யார் இந்த இரண்டு சாட்சிகள்? யாரும் கூறாதது? 2 Witnesses! The Book of Revelation Ep. 36
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- யார் இந்த இரண்டு சாட்சிகள்? அவர்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? வெளிவராதிருந்த மர்மம்!
எதிர்பார்க்காத பரிசுத்த வேதாகமத்தின் இரகசியங்கள் ஆச்சிரியப்படவைக்கும்.
இனைந்து ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளலாம்.
By spreading God's message, you will receive the promised blessings.
Stay Blessed!
Special Thanks to:
Legacy Standard Bible
மோசேயும், எலியாவும் என்பது எனக்கு already புரிந்திருந்தது. ஆனால் அதற்கு இவ்வளவு வலுவான ஆதாரம் வேதத்தில் மறைமுகமாக இருக்கிறது என்று நான் சற்றும் எதிர்பார்க்கவேயில்லை. நன்றி brother. மிகத்தெளிவான நுணூக்கமாக வேத விளக்கம் 🙏
There are more reasons. Due to time constraints I couldn't.
Shalom 🙏
ஏனோக்கும் எலியாவும்
Pp
அப்படியானால் மோசே இரண்டு தரம் இறக்கவேண்டுமா அது வேதத்திற்கு முரணக இருக்கிறது சகோதரனே மனிதன் ஒருரே தரம் இறப்பதும் ஒரே தரம் நிஜாயதீர்ப்பு அடைவதும் மனினுக்கு நியமிக்க பட்டுள்ளது மேலும் ஏனோக் எப்ப இறப்பது?ஆகவே ஏனோக்கும் எலியாவுமே அப்போது வருவார்கள்
Shalom pastor ❤ Thanks for your video pastor. Praise the lord jesus
Praise the Lord
Shalom 🙏
Amen amen amen amen
Love you ❤️... thanks for the world of god...🎉 Love from Malaysia ❤❤❤❤
Shalom 🙏 🙏 🙏
Nanri nanri
Watch the other videos also.
இயேசுகிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக..
Shalom 🙏🙏🙏
Maranatha Maranatha
Amen 🙏
GLORY TO LORD JESUS CHRIST. THANK YOU BROTHER.
Amen.
God bless you.
Shalom 🙏
Dear author அந்த மெல்க்கி சதேக்கிற்க்கு எந்த பங்கும் இல்லையா? பாவம் என்ன ஆனார்னே தெரியலையே? ஆயினும் அவர் மேசே, எலியாவிலும் சிறப்பானவர்
போலி மெசியா 7 வருடம் ஒப்பந்தம் இதெல்லாம் பைபிள் எந்த வசனத்தில் உள்ளது ஐயா?
Ayya, in the secret coming, whoever rapture, they all are would come to 1000 year ruling or not.please bro.
Yes, you are right. See the Ch. 19 videos.
God bless you.
Shalom 🙏 🙏 🙏
Praise the Lord Anna ... according to Rev 1:1 தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம். from Yahweh to Jesus Christ to Angel of Christ to John ..who did describe the things to john ?... was it Jesus or Angel of Jesus? (Time 3.45)
3.45 refers to the Angel of the 10th Chapter. With regard to the first chapter you may have to watch the earlier videos.
Have a blessed day.
Shalom 🙏 🙏 🙏
Thoothananavar epadi yesu aanaru ila yesu eppadi thoothananavar aanaru epadinu oru vid podunga bro
Final not clear.. .TWO MEN OK WHO ARE THEY, we want to know pls bro
Think about how Peter, James and John knew it was Moses and Elijah during the transfiguration of Jesus. Who told them? Why do the Gospels mention that the apostles are the witnesses of Jesus transfiguration?
Connect the dots mentioned in the video and you will arrive at a conclusion.
I am planning to start the book of Zechariah. I may touch the subject again.
Keep watching. God bless you.
Shalom 🙏🙏🙏
பின்பு ஏன் இயேசு கிறிஸ்து யோவனை வருகிறவனாகிய எலியா இவன்தான் என்கிறார்
🎉
சகோதரனே இதை என்னால் என் புரிந்து கொள்ள முடியவில்லை 😢
யார் அந்த இரண்டு சாட்சிகள் என்று புரியவில்லையே😢
Appreciate taking time and going through the study. Will share more info when time permits.
Shalom 🙏
Brother nega sollukira velakam tamil bible இல் entha version peyar solluga pls
I use the English version as foundation for various technical reasons.
As of now I use Legacy Standard Bible (from Lockman Foundation)
Let me know which verse are you referring along with video and it's timing? I will revert if and when time permits.
Check out the other videos also for better understanding.
God bless you
Shalom 🙏 🙏 🙏
What is your opinion on Eliah and Enoch who did not die they were raptured as the scriptures says the flesh and blood doesn't inherit the Kingdom of God ? Secondly the Ministerial characteristic of Eliah and Moses will be reflected on the two witnesses in Israel, similarly will there be the same replica of Ministries by other believers through out the world during that period ??.
Very few scholars opt for Enoch. Many reasons he may not be so.
(He is not a Jew , but Moses is almost the founding father of Israel)
People get obsessed with who the two are and leave the mystery revealed by Zechariah pointed by John. What I told in this episode is only 10% or even lesser of what I studied.
With regard to the period, the 144k Jews are already preaching the Gospel when these two come in picture.
Will cover more about this in the coming days. It's not yet over.
Shalom 🙏
P.S. Looks like no one paid attention from1.05 to 1.11mts. It's coming soon.
praise Yahuwah brother . brother thuthergel annum ela penum ela appo yepade nege thutharglku pernthe kuzthai sonenge wrong brother
That’s a good question.
Here are some myths about Angels:
There are no female Angels
There are no baby angels
ANGELS ARE ALWAYS MASCULINE IN GENDER BOTH IN OT AND NT
…and many more. The best commentary for the Bible is The Bible
Gen 6: 2 that the sons of God saw that the daughters of men were good in appearance; and they took wives for themselves, whomever they chose.
6:4 The Nephilim were on the earth in those days, and also afterward, when the sons of God came in to the daughters of men, and they bore children to them. Those were the mighty men who were of old, men of renown.
Job 38:7 When the morning stars sang together, And all the sons of God shouted for joy? (during formation of the earth)
Job 1:6 Now it was the day that the sons of God came to stand before Yahweh, and Satan also came among them. (reporting in heaven)
Psa 82:8 I said, “You are gods, And all of you are sons of the Most High.
This will go on and on…One who is confused with Genesis 6 is not going to understand the Bible from the Authors perspective especially The Book of Revelation.
God Bless
Shalom
ஏனோக், எலியா இருவரும் மரணத்தை காணாத படி எடுத்துக் கொள்ளப்பட்டார்கள் அவர்கள் மீண்டும் பூமியில் வந்து மரிப்பார்கள்.
அது மோசேயும் இல்லை எலியாவும் இல்லை...
@@VinoVino-nl1tgஅப்போ நீ பெரிய மேதியாச்சு சொல்லு
Nadagam nu mention panna athu fiction aagidathu ? Apo ithu verum kathaiya ?
( இரண்டு மனிதர்கள் = transformation of jesus christ ) sir நான் சரியாக தான் சொல்லுகிறேனா?
புரியல இருவர் மோசே எலியாவா சொல்லுங்க நன்றி மாரநாதா சீக்கிரம் வாரும் 👍🙏
I hope so!
Shalom 🙏 🙏
கதை நன்றாக இருந்தது. ஆனால் முடிவு தெரியவில்லை. இதற்கு கதை சொல்லாமலே இருந்திருக்கலாம்...
மிக பிழையான விளக்கங்களை தாங்கள் வழங்கி உள்ளீர்கள்
எனோக்கும் எலியாவும்
தப்பு
தமிழ் மொழிபெயர்ப்பின் பெயர் என்ன
I think its Enoch & Elijah?
Will get it clarified once we meet the Lord ✝️ (😀)
Shalom 🙏
@@thenetzer OMG! When we meet the Lord, why do we care? We will be rejoicing in heaven& we won't even bother whatever happens on earth! ✈️✈️✈️✝️🕎
Old testament la moondru purushargal..athil oruvar karthar...meetham irandu per thoothargal...new testament la malaiyil mel nirpavargalum ivargal thana...enaku intha doubt mattum iruku...peter ku athu eliya..mose vaga kanapattargal endru than iruku... confirm illa...
I could not understand your doubt clearly but I assume certain things...
1. Moondru Purushargal: Are you taking about the Abraham's visitation by the 3?
2. Husband term in the Old Testament is used for YAHWEH and the Wife term is used for The Nation of Israel (not the people almost all times)
3. New Testament?. See Revelation Ch. 12. Israel as a mother brought forth the Child (Jesus) who is the Bridegroom and the Bride is the Church.
4. Church is just engaged and not married. Wait for Revelation Ch. 19 for more details.
Mean while I suggest you to go through some Shorts (only few) Video regarding Abraham stories. Those who know the Bible can understand that.
I am really hard pressed for time and working on the next episode. Keep watching.
May God bless you and your family.
Shalom🙏🙏🙏
எங்கள் சபைக்கு வந்து பிரசங்கிப்பீர்களா?
Brother, Please send an email. I will revert.
God bless
Shalom 🙏
இக். காலங்களில் இருக்கும்
நம் மக்கள் என்ன செய்யனும்
He is coming soon for His bride. Let's pray for our loved ones. They should not be missed out.
Heavens can be shaken only through tears and kneeling.
Pray, Pray and Pray
Shalom 🙏 🙏 🙏
Very confusing 😅
Same for me also initially. Holy Spirit will do the needful.
God bless you
Shalom 🙏
ஏசாயா ஆங்கிலத்தில் இசை யாஸ் எல்லா மொழிகளையும் கொஞ்சம் கொஞ்சமா சொதப்பு ரிங்க ஒன்று தமிழ் அல்லது ஆங்கிலம் ஒரே மொழியில் பேசுங்கள்
For reference, I primarily study the Bible in English, specifically the LSB translation. I occasionally refer to other English translations for additional insight, but I do not utilize Tamil translations due to technical limitations.
பெரும்பாலான தமிழ் மொழி பெயர்ப்புகளில் ஏசாயா என்றே கூறப்பட்டிருக்கிறது. நீங்கள் எந்த மொழி பெயர்ப்பை கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை?
புத்தகத்தின் பெயரை அதை எழுதியவர்கள் குறிப்பிடவில்லை, மொழி பெயர்ப்பு நிறுவனங்கள் தான் அதை நிர்ணையக்கிறது. (பல்வேறு நிறுவனங்கள் உள்ளது)
அதிகாரங்களும், வசனங்களும் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தான் பிரிக்கப்பட்டது.
வேதாகம கைபிரதிகளை குறித்து வெளிப்படுத்துதல் முதல் பதிவில் கூறி இருக்கிறேன். அதையும் பார்க்கவும், பயனுள்ளதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் பலமுறை மொழி பெயர்ப்பை குறித்து பேசியுள்ளேன்.
Keep watching if it is useful to you.
God Bless You,
Shalom🙏🙏🙏
Ethuvumea purila 😂
This channel teaches you deep knowledge. Please read the Bible more to understand this hidden information. need a calm mind too..
@Greenlover.kanyakumari
True
Shalom 🙏