Idhayam Oru Koil | இதயம் ஒரு கோயில் - Film Instrumental by Veena Meerakrishna

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • Listen and enjoy the super hit song Idhayam Oru Koil (இதயம் ஒரு கோயில்) from the tamil movie Idaya Kovil (இதய கோயில்) produced by Motherland Pictures. This song is composed by Ilaiyaraaja. Listen this composition in the instrumental with orchestration exclusively recorded and performed by VEENA MEERAKRISHNA. Adding another face of the talented performer MEERAKRISHNA by this performence. All the fans know her as Actor, News Reader, Singer and this is her another talent. Besides she is exponent in Konnakol the art of performance in vocal percussion.
    Listen, enjoy, share and subscribe to this channel.
    To know more about the artiste: en.wikipedia.o...
    For programme and concerts please call +919840124466

Комментарии • 72

  • @karthikeyanm2610
    @karthikeyanm2610 3 года назад +1

    உங்களில் இவ்வளவு திறமையா வியக்கிறேன் இசை வாணியே

  • @vamana4239
    @vamana4239 5 лет назад +1

    நல்லதொரு பாடல்..வழமைபோல இனிமையாக இசைக்கிறீர்கள்...சரஸ்வதி....அப்படியே எதிர்காலத்தில்...ஆகாயப்பந்தலிலே பொன்னூஞ்சல்....பூஜைக்கு வந்தமலரே வா..ரோஜாமலரே ராஜகுமாரி,,போன்ற இனிய பாடல்களையும் எதிர்பார்க்கிறேன்..சகோதரி..

  • @ryukananthan23
    @ryukananthan23 2 года назад +1

    Lovely song lovely play 🎶👌👍🙏🙏🙏 God bless you

  • @ammapetkaruna
    @ammapetkaruna 4 года назад +2

    வெள்ளிவிழா நாயகன் மோகன் அவர்களின் மனம் மயங்கிய இதயக்கோயிலை ...மிக அருமையாக இசைத்து வேறு ஒரு உலகிற்கு அழைத்து சென்று விட்டீர்கள் ...பாராட்டுகள் ...

  • @vinodhinivinodhini5324
    @vinodhinivinodhini5324 5 лет назад +2

    My fvoret song very very nice ma

  • @parameshwari6579
    @parameshwari6579 5 лет назад +1

    இதயம் ஒரு கோவில் மிக அ௫மையான பாடல், அதில் உங்களின் வீனண மீட்டுதல் மிக மிக அ௫மை, அற்புதமாக அமைந்துள்ளது அம்மா, வாழ்க வளமுடன் மீரா கிருஷ்ணன் அம்மா 🙏🙏🙏

  • @shankaran1948
    @shankaran1948 2 года назад +1

    What a song. 😀🙏👍

  • @jancyranirengarajan5721
    @jancyranirengarajan5721 4 года назад +1

    அருமை சகோதரி 👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👌

  • @bhuvanarubi8166
    @bhuvanarubi8166 2 года назад

    Kallai beautiful esai 🙏🙏😀😊veenai✍️😀😊

  • @ashokcgl
    @ashokcgl 3 года назад

    Madam...You're making the instrument to voice out the song!! Just incredible...!! You're the finest carved human in the hands of goddess Saraswathi

  • @vinayakansiva3430
    @vinayakansiva3430 3 года назад

    No words to appreciate you.
    Soulfullness playing

  • @rajasingamsubramaniam2271
    @rajasingamsubramaniam2271 3 года назад

    So melodious with your smile is so great to us . Laying in bed enjoying it. Fm malaysia.

  • @ravichandranathimoolam
    @ravichandranathimoolam 5 лет назад +3

    பாதை ஒன்று ஆனபோது திசைகள் வேறம்மா, உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா.... வாழ்வில் என்றும் மறக்க முடியாத பாடல்! நன்றி சகோதரி!!!

    • @giriraj6838
      @giriraj6838 3 года назад

      This-- song's , very-- supper . ( my -- teaching....💟 💯 % true......🌻🤝🌻🇨🇵🇨🇵🇨🇵🇨🇵🇨🇵

  • @selvaraj9693
    @selvaraj9693 4 года назад

    வீணை இசையில் இதயத்தை கோவிலாக்கியமைக்கு நன்றி.

  • @SathyaRavi46sathya
    @SathyaRavi46sathya 5 лет назад

    என் இதயம் கனக்கும் போதெல்லாம் ...
    நான் கேட்கும் பாடல் ..
    தங்களது வீணை இசையில் ..
    மிகவும் அருமை ..
    நன்றி சகோதரி .. வளமுடன் வாழ்க ..

  • @hameedsac
    @hameedsac 2 года назад

    அருமை அருமை❤️

  • @dmiserv2093
    @dmiserv2093 2 года назад

    So lovely melody 🥰
    இதயம் ஒரு கோவில்… அதில் உதயம் ஒரு பாடல்…
    இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
    இதில் வாழும் தேவி நீ
    இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
    இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
    இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
    ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே
    உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே
    உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே
    பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை
    ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை
    எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது
    இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
    இதில் வாழும் தேவி நீ
    இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
    இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
    காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால்
    ராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும்
    ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏறினாரம்மா
    அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்
    என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே
    நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது
    இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
    நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்
    சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்
    பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா
    உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா
    மீராவின் கண்ணன் மீராவிடமே
    எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே
    வாழ்க நீயும் வளமுடன் என்றும் வாழ்கவே
    இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
    இதில் வாழும் தேவி நீ
    இசையை மலராய் நாளும் சூட்டுவேன்!!

  • @MrAntonyAmbrose
    @MrAntonyAmbrose 5 лет назад

    ஆஹா,எனக்கு பிடித்த பாடல்,அருமை ஜி.மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்

  • @pbalamurugan444
    @pbalamurugan444 4 года назад

    அருமை

  • @s.senthilkumar6575
    @s.senthilkumar6575 3 года назад

    Super

  • @palanivelur56
    @palanivelur56 5 лет назад

    வீணை நாயகிக்கு வணக்கம்.
    மகிழ்ச்சி.
    👌👌👌 .
    👏👏👏 .
    ☺😊☺ .
    என்றும் தங்கள் ரசிகனிவன் விவசாயி ஆத்தூரன்.
    நன்றிகள் பல.

  • @secularindian1949
    @secularindian1949 5 лет назад +1

    Fantastic .thanks to legend இளையராஜா and team

  • @c.narayanaswamy5894
    @c.narayanaswamy5894 4 года назад

    Your fingers are dancing with vena , nice songs.

  • @s.naveenshivaramaiah4100
    @s.naveenshivaramaiah4100 3 года назад

    Super mam

  • @mahaledchumykanagasabai754
    @mahaledchumykanagasabai754 4 года назад

    வாழ்த்துக்கள் உங்கள் இசை வளர்க

  • @rajmugam1
    @rajmugam1 5 лет назад

    manathukku ithamana isai

  • @shenkrishnaraja2710
    @shenkrishnaraja2710 5 лет назад +1

    Beautiful 🌷🌷🌷👌👌

  • @geethapillai1706
    @geethapillai1706 4 года назад +1

    Oh my God....So beautiful😊Can you pls play Kanna Nee Thoongada...From Bahubali 2...Thank you...

  • @sridharankathirasen9026
    @sridharankathirasen9026 5 лет назад +1

    🙏🏼👍👍👍👍👍👏👏👏

  • @SAKTHIKALAIYINKURAL
    @SAKTHIKALAIYINKURAL 5 лет назад

    மிக்க நன்றி சகோ. மனதிற்கு இதமளிக்கும் இனிமையான பாடல் உங்கள் இசையில் மேலும் சிறப்பு

  • @godblessyou9885
    @godblessyou9885 5 лет назад

    Zamunu iruku 👌👌👌

  • @shitravelunadar8182
    @shitravelunadar8182 2 года назад

    Nice madam

  • @s.naveenshivaramaiah4100
    @s.naveenshivaramaiah4100 3 года назад

    💖💖👍

  • @765hcet
    @765hcet 3 года назад

    Super madam

  • @dakshanamoorthykannan66
    @dakshanamoorthykannan66 4 года назад

    Wow. Wow . Superb

  • @venkateswaranramakrishnan
    @venkateswaranramakrishnan 5 лет назад

    Very nice. wonderfully presented the original song. Melody is superb

  • @kulamahalthambirajah8682
    @kulamahalthambirajah8682 4 года назад

    hi madam this song really really break my heart

  • @vasudevanpillai.5518
    @vasudevanpillai.5518 4 года назад

    Awesome rendering

  • @actorsoundar6192
    @actorsoundar6192 5 лет назад +1

    அழகு வாசிப்ப சொன்னேனன்

  • @Mandulavenubabu25
    @Mandulavenubabu25 4 года назад

    Beautiful music

  • @Ravananpalaniraja
    @Ravananpalaniraja 5 лет назад +1

    Inimaiyana padal 🎼🎼🎼

  • @sandhyakumar3065
    @sandhyakumar3065 5 лет назад

    Superb mam , just loved it 😍👌

  • @kaadhalveri7527
    @kaadhalveri7527 5 лет назад +1

    Great playing Ma'am!

  • @anantaacharya3019
    @anantaacharya3019 5 лет назад

    Very very soothing play. So beautiful and so lovely.

  • @c.khimukking8591
    @c.khimukking8591 5 лет назад

    Lovely endorphin Producing musical song
    Thank U very much

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 5 лет назад

    Vanakkam mam,
    Arumai!
    Ungal iniya geedham,
    Sevigalil nuzhaindhu,
    Idhayathil kudi konduvitadhu.
    Mikka nandri mam arumaiya isaiku.
    Vaazhga Valamudan.

  • @SAKTHIKALAIYINKURAL
    @SAKTHIKALAIYINKURAL 4 года назад

    💐

  • @manorangasamy3652
    @manorangasamy3652 5 лет назад

    Ithayam oru koil en ithayathai varudiyathathu....

  • @saravananraj4086
    @saravananraj4086 5 лет назад

    My day start with your music!! 😆😍

  • @manomano403
    @manomano403 4 года назад

    💚💛💗 💙💜
    11.33

  • @prithvigirish1969
    @prithvigirish1969 4 года назад

    Relation from heart and reason from mind.Veena fills the heart.

  • @____SHREE____
    @____SHREE____ 5 лет назад

    Ezhara ponnanna purathezhunellum eettumanoorappa - Can You Play This Song

  • @godblessyou9885
    @godblessyou9885 4 года назад

    Zamunu iruku

  • @t.n.kumaravel2146
    @t.n.kumaravel2146 5 лет назад

    Super

  • @s.naveenshivaramaiah4100
    @s.naveenshivaramaiah4100 3 года назад

    Super mam

  • @johnkennady8931
    @johnkennady8931 5 лет назад

    Super