Making Herbal Hair wash Powder / அரப்பு தயாரிக்கும் முறை / Food Money Food

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024
  • Please subscribe my Channel if you like my videos
    **************
    Like my Facebook Page : / foodmoneyfood
    ***************
    Our Village style Recipes :
    தோட்டத்தில் பறித்து சமைத்த கீரை கூட்டு
    • தோட்டத்தில் பறித்து சம...
    ****************
    10 இட்லி சாப்பிட வைக்கும் சத்தான வாழைப்பூ சட்னி
    • 10 இட்லி சாப்பிட வைக்க...
    *****************
    சத்தான முருங்கை கீரை இட்லி பொடி
    • இப்படி செய்து பாருங்கள...
    *****************
    முருங்கைக்கீரை சாதம்
    • இரும்புசத்து நிறைந்த ம...
    *****************
    புட்டு கட்டி வறுத்த ராகி மாவு
    • எங்கள் வீட்டு முறை பு...
    ******************
    Subscribe our Channel for more recipes :
    / @foodmoneyfood
    **************
    Thank You

Комментарии • 178

  • @rameshbabu123
    @rameshbabu123 2 года назад +11

    நன்றி சகோதரி..அருமை ....பாரம்பரியம் காக்கும் சகோதரிக்கு வாழ்த்துகள்

  • @raji6053
    @raji6053 2 года назад +17

    கவிதா நீங்க பாரம்பரிய அரப்புதூள் செய்து காண்பித்தற்கு நன்றி இதை பார்த்து இழைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளட்டும்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад

      மிக்க நன்றி ங்க..இப்போழுது இளைய தலைமுறையிடம் அரப்பு பயன்படுத்துவது ரொம்ப குறைவு ஆகி விட்டது ங்க..👍❤️

  • @sudheernai13579
    @sudheernai13579 2 года назад +1

    I started using it from last week and will continue only this aarapu.

  • @nevethadurai6235
    @nevethadurai6235 2 года назад +2

    சூப்பர் கவிதா அரப்பு கரைக்கும் தண்ணீரில் நாட்டு மருந்து கடைகளில் புங்ககாய் கிடைக்கும் அதை வாங்கி இரண்டு காய் தட்டி விதையை எடுத்து விட்டு தண்ணீர் சேர்த்து அந்த தண்ணீரில் அரப்பு கரைத்து தலைக்கு தேய்த்து குளிக்க அருமையாக இருக்கும் செய்து பார் கவிதா

    • @innsaiyammalmercyinnsaiyam5580
      @innsaiyammalmercyinnsaiyam5580 2 года назад

      புங்கன் கொட்டையா, பூந்தி கொட்டையா? Sis

    • @nevethadurai6235
      @nevethadurai6235 2 года назад

      @@innsaiyammalmercyinnsaiyam5580 பூந்திக்காய்னும் சொல்லுவாங்க

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад

      நானும் கேள்விபட்டு இருக்கேங்க..பயன்படித்து பார்க்கிறேங்க .. thank you 👍❤️

  • @rajathuraiy315
    @rajathuraiy315 2 года назад +4

    Yourare very simple and humble,which will be helpful to you in future.Thanks for your video.

  • @dayanasanjay3677
    @dayanasanjay3677 2 года назад +2

    இந்த மரவகைகள் அழியாமல் பாதுகாத்தல் அவசியம்...

  • @saranyapalanisamy7887
    @saranyapalanisamy7887 2 года назад +2

    Apdye பச்சை இலையவே தண்ணி அளவா oothi arachu thechomnu innum nalla irukkum. Apdye thalai kulukulu nu irukkum. Semma feel kedaikum. Season la pachai elaiye apdye use pannunga. Powder panni vechirukradha fresh leaves illadhapa use pannunga

  • @vasanthiravi6450
    @vasanthiravi6450 2 года назад

    உங்கள் பேச்சுமே
    நல்லா இருக்குடா செல்லம்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад

      மிக்க நன்றிங்க..👍❤️

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 2 года назад +2

    Arumaiyana vdo thanks for sharing ka

  • @selvee6669
    @selvee6669 2 года назад +2

    Super Kavitha 👍👍👍 Selvee 🇲🇾

  • @dealarr
    @dealarr 2 года назад

    Keep it Ahimsa well done!

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 2 года назад +3

    இந்த விதைகள் கிடைக்குமா...எங்க ஊர் பக்கம் இந்த மரமே இல்லை..

  • @Chase1success
    @Chase1success 2 года назад +1

    வாழ்த்துக்கள்

  • @a.sharmilabegum1568
    @a.sharmilabegum1568 2 года назад +1

    Arapu maram vidai. N podi englukhu anupa mudiuma

  • @RifniMohamed
    @RifniMohamed 2 года назад +1

    Super recipe akka

  • @selvapti2190
    @selvapti2190 2 года назад +3

    நான் சீவக்காய் அரப்பு இரண்டும் சேர்த்து அரைத்து யூஸ் பண்ணுகிறேன்

  • @janarthananshanmugam566
    @janarthananshanmugam566 2 года назад +2

    Super video akka

  • @jesril3172
    @jesril3172 4 месяца назад

    I am using arappu. i would to grow this at home. May i have seeds please?

  • @a.sharmilabegum1568
    @a.sharmilabegum1568 2 года назад +2

    Vidai kidikuma ssister

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад +1

      Vidhai kidukumaanu paarthutu solren sister..👍

  • @kalpanag2537
    @kalpanag2537 11 месяцев назад

    Super akka

  • @mrmrskatthukutty1395
    @mrmrskatthukutty1395 2 года назад +1

    Sila Shampoo use panna cancer eh varum nu solranga.. Parambariyame nallathu..

  • @jesril3172
    @jesril3172 4 месяца назад

    Than sigaikkaai arappu is good. kulirchi

  • @jacinthahelen
    @jacinthahelen 2 года назад

    Arappu na thurinji elainum soluvangala? Naanga thurunji elai onu eduthu arachi thalaiku poduvom. Rendum onaa nu oru santhegam

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад

      Enga oorla intha maram peyar arappu maram..👍❤️

  • @விவசாயி-வ6ங
    @விவசாயி-வ6ங Год назад

    Akka entha maram enge erukerathu location akka

  • @vidyakaviveerappan2483
    @vidyakaviveerappan2483 2 года назад

    Herbal bodywash powder podunga sister..

  • @kalair56
    @kalair56 2 года назад

    சூப்பர்

  • @kuttydsp3714
    @kuttydsp3714 2 года назад

    Nanum chinna vayasula ithu thaan use pannuven nalla irukkum hair ....

  • @geethagshuruthi6310
    @geethagshuruthi6310 2 года назад

    Arumai sis

  • @manjuarumugam6998
    @manjuarumugam6998 2 года назад +2

    Akka enakku venum kidaikuma

  • @grenthinig7058
    @grenthinig7058 2 года назад

    Ethu use panum pothu mudi kottamal eruthuchi,good shampoo

  • @RAJESWARIRAJESWARI-mc1bc
    @RAJESWARIRAJESWARI-mc1bc 2 года назад +1

    If you begin this business through online it will be success.

  • @n.sasikumarn.sasikumar7952
    @n.sasikumarn.sasikumar7952 2 года назад +1

    Akka super

  • @abrahamabrahamk1048
    @abrahamabrahamk1048 2 года назад

    City makkalukku kedaikuma akka

  • @saranyamanoj2737
    @saranyamanoj2737 2 года назад

    We use aarapu only sister

  • @inuhomestyles8980
    @inuhomestyles8980 2 года назад

    Arapu mattu use panni hair wash pannalama.without adding seyaka

    • @user-nw4mv7sx2j
      @user-nw4mv7sx2j 2 года назад

      பண்ணலாம்.. oil massage பண்ணி தலைக்கு குளிக்கலாம்.

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад

      Arappu mattum pothum nga..enga veetla arappu mattum thaan.. thank you 👍❤️

  • @alliswellalliswell8793
    @alliswellalliswell8793 2 года назад

    Poo yena colourla irukum

  • @padmarajraj382
    @padmarajraj382 2 года назад +2

    அரப்பு தேவை அனுப்பி வைக்க முடியுமா

  • @vijayalakshmisoman3860
    @vijayalakshmisoman3860 2 года назад

    அப்படியே சீக‌க்காய் தயாரிப்பு முறைகள் கொஞ்சம் சொல்லுங்களேன்

  • @priya0102k
    @priya0102k 2 месяца назад

    Akka enaku arappu powder venum plsssss akka, yepdi vanguradhu unga kitta

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 месяца назад

      No sales nga sister..👍

    • @nandhinil360
      @nandhinil360 2 месяца назад

      arappu powder available sis.venumna solunga

  • @Chase1success
    @Chase1success 2 года назад

    I m using arappu sister

  • @sarathpriya2776
    @sarathpriya2776 2 года назад

    Enga oorula oru Patti intha mathiri panuvanga

  • @rjayanthiprasad913
    @rjayanthiprasad913 2 года назад +1

    Madam,Will you sell this powder

    • @saral2433
      @saral2433 2 года назад

      Na sale panren sis

    • @sweet6955
      @sweet6955 2 года назад

      @@saral2433 can u pl give details of the product..it's cost..how to buy..tnk u

  • @devasenal9979
    @devasenal9979 2 года назад

    I also using this powder kavitha

  • @sridevishankar8916
    @sridevishankar8916 2 года назад +1

    Akka
    Arappu powder neenga sale panreengala Akka??

  • @srividiyaraja8728
    @srividiyaraja8728 2 года назад

    Thank you sister

  • @radhanaveen3476
    @radhanaveen3476 2 года назад

    Enaku indha tree yeppadi findout pandratunu therila sis yenga veetkuta same indha madri maram eruku sis

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад +1

      Arappu maram video la erukarathu mathiri erunthaal neegal use pannalaam sister..👍

    • @radhanaveen3476
      @radhanaveen3476 2 года назад

      @@FoodMoneyFood ok sis

  • @drtu8517
    @drtu8517 2 года назад

    Arappu tree engellam valarum

  • @kowsalyakowsikowsi4135
    @kowsalyakowsikowsi4135 2 года назад

    Sis neenga pona week sirukalanthai mariyamman koviluku vanthingala ungala patha but pesa mudiyala

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад

      Correct ..Kovil kumbapisekam ku vanthom nga..neenga entha oor..👍❤️

  • @kalamaniselvan1942
    @kalamaniselvan1942 2 года назад +3

    Idhu potalu nuraiii varuma sis...indha tree enga irukkunu therilaye...

  • @suryasaran4616
    @suryasaran4616 2 года назад

    Akka ithu sale pandringla pls tell me

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад

      Bulk ah seiyum pothu solkiren sister..👍

  • @estheresther1834
    @estheresther1834 2 года назад

    Usula maram nu enga side solluvanga

  • @sasisanjeev1091
    @sasisanjeev1091 2 года назад

    Sale panuvíngala sister

  • @pkarpagamrss428
    @pkarpagamrss428 2 года назад

    Akka ithu kuda soap nuts use panalama

    • @prema5068
      @prema5068 2 года назад

      Ithuve soap mathiri nuraikum friend so kuda ethuvum use pana vendiyathilai

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад

      Yes correct nga..

    • @prema5068
      @prema5068 2 года назад

      @@FoodMoneyFood akka native kolarpattingala

  • @sudhathangaraj
    @sudhathangaraj 2 года назад +1

    What is name of arapu tree ?

    • @saranyapalanisamy7887
      @saranyapalanisamy7887 2 года назад +1

      எங்க ஊர்ல இத ஊஞ்சமரம்னு சொல்லுவோம்.

  • @anusuyasureshkumar4828
    @anusuyasureshkumar4828 2 года назад

    Newone for me super

  • @GaneshGanesh-qy1im
    @GaneshGanesh-qy1im 2 года назад

    Madam ulakkai enga kitaikkum konja sollunga please

    • @dhanalakshmii3832
      @dhanalakshmii3832 2 года назад

      உங்கள் ஊரில் உள்ள இரும்பு பொருட்கள் (இரும்பு வானல் ,தொட்டில் கட்டை முதலிய பொருட்கள்) விற்பனை செய்யும் கடையில் கிடைக்கும்.

  • @priyadharsini9764
    @priyadharsini9764 6 месяцев назад

    I deed arappu powder.how to get..

    • @nandhinil360
      @nandhinil360 2 месяца назад

      arappu powder available mam. if you want tell me mam

  • @subashinisubashini8201
    @subashinisubashini8201 2 года назад

    Na aparam power use pannara akka

  • @atfgamingjssp6429
    @atfgamingjssp6429 2 года назад

    Sister tree name sollunga plz

  • @varalakshmigurunathan4183
    @varalakshmigurunathan4183 2 года назад +1

    அரப்பு பொடி கிடைக்குமா

  • @sridevishankar8916
    @sridevishankar8916 2 года назад

    Yengalukum venum Akka

  • @lathakumar1290
    @lathakumar1290 2 года назад

    Suuupppeeerrr

  • @karunakaruna6810
    @karunakaruna6810 2 года назад +1

    நீங்கள் பொள்ளாச்சி எந்த ஊரில் இருக்கிறீர்கள்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад +1

      Negamam

    • @karunakaruna6810
      @karunakaruna6810 2 года назад

      @@FoodMoneyFood நாங்க பொள்ளாச்சி பக்கத்துல இருக்குறோம்

  • @subasri8615
    @subasri8615 2 года назад

    Ithu pollachi side la enga pakalam intha maram?

    • @user-nw4mv7sx2j
      @user-nw4mv7sx2j 2 года назад

      திண்டுக்கல் , வால்பாறை பகுதியில் கிடைக்கும்

  • @zeenathsadham8375
    @zeenathsadham8375 2 года назад

    Thanks sis

  • @SakthiPriya-yg7gy
    @SakthiPriya-yg7gy 4 месяца назад

    I need.. Can u sale it

  • @satsaran6044
    @satsaran6044 2 года назад

    Sale pannuringala

  • @kalyanib1757
    @kalyanib1757 2 года назад

    மாமா மாமாவின் சகஜமா பேசுகிறாய் மா. ம் இந்த காலத்தில் இப்படி பேசும் உன்னை இந்த வீடியோவை காட்டிலும் அதிகம் பிடிக்கிறது செல்லம்

  • @munusamysha4729
    @munusamysha4729 2 года назад

    Thanks u sister

  • @vanithasubramaniam3867
    @vanithasubramaniam3867 2 года назад

    Can you please send the powder

  • @Sam-ck8ds
    @Sam-ck8ds 2 года назад

    Which place u are from?

  • @jayapradhagopinath9026
    @jayapradhagopinath9026 2 года назад

    super madam I want this madam jayapradha advocate

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад

      Bulk ah seiyum pothu solkiren nga..thank you 👍🙏

  • @SivaranjaniM-oj6ve
    @SivaranjaniM-oj6ve 2 года назад +1

    சவுண்டல் மரமும் , அரப்பு ம்
    ஒரே மரம் தானா?

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад

      வெவ்வேறு மரம்

    • @innsaiyammalmercyinnsaiyam5580
      @innsaiyammalmercyinnsaiyam5580 2 года назад +1

      உசிலை மரம் என்று சொல்வார்கள். அதுதானே

  • @e-Funny
    @e-Funny 2 года назад

    Enga kedaikum ready-made Chennai la

  • @user-nw4mv7sx2j
    @user-nw4mv7sx2j 2 года назад

    எங்களுக்கு விலைக்கு கொடுபீர்களா?

  • @arunimasingh1013
    @arunimasingh1013 2 года назад

    Hindi m is plant ka naam koi btao iska kaise use hota h

  • @kuttalkuttan5434
    @kuttalkuttan5434 2 года назад

    நாங்கள் உபையோகிக்கிறோம்.
    விஜி

  • @lakshminagarajan9068
    @lakshminagarajan9068 2 года назад

    இதற்க்கு உசிலlம்பொடி என்று பெயர்.அரப்பு பொடி இலுப்பை புண்ணக்கிலிருந்து தயாரிப்பது.

  • @Ananthi2188
    @Ananthi2188 2 года назад

    I need arappu powder.pls can u send

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад

      Bulk ah seiyum pothu solrenga 👍

    • @Ananthi2188
      @Ananthi2188 2 года назад

      @@FoodMoneyFood Thankyou 👍

  • @sivapriya5993
    @sivapriya5993 2 года назад

    சின்ன வயசுல பயன்படுத்தியது. இப்ப சுத்தமான arappu கெடைக்க மாட்டேங்குது.

  • @sarojarajam8799
    @sarojarajam8799 2 года назад +1

    Thankyou

  • @dineshv8514
    @dineshv8514 2 года назад

    Akka enaku kidaikuma

  • @nayana9314
    @nayana9314 2 месяца назад

    Akka...sale irukkumah

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 месяца назад

      No sister

    • @nandhinil360
      @nandhinil360 2 месяца назад

      arappu powder available sir.venumna solunga

    • @nayana9314
      @nayana9314 2 месяца назад

      @@nandhinil360 yes..bio enzymeum veanum.. eppidi order podarathukka

    • @nandhinil360
      @nandhinil360 2 месяца назад

      evlo venum sis​@@nayana9314

    • @nandhinil360
      @nandhinil360 2 месяца назад

      ​@@nayana9314evlo venum sis

  • @sarojasenniappan4372
    @sarojasenniappan4372 2 года назад

    நானும் அரப்பு தூள் தான் உபயோகப்படுத்துகிறேன் சகோதரி

  • @arunimasingh1013
    @arunimasingh1013 2 года назад

    Kya ye shikakai h ka tree hai

  • @sujathascollectionssujatha8187
    @sujathascollectionssujatha8187 2 года назад

    Idhu enga kidaikum

  • @subashiniboopala8585
    @subashiniboopala8585 2 года назад

    Sister neinga sales panuvingala

  • @nagalakshmi1292
    @nagalakshmi1292 2 года назад

    அக்கா நெட்டி மரமும் அரப்பு மரமும் ஒன்றா

  • @MuruganMurugan-ro3xh
    @MuruganMurugan-ro3xh 2 года назад

    Arapu Tree name thuracha maram

  • @pkarpagamrss428
    @pkarpagamrss428 2 года назад

    Akka eanaku Arappu venum neenga sales panaringala akka

  • @srivarakrishnamoorthy8027
    @srivarakrishnamoorthy8027 2 года назад

    👍

  • @rohinirohini7999
    @rohinirohini7999 2 года назад

    எங்க கிடைக்கும் எனக்கு வேண்டும்

    • @kalai7753
      @kalai7753 2 года назад

      காதி கிராப்ட் ல் கிடைக்கும்

  • @விருதவள்ளி
    @விருதவள்ளி 2 года назад

    Can you send if i pay

  • @kumarm1758
    @kumarm1758 2 года назад +2

    அரப்பு தலை இல்லைங்க அந்த மரம் ஊஞ்சமரம் ஊஞ்சத்தலை.

    • @mehalashruthi1969
      @mehalashruthi1969 2 года назад +1

      ஒவ்வொரு பக்கத்தில் ஒரு பெயர் இந்த மரத்தின் பொது பெயர் உசிலை மரம்... அவரவர் ஊரில் சொல்லும் பெயர் வழக்கமாய் ஆயிற்று

    • @innsaiyammalmercyinnsaiyam5580
      @innsaiyammalmercyinnsaiyam5580 2 года назад +1

      @@mehalashruthi1969 thank you medam 🙏. Enakumசந்தேகம் இருந்தது. விளக்கம் கொடுத்ததற்கு நன்றி 🙏

  • @vanajasridharan1027
    @vanajasridharan1027 2 года назад

    இதன் பெயர் உசலம்பொடி

  • @selvapti2190
    @selvapti2190 2 года назад

    ஊஞ்சல் மரம் 🌲🌲🌲

  • @vijimohan6175
    @vijimohan6175 2 года назад +1

    Idhu usilampodi

  • @Sahisara
    @Sahisara 2 года назад

    Arappu illa usilamdhalai

  • @santhi3658
    @santhi3658 2 года назад

    ITHU ARAPPU ILLA

  • @sarojarajam8799
    @sarojarajam8799 2 года назад

    Good night sister