#JUST
HTML-код
- Опубликовано: 21 ноя 2024
- #JUST IN || “ நல்லா கால் அமுக்கி விடுப்பா..! நான் கொஞ்ச நேரம் தூங்குறேன்.. ” அரசுப்பள்ளி ஆசிரியரின் அதிர்ச்சி செயல்.. வெளியான பரபரப்பு வீடியோ
#Teacher #Student #Work #GovtSchool #Issue #Staff #Salem #Thalaivasal #GovtSchool #GovtSchoolteacher #Police #Complaint #Case
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
இது போன்ற கேடுகெட்ட நபர்களால் தான் ஒழுங்காக இருக்கும் ஆசிரியர்களுக்கும் கெட்ட பெயர்😢
இந்த வேலையோட மதிப்பு தெரியல மகத்துவம் தெரியல இந்த வேலைக்காக எத்தனை பேர் இயங்கிட்டு இருக்காங்க படிச்சு பாஸ் பண்ணிட்டு திரும்ப எக்ஸாமுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கவங்க எத்தனை பேரு
ஏன்டா ஒரு லட்ச மாத சம்பள டா தூங்க மாணவர் கால் பிடித்து விடா
இது போன்ற ஆசிரியர்களுக்கு பணி ஆணை கொடுத்து சம்பளம் கொடுப்பதற்கு எங்களுக்கு பணி கொடுக்கலாம்.
எனக்கும் இந்த மாறி நடந்துருக்கு குழந்தைப் பருவத்தில்
Very worst school. Please take the immediate action about school. Very worst teacher... .teachers doesn't deserve in the school. Where is education minister?
நண்பரே அவர் உதவாதநிதிக்கு சொம்பு தூக்க போயிருக்கிறார்😂😂😂😂
ஆசிரியர் என்பவர் கடவுளுக்கு அடுத்த படி இதை வன்மையாக கண்டிக்கிறேன்
Govt school control panuga pavam children
அரசு சரியில்லை😮
திராவிட மாடல் விடியல் ஆட்சி, நம்பர் 1 CM , நடவடிக்கை ஏதாவது
இவனால் எல்லா ஆசிரியர்களுக்கும் அசிங்கம் 😢
அவன்.காலை.மாவுகட்டு.போடணும்.போலிஸ்.போடுவாங்க.😢😢😢
சூப்பர். தமிழ்நாடு
We are praying for that job but some teachers don't know the value of the posting please give job for us more than 50000 tet qualified teachers waiting please concern about us.
ஒரு சில ஆசிரியர்கள் செய்யும் இந்த மாதிரி கேவலமான செயலால் ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கு அவ பேர் ஏற்படுகிறது...... Soon he should be removed from the service and close all the allowance......
90's teachers:-💀☠️💥🔥
2K's teachers:-🤡👺😮💨🙄
Where education minister Mahesh see ur adminstration so good
ஆட்சி லட்சணம் அப்படி
குருகுல மாடல்.. அங்கு தான் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் சேவை செய்வார்கள்
திராவிட மாடல் விடியல் ஆட்சி 🤣, நடவடிக்கை ?
இதுதான் திராவிட மாடல் அரசு. படிச்சிட்டு 10 தேர்வுகள் எழுதி பாஸ் பண்ணி காத்துகிட்டு இருக்கோம். 12 வருஷமா போஸ்டிங் போடல. நாசமா பொய்டுவீங்க டா. 😢😢
அரசு பள்ளிகளில் இப்ப ஆசிரியர்கள் அதிகமாக போனை பாத்துக்கொண்டே பிள்ளைகளை கவணிக்க மாட்ராங்க .
ஆசிரியராக இருக்க தகுதி இல்லை அந்த ஆளுக்கு.... எங்க குழந்தைகளை நாங்களே கால் பிடிக்க சொல்வதில்லை இவங்க எப்படி பிடிக்க சொல்றது,அதுக்கா நாங்க படிக்க அனுப்பறோம்.... அவனை வேலைய விட்டு தூக்குங்க.....☝🏻
இதற்குத்தான் 1 லட்சம் சம்பளம்....
நாங்கள் படிக்கும் போதும் இது நடந்தது.கால் ,விரல்,கழுத்து ,கை எல்லாம் பிடித்துவிட சொல்வார்.கடைக்கு சென்று பிரியாணி வாங்கிவா என்று வேலை சொல்வார்கள். 2005 5th std. Donbosco elementary school vellore. Francis sir.
How many eligible very talented teachers are working hard for students development but there is no recognization available for them. From govt side please recruite knowledge teacher for the future of the students
Class la evan dhan video edukarano therla😅 naan padicha kaalathulam oruthan paakka maatan endha thapu nadandhualum,
Teacher must be suspended. Detailed investigation is required
இல்லாதப்பட்டவன் புள்ள அரசு பள்ளியில் படிப்பத்தால் தான இந்த நிலைமை இந்த பாவம் சும்மா விடுமா
சூப்பர் அய்யா
Teacher Murali upparapatti Uthangarai Krishnagiri Panamosadi 14lakhs pls consider...FIR.. podapattadhu.....
10 வருடங்களாக பணிவாய்ப்பு இல்லாமல் இருக்கும் பல ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஏற்கனவே பணியில் இருக்கும் ஆசிரியர்கள் செய்யும் இது போன்ற செயல்களால் புதிய ஆசிரியர்களை அரசு எப்படி நியமிக்கும். நீங்கள் செய்யும் இது போன்ற செயல்கள் புதிய ஆசிரியர்கள் பணிநியமனம் தாமதம் தான் நடக்கும். ஏற்கனவே பணியில் இருக்கும் ஆசிரியர்கள் தன்னுடைய பணியை ஒரு பொருட்டாகவே எடுப்பதில்லை.
Dai education minister enga da pona IPO
Cut increment😮😮😮
இதான்டா திராவிட திமுக மாடல்
Nannilam block thiruvarur district
Thirukandeeswaram adwps one teacher same as and students only washing her vessel,after eating she will compel children to eat that.she will see share chat loudly and put the status while they are studying.please take necessary action on her.
All are equal 😢 DMK
Adang...la
Chromepet govt school la mostly class yedukka mattanga for 10th std. Tution pora pasanga avanga friends kkumsolli kudupanga
Quota jobs 😂
Perfect comment
Ellaarum vaathiyaar kaalla vilunka by government
Adengada avanukku suspension order
சும்மா ஒரு போட்டோ வெச்சி ரீல் சுத்தாதீங்கடா?
அந்த ஊர்ல விசாரிச்சீங்களா? உண்மை நிலவரம் என்னன்னு தெரியுமா?
வெவ்வேறு நாள் எடுத்த போட்டோவா இருக்குது. ஏதோ கோர்த்து விட்டு பழிவாங்கனும் போல ஜோடித்த மாதிரி இருக்குது!
கொஞ்சம் விசாரிங்கடா!
Pls Dismiss him
Super
Ennatha sir
AGAIN DMK VOTE PODUNGA .. VELANGIRUM DA... Very worst and waste government DMK
Take civiar action
Maappillaikku madhamadhappu. Appadiye oru kattilum oru ponnum erpadu senji kodunga.
Ippthan yethumnalum watsup face book twitternu poiduthe yen ipdi marama erukinga..
Worst government and services
Aha aha sema super
First ok wrong ❌ than second irukathu staff room angeyum thoonga koodatha enna 🤔🤔🤔
Sleep in private school and see
Ungala mathiry oru sila teacher panra thappu Ela teacher mela keata Peru varuthu
Dravida model😂😂😂
Enna gov schoaum ipdithan avalunga thinna thatta pillangata kuduthu kaluvitu vara solvalunga
😂😂...😅😅..😊😊
Enakum idhu pondru nadandhulladhu appodhu puriyavillai adhu thavaru endru ariyamal kettuviduven edhu sonnalum. Kalam varumpodhu dhan purigiradhu andha sirupaiyan idathil naan irundhu paarthal Avanuku adhu puriyavillai
Aunbil makesh ayya paarunka unkaludaya place
Ennada nadukku ellarukkum thungurano
😡😡😡
திராவிட மாடல் அரசு சூப்பர்😂😂😂
Avan pondati Vera Pritham kuda odita antha sogathula tha ipdi aitan intha bunda😢