சிலநேரங்களில் மண வாழ்க்கை பெண்களுக்கு மட்டுமல்ல.. ஆண்களுக்கும் நரகம் தான்! Valakku En | NakkheeranTV
HTML-код
- Опубликовано: 9 сен 2024
- #NakkheeranTV #Valakku_En #advocatesanthakumari #advocateshanthakumariinterview #Advocate_Interview #K_SanthaKumari #Santhakumari_Interview #Advocate_Santhakumari #Marriage #Divorce #Law #nakkeeran #nakkeerannews #nakkheeraninterview
சிலநேரங்களில் மண வாழ்க்கை பெண்களுக்கு மட்டுமல்ல.. ஆண்களுக்கும் நரகம்தான்! Valakku En | NakkheeranTV
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
ச்ச்ச என்னப்பா பெண்கள் இப்படில்லாம் கூட இருப்பாங்களா எனக்கு ஆச்சர்யமா இருக்கு. அப்படி பாக்கப்போனா என் மனைவி தங்கம் போல அதனால தான் இந்த மாதிரி பொண்ணுங்க இருக்காங்க அப்படின்னே எனக்கு தெரியல, நானும் என் மனைவிய நல்லா பாத்துப்பேன் அவளும் நல்லா பாத்துப்பா .. என் அம்மாவை அப்படி பாத்துப்பா.. என் மனைவியோட அப்பா அம்மாக்கு தான் நான் நன்றி சொல்லனும்..🙏❤
Aval unga amma appavai parthu kolval. Athey pola neengal aval amma appavai parthu kolgireergala ?
இந்த மாதிரி பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.என்னசெய்வது குழந்தைகள் நலன் கருதி பொருத்துக்கொள்ளவேண்டிய நிலை.
பாஸ்கர் நல்லா இருப்பார் என நினைக்கிறேன். என்றும் ❤🌹🥀🌷🌺🌸அருமை
Ivanga case la ulla accused person interview kudutha sirappa irukum.
Thanks mam... thank you so much forcreating awareness... many boys and their families are struggling because of mental girls....
Boori kattayala Mamiyara marumaga adichatha solumbothu enala matum namba mudiyala ....en mamiyar veeta vitu veliya poga solli ena adichitu apave velila poi akam pakathula poi marumaga ena adichitanu ellarayum namba vachitanga jamathula poi solitanga...mami romba vayasanavanga apdingradhala elarume nambitanga...ithanaikum avanga en husband munadi tha ena adichanga... Ana avanga jamathula na pakalannu solitanga ..12 varsham aguthu.. ipo varaikum mamiyara adichavangura pazhiyoda tha valnthutu iruken...islatha porutha varaikum poi satchi solradhum ilana kanala patha vishayatha solama maraikiradhum rendume onnu tha....jamath la ena romba vaiku vantha padiyelam pesinanga ,veeta vitu veliya poi thanikudithinam iruka sonanga...jamath thalaivar a nenacha ipo varaikum manasu thee pidichu eriuthu...so kannal kanbadhum poi kadhal ketpathum poi..theera visaripadhum poi...
வழக்கறிஞர், பாஸ்கர் கதையசொல்ல சொல்ல ஹேங்கர் முகம் பயத்துல பளிச்சென்று தெரியுது.
அந்த பெண்ணின் வளர்ப்பில் குறை இப்போதைய பெண் பிள்ளைகளை செல்லமாய் வளர்க்கிறேன் பேர்வழி என்று பெற்றவர்கள் அவளின் போக்கில் விட்டு ஒருசாதாரண குடும்ப வாழ்க்கைக்கு ஒப்பாத வகையில் வளர்க்கிறார்கள்.பாசம் என்ற பெயரில் பெண் பிள்ளை இன்னொரு வீட்டில் வாழ வேண்டியவள் என்ற எண்ணமின்றி உரிமை கொடுத்து வளர்ப்பதன்.காரணமே இது போன்ற வாழ்க்கை கோளாறுகள்.
Little princess 😂😂
திருமண ஆன புதிதில் அந்த பெண் தன் வீட்டில் ராச்சியம் பண்ற மாதிரி பண்ணி இருக்கிறாள் அதை எல்லாம் இவர்களுக்கு பிடிக்க வில்லை இவர்கள் அந்த பெண்னை ஒதுக்கி வைத்துள்ளார். தாம்பத்தியத்தில் இருந்தும் ஒதுக்கி வைத்தால் silent ஆகி நம்ம வழிக்கு வந்து விடுவாள் என்று இவர்கள் நினைத்து இருக்கிறார்கள். அனால் அவள் over emotional ஆகி depression லே போய் react பண்ணி விட்டாள்.... இவர்கள் reserved type ஆட்கள். அனால் அவர்கள் free an jolly type ஆட்கள்......
Nenga soldradhu correct ana mamiar munadi mutham kuduka idhu india inda oru visayam not acceptable sila visayangal inda ponnukita thappu iruku neraiya
CRT ah sonninga
Pombala pilaingala valakara parents seri ila ipalam...kandhichey valakama ipadithan aguthu
Ama ivlo varushama ambala pullaingala kevalama valathanga parents ponnungalam ivlo yrs ah poruthu thana ponom
I feel the story is one sided.. May be the wife had over expectation but the husbsnd might have been musudu esp in front of his parents. I think this made her to over react. My husband when he is alone talks nicely but when he is around his mom and dad ummuna mooji pola irupaar normal ah veh irukka maataar which annoys me so much..saapitiya nu kooda kekka maataar.. The girl believing her husband and comes to live but if he is ignoring it hurts a lot.But in my case am in usa 2 yrs once only we go to india and all this drama occurs whereas for this girl everyday she has to face the problem since her inlaws are staying with her.. Good she got divorced and hope she got a good husband
At some point ivanga edhathu accuse panna kuda paravala divorce kudutha podhum. That girl found peace.
மனைவி அமைவது எல்லாம் இறைவன் குடுத்த வரம்
I would like to have appointment with this madam
Pls help me I am in a big trouble
Pls pls help me out
One doubt..genral ah, first oru problem vanthathu ku aprom , epudi sernthu vaalranga.
இதுதான் என் மனதையும் அரித்துக் கொண்டிருக்கும் கேள்வி...
Hi ma'am how are you're thankyou so much for your update episodes
This is my case. Ennudydythum. Nanum.Balakashdangaanubavavithanthisistrue
Why was she not given any councelling?
Nakkeran TV iwant advocate mam contact details. So please conducting next episode with details
Good. Good. Good. Information. Perfect. Information. All. Good. Good. Good.
Antha ponnu paavam. அவள் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறாள், அவள் அவனை நேசிக்கிறாள். ஆனால் அந்த பையனால் அவளை புரிந்து கொள்ள முடியவில்லை.
Thani kuditham poirunthal sariyakirukum
.Nan en life than nasama pochu nu ninchen... En vida pavam pa Baskar nee...
😂😂 neeyuma bro enaku itha vida neraiya nadanthuruku
I feel bad for that girl....Some coverup made on this story.... seems the guy is egoistic... if he would have approached her properly, there were more chances that she would have changed... every time he tried to blame and avoid her... that made her behave like this... till the end she wanted to live with him...
This lawyer is just covering up the story on her client side.
Don't support blindly
@@Supermanindia98 not supporting...I feel the story is one sided and this could have been treated differently... thats all
@@sudhar1609If thats case very story against men as one sided y none spoke about that ..men r also having their sides. Y all fake feminists support always woman only
I feel she s very emotional girl...we can control our emotions but certain ppl cannot.. probably he doesn't know to handle her.. counseling laam pannangala nu therila..
@@mathangis598 another feminist spotted..will u say same if it's a man
This only fact.. now a days husband only suffering lot..
Good comedy😂😅😛😝🤪😜
That's true ..fake feminism ...
@@MaheshKumar-ny3np Again a great comedy Mr Male chauvinist
Toxic meninism & Toxic Male chauvinism
@@janeausten3397 hey fake feminist spotted ...unna madiri neraya suthudunga ipolam lol ...fakie
mam intha case yethanai andu cortla nadanthuchunnu sonna rompa nalla irukkm .......
I feel pity for the girl..everyone pushed her into depression by treating her as she is a physo. But she is very playful and expects her partner to be a fun loving guy. But that guy family seems military offier with more and more of assumption of her behavior. Most of the things said above supporting guy family behaviors is ava ipadi panidvalo apadi panidvalo ninachi panom sonom nu they pusher her into depression
Whatever may be the issue/reason, nobody has the right to physically hurt/assault another person. In this case she has physically harrassed her mother in law and mentally harrassed her husband saying “I will commit suicide” for each and every small issue. Both are punishable crimes. Actually the husband can press charges against her.
😂😂😂 she is phyco only. It not expressive it is abusive. What in same situation happend in opposite direction.
The girl is playful ah 😂😂...wat will u do if u have a DIL like her ...will u say the same thing
பாதிக்கபடுமஆண்களுக்கும்குடும்பத்திற்கும் பாதுகாப்புசட்டம்இல்லையா
women's problem is everybody's problem. But men's problem is their own problem.
Its always the men, who have the duty to protect their spouse and children, not the other way around.
Adhu eppady male person problem personal problem aagum avanukkum kudumbam irukiradhu illaiya. Andha kudumbathil ullavargal eppady padhikkapadugirargal endru anubhavipavargalukkuthaan theriyum. Naangal anubhavithukondirukirom. Oru oramaga nindru paarthuvittu pesakoodadhu. Prachinai endru vandhuvittal iru tharappinarkum vali irukkum. Mudindhal purindhu kollungal. Vettiyaga comment pannadheergal.
Amma, enna en pondati irundu kapathi vidunga. Please
Advocate very beautifully explained wife's cruelty on her spouse
God save men's !!
Super Amma!
வேலைக்கு செல்லும் பெண். சம்பாத்தியமும், சுயமாக இயங்க கூடிய இடைவெளியும் (space) இருந்திருக்கும். குறிப்பிட்ட பிரச்சனை எதுவும் கூறப்படவில்லை. ஆமாம், பாஸ்கரின் மனைவிக்கு என்னதான் பிரச்சனை?
Oh my god
Madam please dont mention names of persons.
Hopefully that Anchor fellow will never get married if he is a bachelor 😂
Madam, please make a video of how to face fake cases against men from women
நீங்கள் உங்கள் பக்கத்த சொல்லீட்டீங்க அந்த பொண்ணு அவபக்கத்த சொல்லாம இத எப்படி எடுத்துக்கரதுன்னு தெரியல.
For example coimbatore la nadanthutha, அப்போ கதை சொல்றீங்களா
Intha madam eppadi contact pandrathu
Marriage pannave konjam bayama uruku 😢
இதே போல் தான் என் பையனுக்கும் நடந்தது. ஆனாலும் நாங்க பாவம் பாவம் என்று பார்த்து குழந்தையின் எதிர் காலத்தை நினைத்து அட்ஜஸ்ட் பண்ணி கொண்டிருக்கின்றான். இப்புவம் திருந்த வில்லை. என் பையன் மிகவும் கஷ்ட பட்டு கொண்டிருக்கின்றான்
❤❤
The same issue happened for one of my relatives, the man was a doctor - surgeon , the wife was dentist. Unfortunately, he commited suicide couldn't bare her torture and threat.
Similar to my story
Sir ithala oru news nu podring la chennai la velacherry la workers mattikitanga atha pathi yaan news podala
Omg😢
மாமியாரை பூரி கட்டையால் அடிக்கும் அளவிற்கு அந்த பெண் போயிருக்குனா அந்த மாமியார்காரி என்ன ஆட்டம் ஆடியிருப்பா, அந்த பெண்ணை எத்தனை கொடுமை படுத்தியிருப்பா.
Mam, intha mathri loose enakum onnu theriyum... Naraya Peru ipdi tha irukanga...
Ganghiji: only when a lady with full of jewellery can go in the streets, in that situation only freedom has meaning. But, some ladies understood that wrongly they thought that they will make up 50% reservation crimes & domestic😅 violence. This episode 41 is more than 50%. Exceeds mens account. Thank you madam. Justice to all.
Eppadi patta silla pengalukkku nalla mamiyar nalla kanavar kidaikirathu.some girls parents also main reason for such kind of characters.pasanga life ninacha romba bayama erukku
Kiss panrathu hug panrathu normal tha. Girls adjust leaving their home, why shouldn’t guy help the wife. Otherwise why marry and bring the girl into the house.
Why is it that only ladies are villains in all the stories by this lady? We need some diversity nakkeran
She has done a lot cases before where the males are villans
Good comedy ..many stories had male villains ..where did the fake femisnits go
@@MaheshKumar-ny3np, they were in coma stage🤣
ஹரி உனக்கு கல்யாணம் ஆகிடிச்சா பண்ணிக்கலாம் என்று idea இருக்கா இதையெல்லாம் கேட்டபிறகு 😁😁😁😁
he will be supporting "artificial womb" in future than marriage🤣
ஒரு பெண் கட்டுவதற்கு மூச்சு வாங்கி விடுகிறது; 40 வயசுக்கு மேல நாங்க இன்னொரு பெண்ணை எப்படி தேடுவது??நாங்க ஜீவனாம்சம் கொடுப்பது இருக்கட்டும்! பொண்ணுங்க தான் சம்பாதிக்கிறதே அவங்க ஜீவனாம்சம் குடுப்பாங்களா மேடம்??
Gents mattum romba olungu madiri pesadinga.
@@janeausten3397 இந்த மேடம் சொல்ற மாதிரி ஒன்னு உனக்கு வாக்கபட்டாதான்யா அதன் வலி தெரியும்...
@@ramdev8032 என்னோட அந்த கமண்ட்ட இன்னொரு தடவ படிடா ---------
@@nivethithavenkat1995ஆண்களுக்கும் பெண்களுக்கும் நியாயம் என்பது ஒன்றுதானே? சம உரிமை கேட்கும் பெண்கள் ஏன் ஆண்கள்மட்டும் ஜீவானம்சம் கொடுக்கவேண்டும் என்பதில் என்ன நியாயம்?
@@yaathumanavan7098 இந்த அறிவு கெட்ட மானங்கெட்ட கேள்விக்கு தான் என்னோட செருப்படி பதில் மேலே சொல்லி இருக்கேன். அதை படி முதல்ல. அப்படி மனைவி கிட்ட இருந்து ஜீவனாம்சம் வேணும்னா நாங்க ஆம்பளைங்க எல்லா பெரிய புளுத்தி மயிரானுங்க கிடையாதுனு ஓபனா ஒத்துக்கோங்க டா. அப்புறமா கேளுங்கடா ஜீவனாம்சம். அதுக்கு முன்னாடி என் கமண்ட்ஸ்ல நா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு.
Dear friends neenga ellam vakil ammavidam edhayum ketkadheenga enna avanga endha badhilum sollamattanga adharku kaaranam avanga comments edhuvum padikiradhillai endru solgirargal. Naam edharku commentsil avangaludaya badhilai edhirpaarkanum veenaga.
Hi mam
Iyooooo iyooooo
Rempa karakt
Yen marumagalum eppadethan ethu oru desess
Intha ponnu enna foreignla valanthucha😂
🎉🎉🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள்
மேடம்
வாழ்த்துக்கள்
🎉🎉🎉🎉🎉🎉
நெறியாளர்
🎉🎉🎉🎉🎉🎉🎉
திங்கள் கிழமை காலை
வாழ்த்துக்கள்
மேடம்
நக்கீரன் சேனல் க்கு வாழ்த்துக்கள் சார்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஏன்
சார்
நீங்கள்
வாரத்தில் குறைந்தது ரெண்டு முறை
விடியோ பேடுக்கள் மேடம் வாழ்த்துக்கள் சார்
T9
😭😭😭
😮
Its her husband mistake. Because of her husband attitude towards her, she might have behaved like this. Girls needs attention of her husband. Her husband is only doing his parents wish
Eathu varum 5/ mattumthan ennum 95/eruku
😮 ayyo
Zvan
Ckarthkeyanavargal
Mental girls should be hardly punished..
First of all, u r not supposed to reveal ur clients name.its ethics
Does GDPR really exists in our country???
VJ உனக்கு நக்கலையா 😂😂😂😂😂
அந்த கட்டையால் தாக்கியது சட்டபடி குற்றம்தானே
..mm I'm km
Epdi mam unga client elarume nalavangalaga madum irukanga
Syco ponnu
Zz
The same issue with my wife but she was a level below this psycho so I was about to divorce her but somehow I found peace. My wife and their family told me they would file a dowry case against me. Madam if possible could you make a video of how to face a fake dowry case? Because as men no one would trust us. Policeman are the worst
Same prblm
Hi
Gone girl tamil version😃
Ennoda wife enna poorikattaila adicha.. Na yarukitta solla
@@tamilarasang4303, world says men have the power and authority.
Poori katai....😂😂😂
Kindly give advocate ma'am number
I can mentally picturise the boy's & his parents' situation very well. Because one of our relative lady's ( presently 60 plus years ) personality is exactly matching with this girl's nature ( narrated by madam ). She behaved in a very eccentric manner ( provoking & irritating simple conservative persons, making fun of old good habits by teasing .... ), when we went to her house for dinner ( on her continuous request & invitation ). My husband & son initially dismissed this as a free nature. Her husband & mother were just mute witnesses for her acts. Finally I gave her a strong verbal reply & started from there. Next year, shamelessly she came to our house for lunch. We were indirectly forced to invite them. When I started ignoring her words, she was about to hit me with a heavy plate. My husband was shocked & son became helpless ( Athithi devo bhava ). Sometimes guests can become pests.
Sad uh , same happened in my family but they asked my parents to come to compromise the couple , the girl did verbal abuse , I was helpless
😅0
Engaiyo thappu irukku
Kiss pannurathu hug pannurathulam normal thaa 😂😂
Ponnu ila adhu paithiyam
Manasatchi illatha lawyer kesai koduthu parpavarkaluku puriyum serial kathai writer aha sellalam
This is the real face of women's
சீனியர் மேடம் அவர்களுக்கு அவர்களின் client எல்லாம் நல்ல பசங்க, பெண் கள் 😁😁😁
Y this women tells minor impacted stories where women do become violent count is only few and whweras where rhey suffer are huge..but she looka like aiming gaining male viewers appreciation so she brings only always bad women stories...she explains thw story liie a neighbor gossip aunty..she s totally working for money...
😂😂😂😂😂