சீமான் அண்ணன் நான் NTK கட்சிக்கு ஆதரவாக 2 பாராளுமன்றம் 1 சட்டமன்றம் வாக்கு செலுத்தி இருக்கின்றேன்...என்னோடு இருக்கும் சகோ தோழர்கள் என் தம்பி மனைவி எல்லாரையும் NTK இந்த ஆண்டு 2024 ஓட்டு செலுத்த வைத்தவன்.... எனக்கு ஒரு விளக்கம்...நீங்கள் கோவை குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளி என்று சொன்னவரை இறந்ததும் நீங்கள் அப்பா மற்றும் வருத்தம் தெரிவிக்க காரணம்...அப்போ அதில் இறந்த 50 பேர்க்கு பதில்...அப்போ அவர் செய்தது சரியா... அவர்க்கு ஆதரவு தருகின்றிகளா...உங்கள் தம்பிகள் சரியாக இருக்கிறார்கள்..உங்கள் கோட்பாடு என்ன?
சீமான் அண்ணனின் பேச்சை கேட்பவர் யாரா இருந்தாலும், அவரது கவனம் வேறு பக்கம் திரும்பாது. அண்ணன் தன் பேச்சால் கட்டி போட்டுவிடுவார். அவர் பேச்சு, வார்த்தை ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளது, சிந்திக்க வைக்கும், உணர்வை தட்டி எழுப்பும். கேட்பவருக்கும் சலிப்பு தட்டாது. இது கடவுள் கொடுத்த கொடை. எல்லோருக்கும் அமையாது. புரட்சியாளன், ஆகச்சிறந்த அரசியல் தலைவன், அரசியல் சூப்பர் ஸ்டார்.
@@kamarajpalanisamy3628பீ உருட்டி வண்டுகள் மட்டுமே ஆரிய அடிமை அல்லாத நல்ல திராவிடன் என்று நம்பும் "ஓட்டுக்கு நோட்டு கேட்கும் பீ உருட்டி வண்டாக நீ நீடூழி வாழ்க பீ வண்டாக😂
@@tamilutopia690 எவ்வளவு கேவலமான சிந்தனை... அவர் பேசியதில் ஏதேனும் தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள்.. மொழி இன வன்மத்தோடு பதிவிட வேண்டாம்.. கருத்தை கருத்தால் எதிர் கொள்ளுங்கள்.. முடிந்தால் நீங்களும் அவ்வாறு உங்கள் கருத்த்துகளை மேடையில் பேசுங்க... ஆண்மையற்றவனாக அவதூறுகளை செய்யாதீர்கள் பரப்பாதீர்கள்
உன்னால் மட்டும் தான் முடியும், நான் சாவர்து குள்ள நீ cm ஆகனும் பிளக்ஸ் அன்ன கிட்ட சொல்லு எனக்கு 2இரண்டு பொண்ணுக நான் சொல்லி தான் தான் வளர்க்கிறேன், பிளக்ஸ் நீங்க என் பசங்க கிட்ட கேளுங்க, ❤❤
எப்போது சீமான் பெரியாரை முழுமையாக எதிர்கிறாரோ அப்போது அவர் முழு தமிழ் தேசியவாதி ஆகிவிட்டார் இப்போது தான் நான் சீமானை முழுமையாக ஒரு தமிழ் தேசிய தலைவராக ஏற்கிறேன்.
2006 ல் வாழ்த்துக்கள் என்ற படத்தின படப்பிடிப்பில் ஒரு துனை நடிகனாக கலந்து கொண்டேன் அன்றே துய தமிழில் பேசி அனைவரிடம் வேலை வாங்கிய போது நான் அன்று நினைத்தேன் இவர் போல் ஒருவர் தமிழ் நாட்டில் அதிகாரத்துக்கு வந்தால் அருமையாக இருக்கும் என நினைத்தேன். இன்று அது நடந்து கொண்டிருக்கிறது. தமிழ் தாயே இவரை ஆட்சி பீடத்தில் அமர்த்தம்மா. தமிழ் தேசிய பெரு நம்பிக்கை அண்ணன் சீமான்.💪💪💪💪💪💪💪
எவ்வளவு கேவலமான சிந்தனை... அவர் பேசியதில் ஏதேனும் தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள்.. மொழி இன வன்மத்தோடு பதிவிட வேண்டாம்.. கருத்தை கருத்தால் எதிர் கொள்ளுங்கள்.. முடிந்தால் நீங்களும் அவ்வாறு உங்கள் கருத்த்துகளை மேடையில் பேசுங்க... ஆண்மையற்றவர்களாக அவதூறுகளை செய்யாதீர்கள் பரப்பாதீர்கள் ...
@@pugazhendhipandari7799 சீமான் பெரியார் பற்றி பேசிய தவறான கருத்துக்கள், அபத்தமான கேள்விகளுக்கு, செருப்பால் அடித்தது போல ஏற்கனவே பதில் கூறியுள்ளார் அண்ணன் செந்தமிழன் சீமான்.
எவ்வளவு கேவலமான சிந்தனை... அவர் பேசியதில் ஏதேனும் தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள்.. மொழி இன வன்மத்தோடு பதிவிட வேண்டாம்.. கருத்தை கருத்தால் எதிர் கொள்ளுங்கள்.. முடிந்தால் நீங்களும் அவ்வாறு உங்கள் கருத்த்துகளை மேடையில் பேசுங்க... ஆண்மையற்றவராக அவதூறுகளை செய்யாதீர்கள் பரப்பாதீர்கள்
தம்பி சீமா நம் பாரதியும் தமிழ் இனமும் சூப்பர். இதை தான் நாங்கள் வரவேற்பு செய்கிறோம். பிரிவினை + ஓட்டு பிச்சைக்கு 😂 பேசுவதை விட்டு வெளியே வா எதிர் காலம் நன்றாக இருக்கும் . வாழ்த்துக்கள். அன்புடன் ஆர் எஸ் எஸ் அனுதாபி.
எவ்வளவு கேவலமான சிந்தனை... அவர் பேசியதில் ஏதேனும் தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள்.. மொழி இன வன்மத்தோடு பதிவிட வேண்டாம்.. கருத்தை கருத்தால் எதிர் கொள்ளுங்கள்.. முடிந்தால் நீங்களும் அவ்வாறு உங்கள் கருத்த்துகளை மேடையில் பேசுங்க... ஆண்மையற்றவராக அவதூறுகளை செய்யாதீர்கள் பரப்பாதீர்கள்
எம் தமிழ் மொழி யை , எம் மக்களளை உயிராக நேசித்த வன் உண்மையாக வே சமூக நீதி யை பேசியவர் பாரதி யார். புதுமை ப் பெண்ணை பற்றி பாடிய பாரதியார். . சீமான் பேச்சைஉள்வாங்குங்கள். பாரதி யார் எவ்வளவு உயர் வான மனித ர் தமிழ் மக்களுக்கானவர்தமிழ்மண்ணையும்மக்களையுமே மேன்மை பெற கவிதை பாடியவர் . சீமான் பாரதி யார் பற்றி முழுமையாக புரிந்து கொண்டு பேசுவது மகிழ்ச்சி.
உண்மையான உணர்வுள்ள உயிருள்ள பேச்சு. சிமான் வாழ்க
ஆசிரியர் பாடம் நடத்தும் போது அமைதியா ஒக்காந்து கேக்குற மாறி கேட்டுகிட்டு இருக்கேன்❤
ராமா ராமா! காளக்கொடுமை 😊
@@vox-populi-vox-dei- Yaaru antha ramaswamy yaa?
03:12 am இப்பதான் வகுப்பு முடிந்தது
சீமான் அண்ணன் நான் NTK கட்சிக்கு ஆதரவாக 2 பாராளுமன்றம் 1 சட்டமன்றம் வாக்கு செலுத்தி இருக்கின்றேன்...என்னோடு இருக்கும் சகோ தோழர்கள் என் தம்பி மனைவி எல்லாரையும் NTK இந்த ஆண்டு 2024 ஓட்டு செலுத்த வைத்தவன்.... எனக்கு ஒரு விளக்கம்...நீங்கள் கோவை குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளி என்று சொன்னவரை இறந்ததும் நீங்கள் அப்பா மற்றும் வருத்தம் தெரிவிக்க காரணம்...அப்போ அதில் இறந்த 50 பேர்க்கு பதில்...அப்போ அவர் செய்தது சரியா... அவர்க்கு ஆதரவு தருகின்றிகளா...உங்கள் தம்பிகள் சரியாக இருக்கிறார்கள்..உங்கள் கோட்பாடு என்ன?
இன்னும் ஒரு 2 வருடம் நீ ஜாம்பீஸா இருப்பே பிறகு வயசுக்கு வந்தவுடன் வெளிய வந்துடுவ 😂😂
சீமான் அண்ணனின் பேச்சை கேட்பவர் யாரா இருந்தாலும், அவரது கவனம் வேறு பக்கம் திரும்பாது. அண்ணன் தன் பேச்சால் கட்டி போட்டுவிடுவார். அவர் பேச்சு, வார்த்தை ஒவ்வொன்றும் அர்த்தமுள்ளது, சிந்திக்க வைக்கும், உணர்வை தட்டி எழுப்பும். கேட்பவருக்கும் சலிப்பு தட்டாது. இது கடவுள் கொடுத்த கொடை. எல்லோருக்கும் அமையாது. புரட்சியாளன், ஆகச்சிறந்த அரசியல் தலைவன், அரசியல் சூப்பர் ஸ்டார்.
அரசியல் சூப்பர் ஸ்டார் 🔥💪💪
தம்பி. சீமான் நீங்கள் பேசவில்லை
பல பேருடைய நல் ஆத்மாவின் பேச்சு
வாழ்க வளமுடன்
வீர தலைவன் பிரபாகரன்
எல்லை சாமி பிரபாகரன்.
புலி படை தலைவன் பிரபாகரன்
கட்டத்துறையை விட்டுட்டீங்க பாஸ்😊
செந்தமிழ்நாடென்னும்போதினிலே இன்பத்தேன்வந்துபாயுதேகாதினிலே
What a speech?Fantastic!
கொள்கைத் தலைவர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்❤️🐯🔥
வாழ்த்துக்கள் என் உயிர் அண்ணனே,,,,,,,,
Naam tamilar 💯
அண்ணன் செந்தமிழன் சீமான் தமிழர்களின் மிக பெரிய சொத்து அனைத்து தமிழர்களும் அண்ணனுக்கு துணை நிற்க்க வேண்டும்
சீமானை விட ஒரு ஆகச் சிறந்த தலைவன் இந்தத் தமிழ் சமூகத்திற்கு கிடைத்தல் மிக மிக அரிது 🙏🙏🙏🙏❤.
மறத் தமிழன் சீமான்❤
தமிழ் வாழ்க அண்ணன் சீமான் வாழ்க
ஆகச்சிறந்த அரசியல் ஞானி சீமான்.
அண்ணன்❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤ உலகம் கண்டிராத போராளி செந்தமிழன் சீமான்
Ntk 💪💪💪💪💪🎉🎉🎉🎉🎉
துணிச்சல் மிக்க அரசியல் தலைவர்❤ அரசியல் ஆசான்❤ அண்ணன் சீமான் வாழ்க❤🎉 நாம் தமிழர்❤🎉
Seeman is really brave man 💪
அருமை அண்ணா இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தோம் ராமசாமி நாயக்கனை ஒரு வழி ஆக்காமல் விடமாட்டோம்
Aariya. Adi. Varudi
@@kamarajpalanisamy3628பீ உருட்டி வண்டுகள் மட்டுமே ஆரிய அடிமை அல்லாத நல்ல திராவிடன் என்று நம்பும் "ஓட்டுக்கு நோட்டு கேட்கும் பீ உருட்டி வண்டாக நீ நீடூழி வாழ்க
பீ வண்டாக😂
ஆரியன் தமிழனாகலாம் திராவிடன் தமிழனாக ஆக முடியாது அப்படித்தானே சகோ
ஆரியன் அல்ல எங்கள் பாரதி யார். தமிழ் பார்ப்பனர் பாரதி யார். சாதி ய வட்டத்தில் பாரதி யைஅடைப்பவன் திராவிட ன்.
Really good, people have forgotten Bharathi
Seeman has the spirit and guts to fight against dravidam and expose fake dmk alliance. We will support you seeman.
Omg what a great speech
நிஜப் புலி உறுமுவதைப் பாருங்கள் 🔥🔥🔥🔥🔥 சீமான்டா 🔥🔥🔥🔥🔥
Naalu biscuit potta pulli naai maari koraikum
Our Great Tamil leader 💯
Ntk ❤❤❤
பாரதி பற்றி இப்படி பேச மிகச் சிலரே உள்ளனர் பாரதியாரைப் பற்றி இப்படி பேசுவதற்காக வேண்டி இவர் நீடூழி வாழ வேண்டும்
Seeman's best speech ever. Parpaan's are the genuine Tamils. British rule was better than the destructive thravidiya rule.
எல்லா புகழும் தமிழுக்கே
E v ராமசாமி நாயக்கர் தெலுங்கர்
அண்ணாதுரை,
ஜெயலலிதா தெலுங்கு பிராமின்
Mராமசந்திரன் தெலுங்கு
கருணாநிதி தெலுங்கு..நாசமா போச்சு தமிழ்நாடு..
Seeman is mass❤
என் உயிர் அண்ணனே நீங்க மாமனிதன் அண்ணா
கல்விசிறந்ததமிழ்நாடு
சீமான் ஒர் அரசியல் தலைவர் மட்டுமல்ல.. அழகிய இலக்கிய ரசனையும், ஆழ்ந்த புலமையும் பெற்றவர் என்பதை இந்த உரைக்கு பின்னர் உணர முடிகிறது.
Superb speech ❤❤❤
❤ பெரியாரை தொடர்ந்து பேசி ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும் தமிழ் தேசி ❤டியா மகன் அண்ணன்சீமான் வாழ்க
@@tamilutopia690 எவ்வளவு கேவலமான சிந்தனை...
அவர் பேசியதில் ஏதேனும் தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள்.. மொழி இன வன்மத்தோடு பதிவிட வேண்டாம்.. கருத்தை கருத்தால் எதிர் கொள்ளுங்கள்.. முடிந்தால் நீங்களும் அவ்வாறு உங்கள் கருத்த்துகளை மேடையில் பேசுங்க... ஆண்மையற்றவனாக அவதூறுகளை செய்யாதீர்கள் பரப்பாதீர்கள்
Anna best speech 😀 good presentation..... voice modulation super anna
என்றும் அண்ணன் சீமான் வழியில் ... 🔥🔥🔥💪💪💪
என்னுயிர் அண்ணன் சீமான் அவர்கள் ❤❤
Great Seeman Anna💙👌
செந்தமிழன் சீமானின் பாரதி குறித்த தலைசிறந்த வகுப்பு
உன்னால் மட்டும் தான் முடியும், நான் சாவர்து குள்ள நீ cm ஆகனும் பிளக்ஸ் அன்ன கிட்ட சொல்லு எனக்கு 2இரண்டு பொண்ணுக நான் சொல்லி தான் தான் வளர்க்கிறேன், பிளக்ஸ் நீங்க என் பசங்க கிட்ட கேளுங்க, ❤❤
ராமசாமிநாயக்கர்/தமிழ்இனதுரோகி
அவன் தமிழனில்லை.
உன்ன வேனானு போனலும், முடியலே டா!
மெய் பொருள் கானும் போது!
வாழ்க தமிழ்
Fire 🔥 speech and truth
I think it starts at 5:16 here ❤❤❤
எனக்கு உங்களெல்லாம் பார்க்கும் பொழுது.....😊😊😊😊
அது மறத்தமிழன்..
தமிழன் என்று சொல்லடா சீமானின் தம்பியென தலை நிமிர்ந்து நில்லடா🔥🔥🔥💪💪💪
மறத்தமிழன் என்பதே சரி,மரத்தமிழன் என்பது தவறு...
இவன் எடுக்க மாட்டேன், ஆனாலும் விட கூடாது ❤❤❤
❤❤
Ntk
எப்போது சீமான் பெரியாரை முழுமையாக எதிர்கிறாரோ அப்போது அவர் முழு தமிழ் தேசியவாதி ஆகிவிட்டார்
இப்போது தான் நான் சீமானை முழுமையாக ஒரு தமிழ் தேசிய தலைவராக ஏற்கிறேன்.
விரைவில் என் ஏ வரும் தமிழ்நாட்டுக்கு சட்டம்
NTK mass seeman great
💯👏👏👌
தமிழைப் பாடிய பாரதி குப்பையில் தமிழை இகழ்ந்து இழித்தவன் தியாகி???
மறத்தமிழன் ,எழுத்துப்பிழையை சரி செய்யவும்
மாவீரன் சீமான்
Next CM annan seeman only
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏👍
🫵🏾❌ விஜய் டிவிகே மாநாட்டில் பாரதியாரின் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கூட கிடைக்கவில்லை 😮😢
நாம் தமிழர்
💯பங்கம் Seeman sir 🔥🔥🔥💪
கட்ட துறை 2.0 😊
மறத் தமிழன் - எழுத்துப் பிழையை சரி செய்யுங்கள்
Hope 2026 they come into power to overcome all the nonsense happening now
🎉🙏🙏
NTK 🫡
2006 ல் வாழ்த்துக்கள் என்ற படத்தின படப்பிடிப்பில் ஒரு துனை நடிகனாக கலந்து கொண்டேன் அன்றே
துய தமிழில் பேசி
அனைவரிடம் வேலை வாங்கிய போது
நான் அன்று நினைத்தேன்
இவர் போல் ஒருவர்
தமிழ் நாட்டில் அதிகாரத்துக்கு வந்தால் அருமையாக இருக்கும் என நினைத்தேன்.
இன்று அது நடந்து கொண்டிருக்கிறது. தமிழ் தாயே இவரை ஆட்சி பீடத்தில் அமர்த்தம்மா.
தமிழ் தேசிய பெரு நம்பிக்கை அண்ணன் சீமான்.💪💪💪💪💪💪💪
❤❤❤❤❤❤❤❤❤
படத்தில் எழுத்துப் பிழை. மரத் தமிழன் அல்ல மறத் தமிழன்.
மறத்தமிழன் என்பதை மரத்தமிழன் என்று தலைப்பு எழுதும் கொடுமையை என்னவென்று கூறுவது?
Annan seeman NTK 🐯 NTK
Miga miga sirapana pechu thambi
💪🫶🙏 வாழ்க தமிழ் , வாழ்க பாரதி நாமம்❤
மரத்தமிழன் அல்ல மறத்தமிழன், தமிழக டுமில்களே.
இதுவும் திராவிட மாடல் அரசுகளின் கைவண்ணங்களில் ஒன்றென்றுணர்க😊
என் அண்ணண்
He is right on dmk and aiadmk
ராஜராஜ சோழனின் மறு அவதாரம் சீமான்
41 min to 43
Mannakettavan intha saaiman
புதுசா எதாச்சி சொல்லுடா😂😂
எவ்வளவு கேவலமான சிந்தனை... அவர் பேசியதில் ஏதேனும் தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள்.. மொழி இன வன்மத்தோடு பதிவிட வேண்டாம்.. கருத்தை கருத்தால் எதிர் கொள்ளுங்கள்.. முடிந்தால் நீங்களும் அவ்வாறு உங்கள் கருத்த்துகளை மேடையில் பேசுங்க... ஆண்மையற்றவர்களாக அவதூறுகளை செய்யாதீர்கள் பரப்பாதீர்கள் ...
@@pugazhendhipandari7799 சீமான் பெரியார் பற்றி பேசிய தவறான கருத்துக்கள், அபத்தமான கேள்விகளுக்கு, செருப்பால் அடித்தது போல ஏற்கனவே பதில் கூறியுள்ளார் அண்ணன் செந்தமிழன் சீமான்.
எங்கள் அரசியல் ஆசான்
அண்ணன் சீமான்..
Aariya
Sariya
😄😄😄😄😄🔥
NTK
Joke of the year 😂😂😂
எவ்வளவு கேவலமான சிந்தனை...
அவர் பேசியதில் ஏதேனும் தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள்.. மொழி இன வன்மத்தோடு பதிவிட வேண்டாம்.. கருத்தை கருத்தால் எதிர் கொள்ளுங்கள்.. முடிந்தால் நீங்களும் அவ்வாறு உங்கள் கருத்த்துகளை மேடையில் பேசுங்க... ஆண்மையற்றவராக அவதூறுகளை செய்யாதீர்கள் பரப்பாதீர்கள்
@@pugazhendhipandari7799supporter anti element basha does not mind who lost their lives.
Marathamizhan tamil spelling correct-a podungappa 😂😂😂
தலைப்பு... மரத்தமிழன்...????? மறத்தமிழன்❤.
தம்பி சீமா நம் பாரதியும் தமிழ் இனமும் சூப்பர். இதை தான் நாங்கள் வரவேற்பு செய்கிறோம்.
பிரிவினை + ஓட்டு பிச்சைக்கு 😂 பேசுவதை விட்டு வெளியே வா எதிர் காலம் நன்றாக இருக்கும் . வாழ்த்துக்கள்.
அன்புடன் ஆர் எஸ் எஸ் அனுதாபி.
😂😢
Pooya anguttu. Nee Tamil desiyamnu vaa
Full
Ramaswamy Naidu
Thanni adichittu peasuna ippadithaan irukkum.
Ammam dravida tasmac
@ganesh8892 Unga nonnanea Periya kudigaran pombala porukki avanai thirundha solluda.. ..vandhutta. tharkuri Mada payalea ..
nee la kadaisi varaikum Telugan 🌸 la sap. pa dha. laiku
@new_b.e.a.t.s8308 padikkaamal irunthaal ippadithaan thappu thappa eludha mudiyum. Vaalga thamil ...vaalga dravidam ....
எவ்வளவு கேவலமான சிந்தனை...
அவர் பேசியதில் ஏதேனும் தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள்.. மொழி இன வன்மத்தோடு பதிவிட வேண்டாம்.. கருத்தை கருத்தால் எதிர் கொள்ளுங்கள்.. முடிந்தால் நீங்களும் அவ்வாறு உங்கள் கருத்த்துகளை மேடையில் பேசுங்க... ஆண்மையற்றவராக அவதூறுகளை செய்யாதீர்கள் பரப்பாதீர்கள்
😂😂😂
Ammanda kolti
பாரதி வம்சத்தில் வந்த h ராஜா பீகாரியா.
பாரதி ஆரியனா திராவிடனா தமிழனா ஒரு முடிவெடுத்து சொல்லுங்கள்.
எப்படி இருவர் தாய் மொழி வேறு. உன் தாய் மொழி என்ன நீ யார் என்று சொல்கிறேன்
தமிழ் தான் என்மொழி.
ராஜாவின் தாய்மொழியும் தமிழ்தான்.
இதிலிருந்து என்ன கண்டுபிடிப்பாய்.பாரதி ஆரியனா தமிழனா இதைக்கேட்டால் என்கதை எதற்கு.
@@Msv-i1r தாய் மொழி தமிழ் என்றால் தமிழர்.
பாரதி தமிழ் பார்ப்பனர் . ஆரியபார்ப்பனர் அல்ல. இங்கே வந்து குட்டையை குழப்பி மீன் பிடிக்க திட்டமா.

ப,ராசு