ஆஹா.. கண்கொள்ளா காட்சியா இருக்கே.. 😍🥰 | Mahanadhi | Episode Preview | 22nd November 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 947

  • @kamilabanu5571
    @kamilabanu5571 Месяц назад +705

    இந்த பாடலும் இந்த காட்சியும் இதயத்தை வருடுவது போல் இருக்கிறது இந்த அன்பு கிடைத்தவர்களுக்கு இந்த காட்சி சாதாரணமாக தெரியும் ஆனால் இது கிடைக்காதவர்களுக்குத்தான் இதன் வலி புரியும் இதயம் கணமானது கண்கள் குளமானது

  • @Pavamnivin
    @Pavamnivin Месяц назад +761

    அந்த அரவணைப்பு இருக்கே...😍 ஒரு கவிதை மாதிரி இருக்கு இந்த காட்சி.❤ எல்லாமே real ah இருக்கு.❤ இவங்களாள மட்டும் தான் இப்படி நடிக்க முடியும்.❤

  • @Venkateswari-no9id
    @Venkateswari-no9id Месяц назад +310

    இந்த அழகா யாராலையும் நடிக்கவே முடியாது ப்பா என்ன அழகான நடிப்பு விஜய் காவேரி ❤❤❤❤ love you da தங்கம்

  • @Kavidh2416
    @Kavidh2416 Месяц назад +130

    காரணம் புரியாமல் கண்கள் பனிக்க அவனும் ..சொல்ல முடியாமல் கண்ணீர் மல்க அவளும்..இது நடிப்பா ..Them with other actors looks good..but them with each other கவிதை❤

  • @sivagamiravi6723
    @sivagamiravi6723 Месяц назад +133

    கலப்படம் ( காமம்) இல்லாத தூய்மை ஆன காதல் இத தான் எல்லா பெண்களும் எதிர் பார்ப்பது எல்லா ஆண்களும் விஜய் போன்று இருந்துவிட்டால் அன்புக்காக யாரும் யாரையும் தேடி போக வேண்டியது அவசியம் இல்லை

  • @muthu8410
    @muthu8410 Месяц назад +1240

    எல்லாம் பெண்களுக்கும் எப்படி ஓரு கணவர் அமைந்து விட்டால் விவாகரத்து என்ற பேட்ச்சிக்கு இடம் இல்லை.. விஜய் ❤காவேரி..Understanding Jodi❤❤ Director Praveen Anna super

    • @saji0908
      @saji0908 Месяц назад +48

      Athuku neenga ellam kaveri maathiri irukanum 😂😂

    • @arunrock3710
      @arunrock3710 Месяц назад +7

      Apdi amanjita contract mudinji epo lover oda povan nu aludhutu iruka vendithan kaveri mari

    • @anithamohan9087
      @anithamohan9087 Месяц назад +6

      ​@@saji0908சூப்பர் 👌👌😆😆

    • @iniThilagavlog
      @iniThilagavlog Месяц назад +3

      Yes

    • @HafnaPar-u7i
      @HafnaPar-u7i Месяц назад +11

      But I m so lucky my hubby always vijay character..always caring me

  • @chandrasuresh4937
    @chandrasuresh4937 Месяц назад +165

    Wow Adorable action vijay அருமை என்ன ஒரு நடிப்பு மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் காட்சி மௌனமாக அழும் மனைவி ஆறுதலாக அரவணைக்கும் கணவன் தன் மனவேதனையை சொல்லாமல் இருக்கும் பொழுது அது என்ன என்று கேட்கமலே ஆறுதல் படுத்தும் கணவன் இது பார்பவர்களின் மனதை பிழிகிறது சீரியலில் இப்படி எதார்த்தமான மனதை கனக்க செய்ய முடியுமா ? மகாநதி டீமுக்கு நன்றி hats off ❤❤❤

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 11 дней назад +2

      🎉🎉🎉😢😢😢

    • @nithyanithya7132
      @nithyanithya7132 День назад +1

      உண்மை தான் எல்லா பெண்களுக்கும் இது மாதிரி கணவன் கிடைத்தால் வாழ்க்கை சொர்க்கமாகும்

  • @sambasivams177
    @sambasivams177 Месяц назад +88

    Really intha scene rombha touching ahh irunthuchu❤Girls eppothum intha maathiri oru husband ahh thaan like panuvaanga🥰manasu kastama irukum pothu avanga kudukura antha aravanaipu vera level feelings kudukum❤Really Vijay kaveri acting vera level ❤Director sir harts off🤗

  • @malathisubramani3121
    @malathisubramani3121 Месяц назад +310

    Love after marriage is always special, understanding partner is blessing ❤❤

  • @chitradevi2642
    @chitradevi2642 Месяц назад +181

    கதாசியருக்கும்,டயலாக் எழுதியவருக்கும்,டரைக்டருக்கும் இப்படி ஒரு அற்புதமான அருமையான காட்சிக்கு நன்றி.
    விஜய்,காவேரி இருவரின் நடிப்பு அருமை.

  • @focusmydreamsonly
    @focusmydreamsonly Месяц назад +293

    0:23 அந்த கண்ணின் ஓரத்தில் சிறு கண்ணீர் துளி.❤
    2:24 அந்த பார்வை மட்டுமே போதும். dialogue கூட இல்ல இருந்தாலும் அவள் கண்கள் பேசுது.❤
    Talented actress LP💖

  • @DeviDevi-gb5rl
    @DeviDevi-gb5rl Месяц назад +123

    காவேரி அழும் போது நம் கண்ணில் தண்ணீர் வருகிறது.

  • @kokilaalakaradnam7238
    @kokilaalakaradnam7238 Месяц назад +92

    Vijay❤oda antha hug❤ forehead kiss❤Vera level appidije real husband❤wife feel kudukkiranka❤ swami ❤️ lakshmi wonderful performance❤ hats off 👍❤

  • @Venkateswari-no9id
    @Venkateswari-no9id Месяц назад +208

    ரொம்ப ரொம்ப emotionalaஇருக்கு இந்த sceneஇவர்களின் நடிப்பில் உரைகிறேன் vika vika vika ❤❤❤❤

  • @vaijayanthiv817
    @vaijayanthiv817 Месяц назад +37

    உனக்கா......... சொல்லணும்ன்னு ..... தோணுச்சுன்னா..... சொல்லு....
    என்ன ஒரு சோகம் கரிசனம் நிதானம் காதல் அக்கறை எல்லாத்தையும் மொத்தமா கொட்டி கண்ணில் நீர் ததும்ப
    விஜய் சொல்லும்போது காவேரியும் கண்ணீரை தேக்கி வைத்துக் கொண்டு பார்க்கும்போது
    நமக்கும் நெஞ்சுக்குள் அப்படி ஒரு இறுக்கம் அழுகை எல்லாம்
    எத்தனை முறை பார்த்தாலும் தொண்டையில் எதோ அடைப்பது போல இருக்கிறது
    Love you vika and team ❤❤❤❤
    How can I wait for. Next episode ❤❤❤

  • @sivapriyapriya6172
    @sivapriyapriya6172 Месяц назад +127

    கல கலன்னு இருந்த புள்ளைய கண்ணீர் விட வச்சுட்டீங்கப்பா😢😢😢😢😢😢

  • @PriyaMohan-gu8ii
    @PriyaMohan-gu8ii Месяц назад +144

    கண்ணு கலங்குற காட்சி.இந்த பாட்டு மேலும் அழ வைக்கிறது😢. ஆனாலும் கடைசியில் vika fans Happy 😊❤

  • @srimathi7570
    @srimathi7570 Месяц назад +96

    "இப்ப நான் நினைச்சா கூட என்னால உங்க அக்கா கிட்ட Confirm பண்ணிக்க முடியும், ஆனா நான் கேக்க மாட்டேன்.
    கேட்டேனா நான் உன்னை சந்தேக படுற மாதிரி ஆயிடும். நான் உன்னை force பண்ண கூடாதுனு நினைக்குறேன்" 😍😘
    வெண்ணிலாவை பார்த்து விஜய் தடுமாறாமல் காவேரியின் மீதான காதலில் நிலையாக இருக்க வேண்டும் 💯
    வெண்ணிலா விஜய்யை பார்த்ததும் நெருங்க நினைப்பாள். ஆனால் விஜய் வெண்ணிலாவை நெருங்க விடக் கூடாது 💯.....

    • @amathurambal7368
      @amathurambal7368 Месяц назад

      💯💯💯👍👍👍👍👍👏👏👏👏👏👏

  • @schinchan_09
    @schinchan_09 Месяц назад +167

    So much into this serial🫠🫠can't even imagine a last day for mahanadhi....we know it's a serial, and we know one day it will end, but still... this is something elseee😭😭❤️vika became a part of our lives 😢❤

    • @sowmiyam570
      @sowmiyam570 Месяц назад +13

      Dont worry epathiku intha serial end ahgathu enum 1 yr mela nama kuda travel panuvanga

    • @Madhumitha.p-wj1uj
      @Madhumitha.p-wj1uj Месяц назад +6

      Adha en na gnabaga padutheereenga

  • @SreevidhyaAnanthanarayanan
    @SreevidhyaAnanthanarayanan Месяц назад +182

    கவிதையாய் ஒரு காதல். அற்புதமாய் நடிக்கும் சுவாமி, லக்ஷ்மிப்ரியா. அழகான திரைக்கதைக்கு பிரியாதம்பி. தங்கமாய் இயக்கும் பிரவீன் பென்னட். கதைக்கு உயிர் கொடுக்கும் வசனங்களுக்கு பாரி. ஒன்பது கிரகங்களும் உச்சத்தில் இருந்தால்தான் இப்படி ஒரு கவிதையைப் படைக்க முடியும். எங்களுக்கு இவர்களின் சந்தோஷம்தான் பிடிக்கும். Pl team. இந்த கலவர டிராக்கை சீக்கிரம் முடிச்சு விடுங்க.

  • @Itsdivihere
    @Itsdivihere Месяц назад +69

    Pathutey irukkanum pola iruku❤️🙂‍↔️😩ivagala pakkama irukave mudilaa🫠Love u both ☺️☺️☺️

  • @shazlyriyaza5079
    @shazlyriyaza5079 Месяц назад +379

    It's the way he adjusted himself to wrap her completely in his arms 😭🤌❤

    • @AkshayaJaishankarSAA
      @AkshayaJaishankarSAA Месяц назад +4

      Sis gops sis CMT la oru quote ezhuthi erukan padichitu eppadi eruku nu solluga

    • @shazlyriyaza5079
      @shazlyriyaza5079 Месяц назад +3

      @AkshayaJaishankarSAA OK 👍🏼

    • @arunrock3710
      @arunrock3710 Месяц назад +2

      😂😂

    • @sridevir3012
      @sridevir3012 Месяц назад +2

      Yes I too noticed. Looked so sweet

    • @meenatchiv9663
      @meenatchiv9663 13 дней назад

      Me too noticed.thats Praveen Bennett special ❤

  • @gops_here
    @gops_here Месяц назад +237

    He was at the edge of tears yet he managed to wipe hers...😭 serial eduka sonna poem eludhringlee daaaaa🥹

    • @jrcreative2645
      @jrcreative2645 Месяц назад +6

      Poem elutha poi thaan mn mela paiththiya irukkom sis

    • @Pandiyammal-xs2nz
      @Pandiyammal-xs2nz Месяц назад +4

      Poem nu oru varththaila nenga enna unga comment vittu pog vidama pannitinga pa nalla irundhadhu vika va yosicha evlo feelings thana varudhulla❤❤❤❤❤❤❤

    • @gops_here
      @gops_here Месяц назад +2

      ​@@Pandiyammal-xs2nz ayooo...thanks ngaa!!❤

    • @gops_here
      @gops_here Месяц назад

      ​@@jrcreative2645😂💯❤️

    • @gops_here
      @gops_here Месяц назад +1

      ​@@jrcreative2645 🤣💯❤️

  • @KavithaKavitha-e9n
    @KavithaKavitha-e9n Месяц назад +153

    Emmamo theriyala ithu serial nu brainku theriyuthu aana manasukku kastama irukku....heart melting... I addicted for vika❤❤❤❤ both are extraordinary acting..... Vera level scene❤❤❤❤

    • @NivethithaS-r9z
      @NivethithaS-r9z Месяц назад +4

      Yes

    • @SMiLMiuniverse77
      @SMiLMiuniverse77 Месяц назад +4

      nalaalm addict agiiii avungalkulla kuli thondiii paduthutten🤣🤣🤣🤣

    • @selvabharathi2636
      @selvabharathi2636 Месяц назад

      Yes same feeling 😢😢😢

    • @krumaya2966
      @krumaya2966 28 дней назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VTamileditz
    @VTamileditz Месяц назад +144

    இதே அழுத்தம் அழுத்தம். இதே அணைப்பு அணைப்பு
    வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்
    வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே ❤ vika 😘

  • @AntonyB-kq3db
    @AntonyB-kq3db Месяц назад +176

    எங்களுக்கும் இந்த காட்சிதான் ஆறுதல் தலைவரே 😊😊😊

    • @Venkateswari-no9id
      @Venkateswari-no9id Месяц назад +8

      Yes

    • @Muthulakshmi-qw4vq
      @Muthulakshmi-qw4vq Месяц назад +7

      ஆமாங்க

    • @DivyaSri-gr2hs
      @DivyaSri-gr2hs Месяц назад +4

      Ama Pa Ama😅❤

    • @AntonyB-kq3db
      @AntonyB-kq3db Месяц назад +2

      @@DivyaSri-gr2hs இன்னும் அடுத்தவாரம் என்ன செய்ய காத்திருக்காரோ அதை நினைத்து வேறு மனம் குழம்புகிறது

    • @shreedevi4527
      @shreedevi4527 Месяц назад +1

      The hug is beautiful

  • @anjalik4406
    @anjalik4406 Месяц назад +222

    The best part of this whole scene is the contrast shown in Vijayy's behaviour👏🏻
    Annaikku pre b'day celebration night when she was worried, avar avala pakkathula va nu solli, urimayoda avala pakkathula varavachu, avaorda kaiya avalukku pillow va maathi, paattu pottu thoonga vatcharu🫶🏻
    Innaiku, avanga purushan pondatti ya vaazha aarambicha piragu kooda, avar endha rights edukkama, he respected her desicion of keeping quiet or avoiding him. Kelvi kettu avala innamum kashtapaduthaama, vaarthayala reassurance kuduthu, he just said Goodnight and kept his distance respecting her space.
    Vijayy - Truly a Gem 💎

    • @sak3731
      @sak3731 Месяц назад +8

      Idhu innum evlo naliku pogum nethu episode sollitar unna vitu pomatenu innikum andha ponnuku space neye solrapo sollu nu sollitu ava bayathuku answerum sollitar unna vitu pomatenu next week la sollita paravala visayatha

    • @anjalik4406
      @anjalik4406 Месяц назад +6

      @sak3731 Javvu mathiri izhutha, TV audience ku kandippa bore adikkum. Swami and RP screen space jasthi panni avangalkku edhavadhu track kudutha it might help. Repeated blackmailing and avoiding na it's going to backfire

    • @sak3731
      @sak3731 Месяц назад +6

      @anjalik4406 adhan ippove light andha ponnuku space kuduthu disturb pannakudathunu vilagi irukar ipdiye ponna nalladhile
      Aana avar ku contract pathi oru thought vandhirku may be thavathavum peranum kaveri pathi discuss panna vaipu iruku paklam enna nadakudhunu

    • @ThanaLekshmi
      @ThanaLekshmi Месяц назад +4

      Yes that's our vijay 😊

    • @anjalik4406
      @anjalik4406 Месяц назад +6

      @@sak3731 Thaatha avara thaan question and confront pannuvaaru. One adhu avar potta contract and two, madam last time question kettatdhukku thaan kochikittu poyitta nu avar nenachirukkaru so he won't ask her. He will definitely ask VIjayy. VIjayy will be the target of everyone nu feeling. Let's see

  • @Thenmolibalaji
    @Thenmolibalaji Месяц назад +97

    இந்தக் காட்சி பார்க்க மனசுக்கு கவலையா இருந்தாலும் காவேரியும் விஜயும் இந்தக் காட்சி ரொம்ப அழகா கொண்டுட்டு போயிருக்காங்க❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SelviMurugan-lo1zj
    @SelviMurugan-lo1zj Месяц назад +86

    Swami Lakshmi pair super real acting 👌👌👌👌❤️❤️❤❤❤

  • @kavithamunuswamy7306
    @kavithamunuswamy7306 Месяц назад +94

    பெண்களுக்கு இந்த மாதிரி கணவர் அமைத்து விட்டால் எத்தனை கஷ்டம் வந்தாலும் சமாளிக்கலாம்

  • @focusmydreamsonly
    @focusmydreamsonly Месяц назад +176

    தயக்கம், குழப்பம், பயம், குற்ற உணர்வு இது எல்லாம் காவேரி அழகாக covey பண்ணுணாங்க. ரொம்ப natural ல இருந்தது.

  • @venkatnachi9305
    @venkatnachi9305 Месяц назад +118

    Swami's eyes man 😍😍 what an acting what a voice vicky bro lp no dialogues but conveying everything through eyes😊😊😊

    • @venkatnachi9305
      @venkatnachi9305 Месяц назад +4

      ​@@rainbow227he has dubbed for his kannada serial mithuna rashi earlier ya it is nice 😊

    • @rainbow227
      @rainbow227 Месяц назад

      @@venkatnachi9305 his voice emerged a lot now ....as observed in ivs n live videos.....he should try it..
      for best actors award that's also a criteria

  • @KJana-c2m
    @KJana-c2m Месяц назад +40

    Ena alaga panirukanga rendu perum apdiye real ah iruku
    Kaveri oda kannula vara oru drop kannera kuda crt ah pathu thodachi vidraru...kandipa he won't leave you kaveri❤❤
    Vijay shoulder la vanthu kaveri paduthukavum adjust pani nalla iruki pidichitunga vijay❤❤❤
    Total ah kaveri kaga avara avarae mathikitaru❤pakavae alaga iruku intha scene
    He doesn't want to force kaveri but he doesn't want her to cry or be sad...
    VIJAY perfect husband material❤❤
    Praveen sir vika pair ah nalla alaga form pani screen la katirukaru❤nadipu mathriye illa oru ponnoda feeling ah apdiye alaga avanga face ka katirukanga kaveri❤❤
    The way vijay console kaveri is tooo natural❤❤

    • @sumathisumathi9399
      @sumathisumathi9399 Месяц назад +1

      Aluga kudathu endralum alugai varuthu😢😢😢❤❤❤

    • @Celin40
      @Celin40 Месяц назад +2

      Neenga solrathu avalavum 💯 true. En manasula odittu irukarathum neenga solrathu than 😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Ronrafa07
    @Ronrafa07 Месяц назад +27

    That lone tear frm Kaveri eyes😢, without dialogue, Kaveri just convey her feelings through her eyes, LP u just stole the show👏..but cannot see u crying😢 waiting to see our Dimple n smiling beauty again🩷

  • @SaraswathiRamesh-c9u
    @SaraswathiRamesh-c9u Месяц назад +40

    What a realistic acting both swami and lakshmi ❤❤❤❤❤

  • @kalaivanivani3463
    @kalaivanivani3463 Месяц назад +54

    What an Acting and Direction.....Wow! Keep Rocking My Dearest ❤❤❤ SWALAKSH ❤❤❤,and Praveen Sir .👏👏👏👏👏🤝🤝🤝🤝🤝Athulayum Nama SWAMI romba emotional aahumbothu mooku perithu ahuthu ....pppa real ah ve irukku nd LP expression.... Top notch .......l am crying and feel more .......PB sir ❤❤❤VIKA❤❤❤fans manadu ungalukkku nallave puriyum Pathu pannunga...please...Apram nama thalaivar admineey nanga manasula nenaichathaye caption ah pottutingala ...Thanks Thala🙏

  • @RuksanaB-b3z
    @RuksanaB-b3z Месяц назад +42

    Very emotional scenes azhugaye varudu😢😢 romba natural la irukku acting sam lp rendu perum vazhuranga pa

  • @mathik620
    @mathik620 Месяц назад +25

    இந்த சீன்ஸ் பாக்கும் போது என்னோட கனவர் இப்படி இருக்காரா னு யோசிக்க தோன்றுகிறது..அப்படி இருந்தா எப்படி இருக்கும்.. மனசுல என்ன நினைக்கின்றோம் என்பதை ❤காதல் இருந்தால் மட்டுமே உணர முடியும்...

  • @Deepshika-pl3pw
    @Deepshika-pl3pw Месяц назад +55

    விஜய் கண்ணு ஓரத்துல கண்ணிர் துளி மனைவிஐ புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் கணவன் அழுவானா....... ப்ப்ப்ப்ப்ப்பப்ப்பாஆஆஆ கவிதை

  • @letchumyletchumy2044
    @letchumyletchumy2044 Месяц назад +27

    கணவனின் அன்பு பாசம் அரவணைப்பு
    இருந்தால் எந்த பெண்ணுக்கும் கண்ணீர் வராது கண்ணீர் மதிப்பு கணவனுக்கு தான் தெரியும்
    காவேரியின் கண்ணீர் விஜய்க்கு புரிந்திருக்கு

  • @seethap916
    @seethap916 Месяц назад +29

    விழி மொழி அறியும் மனங்கள்.பிரிவை நினைத்து தவிக்கும் பெண்.உன்னை தவிர யாரையும் என் மனம் ஏற்காது எனும் ஆணின் விழிமொழி.அடடா நாமே அந்த கதாபாத்திரமாக நினைத்து முத்தத்தின் உணர்வு அறிகிறோம்.பிரிவே இல்லை உங்களுக்கு.💜💜💜💜

    • @KavithaTrd
      @KavithaTrd Месяц назад +1

      அருமையான பதிவு

    • @seethap916
      @seethap916 Месяц назад

      ​@@KavithaTrdthanks

  • @sridevir3012
    @sridevir3012 Месяц назад +53

    Song selection super! இவங்க எந்த song எடுத்தாலும் அந்த scene-ஓட perfect-ஆ ஒன்றி போகுது. Even அந்த பாடல்கள் இடம் பெற்ற திரைப்பட காட்சிகளையும் விட...

    • @sumibabu7500
      @sumibabu7500 Месяц назад +3

      S i also noticed this the song selection for vika is very perfect for both of them today Vijay rocked what a acting with eye contact ❤❤

    • @KavithaTrd
      @KavithaTrd Месяц назад

      Correcta soneenga

    • @VTamileditz
      @VTamileditz Месяц назад +1

      Yes 💯 crt

    • @sridevir3012
      @sridevir3012 Месяц назад +1

      Yes I actually took notice of such a song only after seeing in this scene. Everytime these guys put out a song as BGM, I rediscover it like, Wow, this is so much more beautiful and apt here in MN than in the movie😊

    • @sridevir3012
      @sridevir3012 Месяц назад +1

      Yes, and for a man to show so much emotional depth in his eyes and eye contact is so Wow... Typically this skill tends to be associated with woman artists, but Swami scores like no other while still keeping the expressions deep yet subtle. Obviously the camera loves to catch that

  • @AmirthaJonish
    @AmirthaJonish Месяц назад +74

    Super secene kaveri last hug super Vijay kaveriya kiss pannurathu super ❤❤❤❤❤ thank you admin vi❤ka secene podathuku!!

  • @AntonyB-kq3db
    @AntonyB-kq3db Месяц назад +73

    அட்மின் நீங்க தெய்வம் 🪔என்பதை நிரூபித்து விட்டீர்கள் நன்றி தெய்வமே 🪔🙏🙏🙏

    • @Venkateswari-no9id
      @Venkateswari-no9id Месяц назад +5

      😅😅😅

    • @animaram509
      @animaram509 Месяц назад +8

      Neenga ini avara theyvam padhavila irunthu thooka maateengala... adhan potutaru
      ...😂

    • @AntonyB-kq3db
      @AntonyB-kq3db Месяц назад +5

      @@animaram509 அவருக்கு தெய்வம் பதவியே கொடுக்கப்பட்டது

    • @AntonyB-kq3db
      @AntonyB-kq3db Месяц назад +4

      @@Gayuthasi சாபம் இல்லப்பா சும்மா ஒரு வார்னிங்கு

    • @DivyaSri-gr2hs
      @DivyaSri-gr2hs Месяц назад +5

      ​@@AntonyB-kq3dbGod father (pb) அப்போ நா யாருடா?😅 Suma funnu......❤ funnu....❤

  • @pearlinrachel3246
    @pearlinrachel3246 Месяц назад +24

    Vijay kaveri enna oru acting da, unmaiyave irukku, mn terms semma, serial na ithu than serial super, huspend crying, altimate expression vika❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Rakshana-n6g
    @Rakshana-n6g Месяц назад +68

    கணவன் மனைவியாகவே வாழ்ந்து காட்டி விட்டார்கள் ❤❤❤

  • @Minicooking1507
    @Minicooking1507 Месяц назад +31

    Naam yosika vendiya ondru Vika life start panrathuku munnadiye vennila va kondu vanthurkalam ..ana life start panna peragu vennila entry varuthu na ... Vijay kaveri relationship strong aagum ... kaveri situation romba affect aairuku athanala kaveri ku mulumaya aaruthal purushanal mattum than kuduka mudiyum 😊ithula husband wife love and caring avlo azhaga iruku ❤ivlo naal orutharku oruthar love pannalum antha mulumayana aaruthal kaveri ku kedaika villai ...ipo kedaikuthu 😊😊

  • @komala-lr2eo
    @komala-lr2eo Месяц назад +30

    யப்பா..... கவிதை மாதிரி இருக்கு. திரும்ப திரும்ப படிக்கனும் போல இருக்கு.

  • @VimalaVimala-hu6jq
    @VimalaVimala-hu6jq Месяц назад +37

    Vika heart touching ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ enna ma feel panni act panraga sanda pottukitte onscreen pair award vanganaga next year vangiruvaga romantic award best couple vika

  • @mohammedsiyam4374
    @mohammedsiyam4374 Месяц назад +9

    ❤ரொம்ப எதார்த்தமான நடிப்பு விஜய் & காவேரி❤
    😊that hug very emotional and that kiss very special 🥰
    ❣️Vika forever ❣️
    😻எதிர்பார்ப்பு நிறைவாக உள்ளது😻

  • @maheswarikasi729
    @maheswarikasi729 Месяц назад +38

    Vika .....both are giving excellent expressions. So talented actors❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saraswathijayakumar9286
    @saraswathijayakumar9286 Месяц назад +34

    மகாநதி சீரியல vika என்பது ஒரு magic world அதானுல் போனவார்கள் மிள் வார்கள் என்பது முடியாத ஒன்று (no chance in vika world) அனைவரையும் கட்டிப் போடும் மந்திர வார்த்தை vika❤❤❤❤❤❤❤

    • @sumathimathesh6612
      @sumathimathesh6612 Месяц назад +4

      It's true

    • @nalinirajaratnam882
      @nalinirajaratnam882 Месяц назад +2

      நாங்கள் காவேரி-விஜய் என்கிற மகாநதியில் மூழ்கிவிட்டோம். VIKAவின் மூச்சுக்காற்றுடன் நீந்துகிறோம். 🏊🏊‍♂🏊‍♀.ஆற்றின் ஓட்டத்துடன் செல்கிறோம். இப்போது அதிலிருந்து மீண்டு வெளியே வர முடியாமல் தவிக்கிறோம்.😨😰😭. ஐயகோ! நமக்கு வந்த சோதனை என்ன என்று பாருங்கள்.🤔

  • @RevathiElango-uf1iq
    @RevathiElango-uf1iq Месяц назад +20

    Heart touching ah irruku ❤❤ Swami Lakshmi acting vera level super ❤❤😊😊

  • @mlakshmijasme74
    @mlakshmijasme74 Месяц назад +22

    Real husband and wife bonding itha ❤❤❤

  • @mahikavi6345
    @mahikavi6345 Месяц назад +22

    Their acting+unga song+dialogues=❤❤❤❤❤analum romba feel pana vakringa Praveen sir.....😢😢😢😢

  • @sridevir3012
    @sridevir3012 Месяц назад +30

    வெறும் வார்த்தைகளில்ல... கவிதை 🎉🎉

  • @animaram509
    @animaram509 Месяц назад +91

    தயவு செஞ்சு சொல்லிருமா.... நீ பாட்டுக்கு அவர்க்கு கிப்ட் ஆ வெண்ணிலா வ நிறுத்திறாத... எங்களால தாங்க முடியாது😢...

    • @rajilango4829
      @rajilango4829 Месяц назад +4

      S same feeling😢😢😢😢

    • @animaram509
      @animaram509 Месяц назад

      @rajilango4829 👍😥

    • @animaram509
      @animaram509 Месяц назад +2

      @@Gayuthasi adhanga payame... avar ketadhu oru umma... inthamma enna panna pokudhonu dha therila..🙄

    • @chitharakumar8114
      @chitharakumar8114 Месяц назад

      S

    • @pavithragokul8525
      @pavithragokul8525 25 дней назад +1

      Nirutheetalee

  • @Amutha-2703
    @Amutha-2703 Месяц назад +86

    காவேரியின் கண்ணீர் வந்ததும் விஜய்யால் பேசவே முடியவில்லை அப்பா என்ன ஒரு நடிப்பு அவர் கூறியது போல் நடிக்கவில்லை வாழ்கின்றனர் விஜய்யால் மட்டுமே இது சாத்தியம் காவேரி நீங்களும் தான் டைரக்டர் சார் தயவு செய்து இந்த பிரச்சினையை கொஞ்சம் சீக்கிரமா முடித்து வையுங்கள் காவேரியும் விஜய்யும் இப்படி பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது அவர்கள் இருவருரையும் கொஞ்சநாள் சந்தோஷமாக இருக்க விடுங்கள் சார் உங்களுக்கு நன்றியாக இருக்கும்

  • @raniraja9899
    @raniraja9899 Месяц назад +29

    Vika forever❤🎉 day by day their love looks cute... Both rocking

  • @hahkmeenu
    @hahkmeenu Месяц назад +39

    Iknow its a serial but ican feel both ur pain.....💔💔💔💔💔💔💔feels soooooooooo REAL!!

  • @shyamalas7313
    @shyamalas7313 Месяц назад +73

    Idhu nadipunu therinchum en kannu kalangudhu 🤧vika🪄♥️

  • @GomathiDivyaS
    @GomathiDivyaS Месяц назад +44

    Last year SS music interview la nika tha best nu sonnavanga ta intha scene ah potu katanum they will realise what is love affection care chemistry that is one and only our Vika❤❤❤ vijay kaveri ❤❤❤❤

  • @sadamsufiyan
    @sadamsufiyan Месяц назад +18

    இது ஒரு நாடகம்னு தோன மாட்டேங்குது இது real ல நடக்குற மாதிரி இருக்கு இதுல இருந்து வெளிய வரவே முடியல இந்த சீன் வந்து ரெண்டு நாள் ஆனாலும் இன்னும் திரும்ப திரும்ப பாக்க தோணுது 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰#VIKA#😍😍😍😍😍

    • @JayaRasamani
      @JayaRasamani 29 дней назад +1

      💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @Celin40
    @Celin40 Месяц назад +9

    இந்த காட்சிக்கு ஏற்ற அழகான பொருத்தமான பாடல் அருமை...... அருமை......... அருமை........ 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💞💞💞💞💞💞💞💞💞💞💞♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋 எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கைல தன் கணவனிடம் எதிர்பார்க்கும் அரவணைப்பு இது ஒன்றை மட்டுமே.... 👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹

  • @Mind_gallery_tamil
    @Mind_gallery_tamil Месяц назад +25

    Rewind la oditte irukke ❤
    Enakku ithu pothu
    enakku ithu pothum😌

  • @SMiLMiuniverse77
    @SMiLMiuniverse77 Месяц назад +31

    naa onnu solren serial epo mudijalum ongala miss panna indha mari episodes aa pathey naa ungala presence feel panikren VIKA...PB sir adhukaga seekram la udichiradeenga...story branches create panni epdiyachum konduponga..naanga papom vika va😇

  • @shazlyriyaza5079
    @shazlyriyaza5079 Месяц назад +44

    Sollavum mudiyama sollama irakavum mudiyama thavikira kaveri oru pakka , guilt is killing her , eppomee enma prachiya irendalum kozhanda madhiri odi vanda solli complain panra pondatti ineeki edayu marakira bayapudurana theriji kavala padra purushan oru pakka yara nenachi kavala pada😭. Pawam da namma babies! PB sir is showing the real beauty of love ! ❤😭

  • @sureshravi1653
    @sureshravi1653 Месяц назад +10

    Real kanavan manaviya pakkaramathiri irukku evanga nadikkala kathapathiramave vaalaranga❤❤❤❤❤

  • @rahimabegum699
    @rahimabegum699 Месяц назад +42

    Dubbing Artist+Dialogue + vika ❤acting+bgm =firrrrrre 🔥

    • @ThanaLekshmi
      @ThanaLekshmi Месяц назад +3

      Yes❤️‍🔥❤️‍🔥

  • @DivyaSri-gr2hs
    @DivyaSri-gr2hs Месяц назад +37

    விஜய் உங்கள விட்டு🥹 எங்கயும் போக மாட்டாரு காவேரி இது❤️ mother promise❤ daddy promise❤ Vijay Promise❤ God father(Praveen Bentt ) Promise❤ Vika fans promise❤ Divya Promise💙❤️💙❤️💙💜🩷💜🩷🩷😂

  • @rajeshwaripandiyan1984
    @rajeshwaripandiyan1984 Месяц назад +13

    Indtha scene paarththu paarththu en kannu valikkugudhu aanal saligalai happy ya irrukku luv both of you

  • @Ruba-k8w
    @Ruba-k8w Месяц назад +34

    Chemistry semma❤ Vijay ❤ kaveri

  • @rajamani839
    @rajamani839 Месяц назад +25

    காவேரி அழும் போது என் கண்ணில் கண்ணிர் வருகிறது

  • @suganthimanikandan3170
    @suganthimanikandan3170 Месяц назад +25

    Vika parthu kannu vakathinka admin enga vika aluthalum cute ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @shanthibernard5869
    @shanthibernard5869 Месяц назад +12

    காவேரிக்கு
    பலமும் விஜய் தான்
    பலவீனமும் விஜய் தான்.

  • @soniasonia2930
    @soniasonia2930 Месяц назад +22

    Ayyo evalavu azha act panirukanga super samy and laks ❤❤❤🎉

  • @Daisuuuuuu._
    @Daisuuuuuu._ Месяц назад +16

    eppayum soldrathu thaan both nadikka sonna vaazhuringa real ah irukke #ViKa 🧿✨ !

  • @Noname1235-o9r
    @Noname1235-o9r Месяц назад +215

    பிரியாதம்பி அவர்களின் கதை
    நாடோடி பாரியின் வசனம்
    ஸ்வாமிநாதன் லக்ஷ்மி பிரியாவின் நடிப்பு
    பிரவீன் பென்னட்டின் இயக்கம் அனைத்தும் சேர்ந்து செய்த அற்புதமான மஜிக் தான் ViKa 🥰❤️ great work MN team and voice artists also. இதுல ஒன்னு சொதப்பினாலும் vibe மிஸ் but excellent Job👍👏🙌 எடிட்டர் அந்த song போட்டாரு பாருங்க 👏 🙏

    • @KavithaTrd
      @KavithaTrd Месяц назад +10

      Eppadi pa avlo correcta set aagudhu semma song selection🎉

    • @Geethus_sweet_home
      @Geethus_sweet_home Месяц назад

      96 movie song​@@sabatinilambert3872

    • @bavishyakastro8873
      @bavishyakastro8873 Месяц назад

      96 movie airport song ​@@sabatinilambert3872

    • @NivethithaS-r9z
      @NivethithaS-r9z Месяц назад +5

      ​@@KavithaTrd yes

    • @kumaranenmoorthy5441
      @kumaranenmoorthy5441 Месяц назад +5

      Yes all are doing excellent job😊😊😊😊😊😊😊😊

  • @ReshmaFarhana-d1s
    @ReshmaFarhana-d1s Месяц назад +16

    Vika such a caring and understanding couple ❤🥰😍

  • @aswinimageshkumar1294
    @aswinimageshkumar1294 Месяц назад +35

    Vika acting chance illa vera level. Ippadi oru understanding husband iruntha yella girls life vum magic than ❤

  • @hi-hs4pm
    @hi-hs4pm 8 дней назад +5

    Realistic acting of kaveri and vijay❤it doesn't look bad. We're all enjoying. 😅

  • @N.Mahalakshminarayanan
    @N.Mahalakshminarayanan Месяц назад +14

    Sema emotional scene vera leval acting swamy bro and lakshmi priya ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @viviant2887
    @viviant2887 Месяц назад +16

    What a beautiful heart 💖 touching scene Vijay Kaveri Director sir writer Vicky Camera man the whole team Hats off Like this Thatha and Vijay conversation also heart touching VK Adippoli Vera level 👍 Wow ❤ Mahanadi serial is the best serial 👍💘💕🙏👍

  • @MauooLux
    @MauooLux Месяц назад +16

    But best husband award ungalukku than Vijay ❤🎉
    And best wife 😊kaveri husband ah viddukudukkamaddale😂❤

  • @BadhurNisha-lj2qc
    @BadhurNisha-lj2qc Месяц назад +20

    Song selection &vika Emotional 👌👌👌❤️❤️❤️❤️❤️&PB sirukku 🙏🙏🙏

  • @gayathrinanthika1957
    @gayathrinanthika1957 Месяц назад +36

    PB sir.... Sikkirama Vijay ku vennila truth reveal aganum adhuvum kaveri sollama.... Ragini sharing venilla matter to any one through phone or in person adha thatha illa Vijay yaravadhu kettu Vijay has to investigate and solve this issue his before birthday.... Yepdi kaveri ku Vijay promised to nivin matter Vijay ku yendha stress yum illama reveal acho adhey madhiri kaveri ku kuda without stress Vijay vanthu vennila matter reveal pannanum.... Please indha madhiri yedhavadhu panni vika va azha Vida kashta paduthama scenes kondu ponga PB sir.... Excellent and different story compare to other serials.... So different angle ley kondu ponga.... It's our humble request.... Vijay birthday vika happy ya they both only celebrate pannanum sir.... Adhu vum Kodaikanal birthday celebration erundha innum super ha erukkum.... Pls konjam vika fans yum manusula vachi story ya kondu ponga......

  • @nilas3907
    @nilas3907 Месяц назад +25

    Enakku lakshmi priyave act pakbodu sai pallavi mam dda nyabagam varudu . Sai pallavi stunning performer. Aduluyum lakshmi priyakum pudicha oru favorite actress sai pallavi mam

  • @nalinirajaratnam882
    @nalinirajaratnam882 Месяц назад +10

    கண்ணில் என்ன கார்காலம்
    கன்னங்களில் நீர்க்கோலம்
    மனமே நினைவே மறந்து விடு
    துணை நான் அழகே துயரம் விடு💑
    விழியில் விழும் துளி
    என் மார்பில் வீழ்ந்ததே கண்ணே
    அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா
    நியாயமா பெண்ணே ஓ……🤗🤗🤗🤗🤗

  • @jrcreative2645
    @jrcreative2645 Месяц назад +53

    Admin bro kannu vakkathinga pavam our vika😂😂😂

    • @SMiLMiuniverse77
      @SMiLMiuniverse77 Месяц назад +5

      crct yaradhu suthi podunga pa...🤣😇

    • @jrcreative2645
      @jrcreative2645 Месяц назад +3

      @@SMiLMiuniverse77 suththi potruvom

    • @jrcreative2645
      @jrcreative2645 Месяц назад +3

      @@DivyaSri-gr2hs no sis namellam suththi thaan sis poduvom kannu vakkamattom sis😂😂😂

    • @AkshayaJaishankarSAA
      @AkshayaJaishankarSAA Месяц назад

      Janaki sis GOP's sis CMT la oru quote ezhuthi erukan padichitu eppadi eruku nu solluga

    • @jrcreative2645
      @jrcreative2645 Месяц назад

      @@AkshayaJaishankarSAA ok na ippo ve pakkuren sis

  • @MalaMala-o7w
    @MalaMala-o7w Месяц назад +11

    காவேரி விஜய் இந்த ஜோடி அருமையா இருக்கு அவ ஒரு பொறாமை புடிச்சவன் அவள் பேச்சை கேட்காதீங்க இந்த ராகினி ராகினி கிடக்கிறான் பாரு வேலைய பாருங்க இவங்க ரெண்டு பேரும் ஒண்ணா வாழனும் சண்டை இல்லாம இருக்கணும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @umaradhakrishnan630
    @umaradhakrishnan630 Месяц назад +33

    Vika very much understanding ❤❤❤❤

  • @rajis4655
    @rajis4655 Месяц назад +17

    Vijay andha one forehead kiss la ellathayum puriya vachutaru❤

  • @AntonyB-kq3db
    @AntonyB-kq3db Месяц назад +738

    நீங்க கவலைப்படுவதைப் பார்த்தாலே அன்றைய நாள் ரொம்ப சோகமாகிடுது😢😢இந்த டிராக் சீக்கிரம் முடிங்க தலைவா 🙏🙏🙏

    • @Venkateswari-no9id
      @Venkateswari-no9id Месяц назад +28

      ஆமாம் சரியா சொன்னீங்க பா

    • @deepandharhini
      @deepandharhini Месяц назад +10

      Adminku warning kudithu, kudumpatukula kula patha undupaniruvenu payam uruthi, 💞💞💞scene vanthathu, aluvatharka😢😢😂😂😂😂❤

    • @AntonyB-kq3db
      @AntonyB-kq3db Месяц назад +5

      @Venkateswari-no9id 😌😌💔💔

    • @AntonyB-kq3db
      @AntonyB-kq3db Месяц назад +14

      @@deepandharhini நாங்க அழுக வில்லையே கண்ணு வேர்க்குது🥲🥲

    • @deepandharhini
      @deepandharhini Месяц назад +9

      @@AntonyB-kq3db samalipa,❤️💙😂, 😜😜😜 kannu verguthu, kannu vergumo, just for 🎡 fun, dont mistaken me 🙋,💗

  • @gayathrigayathri5268
    @gayathrigayathri5268 Месяц назад +28

    Ivinga nadikirankankala illa vaalrangala ne therila avulo realistic a iruku 😢😢😢

  • @venkatnachi9305
    @venkatnachi9305 Месяц назад +21

    Longing in kaveri's eyes understood by vijay thrn they share a beautiful moment the best frame of the episodes ♥️ ❤️ swami bro wow 👌

  • @kavinkumar2242
    @kavinkumar2242 Месяц назад +7

    Real pair aakanum swalaksh💛💛 vika ❤❤

  • @velda881
    @velda881 Месяц назад +9

    Romba alagana oru love story vika ❤❤

  • @maridevisathyanathan.k6574
    @maridevisathyanathan.k6574 Месяц назад +9

    Can't express the love director show and swami and Lakshmi both to good vera level ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kokilaalakaradnam7238
    @kokilaalakaradnam7238 Месяц назад +21

    Ppaa enna oru atputhamana scene ❤️ oru kanavan❤ manaivi evlo anpa aravanaippa itukkanum enpathatku vika❤sirantha example❤❤❤

  • @Sathya-w6b
    @Sathya-w6b Месяц назад +18

    Kaveriya ethukkakavum vitrathinga Vijay unga rendu perum fan na ❤❤❤❤❤❤❤