2029-ல் சீமான்தான் முதல்வர் - Producer Suresh Kamatchi Exclusive Interview |
HTML-код
- Опубликовано: 30 май 2019
- #IBCTAMIL #Seeman #Tamil
Who is the real hero? Producer #SureshKamatchi Exclusive Interview. Open talks about #kamalhassan #Seeman. In 2029 seeman become the TamilNadu CM.
Subscribe us : goo.gl/Tr986z
Website : www.ibctamil.com/
RUclips : / ibctamil
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.com/+IBCTamilTV Развлечения
உண்மையான பேச்சு மறுக்கமுடியாத உண்மை
Ama anna... Subscribe pannunga my channel ah anna
Naam. Tamilar ashok channel. Subscribe pannunga
நாம்தமிழர் வெல்வது உறுதி சீமான் காலத்தின் கட்டாயம் வென்றே தீரும்... அண்ணன் சீமான் அரசியல் சூப்பர்ஸ்றார்...
இனி புலிகளின் ராஜாங்கம் தான் செந்தமிழன் சீமானின் தலைமையில் தான் இனி தமிழகம் நாம் தமிழர் நாமே தமிழர்
சுரேஷ் காமாட்சி அண்ணா சூப்பர் . நாம் தமிழர் 💪💪💪💪
Am nam potta tamblar...nangal thanda tamilan (kongu)...
@@fooloffools8735 yes you are fool
தமிழ்நாட்டு சினிமா தயாரிப்பாளர்களில் உங்களை போல் பேச யாருக்கும் தைரியம் இல்லை சுரேஷ் அண்ணா. நாம் தமிழர்
தெளிவாக நறுக்கென்று பதில்கள் சொல்வதில் சுரேஷ் சிறந்தவர். நான் உங்களின் செவ்விகளை தவறாது கேட்பவன்
அருமை சுரேஷ் காமாட்சி.....நல்ல தெளிவான பேச்சு...
நாம் தமிழர் கட்சி கொள்கை வகுத்து நிற்பதால்தான் மற்ற கட்சிகள் கொஞ்சம் பயப்படுகிறது
கொஞ்சம் அல்ல நிறையவே பயப்பிடுகிறர்கள்....
Ippa yaru payantha.... first ask seeman to talk about sand mafia in thirunalveli against vv minerals
@@MJ-ow1gx டேய் இயற்கை வளங்களை பாதுக்காக்க தான்டா அண்ணன் சீமான் நாம் தமிழர் கட்சியில சுற்றுச்சூழல் பாசறை ண்ணு தனிப்பிரிவையே வச்சிருக்காரு.
சீமான் என்ன !பூச்சாண்டி வரான் வரான் பூச்சாண்டி ரயில் வண்டியிலே வேஷம் கட்டி வரான் வரான் யு டுப்பிலே
எங்க அண்ணா முதல்வராக வந்தா எவனும் இருக்க முடியாது 💪💪💪💪
Eillarum.oupirum.vary.
அருமையான விளக்கம் அண்ணா.
நாம் தமிழர் கண்டிப்பா வெல்லும்
அதுவரை தொடர்ந்து முயற்ச்சிப்போம் நன்றி.
மானத்தமிழன் சுரேஷ் காமாச்சி
நாம் தமிழர்..💪💪
அண்ணன் சொல்வது போல் விதைப்பது என் வேலை.... முலைப்பது விதையின் வேலை.
....விதை முளைக்க ஆரம்பித்து விட்டது....இது மரம் ஆகும் நாள் தொலைவில் இல்லை.....
நீலகிரியையும் சேர்த்தால் 17இலட்சங்களைத் தாண்டியிருக்கும்
மதிப்பு மிக்க முதல் வாக்கை நாம் தமிழர் கு செலுத்த ஆசையாய் இருந்தேன் நீலகிரி தொகுதியில்
ஏன் என்னாச்சு நீலகிரி தொகுதியில்
வேட்புமனு நிராகரிப்பு நு சொன்னாங்க நாம் தமிழர் படுகர் இன சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்து இருந்தது
Antha sc nay ottu thevailla...
தெளிவாக சிறப்பாக சொன்னார் அண்ணன் சுரேஷ் காமாட்சி
கமலுக்கு. நடிப்பு. தான். தெரியும். அரசியல். வேண்டம்.
அரசியல். தெரியுதுல்ல.
நாம் தமிழர் கட்சி
Yes
நன்றிகள் காமாட்சி அண்ணனுக்கு
உன்மையை தெளிவாக விளக்கமாக சொல்லியுள்ளார் நாம் தமிழர் வென்றேத்தீறும் இது காலத்தின் கட்டாயம் நாம் தமிழர் நாமே தமிழர்
வாழ்த்துக்கள் சுரேஷ் அண்ணா நன்றி......
# சுரேஷ் காமாட்சி பொறுமையான பேச்சு. அறுமை,, நாம் தமிழர் 💪💪💪
வாழ்த்துக்கள் சகோ.தமிழன் கண்டிப்பாக வெற்றிபெறுவோம்.நாம் தமிழர்.
ஊடகங்கள் உண்மையை பேசினால் ரஜினி காணாமல் போய்விடுவார். மக்கள் பிரச்சினை பேசினால் ரஜினி மண்ணோடு மண்ணாகி யிருப்பார்.
DURAI VELU super super unmai
அருமையான அரசியல் புரிதல்
@@subrasubra80 Appo unga ANNAN SEEMAN...????
DURAI BABU Parthasarthy poda Sunni
@@spreadpeaceinthisworld6696 BRO, PROOF PANNITHINGA NENGA THAN SEEMANIN THAMBNU, ..UNGAL THARAM MIGA ARUMAI...
மிக தெளிவான பேச்சி நாம் தமிழர் நிச்சயம் வெல்லும்
அருமையான பதிவு சுரேஷ் காமாட்சி அண்ணா
சூப்பர் பேச்சு காமச்சு அண்ணா💪💪
நாம் தமிழர் கட்சி ❤️
NTK NTk NTK NTK NTK NTK💪
தமிழ்நாட்டில் திராவிட பைத்தியங்கலும் சினிமா பைத்தியங்கலும் இருக்கும் வரை தமிழ்நாடு நாசமாத்தான் போகும் ஒரு போதும் உருப்படாது
அருமைதம்பி. சுரேஷ்காமாட்சி.நாம்என்ரும் அண்ணன்தம்பிதான் நாம்தமிழா்தான் அருமையானபேச்சி
ஆமாம் சுரேஷ் காமாட்சியும், சீமானும் திரை துறையை சார்ந்தவர்களே அல்ல... திராவிடத்தை உயர்த்தி சீமான் ஒரு போதும் பேசியதும் இல்லை...
Nativity politics too...
ஆம் அண்ணா விரைவாக கொண்டு சேருங்கள் தமிழ்த்தேசியத்தை
புரட்சி எப்போதும் வெல்லும்....
ஊடகங்கள் நாம் தமிழர் கட்சியின் கருத்துக்களை மக்களிடையே கொண்டு செல்லாமல் யோக்கியர்கள் மாதிரி பேசாதீர்கள்
நன்றி அண்ணா
உங்கள் கருத்துக்கள் அருமை. நாம்
I feel naam tamilar supporter itself so much strong in thr ideology think about full time NTK politicians
உறுதியாக நாம் தமிழர் ஆட்சியே வெல்லும் 💪💪
Naam Tamilar💪🌹👍
நாம் தமிழர் நிச்சயம் வெல்வோம்
சுரேஷ் காமாட்சி அவர்கள் நல்ல தெளிவான பேட்டியை கொடுத்துள்ளார்.
கமலின் கட்சியின் தொலைக்காட்சி பத்திரிகை விளம்பரச் செலவு பல கோடிகள்.
அண்ணன் சீீமானின் வார்த்தைகளை காண தமிழன் தொலைகாட்சியை பாருங்க
நாம் தமிழருக்கும் மற்ற கட்சிகளுக்கும் முற்றிலும் மாறுபட்ட அரசியல் கோட்பாடு உண்டு மக்களுக்கு புரிய ஆரம்பித்துள்ளது
நாளைய அரசு நாம் தமிழர் அரசு
மண்ணுக்கும் மக்களுக்கும் சரியான அரசியல் களம் காண்பது நாம் தமிழர் மட்டுமே
சீமான் அண்ணா........ முதல்வர்.....
தெளிவாக சிறப்பாக கருத்துக்களை கூறினார்... நன்றி
அருமையான விளக்கம் நன்பரே நன்றி தமிழன்
நாம் தமிழருக்கு வாக்களித்ததில் பெருமை அடைகிறேன்....
சுரேஷ்காமாச்சி 😍😍😍
சபாஷ், இதைத் தான் நாம் எதிர் பார்க்கிறோம், ஆட்சிக்கு இளைஞர்கள் வரவேண்டும். வருவார்கள்.......
நாம் தமிழர் கட்சியின் ஒவ்வொரு உறுப்பினர்களும் விதைகள் எழுந்தால் மரம் இல்லையேல் மண்ணிற்க்கு உரம்
வணக்கம் உறவுகளே,
எப்போதும் அண்ணனின் கருத்துகள் தெளிவாகவும் சிறப்பாகவும் இருக்கும்.
நன்றி ஊடக நண்பரே.
நாம் தமிழர்
No exaggeration found in speech..a simple way of conversation to make others know abt Ntk..
நன்றி சுரேஷ் காமாட்சி அண்ணா
என்ன ஒரு அரசியல் தெளிவு,நாம் தமிழர் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்த அரசியல் தெளிவு உண்டு..நிச்சயம் அண்ணன் சீமான் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார்... நாம் தமிழர்
En veetla naalu perum NTK ku dhaan vote potom !
நாம் தமிழர் 🔥🔥
லாரன்ஸ் ஒரு நாள் சீமான் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பான்
உண்மை
Yes Lawrence rajini oda fan ah vey iruthu seeman ah oppose pandraga
Saranya Sara த்தூ யார் யாரிட்தில் மண்ணிப்பு கேட்ப்பது
லாரன்ஸ் கால்ல தான் விழணும்.
அரசியல் பண்ணமா போனோமானு இருங்கடா.
நாம் தமிழர் கட்சி சீமான் தெரியுமா என்று கிராமங்களில் கேட்டுப் பார்த்தேன் தெரியாது என்றுதான் சொல்கிறார்கள்
சூப்பர் அண்ணா
ஒரு நாள் வெல்லும் நாம் தமிழர்💪💪💪
Suresh kamatchi sir you are great all the best god bless you you all time support for Naam tamilar
Suresh kamatchi bro....excellent
We support ntk seeman for ours green healthy future generations
Organic food+work out -healthy lifestyle
Suresh kamatchi ana valthukal from Dubai
Sema sir
Seeman is real life hero... He is an excellent orator and his action plans are trustworthy.. I hope the future of Tamilnadu will be Seeman. These Kamal and Rajini are B teams of Dravidian party and BJP respectively....
Next win ntk
Super annna
Seeman.ntk
அருமை
சுரேஸ் காமாச்சி
அருமையான பதிவு .....💪👏
#சுரேஷ் காமாட்சி அண்ணா 💥💥💥நாம் தமிழர்💥💥💥
நாம் தமிழர் கட்சியின் ஆட்சி அமையும் உறுதி.
sUPER Suresh kamatchi, Valga Tamil Valarga Your suport
Suresh I am proud of you bro Thamillanda
தெளிவான பேச்சு👍👍👍👍
Arumaiyana vilakkam thambi Valthukkal.
உண்மையான வார்த்தை அண்ணன் அருமையாக விளக்கினார்... சூப்பர் அண்ணா... வாழ்த்துகள் 💪💪💪💪நாம் தமிழர்.....
Unmai anna 👍👍👍
Nandri sago... Naam tamizharukku vazhu serungal..... Ini Puliyena paaivom... Naam Tamilar...
We youngsters will support Seeman
Super bro.....Tamil dasaiyam ...
எங்கள் அண்ணன் சுரேஷ் காமாட்சி அருமையான பதிவு என்றும் சீமானின் அன்பு தம்பி
Suresh kamatchi tamilanta
NTk
Well speech👍
Naam thamilar success will soon
Kamal2021tnking
சிறப்பு சுரேஷ் அண்ணா 👌👌
உண்மை தமிழர் வென்றெடுப்பான் நாட்டை நாம் தமிழர்
2029 வரைக்கும் விட்டோம்னு சொன்னா நாடு இருக்குமானு பாருங்க சகோ... அருமையான பேச்சு அண்ணா.. சரியான பதில்கள் தான்..
Nenga solvathkku unmai brother
As youth am like seeman Anna because of the system there talk and my makkal
அருமையான பேட்டி உண்மையான நிலவரங்களை அப்படியே சொன்னார் வாழ்த்துக்கள்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா
இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை 💪💪
I love suresh kamtachi😘😘😘😘😘.natural talk.
Every talk...love u sir....😘😘😘
நாம் தமிழர் ... நாமே தமிழர்
அண்ணா அருமை... நாம் தமிழர்💪
Suresh should contest for next assembly
எதார்த்தமான பதில் அண்ணன் சுரேஷ் காமாட்சி நன்றி
திராவிடம்.என்பது.திருடர்கள்.கூட்டம்.ஆரியம்.என்பது., ஏமாத்து.கூட்டம்....தமிழ் தேசியம்.எங்கள்.உயிர். நாட்டம்.நாம் தமிழர் ஆரோக்கியமான குழந்தை மெதுவாகத்தான் வளரும்....
வாழ்த்துக்கள்...வாழ்க நாம் தமிழர்
2050 ஆகுமா
நாம் தமிழர் 💪💪💪
அண்ணா அருமை வாழ்த்துக்கள்
என் இனமான சகோதரனுக்கு இனிய நன்றியும் புரட்சிகர வாழ்த்துக்களும்