2024காலண்டரில் இந்த எண்ணை எழுதி வைங்க 100%விதி மாறும் செல்வ செழிப்புடன் வருடம்முழுவதும் வாழ வைக்கும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #2024calendar
    #varahidevi
    #varahigaushaladayro
    2024 காலண்டரில் இந்த எண்ணை எழுதி வைங்க 100% விதியை மாற்றும் செல்வ செழிப்புடன் கோடி பணத்துடன் மகிழ்ச்சியாக வருடம் முழுவதும் வாழ்விங்க / vaarahi powerful parikaram / vaarahi powerful manthiram
    #2024january calendar
    #2024calendar
    #vaarahi powerful parikaram
    #varahigaushaladayro
    #moneymanifestation
    #பணம்
    #பணம்பெருக
    #பணம்வசியமாக
    #பணம்சேர
    #panavaravu
    #panam
    #vaarahi powerful manthiram
    #vaarahi miracles
    #selvamsera
    #செல்வம்பெருக
    #செல்வம்சேர
    #moneymanifestation
    #Gayathri kanna
    #money
    #varahidevi
    #varahigaushaladayro
    #vaarahi vazhippadu

Комментарии • 208

  • @vaishusaravanan-ow7lp
    @vaishusaravanan-ow7lp 8 месяцев назад +1

    Amma en name vaishnavi....nengaa solra vazhipadu senji enakku varavendiya Panam 3,00,000 vanthathu.....nandri Amma.....nandri varagi Amma Sai appa

  • @valarmathivalarmathi1259
    @valarmathivalarmathi1259 8 месяцев назад +1

    என் கணவர் பெயர் சண்முகசுந்தரம் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் குடும்ப பிரச்சனை கூட்டு பிரார்தனை செய்யவும் ஓம் வராகி தாயே போற்றி

  • @saikeerthana5302
    @saikeerthana5302 8 месяцев назад +1

    பெயர்: கீர்த்தனா, எனக்கு முழுநேர வேலை சீக்கிரம் கிடைக்க வேண்டும்🙏, நல்ல வேலையுடன் உள்ள நல்ல கணவர் சீக்கிரம் அமைய வேண்டும்🙏பிராத்தனை செய்ங்க அம்மா🙏

  • @kumaresan.v5067
    @kumaresan.v5067 8 месяцев назад +1

    ஓம் வாராகி தாயே போற்றி ஓம் என் பெயர் குமரேசன் என் கடன் பிரச்சினை முழுவதுமாக தீர கூட்டு பிராத்தனை செய்ய வேண்டும்.வஜ்ரகோஷம்.

  • @subachimbuammu1964
    @subachimbuammu1964 8 месяцев назад +4

    என் கணவர் பெயர் சிலம்பரசன் பதவி உயர்வு குடும்ப ஒற்றுமை குழந்தைகள் நலம் என் கணவர் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் மன நிம்மதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கவும் அனைத்து கடன்களும் நீங்கவும் குடும்ப ஒற்றுமையாக இருக்கவும் கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்கவும் கூட்டு பிரார்த்தனை பண்ணுங்கள் அம்மா

    • @DhanaLakshmi-vl1sq
      @DhanaLakshmi-vl1sq 29 дней назад

      தலைட்சுமி என் மகனுக்கு கடன் பிரட்சனை நீங்கி சந்தோசமாக நிம்மதியாக இருக்கனும் தாய கூட்டு பிராத்தனை செய்யுங்க அம்மா விவேக் தாயே.

  • @palanivelnatesan2624
    @palanivelnatesan2624 7 месяцев назад

    ஓம் வாராஹி அம்மா தாயே போற்றி வின்ணிங் கிடைச்சிகிட்டே இறுக்கு பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி அனைத்தூ தெய்வத்திற்ம் நன்றி சொல்கிறேன் அம்மா தாயே நீயே துணை

  • @MonishaKumaresan
    @MonishaKumaresan 8 месяцев назад

    மோனிஷா குரூப் 2 2A தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு வேலை போகனும் கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா

  • @user-nb9qy7nb6x
    @user-nb9qy7nb6x 8 месяцев назад +2

    ஓம் ஶ்ரீ வாராஹி அம்மா போற்றி போற்றி வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் 🙏🙏

  • @rathinaskaraikudispecial5405
    @rathinaskaraikudispecial5405 8 месяцев назад +1

    நன்றி சிஸ்டர் வஜ்ரகோஷம் வாராஹி தாயே போற்றி போற்றி நீயே துணை

  • @rameshvenirameshveni5319
    @rameshvenirameshveni5319 8 месяцев назад +1

    வீடு கட்ட பணம் வேண்டும் தாயே வாராகி அம்மன் 😢

  • @palanivelnatesan2624
    @palanivelnatesan2624 7 месяцев назад

    ஓம் வாராஹி அம்மா தாயே என் மகன் சிங்கப்பூர் பயனம் சீக்கிரம் அனுப்பி வைங்க அம்மா தாயே நீயே துணை நம்பிக்கை இருக்கிறது ஓம் ஶ்ரீ வாராஹி அம்மா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @subachimbuammu1964
    @subachimbuammu1964 8 месяцев назад +1

    என் பெயர் சுபா அரசு வேலை கிடைக்க கூட்டுப்பிரார்த்தனை பண்ணுங்கள் அம்மா

  • @AlaguRaja-hq4kj
    @AlaguRaja-hq4kj 8 месяцев назад +2

    என் கணவர் அழகுராஜா குடிப்பழக்கம் சூதாட்டம் இரண்டையும் நிரந்தரமாக நிருத்த வேண்டும் வாராஹி தாயே வஜ்ரகோஷம் 😭😭😭🙏🙏🙏🙏

  • @MuraLi-ne1uh
    @MuraLi-ne1uh 6 месяцев назад

    Murali and baby jalaja nalla vitu amayanum udalnillai nalla irukanum Om varahi annayea potri om

  • @umasaravanan8572
    @umasaravanan8572 8 месяцев назад

    Uma
    My kids should study well and increase memory power from Sai appa grace and varahiamman thaye grace Pavan and Tharun.

  • @babysquirrel1635
    @babysquirrel1635 8 месяцев назад

    ஓம் சாய் வாராஹி தாயே போற்றி பிரதீபா பிரவீணா நன்றாக படிக்க வேண்டும் அதிக மதிப்பெண் பெற்று தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் ஆயுள் ஆரோக்கியம் பெற வேண்டும் நன்றி உங்களுக்கும் கூட்டு ப்ரார்த்தனை செய்யும் சகோதரிகள் அணைவருக்கும் நன்றி

  • @jayanthisugumaran1244
    @jayanthisugumaran1244 8 месяцев назад

    வணக்கம் சகோதரி நான் ஜெயந்தி சுகுமாரன் என் கடன்கள் அடைய வேண்டும் என்று கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி ஓம் வஜ்ர வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏

  • @user-zq3ls8jd6i
    @user-zq3ls8jd6i 8 месяцев назад

    En frnd Saranya operation ku panam kidaikanu plsss ma varahi thayea potri 🙏🙏🙏 om sai ram 🙏🙏🙏

  • @saranyakishalikasaranyakis616
    @saranyakishalikasaranyakis616 8 месяцев назад

    Saranya Kannan enkanavar entanum en kulathautanum vanthu seravetom Varahi thaaye pottri

  • @tamilmaranyogamaran9837
    @tamilmaranyogamaran9837 8 месяцев назад

    எனக்கு வேலை கிடைக்க வேண்டும் அம்மா எனக்காக கூட்டு பிரார்த்தனை செய்ங்க அம்மா

  • @vasukigovindarajulu218
    @vasukigovindarajulu218 8 месяцев назад

    Yen Magan gokulnath c.a. pass panna vendum prey pannungal Amma avanuku 30 age aage vittathu Amma sathayam star kumbbam rasi vazga valamudan

  • @kasimayanpavithra2978
    @kasimayanpavithra2978 8 месяцев назад

    Amma nanum an kutumbam thuku ungal ashirvatham vendum amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @Vasuhi-Vasuma-Offical
    @Vasuhi-Vasuma-Offical 8 месяцев назад

    என் கணவர் பெயர் புவனேஸ்வரன் அவரின் உடல் நிலை ஆரோகியத்துடனும் செய்கின்ற சமையல் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படவராஹி அம்மனிடம் வேண்டிக்கொள்ளுங்கள் அம்மா

  • @SujathalL
    @SujathalL 8 месяцев назад +1

    ஓம் சாய் ராம் 🌹🙏🙏🙏🌹
    ஓம் வாராஹி தாயே போற்றி 🌹🙏🙏🙏🌹

  • @kaaviyadamodaran7521
    @kaaviyadamodaran7521 8 месяцев назад

    எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் காயத்ரி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஶ்ரீ சாய் அப்பா போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @elamvazhuthiv5564
    @elamvazhuthiv5564 8 месяцев назад

    Amma please nanga விரைவில் veedu kiragapiravesam pannanum Elamvazhuthi gnanasoundary pray for me

  • @anusuyaganam6185
    @anusuyaganam6185 8 месяцев назад

    Anusuya en kadan pirachanai theera vendum amma,varagi amma,sai appa potri

  • @TamilselviR-kf1ny
    @TamilselviR-kf1ny 8 месяцев назад

    என் கணவர் பெண்களிடம்இருந்துவிலகனும்பாசத்தில்பணவிஸயத்தில்எமந்துவிடுகிறர்அவரைகாப்பாற்றுங்கள்

  • @subamorsi107
    @subamorsi107 8 месяцев назад

    சுபா.. எனது கடன் சுமையை முழுவதும் தீர்க்க கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் சகோதரி

  • @sathishsabari-sj5lx
    @sathishsabari-sj5lx 8 месяцев назад

    சுதா நல்ல வேலை கிடைக்க வேண்டும் தாயே வாராஹி போற்றி போற்றி ஓம் வஜ்ரகோஷம்.. காயத்ரி அம்மா கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா

  • @vijayalakshmi9737
    @vijayalakshmi9737 8 месяцев назад +1

    அக்கா என் அண்ணன் பெயர் சீனிவாசன் அவருக்கு விரைவில் திருமணம் முடியனும் என்று கூட்டு பிராத்தனை செய்யுங்கள்.என் அண்ணன் வீடு கட்டனும் பிராத்தனை செய்யுங்கள் சொன்னேன்.பிராத்தனை நல்லபடியாக நிறைவேற்றி தந்ததற்கு மிகவும் நன்றி அக்கா 🙏🙏🙏

    • @gayathrikannacreation3857
      @gayathrikannacreation3857  8 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மா 🌹🤝💐

  • @nithyagopal1518
    @nithyagopal1518 8 месяцев назад

    I am Nithya.Yenakku Arasu velai seekkiram kidaikka koottu pirarthanai seyyungal Amma.Nantri.

  • @varahiammankolankal
    @varahiammankolankal 8 месяцев назад

    Om varahi thaye potri potri 🙏🙏🙏

  • @babysquirrel1635
    @babysquirrel1635 8 месяцев назад

    என் பெயர் ராஜம் வாங்கி கொடுத்த பணம் விரைவில் கடன் தீர வேண்டும் நன்றி உங்களுக்கும் கூட்டு ப்ரார்த்தனை செய்யும் சகோதரிகள் அணைவருக்கும் நன்றி

  • @user-bc5dc3sk5e
    @user-bc5dc3sk5e 8 месяцев назад +1

    யோகேந்திரன் ரவீந்திரன் அக்கா நான் எனக்கு வேற கம்பெனிஜில் நல்ல வேலை கிடைக்க வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் நான் இ ப்போது கத்தார் ரில் இருக்கின்றேன் உங்கள் பதிவுகள் அனைத்தையும் நான் பார்க்கின்றேன் செய்ய முடியவில்லை

    • @gayathrikannacreation3857
      @gayathrikannacreation3857  8 месяцев назад

      நிச்சயம் பிரார்த்தனை செய்கிறேன் மா

  • @thameshthamesh130
    @thameshthamesh130 8 месяцев назад

    தாமேஷ் சாய்நித்திஷ். இருவரும் நன்றாக படிக்க வேண்டும் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் கூட்டு பிராத்தனைசெய்யுங்கள் சகோதரி

  • @sangeethaa3735
    @sangeethaa3735 6 месяцев назад

    Amma vaarahi thaye 🙏🌺 pls Amma ennaku velai kedaichuranum thaye 🙏😢😢 yen life la nimaithiye illama irugen ma 😢😢😢 koottu pirathani pannunga amma

  • @ftygfguuu8048
    @ftygfguuu8048 8 месяцев назад

    சாமுண்டி
    எங்கள் பணப் பிரச்சினை தீர வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும் காயத்ரி மாம்

  • @shellavimal7957
    @shellavimal7957 8 месяцев назад +1

    Om varahi thaye muthuva avaka amma appa kuda vittla poyi iruka vaika amma

  • @user-go5rg1lf3d
    @user-go5rg1lf3d 8 месяцев назад

    ஓம் வாராஹி தாயே போற்றி என் அம்மா அப்பா உடல் மன நிம்மதியுடன் இருக்க வாராஹி அம்மா துணையிருக்க வேண்டும்

  • @sundarikumar7704
    @sundarikumar7704 8 месяцев назад

    Amma en kadan adaya prarthanai pannukama please nanum en kanavarum nalla irruka bless pannungal

  • @Jonesreymond2016
    @Jonesreymond2016 8 месяцев назад

    மகாதேவி கடன்கள் அனைத்தும் தீர வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா 🙏🙏🙏

  • @dimuthuchamara83
    @dimuthuchamara83 8 месяцев назад

    Om varahi amma potri 🙏🙏🥥🥥🪔🪔🪔🪔

  • @akshaykp6793
    @akshaykp6793 8 месяцев назад

    Mohana want good health pls pray amma

  • @kalaivanir3896
    @kalaivanir3896 8 месяцев назад

    Kalaivani kudutha panam varanam. Pl. Pray for me.

  • @thenmozhi9458
    @thenmozhi9458 8 месяцев назад +1

    Vidya and sunand should get marriage soon ma please pray for them 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JayalekshmiAmmal
    @JayalekshmiAmmal 8 месяцев назад

    Jayalekshme sarvabeesttam

  • @sakti705
    @sakti705 8 месяцев назад

    Om Athisaya Khariya Sitthi Thaye potri Om Sai Appa Potri Amma en Nagai kadan Muluvadum theera vendum Vajrakosam Vajrakosam Vajrakosam

  • @thulasi6077
    @thulasi6077 8 месяцев назад

    வணக்கம் காயத்ரி அக்கா. என் அண்ணன் மிகவும் கடன் பிரச்சினையில் உள்ளார் நேரமும் காலமும் அவருக்கு சரியாக இல்லை. ரொம்ப வருடமாக கடன் பிரச்சினையில் கஷ்டப்பட்டு வருகின்றன . கூட்டு பிராத்தனை செய்யுமாறு வணங்கி கேட்டுக்கொள்கிறேன் அக்கா. வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி

  • @Cricket-j4v
    @Cricket-j4v 8 месяцев назад

    ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி 🙏 சிவகாமி எனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் அம்மா 🙏 வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் 🙏

  • @santhig5092
    @santhig5092 8 месяцев назад

    I am very sad No cooperation of my daughter in laws and their parents with me. Please take cooperative prayer forme. I have health problems also. So please have prayers for me.

  • @tamilselvis8482
    @tamilselvis8482 8 месяцев назад

    Om Sai Ram Om Sri varahi Amma thaye yen Magan Mahesh marumagal Shaliniki kuzhandhai varam kidaikka vendugindren Om Sri varahi Amma thaye potri potri potri potri 🙏🙏🙏🙏🙏

  • @pyrogamer2161
    @pyrogamer2161 8 месяцев назад

    My son today want to write exam well thank you varahi Amman potri

  • @Stalinjinu-ho2nu
    @Stalinjinu-ho2nu 8 месяцев назад

    என் கணவருக்கு வர வேண்டிய பணம் கைக்கு சீக்கிரமாக னகக்கு கினடக்க கூட்டு பிரத்தனன பண்ணுங்க அம்மா ஓம் வாரகி தாயே போற்றி போற்றி

  • @tamilselvis8482
    @tamilselvis8482 8 месяцев назад

    Om Sai Ram Om Sri varahi Amma thaye potri Amma yen Magan yennidam pesa vendum kapatrungal Om Sri varahi Amma thaye potri potri potri 🙏🙏🙏🙏🙏

  • @susiladevi8902
    @susiladevi8902 8 месяцев назад

    அருமையான பதிவு சகோதரி நன்றி

  • @radhikasridhar6735
    @radhikasridhar6735 7 месяцев назад

    Madam I am struggling from past two years. Debts problem. Please pray for me.

  • @user-lc2kp3gp5g
    @user-lc2kp3gp5g 6 месяцев назад

    Two months ah money aha kastapattom kalpa viruish 1176itha soolia maru date ketaithathu gayathri madam and varahi annaikum very thanks

  • @bindhubanerjee820
    @bindhubanerjee820 8 месяцев назад

    My name Bindhu pls pray for me to get my salary which is pending since 4months.thank you mam

  • @poomanip5856
    @poomanip5856 8 месяцев назад

    அக்கா விக்னேஷ் என்கிற ஈஷ்வரண் வலிப்பு பிரச்சனை சரியாக வேண்டும் என்று கூட்டு பிரார்த்தனை பண்ணுங்க அக்கா 😢😢😢

  • @Saravanan-pe1fq
    @Saravanan-pe1fq 8 месяцев назад

    ஓம் வாராகி அம்மா சரணம் ஓம் சாய் அப்பா சரணம் கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வேண்டும் அம்மா கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா மதுரை ராம லக்ஷ்மி 🙏🙏🙏❤❤❤

  • @KarpagamRavi-hy8xy
    @KarpagamRavi-hy8xy 7 месяцев назад

    Ean thambiku kulanthai illa marriage aaki 3years aayiruchu neegathan nalla prayer Pannuga amma

  • @selviarjun9846
    @selviarjun9846 8 месяцев назад

    நன்றி நன்றி கள்கோடி அம்மா

  • @sindhuc3641
    @sindhuc3641 8 месяцев назад

    இன்று எங்க மாமனார் எங்க v2kar க்கு 50000 பணம் குடுக்கணும் அம்மா வராஹி தாயே இந்த பணம் வாடகை குடுக்கணும் லோன் emi எல்லாம் கட்டானனும் கண்டிப்பா அவர் குடுக்கணும் அம்மா ஜெய் வராஹி 🙏🙏🙏

  • @malarkodi-if7jd
    @malarkodi-if7jd 8 месяцев назад

    Rameshkumar veli naadu povatharkana vaipugal uruvaga vendum metro velai nalla salary kidaikka vendum

  • @alexisrosi9555
    @alexisrosi9555 8 месяцев назад

    Amma enakku sekkiram thirumanam akavendum vaarahi amma amma ennudaiya akkavukku kulanthai pakkiyam kidaikka vandum amma

  • @akshaykp6793
    @akshaykp6793 8 месяцев назад

    Padmanarayanan want good relationship with brother in law kumar pls pray amma

  • @akshaykp6793
    @akshaykp6793 8 месяцев назад

    Akshay want to get good marks pls pray amma

  • @prabudanalakshmi8470
    @prabudanalakshmi8470 8 месяцев назад

    என் பெயர் தனலட்சுமி என் எதிரிகளும் துரோகிகளும் என்னை விட்டு விலக வேண்டும் அம்மா.. பிரார்த்தனை செய்க சகோதரி

  • @kanmanishankari5097
    @kanmanishankari5097 8 месяцев назад

    Varahi ammave saranam saranam saranam saranam saranam saranm neeye thinaiiiiii🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Devi-tq5se
    @Devi-tq5se 8 месяцев назад

    Superb mam....kandipa seiren 🎉🎉🎉

  • @revathibalaji1717
    @revathibalaji1717 8 месяцев назад

    அம்மா என்னோட பொண்ணு இந்த வருடம் மே மாதம் UPSC தேர்வு எழுதுரா.அவளுக்காக கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா.

  • @jayanthisrinivasan3004
    @jayanthisrinivasan3004 8 месяцев назад

    En appavin veetai kurainda vilaikj ematri vangi, veedu kati tharadaga solli, 18months ahi vitadu veedum.kati tharavulai, veetil andha alavuku endha vasadium saiya vilai, amma kootu prarthinai saiyungal.amma, Appa-Vasudevan, Anan.Kqsthuti Rangan

  • @rathikaalaguraj4519
    @rathikaalaguraj4519 8 месяцев назад

    ரத்னா அவங்களுக்கு தலைசுற்றல் சரியாக வேண்டும் என்று கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் அக்கா 🙌🙏🙏🙏🙏🙏

  • @santhuskitchen7526
    @santhuskitchen7526 8 месяцев назад

    Amma magalloum mapplioum ottrumaiya erukka kum pray pannunga amma pl

  • @jayaanbu9218
    @jayaanbu9218 8 месяцев назад

    ஜான்விக்குவெண்புள்ளிநல்லயாகுனும்

  • @selvikarthikkeyan6016
    @selvikarthikkeyan6016 8 месяцев назад

    ஓம் ஶ்ரீ சாய் அப்பா வஜ்ர கோசம் ஓம் ஶ்ரீ வாராஹி அம்மா துணை சகோதரி வணக்கம் எனக்காக கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் என் மார்பக புற்றுநோய் பரிபூரணமாக குணமாக பிராத்தனை செய்யுங்கள் என்னையும் அம்மாவையும் ஏமாற்றி பணம் வாங்கிய கற்பகம் என்ற ஒருவர் எங்க பணத்தை திருப்பி தரனும் எங்க வீட்டுக்கு மேல் இருக்கும் கடன் பிரச்சினை தீரனும் என் கடன் பிரச்சினை தீரனும் சகோதரி எனக்கு உதவி செய்ய யாரும் இல்லைஎன் கணவர் மனம் வருந்தி என்னை புரிந்து வரனும் நான் தான் என் அம்மா என் அக்கா மகனுக்காவும் என் மகனுக்காவும் நான் உயிரோடு இருக்க பிரார்த்தனை செய்யுங்கள் அக்கா மகன் பத்தாவது படிக்கிறார் அவர் நல்லா படிக்க பரீச்சையில் நல்லா ஞாபகம் சக்தியுடன் எழுதி அதிக மதிப்பெண் எடுக்க கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் உங்கள் பதிவுகள் நான் தினமும் கேட்கிறேன் ரொம்ப நன்றி சகோதரி ஓம் ஶ்ரீ சாய் அப்பா வஜ்ர கோசம் ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

    • @gayathrikannacreation3857
      @gayathrikannacreation3857  8 месяцев назад

      நிச்சயம் பிரார்த்தனை செய்கிறேன் மா

  • @user-qz3yp2rh7b
    @user-qz3yp2rh7b 8 месяцев назад

    Suvitha Suresh adagu nagai mettka vendum mana nimmathi vendum akka

  • @basbharathibharathi6829
    @basbharathibharathi6829 8 месяцев назад

    My childrens nalla padikanum first mark edukkanum thiyash Naganayanika

  • @PoongothaiN-qo3oi
    @PoongothaiN-qo3oi 8 месяцев назад

    Varahi thayae en kadan viraivil theervadharku arul puringa varahi thayae 🙏🙏🙏.en mela karunai kattunga varahi thayae 🙏🙏🙏 Om varahi thayae Saranam Saranam Saranam 🙏🙏🙏🙏🙏

  • @bhasskarethirajan2792
    @bhasskarethirajan2792 6 месяцев назад

    My financial problems to be solved

  • @Vasuhi-Vasuma-Offical
    @Vasuhi-Vasuma-Offical 8 месяцев назад

    என் கணவரின் அண்ணன் பெயர் அழகுராஜா அவரின் உடல்நிலை மோசமாக உள்ளதால் அவரின் நுரையீரல் மற்றும் சிறுநீரக புரச்சனைகள் சரியாகி அவர் உடல்நலம்பெற வராஹி அம்மனிடம் வேண்டிக்கொள்ளுங்கள் அம்மா கண்டிப்பாக வேண்டிக்கொள்ளுங்கள் அம்மா

    • @gayathrikannacreation3857
      @gayathrikannacreation3857  8 месяцев назад

      நிச்சயம் பிரார்த்தனை செய்கிறேன் மா

  • @lakshmiv7091
    @lakshmiv7091 8 месяцев назад

    Thankyou sis ❤

  • @JayalekshmiAmmal
    @JayalekshmiAmmal 8 месяцев назад

    Jayalekshem e

  • @poomanip5856
    @poomanip5856 8 месяцев назад

    அக்கா பூமணி அரசு வேலை வேண்டும் என்று கூட்டு பிரார்த்தனை பண்ணுங்க அக்கா

  • @muthuselvi3182
    @muthuselvi3182 8 месяцев назад

    Amma en kula thaikal shiva vishnu shivavignesh solpeachu keadu nalla padikkanum vajrakosam vajrakosam vajrakosam vajrakosam vajrakosam

  • @smalexalex6136
    @smalexalex6136 8 месяцев назад

    Om Jai varagi Amma potti 🙏🤲 please pray for me my name Alexis i making maryamann Temple all varagi mumbar please pray for varagi Amma

  • @maruthulakshmi5346
    @maruthulakshmi5346 8 месяцев назад

    Enga dog nallapadiya kuttipodanum sami varahi amma 🙏🙏🙏

  • @meerasekar2395
    @meerasekar2395 7 месяцев назад

    Amma athupola en makanukum oru nirantharamana job kidaikkanam amma please pray pannungalamma kootu prathanaiyil,avan name c.sriram

  • @mahanisha5426
    @mahanisha5426 8 месяцев назад

    Akka enaku feb 20 date kuduthurukanga frst girl baby iruka en varahi amman ah vendi oru payan venumnu iruka enakaga ellarum pray panunga plsssss akka ❤

  • @selvikouchi
    @selvikouchi 8 месяцев назад

    சங்கர் இழந்த பணம் திரும்ப கிடைக்க வேண்டும் என்று கூட்டு பிராத்தனை பண்ணுங்க அம்மா
    ஓம் வஜ்ரகோஷம்🙏

  • @ammudharni3864
    @ammudharni3864 8 месяцев назад

    Please pray for Moorthy to get back his house soon
    Nandri amma

  • @NandhuAkilan-wk7vh
    @NandhuAkilan-wk7vh 8 месяцев назад

    ஓம் வாராஹி தாயே போற்றி 🙏 ஓம் சாய் ராம் 🙏

  • @fashionworld3315
    @fashionworld3315 8 месяцев назад

    Sister please enakkaga kootu pirathanai pannunga rajeswari having uterus problem, piles problem

  • @arulayyavu5532
    @arulayyavu5532 8 месяцев назад

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி என் மகன் பெயர் அருள் நல்ல முறையில் படிக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maruthupandy1804
    @maruthupandy1804 8 месяцев назад

    Yuvanesh pesanum kadukekanum pray pannuga

  • @lakshyadharshu7213
    @lakshyadharshu7213 8 месяцев назад

    En husbnduku job kidaikanum om vrahiye potri

  • @user-nn1jg7xf9c
    @user-nn1jg7xf9c 8 месяцев назад

    Yen name saraswathi yenaku kadan prachanai kaluthu pidill eruku kadan prachanai theera kootu prathanai pannungal sister🙏🙏

  • @banupriya1538
    @banupriya1538 8 месяцев назад

    மிக்க நன்றிங் ❤

  • @kannaiyangovindaraju1403
    @kannaiyangovindaraju1403 8 месяцев назад

    அம்மா எனது பெயர் கண்ணையன என்னிடம் சிலர் பணம மற்றும் நகைகளை வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டனர் எனக்காக நீங்கள் பிரார் த்தனை செய்ய வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன் நன்றி உதவுங்கள