உருளைக்கிழங்கு மசாலா போண்டா😋 | Masala bonda in tamil | Urulaikilangu masala bonda | Tea kadai bonda

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 88

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 11 месяцев назад +4

    உருளைக்கிழங்கு மசாலா போண்டா எளிமையான முறையில் அருமையான விளக்கத்துடன் சூப்பரா இருக்கு 👌👌

  • @rajendranv1040
    @rajendranv1040 11 месяцев назад +4

    அருமை யான போண்டா

  • @thenmozhiarumugam2482
    @thenmozhiarumugam2482 11 месяцев назад +3

    எல்லா உணவையும் மிக நேர்த்தியாக செய்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @NalluRAA
    @NalluRAA 11 месяцев назад +2

    "சமையல்" ஒரு கலை.
    அதை எவ்வித எதிர்பார்ப்புமின்றி இலவச ஆலோசனை, அதன் நுணுக்கங்களை எமக்குத் தருவதற்கு மிக்க நன்றிகள்.

  • @raja_raja1234
    @raja_raja1234 11 месяцев назад +2

    🤤 பார்க்கும் போதே.சாப்பிட தோன்றுதே எனக்கு பிடித்தது

  • @viswanathramnath9360
    @viswanathramnath9360 11 месяцев назад +2

    Wonderful! No soda, no rice flour!! Must must try this unique technique. Thank you so much

  • @alijulaiha8172
    @alijulaiha8172 11 месяцев назад +2

    உங்கள் அழவிற்க்கு யாராலும் சொல்லிதர முடியாது. அருமையான போண்டா நான் ட்ரை பன்றேன்

  • @vijayar9272
    @vijayar9272 11 месяцев назад +2

    அருமையான பலகாரம் நன்றி

  • @antonyjosephine494
    @antonyjosephine494 11 месяцев назад +2

    Pakkavae Arumaiya iruku...

  • @rubychristiana2264
    @rubychristiana2264 11 месяцев назад +1

    THANKYOU BROTHER நீங்க தருகிற recipesக்கு நாங்க பழக உதவியாயிருக்கு,

  • @sakkunatarajan7788
    @sakkunatarajan7788 7 месяцев назад +1

    Super 👌

  • @naazneensworld
    @naazneensworld 7 месяцев назад +1

    Excellent 👍🏻👍🏻

  • @yasminkhan7149
    @yasminkhan7149 11 месяцев назад +3

    மிகவும் அருமை

  • @Pacco3002
    @Pacco3002 11 месяцев назад +3

    அருமையான விளக்கம்.

  • @SivaSiva-yi3wf
    @SivaSiva-yi3wf 11 месяцев назад +3

    ரொம்ப அருமை

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 11 месяцев назад +2

    Very super. Maavu kalavai very new to me. (Adding ulundhu)

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 11 месяцев назад +1

    சாப்பிடணும் போல் தோன்றுகிறது. அருமை தம்பி. Congrats.

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 11 месяцев назад +2

    சிறப்பு 👍👌

  • @sureshsupersirabhulsirplea254
    @sureshsupersirabhulsirplea254 11 месяцев назад +2

    சார் உங்கள் வெஜ் சால்னா சமைத்து பார்தேன் மிகவும் அருமையாக இருந்தது மீண்டும் அதே சமையல் மாஸ்டர் வைத்து குழம்பு வகைகள் மற்றும் சட்ணி வகைகள் வெரைட்டி ரைஸ் குஸ்கா.பிரியாணி வகைகள் தோசை வகைகள் கூட்டு வகைகள் பெரியல் வகைகள் போடவும் நன்றி

  • @aravinthm5688
    @aravinthm5688 8 месяцев назад +1

    Super anna nan try பண்ணிட்டேன் 👍👍

  • @naomihyd.6845
    @naomihyd.6845 11 месяцев назад +1

    Wow looking very tasty 😋 I like it 😊

  • @nagarasan
    @nagarasan 11 месяцев назад +2

    உருளைக்கிழங்கு மசாலா MY FEV RECIPE //IN ALL VERITIES

  • @DurgaG-cg7fv
    @DurgaG-cg7fv 11 месяцев назад +1

    Yummy.

  • @chitras884
    @chitras884 11 месяцев назад +10

    எப்படி உங்களுக்கு தெரிகிறது... எங்கள் favourites... கரெக்டா upload செய்றீங்க!!🙌

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 10 месяцев назад +1

    Supperr bhonda with tips👌👌.As you said i also add green peas ,a bit of small broken cashew nuts , pinch of baking soda and rice flour. Next time i will try your method🙏🙏

  • @sangeethasangeetha2039
    @sangeethasangeetha2039 11 месяцев назад +1

    Sema taste snacks anna thank u for this video anna

  • @harinisai
    @harinisai 11 месяцев назад +1

    Useful beginners

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 11 месяцев назад +2

    My all time favorite aloo bonda

  • @narpavithangam8542
    @narpavithangam8542 11 месяцев назад +1

    Useful update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦 happy annachi 😊😊😊😊😊

  • @estervasanthan6889
    @estervasanthan6889 11 месяцев назад +1

    Xellent bonda sir very nice

  • @mohammedharrris9137
    @mohammedharrris9137 11 месяцев назад +1

    அருமை அன்னா கறி போன்டா ரெசிபி போடவும்

  • @hihihihi5664
    @hihihihi5664 11 месяцев назад +2

    Super 😍

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 11 месяцев назад +1

    சூப்பர்

  • @IraiIrai-d2k
    @IraiIrai-d2k 11 месяцев назад +2

    Super very nice annichi ❤❤thank you annichi for all your recipes 👌👌👌🙏🙏🙏

  • @Sureshsuresh-bc2hm
    @Sureshsuresh-bc2hm 11 месяцев назад +2

    Super

  • @aespakarina204
    @aespakarina204 11 месяцев назад +2

    Nice

  • @Kanan-w5i
    @Kanan-w5i 11 месяцев назад +1

    Puliaval sudal recipe try sir
    This snack also traditional

  • @stellapeter372
    @stellapeter372 11 месяцев назад +1

    Super but should we add cooking soda little bit?

  • @dineshkumar-ux4xi
    @dineshkumar-ux4xi 11 месяцев назад +3

    தோசை மாவு. இட்லீ மாவு போடுங்க

  • @girigirigowda8599
    @girigirigowda8599 11 месяцев назад +1

    ಎಲ್ಲಾ ಸೂಪರ್ ರಿಸಿಪಿ, ಸಾಮಾನ್ಯ ಜನರ ತಿಂಡಿ.
    ಸೂಪರ್....❤

  • @RatheeshRanju-qn5jc
    @RatheeshRanju-qn5jc 11 месяцев назад +1

    ❤❤❤

  • @malarajkumar91
    @malarajkumar91 11 месяцев назад +2

    Poti kadala na puttu kadali ya

  • @SangariS-b1h
    @SangariS-b1h 7 месяцев назад +1

    நீங்க எந்த ஊரு அய்யா நீங்க கிச்சன் கிளாஸ் எடுப்பீங்களா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 месяцев назад

      Srivilliputtur mam. Class edukra alavuku periya aal ila mam. Thanks❤🎉

  • @AK-wt7jj
    @AK-wt7jj 11 месяцев назад +1

    Main ya ingchi podanum appa thaan gas trouble varathu

  • @kumarmuthu6355
    @kumarmuthu6355 11 месяцев назад +1

    Sako Ethan ponda vanthathu...

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 месяцев назад

      13 bonda varum. balance mavu irukum. athula konjam vengayam vetti pottu onion vadai potom. athu 10 vanthathu

    • @kumarmuthu6355
      @kumarmuthu6355 11 месяцев назад +1

      @@TeaKadaiKitchen007 super thank you sako

  • @Parthasarathi2
    @Parthasarathi2 11 месяцев назад +1

    Innum kara vadai varala.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 месяцев назад

      எந்த மாதிரி கார வடை சொல்லுங்க சார்

    • @Parthasarathi2
      @Parthasarathi2 11 месяцев назад +1

      @@TeaKadaiKitchen007 காரா வடை.
      I had that kara vadai at Ramesh tea stall near Srivi bus stand.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 месяцев назад +1

      @@Parthasarathi2 ok sir anga check panrom.

    • @Parthasarathi2
      @Parthasarathi2 11 месяцев назад +1

      @@TeaKadaiKitchen007 my native is Srivi வடக்கு பட்டி and I had that kara vadai when I was young

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 месяцев назад

      @@Parthasarathi2 nice 😊👏

  • @angukarthi8171
    @angukarthi8171 11 месяцев назад +2

    என் நண்பர் டீக்கடையில் மசாலில்ஒ ருஇட்லியைஉதி ரியாகசே ர்த்துஉருண்டை பிடித்து வைத்து வேண்டும் போதுபோண் டாபோடுவார்கள்