விஞ்ஞானிகளை மிரளவைத்த கைலாய மலை. அடுத்தடுத்து அதிரடி மர்மங்கள் | kailaya malai in tamil | kailash

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 985

  • @rameshbabu5933
    @rameshbabu5933 5 лет назад +176

    அய்யா உங்க குரல் வளம் அற்புதமா இருக்கிறது
    உங்கள் சேவை தொடர வேண்டும் அண்ணா

  • @pkeditz3142
    @pkeditz3142 3 года назад +32

    சிவபெருமான் மீது அதிக பக்தி கொண்டிருந்தாள் கண்டிப்பாக கைலாய மலையை சென்றடைய முடியும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @venkatesanvenkatevs7111
    @venkatesanvenkatevs7111 5 лет назад +187

    உயிருடன் இருக்கும் போது தரிசிக்க சித்தர்களுக்கும் ஞானிகளுக்கும் மட்டுமே தகுதி உள்ளது.. கைலாயத்தில் எமது இறைவனும் இறைவியும் வாழ்கிறார்கள்...

  • @periyasamyamsa5681
    @periyasamyamsa5681 3 года назад +295

    சிவன் யார் நம்பினாலும் நம்பாமபோனாலும் நான் சிவனை நம்புகிரேன் ஓம் சிவ சிவ

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 4 года назад +44

    எங்கும் சிவமயம்......
    எதிலும் சிவமயம்.....
    எப்போதும் சிவமயம்............
    🙏... ஓம் சிவ சிவ ஓம்..... 🙏

  • @nimmicreations6575
    @nimmicreations6575 5 лет назад +94

    மனித‌சக்திக்கு அப்பாற்பட்ட இடமே திருக்கயிலாயமலை.சிவபெருமானின் இருப்பிடமல்லவா.நல்ல தகவல் நன்றி ஐயா

  • @skrelectricalss1818
    @skrelectricalss1818 4 года назад +15

    உங்கள் முகத்தை இன்றுதான் காணமுடிந்தது சிறந்த குரல் வளம்

  • @weekend5288
    @weekend5288 5 лет назад +478

    மனிதர்களை மிஞ்சும் சக்தி ஒன்று உள்ளது..
    அதன் பெயர் இயற்கை...

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 лет назад +27

      உண்மையான வார்த்தை.

    • @sasikumarsasi3508
      @sasikumarsasi3508 5 лет назад +9

      சூப்பர்

    • @நக்மாசெல்
      @நக்மாசெல் 5 лет назад +5

      Vivek. But no unnatural power exist in the mountains. Natural powers like gravitation, magnetism, only can exist

    • @weekend5288
      @weekend5288 5 лет назад +4

      @@நக்மாசெல் நான் சொல்வதின் அர்த்தம் வேறு நீ கூறுவதின் அர்த்தம் வேறு...

    • @natarajrajan1261
      @natarajrajan1261 5 лет назад +3

      Semma

  • @5MinutesSPACE
    @5MinutesSPACE 4 года назад +23

    அருமையான குரல் வளம் ... பின்னனி இசை அருமை.
    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

  • @ruthutv6074
    @ruthutv6074 4 года назад +41

    சிவன் இன்றி ஒரு அணுவும் அசையாது எல்லாம் சிவன் சிவன் சிவன் சிவன் சிவன் சிவன் சிவன் சிவன் சிவன் சிவன் சிவன் சிவன் சிவன்

  • @மு.அருள்செல்வம்என்றஆறுமுகநயினா

    எம் அப்பன் வாழும் இடத்தை பார்த்து ஏன் மிரள வேண்டும். மிரள வேண்டாம். எம் அப்பனே என்று கூறுங்கள். எம் அப்பன் அருள்புரிவார்.
    ஓம் எம் அப்பனே போற்றி !

  • @venugopalangeep.venugopala6191
    @venugopalangeep.venugopala6191 3 года назад

    ஜயா வணக்கம் மகிழ்ச்சி தங்கள் தகவல் அற்புதமான ஆக இருந்தது. எல்லாம் சிவமயம். ஸ்ரீ சிவ பக்தன்.

  • @happytimes3657
    @happytimes3657 5 лет назад +68

    எப்போது உன் கங்கை சடையை வந்தடைவேன் என் இறைவா!!!

  • @nirmalSakthi-lp3wb
    @nirmalSakthi-lp3wb 2 года назад +1

    உங்களின் வார்த்தை உச்சரிப்பு மிகவும் அருமை அண்ணா

  • @MrkVinothkumar_gounder
    @MrkVinothkumar_gounder 5 лет назад +432

    தென்நாட்டுடைய சிவனே போற்றி என்நாட்டவர்கும் இறைவா போற்றி

    • @lvnathanlaxmanam5921
      @lvnathanlaxmanam5921 5 лет назад +4

      Superb

    • @kaminipriya2081
      @kaminipriya2081 4 года назад +1

      கைலை மலையானே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏞🏞🏞

    • @venkatesank1500
      @venkatesank1500 4 года назад

      But u know kailash is in north.

    • @kaminipriya2081
      @kaminipriya2081 4 года назад +3

      @@venkatesank1500 அதனால என்ன இப்பொ? இதுல ஒங்களுக்கு என்ன பிரச்சனை? ஏ கூம்பிடுர தெய்வசக்தியையும் இடத்தாலும், இன,மொழிபாகுபாடு செஞ்சு பிரிக்கிறீங்க, பரமபிதா பரமேஸ்வரரும்,மாத்தா பார்வதியும் உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் தாய்,தந்தை ஆவர்! ☝️ தமிழையும்,சமஸ்கிருதத்தையும் தமது நாவிலிருந்தும், உடுக்கையின் ஓசையிலிருந்தும் இணைந்தே இரட்டை சகோதர மொழியாகப் படைத்தார் 🕉 தெரிந்து கொள்ளுங்கள்

    • @arunvignesh6717
      @arunvignesh6717 3 года назад

      @@venkatesank1500 sivan vasikum idam kailayam anal avar epoludhum engal manadhil irupar om nama shivaya

  • @arjunanaathi8297
    @arjunanaathi8297 5 лет назад +488

    ஆராய்ச்சி வேண்டாம் ஆன்மிகமாக பார்க்கவும் எம் பெருமான் சிவ பெருமான் வசிக்கும் வீடு ஓம் நமச்சிவாய சிவசிவ

    • @நக்மாசெல்
      @நக்மாசெல் 5 лет назад +6

      Arjunan. Sivaperuman is omnipresent. Engul neekamara nerainrhullan.

    • @worldnow4759
      @worldnow4759 4 года назад +1

      ruclips.net/video/zf7AifZIfr8/видео.html
      Tanjore Shiva temple poojai 👍 support the channel

    • @ratnamthanam5794
      @ratnamthanam5794 3 года назад

      @Shukriyadhan ithuka en tamilan ah kondu vaarinha

    • @nagalakshmi8067
      @nagalakshmi8067 3 года назад

      @Shukriyadhan manasula nenacha sapaadu kedaikkuma. Mukti enbadhu thunbam illatha nilai. Adhu venumna anga poganum. Muyarchi sei.

    • @s.sakthikumarxla1986
      @s.sakthikumarxla1986 Год назад

      நீ போய் பாத்தியா .

  • @thiagu.gthiagu.g4644
    @thiagu.gthiagu.g4644 5 лет назад +71

    Super sir
    Excellent voice sir ungalukkuuu

  • @chitras9756
    @chitras9756 5 лет назад +13

    அவன் அருளாலே, அவன் தாள் வணங்கி. ஓம் நமசிவாய.

  • @nareshdrake6056
    @nareshdrake6056 4 года назад +12

    கைலாயம் சிவனின் வீடு, அது மிகவும் புனிதமான மலை.

  • @surendanmaxx5864
    @surendanmaxx5864 3 года назад +1

    Anna nan vunghal chanalukku pudhidhu. Kilaya mali patri ariya meghavum avalagha vulladhu. Ennum pala vedayanghali padhividavum☺️.

  • @behappy1644
    @behappy1644 4 года назад +9

    சிவ பெருமானை மிஞ்சிய விஷயம் எதுவும் இல்லை. ஓம் நம சிவாய என்ற நாமம் போதும் இவ்வுலகில் நாம் வாழ்வதற்கு.

  • @umavenkatesh3956
    @umavenkatesh3956 4 года назад +20

    எனக்கு எந்த சொந்தமும் நிரந்தரம் இல்ல....சிவனடியே எனக்கு நிரந்தரம்...😊🙏 ஓம் நமசிவாய☺️

  • @kasimuthukrishnan135
    @kasimuthukrishnan135 3 года назад +7

    காவாய் கனகத்திரளே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி! 🙏🙏🙏🌹🌹🌹

  • @shanmuganathanms3824
    @shanmuganathanms3824 3 года назад +1

    கையிலாயம்.ஒவ்வொ௫இந்துக்
    கலும்செல்லநினைக்கு்ம்புனித
    மலை.அம்மையப்பனின்உ௫வம்.
    மெய்ஞானத்தைவிஞ்ஞானத்தால்
    புாிந்துகொள்ளமுடியாது.
    ஓம்நமச்சிவாய.வாழ்கதமிழ்.

  • @dexterous5132
    @dexterous5132 4 года назад +6

    Make more lord Shiva video. Nice to see you in the beginning sir. Great work till now

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 2 года назад +2

    எல்லாமே தெய்வத்தின் பிரார்த்தனை நமக்கே கிடைக்கட்டும்

  • @srinivas.sswamyss2776
    @srinivas.sswamyss2776 5 лет назад +44

    சிவயநம
    அருமை
    நன்றி

  • @manickamakila
    @manickamakila Год назад +1

    ஓம் நமசிவாய 🙏💯 சிவன் அங்கு தான் இருக்காறு‌ ......

  • @Loveyouall2-f7p
    @Loveyouall2-f7p 5 лет назад +153

    கைலாயம் ஒரு துளியாவது மனிதன் உணர தியானமே வழி நன்றி 🤗🤗🤗

  • @Edits-mr1en
    @Edits-mr1en 2 года назад

    உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிக மிக அருமை 🤝

  • @புன்னகைபடைப்பாளி

    உங்கள் குரல் கேட்டதுண்டு ஆனால் உங்களை இப்போது தான் பார்க்கிறேன்

  • @hariniharini3516
    @hariniharini3516 3 года назад +1

    Om nama shivaya.....🙏 shivaya namaka....🙏

  • @gughanthas6192
    @gughanthas6192 3 года назад +6

    இறைவா நிறந்தர மற்ற இந்த மாய உலகில் நீயோ நிறந்தரமாவன் இறைவா உன் அடியில் உயிர் விட்டு உன் பாதத்தில் என்னை வைத்துக்கொள் தேவா.

    • @vasudevan4220
      @vasudevan4220 3 года назад

      அதற்காக நீங்கள் சிதம்பரம் குடியேற வேண்டும்

  • @agni433
    @agni433 2 года назад

    arumaiyaana pathivu..tq sir..

  • @dheerkasibi7070
    @dheerkasibi7070 5 лет назад +67

    தரமாண பதிவு தலைவா👌👌

  • @keerthykuttuva4254
    @keerthykuttuva4254 5 лет назад +2

    மிக தெளிவான பதிவு
    மிக அழகாக கூறியுள்ளீர்கள்
    மிக்க நன்றி

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 лет назад +1

      +Keerthy Kuttuva மிக்க நன்றி

  • @ragunathsingh6312
    @ragunathsingh6312 4 года назад +3

    V.nice details with some previous purana messages.🕉🇪🇬

  • @krishnak183
    @krishnak183 4 года назад

    Video super. Om namachi vaya

  • @sankaranivas5081
    @sankaranivas5081 4 года назад +4

    உன் சரணம் வரவேண்டி அருள் புரிவாய் அப்பா சிவனே ஓம் நமசிவாய 🙏🙏🌷🌷

  • @narayanaswamysanker6607
    @narayanaswamysanker6607 4 года назад +1

    Really it is very useful information about Kailasa Mountain.
    Om Namasivaya

  • @durairaajdurai7229
    @durairaajdurai7229 5 лет назад +6

    சிவன் மட்டுமே முதல் இறைவன் ஆவார்

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 3 года назад

    அருமையான பதிவு.நன்றி.

  • @paravallipuram5628
    @paravallipuram5628 5 лет назад +28

    OM Namashivaja OM
    God bless you sharing the video 🙏

  • @krishindira9234
    @krishindira9234 4 года назад +1

    சதீஷ் ராஜ் sir. super. your voice sema

  • @chandran4016
    @chandran4016 4 года назад +5

    Anbea Sivam ,yallam Sivam 🔥🔥🔥🔥💓

  • @r.b.dinesh5500
    @r.b.dinesh5500 4 года назад

    Unga voice superb.. Rombaa Azhaga pesureenga. Useful video. Tq

  • @Smart_Saran.6235
    @Smart_Saran.6235 4 года назад +13

    என்றும் சிவன் துணை ....எங்கும் சிவமயம் எதிலும் சிவமயம்.. சர்வமும் சிவமயம்

  • @adventureridervijayakumarr1708
    @adventureridervijayakumarr1708 5 лет назад +1

    Nalla Message Nantri Nantri

  • @kammu5500
    @kammu5500 5 лет назад +43

    சிந்தையில் சிவன் இருக்க முந்தை வினை என்செய்யும்

  • @vinupriyan4473
    @vinupriyan4473 5 лет назад

    அருமையான பதிவு....💜💛💚💙💖இதற்காக உங்களுக்கு 5 இதயம் பரிசாக அளிக்கிறேன்..

  • @Deenadhayalan3901
    @Deenadhayalan3901 5 лет назад +33

    சிவ ஷம்போ... ஷம்போ...

  • @ஓம்நமசிவாய326
    @ஓம்நமசிவாய326 2 года назад +1

    அண்ணா... உங்கள் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும்😂

  • @roophaboominathan1063
    @roophaboominathan1063 5 лет назад +10

    ur voice is amazing sir!!

  • @s.m.b4957
    @s.m.b4957 5 лет назад

    வணக்கம்.நல்லகருத்தை நல்ல எண்ணம் கொண்டமனிதர் தகவல் திறட்டுக்கு நன்றி. நலமுடன் வாழ்க! 04-01-2020/20-00/ௐ/👍

  • @captbalakumaran1748
    @captbalakumaran1748 5 лет назад +4

    மிக அருமை

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 4 года назад

    மேலும் நல்லதகவல்களைதரவும் நன்றி

  • @SK-ss2dg
    @SK-ss2dg 5 лет назад +75

    எல்லாம் சிவ மயம்

  • @prabhavathybai7691
    @prabhavathybai7691 4 года назад

    Thanks 👍 sir
    Ungal alla padi u galum very good sir

  • @prak1860
    @prak1860 5 лет назад +9

    சிவனே போற்றி......

  • @ushavenkatesh3738
    @ushavenkatesh3738 4 года назад +1

    Ur voice is ur gift

  • @mukeshkannan4811
    @mukeshkannan4811 5 лет назад +12

    ஓம் நம சிவாய 🙏🙏

  • @muthusamymuthusamymohan7940
    @muthusamymuthusamymohan7940 5 лет назад +1

    நல்ல தகவல் நன்றி பல

  • @beautyoftheearth7680
    @beautyoftheearth7680 4 года назад +3

    Rompa interesting ah solringa thanks bro😍😍

  • @saravaashanmugaa
    @saravaashanmugaa 3 года назад +1

    Thalaivereee unga voice ultimate... It would interest to watch more videos in ur channel... Rombaaa nalaa concentrate panamudithuu

  • @Ratchagan303
    @Ratchagan303 5 лет назад +11

    Sivamayame Ulagai Aalum Om Namasivaaya

  • @sabariselvamraavanan5614
    @sabariselvamraavanan5614 4 года назад

    உங்க வைஸ் சூப்பர் அண்ணா

  • @vasanthik8980
    @vasanthik8980 5 лет назад +6

    வாழ்க,ஓம் நமசிவாய

  • @bilominrajselvaraj7918
    @bilominrajselvaraj7918 4 года назад

    Inthe voice le Ponniyin Selvan story keten almost 1st part keten.
    Apdiye live a nadakura mari irunthuchi. Nice experience to listening
    Thanks you sir
    Velleyangiri pathi video podunga

  • @maadhavanm4936
    @maadhavanm4936 5 лет назад +10

    Super 👌 bro thanks for your information 👍

  • @sumathiraju3394
    @sumathiraju3394 5 лет назад +1

    Super ya, Om Namah Shivaya

  • @avenkatapathyhari8895
    @avenkatapathyhari8895 5 лет назад +33

    நல்ல பதிவு. ஆனால் அந்த மலை சரியாக எங்கு உள்ளது, அந்த மலையை வளம்வர எவ்வாறு செல்ல வேண்டும் குறிப்பாக இந்தியாவை சேர்ந்த இந்துக்கள் செல்ல வேண்டுமென்றால் எங்கு சென்று அனுமதி பெறவேண்டும் போன்ற தகவலும் சேர்தே அளித்து இருக்கலாம். சரி அடுத்த கானொலியில் எதிர்பார்க்கலாமா???? நன்றி.

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 лет назад +5

      இது போன்ற பதிவுகளில் இனி வரும் காலங்களில் நீங்கள் கேட்ட விடயங்களையும் சேர்த்து குறிப்பிட முயற்சிக்கிறேன் நன்றி.

    • @avenkatapathyhari8895
      @avenkatapathyhari8895 5 лет назад

      @@Bioscopeofficial
      நன்றி சதீஷ் ராஜ் அய்யா!!😊

    • @avenkatapathyhari8895
      @avenkatapathyhari8895 5 лет назад +1

      @@srmanjula3605
      Thank you manjula

    • @raajamanickam
      @raajamanickam 5 лет назад +1

      @SELVANITHISH SELVANITHISH 40,000 or 400,000?

    • @avenkatapathyhari8895
      @avenkatapathyhari8895 5 лет назад

      @SELVANITHISH SELVANITHISH
      Video குறிப்பின் படி மலை அமைந்திருப்பது சீன ௭ல்லையில், எதற்காக நேபால அரசிடம் அனுமதி பெற வேண்டி உள்ளது??

  • @gopigopi488
    @gopigopi488 2 года назад

    Voice supper sar💯💯💯

  • @rpartha3928
    @rpartha3928 4 года назад +11

    Flight la poi paka mudiyatha anna 🤨

    • @kamaldurai
      @kamaldurai 3 года назад +2

      Yes l am also thinking this question

  • @rollno.56suryamathi36
    @rollno.56suryamathi36 3 года назад

    thanks for the information

  • @ragul2327
    @ragul2327 4 года назад +5

    எனக்கு தெற்கில் உள்ள வெள்ளை கிரி மலை மீது தான் நம்பிக்கை உண்டு அண்ணா!

  • @somapalakumara4489
    @somapalakumara4489 3 года назад

    Thank u. Om Namashivaya 🕉

  • @whitefeathergaming5057
    @whitefeathergaming5057 4 года назад +8

    Bro ellam ok! But we can go to top in helicopter!

    • @badboytamilan5503
      @badboytamilan5503 3 года назад

      Genius
      👍👍👍

    • @vijayabaskarg360
      @vijayabaskarg360 3 года назад +1

      ஹெலிகாப்டர் கைலாய மலையை தாண்டாது

  • @bhagavathshri1061
    @bhagavathshri1061 4 года назад

    Super Video

  • @selvakumarselvakumar1592
    @selvakumarselvakumar1592 5 лет назад +14

    OMNAMASIVAYA ELLAM SIVAMAYAM

  • @akashAkash-qf3ke
    @akashAkash-qf3ke 5 лет назад +1

    Om Nama Shivaya🕉🕉🚩
    Om Nama Shivaya 🕉🕉🚩
    Om Nama Shivaya🕉🕉🚩

  • @ajithkumarajikrish8089
    @ajithkumarajikrish8089 5 лет назад +3

    Voice sooooper

  • @kalai7506
    @kalai7506 4 года назад +2

    சிவ பதம் பணிவோம்....ஓம் நமச்சிவாய. ..🙏

  • @__Heavener__
    @__Heavener__ 5 лет назад +3

    Thank you 🙏🏽

  • @vks6829
    @vks6829 3 года назад

    அருமையான குரல் 👌👌👌👌

  • @1985devan
    @1985devan 5 лет назад +11

    Nice information bro... keep up the momentum....
    bro apadiyae APJ Sir pathi video pannunga... kamarajar ku pota maadhri... romba interestingaa irukum

  • @lingaa9618
    @lingaa9618 4 года назад

    Good News lots off News share sir

  • @jdb35
    @jdb35 5 лет назад +56

    Helicopter la poga mudiyaadhaa?

  • @sivakumarr9740
    @sivakumarr9740 4 года назад

    ஓம் நமசிவாய !
    பொன்னியின் செல்வன் முந்தய பதிவில் கேட்டகுரல் நன்றி

  • @Maya-fm6gs
    @Maya-fm6gs 5 лет назад +41

    Helicopter poga mudiyatha

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 4 года назад +1

    ஓம் சிவ சிவ ஓம்.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VijayVijay-jn9ge
    @VijayVijay-jn9ge 5 лет назад +4

    Hara hara mahadev..... 😵🙏🙏

  • @rameshsekraran9206
    @rameshsekraran9206 3 года назад +1

    Teivameh.... Mele ille.. But Inge kille... Shivan pahtam nanbare.... Rj. Ramesh melaka Malaysia.... Pintu masuk...

  • @கனகசெல்வராஜ்

    அருமையானத் தகவல்.

  • @krentertainment6518
    @krentertainment6518 4 года назад

    Fan of ur explanation

  • @bigilsurendhar9971
    @bigilsurendhar9971 5 лет назад +5

    Mm super

  • @raguprasads9300
    @raguprasads9300 5 лет назад

    Osm voice sir!! Kaetaalae arpudhama iruku

  • @alakeshwaran5765
    @alakeshwaran5765 5 лет назад +3

    Om Nama shivaya

  • @gunasekaran9876
    @gunasekaran9876 4 года назад

    Very nice

  • @jananisoundararajan6599
    @jananisoundararajan6599 4 года назад +3

    Current. Advance technology reveal the secret.

  • @mohanraj8001
    @mohanraj8001 2 года назад

    Nice voice Anna❤️