ஐயா உங்கள் தியாகம் ரொம்ப ரொம்ப பெரியது. ஐயா.. உங்களை பார்த்து ஒரு நிமிஷம் அசந்துட்டேன் ஏன்னா நீங்க எங்கள் போதகர் கிருபைதாஸ் ஐயா மாதிரியே இருக்கீங்க. ஐயா உங்களை இயேசப்பா நூறு வயதுக்கு மேல் வாழ வைக்கனும் உங்க பாட்டு வாழ்க இசைவாழ்க புகழ்வாழ்க உங்க ஊழியம் வாழ்க வாழ்க வாழ்க, நன்றி நன்றி நன்றி.❤ அன்புடன் அமுதா அருணாசலம்❤ 🙏🙏🙏🙏
I accidentally saw this interview, brother Vijay, (Eva Dr R Vijay). My name is Arunthathy & daughter of Mrs EP Rajaratnam. My mum passed away in 2011, so I couldn't be in contact afterwards. Hope you could remember me. I was thrilled to see your interview. It was so good. More than everything, I wondered even though we had known you so long, I didn't know that you're such a highly qualified person in music. Because of your humble nature, you never mentioned or boasted about what you are or how much you're talented or gifted. But God has selected the correct person to use or serve for Him. Your wife Shirley, too, is partly honoured in your dedication by fully supporting you. If I'm correct, your son's name is Ebenezer. Studied in USA. Must be doing well now. Your Ebenezer song is very beautiful as well. Pray for God to bless you & your variety of ministries immensely & use you mightily in God's kingdom. Brother Vijay, as you know, we love those c.songs composed by you. Surely, it's a blessing to all Christians who are now able to hear these quality c.songs. As God blessed Abraham, He blessed you & made you a blessing to others. As a family, God bless you all abundantly & unimaginably today & always. Have a happy, healthy, safe & prosperous NY-2025. With much love & kind regards ❤❤🤗😊🙏🙏🌻🌻
❤❤ அருமை Brother.. என் சிறு வயதில் இருந்தே நீங்கள் இசை அமைத்த பாடல்களை கேட்டு வருகிறேன்.. மிகவும் இனிமையான பாடல்கள் அனைத்தும் ❤ ❤ இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் ❤❤
Bro Richard nice to know that you know the Lord personally. Also good to know that you prepared the music for many songs of Sis Saranowroji and Bro. Bergamons which I singing several times. May the dear Lord Jesus Christ bless you and your family. Thank you.
ஓ.. மனிதனே பாடல் 90 களில் காலையில் ரேடியோவில் தினமும் போடுவார்கள்.. நான் சிறு வயதில் தினமும் கேட்டிருக்கிறேன்.... இன்றும் அந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்... கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு இந்த காணொளியை பார்த்த பிறகு தான் தெரிந்து கொண்டேன்... அதே போல் இந்த காணொளி மூலம் இசையைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன்...🎉🎉...
மிக அருமையான காணொளி. நெறியாளர் கேள்விகள் மிக அருமை. இசைக்கலைஞர்கள் அவசியம் பார்க்க வேண்டிய காணொளி. மிக அருமை. இராகங்களின் விளக்கங்கள் மிக அருமை ஐயா. மேலும் இசையின் நுணுக்கங்கள், நீங்கள் இசை அமைந்த அனுபவங்களை தொடர்ச்சியாக விளக்கும் காணொளிகளை வழங்குமாறு தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
Godbless you my dear Richard Vijay @ Mappilai Richard, in his young age in Mission Street, Thanjavur, in Sasthiriyar house, we used to accompany him with Guitar. He was very fond of Music, that I know. I'm so glad about his present positions in his Music world. Advocate. A. Mohankumar Samson @ Mohan annan and Prebu annan with Siththar.THANJAVUR CITY..
Very humble servant of God. To God be glory for giving such humble people in Our time. Uncle has great knowledge in Music and always encourages everyone to learn music and instruments. Wonderful interview.
Beautiful full song in English jingle bells, jingle bells jingle all the way, I being listening to this music during my school days in 60 s. Hatta to the musician.
Very interesting interview.. I was great fan of brother Richard vijay from the audio cassette times .. Amazing to see you for the first time,, so much of matured knowledge about the music.. I am blessed to hear so much about the music from your interview.. I pray god to use you more and more for his ministry
@richardvijayjayaraj7134uncle this Williams from porur branch church (Chennai le palace) could you share your email id..i would like to get connected with you.
Brother, Your composition "Jesus" series, Happy Christmas, Good Friday albums are outstanding. Still our church use to play your albums in all seasons. Also U VBS composition are super. Thank you God bless you
Simply a musical gem Mr. Richard Vijay brother, a very humble man of God, surprised to hear that he started used his talent only to praise God..Hats off..hope you will start composing for symphony music👍👍
THANKS BROTHER 🙏 SURE. DEFINITELY WE WILL DO SYMPHONY MUSIC FOR OUR ALMIGHTY GOD'S GLORY. PLEASE PRAY FOR US TO START AND OUR GOD SHALL FULFILL OUR NEEDS TO FINISHED 👍❤️🙏 WISHES AND BLESSINGS ❤️ 🙏
Uncle really your music is divine .. god has valued your commitment and im seeing yiu first song heard your music of saral navroji berchmans jolly Avraham hema john
@@lovetamil1praise the lord. Jingle bells பாடலின் தமிழாக்கம்தான் பிறந்தார் பிறந்தார் பாடல். இந்த பாடலை தமிழில் எழுதி அதற்கு orchestration செய்து இசை அமைத்து, திருமதி.உமா ரமணன் அவர்களை பாடவைத்து -- Happy christmas -- vol - 1. என்ற ஆல்பத்தில் " great voice " என்ற cassatte கம்பெனி வாயிலாக -- 1995 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதை நீங்கள் youtube channel லில் இப்போதும் கேட்கலாம். நன்றி. 🙏👍
17000 பாடல்களுக்கு இவர் இசை அமைத்தாரா? சாத்தியமில்லை மொத்த தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் எவ்வளவு இருக்கும் என நினைக்கிறீர்கள்? அதுபோக தூதர்கள் பாடுவதில்லை. வேதத்தில் எங்கும் அவர்கள் பாடியதாக குறிப்பு இல்லை. லூக்கா நற்செய்தி நூலில் 2:14ல் என்று 'சொல்லி' தேவனை துதித்தார்கள் என்றுதான் எழுதப் பட்டுள்ளது. கிரேக்கத்தில் lego என்கிற மூலச்சொல் பயன் பட்டுள்ளது. அதன் பொருள் 'பேசு ' என்பதாகும். நட்சத்திரங்கள் பாடியதாகக்கூட குறிப்புகள் உண்டு. ஆனால் தூதர்கள் பாடியதில்லை. மனிதர் போனபின்னரே மோட்சத்தில் பாட்டு சத்தம் கேட்கும்
@JamesVasanthanChennai என்று 'சொல்லி' ( கிரேக்க மொழியில் lego என்கிற மூலப்பதம், பேசு என்கிற பொருள்தான் தருகிறது) தேவனை துதித்தார்கள் எனக்கு இது அதிர்ச்சியான உண்மைதான். ஆனால் முழு வேதத்திலும் தூதர்கள் பாடியதாக இல்லை. நட்சத்திரங்கள் பாடிய செய்தி கூட உண்டு. என் தாயார் அவர்கள் ஊர் ஆலயத்தில் இரவு organ இசைத்து தூதர்கள் பாடுவார்கள் என்று சொல்ல கேட்டிருக்கிறேன்
@JamesVasanthanChennai என்று 'சொல்லி' தேவனை துதித்தார்கள். கிரேக்க மூலத்தில் lego என்கிற பதம் தான் பயன்பட்டுள்ளது. அதன் பொருள் பேசு என்பதுதான். எனக்கு இது அதிர்ச்சியான தகவல்தான். என் அம்மா அவர்கள் ஊரில் ஆலயத்தில் இரவில் தூதர்கள் வந்து ஆர்கன் இசைத்து பாடுவதை முன்னோர் கேட்டதாக சொல்லி இருந்தார்கள். ஆனால் கசப்பான உண்மை தேவதூதர்கள் பாடியதாக வேதத்தில் குறிப்பு இல்லை. (நட்சத்திரங்கள் பாடியதாக கூட வசனங்கள் உண்டு )
@@JamesVasanthanChennaiநன்றி dear brother James vasanthan 🙏❤️ For your biblical clarification. You are a great musician and an intelectual man of god. ❤️👍🙏
Logos என்றால் வார்த்தை. வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, வார்த்தையாய் இருந்தது என்று நாமெல்லோரும் அறிந்ததே. வார்த்தையை கொண்டு (வார்த்தையை மற்றும் பரிசுத்த தேவனை) தேவ தூதர்கள் பாடாவிட்டால் யார் பாடி இருக்க முடியும்? துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர், நாம் அங்கு போய் படும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? இயற்க்கை மற்றும் அவரது அனைத்து படைப்புகளும் அன்றாடம் நம் தேவனை போற்றி பாடிகொண்டிதான் இருக்கிறது.
எனக்கு என் பெற்றோர் சூட்டிய name Richard. நான் சினிமா துறையில் இருந்தபோது வைத்துக்கொண்ட name விஜய். நான் இரட் ச்சிக்கப்பட்டப்பிறகு வைத்துக்கொண்ட name Richard vijay. அதில் உங்களுக்கு என்ன பிரச்னை???? What is your problem???? 🤔.
@@iamtheelijah4365 yes ahh ok ok but in title was stated he came out from film as music Director and had composed 1500 songs that's made no sense ata all.
வணக்கம். நான் 1979 - ம் வருடத்திலிருந்து 1990 - ம் வருடம் வரை சினிமா துறையில் தான் இருந்தேன். நான் இந்த இன்டெர்வியூ - ல் சொன்னது எல்லாம் உண்மை என்பதை மிகத்தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன். என்னுடன் அன்றைக்கு இசைத்துறையில் இருந்த அனைவருக்கும் இது தெரியும். நன்றி.
@@otwo3r303 அதை copy என்று சொல்லக்கூடாது. இதேபோல congratulations பாடல் தமிழில் கிறிஸ்தவ பாடலாக வந்துள்ளது எப்படி பழைய காலத்தில் தெலுங்கு கீர்த்தனைகளை தழுவி தமிழ் பாடல்கள் இயற்றப் பட்டதோ அதேபோல இது ஒரு புதிய முயற்சி இயேசு இன்னும் இனிய நாமம் என்ற பழைய பாடல் ஒரு சினிமா மெட்டை தழுவியது
Very humble servant of God. To God be glory for giving such humble people in Our time. Uncle has great knowledge in Music and always encourages everyone to learn music and instruments. Wonderful interview.
ஐயா உங்கள் தியாகம் ரொம்ப ரொம்ப பெரியது. ஐயா.. உங்களை பார்த்து ஒரு நிமிஷம் அசந்துட்டேன் ஏன்னா நீங்க எங்கள் போதகர் கிருபைதாஸ் ஐயா மாதிரியே இருக்கீங்க. ஐயா உங்களை இயேசப்பா நூறு வயதுக்கு மேல் வாழ வைக்கனும் உங்க பாட்டு வாழ்க இசைவாழ்க புகழ்வாழ்க உங்க ஊழியம் வாழ்க வாழ்க வாழ்க, நன்றி நன்றி நன்றி.❤ அன்புடன் அமுதா அருணாசலம்❤ 🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏👍❤️
I accidentally saw this interview, brother Vijay, (Eva Dr R Vijay). My name is Arunthathy & daughter of Mrs EP Rajaratnam. My mum passed away in 2011, so I couldn't be in contact afterwards. Hope you could remember me.
I was thrilled to see your interview. It was so good. More than everything, I wondered even though we had known you so long, I didn't know that you're such a highly qualified person in music. Because of your humble nature, you never mentioned or boasted about what you are or how much you're talented or gifted. But God has selected the correct person to use or serve for Him. Your wife Shirley, too, is partly honoured in your dedication by fully supporting you. If I'm correct, your son's name is Ebenezer. Studied in USA. Must be doing well now. Your Ebenezer song is very beautiful as well. Pray for God to bless you & your variety of ministries immensely & use you mightily in God's kingdom.
Brother Vijay, as you know, we love those c.songs composed by you. Surely, it's a blessing to all Christians who are now able to hear these quality c.songs. As God blessed Abraham, He blessed you & made you a blessing to others. As a family, God bless you all abundantly & unimaginably today & always. Have a happy, healthy, safe & prosperous NY-2025. With much love & kind regards ❤❤🤗😊🙏🙏🌻🌻
Thanks 👍🙏
🎉🎉 கர்த்தருக்காக செய்யும் ஒரு அருமையான சேவை வாழ்த்துக்கள் வணங்குகிறோம் 🎉
THANKS 🙏👍
❤❤ அருமை Brother.. என் சிறு வயதில் இருந்தே நீங்கள் இசை அமைத்த பாடல்களை கேட்டு வருகிறேன்.. மிகவும் இனிமையான பாடல்கள் அனைத்தும் ❤ ❤ இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் ❤❤
Thanks dear brother ❤️👍🙏
Thanks ❤️👍🙏
Bro Richard nice to know that you know the Lord personally. Also good to know that you prepared the music for many songs of Sis Saranowroji and Bro. Bergamons which I singing several times.
May the dear Lord Jesus Christ bless you and your family.
Thank you.
THANKS 👍🙏
ஓ.. மனிதனே பாடல் 90 களில் காலையில் ரேடியோவில் தினமும் போடுவார்கள்.. நான் சிறு வயதில் தினமும் கேட்டிருக்கிறேன்.... இன்றும் அந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்... கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி இசை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு இந்த காணொளியை பார்த்த பிறகு தான் தெரிந்து கொண்டேன்... அதே போல் இந்த காணொளி மூலம் இசையைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன்...🎉🎉...
THANKS A LOT 🙌👍🙏❤️
இது Rev.Lesly Matthew இலங்கை அவர்களின் பாடல்
மிக அருமையான காணொளி. நெறியாளர் கேள்விகள் மிக அருமை. இசைக்கலைஞர்கள் அவசியம் பார்க்க வேண்டிய காணொளி. மிக அருமை. இராகங்களின் விளக்கங்கள் மிக அருமை ஐயா. மேலும் இசையின் நுணுக்கங்கள், நீங்கள் இசை அமைந்த அனுபவங்களை தொடர்ச்சியாக விளக்கும் காணொளிகளை வழங்குமாறு தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
Thanks ❤️👍🙏
ஆமென்
தேவ கானகி சாராள் நவரோஜ்
S...aavaalai irukiren naanum.isai aarvam enaku rompa undu....
உங்கள் கிறிஸ்தவ பாடல்கள் எல்லாமே
அருமை அருமை
கர்த்தருக்கே
மகிமை 💝
THANKS 👍❤️🙏
Godbless you my dear Richard Vijay @ Mappilai Richard, in his young age in Mission Street, Thanjavur, in Sasthiriyar house, we used to accompany him with Guitar. He was very fond of Music, that I know. I'm so glad about his present positions in his Music world. Advocate. A. Mohankumar Samson @ Mohan annan and Prebu annan with Siththar.THANJAVUR CITY..
@@mohansamson5758 o nice im stady in velanganni high schools 1982 last 🤝🏻
PRAISE THE LORD DEAR MOHAN ANNAN 🙏 HOW ARE YOU? CONVEY MY REGARDS TO PREBU ANNAN .👍❤️🙏
Glory to God. God bless you brother.
@@dharmarajp8648Thanks 👍🙏
Nice explanation, Brother. God bless you and your ministry
THANKS SISTER 👍 🙏 🙏
Very humble servant of God. To God be glory for giving such humble people in
Our time. Uncle has great knowledge in
Music and always encourages everyone to learn music and instruments. Wonderful interview.
THANKS DEAR THAMBI 👍 🙏 ❤️
Beautiful full song in English jingle bells, jingle bells jingle all the way, I being listening to this music during my school days in 60 s. Hatta to the musician.
சிறப்பான நேர்காணல்.. Glory to God...
👍🙏❤️🙌
Praise God ! Nice to hear your testimony. Glory to Jesus.
THANKS 👍🙏
Very interesting interview.. I was great fan of brother Richard vijay from the audio cassette times .. Amazing to see you for the first time,, so much of matured knowledge about the music.. I am blessed to hear so much about the music from your interview.. I pray god to use you more and more for his ministry
THANKS BROTHER 🙏👍❤️
Richard's brother's music has helped me improve my spiritual life. God bless you brother.
Amen ❤️👍🙏
Amen praise god... DIVINE MUSIC RAJAKUMAR
AMEN 🙏
உங்கள் பேட்டி,பேட்டி எடுத்தவர் இரண்டையுமே எனது 73வயதில் முதன்முறையாக தெரிந்துக்கொண்டேன்,இறைவனுக்கு நன்றி,
Thanks ❤️👍🙏
@richardvijayjayaraj7134uncle this Williams from porur branch church (Chennai le palace) could you share your email id..i would like to get connected with you.
Brother,
Your composition "Jesus" series, Happy Christmas, Good Friday albums are outstanding. Still our church use to play your albums in all seasons. Also U VBS composition are super.
Thank you
God bless you
THANKS 🙏👍❤️
எங்கள் NLAG pastor D.MOHAN அவர்களுக்கு 2 cassettes இசை அமைத்துள்ளார்.அத்தனையும் அருமை. Praise the lord
PRAISE THE LORD 🙏 THANKS BROTHER 👍🙏❤️
Is it Chinnamalai, saidapet, Chennai church pastor?
Simply a musical gem Mr. Richard Vijay brother, a very humble man of God, surprised to hear that he started used his talent only to praise God..Hats off..hope you will start composing for symphony music👍👍
THANKS BROTHER 🙏 SURE. DEFINITELY WE WILL DO SYMPHONY MUSIC FOR OUR ALMIGHTY GOD'S GLORY. PLEASE PRAY FOR US TO START AND OUR GOD SHALL FULFILL OUR NEEDS TO FINISHED 👍❤️🙏 WISHES AND BLESSINGS ❤️ 🙏
@richardvijayjayaraj7134 👍👍🙏🙏
I am very much fascinated by your music composing, and your voice is awesome, god bless.
Thanks ❤️👍🙏
Praise the Lord hallelujah, God bless you brother and family
THANKS 👍🙏
Wav…praise the Lord. It is great to know about this wonderful music director…
👍🙏❤️
All glory to our Lord Jesus christ Amen praise the Lord hallelujah 👏👏👏👏👏
AMEN 👍❤️🙏
உங்கள் தியாகம் பெரிது
THANKS 👍🙏❤️
Praise the Lord!
Great interview..
THANKS 🙏❤️👍
Super anna...U r the great
THANKS 👍 🙏 WISHES AND BLESSINGS ❤️👍🙏
Praise the lord 🎉 congratulations annan
THANKS 👍 🙏
Amen hallelujah amen all praises to jesus Christ alone 🙏♥️🎉🌻🎈🌹😊
AMEN 🙏
Glory To God🙏🙏🙏
AMEN 🙏
Uncle really your music is divine .. god has valued your commitment and im seeing yiu first song heard your music of saral navroji berchmans jolly Avraham hema john
THANKS A LOT 👍❤️🙏
Super brother, God bless you
THANKS 🙏❤️👍
Amazing sir ❤
THANKS 🙏👍❤️
Good message ! We appreciate your willpower! Great br thanks! Wish you happy Pongal
THANKS 🙏❤️👍
ஜெபமே ஜெயம் அல்லேலூயா ஆமென் தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக
AMEN 👍🙏❤️
MY FAVOURITE. MUSIC. DIRECTOR IAM FROM A.P
🙏👍🙌
Praise the lord 🙏
AMEN 🙏
தேவனுக்கு மகிமை ❤❤❤🎉🎉🎉🎉🎉
👍🙏
God bless you
THANKS 👍 🙏
கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக.ஆமென்.
AMEN 🙏
Very very good brother God bless you and your family
THANKS A LOT 🙏👍
THANKS ❤️👍🙏
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
THANKS 👍 WISHES AND BLESSINGS ❤️🙏👍
God bless you anna❤
THANKS 👍 WISHES AND BLESSINGS ❤️🙏👍
Superb.🎉
THANKS 🙏👍
Amen, Glory to God.
👍🙏❤️
@richardvijayjayaraj7134 Great testimony Annan.
@@rowlandskay1785 THANKS 👍🙏❤️
@richardvijayjayaraj7134 you are welcome Annan.
Super Richard Anna
THANKS 🙏👍
Praise the lord
Amen ❤️👍🙏
வாழ்த்துக்கள் சகோதரரே 🎉
THANKS 👍 🙏
Praise the Lord!
Amen 👍🙏
Great sir
THANKS 👍🙏
Super Aiya
Thanks ❤️👍🙏
Jolly படித்த "மகிமை மாட்சிமை " பாடலை மறக்க முடியாது
❤️🙏👍
@@gerssom6371 அந்த official MPA பாடலுக்கு இசை அமைத்தவர் மறைந்த sathy victor.
அதனுடைய cover க்கு இவர் இசை அமைதிருக்கலாம்
ஆமென் அப்பா
AMEN 🙏
❤❤❤🎉ஏசு அப்பா நல்லவர்
AMEN 🙏
Good conversation,
🙏👍
Amen Amen. God bless you brother
Thanks 👍🙏
God bless you brother
Thanks 👍🙏
சூப்பர் 👍ஐயா
Thanks 🙏
Good, Amen vol 1,2, and Allalu above songs are super hit,still am I hearing
❤️👍🙏
Super
🙏👍
YESUPRAKASAM AYYA. RICHARD VIJAY AYYA COMBINATION ALL. SONGS. SUPER. DUPER. HIT
THANKS. 🙏👍❤️
Jothi sir 🎉🎉🎉🎉 super poinga
நான் ரிச்சர்டு அண்ணன் இசையமைத்த 600 க்கும் அதிகமான கேசட்டுகனை வாங்கி வைத்திருந்தேன்
❤️👍🙏🙏
Jesus grace
🙏👍❤️
ஐயா நானும் 96 அண்ணன் வருடத்திலிருந்து ரிச்சர்டு அண்ணனுடைய இசையை கேட்டு பாடலைக் கற்றுக்கொண்டு இசைத்துறையில் வரக்காரணம் என்பது உண்மையிலும் உண்மை
THANKS 👍 WISHES AND BLESSINGS ❤️🙏👍
Amen helleluya
👍🙏
Good
❤️👍🙏
Thanks 👍🙏
❤❤
🙏👍
Amen
Good musician
❤️👍🙏
ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள் Vol 5,6 இசையமைத்தவரர்
❤️👍🙏
Jingle bell jingle bell belongs to late Jim reeves
அந்த ஆங்கில பாடல் கிறிஸ்தவ பாடல் அல்ல. அந்த இசையில் பிறந்தார் பிறந்தார் என்கிற பாடல் கிறிஸ்துவை பாடுவது
but telling I wrote the song is not the right way
@@lovetamil1 கொஞ்சம் over exaggeration தான்
ஊழியக்காரர்கள் அப்படியே பழகி விட்டார்கள்
@@lovetamil1praise the lord. Jingle bells பாடலின் தமிழாக்கம்தான் பிறந்தார் பிறந்தார் பாடல். இந்த பாடலை தமிழில் எழுதி அதற்கு orchestration செய்து இசை அமைத்து, திருமதி.உமா ரமணன் அவர்களை பாடவைத்து -- Happy christmas -- vol - 1. என்ற ஆல்பத்தில் " great voice " என்ற cassatte கம்பெனி வாயிலாக -- 1995 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதை நீங்கள் youtube channel லில் இப்போதும் கேட்கலாம். நன்றி. 🙏👍
💛♥
youtube.com/@eva.dr.richardvijay9299?si=CaEkVJyHHOYS9CbD
🙏👍
Super tanks
👍🙏❤️
இசையமைத்தது எத்தனை படங்கள் பெயர் என்ன?
Sir, how can we get the online classes, especially the Carnatic Music in a Christian way?
Please contact me brother. I will tell you all details. ❤
Please contact me.Thanks 👍🙏
Please get my contacts from my website 👍🙏
தெரிஞ்சிக்க விவரங்கள் நிறைய இருக்கு ஆனால் கேள்விகள் மட்டி யா இருக்கு
இன்றும் அயராது இசைப் பணியின்மூலம் இயேசுவைப் பாடும் அண்ணன் அண்மையில் எழுதிப் பாடிய பாடல் இது.
ruclips.net/video/7PG7ngBGVM8/видео.html
Thanks for sharing dear Brother ❤️👍🙏
17000 பாடல்களுக்கு இவர் இசை அமைத்தாரா?
சாத்தியமில்லை மொத்த தமிழ் கிறிஸ்தவ பாடல்கள் எவ்வளவு இருக்கும் என நினைக்கிறீர்கள்?
அதுபோக தூதர்கள் பாடுவதில்லை. வேதத்தில் எங்கும் அவர்கள் பாடியதாக குறிப்பு இல்லை. லூக்கா நற்செய்தி நூலில் 2:14ல்
என்று 'சொல்லி' தேவனை துதித்தார்கள் என்றுதான் எழுதப் பட்டுள்ளது. கிரேக்கத்தில் lego என்கிற மூலச்சொல் பயன் பட்டுள்ளது. அதன் பொருள் 'பேசு ' என்பதாகும். நட்சத்திரங்கள் பாடியதாகக்கூட குறிப்புகள் உண்டு. ஆனால் தூதர்கள் பாடியதில்லை.
மனிதர் போனபின்னரே மோட்சத்தில் பாட்டு சத்தம் கேட்கும்
லூக்கா 2:14 சொல்வதன் பொருள் என்ன?
@JamesVasanthanChennai என்று 'சொல்லி' ( கிரேக்க மொழியில் lego என்கிற மூலப்பதம், பேசு என்கிற பொருள்தான் தருகிறது) தேவனை துதித்தார்கள்
எனக்கு இது அதிர்ச்சியான உண்மைதான். ஆனால் முழு வேதத்திலும் தூதர்கள் பாடியதாக இல்லை. நட்சத்திரங்கள் பாடிய செய்தி கூட உண்டு. என் தாயார் அவர்கள் ஊர் ஆலயத்தில் இரவு organ இசைத்து தூதர்கள் பாடுவார்கள் என்று சொல்ல கேட்டிருக்கிறேன்
@JamesVasanthanChennai என்று 'சொல்லி' தேவனை துதித்தார்கள்.
கிரேக்க மூலத்தில் lego என்கிற பதம் தான் பயன்பட்டுள்ளது. அதன் பொருள் பேசு என்பதுதான்.
எனக்கு இது அதிர்ச்சியான தகவல்தான். என் அம்மா அவர்கள் ஊரில் ஆலயத்தில் இரவில் தூதர்கள் வந்து ஆர்கன் இசைத்து பாடுவதை முன்னோர் கேட்டதாக சொல்லி இருந்தார்கள். ஆனால் கசப்பான உண்மை தேவதூதர்கள் பாடியதாக வேதத்தில் குறிப்பு இல்லை.
(நட்சத்திரங்கள் பாடியதாக கூட வசனங்கள் உண்டு )
@@JamesVasanthanChennaiநன்றி dear brother James vasanthan 🙏❤️ For your biblical clarification. You are a great musician and an intelectual man of god. ❤️👍🙏
Logos என்றால் வார்த்தை. வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, வார்த்தையாய் இருந்தது என்று நாமெல்லோரும் அறிந்ததே.
வார்த்தையை கொண்டு (வார்த்தையை மற்றும் பரிசுத்த தேவனை) தேவ தூதர்கள் பாடாவிட்டால் யார் பாடி இருக்க முடியும்?
துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர், நாம் அங்கு போய் படும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?
இயற்க்கை மற்றும் அவரது அனைத்து படைப்புகளும் அன்றாடம் நம் தேவனை போற்றி பாடிகொண்டிதான் இருக்கிறது.
இந்த பாட்டு எப்படி ஆங்கிலத்தில் வந்தது
17000 பாட்டா? நம்புற மாதிரியே இல்லை.
Kaartharuku magimai
👍🙏
Richard - Christian name, o.k;- Vijay - Is it a Christian name?.
எனக்கு என் பெற்றோர் சூட்டிய name Richard. நான் சினிமா துறையில் இருந்தபோது வைத்துக்கொண்ட name விஜய். நான் இரட் ச்சிக்கப்பட்டப்பிறகு வைத்துக்கொண்ட name Richard vijay. அதில் உங்களுக்கு என்ன பிரச்னை???? What is your problem???? 🤔.
Bro jingle Bells is not your composition 😊…
Jingle bells பாடலின் தமிழாக்கம் தான் இந்த பாடல் -- பிறந்தார் பிறந்தார். 👍🙏
சினிமாவுல அவர் நுழையவில்லை
Yes sir how to you know?
@augustinechinnappanmuthria7042 he tried to enter, he himself said
@@iamtheelijah4365 yes ahh ok ok but in title was stated he came out from film as music Director and had composed 1500 songs that's made no sense ata all.
வணக்கம். நான் 1979 - ம் வருடத்திலிருந்து 1990 - ம் வருடம் வரை சினிமா துறையில் தான் இருந்தேன். நான் இந்த இன்டெர்வியூ - ல் சொன்னது எல்லாம் உண்மை என்பதை மிகத்தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன். என்னுடன் அன்றைக்கு இசைத்துறையில் இருந்த அனைவருக்கும் இது தெரியும். நன்றி.
@richardvijayjayaraj7134 ammmavaa Ana roomba santhosam Richard Ana @iamtheelijah4365 sir sonnar,, nenga cinema lah try taan panurenga
Isaiye um padham paninden 😅😅😅😅
🙏👍
🎉 He is telling lies. Jesus Christ didn't help him to achieved his popularity
என்னண்ணே ஒரு சைபர் விட்டுட்டிங்க...?
ruclips.net/user/shorts3yftgPVK3Xg?si=rWuWNtQvUHN1C0nr
ஐயா jingle bells jingle Bells பாட்டை அப்படியே காப்பியடித்து ஏதோ பாட்டு பண்ணிட்டு அதை நீங்க தான் கம்போஸ் பண்ண மாதிரி கதை விடுறீங்க?😂😂😂
😂😂😂 correct bro
@@otwo3r303 அதை copy என்று சொல்லக்கூடாது.
இதேபோல congratulations பாடல் தமிழில் கிறிஸ்தவ பாடலாக வந்துள்ளது
எப்படி பழைய காலத்தில் தெலுங்கு கீர்த்தனைகளை தழுவி தமிழ் பாடல்கள் இயற்றப் பட்டதோ அதேபோல இது ஒரு புதிய முயற்சி
இயேசு இன்னும் இனிய நாமம் என்ற பழைய பாடல் ஒரு சினிமா மெட்டை தழுவியது
@@johnbalasundaram2484Thanks for your clarification 👍 🙏
Copy என்று சொல்லக்கூடாது... உருவி விட்டார் என்று சொல்லலாம்... என்ன என்ன சமாதானங்கள்... நல்லவேளை... Jingle bell song இவர் போட்டது என்று சொல்லவில்லை...
Please don't comment just because there is a box for comment. I think you are ignorant of Music and music composition.
Very humble servant of God. To God be glory for giving such humble people in
Our time. Uncle has great knowledge in
Music and always encourages everyone to learn music and instruments. Wonderful interview.
Praise the lord
👍🙏
God bless you brother
Thanks ❤️👍🙏
Amen
Praise the lord 👍🙏