வயலுக்கு நடுவே நாட்டுக்கோழி வளர்ப்பு | Nattukoli valarppu | Village Tamizhan
HTML-код
- Опубликовано: 16 окт 2024
- வயலுக்கு நடுவே பண்ணை அமைத்து நாட்டுக்கோழி, வாத்து, புறா வளர்ப்பதன் மூலம் நல்ல லாபம் ஈட்டும் இளைஞர்
Pandiarajan
Sivagangai dt
Karaikudi tk
puduvayal
Cell: 8248800816
#Nattukolivalarpu
#vaathuvalarpu
#countrychicken
#countrychickenfarming
#duck
#duckfarming
#villagetamizhan
#nattukoli
#nattukozhi
#nattukozhivalarpu
மிக இயல்பாக பேசுகிறார் வாழ்த்துக்கள்👏👏👏
யதார்த உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். நன்றி. ❤❤❤❤❤
அசில் க்ராஸ் எனும் கலப்பு நாட்டு கோழி
Super adikadi vedio podunga
Inime potruvom...😊
எந்த ஊர்ரலா 550வங்குரங்க சொல்லுங்க
Puduvayal Karaikudi
Market rate 6oo
எந்த ஊர்லயும் வாங்கமாட்டாங்க 550ரூபாய்க்கு....நூத்துல ஒரு ஆள் வாங்கும் விலைதான் இது..மத்தவங்க வாங்கமாட்டாங்க
@@pandiraja3353 நான் அங்கே கொண்டு வருகிறேன் 1 kg500 வாங்கிக்வாங்களா
@@gowthamgokul2427 neenga entha area?
இந்த ஆள் சரியான தகவல்களை தர மறுக்கிறார்.
Enna thagaval venum sollunga?
இறுதியாக சூப்பர் எடிட்டிங் 😂 மாதம் என்னா வருமானம் என்று சொல்லவில்லை 😂
ஒரு மாதம் கோழி குஞ்சு என்ன விலைக்கு குடுக்கீரங்க நான் சிவகங்கை மதகுப்பட்டி 20 venum
Live stock/agricultural related theft should be dealt very heavily! Police not seriously taking action against live stock/agricultural theft! that is the main reason for frequent theft
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
Super
👍
எவ்வளவு இடத்தில் வளர்க்கிறார்கள்
50 cent
சூப்பர்