ஓடும் லாரியில் தார்ப்பாய் கூரையை கிழித்த களவாணிகள்..! 5 பேர் கும்பல் சிக்கிய பின்னணி..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 195

  • @SureshR-uu5yz
    @SureshR-uu5yz 3 года назад +110

    ஒன்று செய்யலாம் அந்த திருட்டை விசாரிக்காமல் அமைதியாக இருந்த போலீஸ் அதிகாரியை டிரைவர் ஆகிவிடலாம் இந்த திருட்டை கண்டுபிடித்த டிரைவரை போலீஸ் வேலை குடுக்கலாம்😄😄😄

  • @pkkumar3156
    @pkkumar3156 3 года назад +107

    🙏 அந்த லாரி டிரைவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் நன்றி 🙏👍🏿

  • @vp774
    @vp774 3 года назад +63

    இதெல்லாம் போலீஸ் புடிக்காது.மாஸ்க் கெல்மெட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள்.🙏

  • @SathishNP
    @SathishNP 3 года назад +56

    மஹாராஷ்ட்ரால நம்ம ஊரு வண்டிய இந்த மாதிரி பண்ணுவாங்க. இப்ப நம்ம ஊர்ல நம்ம வண்டிலயே திருடுறானுங்க.

  • @Vijay-il1kj
    @Vijay-il1kj 3 года назад +69

    போலீஸ் உதவி இல்லாமல் இவ்வளவு பெரிய கொள்ளை சம்பவங்கள் நடக்காது. 😡😡😡

    • @ajith375
      @ajith375 3 года назад +3

      உங்கள் கணிப்பு சரிதான்

  • @Prakash_R
    @Prakash_R 3 года назад +47

    நெடுஞ்சாலை துறை காவல் லாரி டிரைவர் கிட்ட 20 ரூபா வாங்கற வேலை மட்டும் தான் செய்றாங்க...

  • @svn004
    @svn004 3 года назад +37

    மங்காத்தா, நெடுஞ்சாலை, களவாணி
    இந்த 3 படத்தையும் பார்த்துட்டு தொழில் ஆரம்பிச்சு இருகாங்க போல

    • @onlyonegod7800
      @onlyonegod7800 3 года назад

      👍

    • @LION-kt8qg
      @LION-kt8qg 3 года назад +2

      No bro kaalam kaalama nadakkuthu ithu.... madurai ka thaarpaai murugan famous

    • @svn004
      @svn004 3 года назад

      @@LION-kt8qg mmm bro

  • @vigneshmohan2545
    @vigneshmohan2545 3 года назад +56

    ( திருடர்களின் mind voice ) - எதயாச்சி பண்ணி முன்னுக்கு வரலானு பாத்த போரப்பக்கமெல்லாம் கன்னி வெடி வெக்கிறானுக🤣🤣🤣
    ( POLICE mind voice ) - நம்ப labours மாட்டிகிட்டக்க பாஸ் 🤣🤣🤣🤣

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 3 года назад +27

    இவர்களுக்கு கொடுக்கும் கடுமையான தண்டனை மட்டுமே இவர்களை நல்வழிப் படுத்தும் .

  • @aghilavetri1561
    @aghilavetri1561 3 года назад +31

    இரவு பகல் பாராது லாரி ஓட்டுநர்கள் அவர்கள் பொருட்கள் கொண்டு சேர்த்தால் தான் நாம் எல்லோரும் உணவு உண்ண வேண்டும் ... அவர்கள் நலமுடன் இருக்க வேண்டும் 🙏

  • @dineshmurali7364
    @dineshmurali7364 3 года назад +21

    டாடா ஏசிக்கு டாட்டா காட்டி கொண்டே ஆட்டைய போட்ட வேல்ராஜ் 😆😆😂

  • @Santhralekha
    @Santhralekha 3 года назад +4

    இப்படி திருடி திங்கிறதுக்கு தூக்கு மாட்டலாம்.லாரி ஓட்டுநர்கள் ரொம்ப பாவம்.

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 Год назад +1

    அவர்கள் மீது துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @singlepasanga90s70
    @singlepasanga90s70 3 года назад +27

    இந்த மாதிரி குறுக்கு வழியில் ரிஸ்க் எடுப்பதை விட நேர் வழியில் உழைப்பதில் ரிஸ்க் எடு நல்ல வாழ்க்கை அமையும்

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 года назад +2

      முதல்ல நீ உழைக்கிற வழிய பாரு ஒரு நியாயம் பேச வந்துட்ட

    • @ayyamdeep2364
      @ayyamdeep2364 3 года назад +1

      @@kavithaappu5624 un numper tha appu😅

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 года назад

      @@ayyamdeep2364 என்னுடைய அக்கா மீனாட்சிக்கு தவிர வேற யாருக்கும் என்னுடைய நம்பர் தர மாட்டேன்😂

    • @singlepasanga90s70
      @singlepasanga90s70 3 года назад

      @@kavithaappu5624 கவி அப்பு fake id

    • @kavithaappu5624
      @kavithaappu5624 3 года назад

      @@singlepasanga90s70 அட பரதேசி ரொம்ப நல்லா ஐடி

  • @sankarkrish1834
    @sankarkrish1834 3 года назад +3

    தார்ப்பாய் முருகன்
    செக்கானம் To சோழவந்தான்
    பழைய கதை

  • @ajiajithiyan9501
    @ajiajithiyan9501 3 года назад +6

    அது TATA ACE இல்ல வேலு ASHOKLEYLAND DOST
    இப்படிக்கு Dost Lover And King OF Driver 💥

  • @palrajsurulirajan3409
    @palrajsurulirajan3409 3 года назад +3

    Ayoooo ennala sirippa adakka mudiyala 😂😂😂😂😂😂😂

  • @விதைப்போம்வளர்ப்போம்

    😍😍😍😍😍😍😍
    *விதைப்போம் வளர்ப்போம் சேனல் போய் பாருங்க நல்லா தகவல் மற்றும் பொழுது போக்கு விடியோக்கள் இருக்கு .விவசாயம் சார்ந்த பதிவுகளும் வருகிறது*
    🥰🥰🥰🥰

  • @rajendranb567
    @rajendranb567 3 года назад +6

    விடியல் முதல்வரின் கையில் உள்ள காவல்துறையின் சாதனை நாளும் நீளும் பட்டியில்

  • @njagadeesh1
    @njagadeesh1 3 года назад +2

    இன்று நேற்றல்ல, 1975 களிலிருந்தே திருமங்கலம் பகுதிகளில் செல்லும் டிரைவர்கள் சொல்வார்கள் , வழி வழியாக தொழில் கற்றுக் கொள்வார்கள் போல.

  • @petswithpriya961
    @petswithpriya961 3 года назад +4

    Enga ooru T.kallupatti😂😂😂

  • @factfaizul1704
    @factfaizul1704 3 года назад +5

    பாதி பிரச்சனைகளை பொது மக்களே தீர்த்து கொள்கிறார்கள்

  • @honeybee13437
    @honeybee13437 3 года назад +5

    *மதுரைல* திருடனுங்க அதிகரிப்பதை காவல் துறைதான் கட்டுப்படுத்த வேண்டும்

    • @h.mohamedibrahim3717
      @h.mohamedibrahim3717 3 года назад +1

      அப்படி என்றால் காவல்துறையை சிறையில் அடைக்க வேண்டும்

    • @maruthupandiyan7215
      @maruthupandiyan7215 3 года назад +1

      இப்ப சொல்லியாச்சுல்ல இனிமதுரை காரர் பார்த்து கொல்(ள்)வார்

  • @mass1980ful
    @mass1980ful 3 года назад +4

    அந்த ஏரிய போலிசுக்கும் சம்மந்தம் இருக்கும்

  • @LORRYTODAYTV
    @LORRYTODAYTV 3 года назад

    Super

  • @karunakaruna9404
    @karunakaruna9404 3 года назад +5

    பலா நாள் திருடன் ஒருநாள் மாட்டி கொள்வன்

  • @raveentheranravi
    @raveentheranravi 3 года назад +8

    Velraj is very intelligent bureau person ✅👍🏻

  • @balanbalan7854
    @balanbalan7854 3 года назад +1

    நெடுஞ்சாலை தார்ப்பாய் முருகன்ன்னு டைட்டில் வச்சுருக்கலாம் பாலி

  • @sasikumarsasi364
    @sasikumarsasi364 3 года назад

    Weri thanks for you sir

  • @ranjiyuva5904
    @ranjiyuva5904 3 года назад +2

    Ada namma area😂😂

  • @sundar7163
    @sundar7163 3 года назад +2

    இதெல்லாமா திருடுவாங்க🤔🤔🤔🤔

  • @kirthanaagencieschennai4017
    @kirthanaagencieschennai4017 3 года назад

    ''ஏண்டா தப்பித்து ஓடாமல் பிடிபட்டீங்க? இனி எங்க வருமானம் குறைந்து போகுமே''. - கல்லுப்பட்டி போலீஸ் 😂😂😂

  • @dineshmurali7364
    @dineshmurali7364 3 года назад +3

    தார்ப்பாயில் தார் இல்லாததால் டிரைவரை கடித்து விட்டு தப்பி ஓடிய வேல்ராஜ் 🥺🥺😥😥

  • @மாரி-வ9ங
    @மாரி-வ9ங 3 года назад

    அன்றே கணிதார் களவாணி ஹீரோ 🤣

  • @Bomb_Blast
    @Bomb_Blast 3 года назад +4

    எங்கள் மார்கத்தினர் இவ்வாறு செய்யமாட்டார்கள்

    • @sankarganash1443
      @sankarganash1443 3 года назад +2

      திருட்டு தொழில் செய்ய பெரிய கூட்டம் இருக்கு

    • @Rishikrish
      @Rishikrish 3 года назад

      Athu enna unga markkam oru markkamatha pesura

    • @Bomb_Blast
      @Bomb_Blast 3 года назад

      @@Rishikrish @ இசுலாம்

  • @VGokul35
    @VGokul35 3 года назад +1

    Velraj 🔥🔥

  • @kaniv2395
    @kaniv2395 3 года назад

    இது லாரி செட் அருகில் இருந்து ஒரு கும்பல் எந்த வன்டியில் என்ன சரக்கு லாரி நம்பர் கிளம்புர டைம் வரை ருட் போட்டு கொடுத்து இந்த கும்பல காவல் துறை நன்றாக கவனித்து விசாரித்தால் இந்த கயிறு எங்கே முடிகிறது தெரியும் ஏன்னா துனி பன்டல் வாகனம் மட்டும் தேர்வு செய்வது எப்படு🤔🤔

  • @ponrajponraj139
    @ponrajponraj139 Год назад

    புடித்துக் கொடுத்தால் விசாரணை ஸ்டாலின் விடியல் போலீஸ்😂

  • @villagevidvaan2307
    @villagevidvaan2307 3 года назад

    பாலிமர் செய்திகளுக்காக தே.கல்லுப்பட்டியிலிருந்து வேல்ராசு

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 года назад +2

    மதுரையில தே. கல்லுப்பட்டி ஊர் இருப்பது இப்பதான் கேள்விப்படுகிறேன் முதல்முறையாக😂

    • @singlepasanga90s70
      @singlepasanga90s70 3 года назад +4

      நீ இங்கேயும் வந்துட்டயா

    • @sankarganash1443
      @sankarganash1443 3 года назад

      மதுரை மாவட்டத்தில் திருடர்கள் தான் அதிகம் ஆரம்பத்தில் ஆடு மாடுகளை திருடுவார்கள் இப்போது வாகனம் திருடர்கள்

    • @maruthasalam5263
      @maruthasalam5263 3 года назад

      அதுதான் T கல்லுப்பட்டி

    • @kumarkumar-qk7pk
      @kumarkumar-qk7pk 3 года назад

      Idhu oru polappa Da thu thu thu thu

    • @kumarkumar-qk7pk
      @kumarkumar-qk7pk 3 года назад

      Unakku idhu oru polappa Da thu thu thu thu

  • @manojm9082
    @manojm9082 3 года назад +3

    நெடுஞ்சாலை 2😂

  • @abdulkadar9270
    @abdulkadar9270 6 месяцев назад

    WE ARE PARTNERS .❤❤❤❤❤
    NO DOUBT ABOUT IT 🎉🎉🎉🎉🎉🎉

  • @beinghuman9203
    @beinghuman9203 3 года назад

    இந்த மாதிரி சினிமா தடை பண்ணா வேண்டும்

  • @akileshsanthosh2571
    @akileshsanthosh2571 3 года назад

    நெடுஞ்சாலை பாணி இல்லை வேல்ராஜ் அண்ணே .. அவனுக பாணியைத்தான் நெடுஞ்சாலை படத்தில் காட்டுனானுக

  • @A2Z_Satheesh
    @A2Z_Satheesh 3 года назад

    இதுபோன்ற பகுதியில் போலீஸ் அடிக்கடி ரோந்து பணியில் இருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை தவிர்க்க முடியும்.....

  • @idnameveikkala2078
    @idnameveikkala2078 3 года назад +1

    இப்போ நா என்ன கமெண்ட் போட்டு லைக் பிச்சை எடுக்குறது🤔

    • @deivasigamanik6383
      @deivasigamanik6383 3 года назад

      இதுக்கே நிறைய பிச்சை விழும் 🙆 சிம்ரன் 🤔

  • @sivakumarsiva9093
    @sivakumarsiva9093 3 года назад

    Enna marrkam

  • @pksnr6648
    @pksnr6648 3 года назад

    தார்பாய கிழிச்ச மாதிரி அவனுகள கிழிச்சி தொங்கவிடுங்க 🧐

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 3 года назад

    Fix cctv camera on bsck side

  • @jeyakumarmani6294
    @jeyakumarmani6294 3 года назад

    நெடுஞ்சாலை காவல்துறை வசூல் வேட்டைக்கு மட்டும்தானே நெடுஞ்சாலை காவல் பணிக்கு செல்ல காவல் துறையினர் கட்டும் கப்பம் (உயர்அதிகாரிகளுக்கு)அதிகம் அதை சம்பாரிக்க பார்பார்களா பொது மக்களுக்கு சேவை செய்வார்களா

  • @nishacreation8776
    @nishacreation8776 3 года назад

    திரன் movie ah ....இந்த சமூகம் எங்க தன் போக போகிறது uffff....

  • @prabunkl6754
    @prabunkl6754 3 года назад +1

    Madurai,thirunelveli karanga Bombay la settle aagi lorry la pala varusama ipdi tha thirudranunga...ipo ingayaeva ..then mavatta thirudargal

    • @maruthupandiyan7215
      @maruthupandiyan7215 3 года назад

      ஏய் மரியாதையா பேசு மாவட்டத்தை இழுக்கிறது தப்பு

    • @prabunkl6754
      @prabunkl6754 3 года назад +1

      @@maruthupandiyan7215 unmai kasaka tha seyyum😁

    • @maruthupandiyan7215
      @maruthupandiyan7215 3 года назад

      @@prabunkl6754 நீ யோக்கியமானவனாடா

  • @sureshbasheer
    @sureshbasheer 3 года назад +1

    Lorry la tata ace lyum Greece thadavi vidunga elalna oil thadivi vidunga colors trying this idea💡

  • @mtm8380
    @mtm8380 2 года назад

    அந்தத் திருடர்களுக்கு கால் நரம்பை கட் செய்ய வேண்டும் நானும் ஒரு டிரைவர் தான்

  • @drajan4406
    @drajan4406 2 года назад

    En countar very very happy

  • @ஸ்லோகம்
    @ஸ்லோகம் 3 года назад

    👍👍👍👍👍

  • @Rana_2390
    @Rana_2390 3 года назад

    சட்டம் ஒழுங்கு சூப்பர் விடியல்

  • @prabuacp8325
    @prabuacp8325 3 года назад

    அட டேய் ஆரம்பம் எல்லாம் ஹாலிவுட் அளவுக்கு பிரம்மாண்டமா இருக்கே

  • @santhoshkumarduruvasalu1921
    @santhoshkumarduruvasalu1921 Год назад

    எப்படி புகார் வாங்குவார்கள் இவர்களும் கூட்டாளிகள் தானே

  • @prathapkhan5115
    @prathapkhan5115 3 года назад

    பிக்பாஸ் 2
    4 ஆரி நடித்த நெடுஞ்சாலை படத்தை ஞாபக படுத்துகிறது

  • @muraliravi9095
    @muraliravi9095 3 года назад

    சொல்ல வேண்டிய விஷயத்தை கரெக்டா சொல்லுங்க சீரியல் மாதிரி போட்டு ரொம்ப இருக்காதீங்க

  • @SureshKumar-en9ov
    @SureshKumar-en9ov 3 года назад +1

    குற்றப்பரம்பரை 😂

  • @SelvaMuthuKumaran-vs6db
    @SelvaMuthuKumaran-vs6db 3 года назад +1

    Tharpai murugan dha nayabakam varudhu etha patha 🔥

  • @ponloges
    @ponloges 3 года назад +2

    Drivers caught them not police.

  • @prajaram1918
    @prajaram1918 3 года назад

    என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

  • @anishantony2335
    @anishantony2335 3 года назад

    தார்பாய் முருகன் 🤔😳🏃

  • @kumarshandhiya1627
    @kumarshandhiya1627 3 года назад +1

    Yarukkellam tharbai murugan neyabagathukku varthu

  • @velmurugan-vf6jd
    @velmurugan-vf6jd 3 года назад

    . West pura Chand Committee

  • @ganeshkumarkandasamy1763
    @ganeshkumarkandasamy1763 3 года назад

    இது அந்த காலத்துலேயே நடந்த விஷயம்
    அதை வைத்துதான் நெடுஞ்சாலை படம் எடுக்கபட்டது

  • @pachamuthu658
    @pachamuthu658 3 года назад

    Police ku link irukum

  • @KuppusamySmk
    @KuppusamySmk 3 года назад +1

    ஹைவே போலீஸ் மல்ல குடிச்சிட்டு மல்லாக்க கிடக்கிறான்

  • @prajaram1918
    @prajaram1918 3 года назад +1

    போலீஸ் என்ன பண்ணுது...

  • @gcb6185
    @gcb6185 3 года назад

    Why Police did not take the complaint at the first ? Why Public has to catch the culprits ? Was there any nexus?

  • @raajanvpp9590
    @raajanvpp9590 Год назад

    காவலர்கள் நைட் தூங்க வேண்டாம

  • @charlisphillip213
    @charlisphillip213 3 года назад

    கள வாணிகள் என்றால் யார்?

  • @selvam991
    @selvam991 3 года назад +1

    Police kum ethula comeesan erukum

  • @ashokanashok.r8942
    @ashokanashok.r8942 3 года назад

    ஐயா! பாலிமர் நியூஸ் காரரே! நீங்க நியாயமாக பேசுங்க! ஹைவே பட்ரோல் மாமூல் வாங்குமா? திருடனுங்கள புடிக்குமா??

  • @harirajan8579
    @harirajan8579 3 года назад

    Enga... avunga vasool vettayilathane thivirama irunganga appuram enga kuttrangala thadukkurathu

  • @thirupathithiru8767
    @thirupathithiru8767 3 года назад

    அப்போ police 🚓 pidikkala

  • @vengatakrishnant9369
    @vengatakrishnant9369 3 года назад

    அவங்க மாமுல் வாங்கி அவங்க வயிற்றை நிரப்பத் தான் நேரம் இருக்கே தவிர இதெல்லாம் கண்டுக்க மாட்டாங்க முன்பு இருந்ததோ காவல்துறை இப்பொழுது காசு கொடுத்தால் வேலை நடக்கும் துறை

  • @manikrish
    @manikrish 3 года назад

    Lorry driver produ my moind voice you thinking

  • @இயற்கைவிவசாயி-ம7ல

    போலீஸ் என்னா?? பன்னுது???

  • @vinothgeetha3045
    @vinothgeetha3045 3 года назад

    Enga boss police iku manual vaga time pathatu enga poi action edupaga

  • @padmanathana9877
    @padmanathana9877 5 месяцев назад

    Padithavargal yellam grouppaga sernthu KALAVANI padam mathiri seikirargale sir yellam Sarakku adikka than seikirargalo

  • @marshillmike2925
    @marshillmike2925 3 года назад

    கொள்ளை கும்ம்பலின் tiremei paaradde வேண்டும், ஆனால் குறுக்கு வழி

  • @faginc.s6226
    @faginc.s6226 3 года назад

    Policekku padi kodupparkal

  • @sekarsekar9657
    @sekarsekar9657 3 года назад

    அப்போ கூட போலீஸ் கண்டுபுடிக்கள

  • @subaeditz6815
    @subaeditz6815 3 года назад

    🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻‍♀️

  • @kingofraja8139
    @kingofraja8139 3 года назад

    Cctv வைங்கள் வண்டிக்கு பின்னால்

  • @shakthidhivya8306
    @shakthidhivya8306 3 года назад

    Ithuku support police varea 🤷🏻‍♂️🤷🏻‍♂️🤷🏻‍♂️🤷🏻‍♂️

  • @vinothgeetha3045
    @vinothgeetha3045 3 года назад

    Appa police arrest pannalaya

  • @arularasi2434
    @arularasi2434 3 года назад

    Maturai jayavilas first

  • @aathimuthu5816
    @aathimuthu5816 3 года назад

    திருட்டில் பாதி அவர்களுக்கே

  • @selvamvideos8791
    @selvamvideos8791 3 года назад

    Police lorry a mattumthan pidippanka lorryla thiruduravana vitruvanga athan police 😁😁😁

  • @verasamyn583
    @verasamyn583 3 года назад

    En lorry tarbai tiridivittarkal t kallupatti police veste

  • @parthipanpartha4789
    @parthipanpartha4789 3 года назад

    தார்பாய் குமார்

  • @selvamvideos8791
    @selvamvideos8791 3 года назад

    Intha thirudan kitta irunthu antha thirudan kitta mattikittan pavam avanungale parava illa

  • @anbuanbu5085
    @anbuanbu5085 2 года назад

    Kadumaiyaa thandanai kodukkanum...

  • @Ambikakumaresh
    @Ambikakumaresh 3 года назад

    மஞ்ச மாகாணங்கள்

  • @once-yt
    @once-yt 3 года назад

    Ivarkalellam cinemala stund kalingarkalaga agirukalam