தீபன் ஜி நான் உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்த்து வருகிறேன் மிகவும் அருமையாக உள்ளது,,,ஆண்டாள் தாயார் கோயில் வரலாறு இன்று தான் அறிந்துகொண்டேன்,,, மிகவும் அருமையாக இருந்தது,,,உங்கள் பணி சிறப்பாக மென்மேலும் வளரவேண்டும்,,,
ஆம்..அருமை உங்கள் நாவில் இந்த கதை இறையாற்றலைப் பெற்று என் உள்ளத்தை உருக்குகிறது..மேலும் அறுத்து நாயன்மார்கள் பற்றி கூறவும்..சிவனின் ஆசி கிடைக்கும்...தயவுசெய்து பேசுங்கள்
சமயபுரம் அம்மா கதை சொல்லுங்கள் இதுவரை சரியான கதை தெரிய வில்லை... பெருமாள் கோவில் போகும் போதெல்லாம் ஆண்டாள் சனாதிக்கு வந்ததும் இந்த கதை மனதில் வந்து விடும்...
ஆண்டாள் அவதரித்த திருநாளில் ஆடி பூரம் நன்னாளில் ஆண்டாள் கதை கேக்க முடித்தது மிக பெரிய பாக்கியம்... உங்கள் குரலில் இன்னும் அருமையாக இருந்தது... 🙏🙏❤❤
மிக்க நன்றி சகோ ❤️
அருமை அண்ணா.....என்னவன் நாராயணன் மட்டுமே
தங்கள்,கதைகூறும்,விதம்,அருமை,நாராயணனின்,ஆசீர்வாதம்,கோதைநாச்சியாரின்,ஆசீர்வாதம்,தங்களுக்கு,கிடைத்துவிட்டது,மிக்க,நண்றி
உங்கள் குரலில் ஆண்டாள் புராணம் மிகவும் அருமை.
மிக்க நன்றி சகோ
தீபன் ஜி நான் உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்த்து வருகிறேன் மிகவும் அருமையாக உள்ளது,,,ஆண்டாள் தாயார் கோயில் வரலாறு இன்று தான் அறிந்துகொண்டேன்,,, மிகவும் அருமையாக இருந்தது,,,உங்கள் பணி சிறப்பாக மென்மேலும் வளரவேண்டும்,,,
உங்கள் குரலில் இந்த காவியத்தை கேட்கும் போது என் விழிகள் குளமானது😢❤ நன்றி நண்பா
மிக்க நன்றி சகோ ❤️
@@DeepTalksTamilAudiobooks நன்றி நண்பா நீங்கள் reply செய்ததால் என் மனம் நெகிழ்ந்து போனது
தொண்டை கணக்கிற்றது அண்ணா ❤
ஆஹா ஆஹா என்ன ஒரு அற்புதமான ஒரு பதிவு நன்றி தீபன்
மிக்க நன்றி ❤️
ஆம்..அருமை உங்கள் நாவில் இந்த கதை இறையாற்றலைப் பெற்று என் உள்ளத்தை உருக்குகிறது..மேலும் அறுத்து நாயன்மார்கள் பற்றி கூறவும்..சிவனின் ஆசி கிடைக்கும்...தயவுசெய்து பேசுங்கள்
அண்ணா இந்த கதை கேட்டு ரொம்ப ஆசை பட்டேன் இப்போ தான் கேட்டேன் அதுவும் உங்கள் குரலில் மிகவும் அருமை மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏
எனக்கு பிடித்த கடவுள் என் பிள்ளையார் அப்பா
எனக்கும் என் பிள்ளையார் அப்பா தான் ❤️🙏🏻
Andal maadiri yaaralum anbu katta mudiyadhu... Indha alavukku oru bhakthi,anbu,kaadhal chance eh illa... Andal na enakku rombavum pudikkum....
Andal amma yenge kula deivam❤But my fav Is Kolkata Kali Maata❤tq for wonderfull story..Love u Deepan 4m Msia
நன்றி சகோ மீண்டும் ஒரு தெய்வ புராண கதை உங்கள் குரலில் ஒலித்ததற்க்கு.🌹 இது போன்ற நிறைய கதைகள் உங்கள் குரலில் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறோம் ❤❤❤🙏🙏🙏🙏👌👌💐
மிக்க நன்றி சகோ ❤️
ஆண்டாள் புராணம் வரலாறு கதை சூப்பர் தீபன் அண்ணா😊😊😊
Thank you so much 🙏🏼
Seriously Melted my heart ...Truly Inspired
Thank you so much 🙏🏼
Unga voice nalla iruku romba azhaga soninga❤
Kannan illamal nan illai❤❤❤❤❤❤❤❤❤🥺parkum ellame en kannan than ❤sarvam Sri Krishnarpanam 🙏
ஆதிசக்தி சமயபுர மாரியம்மன் போற்றி போற்றி❤❤❤
அருமை 👏🏻👏🏻👏🏻
மிகவும் அருமையான வரலாறு மிகவும் நன்றி💐🥺
மிக்க நன்றி சகோ
கோதை,நாச்சியாரே.ஆண்டாள்,திருவடிகள்,சரணம்
அண்ணா எங்க ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் 🙏🙏உங்க குரல் ஆண்டாள் புராணம் கேட்க கேட்க இனிமையாக இருந்தது அண்ணா❤❤
மிக்க நன்றி சகோ ❤️
விநாயகர் ❤❤❤❤❤❤
nanba intha story en nenjai thottathu , unodaya kuralum utcharipum miga arumaiya iruthathu
அருமை பிரதர்
Thank anna இந்த கதை சொன்னக்கு😊
மிக்க நன்றி
Super very good
Thank you very much
Super 👌 🎉🎉🎉🎉❤❤❤valga valamudan 🎉🎉🎉voice 👌
Thank you so much 🙏🏼
அருமையான பதிவு 💥
அருமை
அருமையாக உள்ளது அண்ணா
மிக்க நன்றி சகோ
Shivan mikaum piditha theivam
Bgm merge with ur voice gives divine feel bro nice work
Super brother very nice story Niraya r k..sir. noval podungal
மிகவும் அருமை அண்ணா
மிக்க நன்றி சகோ ❤️
Romba ethir paathen ❤❤❤ superb bro 🎉🎉🎉😊😊😊❤
Thank you so much 🙏🏼
I love ❤️ for your RUclips channel 🎉 Iam following in 2.8 years 🎉
Thank you so much 🙏🏼
🎉🎉🎉🎉அருமை
மிக்க நன்றி சகோ ❤️
ஓம் நமோ நாராயணாய
Super ah eruku deepan anna...... SriRangam temple....
மிக்க நன்றி
Thank you for this audio. Shall we reduce the bgm volume? 🙏It's quite disturbing the audio
Thank you annaaa🎉
Thank you so much 🙏🏼
சமயபுரம் அம்மா கதை சொல்லுங்கள் இதுவரை சரியான கதை தெரிய வில்லை... பெருமாள் கோவில் போகும் போதெல்லாம் ஆண்டாள் சனாதிக்கு வந்ததும் இந்த கதை மனதில் வந்து விடும்...
Thank you so much 🙏🏼 கண்டிப்பாக அந்த வரலாறு வரும்
I am a first command
Thank you so much 🙏🏼
திருப்பாவையே வேதம் அனைத்திற்கும் வித்து
- இராமானுஜர்
Meera patri sollunka sago
வணக்கம் சகோதரா❤
🙏🙏🙏
புன்னைநல்லுர் மரிஅம்மன் பற்றிபோடுங்கள்
anna ketka ketka anandham alugai aai vanthathu andal kadhai neraya ketu erukiren aanal ennai epadi santhosathil ala vaitha kadhai edhuvae❤
Sivan 🕉️🕉️
❤
From srivilliputhur ❤
🙏🙏🙏🙏🙏
First
Thanks anna engalukku srimad ramayana fulla vendam kodunga please anna please
லகர ளகர னகரணகர உச்சரிப்பு மட்டும் அழகாக இருந்தால் இன்னும் அற்புதமாக இருக்கும்.
❤🎉
Bro I'm a lucky person like to 130
Anna nanum viruthachalam than
Super ❤️
Anna please anna srimad ramayana po dunga please anna please please
🙏🙏🙏🙏🙏
❤🎉