"ஒரு ஆண் கொலை செய்யப்பட்டதை ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தினார்" | Bro. Haggai Shankar | Part 3 | Eden

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 26

  • @babuangel6240
    @babuangel6240 9 дней назад +6

    Praise the lord brother நீங்க எடுக்கிற ஒவ்வொரு இன்டர்வியூ இதைப் பார்க்கிற எங்களுக்கு மிகுந்த ஆசீர்வாதமா இருக்கு நிறைய கேள்விகள் எங்களுக்குள் இருக்கும் எங்கள் சார்பாக ஊழியர்கள் நீங்க கேட்டு எங்களுக்கு பதில் அளிப்பது எங்களுக்குள் இருக்கிற சந்தேகத்துக்கு பதில் கிடைக்கிறது நிச்சயமாகவே இந்த ஊழியம் எங்களுக்கு ஆசிர்வாதமா இருக்கு அனேக காரியத்தை தெரிந்து கொள்கிறோம் கற்றுக் கொள்கிறோம் கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக இயேசுவுக்கே மகிமை உங்களுக்காக நாங்களும் ஜெபித்துக் கொள்கிறோம் இன்னும் மென்மேலும் அநேக ஊழியர்களை சந்தித்து அனேக காரியத்தை குறித்து பேசுங்கள் இதைப் பாக்குறவர்களுக்கு பயனுள்ளதாகவும் தொடப்பட்டவர்களாகவும் விடுதலை ஆக்கப்பட்டவர்களாகவும் மாறட்டும் நான் ஒரு கேள்வி முன் வைக்க விரும்புகிறேன் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அழைக்கப்பட்டவர்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு அநேக பிரச்சனை போராட்டங்கள் வருகிறது இழப்பு கூட சந்திக்கிறாங்க அது அப்படியே நடக்குமா? இத பத்தி யார்கிட்டயாவது நீங்க கேட்டு பதில் அளித்தால் எங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் ❤🎉

    • @EdenTVBibleReview
      @EdenTVBibleReview  9 дней назад +2

      Glory to God 🙏. Noted your questions brother.

    • @focustruthoflife631
      @focustruthoflife631 8 дней назад

      தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் கர்த்தருடைய ஊழியம் மற்றும் அவரது ராஜ்யத்தைக் கட்டுகிற வேலையில் கட்டாயமா இருக்காங்க அதனால் அவங்களுக்கு பாடுகள் இழப்புகள் அக்கினி ஆறு அப்படின்னு அவங்க உருவாக்கப்படற பாதைகள் மற்றும் ஊழிய பாதைகள் கஷ்டமாக தான் இருக்கும். காரணம் அவங்க இயேசு கிறிஸ்துவின் சார்பில் அவருக்கு பதிலாக இந்த பூமியில் அவர் இடத்தில் இருந்து அவரது ஊழியத்தை செய்யறாங்க. நானும் இந்த பாதைகளில் இருந்து கர்த்தருடைய ஊழியம் செய்யற கர்த்தருடைய கிருபையினால் பெரிய தரிசனம் பெற்ற அப்பிரயோஜனமான ஊழியக்காரி தான். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.

    • @focustruthoflife631
      @focustruthoflife631 8 дней назад +1

      அநேக பிரச்சினைகள் போராட்டங்கள் கர்த்தரின் ராஜ்யத்தைக் கட்ட ஒருவர் தெரிந்து கொள்ளப்பட்டால் கட்டாயம் வரும். நல்ல பயிற்சி வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும், ஊழியம் செய்ய கிடைக்கும்.

    • @focustruthoflife631
      @focustruthoflife631 8 дней назад

      தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் கர்த்தருடைய ஊழியம் மற்றும் அவரது ராஜ்யத்தைக் கட்டுகிற வேலையில் கட்டாயமா இருக்காங்க அதனால் அவங்களுக்கு பாடுகள் இழப்புகள் அக்கினி ஆறு அப்படின்னு அவங்க உருவாக்கப்படற பாதைகள் மற்றும் ஊழிய பாதைகள் கஷ்டமா இருக்கும்.

    • @focustruthoflife631
      @focustruthoflife631 8 дней назад

      தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் கர்த்தருடைய ஊழியம் மற்றும் அவரது ராஜ்யத்தைக் கட்டுகிற வேலையில் கட்டாயமா இருக்காங்க அதனால் அவங்களுக்கு பாடுகள் இழப்புகள் அக்கினி ஆறு அப்படின்னு அவங்க உருவாக்கப்படற பாதைகள் மற்றும் ஊழிய பாதைகள் கஷ்டமாக இருக்கும்

  • @gloskamary528
    @gloskamary528 7 дней назад

    Praise God 🙏🏻

  • @Davidratnam2011
    @Davidratnam2011 9 дней назад +2

    Amen all glory to Yesappa bless you brother and all dear ones

  • @christinasowrinathan4736
    @christinasowrinathan4736 9 дней назад

    Superb Brother, Glory to Jesus 🎉🎉🎉

  • @chocolatae8632
    @chocolatae8632 9 дней назад

    Praise the Lord. As the Lord Jesus Christ said in John 1:39, “Come and see”. You will find an end to your troubles, clarity in your life, and peace that you will not find anywhere else, when you meet him. This is my experience with Prophet Haggai Shankar. I hope this message reaches everyone who needs it. May the name of Jesus be glorified.

  • @pragathyrajinikanth2753
    @pragathyrajinikanth2753 8 дней назад

    ❤❤❤

  • @mercymercy6650
    @mercymercy6650 9 дней назад +1

    Brother praise the lord i

  • @prakashprakash2458
    @prakashprakash2458 9 дней назад +1

    Praise the lord

  • @mercymercy6650
    @mercymercy6650 9 дней назад +4

    பிரதர் நான் உங்களை பார்த்து எங்க ஆபீசுக்கும் வீட்டுக்கும் வந்து இருக்கீங்க நீங்க சொன்னது நடந்தது தயவுசெய்து உங்கள் ஃபோன் nomber கொடுங்கள்

  • @sumathisathyasakthivel4935
    @sumathisathyasakthivel4935 9 дней назад +1

    Eden tv enakku usefulla irukku paster innum niraya interview podunga paster Jesus theven aasirvathakkum paster

  • @Canva-n8m
    @Canva-n8m 9 дней назад +2

    Bro evening kooda post panalam .. views innum neraya varum

    • @adonaijahova3194
      @adonaijahova3194 9 дней назад

      ஏன் சகோ.. காலை post பன்னா நல்ல நேரம் இல்லையா

  • @uthayakumarbaskaran4178
    @uthayakumarbaskaran4178 9 дней назад

    👍

  • @NancyNancy-of9zx
    @NancyNancy-of9zx 9 дней назад

    🙏🙏🙏🙏

  • @mercymercy6650
    @mercymercy6650 9 дней назад

    பல வருஷமா உங்களுடைய காண்டாக்ட் போன்

  • @vimalal6192
    @vimalal6192 9 дней назад

    Praise the lord 🙏