குறளுக்கு விளக்கம் தெரியாத மாணவர்கள்.. டீச்சரின் பதிலை கேட்டு ஆடிப்போன கலெக்டர்
HTML-код
- Опубликовано: 21 ноя 2024
- "KLM AXIVA GOLD LOAN
klmaxiva.com/"
குறளுக்கு விளக்கம் தெரியாத மாணவர்கள்.. "உங்க தமிழ் டீச்சர் யாரு.." டீச்சரின் பதிலை கேட்டு ஆடிப்போன கலெக்டர்
#salem #inspiration #collector #schoolstudent #school #thanthitv
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே அருநூத்துமலை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் ஆய்வின் போது, மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் குறளின் விளக்கம் கேட்டார். “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் பிருந்தாதேவி, மாணவ, மாணவிகளிடம் திருக்குறளை சுட்டிக்காட்டி அதற்கான விளக்கம் கேட்டார். மாணவர்கள் உரிய விளக்கம் தராததால், ஆசிரியையிடம் விளக்கம் கேட்ட ஆட்சியர், அவரது பதிலை கேட்டு அதிருப்தி அடைந்தார்.
Uploaded On 22.11.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
கலெக்டர் படித்து விட்டு வந்து இருப்பார். அவர் தமிழ் ஆசிரியர் திடீரென வேறு ஒரு குறளை கலெக்டரிடம் கேட்டால் பதில் சொல்ல தெரியாவிட்டால் அவருடைய படிப்பு பதவிக்கு அவமானம். எனவே school visit போகிறவர்கள் மாணவர்கள் முன்பு ஆசிரியர்களை அவமானப் படுத்தாமல் இருப்பது நல்லது. அது அவர்களின் பதவிக்கு அழகு.
அது எப்படிங்க மாசம் 50000 குடுக்குறாங்க அரசு
கேக்க தான செய்வாங்க தெரியலன்னா அந்த டீச்சருக்கு தான் அசிங்கம்.. அடுத்த முறை புக்க எடுத்து படிப்பாங்க மக்கா
குறளுக்கு விளக்கம் தர தெரியாத ஆசிரியர் எப்படி இலக்கணம்.இலக்கியம் கற்றுக்கொடுக்க முடியும் தமிழ் பண்டிட் விரல்நுனில பாடம் இருக்க வேண்டும்
இப்படி அரை குறை ஆசிரியர்கள் இருந்தால் ஸ்கூல் க்கு தான் கெட்ட பெயர் வரும்
இப்படிஆசிரியர்இருந்தால்மாணவர்களுக்குஎப்படிஅறிவுவளரும்😅😅😅😅😅
government job and salary ku vela patha ipdi dha pillaigal yepadi padipargal
ஆசிரியர் சொன்னது குறளின் சரியான விளக்கம். ஆசிரியர்களை அவமதிப்பதன் மூலம் அதிகாரி தங்கள் அதிகாரத்தை காட்ட விரும்புகிறார்கள்.
Actually tamil teachers must know the meaning of this thirukural, similarly all subject teachers must update their knowledge..
They study only till they get govt jobs, later on they are enjoying.
But blaming only students..
@@gowrishankar-rt4ll
peria pustakam endru avar sonnanaththukku arththam specialised subject or knowledge
avunga tavaraa sollala... she gave a very simple example
unaku antha arivu kooda illai
tarkuri
stop yapping with your limited knowledge
அடப்பாவிகளா?
ஆசிரியர் தெளிவாக பதில் சொன்னதும் கலெக்டர் குறை கண்டுபிடிக்கறாங்க.
அனுபவ(பகுத்தறிவு )அறிவு, இயற்கை அறிவு இரண்டும் ஒன்றுதான்.ஆசிரியர் சொன்னதும் சரி,செய்தியாளரும் சொன்னதும் இரண்டும் ஒன்றே.
Anubhava arivu என்பது பட்டறிவு.,பகுத்தறிவு அன்று.
ஆட்சியரை உருவாக்குவது ஆசிரியர் தான் என்பதை ஆட்சியர் ஆனதும் மறந்து விடுகிறார்கள்.
ஆசிரியை சொன்னது சரியான விளக்கம். IAS பதவி அதை ஏற்க மறுக்கிறது.
கலெக்டரிடம் அவர் படிக்காத வேறொரு குறளின் விளக்கம் கேட்டிருந்தால் தெரிந்திருக்கும். மேலும் ஆசிரியர் கூறியதும் தவறான பதில் அல்ல. மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர்களை வெட்கப்படுத்தாதீர்கள். திடீரென விளக்கம் கேட்கும் போது தடுமாற்றம் வருவது இயல்பு. நீங்கள் படித்து விட்டு வந்த பதிலை எதிர்பார்ப்பது தவறு. ஆசிரியர் கூறியது ஒரளவு சரியான பதில் தான்
நீங்கள் எப்படி கலெக்டர் படித்து விட்டு எல்லா குறளுக்கும் அர்த்தம் தெரியாமல் இருக்கிறீர்களோ அதேபோல் அந்த குறளின் அர்த்தம்
Thamizh teacher ku andha syllabus la irukkara kural therinju irukanum
மாணவர்களின் முன் ஆசிரியையிடம் கேள்வி கேட்பது சரியல்ல...
கற்றது கையளவு
கல்லாதது உலகளவு..
Makku teachera vachi avanga enna valarchi kanbargal
@@Thatmoment33sir enne Harvard la phd ah poda domer kunja😂😂
@VasanthSm-rj8rr pathiya methavi neye mathika mattengura unna mari than avangalum alatchiyama nadanthuranga so neenga pudicha muyaluku 3 kalu than i accept
@@Thatmoment33 oh mr harward unga clg la 3 leg rabit la eruka nice,avung onu summa teacher,trb nu ore tough ana exam aluthi vanthang une mari tharkuri kadaiyathu
Intha world ellama thijijavang yarum illa
And naa teacher lam illa...
And one thing neeng enne periya nani ah elle visiyam unaku thriyum ah
டீச்சருக்கு மட்டுமில்ல கலெக்டருக்கும் சேர்த்து ஒரு test வைக்கனும்.😅
அந்த டீச்சர் ஒரு தப்பு பண்ணிட்டாங்க.
கற்றது கைமண் அளவு தானே.
அந்த கலக்டருக்கு தெரியாத ஒன்றை கேட்டு மாணவர் முன்னிலையில் கேவலப்படுத்தியிருக்க வேண்டும்.
மாவட்ட கல்வி அதிகாரி
என்று ஒருவர் இருக்கிறாரா..
அவரது ஆய்வு பணி
மிக சிறப்பாக உள்ளது.
ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிக்கக் கூடாது தண்டிக்கக் கூடாது அவர்கள் மன உளைச்சல் ஏற்படும் படி கடின வார்த்தைகளை பயன்படுத்த கூடாது மனது புண்படும் அளவிற்கு முறைக்க கூடாது ஆனால் படிப்பு மட்டும் வேண்டும்
மீடியா சார் டீச்சர் சரியா தான் பதில் பதில் சொல்றாங்க, உங்க நியூஸ் தலைப்பு ஏன் அப்படி போடுறீங்க ?
What teacher said is correct explanation only... 🎉🎉🎉🎉 pls don't damage that teacher name...
ஒருவர் கருத்து மிக்கப் பல நூல்கலைப் படித்து அறிவுகளைப் பெற்றிருந்தாலும் அவரது இயற்கையான அறிவே வெளிப்படும் ...
தமிழ் தாய்
வாழ்த்துக்கள் முதல்வர் துணை.
முழுவதும் பாட சொல்லு.
மோடி யிடம் போய் தேசிய கீதம் பட சொல்லு .. அவர் பாடி விட்டால் இங்கு வா
ஆட்சியர் அவர்களே நன்றி, எல்லா துறைகளிலும் இது போன்ற ஆய்வுகளை மேற்கொள்ளும் போது எல்லா துறைகளிலும் வளர்ச்சி பெறும், உங்கள் மாவட்டம் முதன்மையான மாவட்டமாக திகழும்.
பல நூல்களைப் படித்தாலும் அறிவை வளர்த்தாலும் பகுத்தறிவு என்பது சிறந்த அறிவு
😂 your meaning.
But wrong.
பகுத்தறிவு என்றால் என்ன உங்கள் புரிதலை சொல்லுங்கள் ...
Yes he said wrong 😂😂@@shankarsubrahmaniyum8519
IAS னா பெரிய........ இதே ஒரு அரசியல் வாதி ட்டா ஒ திறமையை காட்டலாமே
ஆட்சியர் இதே போல் RTO அலுவலகம். பத்திரபதிவு அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் சென்று பார்க்க வேண்டும். பள்ளியை சோதனை செய்ய CEO DEO உள்ளனர்
அருமை. இதற்குதான் எங்களை போன்று ஆசிரியர் பயிற்சி முடித்தவருக்கு இன்னும் வேலை கிடைக்கலை . பணி செய்ய உகந்த இடம் எதுவும் இல்லை
Antha teacher sonnathe correct ah than irunthuchu..... Namma collector amma konjam scene oddittanga
Teacher solrathu correct than
சரியான விளக்கம் தலமையாசிரியர் கொடுக்க வேண்டும்
ஆசிரியர் சொன்னது சரியே ..
ஆசிரியர் சொன்ன பதில் சரியானதே.
கலெக்டரிடம் ஒரு கேள்வி என் வீடு எங்கே உள்ளது??? சொல்லுங்கள் பார்க்கலாம்.
திருக்குறள் தெரிவதை விட திருக்குறள் கருத்துப்படி நடக்கின்றோமா? என்பதே இங்கு முக்கியம் .தனியாக அழைத்து பேசிருக்க வேண்டும்.அனைவரும் இருக்கும் இடத்தில் இப்படி பேசுவது சரியான அணுகுமுறை கிடையாது.
ஆசிரியை பதில் சரிதான்.நீங்கள் வெளியிட்ட தலைப்பு..?
What that teacher said is relevant I guess... Collector simply wants to prove her power...
Correct
Just putting scene With the camera. She will never allow camera during Mondays in the collector office.
தமிழ் மட்டுமே இவர்களுக்கு தெரிந்த பாடம் மற்ற பாட அறிவுகள் கிடையாது
தமிழாசிரியருக்கு வேறு பாடம் தெரிய வேண்டியது கட்டாயமல்ல ..அவருடைய மேஜர் பாடம் தமிழ் தான்..
வேறு அறிவு கிடையாது என்று எப்படி சொல்வீர்கள்.. அரசு பள்ளி ஆசிரியர்களை மட்டம் தட்டி பேசுவதே சிலருடைய வேலையாக இருக்கிறது. அங்கு படிக்கும் மாணவர்களை கண்டிக்க முடியாது , ஏன் பாடம் எழுதவில்லை என்று கேட்கமுடியாது, ஒழுக்கமாக இரு என்று சொல்லமுடியாது, ஒழுங்காக பேசு என்று சொல்ல முடியாது, தலைமுடியை ஒழுங்காக வெட்டுங்கள் என்று சொல்லமுடியாது,,,எதற்குமே அடிக்கக் கூடாது, ஆனால் ரிசல்ட் மட்டும் 100% தரவேண்டும்,,அந்த இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும்...தயவு செய்து நீங்களும் அவமானப் படுத்தாதீர்கள் சார்...😢😢😢
Teacher sonna answer correct tha, original meaning is not only studying books gives knowledge must understand from daily life also
Collector : appo book a padikka venanu solringala
Teacher: adha thiruvalluvar ta poyi kelunga, avar solra velakkatha than solla mudiyum
கலெக்டர் stund காட்றார்,, students முன் தேலையில்லாதது
மாவட்ட ஆட்சியர் பணிக்கு நீங்க எப்படி தேர்வு எழுதி வந்திங்களோ அதே போன்று அவர்களும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றே வந்தார்கள் உங்களுக்கும் இது போன்று அவ்வப்போது பரிசோதித்து பார்க்க வேண்டும் அனைத்தும் அறிந்தே வந்திருப்பாரோ!!!!
super mam... congrats...
the act of collector is unwarranted. If anybody asks the collector suddenly in her college subjects, will she be able to answer correctly?
அனைவரின் முன்னாள் இவரிடம் இவர் உயர் அதிகாரி கேள்வி கேட்டு இருந்தால் இதன் அர்த்தம் புரியும்
தொடர்ந்து ஆசிரியர்கள்
அவமானப்படுத்தப் படுகிறார்கள்
கலைஞர் உயிரோடிருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது.
திறமையான ஆசிரியர்கள் ஆசிரியைகள் அதிகம் பேர்அரசு வேலைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.இந்தப் பொன்னான வாய்ப்புக்காக வாழ்நாள் முழுவதும்காத்திருக்க கூட அவர்களால் முடியும் . நமது பண்பாடு கலாச்சாரம் போன்றவற்றின்பிரதிபலிப்பாக இருப்பது பள்ளி. இவ்வளவு சிறப்புமிக்க பள்ளியில் திறமையான ஆசிரியர்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள்.நமது சமுதாயமே முன்னேற்றம் அடையும் 😢😢
ஏன் அவ்வளவு திறமை இருந்துச்சுன்னா எக்ஸாம் எழுதி அரசு வேலைக்கு வர வேண்டியதுதானே
2013,17,19,22
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இன்னும் 10 வருடங்கள் ஆசிரியர் பணி நிரம்பவில்லை@@againstevilworld9433
திறமை இருந்தால் தான் அரசு வேலை கிடைக்கும்.
Exam தான் வாய்ப்பு
❤❤❤teacher explanation is good natural knowledge is best compare than other book Swami Vivekananda says education is manifestation of divine perfection in already existing in man
நம்ம மாணவர்கள்களுக்கு
எல்லோரும் சேர்ந்து தமிழை புறக்கணித்து விட்டு குறள் கேட்டால் எப்படி?
இந்த குற ளுக்கு விளக்கம் அமைச்சரிடம் கேட்டால் தெரியும்...
அனு வ அறிவே சரி
டீச்சர் கூறிய சரி
அனுபவம் ஒருவனை ஆசானாக மாற்றும் என்பது அன்றைய கல்வி....
மனனம் செய்து தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஆசிரியர் என்ற இன்றைய கல்வி....
நம் முன்னோர்கள் சொன்ன படி கற்றல் கற்பித்தல் சிறப்பானது என்பதை இன்றைய ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டு அதன்படி மீண்டும் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணி அமர்த்தினால் இந்த நிலை மாறும் இல்லை என்றால் மாணவர்கள் நிலை?
பாதி Teachers இப்பிடித்தான் தங்களது கடமையைச் செய்கின்றனர்.
வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதல் பிரிவில் கோப்புகளை ஆய்வு செய்தால் நன்றாக இருக்கும்.
இந்த திருக்குறளுக்கான விளக்கம் இந்த நிகழ்வே😅😅
Teacher sonnadhu correct
ஆ சிறிய ர்களே ?
மக்கள் மாண்பு.
அறியா( குறள் அதிகாரம்)
வினாவும் விடையும் திருக்குறளிலே உண்டு
அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே
பெண் செய்தி வாசிப்பாளர் சொல்வது சரி ❤❤❤❤
இது தான் தமிழக பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்களின் நிலைமை.எல்லோரும் முதல்வர் ஐயா போலவே இருக்கிறார்களே.அது எப்படி
புத்தகம் பார்த்தால் அர்த்தம் தெரிய போகிறது. இதில் என்ன பிழை என தெரியவில்லை. தமிழ் எழுத படிக்க தெரியாத IAS IPS அதிகாரிகளுக்கு அறிவு இல்லை என ஆகுமா?.
இந்த திடீர் திடீர் விசிட் எல்லா மாவட்ட கலெக்டர்களும் எந்த நேரத்திலும் எந்த ஸ்கூலுக்காவது போய் பாருங்க அப்ப தான் கவர்ன்மென்ட் ஸ்கூலும் தனியார் ஸ்கூலை விட மிளிரும் வாழ்த்துகள் மாவட்ட ஆட்சியர் அவர்களே
தமிழாசிரியருக்கு குறளின் பொருள் தெரிந்திருக்க வேண்டும்
Collector visit வரும் போது Media எதுக்கு உள்ள கூட்டிக்கிட்டு வர்றீங்க. படிக்கிற பிள்ளைங்க இருக்கிற இடத்துல எதுக்கு Media. School visit ku வந்தாங்களா இல்ல Scene போட வந்துச்சா
பள்ளி தவிர எந்த துறைக்கும் கால்வைக்காத பதறைகளுக்கு உலக அறிவு எப்படி தெரியும் அனுபவ வாழ்க்கை தெரியாத நிலையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்.
இனி ஒவ்வொரு துறையிலும் 5 வருஷம் ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் அதற்கு தகுதி தேர்வு 6 மாசம் தர வேண்டும்
அட பைத்தியம்
அப்ப கல்வி முறை எப்படி இருக்கும் பாத்துக்கோங்க
Avanga 90 percent correctatha sonanga
ஆங்கிலம், கணிதம், அறிவியல், மாதிரியான பாடத்தில் இருந்து கேள்வி கேட்டு இருக்க வேண்டும். அந்த கால sslc போல 😂😂
மாவட்ட அதிகாரி வருகிறார் என்றால் ஆசிரியர் மாணவர்கள் எல்லோரும் பதற்ற நிலையில் இருப்பார்கள் கலெக்டர் அவர்கள் வீடியோவை கொண்டு செல்லாமல் இருந்திருக்கலாம்
மன்னிக்கவும் மீடியாவை
இதற்கான பதிலை the great கிரிகாலன் சுடலையிடம் வினவினால் பதில் அளிப்பார்
செய்த தவறை திருத்திக்கொள்ள வேண்டும் கலெக்டர் கேட்டதில் என்ன தவறு இருக்கிறது வாங்கும் சம்பளத்துக்கு வேலை செய்ய வேண்டும் தனியார் பள்ளியை பாருங்கள் தற்பெருமை வேண்டாம் அதுதான் கல்வி🎉
உங்களுக்கெல்லாம் ஆசிரியர்கள் தான் கிடைத்தார்கள்
நெஞ்சமெல்லாம் புண்ணாகி போச்சு தம்பி நீங்க வேறே மனசை நோகடிக்காதீங்க !
குறள்கள் 1330 ஒரே தேர்வு தாள் என நீதி போதனை பாடமாக மாற்றி வள்ளுவரின் குறள் வாழ்க்கையை தமிழர்கள் நாம் வாழ வகை வேண்டும்
ஐ ஏ எஸ் ஆ டவுட்
ஆட்சியர் ஆவணத்தில் உள்ளார்
IAS Officers எல்லாரும் அறிவினால் வந்தவர்கள் எனக் கூற முடியாது.
Luck - ல் வந்தோருண்டு.
அதுல இது ஒரு ஆள்.
உளவியலே தெரியல்ல.
இயற்கை அறிவு என்றால் என்ன
எவ்வளவு அறிவுமிகுந்த நூலை கற்றவறானாலும் அவர் என்ன அறிவோ அதன் வழிதான் அவர் செயல்படுவார்
பெரிய வள்ளுவர் பேத்தி பிருந்தா தேவி 😂
சரிதான் ஓவர் இவங்க
Salary pathalanu porattam panranga.ithu theriyatha teacher ku
அப்போ திருக்குறல் படிப்பதில் வள்ளுவர் பேரன் (சைமன்)லெவலுக்கு பேத்தி பிருந்தா தேவி இல்லையா ப்பா...
Oungomma tevidiya
@
ஜெய் ஶ்ரீ உருட்டு பாபா சீமான் சுவாமிகள் நமஹா
Teacher kuriyathu sariyana pathil, collecterkutha theriyala
ஆசிரியர்கள் இந்த லச்சனதுல சம்பளம் வேர பத்தலனு போராட்டம் பண்ணுறது. வெட்கமா இல்லை. பாவம் மக்கள்
இந்த கருத்துலதாண்டா தெரியுது உன் திறமை என்னன்னு
நாம இதுல எந்த கருத்துமே சொல்லக்கூடாது ரெண்டு பேருக்குமே எதுக்கு இந்த வம்பு 😂😂😂😂
ஜெய் ஶ்ரீ வள்ளுவர் ஜீ
என்னதான் ஆசிரியராக... மாவட்ட ஆட்சியரியராக... முதல்வராக... இருந்தாலும் அவர்கள் எவ்வாறு இந்த நிலைமைக்கு வந்திருந்தாலும் அவர்களுடைய இயற்கை அறிவு எப்போதும் மாறாது😂😂😂
Intha collector ku yella kuralum vilakkathodu theriyum .. collector ra irunthum arivu ila.
Nama valdra valkaiye kuraluku artham tha
Teacher correct ah thaane solluranga.. antha amma ku purinchukkura arivu illa...
No.
Teacher is wrong.
Meaning - Even if well read, an individual's natural mind/knowledge will prevail.
Kandipa ella collector rum school ku ponga ia ellarukum all pass podrathunalla reading studying habit ae illa corona batch la pass ana ponnu inaiku doctor ku padikithu but 9th la 35 to 40 than oru subject mark aedukura ponnu.. Please give good education
அடக்கொடுமையே,,,
விளம்பரம் 😂
சுடலையாச்சி பேஸ்பேஸ்
படிப்பறிவைவிட
பட்டறிவு அதாவது
அனுபவ அறிவு
சிறந்தது
ஏட்டுச் சுரைக்காய்
கறிக்கு உதவாது
Govt school LA padikkerawainggalukku 7.5/stop pannuingga Appathan Nalla padipaingga Kammi mark Yeduthuttu neetla ulla poiduraingga thiramaiyana doctor illama sawadikkeraingga
Please VRS schime to apply for immediately
Please immediately to transfer to other district
நூல்கள் பல கற்றதினாலே யாரும் குற்றமபுரியாது இருப்பார் என்றல்ல சந்தர்பங்களில் சூழ்நிலையில் ஆசை மற்றும் இயலாமையினால்
Just oru visit ok teacher question student munadi athigaram panathinga ithuvum kural iruku
Teacher crt than sollunranga collector poi thiruvalluvar kittathan keganum entha question answer
ஆசிரியர் சொன்னது சரியானதுதான்..
இந்த ஆய்வு சென்னையில் நடக்குமா
மத்த subject la oru jelvi keyka theriyathu
Thanthi TV, M.karunanithi(Former CM) eluthiya urai sonna pothuma, Mu. Varathasanar, salaman papaya eluthiya uraiya yum sollanum..appo thaan purium...all are same meaning
How guilty the teacher feel.. Who ever the officers may be should not insult teacher in front of students.. Students should not understand the meaning it's their mistakes.. But collector should advised the teacher to teach again it.. In the absence of students..
Madam kural ok 1330 kural artham elame nabagam vatchika mudiyathu madam
But itha oru news ah potu ,antha teacher kuptu thaniya ketu irukalam ipo avunga avunga children elam intha problem face pannanum..
Nenga prepare pannitu vanthitu overa panathinga