நடுரோட்டில் சிக்கி தவித்த ஜான்சி ராணி 😂 | Ethirneechal - Semma Scenes | 24 Oct 2023 | Sun TV
HTML-код
- Опубликовано: 2 окт 2024
- Watch the Semma Scenes of popular Tamil Serial #Ethirneechal that airs on Sun TV.
Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only
Download here:
Android - bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
Watch on the web - www.sunnxt.com/
Urged by her father, Janani is always a high achiever. But her marriage into a patriarchal family dashes her dream of a career. Thus begins Janani's arduous journey towards empowering her family's oppressed women to unleash their power.
#EthirneechalSemmaScenes #EthirneechalSerial #Ethirneechal #SunTVSerial #SunTV
Don't forget to SUBSCRIBE to the Sun TV RUclips 👉 bit.ly/suntvsub...
---------------------------------------------------------
Watch more:
Movie Clips on SUN NXT - bit.ly/3gc1dPI
Shows from Sun Music - bit.ly/2YS5eBi
Comedy Shows from AdithyaTV - bit.ly/2K6VaiZ
News from Sun News - bit.ly/2Yyvgsi
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 31+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
Facebook: / suntv
Twitter: / suntv
Instagram: / suntv
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialSemma Scenes #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialSemma Scenes #SuntvSerialEpisodes #SunTVSemma Scenes #TamilSerialSemmaScenes #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------
ஜான்சி ராணி ஓடி வந்தது nandhini face expression semma comedy👌🏻👌🏻😂😂
ரொம்ப நாள் கழித்து இந்த நாடகத்தில் ஜான்சி ராணி நடிப்பால் அனைவரும் சிரித்து மகிழ்ந்தேன் 😂😂😂😂
Yes🎉🎉. Magizhnthen illa Magizhnthom.
renuka - ராவணனை தான் சிறையில் அடைச்சிட்டாங்களே😂😂renuka slang made dialogues more enjoyable👌🏻👌🏻
Jhansi Rani nee ponne illa...vera level 🤣🤣🤣
ஜான்சி ராணி நடிப்பும் தோரணையும் வேற லெவல் car chasing பொது😂😂
jansi rani bike lifter scene and performance semma fun..sirichi sirichi 😂😂
renuka - சூர்ப்பனகை(jansi rani)..கும்பகர்ணன்(gnanam)😂😂renuka சூர்ப்பனகை and கும்பகர்ணன் comedy சொன்ன விதம் sirippu😂😂renuka slang made dialogues more enjoyable👌🏻👌🏻
அப்போ இதுல ராமன் யாருப்பா அனுமன் யாரு 🤔🤔🤔
@@manidivya3466Gunawan sekar Raman Anuman avan thambi
renuka to jansi rani - ஏறு மையில் ஏறி வந்து சேர வேண்டியது தானே😂😂
Ravanan - Gunasekaran 😈
Kumbhakarnan - Gnanam😈
Indrajith/Meghanadan - Kathir 😈
Vibhisanan - Sakthi 😊
Edit : Aadhirai - Surpanakai 😊
Indrajith :dharshan
renuka - இந்த நாய் ஓலை பாயில ஒன்னுக்கு அடிச்ச மாதிரி பேசிட்டு இருக்கா அவ(JANSI RANI)😂😂
எங்க இருந்து புடிச்சாங்களோ இந்த ஜான்சி ராணிய super
ஜான்சி ராணி கை-ல சோடா பாட்டில் எடுத்துட்டு பைக்-ல லிப்ட் கேட்டா ah சீன் செம்ம😂😂
Jansi saree kattitu bikela douple sidela poranga😂😂😂
jansi rani - அனியாத்தை தட்டி கேக்குற ஹீரோ மாதிரி இருக்க ANNA (bike lifter)😂😂
jansi rani car chasing scene semma fun sirichi sirichi வயிறு புண்ணா போச்சி .semma fun😂😂
2:26
ஜான்சி ராணி பைக்-ல standing-ல வந்தது பார்க்க செம்ம fun😂😂Today show stealer JANSI RANI CAR CHASING BY BIKE WITH SODA BOTTLE..,excellent jansi rani car chasing scene making semma fun too😂😂
Yess😅
renuka - ஜப்பான் காரன் குண்டு போட்டாலும் ,குண்டு போட்டவன் விட்டு புட்டு அரை தூக்கத்துல எந்திரிச்சி😂😂
Ella scenekum janani ore mathiri reaction panranga Nanthini heroin na erutha nalla erukkum🥰🥰
கிள்ளி வளவன் துப்பாக்கி எடுத்தவுடன் கரிகாலன் face expression semma comedy😂😂
ஜான்சிராணியோட காமடியா இருக்கு😅😅😅😅😅😅😅😅😅😅
ஜான்ஸி ராணியே காரியிலே இருந்து ஓட விட்டதே விட வீட்டிருந்தே ஓடவிடனும் அதுதான் திறமை .நிம்மதி
Indha vaati kandippa jansi rani ku award tharanum
2:26 enn masula ulla barame koranrichi😂😂
renuka dialogue delivery super
திரும்ப திரும்ப பார்த்தேன் 😂😂😂😂😂
யோவ் கரிகால "நடிப்பு திலகம் பட்டம் குடுக்கலாம்-யா உனக்கு" vera level acting 👌🏻👌🏻அசத்தி விட்டாய்..,கரிகால👌🏻👌🏻
karikalan - நானும் கொஞ்சம் பயந்த மாதிரி நடிச்சன் அவ்வளவு தான்😂😂
ஏதோ கரிகாலனை ஜான்சிராணி வைத்து கதை போட்டுட்டு இருக்காரு அதிலேயே இந்த நந்தினி ஆதர ரேணுகா வாய் எல்லாம் ஓவரா போயிட்டு இருக்கு என்ன சொல்றதுன்னே தெரியல கதை எதை நோக்கி போகுதுன்னு தெரியல சீரியல் தான் நோக்கி தெரியவில்லை
Correct
நந்தினி❤❤❤❤😂😂😂😂😂😂
ரேணுகா வேற லெவல்😂😂
Nandhini akka tha semma 😘😘😘😘
யாருமா நீ ஜான்சி சூப்பரா நடிக்கிறமா நீ உனக்கு அவார்டு கெடைக்கலயா சூப்பர் மா நீ
Kanda karumo la en kannuku theriyamattanguthu nan ena cheyya😂😂😂
karikalan to kill - Gangster killi ,dummy killi aagitaaru😂😂
ஜான்சி ராணி ❤️ அருமையாக இருக்கிறது.. உங்களுடைய வீடியோ காட்சிகள் அனைத்தையும் எங்களுடைய குடும்பங்கள், நண்பர்கள், மற்றும் உறவினர்கள் கண்டு ரசிப்போம்.. இன்னும் நிறைய வீடியோ காட்சிகள் போடுங்க🎁..
எங்களுடைய ஊர் பொதுமக்கள் அனைவரும் ஜான்சி ராணி உடைய ரசிகர்கள்😎😎🔥🔥❤️❤️❤️..
இப்படிக்கு திருநெல்வேலி மாவட்ட ஜில்லா😎..
Bike ride sema fun😂😂😂
ஏண்டா அவ்வளவு தூரம் ஓடி வந்து அதுக்குப் பிறகு பைக்கில் ஏறி வந்து காரை படிக்கிறானா கார் ஓட்டுறீங்க இல்ல தள்ளிட்டு போறீங்களா
renuka - எப்படியாவது உருண்டு வரும்(jansi rani)😂😂
இந்தாம்மா ஏய் இவங்க எல்லாம் ஆதிகுணசேகரன் இல்லாமல் ஏதோ முயற்சி செய்றாங்க ஆனாலும் முடியல அவர் இருந்த வேற லேவல் போயிருக்கும்
Janani ethuku herone ah irukanu therila... Elathukume ore reaction
kathir to karikalan - முக்கா மென்டல்😂😂வண்டி-ல இருந்து உருட்டி விட்ருவன்😂😂
7:27 jolly ya yethittu povom..🤣
சார் டைரக்டர் திருச்செல்வன் சார் எதிர்நீச்சல் ஸ்டில் குணசேகரன் கேரட் கொஞ்சம் வலுப்படுத்துங்கள் சார்
nandhini - ava(jansi rani) mela venuna vandi-ya yeththaa sollunga😂😂
In serial picture they should not use Janani pick they should use other three ladies... She is not fit for that 😮
karikalan - அதுக்காண்டி "LONDON BRIDGE-la போயிட்டு யோசிக்க முடியுமா😂😂
Jhansi Rani acting supperr
Aathirai nandhini act super
Pavam bike driver😅😅😅
இந்த வாரம் travelling வாரம்..
Today, jhansi rani won the race . Finally, she get into 🚗
Gun conversation between killi and karikalan semma fun😂😂 ..,inbetween la kathir smile semma cute👌🏻👌🏻
karikalan - entertainment mode ,thiyanam mode ,beast mode😂😂
ஜான்சி ராணி ரியல் மதுரை அம்மா
ஜான்சி ராணி நடிப்பு அருமை
Jansi akka neenga bike la ipdi ukanthu povinganu....ninykavey illa😅😅
One week ah aruva.Super acting jansirani at least few min laughed.
Jansirani oduratha partha sirippa 😂😂 varuthu
நந்தினி ரேணுகா ❤🥰🔥
தயவு செய்து ஜனனி கேரக்டருக்கு வேர ஆளைப்போடுங்க.மதுமிதா சுத்த வேஸ்ட்.நடிப்பே வரல.
Appo née nadippu king nu ninaipaa
Nandy & Renuka America naatu elavarisinga ...pakka desant ...jancy Local ...ivaluga alaparai thangala.. ..2 wheeler la miratti lift kettu semma fun Jancy .. Semma acting ....
Jancy rani nala serial konjam sumara poguthu
Aathirai rombe thelivintan po😅😅😅
Janci rani fans club💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉
Enna ethana varuthuku carlaye povinganu thriyala 😮😮😮
nandhini dialogue super janani sakthi 2 perum mixture party
Jhansi Rani chasing very super 👌 voice super 👌 I like you
Motta Rajendran mathiri intha Jansi Rani voice... Thagara dappava urasura mathiri....enna thondaiyo.....
karikalan to killi - தந்திரம் ,மந்திரம்-னு மந்திரவாதி மாதிரி பேசுறிரு😂😂
Jansirani super 😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂 award 🏆 kuduga
karikalan - gun ah moojiku nera "Dupuku Dupuku-nu" moonji nera kondu varathiruu😂😂
There is no logic in this sequence. Jhansi Rani was left stranded when shakthi started the car. She walked for some time, had a soda and then catch hold of a 2 wheeler and then caught with car. What a joke. Nowadays what Dir think of viewers is anyone's guess
Don't insert the ravanan wording in this scene. Warning
Renuga en overa pesurathu
Ethirnichal seriyal super
nandhini - police kutitu polaiya ah unna 😂😂
Vera level acting jansirani 😂❤
jansi rani - kalavaani kumbal(களவாணி கும்பல்)😂😂
Jance venum super
Pudi pudi car ah pudi😂😂😂😂
எல்லாருமே ஜான்ஸிராணிக்கு அட்லிஸ்ட் மரியாத குடுக்குறாங்க நந்தினி பண்றது ஓவரோ ஓவர்
2:13 ayiioooo renukaa vera11 ma nee 😂😂😂 siripa adaka mudiyala
Akka Jhansi Rani Sema Sappadu Mudichitu Oda Vitanga pa andha ladies 5,6 KM Odi a vandhirupanga pola jhansi rani akka body tired ayi choda Vangi Kudikaranga
Inda serial parkrade weast anta madri irku..eppoda adutta episode varu nnu kaatutruppe.. enga veetle rombo perukku Tamil theriyale..appadiyu aarvama aseya parpanga..ippo ayyo anra madri irku..yendaan summa kadeye ilukkuranglo theriyale..
Jansirani....Anna kokka.........
Jansi rani😅 👌
தலைவி ஜான்சிராணியும் தலைவரு கதிரும் மறுபடியும் எப்ப மறுபடியும் ஆடுவாங்க😂😂😂😂😂😂 குடிச்சிட்டு ஆட்ற ஆட்டம் அதபாத்து டென்ஷனாகுற குணசேகரன் 😂😂😂😂😂😂😂செம்மயா இருக்கும்
கால கொடும.நேத்தும் அறுவை.
Karaikalan innocent and comedy actor super
Jhansi Rani acting supperr
1:53
5:13 janshirani vera level😂😂😂
Unmaikku........entha janani yaala....oru aaniyaiyum.......pudunga.....mudiyallada swami....thiruch selvam......paavam........maarimuththu.......seththa purahu........entha odda vandiya.........odda mudiyalla......
Bike rider ha haa very i nnterest scene
ஜெட்டில் பறந்த எ.நீ. இப்ப காரில் (களில்)தட்டு தடுமாறுகிதே
Johnsy ranj comedy act super
சார் ஆதி குணசேகரன் கேரக்டர் வந்து இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்குங்க சார் என்ன ஆதி குணசேகரன் எதிர்நீச்சல் சீரியல்ல ஒரு ஆணிவேர் அவர் பழைய கால பழைய பண்புகளோடு ஒரு இன்னைக்குள்ள குடும்ப சூழ்நிலை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக
Nandhini is real heroine for ethir neechal serial I am v j Muhammad umar bangalore thanks
😅😅😅😅😅😅😅