Sri Vishnuchithan Swamy |தமிழ்| Svairālāpam | A vaidika podcast |Ep- 2 | Paravastu Varadarajan

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024

Комментарии • 43

  • @piruthivirajanrajan6338
    @piruthivirajanrajan6338 Год назад +8

    "ஸ்வைராலாபம் " - அடியோங்களுக்கு "வைர லாபம்" ஸ்வாமி வாயிலாகவே ஸ்வாமி பற்றி அறிய முடிந்தது....
    மிகவும் பயனுள்ள உரையாடல்...
    நன்றி சுவாமி
    அடியேன் 🌹👣🌹🙏🙇

  • @anandapadmanabhanlakshmina6866
    @anandapadmanabhanlakshmina6866 Год назад +2

    ஸ்ரீமதே ராமானுசாய நமஹ.
    மிகவும் பயனுள்ள தகவல்கள். புதியதாக சம்பிரதாயத்திற்கு வருபவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி.
    அடியேன் அனந்த பத்மநாப ராமானுச தாசன். பரம கிருபை ஸ்வாமி.

  • @lakshmipriyachakravarthy3173
    @lakshmipriyachakravarthy3173 Год назад +5

    அடியேனுடைய ஆச்சார்யன் திருவடிகளுக்குப் பல்லாண்டு 🙏🏻
    அடியோங்கள், ஆச்சார்ய ஸ்வாமியிடம் கேட்க விரும்பிய, ஆனால் கேட்கத் தயங்கிய பல கேள்விகளை, பரவஸ்து ஸ்வாமி கேட்டு அதற்கான விடை பெற்றுத் தந்தது மகிழ்ச்சி. குறிப்பாக வேள்விக்குடி என்னும் வார்த்தை ஸ்வாமி அடிக்கடி ஸாதிப்பார். அதையும் தாங்கள் கேட்டது மகிழ்ச்சி. 19 பகுதிகள் 😍. அதி போக்யமான அந்வயம். பல ஆச்சார்யர்களின் புகைப்படங்களையும் இடையிடையே பதிவிட்டது பாக்யம். பரவஸ்து ஸ்வாமிக்கு அடியேனுடைய க்ருதக்ஞதை.
    அடியேனுடைய கேள்வி: இளந்தலைமுறையினர் ஸம்ப்ரதாயத்தில் ஈடுபடும்போதும், திருமண்காப்பு தரித்துக்கொள்ளும் போதும், ஸம்ப்ரதாய உடைகளை அணியும் போதும், பள்ளியிலோ, கல்லூரியிலோ அல்லது தனது சொந்த குடும்பத்திலேயோ நிகழும் கேலி, கிண்டல்களை எப்படி கையாள்வது ஸ்வாமி?

    • @Bhakthamrutham
      @Bhakthamrutham  Год назад +5

      பலருக்கும் ஏற்படும் கேள்வி இது. அனைவரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இப்படிப்பட்ட இகழ்ச்சிகளுக்கு ஆளாகின்றனர். வித்வான்கள் இவற்றை எவ்வாறு கையாண்டனர் என்று அவர்களிடமே கேட்டு, பின்வரும் பதிவுகளிலே பகிர முயல்கிறோம்

    • @lakshmipriyachakravarthy3173
      @lakshmipriyachakravarthy3173 Год назад +1

      தங்களின் நேரத்தை ஒதுக்கி பதிலளித்தமைக்கு நன்றி ஸ்வாமி 🙏🏻

  • @krishnanvenkatachalam9795
    @krishnanvenkatachalam9795 Месяц назад

    Excellent interview. Swamy Vishnuchithan has proving that he is the chip of the old block (A descendant of Engalazhwan clan)

  • @The_Ultimate_Solver
    @The_Ultimate_Solver Год назад +7

    Very Insightful, Most people's understanding is that vedas are more important than Tamil prabandam. But the podcast clarified that actually in Srivaishnavism Tamil is far more superior than Sanskrit scripts as it has the blessings of azhwars.

    • @mohansagar6601
      @mohansagar6601 Год назад +1

      That's what makes our community unique.

    • @ShrikanthShankarasubramanian
      @ShrikanthShankarasubramanian 9 месяцев назад

      I am a smartha Iyer and not part of the Sri Vaishnava sampradayam. But nobody who is a Brahmin can say that there is any other text more important that the Vedas. Vedo akhila dharma moolam. I dont think even Ramanujacharya has said anything like this. No other work in any language can even come close to the prabhavam of the chaturvedaa

  • @svs4897
    @svs4897 Год назад +4

    Well planned, well delivered, apt and relevant questions with answers well explained, overall coverage of important topics. Well done. Dhanyosmi.

  • @adiyenRamanujaDasan1
    @adiyenRamanujaDasan1 Год назад +1

    மிகவும் அருமையான பதிவு, அடியேன் ஸ்வாமியை பற்றி அறிய வாய்ப்பாக இருந்தது. 🙏🙏🙏

  • @sekarv4824
    @sekarv4824 Год назад +3

    மிகவும் அருமையான ஆரோக்கயமான ஸம்ப்ரதாய விஷயங்களை ஸாதித்தது மிகவும் அருமை பல்லாண்டு பல்லாண்டு🙏🙏

  • @anushabalaji789
    @anushabalaji789 Год назад +2

    Adiyen Srimathe Ramanujaya Namaha, very inspiring video..Got a chance to know more about adiyen's Acharyan Swamigal. Adiyen's krudhaingagal to Paravasthu Swamigal and all members in this team.
    Expecting more videos, adiyen🙏

  • @ramanujamn7635
    @ramanujamn7635 Год назад +1

    Excellent introduction of * SWAIRALABHAM *

  • @engalalwankuzham9198
    @engalalwankuzham9198 Год назад +1

    Adiyen. Srimathe Ramanujaya Namaha. Very useful information from Ammal Aacharya Swamy. Expecting more from this channel. Dhanyosmi Swamy.

  • @aksharasrinivasan8183
    @aksharasrinivasan8183 4 месяца назад

    Adien Dasan. Very thankful to this introduction to swamy and elaborated details. Adiyen Ramanuja Dasan

  • @nithyasrinivas42
    @nithyasrinivas42 8 месяцев назад +1

    Thanks

  • @n.s.sumathisuresh6507
    @n.s.sumathisuresh6507 Год назад +1

    Adiyen swamy Arputham danyosmy swamy

  • @srivarahaastudiotrichy3327
    @srivarahaastudiotrichy3327 Год назад +1

    🌺ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ🌺

  • @username92707
    @username92707 Год назад +1

    Swamigalukku namaskaram 🙏

  • @ananthanarayanan5825
    @ananthanarayanan5825 6 месяцев назад +1

    🙏🙏🙏

  • @jayashreerbabu
    @jayashreerbabu Год назад +1

    Dhanyasmi swamigal. Devareergalin thiruvadigallukku Pallandu Pallandu

  • @shanthasridharan2126
    @shanthasridharan2126 Год назад

    மிகவும் தெளிவான பதிவு.

  • @sampathmv56
    @sampathmv56 Год назад +1

    Excellent swami 🙏🏽🙏🏽

  • @venkattirumala
    @venkattirumala 8 месяцев назад

    Very good info...

  • @shanthasridharan2126
    @shanthasridharan2126 Год назад

    மேலதிருமாளிகை ஸ்வாமி திருவடிகளுக்கும் பரவஸ்து ஸ்வாமி திருவடிகளுக்கும் பல்லாண்டு பல்லாண்டு

  • @sreenivasanerugurseshan149
    @sreenivasanerugurseshan149 9 месяцев назад

    அருமை அருமை.

  • @govindarajanpattabiraman2581
    @govindarajanpattabiraman2581 Год назад +2

    Blessed to view a dedicated swamy pls guide me for Nithya anustanam

  • @perundevikannan7584
    @perundevikannan7584 Год назад +1

    Adiyen, Namaskaram swamin Srimathe Ramanujaya namaha

  • @jayashreerbabu
    @jayashreerbabu Год назад +3

    Adiyen Swami 🙏

  • @azhwarpriya2763
    @azhwarpriya2763 8 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @G.Rengarajan
    @G.Rengarajan Год назад +1

    🙏🙏

  • @krishna.narayana.1
    @krishna.narayana.1 11 месяцев назад

    श्रीः
    श्रीमते शठकोपाय नमः
    श्रीमते रामानुजाय नमः
    श्रीमद्वरवरमुनये नमः
    श्रीशैलेशदयापात्रं धीभक्त्यादिगुणार्णवम् ।
    यतीन्द्रप्रवणं वन्दे रम्यजामातरं मुनिम् ।।
    यन्मूलमाश्वयुजमास्यवतारमूलं |
    कान्तोपयन्तृयमिनः करुणैकसिन्धोः ||
    आसीदसत्सु गणितस्य ममाऽपि सत्ता-
    मूलम् तदेव जगदभ्युदयैकमूलम्||
    ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம்

  • @ssuthiravathiramanujadasyai
    @ssuthiravathiramanujadasyai 10 месяцев назад

    🙇🏻‍♀️🙏🏽🙇🏻‍♀️🙏🏽🙇🏻‍♀️🙏🏽🙇🏻‍♀️

  • @gautamdikshit9888
    @gautamdikshit9888 8 месяцев назад

    Sir, a request - I cannot read Tamil. So I can't figure out the names of VagamRtavarshi Swami, Shatabhishekam Swami, Koil Swami and others. Is it possible to put the names in any other language?

  • @deepaprakasa
    @deepaprakasa Год назад +1

    ஆசார்ய கடாட்சம் இது ப்ராப்தம் அடியேன் தாசன்

  • @sampathmv56
    @sampathmv56 Год назад

    Change should come from Ladies at home. 🙏🏽

  • @gopalusha1966
    @gopalusha1966 Год назад

    Adiyen dhanyasmin

  • @deepaprakasa
    @deepaprakasa Год назад

    ஆச்சர்யம் கடாட்சம் இது ப்ராப்தம் ஆயிற்று அடியேன் தாசன்

  • @bhoomamanohar5631
    @bhoomamanohar5631 Год назад

    Which is the app Swamy was referring to through which we can hear his upanyasams ?