23-07-2016 மகிழ்வுரை - ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன்
HTML-код
- Опубликовано: 19 окт 2024
- கோவில்பட்டி மகிழ்வோர் மன்றத்தில் 23-07-2016 அன்று நடைபெற்ற 7-வது மாத கூட்டத்தில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர் "முனைவர்" ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களின் மகிழ்வுரை.
மகிழ்ச்சி தோழியே!
கொச்சையான பாடலுக்கு,அது எந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை விளக்கியது அருமை!
ஆண் குழந்தையை வளர்க்கச் சொன்ன விதமும் எல்லா பெண்களுய் கட்டாயம் கடைப் பிடிக்க வேண்டி விஷயம்!
அழகாகச் சொன்னீர்கள்!
நல்லதை விதைப்போம்!
முளைப்பது முளைக்கட்டும்!
I have watched many speeches. I completely lost me in two persons speech.. 1st was Kalaingar.. next you. whenever I watch your speech I will cry 100%.. you are awesome mom..
very nice madam neega sonnathu ellam unmai ongla mathiri pesa yaralaum mutiyathu very nice
super mam.
onga speech enakku remba pitikkum mam
இறுதி சில நிமிடங்கள் மிகவும் சிறப்பு. சமூகத்தின் தேவை ....
Antony Mony
Mam it's a great pleasure to listen your speech.Every human should grasp your speech to make humanity live.Thank you so much.
Me too admire her way of speech with love and affection from the heart please continue your good work
Fabulous speech!we,gents,take a pledge that we treat all ladies are to be treated respectfully.Thank you brother!
Natarajan Srinivasan u
Jeyanthasri Amma solla varthai ills. Really great
mam.very Super.thanks to communicate with words and open the door of darkness.
srimathi sri of
meangful talks.
உயிரொடு மெய்யைத்
தொடுவாளே
அம்மா தாய்-மெய்
சொல்வாளே
3.33
I like JB Ammas speech very much
Madam really super your speeach is motivation for younger generation
நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி
great speech and I am ur speech fan
Maha Lakshmi ed
Thanks amma
very smoothing but valuable speech.
VISU SUBBU
Excellent and very touching speech. Well said learning curve.
தித்திக்கத் "தை"கண்டு
மகிழ்ந் தாயதா,
திகட்டாத தமிழ்கண்டு
வியந் தாயதா..
-Legend supa veera
Suppanna 2019-
8.00
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்..
..
✔✔✔✔✍✍✍✍✍
இலக்கியச் சுடர் இராமலிங்கம் ஐயா இனிதே வாழ.. இனிமையான புதுவருட வாழ்த்துக்கள்.. "2021"
வாயிருந் தென்ன பயன், இறைவா உன் பெரும்புகளைச் சொல்லாவிடின்; நாள்புலர்ந் தென்ன பயன், நீ இருக்கின்ற சேதியை உணராவிடின்;
மாதா பிதா குரு பின்னால் வரும் தெய்வம், தாயே உன் நினைவொன்றே முன்னால் வரும்;
ரீங்காரம் இசை கூட்டி, ஓங்காரப் பொருள் மீதில் தன்னால் வரும்;
..
07.39
நல்லகுரு நாதனும்மை வருத்துவது.. கொல்லவல்லக் கொல்லவல்ல.. பொல்லாப்பிணி போக்கி.. போகத்து நிலை நீக்கி.. யோகத் திருத்தியுன்னை ஆசித்து, முனியம்மை பாதத்திருத்திடவே..
..
வாழ்க வளமுடன்
..
- சும்மா நானிருந்தேன், வேணாமொரு பொல்லாப்பு; எண்றோ முடிந்தது, எல்லாம் இறை செயல் -
MADAM YOUR MY MOTHER.....I LIKE YOU AMMA WITH LOVE ISMAIL
GREAT SPEECH TEACHER
Super
super amma
her voice is so sweet
Great speech mam. Thank you so much mam.
very nice speech
Tks Amma God bless
great madam.... really u r awesome....
SHAIK Mr Black n. In nnnpv😤
SHAIK
nice speech and motive to me on business
pls jayanthi balakrisnan madam
நீங்கள் நீங்கள் தான்
Basha Ameer BashaAmee
heart touching speach
Very super
Very nice speech
Mam
super hats off mam
very inspiring speech mam
sivakumar
deivamagal
sivakumar ayyamuthu ffffdeivamagal
sivakumar ayyamuthu tgkuladeivam
sivakumar ayyamuthu drdeivamagal
sivakumar kkuladeivam
Wow...... Great
Siva Hariharan great speech
Jb mam super
Awesome
be happy always
Ithu than
Ee tha kava..
O.k Baai..
-makilvurai 2019-
nantri mam
unga number sollunga plsssssssssssssssssssssss
Anu thinamum puthit
haai naam pirappom..
Anpe enkal moli solli
ponkum paravasa nil
ai peruvom..thaayai malalai thaluvuthal p
ol..thaymoli thanai na
am thaluviduvom..⬇
29.04⬅⬅⬅⬅⬅..
➡➡➡➡➡➡04.05™
🌷🌷
05.29..ê
Ponkum kadal polelunthu ponku penne.. thai piranthu vanthathenru..
Poi yaalup paanam v el laathenru sol.. poiy
itkillai lokam.. meiyen
ru sol..
sollaalum per nanku aainthe kandaar.. aka
m kodi moli aaintha p
ulamai kondor..
sol piththalaaddam e
anraal yaalp paanam
..ithuthaane moliyaal
um per kandanam..
06.05
18.01.2020
💗💛💚
Akilam aalum manithak kanavu.. kaattil aaduthanke,
aduththa velai unavu thedi.. manam
vaaduthinke,
..
por murasam.. paar mulukka.. rekkai
kaddinum,
manitha neyam.. vaala venum.. sollum inthiyaa,
..
vithaiththa idam naadi vinai odidum
neram,
thampi.. viliththirudaa.. urakkam viddu.. vidiyalin kaalai,
..
08.18
18.06.2020
🕯🕯🕯🤔 -🕯🕯🕯🕯🤔
உலகை, உலகின் போக்கில் கையாளத் தவறினால் நீ அழிந்து போவாய்..
உனது போக்கிற்கு, அது இசையும் நினைத்தால் நீ ஏமாந்து போவாய்..
உனக்குப் பாதகமில்லாத நிலைக்கு, அதை நீ உருவாக்கு..
..
- உலகத் தமிழ் இணையம் -
சென்னை/ மயிலாடுதுறை
பசி எழமுன் சாப்பிட்டு ஏப்பமிட்டு பசி தொலைத்த ஒரு கூட்டம் கேளிக்கை தேடி அலைகிறது..
..
உப்புக் கஞ்சிக்கு வழி தெரியாமல் உணர்வு சோர்ந்து உடல் தளர்ந்து இன்னொரு கூட்டம் களைத்துப் போய் ஒதுங்குகிறது..
..
"வறுமைக்குப் போர்வை போர்த்தினால் அழகு வரும்.."
"செழுமையின் போர்வையைக் களைந்தால் வறுமை வரும்"
..
முதலாம் வறுமை உணவு சார்ந்தது
இரண்டாம் வறுமை உணர்வு சார்ந்தது,
..
வறுமைகள், வசதியாலும் வரும்.. வசதியீனத்தாலும் வரும்..
..
ஆக, வசதிகள் வேண்டும்.. வறுமை தவிர்த்து..
..
கொஞ்சம் சிந்தனை.. கொஞ்சம் அறிவு போதும்..
..
பசி போக்க வசதியும் ஆச்சு.. வறுமையற்ற நிமிர்வும் வந்தாச்சு..
..
இந்த இடத்தில் நின்று சமூக தரிசனம் செய்தால்.. நீ மனிதன்..
..
மனிதனை விட உயர்வான ஜீவராசியொண்று இன்னமும் சிருஷ்டிக்கப்படவில்லை..
..
அறத்தை விட உயர்வான சித்தாந்தமொண்றும் இன்னமும் வகுக்கப்படவில்லை..
..
புன்முறுவல் போல ஒரு புத்தகம் இல்லை.. ஏன் அங்கு காதலின்னும் பூக்கவேயில்லை..
..
01.29
18.10.2020
pls madam unga conduct no sollunga en marrage kku neenga pesanum
spr mam
wonderful madam.. 🙏
Nice speech very inspiring
always good
Nn
Super mam
Super
super hats off mam
Super