Pass Pass Astrologer Rethina Kumar Interview | மசால் வடை சாப்பிட்டா பணம் கொட்டும் | Timepass

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 259

  • @RaviKumar-cg8vi
    @RaviKumar-cg8vi Год назад +67

    தமிழ்நாட்டிற்கு இது போன்ற சில மனிதர்கள் இருப்பது மகிழ்ச்சி தான் வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்

  • @paperroast2065
    @paperroast2065 Год назад +34

    மற்ற ஜோசியருக்கும் இவருக்கும் ஒரே வித்தியாசம் தான்..மற்ற ஜோசியர்கள் பரிகாரம் சொல்வார்கள் இவர் விதவிதமான பலகாரம் சொல்லி அதை சாப்பிட சொல்றார்..

  • @arunchakks
    @arunchakks Год назад +11

    He connects things, information, mixes astrology, science and processes it with his own logic and creativity and articulates it. Not a typical astrologer who predicts but more of a person who connects and interprets like a marketing professional :))

  • @ashokmenon991
    @ashokmenon991 Год назад +29

    1000000% mental😂😂😂😂😂

  • @rajeshteam9838
    @rajeshteam9838 Год назад +20

    இந்த வீடியோவை பார்த்துவிட்டு நான் பைத்தியமாக மாறிவிட்டேன் 😢

  • @LoguChandran-ub8kg
    @LoguChandran-ub8kg Год назад +3

    Sir super elarum 50000 to 1lakh varai parikaram endru
    Soli thiruduranga
    You are a great person

    • @kingofmilkywaygalaxy7740
      @kingofmilkywaygalaxy7740 8 месяцев назад +1

      Yaanda 2 perum yaamathuraanunga avan 1 lakh yaamathuraan neenga 5000 thaan yaamathiringa neenga nallavanga nu soldra paadu dai naaya padingada vennaikala🤣

  • @drnandhakumarl1367
    @drnandhakumarl1367 Год назад +13

    Word has more power....if we think, if we tell , if we hear.. It will bring good to one who use... He is right..

    • @fuhrerking2354
      @fuhrerking2354 Год назад +3

      🤦🤦🤦🤦

    • @rajanbose1
      @rajanbose1 Год назад +2

      True

    • @スキ-h1b
      @スキ-h1b Год назад

      Dr - ne doctor ah?? Paavam patients

    • @rajanbose1
      @rajanbose1 Год назад

      @@スキ-h1b it is all related to mind power, which is true

  • @kandanmkandanm62069
    @kandanmkandanm62069 Год назад +9

    டேய் குட் நைட் க்கு ஒரு விளக்கம் குடுத்த பாரு வக்காளி சூப்பருடா good knight.நீ ஒரு சிறந்த வீரண்டா

  • @s.muralis.murali4111
    @s.muralis.murali4111 Год назад +1

    Nandrigal, nandrigal, nandrigal, nandrigal, nandrigal

  • @kannivelmuruganmookiah2421
    @kannivelmuruganmookiah2421 Год назад +35

    ஜோதிடரை யாரும் திட்டாதீர்கள் அவர் சொல்வது உண்மை இது ஏற்கனவே ஐயா நெல்லை வசந்தன் நிரூபித்திருக்கின்றன அவரால் பல பேர் பயன் அடைந்தது உண்மை

    • @rangachannel9223
      @rangachannel9223 Год назад +3

      உண்மைதான் ஐயா நானும் நெல்லை வசந்தன் அவர்களின் மாணவன்

    • @skptech2.148
      @skptech2.148 Год назад +1

      Yes 💯correct...

    • @revolterretro6787
      @revolterretro6787 Год назад +5

      Proof source sollungada
      Summa uruttatheenga

    • @alexpandian6924
      @alexpandian6924 Год назад +7

      முத்திடுச்சு 😂😝😝😝😝😝😝

    • @thandasoru4017
      @thandasoru4017 Год назад

      Retrl

  • @VarahiYugam
    @VarahiYugam Год назад +2

    நீங்கள் சொல்வது உண்மை போற்றுவர் போற்றப்படும் தூற்றுவார் தூற்றட்டும் தொடரட்டும் தங்கள் பணி

  • @itsmegopi5622
    @itsmegopi5622 Год назад

    En husband pass pass parigaram seythu coa examla pass agitar many time exam ponar fail agivitar intha examla pass agivitar ippo assistanta promotion agitar thankyou sir

  • @venkatesanvenkatesan4364
    @venkatesanvenkatesan4364 Месяц назад +1

    இப்போதே, இவரை மருத்துவமனையில் சேர்த்தல் சரி செய்து விடலாம்......

  • @NaraSima-hv9ty
    @NaraSima-hv9ty Год назад +1

    தொடரட்டும் உங்கள் nobile பணி.

  • @KR-ed6fx
    @KR-ed6fx Год назад +22

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது

  • @smilesmile657
    @smilesmile657 Год назад +15

    இவ்வளவு நம்பிக்கையா சொல்றத பார்த்தா ஒருவேளை pass pass, good day கம்பெனியிலிருந்து இவருக்கு கமிஷன் போகுமோ?🤔🤔

  • @darshanarunprasad3833
    @darshanarunprasad3833 Год назад +2

    Naai. Biscot. Saapita. Ne. Correcta. Pasuva.......❤❤

  • @Sreedharan-o7n
    @Sreedharan-o7n Год назад

    Anne Nala solrenga super ungal jothidam

  • @கஸ்மால்
    @கஸ்மால் Год назад +9

    அப்ப கல்யாணம் ஆகாதவங்க Okewango கார் வாங்கினா கல்யாணம் ஆகுமா?😃😃😃

    • @sglobe9
      @sglobe9 Год назад

      Rapist vena aagalaam, vaaipillai raaja

    • @Aarya-lf1oq
      @Aarya-lf1oq Год назад +2

      Yes according to him 😂😂

  • @zforzebra161
    @zforzebra161 6 месяцев назад +1

    இவர் ஒரு சிறந்த ஜோதிட அறிவு படைத்தவர். இவ்வளவு நுணுக்கமாக நம்ம அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்து எந்த பணமும் வாங்காமல் நமக்கு பரிகாரம் சொல்கிறார்.
    நன்றி அய்யா உங்களுடைய ஆழ்ந்த அறிவு பகிர்வுக்கு.

  • @mooligaiathisayam7754
    @mooligaiathisayam7754 Год назад

    Good information thank u sir

  • @feelthirsty5111
    @feelthirsty5111 Год назад +16

    இந்த பைதியம்....Wet grinderயை Wed grinderனு தப்பா படிச்சிட்டு Weddingநடக்குமுனு உருட்டுறான்...Tik tacல...Tacயை Talkனு நினைச்சிக்கிட்டு அடிச்சி உடுறான்...

    • @sankarlingam501
      @sankarlingam501 Год назад +1

      Grammar, spelling mistake எல்லாம் பாக்காம நல்லா சிரிச்சிட்டு போங்க.😊😊😊😊😊

  • @GowthamVivek
    @GowthamVivek Год назад +3

    ஐயா நீங்க ஜோசியம் சொல்றதுக்கு பதிலா விளம்பர படம் எடுக்கலாம், நிஜமா சொல்றேன் நீங்க சொன்ன "Pass Pass" "Good day " அந்த ideas எல்லாம் சூப்பரா இருக்கு. அப்டியே காட்சியா யோசிச்சு பார்த்த செம்மையா இருக்கு, "Good day " விளம்பரம் பாத்து மாசக்கணக்காச்சு, "Pass Pass" விளம்பரம் பாத்து வருஷக்கணக்காச்சு. உங்க ideasa விளம்பரப்படமா எடுங்க இல்ல ஒரு "Copy right" வாங்கி வச்சுக்கோங்க இல்லாட்டி விளம்பர நிறுவனம் ஆட்டைய போற்றும், அப்போறோம் அதுக்கு பேட்டி கொடுத்து feel பண்ணுவீங்க "சிரிக்க இல்ல சிந்திக்க" உங்க ராசி நல்லதுக்கும் முன்னேற்றதுக்கும் சொல்றேன் கேட்டுக்கோங்க...

  • @Purushothaman-z6g
    @Purushothaman-z6g Год назад +1

    பழைய.லவ்வரை.பார்கபோகும்போது.என்ன.சாப்பிடவேண்டும்

    • @whitejacket3998
      @whitejacket3998 2 месяца назад

      அருமையான
      கேள்வி
      👏!

  • @rathnavelrv
    @rathnavelrv Год назад +8

    King aganumna! Kings adicha podhum.
    Slim aganumna! Lites adicha podhum.

    • @mani4013
      @mani4013 Год назад +2

      😂😂😂😂

  • @TV-jd7gz
    @TV-jd7gz Год назад +2

    அய்யா இவர் சொல்வதில் சிறிதும் உடன் பாடில்லை ஆனால் செல்ஃபி எடுத்து அழிப்பது சந்திராஷ்டமத்திற்கு சிறந்த பரிகாரம்

  • @Karmajothidam
    @Karmajothidam Год назад +9

    1:24 1:26 1:28 1:29 1:29
    Repeat 😅😅😅😅

  • @rajavinroja6988
    @rajavinroja6988 Год назад +13

    இதுபோல் ஆட்கள் மட்டும். தங்களிடம் சிக்குவது எப்படி தலைவா... முடியலடா சாமி

  • @iyyappanv9784
    @iyyappanv9784 Год назад +2

    இக்பால் சேந்தகாரன் நினைக்கிறேன்..

  • @kamarajpichai.a9147
    @kamarajpichai.a9147 Год назад

    Ayya nan all clear shoopu use explain solluga

  • @vijayrasigan7922
    @vijayrasigan7922 Год назад +3

    Slipper cells mathiri neengalam enga irunthuda varinga

  • @manimani-sj1eu
    @manimani-sj1eu Год назад +4

    உண்மை தான் ராயல் என்பீல்ட் வாங்கினால் ராயலா வாழலாம்.

  • @Sreedharan-o7n
    @Sreedharan-o7n Год назад

    Jothidarai sodikaterkal guru dhosam

  • @arockiasamy1538
    @arockiasamy1538 Год назад +1

    பருப்பு வடையும் எண்ணை லதான சுடுறாங்க .. தண்ணிலையா சுடுறாங்க .

  • @s.r.k6530
    @s.r.k6530 Год назад +3

    It s good

  • @Sreedharan-o7n
    @Sreedharan-o7n Год назад

    Valga jothidam

  • @Thala_Creations
    @Thala_Creations Год назад +1

    🔥🔥..எஏலாலாலாலாய்ய்ய்....

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass2487 Год назад +5

    Good night...good day😂😂

  • @LathaMani-cm6zg
    @LathaMani-cm6zg Год назад

    Puram barani ku solluga

  • @Selvaraj-g4v
    @Selvaraj-g4v 11 месяцев назад

    Vadiveluvai minchivittar
    Super
    Natchatira nagaichuvai

  • @BoopalanV-v5s
    @BoopalanV-v5s 6 месяцев назад

    Ok

  • @kanchanabalaji3965
    @kanchanabalaji3965 Год назад

    Masal vada virpavarka?🤔

  • @Sreedharan-o7n
    @Sreedharan-o7n Год назад

    Sir ungala vendumendra kelvi ketkirar

  • @Ram.Prabhakaran
    @Ram.Prabhakaran Год назад

    சென்னை பேர் மாற்றிய போது , இதில் நை அதாவது இல்லை இருக்கிறது, எனவே அழிவு அதிகமாகும் என்று ஒருவர் சொன்னார்.

  • @kannivelmuruganmookiah2421
    @kannivelmuruganmookiah2421 Год назад +1

    ஜோதிடர் நண்பரே வாழ்க

  • @gopi6003
    @gopi6003 Год назад

    Who is this astrologer

  • @abilashsan5125
    @abilashsan5125 Год назад

    Stress free

  • @galvinsmom7549
    @galvinsmom7549 Год назад

    YOUR FUTURE IS ?

  • @iynkaransathasivam8434
    @iynkaransathasivam8434 Месяц назад

    ஜோதிட சாஸ்திரம் என்பது சுருதி யுக்தி அனுபவம் சாஸ்திரங்களை சரியான முறையில் ஆதாரப்பூர்வமாக கணித ஜோதிட நூல்கள் படி கூறுவது சரியானது காலமே பதில் சொல்லும்

  • @fareenafsal5469
    @fareenafsal5469 Год назад

    Appo iphone use pannravangalukulam enna iruku

  • @PerumPalli
    @PerumPalli Год назад +2

    ❤❤❤❤❤

  • @gokukn2336
    @gokukn2336 Год назад +3

    எப்டி சிரிக்காம பேசுராறு..😂😂

  • @iyyappanv9784
    @iyyappanv9784 Год назад

    எது...

  • @nithyalakshmib
    @nithyalakshmib Год назад

    It's True

  • @pravinsaminathan6849
    @pravinsaminathan6849 Год назад +1

    Colgate paste la brush panna GATE exam pass pannuveenga,😅😅
    NEAT ah kulichuttu,
    kaala NEETI vachi padicha,
    NEET exam pass panlaam 😅😂

  • @karthikg.l.4330
    @karthikg.l.4330 Год назад +2

    Nermaiyaga irupavargalai Vida dobakursukku than mouse athigam 😂😂

  • @realfactsintamil5391
    @realfactsintamil5391 Год назад +1

    Good explanation sir keep growing man 😊

  • @bhuvnas
    @bhuvnas Год назад +3

    Is it a comedy show.. I am asking seriously

  • @Ritesh3834
    @Ritesh3834 Год назад

    Semma astrologer compare with other astrologer charge money , this man free of service with little money spend

  • @ramjeyram2007
    @ramjeyram2007 Год назад

    Good day biscuit production stop pannita enna aagum

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 Год назад

    செல்பி பரிகாரத்தை முதல் முதலில் சொன்னவர் நெல்லை வசந்தன்சார் தான்

  • @Jothidadeepam_Divine
    @Jothidadeepam_Divine Год назад

    கார்ப்பரேட் காரனுக்கும் இந்தாளுக்கும் ஏதோ இருக்கு, ஒருவேளை பிராண்ட் அம்பாஸ்டரோ ?

  • @TheodoreS105
    @TheodoreS105 Год назад +1

    That interviewer be like epdi ball pottallum adikrane...lock panna mudiyalaye 😂😂😂😂

  • @MV-ni3un
    @MV-ni3un Год назад

    Ivaruku psychology la correct treatment kudutha payangarama aluthutu ithulam irunthu veliye vanthruvaru,ithan unma

  • @k.p.prakesh9239
    @k.p.prakesh9239 11 месяцев назад

    பாசிட்டிவ்.ஆக.
    பாசிட்டாஇரு.வாழ்கவளத்துடன்

  • @goodthinkingwisdom6026
    @goodthinkingwisdom6026 Год назад

    சூப்பர்

  • @kannivelmuruganmookiah2421
    @kannivelmuruganmookiah2421 Год назад +1

    சக்ர கோல்டு நெல்லை வசந்தன் ஐயா சொன்னது வசந்தன் ஐயா அவருடைய பார்முலாவை அப்படியே சொல்கிறார்

  • @indian1550
    @indian1550 Год назад

    Intha athi pothisali Number irrugga - Can I get a number of Him ???

  • @Uncoveredumbrella
    @Uncoveredumbrella Год назад +2

    There are many astrologers like him if there was a good astrologer why would the country be like 💩

  • @Lucifer_Satanas
    @Lucifer_Satanas Год назад +14

    டேய் அது ஹிந்தி பாஸ்டா. அப்படினா அருகில்னு அர்த்தம் 🤦🤦

  • @s.rgamingffsandy9680
    @s.rgamingffsandy9680 Год назад

    Super gee

  • @sarathbabu3601
    @sarathbabu3601 Год назад +2

    உண்மையான ஜோதிடர் க்கு வந்த சோதனை

    • @whitejacket3998
      @whitejacket3998 2 месяца назад

      உண்மையான ஜோதிடரா?
      பொய்களுக்கு அதிபதியான புதன் தான்
      ஜோதிடத்துக்கும் அதிபதிங்றப்ப... உண்மையான ஜோதிடர் இருக்க வாய்ப்பில்லை!

  • @SaranKumar_
    @SaranKumar_ Год назад

    அதையும் நீங்களே சொல்லுங்க. நான் ஏன் உருட்டணும்!! 😂😂

  • @MK-Mk3787
    @MK-Mk3787 Месяц назад

    இந்த உலகத்தில் எத்தனையோ சித்தர்கள் இருக்கிறார்கள் எத்தனையோ கலைகள் சொல்லிருக்கிறார்கள் இப்படி ஒரு ஆளு😂😂

  • @Padma-xo4yc
    @Padma-xo4yc Год назад +7

    Positive
    Words please 🙏🙏🙏 don't troll

    • @jagadeesan5767
      @jagadeesan5767 Год назад

      Unmathan ma but edhu real nu epdi numburathu just aruthal mattum than

  • @Sreedharan-o7n
    @Sreedharan-o7n Год назад

    Romba interestakelvi ketkirar

  • @mohamedmusthafamohamedali4019
    @mohamedmusthafamohamedali4019 Год назад

    நீங்க எந்த வேலையும் செய்யாமல் what's app status மட்டும் பிரபஞ்சத்துக்கு நன்றி என்று வைத்தால் மட்டும் போதும் மாதம் 1 கோடி ரூபாய் வரும் என்று தினமும் ஒரு ஜோதிடர் பதிவு போடுகிறான் அதுக்கு இவன் எவ்வளவோ பரவாயில்லை

  • @explore_more_0502
    @explore_more_0502 Год назад +3

    Aiyo aiyo semma joker appa

  • @Paramesh2505
    @Paramesh2505 Год назад +6

    Enga dady um astrologer dhan da aana una paatha avaruku siripu dhan varuthu 😅😅😅

  • @brand-1430
    @brand-1430 Год назад +1

    SAUDI LA VADA ILLA

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Год назад +3

    kusu thaa varum🤣🤣🤣

  • @Arya.Karthikeyan
    @Arya.Karthikeyan Год назад +13

    He is performing for publicity.

  • @The_Doctor_13
    @The_Doctor_13 Год назад

    Appa amma athigama namburanala thane paithiyam née ippadilam pesura. Indha business ku padhila vera edhavathu pannunga boss

  • @srisaiprecision9348
    @srisaiprecision9348 Год назад +4

    bru coffee ku palan kaeta paru anga irrukae nee.........🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😇😇😇😇😇😇😇😇

  • @chandrasekarsundaram9811
    @chandrasekarsundaram9811 Год назад +1

    Ini evanum good day biscuit vanka mattan😆🤧😥

  • @velvetorganicsco
    @velvetorganicsco Год назад +1

    2:34 pirichu kaaatu😂😂

  • @ArjunArjun-f1o
    @ArjunArjun-f1o Месяц назад

    Mandal Puneda

  • @Rocky-yp6qy
    @Rocky-yp6qy Год назад +6

    Super comedy

  • @arvindpalanisamy7165
    @arvindpalanisamy7165 Год назад +1

    Hahah he looks like a corporate advertising person , wanting to sell products using astrology

  • @sivakumar2803
    @sivakumar2803 Год назад

    சிக்கன் 65 சாப்பிட்டால், லைஃப்ல 65 வரை இருப்பாங்க?

  • @deepakprabha4426
    @deepakprabha4426 Год назад +2

    Super camade 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @srisri5068
    @srisri5068 2 месяца назад

    ❤🎉

  • @Sreedharan-o7n
    @Sreedharan-o7n Год назад

    Elimiyana parikaram

  • @jrajju
    @jrajju Год назад

    கேட்டு பாருங்க அண்ணாச்சி பெட்டி கடை சங்க தலைவரா இருப்பார்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 месяца назад

    சரியான பைத்தியம்❓
    சரியாகத பைத்தியம்❓😇

  • @munnabai9564
    @munnabai9564 11 месяцев назад

    😊😊😊

  • @adarsshnarayanan39
    @adarsshnarayanan39 Год назад

    Adhu onnum illa thalaiva, Ella company kitta irundhum lumpa oru amount a ushaar panitaan, adhukaagathaan ivalo loyala marketting pannuran

  • @gopi6003
    @gopi6003 3 месяца назад

    Mama biscuit..

  • @k.ishwarya889
    @k.ishwarya889 2 месяца назад

    Yanna solrathuney theriyala , yapti yallam erukkagka daa saamy 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 1 minuets thalaiyaa suththichchiii

  • @usharajeswari126
    @usharajeswari126 Год назад +1

    Trending comedy 😂😂👌