இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
Thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
, நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா
இயேசப்பா கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் அப்பா இம்மாதம் மற்ற மாதங்களை விட எங்களை அநேக சந்தோஷத்தில் வழி நடத்துவீர் என்று விசுவாசிக்கிறேன் நீங்க எங்களோடு இருங்க அப்பா இம்மானுவேலரே நன்றி அப்பா அக்கினி அபிஷேகம் அந்நிய பாஷை கிடைக்க வேண்டும் அப்பா உதவி செய்யும் அப்பா 🙏 🙏🙏🙏
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா பதினொரு மாதங்கள் கண்மணி போல் பாதுகாத்த கிருபைகளுக்காய் ஸ்தோத்திரம் இந்த மாதத்திலும் நல்ல சுகத்தையும் பெலத்தையும் தந்து பாதுகாத்து கொள்ளுங்கள் ஆமேன்❤❤❤
கர்த்தாவே கண் மணிக்கும் மேலாய் எங்கள் அனைவரையும் பாதுகாப்பவரே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரத்தையும் நன்றியையும் ஏறெடுக்கிறோம் ஆண்டவரே. இந்த மாதம் முழுவதும் உம்முடைய பலத்த கரம் கூடவே இருக்கனும் ஆண்டவரே. பாதுகாத்து கொள்ளுங்கப்பா. வழி நடத்துங்கப்பா. ஆசிர்வதிங்கப்பா. நன்றி ராஜா. ஆமென் அல்லேலூயா.
இயேசப்பா நீர் கொடுத்த இந்த நாளுக்காகவும் ஆசீர்வாத்திற்காகவும் கிருபை களுக்காகவும் நன்றி அப்பா போன மாதம் முழுவதும் எங்களை பாதுகாத்து காப்பாற்றியதற்கு நன்றி அப்பா இந்த மாதம் முழுவதும் எங்களையும் என் தம்பி ஆனந்த்தின் குடும்பத்தையும் உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் பரிசுத்த ஆவியானவர் எங்களை வழி நடத்த ஒப்புக் கொடுக்கிறேன் இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறேன் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்
ஆண்டவரே நீர் கொடுத்த மூன்று மகள்களை ஆசீர்வதியும் அவர்களுக்கு ஞானத்தையும் ஞாபகசக்தியும் ஒற்றுமையை கொடுங்க🙏🙏🙏 அப்பா அவர்களை பாது காத்தருளும். ஆமென் அல்லேலூயா
இயேசப்பா இம்மாத காண செய்தமைக்கு கோடான கோடி நன்றி அப்பா.கண்ணன் கல்லூரி பேராசிரியராக பணி நியமன கிடைக்க வழிதிறங்க அப்பா.கீர்த்தி அரசாங்க பணி கிடைக்க வழிதிறங்க அப்பா.ஆமென்❤
அன்பின் தகப்பனே, மாதத்தின் முதல் நாளில் எங்களை ஆசிர்வதியும். எங்களை வழிநடத்தும். கடந்த மாதம் முழுவதும் எங்களை பாதுகாத்து வழிநடத்திய எங்கள் தேவனுக்கு கோடானுகோடி நன்றி. 🙏🙏🙏
இயேசப்பா உன் மூன்று பிள்ளைகள் வாழ்க்கை கேள்வி குறி என்று சொல்லும் சொந்தகாரர்கள் மத்தியில் என் மூன்று பிள்ளைகளுக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சிக்க பட்ட குடும்பத்தில் இருந்து நேசிக்கும் வாழ்க்கை துணையை கணவர் சம்மதத்துடன் தாங்கப்பா என் மூன்று பிள்ளைகளும் சர்ச் ஆலயத்திற்கு போகும் பிள்ளைகள் இயேசப்பா கணவர் இந்து குடும்பத்தில் எடுக்கனும் என்று தினமும் சண்டை போடுகிறார் கணவர் கோபத்தை குறைங்கப்பா குடியை நீப்பாட்டுங்கப்பா இரட்சிக்கனும் பீலிஸ் இயேசப்பா என் மூன்று பிள்ளைகளுக்கும் உங்களை தவிர எங்களுக்கு யாரும் இல்லை பீலிஸ் இயேசப்பா 🙏🙏
Amen Amen Amen Amen Hallelujah APPA JESUS 💖 🙏 Praise the Lord JESUS dear brother 💖 🙏 APPA JESUS 💖 🙏 YOU are with me always APPA ❤️ 🙏 nandri nandri nandri YESAPPA ❤❤❤Thank YOU so much APPA for these11 months for being with me APPA ❤❤❤bless brother abundantly with good health and long life APPA ❤️ 🙏
இயேசப்பா இந்த மாதம் முழுவதும் எங்களை வழிநடத்தும் கிருபைக்காக நன்றி தகப்பனே இதோ இந்த மாத தொடக்கத்திலே எங்களோடு கூட இருந்து எங்களையும் எங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் கண்மணி போல பாதுகாத்து வழிநடத்த கிருபை செய்யணும் தகப்பனே எங்க தேச மக்களையும் ஆசீர்வதிக்க இயேசப்பா 🤲🏻🙏🏻
ஆமென் அப்பா நீர் இந்த மாதம் முழுவதும் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் இந்த புதிய மாதத்திலும் எங்களோடு இருங்கப்பா என் கணவருக்கு பூரண சுகத்தை தாங்கப்பா பிள்ளைகளை ஆசீர்வதிங்கப்பா அடியாளையும் ஆசீர்வாதத்தை தாங்கப்பா என் குடும்பத்தில் இருந்து விடுதலை தாங்கப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️
ஆமென். நன்றி தகப்பனே. நீர் எங்களோடு இருந்து, எங்களை நிம்மதியுடன், சந்தோசத்துடன், பயமில்லாமல் வாழ வைக்கிறீர. எங்களை பாதுகாத்து வழிநடத்துகிறீர். உமக்கு கோடானுகோடி நன்றி. 🙏🙏🙏
இயேசப்பா 11 மாதங்கள் கண்மணி போல பாதுகாத்து புதிய மாதமாகிய 12. மாதத்தை காணச் செய்த கிருபைக்காக நன்றி ஸ்தோத்திரம்🙏எங்களோடு இருக்கிற இம்மானுவேலராகிய தகப்பனாகிய தேவனே எங்க பிள்ளைகளோடு இருந்து எங்க பிள்ளைகளுக்கும் கர்ப்பத்தை ஆசீர்வதித்து அற்புதத்தை செய்ய இயேசு வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசப்பா கடந்த மாதமாக தேவன் எங்களை கண்மணி போல பாதுகாத்து வந்த கிருபைக்காக ஸ்தோத்திரம்இந்த12 வாதுமாதத்தை காண செய்தவரே கோடாகோடி ஸ்தோத்திரம். இம்மானுவேலரே எங்களோடு இருக்கிறவரே நன்றி அப்பா
தகப்பனே உலகம் முழுவதும் எழுப்பும் அக்னியை ஊற்றும் அப்பா. இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடத்தை கொடுங்க அப்பா. புயல் மழை நிற்க கட்டளையிடும் அப்பா.
🙏🙏🙏🙏🙏🙏🙏 இயேசப்பா கடந்த11 மாதங்கள் உம்முடைய கிருபையினால் காத்துகொண்டீர்உமக்கு ஸ்தோத்திரம் புதிய மாதத்தில் புது கிருபையுடன் எங்களுக்கு இரங்கும் உமக்கு ஸ்தோத்திரம்
நம்மோடு கூட இருக்கிற தேவனுக்கு கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி ஸ்தோத்திரம்
ஆமென் தகப்பனே ஸ்தோத்திரம் அப்பா நன்றி அப்பா உங்கள் கரம் எங்களை வழி நடத்தும் உமது கிருபைக்காக ஸ்தோத்திரம் அப்பா நன்றி அப்பா உங்கள் சமுகத்தில் என்னையும் என் குடும்பத்தையும் ஆசிர்வதித்து வழி நடத்தும் நன்றி
இயேசப்பா நீர் என்னுடன் கூட இருந்தது இந்த மாதம் முழுவதும் பாதுகாத்து வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
இயேசப்பா இந்த புது மாதத்தை கொடுத்தமைக்காக உமக்கு நன்றி ஆண்டவரே எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யுங்கப்பா நல்ல வீடு கிடைக்க ஆசீர்வாதமான ஆண்டவரே பண தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்யுங்கள்
இயேசு ப்பா என் மகனுக்கு நல்ல மனமாற்றத்தை தாரும் அவன் கடவுளுக்கு ஆசிர்வதிக்கப்பட்டுஇராட்ச்சிக்கப்பட வேண்டும் கடவுளுக்கு கீழ் படித்த பிள்ளை யாக வாழ வேண்டும் கோயிலுக்கு வர மாட்டிகின்றான் அவனுக்காக வேண்டிக் கொள்ள வேண்டும் ஆமென் அல்லேலூயா 🙏
இந்த புதிய மாதம் குடும்பமாக கிராமத்தில் இந்திய தேசத்தில் எங்கள் குடும்பத்தில் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் எல்லோரும் குடும்பமாக இரட்சிக்கனும் தேவைகளை சந்தியும் இயேசுவே ஆமென்
❤❤❤❤amen amen amen amen appa 😘😘😘😘😘 tq so much appa 😘😘😘 love you appa 😘😘😘😘 en kuda iruinka appa en amma kuda iruinka appa sekiram concious varanum appa 😘😘😘😘
இயேசுவே எனக்கு வெளிநாட்டில் அரசாங்க மருத்துவமனையில் வேலை கிடைக்க கிருபை செய்யும். எனக்கு நல்ல வேலை நல்ல எதிர்காலம் மற்றும் நல்ல எதிர்கால வாழ்க்கைத்துணை நீங்க அமைத்து தாங்கபா
நந்தி ஆண்டவர் இந்த மாதம் முதல் நாள் காய நன்றி நன்றி நன்றி ஆண்டவரே இயேசப்பா நன்றி அப்பா L♥️V👏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏l👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆமென் ஏசப்பா உங்க வார்த்தையின்படி இம்மானுவேலராக என்னுடைய எனக்கு நீங்க கொடுத்த மனைவியிடம் எங்களுக்கு நீங்க கொடுத்த பிள்ளைகளோடும் இருந்தே பரிசுத்தம்வாழவும் தேவசமான பெற்றுக் கொண்டு இரக்கம் செய்க நன்றி தகப்பனே 🙏🙏🙏 வாழவும்
அப்பா உங்கள் மகத்தான ஆசீர்வாதங்களுக்கு நன்றி. உங்கள் விருப்பப்படி என் வாழ்க்கையை நடத்துங்கள். நா எப்போதும் உம்மோடு கூடவே இருக்கணும் அப்பா. என் குடும்பத்தை ஆசீர்வதியுங்கள். உம் விருப்பபடி என் வாழ்க்கை கொண்டு போங்க அப்பா
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
God is with me , love you Jesus 💞 'Mathew 1:23' amen 🙏
Amen 🙏 ❤
Thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆமென்
Praise the Lord 🙏❤❤❤ Amen 🙏
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் எல்லருக்கும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அப்பா
எல்லாருக்கும் திருமணம் ஆக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
Amen amen nandri appa 🙏🙏🙏🙏🙏🙏🙏
கர்த்தாவே இந்த மாதம் முழுவதும் புதிய ஆசிர்வாதத்தால் நிரப்பி பாதுகாத்து ஆசீர்வதிக்க வேண்டுகிறோம் ஆமென் அல்லேலூயா
Amen நன்றி ஆண்டவரே இயேசு அப்பா எப்போதும் என் குடும்பத்தோடு இருங்க இயேசு அப்பா நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா 🙋🙇🛐✝️🙏❤️❤️❤️🏠
Yesappa எனக்கு ஒரு நல்ல வேலையை தாரும் ஏசுவே. நான் எல்லார் முன்னிலை உம் அவமணபடுகிரென்.
இயேசுவே இந்த மாதம் முழுவதும் எங்களை ஆசீர்வதித்து பெருக பண்ணும் ஆண்டவரே
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...
இந்த மாதம் டெலிவரி ஆகும் எல்லருக்கும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழிநடத்தி ஆசிர்வதியும் ஆமென் ஆமென் ஆமென்
எல்லாருக்கும் வேலை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
, நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா
கடந்த மாதம் முழுவதும் எங்களை எல்லா தீமையில் இருந்தும் விளக்கி காத்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
வானத்தையும் பூமியும் உண்டாக்கின கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏
தகப்பனே, எனக்காக மரித்து எனக்காக, என்னோடே இருக்கிற இயேசப்பாவிற்கு ஸ்தோத்திரமும் நன்றியும் அப்பா. ஆமென்.
🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏
துதியும் கணமும் மகிமையும் ஆண்டவர் இயேசுவுக்கே ஆண்டவர் இயேசுவுக்கே நன்றி ஆண்டவர் இயேசுவுக்கே புகழ் அல்லேலுயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென்
🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏❤️❤️❤️🙏
எல்லாரும் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
இயேசப்பா கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் அப்பா இம்மாதம் மற்ற மாதங்களை விட எங்களை அநேக சந்தோஷத்தில் வழி நடத்துவீர் என்று விசுவாசிக்கிறேன் நீங்க எங்களோடு இருங்க அப்பா இம்மானுவேலரே நன்றி அப்பா அக்கினி அபிஷேகம் அந்நிய பாஷை கிடைக்க வேண்டும் அப்பா உதவி செய்யும் அப்பா 🙏 🙏🙏🙏
என்னோடு இருக்கிறதற்காக ஸ்தோத்திரம் அப்பா நன்றி அப்பா என்னோடு வாசம்பண்ணுகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா பதினொரு மாதங்கள் கண்மணி போல் பாதுகாத்த கிருபைகளுக்காய் ஸ்தோத்திரம் இந்த மாதத்திலும் நல்ல சுகத்தையும் பெலத்தையும் தந்து பாதுகாத்து கொள்ளுங்கள் ஆமேன்❤❤❤
Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Yesuve Soththiram Appa Soththiram Raja
இயேசு உங்கள் ஜெபங்களைக் கேட்டிருக்கிறார்... இயேசுவை நம்புங்கள்
இந்தியா தேசத்தில் மதுபான கடைகள் அடக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
கடந்த மாதம் முழுவதும் எங்களை காத்த தேவனுக்கு ஸ்தோத்திரம்
இந்த மாதம் வழி நடந்ததற்காக உமக்கு நன்றி ராஜா ஆமென் அல்லேலூயா
Amen Amen Amen
ஆமென் ஆமென் ஆமென்
கர்த்தாவே கண் மணிக்கும் மேலாய் எங்கள் அனைவரையும் பாதுகாப்பவரே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரத்தையும் நன்றியையும் ஏறெடுக்கிறோம் ஆண்டவரே. இந்த மாதம் முழுவதும் உம்முடைய பலத்த கரம் கூடவே இருக்கனும் ஆண்டவரே. பாதுகாத்து கொள்ளுங்கப்பா. வழி நடத்துங்கப்பா. ஆசிர்வதிங்கப்பா. நன்றி ராஜா. ஆமென் அல்லேலூயா.
Amen pithave........... Helleluah
இயேசுவின் நாமத்தில் ஆமென் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே ஸ்தோத்திரம் இயேசப்பா தந்த வீடு அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
இயேசப்பா நீர் கொடுத்த இந்த நாளுக்காகவும் ஆசீர்வாத்திற்காகவும் கிருபை களுக்காகவும் நன்றி அப்பா போன மாதம் முழுவதும் எங்களை பாதுகாத்து காப்பாற்றியதற்கு நன்றி அப்பா இந்த மாதம் முழுவதும் எங்களையும் என் தம்பி ஆனந்த்தின் குடும்பத்தையும் உம்முடைய கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் பரிசுத்த ஆவியானவர் எங்களை வழி நடத்த ஒப்புக் கொடுக்கிறேன் இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறேன் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்
ஆண்டவரே நீர் கொடுத்த மூன்று மகள்களை ஆசீர்வதியும் அவர்களுக்கு ஞானத்தையும் ஞாபகசக்தியும் ஒற்றுமையை கொடுங்க🙏🙏🙏 அப்பா அவர்களை பாது காத்தருளும். ஆமென் அல்லேலூயா
இயேசப்பா இம்மாத காண செய்தமைக்கு கோடான கோடி நன்றி அப்பா.கண்ணன் கல்லூரி பேராசிரியராக பணி நியமன கிடைக்க வழிதிறங்க அப்பா.கீர்த்தி அரசாங்க பணி கிடைக்க வழிதிறங்க அப்பா.ஆமென்❤
Yesappa en kudubathuku nanam tharum appa...en kulanthaiku vekakam maranum appa
அன்பின் தகப்பனே, மாதத்தின் முதல் நாளில் எங்களை ஆசிர்வதியும். எங்களை வழிநடத்தும். கடந்த மாதம் முழுவதும் எங்களை பாதுகாத்து வழிநடத்திய எங்கள் தேவனுக்கு கோடானுகோடி நன்றி. 🙏🙏🙏
இதுவரை எங்களை கண் மணி போலவே பாத்துக்காத்து வந்ததுக்கு நன்றி இயேசப்பா. 🙏
எல்லாரும் தேசத்தில் சபை ஆசிர்வதிக்க வேண்டும் ஊழியர்கள் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
எல்லாரும் குடும்பத்தில் சமதனம் வேண்டும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
இயேசப்பா உன் மூன்று பிள்ளைகள் வாழ்க்கை கேள்வி குறி என்று சொல்லும் சொந்தகாரர்கள் மத்தியில் என் மூன்று பிள்ளைகளுக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட இரட்சிக்க பட்ட குடும்பத்தில் இருந்து நேசிக்கும் வாழ்க்கை துணையை கணவர் சம்மதத்துடன் தாங்கப்பா என் மூன்று பிள்ளைகளும் சர்ச் ஆலயத்திற்கு போகும் பிள்ளைகள் இயேசப்பா கணவர் இந்து குடும்பத்தில் எடுக்கனும் என்று தினமும் சண்டை போடுகிறார் கணவர் கோபத்தை குறைங்கப்பா குடியை நீப்பாட்டுங்கப்பா இரட்சிக்கனும் பீலிஸ் இயேசப்பா என் மூன்று பிள்ளைகளுக்கும் உங்களை தவிர எங்களுக்கு யாரும் இல்லை பீலிஸ் இயேசப்பா 🙏🙏
Neenga enga irukuringa?
Amen Amen Amen Amen Hallelujah APPA JESUS 💖 🙏 Praise the Lord JESUS dear brother 💖 🙏 APPA JESUS 💖 🙏 YOU are with me always APPA ❤️ 🙏 nandri nandri nandri YESAPPA ❤❤❤Thank YOU so much APPA for these11 months for being with me APPA ❤❤❤bless brother abundantly with good health and long life APPA ❤️ 🙏
என்.மகன்.ஜெயக்குமார். ரவிக்குமார். ஆனந்த். மூன்று.பேரும்.ரட்சிப்புக்காக. ஜெபியுங்கள்.
நீங்க எந்த ஊர் சகோதரி
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
தாயாக தந்தையாக நண்பராக ஆதரவாக எங்களோடு இருந்து உதவி செய்கிற தெய்வமே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏
ஆண்டவரே இந்த மாதம் எங்களுக்கு ஆசிர்வாதமாய் மாற்றி தாரும் அப்பா என் கணவருக்கு ஒரு வேலை கிடைக்க கிருபை செய்ங்க அப்பா இயேசுவின் நாமத்தில் ஆமென் 🙏🙏🙏🙏
உலகத்தில் உள்ள எல்லருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
எல்லாரும் தேசத்தில் பாதுகாப்பு தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
இயேசப்பா இந்த மாதம் முழுவதும் எங்களை வழிநடத்தும் கிருபைக்காக நன்றி தகப்பனே இதோ இந்த மாத தொடக்கத்திலே எங்களோடு கூட இருந்து எங்களையும் எங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் கண்மணி போல பாதுகாத்து வழிநடத்த கிருபை செய்யணும் தகப்பனே எங்க தேச மக்களையும் ஆசீர்வதிக்க இயேசப்பா 🤲🏻🙏🏻
❤ இயேசப்பா ஒவ்வொரு மாதமும் நாளும் இம்மானுவேலராய் நீங்க கூட இருந்து எங்களை வழி நடத்தின அன்பிற்காய் ஸ்தோத்திரம் அப்பா..🙏❤
இயேசப்பா இந்த மாதம் முழுவது எங்களை கண்மணியை போல பாதுகாக்கிற மொக்கை கோடான கோடி இயேசு அப்பா
❤Amen praise the Lord ❤
❤Amen praise the Lord ❤
❤Amen praise the Lord ❤
என் மகனை ஆசீர்வதியும அப்பா உம்மால் முடியும் அல்லேலூயா ஸ்தோத்திரம்
ஆமென் அப்பா நீர் இந்த மாதம் முழுவதும் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் இந்த புதிய மாதத்திலும் எங்களோடு இருங்கப்பா என் கணவருக்கு பூரண சுகத்தை தாங்கப்பா பிள்ளைகளை ஆசீர்வதிங்கப்பா அடியாளையும் ஆசீர்வாதத்தை தாங்கப்பா என் குடும்பத்தில் இருந்து விடுதலை தாங்கப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️
ஆமென். நன்றி தகப்பனே. நீர் எங்களோடு இருந்து, எங்களை நிம்மதியுடன், சந்தோசத்துடன், பயமில்லாமல் வாழ வைக்கிறீர. எங்களை பாதுகாத்து வழிநடத்துகிறீர். உமக்கு கோடானுகோடி நன்றி. 🙏🙏🙏
இயேசப்பா 11 மாதங்கள் கண்மணி போல பாதுகாத்து புதிய மாதமாகிய 12. மாதத்தை காணச் செய்த கிருபைக்காக நன்றி ஸ்தோத்திரம்🙏எங்களோடு இருக்கிற இம்மானுவேலராகிய தகப்பனாகிய தேவனே எங்க பிள்ளைகளோடு இருந்து எங்க பிள்ளைகளுக்கும் கர்ப்பத்தை ஆசீர்வதித்து அற்புதத்தை செய்ய இயேசு வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen
Amen Appa 🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂@@exploresound857
🙏🤑🙏🙏🙏🤑
இயேசப்பா கடந்த மாதமாக தேவன் எங்களை கண்மணி போல பாதுகாத்து வந்த கிருபைக்காக ஸ்தோத்திரம்இந்த12 வாதுமாதத்தை காண செய்தவரே கோடாகோடி ஸ்தோத்திரம். இம்மானுவேலரே எங்களோடு இருக்கிறவரே நன்றி அப்பா
தகப்பனே உலகம் முழுவதும் எழுப்பும் அக்னியை ஊற்றும் அப்பா. இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடத்தை கொடுங்க அப்பா. புயல் மழை நிற்க கட்டளையிடும் அப்பா.
இயேசப்பா இந்த புதிய மாதம் முழுவதுமாக என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாத்து கொல்லும் இயேசப்பா
🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசப்பா கடந்த11
மாதங்கள் உம்முடைய கிருபையினால் காத்துகொண்டீர்உமக்கு ஸ்தோத்திரம் புதிய மாதத்தில் புது கிருபையுடன் எங்களுக்கு இரங்கும் உமக்கு ஸ்தோத்திரம்
நம்மோடு கூட இருக்கிற தேவனுக்கு கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி ஸ்தோத்திரம்
Appa en paavangalai mannium iyya... En thangaikalukku oru kuzhanthai varam thaarum appa... En manaivikku nalla putthiyai thaarum Appa... Mohan Kudi pazhkathil irunthu viduthalai aaganum Appa... Ellorukkum santhosam thaarum Appa... Amen 🙏🙏🙏
ஆமென் தகப்பனே ஸ்தோத்திரம் அப்பா நன்றி அப்பா உங்கள் கரம் எங்களை வழி நடத்தும் உமது கிருபைக்காக ஸ்தோத்திரம் அப்பா நன்றி அப்பா உங்கள் சமுகத்தில் என்னையும் என் குடும்பத்தையும் ஆசிர்வதித்து வழி நடத்தும் நன்றி
ஆண்டவரே இம்மானுவேல் இயேசு எப்போதும் என்னோடு இருக்கிறீர் ஆண்டவரே எனக்குள் இருந்து என்னை ஆசீர்வதியுங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென் ஆமென்
Amen praise and glory to Jesus Christ alone 🙏🏻🙏🏻🙏🏻
இந்த மாதம் முழுவதும் பாதுகாத்து வந்த தேவனே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா புதிய மாதத்தை காண செய்த தேவனுக்கு ஸ்தோத்திரம் அப்பா
Yesu appa....neer immaanuvaelaga ennakul eppothum iruppatharkaaga sothiram....nan ummai vittu vilagathapadi ennai kaathukollum... yesuvin namathil Amen...
Appa ennai viduthalai aakkineer umakku sthothiram andavare enna santosathinal thirupthiyaka vaipir atharkaka sthothiram andavare umakku sthothiram amen amen amen amen amen
இயேசு அப்பா இந்த மாதம் முழுவதும் உம்முடைய சித்தம் எங்கள் குடும்பத்தில் நிறைவேட்பதட்காய் நன்றி ஆமென் ஆமென் ❤
இயேசு அப்பா நீங்க என்னோடு இருக்கிறீர் உமக்கு நன்றி 💐🌷🙏
ஆமென் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் குடும்பத்தை ஆசிர்வாதம் தரும் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன்
புதிய மாதத்தை காண செய்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏
கேன்சர் சிகிச்சை பெற்று வரும் எல்லருக்கும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
இயேசு. எனக்கு. ரொம்ப. நல்லவர் கர்த்தருக்குஸ்தோத்திரம்🙏❤🎉👍
இயேசப்பா நீர் என்னுடன் கூட இருந்தது இந்த மாதம் முழுவதும் பாதுகாத்து வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
Amen 🙏
இயேசப்பா இந்த புது மாதத்தை கொடுத்தமைக்காக உமக்கு நன்றி ஆண்டவரே எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யுங்கப்பா நல்ல வீடு கிடைக்க ஆசீர்வாதமான ஆண்டவரே பண தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்யுங்கள்
இயேசுபாபோனமாதம்முளுவதும்என்கூட இருந்துஆசீர்வதித்தர்காக உமக்குகோடணகோடிநன்றிஅப்பாஇந்தமாதம்எனக்குஅற்புதம்செய்தர்காகநன்றிஆண்டவரேஎனக்காவும்எல்லாருக்காவும்நான்செபிக்கிறேன்அப்பாநன்றிஆமேன்
Thank you Jesus yen kanavar yen vittikku varunam yengal kudubam ondra seranum yesappa
நாம் நிர்ப்பதும் நீர்முலமாகாது இருப்பது உங்ககிருபப்பா காலைகள் தொரும் உங்க கிருபை பதியவைகளய் இருப்பதற்க்காக நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா
Thank you Jesus for permanent Job
Please pray for my family salvation peace and protect against evil spirits
இயேசு ப்பா என் மகனுக்கு நல்ல மனமாற்றத்தை தாரும் அவன் கடவுளுக்கு ஆசிர்வதிக்கப்பட்டுஇராட்ச்சிக்கப்பட வேண்டும் கடவுளுக்கு கீழ் படித்த பிள்ளை யாக வாழ வேண்டும் கோயிலுக்கு வர மாட்டிகின்றான் அவனுக்காக வேண்டிக் கொள்ள வேண்டும் ஆமென் அல்லேலூயா 🙏
நன்றி அப்பா நீங்கள் எங்களோடு இருப்பதற்காக ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென்
Amen 🙏
இயேசப்பா இந்த புதிய மாதத்திற்காக ஸ்தோத்திரம்
🙏ஆமென் 🙏 நீர் என்னோடியா மாத்திரம் அல்ல எங்கள் குடும்பத்தார் அனைவரோடும் இருக்கிறீர்கள் ஆமென் அப்பா
Christmas 🎄🎄 மாதமாகிய இந்த மாதம் முழுவதும் எங்களை ஆசிர்வதியும் தகப்பனே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா Jesus Christ ✝️✝️✝️
கடண் எல்லாம் அடைக்க உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏🙏🙏
இந்த புதிய மாதம் குடும்பமாக கிராமத்தில் இந்திய தேசத்தில் எங்கள் குடும்பத்தில் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் எல்லோரும் குடும்பமாக இரட்சிக்கனும் தேவைகளை சந்தியும் இயேசுவே ஆமென்
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
தேவனை நீர் என்னோடு கூட இருப்பதற்காக❤❤❤❤
❤❤❤❤amen amen amen amen appa 😘😘😘😘😘 tq so much appa 😘😘😘 love you appa 😘😘😘😘 en kuda iruinka appa en amma kuda iruinka appa sekiram concious varanum appa 😘😘😘😘
அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் அனைவருக்கும் இயேசுவின் நாமத்திற்க்கு ஸ்தோத்திரம் ஆல்லேலுயா ஆமென்❤❤❤❤❤
🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக ஆமேன் 🙏
ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு நன்றி
Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory to our LORD JESUS CHRIST AMEN and AMEN HALLELUJAH AMEN and AMEN HALLELUJAH AMEN and AMEN HALLELUJAH AMEN and AMEN HALLELUJAH
இந்த மாதம் எங்களுடைய தேவைகளை நீரே சந்திங்க இயேசுவே இம்மானுவேலே
Thank you Jesus for this new Day and New month
இயேசுவே எனக்கு வெளிநாட்டில் அரசாங்க மருத்துவமனையில் வேலை கிடைக்க கிருபை செய்யும். எனக்கு நல்ல வேலை நல்ல எதிர்காலம் மற்றும் நல்ல எதிர்கால வாழ்க்கைத்துணை நீங்க அமைத்து தாங்கபா
இயேசப்பா நான் இந்த camp la இந்த room la இருந்ததற்காக நன்றி கோடான கோடி நன்றி . எனக்கு இந்த camp அருகில் ஒரு active va na வேலை வேண்டும் ❤
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்.
.
Appa puthiathoru mathathaium nalai kana seithathirku nandri appa
Praise the Lord, kadasimathathin muthalnalai kana seyitha kartharoda kirubai kai nandrii❤
இயேசுவே இந்த புதிய மாதத்தை கான செய்த கிருபைகாக நன்றி இந்த மாதம் முலுவதும் எங்கலை காத்தருலுங்க பணதேவை சந்திங்கபா😢😢😢😢
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
God bless you Amen Jesus 🙏
நந்தி ஆண்டவர் இந்த மாதம் முதல் நாள் காய நன்றி நன்றி நன்றி ஆண்டவரே இயேசப்பா நன்றி அப்பா L♥️V👏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏l👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆமென் ஏசப்பா உங்க வார்த்தையின்படி இம்மானுவேலராக என்னுடைய எனக்கு நீங்க கொடுத்த மனைவியிடம் எங்களுக்கு நீங்க கொடுத்த பிள்ளைகளோடும் இருந்தே பரிசுத்தம்வாழவும் தேவசமான பெற்றுக் கொண்டு இரக்கம் செய்க நன்றி தகப்பனே 🙏🙏🙏 வாழவும்
நன்றி இயேசப்பா ஆமென் அல்லேலூயா