லா ஜாதியிலும் எல்லா நாட்டிலும் நல்லவர்களும் உண்டு கெட்டவர்களும் உண்டு ஆனால் எல்லா மதங்களும் உண்மையானதல்ல. விட்டில் பூச்சி தீயில் விழுவதுபோல கவர்ச்சியான ஏமாற்றுகிற எவராவது எழுதிவைத்த மதங்களை நம்பி ஏமாந்து போகிறான் அதை நான் மாற்றமுடியாது ஆனாலும் எவனாவது ஒருமனிதனஉண்மைதெளிந்துவிடுவானா என்ற ஆசையில் நான் கேள்விகேட்கிறேன் ஒரு கேள்வி உங்களிடம் விஞ்ஞானபூர்வமாக ஒருஉயிரை வெட்டிதின்பது பாவமா இல்லையா ஒரு மிருகத்தை கொல்லும்போது அதுஎவ்வளவு பாடுபடும் புத்தியோடு சிந்தித்து பதில்சொல்லவும்
@@r.m.muruganr.m.murugan3470 தெளிவாக சொன்னால் நீங்கள் ஜைன மத ஆதரவாளர். இந்துவின் உட்பிரிவே. விஞ்ஞான ரீதியாக என்று கேட்டு உங்கள் அறியாமையை கண்டு சிரிப்பதா? உங்களைப் போன்றவர்களால் கறி, மீன் புலால் உண்ணும் மனிதனுக்கு எதிராக வெறுப்பு பரப்பப்படுகிறது. மனிதன் அடித்துக் கொல்லப்படுகிறான்.மிருகத்துக்கு காட்டும் கருணை மனிதனுக்கு. இல்லாமல் போகுதே. இப்போழுது உங்களின் மையக் கருத்துக்கு. உழைக்கும் மக்களுக்கும் நலிவானவர்களுக்கும் உரிய ஊட்டச்சத்துக்கள் புலால் உணவில் உண்டு. உலகில் தொண்ணூறு சதத்திற்கும் மேலானோருக்கு புலாலே உணவு. சிலர் வெங்காயம், பூண்டு கூட சாப்பிடமாட்டார்களாம். ஆனால் இவர்கள் நல்லவர் என்று கருதினால் ஏமாற்றம். நான் முன்னர் சொன்னது போல் மற்றவர்கள் மீது வெறுப்பு....ஆடு மாடு கோழி அழிந்துவிடவில்லை. விலங்குகளில் சில சிலவற்றிற்கு உணவு.எனவே நல்லவற்றை சாப்பிடவேண்டும். அதற்கு இஸ்லாம் ( உங்களுக்கு பிடிக்காவிட்டாலும்) வழிகாட்டுகிறது. நாய் பன்றி காகம் கழுகு போன்றவை சாப்பிடக்கூடாது. சிங்கம் புலி இன்னும் இது போன்று... மென்மையான அமைதியான ஆடு மாடு போன்றவை சாப்பிடலாம். இப்பொழுது விஞ்ஞானபூர்வ கேள்வி. ஆடு மாடு சாப்பிடக்கூடாது அதனால் ஒன்றும் இல்லை. காய் கறி தான் சாப்பிட வேண்டும். என்று எல்லா வளர்ச்சியும். உள்ள இந்த விஞ்ஞானம் சொல்லியதாக யாருக்கும் தெரியாது. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். மனிதர்களை நேசியுங்கள் ப்பிளீஸ்.. நீங்கள் நாத்திகவாதியாக இருந்தால் இறைவனை நம்புவதற்கான காரணங்கள் இயற்கை வாழ்வுமுறை உண்மை இஸ்லாத்தில் உண்டு. ஆராய்ந்து பார்க்கவும்..
வருவார், ஆனால் வரமாட்டார்...
பெரிய ஞானியைப் போல் பேசிகொண்டு நீங்கள் உங்கள் ஆத்துமாவை நாசப் படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
@@samyduraisamydurai6191 அவர் அளிக்கும் பதில் போதுமானதாக இல்லை. ஆனால் நீங்கள் மனுஷ குமாரனான ஏசுவை கடவுள் என்று நம்பிஏமாற வேண்டாம். பழைய காலத்து வேத வரிகள் தெளிவாக சொல்லாமல் சுற்றி வளைத்துசொல்வதால் இரு பொருள் கொண்டு கிறிஸ்துவம் தள்ளாடுகிறது. போப் ஐ ஏற்க்காதார் உண்டு. மரியமை மதிக்காதார் உண்டு. ஏசுவை கடவுளாக்கியதை விரும்பாதார் உண்டு.அவர்களிடம் இருப்பது கொண்டு அவர்களே மகிழ்ந்து கொள்கிறார்கள். நீங்களாக ஆய்ந்தறிய முன்வந்தால் உண்மை தெரியும்.
மனிதனை பிசாசு ஆளுகை செய்வதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்கள். அதனுடைய விளைவு விபச்சாரம் ,கொலை ,கொள்ளை ,கற்பழிப்பு ,இப்படி பல காரியங்களை மனிதன் செய்கிறான் .ஒரு மனிதனை ஆளுகை செய்ய சாத்தானுக்கு அதிகாரம் இருக்கும் என்று சொன்னால் ,தான் படைத்த மனிதனுக்குள் கடவுள் ஆளுகை செய்வார் என்பது அதிக நிச்சயம் .கடவுள் மனிதனை ஆளுகை செய்து அவனை நேர்மையான வழியில் நடத்தி பரிசுத்த பாதையிலே கொண்டு சென்று நித்திய ஜீவனை கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா.
God had come down already 2000 yrs.ago as Jesus Christ . He is the Saviour of the world. Whoever puts their faith in Jesus , He promise will have Eternal life ( New Testament. St .John's gospel chapter 6 and verse 47 . " Verily, verily , I say unto you, he that believes on Me ( Jesus) has everlasting life" .
Who wrote the new testament..what you know about new and old testament..do you know when it was written and how the authors manipulated the bible(injeel)..do you know how many versions of bibles are there ..do you know the language of Jesus(isa) like this I have many questions can you answer me ..waiting for your reply ...
அநேக முஸ்லிம் அறிஞர்கள் மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் மனம் திரும்ப உங்களை ஒப்புக்கொடுங்கள்.
அல்லாஹ். உங்களுக்கு. நேர்வழி.காட்டுவானாக.
கர்த்தர்
உங்களுக்கு நேர் வழி கிறிஸ்தவ
பாதையை
காட்டட்டும்❤❤
@@risnoserinose
பாய் நீங்க எதுவுமே வெளிப்படையா பேசுறது இல்ல. மழுப்பி மழுப்பி தான் சொல்றிங்க. இஸ்லாத்தில் வெளிப்படையாக பேசுவதே சிறந்தது. யாருக்கும் பயந்து உவமையாக கூறுவது இஸ்லாத்திற்கு எதிரானது. உமர் ரலி அவர்கள் பேசுவது போல் இருக்கணும்.
ruclips.net/video/nDd47JXG7SI/видео.htmlsi=9yNBNf7YqJz9Qlsz
நீங்கள் பேசுவதெல்லாம் உங்களுடைய சொந்த கற்பனை எண்ணங்கள்.
கடவுள் என்பவர் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர் என்பதை போல் நீங்கள் பேசுகிறீர்கள்.
நம்மை படைத்தவர் அந்தந்த காலங்களில் நேர்த்தியாய் தன்னுடைய படைப்பின் நோக்கத்தை மனிதனுக்குள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் .
மனிதன் இன்றைக்கு கடவுளை தேடி அலைந்து கொண்டிருக்கிறான் .ஆனால் கடவுளோ மனிதனுக்குள் வாழ விரும்புகிறார். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே பாவமன்னிப்பின் மீட்பை பெற்ற ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நம்மைப் படைத்த தேவன் வாசம் செய்கிறார் .
பைபிள் சொல்கிறது நீங்களே தேவனுடைய ஆலயம் என்று.
அல்லாஹ் 😂 ..
இருந்தால்தானே வருவதற்கு...