வேலைக்கு வந்தவரை அடைத்து வைத்து கொடுமை கேள்வி கேட்டால் அடி, உதை.... தப்பிக்க நினைத்தால்.......

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 81

  • @JustCu-p6o
    @JustCu-p6o 3 дня назад +58

    அந்த அளவுக்கு ரவுடிசம்... கடுமையான நடவடிக்கை வேண்டும்... இன்னும் எத்தனை...?

  • @chinnachamyr3119
    @chinnachamyr3119 2 дня назад +24

    சிறப்பு காவல் துறைக்கு வாழ்த்துக்கள்

  • @RevathiMuthu-yb2fl
    @RevathiMuthu-yb2fl 2 дня назад +36

    Super police sir 🎉🙏🙏🙏🙏💐

  • @subikshacivil3639
    @subikshacivil3639 2 дня назад +31

    வாழ்த்துக்கள் SI சார் 👏🏻

  • @Raja-qi5ml
    @Raja-qi5ml 2 дня назад +8

    Super Police Sirs 💐💐🙏🙏
    Swift action taken by the TN Police 👏👏👍👍

  • @maduravaasi8291
    @maduravaasi8291 2 дня назад +19

    சிவகுமார் ஐயா இனிமே சிறையில் வேலை பாருங்கள்

    • @Sindhsind
      @Sindhsind 2 дня назад +3

      பணம் உள்ளவனுக்கு சிறைசாலயில் A class வசதி பண்ணி கொடுப்பாங்க.

  • @Shanmugam-yy3gl
    @Shanmugam-yy3gl 2 дня назад +12

    ஏண்டா இப்படி பாவமடா அந்தப் பெண்

  • @ArasappanArasappan-sy1io
    @ArasappanArasappan-sy1io День назад +2

    Super.. police.. sir.. thankyou.sir

  • @pkkumar3156
    @pkkumar3156 2 дня назад +14

    அரசு ஊழியர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தனி சட்டம் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭நாம் ஏழைகளுக

  • @santhanalakshmig9542
    @santhanalakshmig9542 2 дня назад +3

    Super police 🎉🎉

  • @ezhumalai3705
    @ezhumalai3705 2 дня назад +3

    Super sir

  • @sathasivams3813
    @sathasivams3813 2 дня назад +10

    இவர்களை எல்லாம் என்ன செய்யவேண்டும் என்றால் அவர்களை அந்த பெண்ணை எப்படி சித்ரவதை செய்தனர் அதேபோல் இவர்களுக்கு அதே தண்டனை திருப்பி கொடுக்க வேண்டும்

  • @Fpg-x2s
    @Fpg-x2s 16 часов назад

    Thanks for the police action.
    Very good swift action by police to safegaurd difficult people.
    God bless tamil nadu police.
    Pulam peyarndha thamizhakku vedhanai koduppavargalai mannikka koodadhu.
    Vazhkkai naragamaakkum sadhikara koottam, ivargalai naadu kadatha vendum.

  • @johnpeter7843
    @johnpeter7843 День назад +2

    Very nice sir

  • @chanthira4811
    @chanthira4811 2 дня назад +20

    அவன் இப்படி நடக்கும் என்று எதிர்பாக்கல 😊 அந்த பெண் விவரமற்றவல் என்று என்னிஇருப்பான் 😊
    மாமியார் வீட்டுக்கு போ..........டா..........

  • @obilchristeen5609
    @obilchristeen5609 2 дня назад +6

    Pudich jaila podunga sir

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 2 дня назад +3

    அப்படியே முன்பு வேலை பார்த்த பெண்ணை அடித்து மண்டையை உடைத்த
    சம்பவத்தையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்.

  • @Maam-z
    @Maam-z 2 дня назад +3

    இதுபொய்யாதான்இரருக்கும் விசாரிங்ங சார்

    • @vishnuvarthar8751
      @vishnuvarthar8751 5 часов назад

      🙄 apo gate lock panathu poi ya? Ohh lock pana team a neenga

  • @JothiNanthu
    @JothiNanthu День назад

    எதற்காக வீட்டு வேலைக்கு ஆட்கள் வைத்து இது போல் கேவலமாக நடந்து கொள்கிறீர்கள் தயவுசெய்து தங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @hoppes979
    @hoppes979 День назад +4

    பல்லாவரம் திமுக MLA வேலைக்கார பெண்ணை அடித்து கொடுமை படுத்திய வழக்கு என்ன ஆனது?

    • @JothiNanthu
      @JothiNanthu День назад

      ஆளுங்கட்சி எம் எல் ஏ அதனால இந்த கேஸ் எடுபடாது

  • @SambasivanKulandaivel
    @SambasivanKulandaivel 3 дня назад +8

    தமிழனுக்கு தமிழன் ஆதாரவா?

  • @Krishna-d6q9p
    @Krishna-d6q9p 2 дня назад +3

    Paper ads nambathinga important leading news paper ads

  • @kamaraj.a1257
    @kamaraj.a1257 День назад

    All the best Tamil Nadu Police

  • @BANUPRIYA-vc5jx
    @BANUPRIYA-vc5jx 2 дня назад +1

    Ivarkitta neraya employees original certificate irukku apdiye athayum vaanki kodunga sir

  • @matharayappan1461
    @matharayappan1461 3 дня назад +3

    Engal saravanampatti SI sir antha aala pathukuvaar...

  • @SR-hj4kh
    @SR-hj4kh 2 дня назад +1

    எந்த அரசியல் கட்சியாக இருக்கும்?🤔🤔🤔🤔🤔

  • @prakasamb1874
    @prakasamb1874 2 дня назад +1

    காவல்துறை இந்த கேஸை நன்றாக விசாரித்தால்

  • @kavi44j
    @kavi44j 2 дня назад +7

    5பிரிவுகளின் கீழ் வழக்கு என்னும் கண் துடைப்பு நாடகம் 🤣🤣🤣

  • @srinivasanr5670
    @srinivasanr5670 2 дня назад +1

    DRAVIDAN MODEL DA

  • @PadmasriNirmal
    @PadmasriNirmal 3 дня назад +3

    Music vera level

  • @kamalakamala6511
    @kamalakamala6511 2 дня назад +3

    DMK party person so only you didn't tell who the person telling party person

  • @pm-dp1eq
    @pm-dp1eq 2 дня назад +1

    அப்படி என்ன சுNணி கட்ச்சியிலே இருக்கான்

  • @gurukrishna9939
    @gurukrishna9939 2 дня назад +7

    இது தான் திராவிட மாடல். இதெல்லாம் சகஜமப்பா

  • @hoppes979
    @hoppes979 День назад +2

    திமுக காரனா

  • @karthicks2749
    @karthicks2749 2 дня назад

    Other news channel have blured her face

  • @Nnssrr9774
    @Nnssrr9774 2 дня назад +1

    😢

  • @kamaraj.a1257
    @kamaraj.a1257 День назад

    Tamil Nadu Tamil Nadu rule of the street of the government

  • @gajendrakumar1557
    @gajendrakumar1557 2 дня назад +3

    எம்மா கணவரை பிரிந்து வாழ்கிற கணவன் இல்லனா இப்படித்தாமா நடக்கும்... போய் கணவரை கண்டுபிடித்து கொடுக்கச்சொல்லி ஒழுங்கா வாழ கத்துக்கோ....

  • @SaravanaKumar-xs9yq
    @SaravanaKumar-xs9yq 2 дня назад

    Chellamal institute and green g institute owner intha aal,antha aal attitude nejama ipadi iruparu

  • @DiyaTeju-gh1xq
    @DiyaTeju-gh1xq 3 дня назад

    Enthaa allu rs puram la institution vachurukaruuu

  • @RobinsonJebaraj-m6b
    @RobinsonJebaraj-m6b 3 дня назад +1

    Enna nadakkudhu Tamil nattula.....sad

  • @hancika3741
    @hancika3741 2 дня назад

    Appadi yeanna vela.....

  • @ThiruKarthikeyan
    @ThiruKarthikeyan 3 дня назад +1

  • @narenkarthik4565
    @narenkarthik4565 3 дня назад +3

    இது தேவையில்லாத வேலை

  • @Amudha-qd3qm
    @Amudha-qd3qm 3 дня назад

    Kanavan ilai yendaral ipadithan

  • @sardarsyed786
    @sardarsyed786 3 дня назад +4

    பிஜேபி தலைவர் என்று தெரியவில்லை

    • @PasuVLE
      @PasuVLE 2 дня назад +4

      unaku pillai piranthalum bjp karan tha polaye

  • @karuppusamy2940
    @karuppusamy2940 18 часов назад

    😂😂😂😂😢😢😢😢

  • @jenijesus1535
    @jenijesus1535 2 дня назад

    Entha naaiya road la jatti oda roda la adikanum.....

  • @aathiajay4267
    @aathiajay4267 День назад

    Cycho

  • @MohanManoharan-y9b
    @MohanManoharan-y9b 3 дня назад +1

    Andha ladies correct tha sollura

  • @MathiAzhagan-h1m
    @MathiAzhagan-h1m 2 дня назад +3

    இவள் சொல்வது முற்றிலும் பொய்.

    • @HsHs-c3h
      @HsHs-c3h 2 дня назад

      💯💯

    • @venugopalr8930
      @venugopalr8930 День назад

      பொய்ன்னு உனக்கு எப்படி தெரியும்? இந்த விஷயத்திற்கும் உனக்கும் என்ன தொடர்பு? நீ யார்? - - தயவு செய்து காவல்துறையினர் இவரிடம் இந்த கேள்விகளை கேளுங்களேன்.

    • @MathiAzhagan-h1m
      @MathiAzhagan-h1m День назад

      @@venugopalr8930 உண்மை என்று உனக்கு எப்படி தெரியும்
      அதையும் காவல் துறை விசாரிக்க வேண்டும்.

    • @HsHs-c3h
      @HsHs-c3h День назад

      @@venugopalr8930 athuthaney how do you know the truth 🧐ooo something iruku

  • @manikandan385
    @manikandan385 2 дня назад

    Dravida model ah pa?

  • @RadhiRadhiofficial
    @RadhiRadhiofficial 3 дня назад +1

    Ithu numbera mathiriye illa

  • @deviledits4537
    @deviledits4537 3 дня назад +5

    யாரும் நம்புர மாதிரியில்லை.. இந்த அம்மா பொய் சொல்லுது..3 நாள் நல்லா பேசுனாங்க அப்படி சொல்லி ஏன் அப்பேயே ஏன் வரல வந்து இருக்கலாம் தானே எந்த காயம் காணாம் ..ஏதோ தூண்டுதல் நினைக்கீறேன் 😮😮😮😮

    • @gsivakumarbe
      @gsivakumarbe День назад +2

      நல்லா பேசுனா வேலையை விட்டு போகணும்னு தோணுமா? தனக்கு அச்சுறுத்தல் இருக்கும் போது தான் வெளியேறும் எண்ணம் வரும்... இருப்பினும் இரண்டு பக்க நியாயத்தை அறிந்து தான் எது சரி என்று சொல்ல முடியும்.

  • @HsHs-c3h
    @HsHs-c3h 3 дня назад +1

    5ruvaiku nadika sonna 5000ruvaiku nadikuthu intha pen❌ye 4vathu nalulaiye phone charge ilaiya call pandrathuku she just acting like a innocent ❗️face pakka ivolo theliva iruku 👏🏻

    • @user-oj7ld4td6h
      @user-oj7ld4td6h 2 дня назад

      U go and work there

    • @user-oj7ld4td6h
      @user-oj7ld4td6h 2 дня назад

      Whatever she don't want work there.. it's her choice

    • @HsHs-c3h
      @HsHs-c3h 2 дня назад

      @@user-oj7ld4td6hyeah definitely but 1 week la therinjiruchuna why should I there in whole half month she just through the trump card at silly thing ulagathula evolovoo nadakuthu just thing everything is reel not real in media mam🫡

    • @user-oj7ld4td6h
      @user-oj7ld4td6h 2 дня назад

      @@HsHs-c3h we don't know. What she go through there.. it's her pain. Pls understand.

  • @SELVARAJ-P
    @SELVARAJ-P 2 дня назад +1

    இப்படி அடித்து கொடுமை படுத்து பவர்களுக்கு சாப்பாட்டுல எதையாவது கலந்து ஊக்கமருந்து கொடுக்கவேண்டியதுதானே😅😅 எத்தனை சீரியல் பாக்குறீங்க😡😡

    • @Sindhsind
      @Sindhsind 2 дня назад

      மயக்க மருந்து easy கிடைக்குமா என்ன 😅😅. துக்க மாத்திரை கூட டாக்டர் சிட்டு இல்லாம தர மாண்டாங்க

  • @KarthiKeyan-bk9jl
    @KarthiKeyan-bk9jl 2 дня назад +3

    எனக்கென்னவோ இந்த பெண் முன்னுக்கு முரணாக பேசுகிறது தீர விசாரிக்க வேண்டும் காவல்துறை

  • @starruby5379
    @starruby5379 2 дня назад +2

    இது மூடிட்டு புருஷன் கூட இருந்திருக்கலாம்

  • @rangaraj8377
    @rangaraj8377 2 дня назад +2

    விளாங்குறிச்சி யில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது விளாங்குறிச்சி வசிக்கும் அத்தனை பேரும் நல்ல மக்கள் இருக்கும் அத்தனை மக்களும் மிகவும் நேர்மையானவர்கள் மிகவும் கண்ணியமானவர்கள் இது போன்ற சம்பவம் நடந்தது அந்த மக்களுக்கு தெரியாது இதற்கு மேல் அந்த சிவகுமாரை விளாங்குறிச்சி மக்கள்கள் சும்மா விட மாட்டார்கள் அந்த சிவகுமார் பரதேசியை ஓட ஓட விரட்டி அடிப்பார்கள் கவலைப்படாதே சகோதரி விளாங்குறிச்சி கெட்ட பெயரை உண்டாக்கிய கேடு கெட்டவனை அவன் எந்த கட்சியில் இருந்தாலும் அவனை அவ்வளவு சாதாரணமாக விட்டுவிட மாட்டார்கள் ஏனென்றால் கண்ணியத்துக்கு பேர் போன விளாங்குறிச்சி மக்கள்கள் 🙏🙏🙏🙏

    • @deviledits4537
      @deviledits4537 2 дня назад

      தீரவிசாரித்து விட்டு எதுவும் பேசனும் அந்த அம்மா பொய் சொல்லுவதே தான் இதற்கு வேலை 😢😢😢😢

  • @Ramachandran-i1i
    @Ramachandran-i1i 2 дня назад

    எதற்கு வீட்டு வேலைக்குப் போகணும்? ஒரு அறிமுகமில்லாத வீட்டிற்கு வேலைக்குப் போகுமிடத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆண்களுக்கே என்னவெல்லாமோ நடக்கிற காலத்தில் பெண்கள் சரியான உத்திரவாதம் இல்லாத இடத்திற்கு இப்படி ஒரு வேலைக்குப் போகலாமா? கொடுமைப் படுத்த. அல்லது தவறாக நடத்த நினைப்பவர்களுக்குத் தெரியாதா கையில் செல்போனிருப்பது? உண்மை நிலை என்னவென்று புரியவில்லை. இந்தப் பெண்மணியின் பேச்சி முழுமையாக நம்பும்படி இல்லை. சரியான விசாரணைக்குப்பின்தான் உண்மை தெரியும்.பார்க்கலாம்.

  • @PinkySaha-vm3xl
    @PinkySaha-vm3xl 3 дня назад +1