Part-1|Sri Velukkudi Krishnan Swami |Svairālāpam |A vaidika podcast|Ep- 8|With Paravastu Varadarajan

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024

Комментарии • 375

  • @dhameshwarithegreat573
    @dhameshwarithegreat573 9 месяцев назад +14

    I belong to Madhva Sampradaya....but i have always listened to the upanyaasams from Sri Vaishnava acharyas especially Sri Velukudi Krishnan Swam Hs is really gem.

  • @pullaraoranga4232
    @pullaraoranga4232 2 месяца назад

    Adeyein dasoham swamyji 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @aravindhalochananer
    @aravindhalochananer 9 месяцев назад +3

    🙇🏻‍♂️🙏🏽அடியேன் ஸ்ரீநிவாஸ தாஸன்

  • @ajinkyapathak
    @ajinkyapathak 7 месяцев назад +1

    Please please please add English subtitles
    There might be great gems of wisdom from keishnan swami

  • @Meenakshisundaram-qf3ue
    @Meenakshisundaram-qf3ue 8 месяцев назад +2

    He is a supreme legend with simplicity in all ways. I strongly believe he's one of the representative of God Perumal.

  • @kavithadevaraj861
    @kavithadevaraj861 9 месяцев назад +1

    சுவாமி நான் உங்கள் அடியேன் சுவாமி கோடி கோடி நமஸ்தே 🌷 🙏 🌷 ஹரி யின் சர்வம் ஜெகமே கிருஷ்ணர்பணம் ஹரே கிருஷ்ணா ராதே ராதே 🦚🌷🙏🌷🙏🌷🙏🌷

  • @rvsampathkumar
    @rvsampathkumar 9 месяцев назад +10

    11:21 🙏🙏🙏 we are blessed . Swamy with bhagavan anugrakam, has transformed many people lives

  • @komalaSudarsanan
    @komalaSudarsanan 8 месяцев назад

    இன்று இந்த அளவுக்கு ஶ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயம்
    நிறைய பேருக்கு தெரியும் என்றால்(பாமர மக்கள் வரை, நம்மவர்களே கூட)
    அதற்கு மிக முக்கிய காரணம் நம் வேளுக்குடி
    ஸ்வாமி தான்.
    அது நமது பாக்யம்.
    எங்களை இந்த அளவுக்கு
    நமது சம்ப்ரதாய விஷயங்களை மிக எளிமையாக, அனைவரும்
    புரிந்து கொள்ளும் வகையில் எடுத்து சொல்லும் அழகே அழகு.
    ஸ்வாமிக்கு எங்களின்
    பணிவான வணக்கம்.
    தன்யோஸ்மி அடியேன்.
    🙏🙇🙏🙇🙏🙇🙏🙇

  • @SriMahalakshmi009
    @SriMahalakshmi009 8 месяцев назад

    Adiyen🙇🏻🙇🏻🙇🏻🙏🏻 sriramajayam 🙏🏻

  • @ambicharuhabala7900
    @ambicharuhabala7900 8 месяцев назад

    I love Vellukkudi ayya ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ live long Rama Rama Rama I have been waiting when I meet you 20 years my dreams

  • @sitaram-rathekrishna
    @sitaram-rathekrishna 9 месяцев назад +26

    எத்தனை தவங்கள் கிடந்தோம் எங்கள் ஆச்சார்யர் வைபவம் கேட்டக வேளுக்குக்குடியார் என்னும் மாபெரும் ஓயாத அலை இவரால் பௌதிகம் என்னும் கடலில் இருந்து வைணவம் என்னும் கரை கண்டவர்கள் லட்சம் பேர் அதில் அடியேனும் ஒருவன் ஸ்வாமிகள் திருவடிகளுக்கு கோடான கோடி கோடி நன்றிகள் ஸ்வாமி ஆச்சாரியர் திருவடிகளே சரணம்🙏🙏🙏🙏🙏🙏

    • @gramanujam7507
      @gramanujam7507 4 месяца назад +1

      அடியேன். ஸ்ரீ மதே ராமானுஜாய நம:||

      இந்த Podcast ஏ புதிய அனுபவமாக உள்ளது.
      இப்படி Contemporary ஆச்சார்யர்களின் பக்திமார்க்க. அனுபவங்கள்‌‌ பிரமிப்பையும் கேட்போரிடையே இன்றைய நவீன யுகத்தில் என்னென்ன மாதிரியெல்லாம் பகவத்‌விஷயங்கன், ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரததய விஷயங்கள்‌ பரவுவதற்கு எப்பேர்ப்பட்ட ப்ரயதனங்கள் ஸ்ரீ வைஷ்ணவ வ்யாகாதாக்கள் முன்னிலை எவ்வளவு ஸ்ரமத்தின் பேரில்‌ முன்னெடுத்து வருகிறார்கள் என்பதெல்லாம் பகவத்‌ அனுபவத்தையே கேட்போர்வசம் ஏற்படுத்துகிறது. ஸ்வைராலாபம் அடியார்களுக்கு அடியேனின் க்ருதக்ஞதையே தெண்டன் சமர்ப்பிக்கிறேன் ஸ்வாமி.
      தன்யோஸ்மி.
      அடியேன்.‌🙇🙏

  • @aswathkrishnasamyramasamy2926
    @aswathkrishnasamyramasamy2926 3 месяца назад

    Swamy please invite the modern guru to this Kali Yuga
    Sir Dushyant Sridhar waiting ❤

  • @SrikanthSripuram
    @SrikanthSripuram 9 месяцев назад +2

    Great! Blessed to see Velukkudi Krishnan Swami's podcast!
    Eagerly awaiting part2.
    Also, kindly request devareer to add the below luminaries too in your podcast list.. 🙏
    1. Thirunarayanapuram Areyar Srivaishnava Simham Sri U Ve Srirama Sharma Swami.
    2. Sribhashya Simham Sri U Ve Dr Karunakaracharya Swami.
    Adiyen Srikantha Ramanuja Dasan

  • @krishnankannan3569
    @krishnankannan3569 9 месяцев назад

    Adiyean Dassan swamy
    Swamy Thiruvadigaluku charanam
    Adiyean Sevichukrean Swamy
    Srimatey Ramanujaya Namah
    🙏🙏🙏

  • @V.Palani69
    @V.Palani69 8 месяцев назад

    Sri mathey Ramanujaya Namaha

  • @Varadhapadhuka
    @Varadhapadhuka 9 месяцев назад

    Velukudi swamigal thiruvadigale saranam.

  • @bhoomadevi8210
    @bhoomadevi8210 9 месяцев назад

    U. Ve. Krishnan Swamygal a Self Motivated person. None cam prevent U if U r self motivated

  • @vembuk478
    @vembuk478 9 месяцев назад

    Sri Made Ramanujaya Nama, Sri Mahaperiyavaa Saranam, Sri Lakshmi Narasima Saranam.
    It is a wonderful and needed effort. Definitely, this channel will get a good height by our Aacharyargal's wishes. Jai Sri Ram, Jai Bharat.

  • @sashiutsav2644
    @sashiutsav2644 Месяц назад

    Adiyen Swamin

  • @ramnextgen
    @ramnextgen 8 месяцев назад

    Great man.

  • @sampathmv56
    @sampathmv56 9 месяцев назад

    Excellent podcast swami 🙏🏽🙏🏽🙏🏽

  • @saranyavenkatesh
    @saranyavenkatesh 9 месяцев назад

    Thank you for this great legendary interview from my online guru

    • @kannansrinivasan6728
      @kannansrinivasan6728 8 месяцев назад

      Swamy is online guru/acharya for thousands of people🙏🙏🙏

  • @senthilakumaresan5419
    @senthilakumaresan5419 9 месяцев назад +1

    Adiyaruku adiyaruku adiyaruku adiyaruku adiyaruku adiyen

  • @ajinkyapathak
    @ajinkyapathak 6 месяцев назад

    @bhaktamrutham please please please add English subtitles. Let the whole world get benefitted. Please please

    • @Bhakthamrutham
      @Bhakthamrutham  6 месяцев назад +2

      We are working on it. It is a very tedious process. So it is taking a lot of time

    • @ajinkyapathak
      @ajinkyapathak 6 месяцев назад

      @@Bhakthamrutham thank you for the efforts. We completely understand that it's tedious work
      Your efforts are a dharma karyam. This will enable all sanatani s to access the information
      Thank you

  • @jasonazure
    @jasonazure 9 месяцев назад

    Thanks!

  • @KrishnaVeni-pd9tz
    @KrishnaVeni-pd9tz 8 месяцев назад

    Srimathe Ramanujaya Namaha

  • @piruthivirajanrajan6338
    @piruthivirajanrajan6338 9 месяцев назад

    மகா பிரசாதம் 🌹👣🌹💐🙏🙇

  • @heuristicsify
    @heuristicsify 9 месяцев назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sriram3326
    @sriram3326 8 месяцев назад

    அடியேன் குலசேகர ராமானுஜ தாசன்,
    தங்களுக்கும், வேள்விக்குடி ஸ்ரீ உ.வே.க்ருஷ்னன் ஸ்வாமி திருவடிகளை சேவித்துக்கொள்கிறேன் ஸ்வாமி.
    அடியேனுக்கு சம்ப்ரதாயம் பற்றி ஏதும் தெரியாது, ஸ்வாமியின் உபன்யயாசத்தைக் 8 ஆன்டுகளாக கேட்டு ராமானுஜாச்சாரியாரின் 1000 மாவது ஆன்டில் ஸ்வாமியிடம் கேட்டு ட்ரஸ்டு மூல்யமாக திருக்கோவிலூரில் பஞ்ச சம்ஸ்காரம் நடந்தது, இப்போது அடியேனின் தாய்க்கும் தந்தைக்கும் சமாஷ்ரயனம் ஆனது.
    நம் ஸ்வாமியின் திருவடிகளுக்கு க்ருதக்ஞதைகள், வாழி,வாழி,வாழி
    என்றும் நன்றியுடன்
    அடியேன் ராமானுஜ தாசன்.

  • @meerasounderrajan5142
    @meerasounderrajan5142 9 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @malinikana7574
    @malinikana7574 7 месяцев назад

    கிஞ்சித்தும் எனக்கு அதன்முழுவிபரம் தெரிவிக்கவும்

  • @jayashreerbabu
    @jayashreerbabu 9 месяцев назад +79

    Adiyen, ஸ்வாமிகளைப் போல் ஆச்சார்ய புருஷர்கள் வாழும் காலத்தில் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற பெருமிதம் ஒன்றுதான் அடியோங்களுக்கு. ஸ்ரீமதே ராமாநுஜாய நம: தேவரீர்கள் இருவரின் திருவடிகளுக்கும் பல்லாண்டு பல்லாண்டு ஸ்வாமி. அடியோங்களின் பரம பாக்கியம்தான் இந்த ஸ்வைராலாபம் நிகழ்வு.

  • @rps3182
    @rps3182 22 дня назад +2

    A great service to Hindu Dharma, especially to Vaishnavism.Swami's discourses are tailor made,with no deviation,in pure Tamil,(even difficult English terminologies translated),giving the pure essence of vedic discourses which can be easily understood by even ordinary person.

  • @parvathid4001
    @parvathid4001 9 месяцев назад +16

    அடியேனின் நமஸ்காரம் ஸ்வாமி, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஸ்வாமிகளின் திருவடிகளே சரணம் 🙏🙏🙏 தங்கள் கைங்கர்யம் தொடர வேண்டும் ஸ்வாமி 🙏🙏🙏🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 9 месяцев назад +21

    வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகளுக்கு அடியேனின் அனந்த கோடி நமஸ்காரம்

    • @malathynarayanan6078
      @malathynarayanan6078 9 месяцев назад +3

      ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய

    • @bharanipriyaababu2649
      @bharanipriyaababu2649 4 дня назад

      ஸ்வாமிக்கு அடியேனின் நமஸ்காரங்கள்🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshminarasimhanpb506
    @lakshminarasimhanpb506 9 месяцев назад +37

    It will not be an exaggeration to say "Kannanin aaramudham" was a game changer in Srivaishnava sampradaya among masses ❤🎉

  • @Vairaagyam
    @Vairaagyam 9 месяцев назад +7

    Sri U Ve Velukkudi Varadachariar Swamy., I had the greatest fortune of meeting and speak to him a few times between 1986 and 1990. Sri U Ve Krishnan Swamy said… எளியவர் பழகுவதர்கு இனிமையானவர் என்று… நான் இன்றளவும் அந்த ஸ்வாமியின் திருவடி துகள்களுக்கும் இணை இல்லை ஆயினும் என்னையும் ஒரு பொருட்டாக மதித்து என்னிடம் அவர் பேசியதை இன்றளவும் நினைத்து மகிழ்கிறேன் … எந்த பிறவியில் நான் செய்த புண்ணியம் அல்லது அந்த எம்பெருமானின் திருஉள்ளம் என்று நினைத்து மகிழ்கிறேன்…. சாஸ்த்திர ஞானம் அடியேனுக்கு பெரிதாக கிடையாது்… அந்த ஸ்வாமியை பார்க்கும் போது பெரிய பெருமாளை நேரில் கண்ட மகிழ்ச்சி இருக்கும்… இன்றளவும் என் மனதில் அவர் அரங்கனின் திரு உருவாகவே சேவை சாதிக்கிறார்🙏🙏🙏

  • @chandrikadwarakanath1071
    @chandrikadwarakanath1071 9 месяцев назад +10

    அடியோங்கள் பாக்யம்🙏🙏சுவாமிகளின் திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு🌹🌹🙏🙏

  • @raghunadhkiran
    @raghunadhkiran 29 дней назад +2

    Adeyen, for the episodes in tamil, can we get English captions so can follow. Sriman U.Ve M.A. Venkatakrishnan swamy, and Sriman U.ve Velkudi swamy episodes especially. Please.

  • @rathikagovindarajan4841
    @rathikagovindarajan4841 9 месяцев назад +11

    அடியேன் ஸ்வாமி திருவடிகளுக்கு பல்லாண்டு 🙏🏻🙇

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 3 месяца назад +4

    ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகளுக்கு அடியேனின் நமஸ்காரங்கள்,

  • @jayasriramadass2286
    @jayasriramadass2286 9 месяцев назад +3

    Namaskaram Swamy! As Devarir said on Karappangadu Swamy Adiyen/we also want to get only a Darshan of you Swamy. நீங்கள் என்ன சொல்கிறீரகள் என்பதை விட உங்கள் தரிசனம் கிடைத்தாலே போதும், உங்கள் குரலை கேட்டாலே போதும். பெரியாழ்வார் சொன்ன மாதிரி சாப்பிடாத நாள் பட்டினி இல்லை; உங்கள் குரலைக் கேட்காத நாள்தான் பட்டினி நாள் சுவாமி. இராமானுசர் வாழ்ந்த காலத்தில் நாங்கள் பிறக்கவில்லை என்ற குறை தீர உங்கள் தரிசனமே அவரை நினைவூட்டுகிறது சுவாமி. வாழக பல்லாண்டு, பல்லாண்டு ……..🙏

  • @anuradhasanthanaraman4416
    @anuradhasanthanaraman4416 8 месяцев назад +15

    என்னை பொறுத்த மட்டில் அவரே இப்போதைய இளையாழ்வார் 🙏🙏🙏

  • @SrideviPadmaraj
    @SrideviPadmaraj 9 месяцев назад +2

    அடியேன் சுவாமிகளோடு யாத்திரை செல்லும் பாக்கியம் பெற்றேன்.... கைங்கரியம் செய்ய ஆவலாக உள்ளேன்... ஏதாவது பணிகள் கோயமுத்தூரில் இருந்தால் சொல்லவும்.....

  • @rengarajanraman8608
    @rengarajanraman8608 9 месяцев назад +4

    Swami, just a suggestion, try bringing APN Swami, MA Venkatakrishnan Swami, Parasara Badri Narayana Battar Swami for Svairalapam series.

  • @sukanyavaradarajan7102
    @sukanyavaradarajan7102 9 месяцев назад +10

    Thanks for the great initiative for interviewing the Person who created a revolution in srivaishnava sampradayam.. who took it to a new level.. reachable by all.. in simplified form.. whose elucidation could penetrate the thick skulled and dim witted souls like adiyen..

  • @t.r.veeraraghavan7856
    @t.r.veeraraghavan7856 8 месяцев назад +2

    🙏🙏அடியேன் ஸ்வாமி......
    அவருடைய உரைகளை கேட்பது மிக மிக பாக்யம்.
    பக்தாம்ருதம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.🌹🌹

  • @DivineLearnings
    @DivineLearnings 9 месяцев назад +12

    ❤❤❤Finally with the Gem of the Sri Vaishnava Sampradaya.....🙇🙇🙇🙏🙏🙏

  • @akshaysingan8436
    @akshaysingan8436 9 месяцев назад +8

    Fantastic conversation 🙏🏾 Swamy has been an inspiration for so many and a sort of lighthouse bringing people into the light and right. Mangalasaasanams to swamy 🙏🏾 May Perumal and PeriyapirAti give him good health and a long life 🙏🏾

  • @raghunadhkiran
    @raghunadhkiran 29 дней назад +1

    I truly liked your channel and it is a wonderful place to uncover lot of dharma knowledge. Thank you for creating this channel and enlightening us through this path.

  • @ghurucharanraveendran9246
    @ghurucharanraveendran9246 9 месяцев назад +8

    🙏🙏 Namaskaram Swami, huge thanks for bringing this gem on the podcast, hope Bhakthamrutham reaches the ears of many more. Adiyen Dasen

  • @Subbiahg19664
    @Subbiahg19664 9 месяцев назад +7

    Eagerly waiting for this one. This is one we are all waiting for this event. We are blessed. Adiyen Ramanuja Dasan. Velukkudi Swamiying thiruvadigale saranam.

  • @chandrababu1995
    @chandrababu1995 8 месяцев назад +2

    வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமிகளின் பொற்பாதங்களுக்கு அநந்தகோடி
    நமஸ்காரம்

  • @lnpoorani1
    @lnpoorani1 9 месяцев назад +5

    It is indeed a very special episode. Though Bhagavan is the only upaayam for moksha, Swami's unparalleled upanyasams have been the only upaayam for me to know Bhagavan in the first place. I didn't believe my eyes for a second when I saw swami in the thumbnail as he doesn't usually give interviews. Thanks a million for this.

  • @saravana2532
    @saravana2532 9 месяцев назад +6

    ஸ்வாமிகள் திருவடிகளுக்கு பல்லாண்டு 🙏🙏🙏🙏

  • @TheVynatheya
    @TheVynatheya 9 месяцев назад +17

    Adiyen Ramanuja Dasan 🙏🏼 Sri Velukkudi Swamy is the inspiration for many including Adiyen to learn Srivaishnava Sampradaya Vishayam, Dhanyosmi Swamy

  • @narasimhanvaradarajan5993
    @narasimhanvaradarajan5993 9 месяцев назад +4

    In fact my wife and I were blessed to receive the aseervadam of Sri Periaswami and ammangar after our marriage , when they visited our house @ Srirangam in 1968! I deem it as great as the Srirangam Divine Couple's blessings ! That I recalled when Sri K 'swami recently visited my staying place!

  • @mythili.kannan8182
    @mythili.kannan8182 9 месяцев назад +2

    அடியேன்,
    ஸ்ரீமதே ராமானுஜாயா நமஹ🙏🙏 ஸ்வாமியின் திருவாக்கினால் அவருடையஅனுபவங்களை கேட்பதே அடியேனுக்கு பாக்யம்.. தேவரீரன் இப்பணி மேன்மேலும் தொடர்ந்து நடைபெற அடியேனின் பிரார்த்தனை.

  • @venkatesapalanithangavelu
    @venkatesapalanithangavelu 8 месяцев назад +2

    Adiyen , Acharya Shri Velukkudi Krishnan Swamigal Thiruvadi 🙏

  • @sumathinarasimhan7062
    @sumathinarasimhan7062 8 месяцев назад +1

    மிக அருமையான உரையாடல்.கேள்விகளும்சுவாமியின் பதில்களும் கேட்க கேட்க பேரானந்தம்.
    அடியேன் சுவாமியின் பல உபன்யாசங்களை நேரில் சென்று கேட்டு சேவித்துள்ளேன்.அடியேன் ஆச்சார்யரின் க்ருபை.
    அடியேன் நமஸ்காரங்கள்,நன்றிகள் சுவாமி..தொடரட்டும் இரண்டாவது பாகம்..கேட்க ஆவலோடு அடியேன்...ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா....

  • @rsnivas
    @rsnivas 8 месяцев назад +2

    Thanks for the nice Interview. Velukkudi swamy has awakened many of us and brought us to the sampradhayam!!

  • @shreyassridharan4276
    @shreyassridharan4276 9 месяцев назад +4

    finally, thank you so much swamy. Best episode, will be the highest views.

  • @naveenraj9702
    @naveenraj9702 Месяц назад

    34:17 எந்த பாசுரத்தில் 'திருவஞ்சைக்களம்' என்று தெரிவித்தால் நலமாயிருக்கும் என்பது அடியேனின் அபிப்ராயம்....

  • @svradhakrishnansirugamani5423
    @svradhakrishnansirugamani5423 9 месяцев назад +2

    I am seeing Svairalapam only today...U might have explained meaning of Svairalapam in the earlier videos. As i was not blessed to watch them can you please explain its meaning

    • @Bhakthamrutham
      @Bhakthamrutham  9 месяцев назад +3

      Svairālāpam - Free talk. Now that you have known, you can go thru the whole playlist:). We have explained the word Svairālāpam in the first video

  • @jayalakshmis7676
    @jayalakshmis7676 17 дней назад

    ஸ்வாமிகள் திருவடிகளுக்கு அடியேனுடைய அநேக கிருதஞ்சையை தெரிவித்துக் கொள்கிறேன் அடியேன் இராமானுச தாஸ்யை 🙏🏿

  • @vidhyas7224
    @vidhyas7224 9 месяцев назад +2

    ஸ்வாமி திருவடிகளுக்கு பல்லாண்டு. எதிர்பார்த்துக்கொண்டே இருந்தோம். அடியேன் தன்யோஸ்மி.

  • @sivagangaisabarisuppiah
    @sivagangaisabarisuppiah 8 месяцев назад +1

    Podhigai Doordarshan velukudi swamigal kananin aaramudhu... chinna vayasule paathruke.. very gud conversation, very enlighten questions nice ❤❤❤

  • @alugulapati1
    @alugulapati1 7 месяцев назад +1

    Unfortunately this is not in English 🙏 My family follows Sri Ramanuja Charya’s Sri Vaishnavism 🙏Very close to my heart

  • @padmalathachakkaravarthi9743
    @padmalathachakkaravarthi9743 9 месяцев назад +1

    ஸ்ரீமத்வரவரமுநயே நம:🙏
    'க்ருஷ்ணத்ருஷ்ணா' வில் அடியேனுக்கும் ஸ்வாமியால் பாக்யம் கிடைத்தது. தலையல்லால் கைமாறிலேனே🙏🙏🙏🙏

  • @kanathasanchella6011
    @kanathasanchella6011 8 месяцев назад +3

    Please continue your noble service swami... Adiyean Ramanujadasan 🙏

  • @SonofSoma108
    @SonofSoma108 7 месяцев назад +1

    Please provide English subtitles, we non Tamilian speakers also want to listen to such enlightening and divine discussions

  • @GS_Collab
    @GS_Collab 9 месяцев назад +2

    He is the one who brought me to Lord Vishnu, his upanyasams in RUclips. Soo happy to learn about his background. His voice through RUclips has been part of my daily life for 1 year plus now. Swamy eppovum nallaa irukkenum. Pallandu Swamy unggeh tiruvadigaluku🙏🙏

  • @nagatubein
    @nagatubein 9 месяцев назад +2

    This pure tamil , not a single person from the dravida cheats can talk. Welldone.

  • @krissm1587
    @krissm1587 3 месяца назад +1

    கைங்கர்யம் என்பதே தானக முன்வந்து செய்வதே.

  • @mohanabadri6628
    @mohanabadri6628 9 месяцев назад +2

    Adiyen ramanuja Dasan acharyan thiruvadigalukku namaskarangal ahobaghyam swamy

  • @jayalakshmis7676
    @jayalakshmis7676 17 дней назад

    ஆழ்வார் எம்பெருமானார் ஜியர் திருவடிகளே சரணம் 🙏🏿

  • @sudhagopalan6551
    @sudhagopalan6551 8 месяцев назад +1

    Adiyen Namaskaram. Thangaludiya upanyasangalai ketpadarku maha bhagyam seidhuruka vendum. Dhanyasmi swamin.

  • @VRavi-u7r
    @VRavi-u7r 2 месяца назад +1

    It is great pleasure to hear from great mahans like swamiji

  • @r.b6349
    @r.b6349 9 месяцев назад +1

    நமஸ்காரம். ஸ்வாமிகளின் பொதிகை நிகழ்ச்சிகளே என் குடும்பத்தில் ஆன்மீகம் நுழைவதற்கு காரணம். நன்றி. நன்றி.

  • @mahalakshmiganapathy6455
    @mahalakshmiganapathy6455 9 месяцев назад +1

    தங்களின் கைங்கர்யம் நீண்ட காலம் தொடர ஸ்ரீகிருஷ்ணரின் அருளை வேண்டுகிறேன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sarabheswaran7010
    @Sarabheswaran7010 8 месяцев назад +1

    1st time here, subscribed.... puthu varthaigal pala therinthukonden🙏

  • @parvathid4001
    @parvathid4001 9 месяцев назад +1

    ஸ்வாமிகளின் நாமங்கள் ஆயிரம் உபன்யாசம் குமுதம் பக்தியில் மீண்டும் பதிவு செய்யுங்கள்

  • @gopikrishnatadakamalla9774
    @gopikrishnatadakamalla9774 4 месяца назад

    Pl Broad cost same Acharayas interviews in telugu I may not understand it in Tamil ..Adiyan Gopi krishna Ramanuja Dasani...srimathy Ramanujaya namaha

  • @sridharsanthanam2518
    @sridharsanthanam2518 8 месяцев назад +1

    Hare Krishna shri velukkudi Krishnan prabhuji Dandavat pranam my humble obeisance here Krishna hare Krishna 🙏

  • @jhanakeekannan8306
    @jhanakeekannan8306 9 месяцев назад +1

    Srimathe Ramanujaya Namaha 🙏
    Swamy avarkalukku pallaandu pallaandu kooruvom

  • @kiruthikabalakrishnan1883
    @kiruthikabalakrishnan1883 9 месяцев назад

    நமஸ்காரம் ஸ்வாமி.திரும்ப க்ருஷ்ண க்ருஷ்ணா யாத்திரை கிடைக்குமா???நடக்குமா ஸ்வாமி??

  • @lakshmikumartatachar5570
    @lakshmikumartatachar5570 9 месяцев назад +2

    Namaskaram, it is really a very good initiative and pray God for his blessings.

  • @srinivasank5261
    @srinivasank5261 9 месяцев назад +1

    Velukkudi ayyas speeches are like thevittadha suvai rasithu rusith erukkirom hareye Shri Krishnaya namaha

  • @jasonazure
    @jasonazure 9 месяцев назад +3

    Was waiting for this one. What a great blessing swami 🙏🏼🙏🏼

  • @prabakaranj7090
    @prabakaranj7090 9 месяцев назад +1

    Srimathey Ramanujaya Namaha Azhwar Emberumanar Jeeyar Thiruvadigale Saranam Jai Sri Ram

  • @meerasrikanth4473
    @meerasrikanth4473 9 месяцев назад +1

    Adiyen Bhagyam Swamin..Swamin kum Bavathalukkum pallandu pallandu

  • @naveenraj9702
    @naveenraj9702 3 месяца назад

    Please interview Mr.Dushyant sridhar also... ! 💓

  • @sudarsanm2335
    @sudarsanm2335 8 месяцев назад

    Try to make a podcast with Govindapuram Vittaldas Maharaj.

  • @rajalakshmianantharaman3789
    @rajalakshmianantharaman3789 2 месяца назад

    Very happy to hear your interviews so nice all programs Ramkrishna hari

  • @sundarrajankrishnamurthy1186
    @sundarrajankrishnamurthy1186 9 месяцев назад +1

    Adiyen Ramanuja Dasan. Excellent program Swami.

  • @meerasounderrajan5142
    @meerasounderrajan5142 9 месяцев назад +1

    In 91, I had the luck to hear Swamy at Barath kalachar. Before that I had the pleasure to listen to his father’s Varadaraja swamy’s discourses at Barath Kala Har

  • @vijayakumarduraiswmy7877
    @vijayakumarduraiswmy7877 6 месяцев назад

    Adiyen Samy Avargalai Neril Kaanamal Thavikkiren

  • @raghurams131
    @raghurams131 9 месяцев назад +1

    Aneka Kodi Namaskaram. I am following all his spiritual related discourses. They are all very enlightening ones. I am very thankful to him. I pray God to grant a long and healthy life to Sri Velukkudi Swamigal. My Satsangh is very meaningful due to his wise talks.pl continue your wonderful service to people like us. May God bless you with great success in your venture.

  • @narasimhanvaradarajan5993
    @narasimhanvaradarajan5993 9 месяцев назад +1

    Sri Krishnan Swami words reflected in my mind to bring forth the fact that In Delhi when Peria Swami was giving upanyasam , people gathered to see him , his simplicity than hear him-to say the content was less important than the deliverer!

  • @sujibal
    @sujibal 9 месяцев назад

    True said. Velukkudi swami is living bhagavad Ramanujar. Adiyen is hearing swami thru Adiyen thiru thagapannar. Yes after 2003 it was clear and inspired us a lot