ஆன்மிகத்தின் உச்சம் கைலாயம் !!அப்பர் பெருமான் கைலாயம் காண ஆசைப்பட்டு மூப்பின் காரணமாக முடியாதபோது சிவனே உமையுடன் காட்சி கொடுத்து அனுப்பினார் அவரை !!!அத்தகைய சான்று !!!!ஓம் நமச்சிவாய !!!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உலகத்தில் உள்ள அத்தனை சிவன் மலைக்கும் போகலாம் ஆனால் அங்கு போக இயலாது அங்குதான் சிவ பெருமாள் உள்ளார் எல்லாம் சிவ மயம். சிவன் இன்றி உலகம் இயங்காது ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய சிவ சிவாய நமக
சிவன் 20000 ஆண்டுக்கு முன் தோன்றி உலக மக்களுக்கு பேசுமொழியாக தமிழ் மொழியை சீராக்கி வழங்கிய ஆதிசித்தர். நம்சித்த பரம்பரைச்செய்தி வழி அறியப்படும் உண்மை. ஆனால் பார்வதியை உருவாக்கி புராணக்கதை புனைந்ததெல்லாம் கற்பனை கதைகள். பெண்தெய்வங்கள் என்பன நம்முன்னோர் தாம். அவர்கள் தத்தம் குலம் விளங்க பிறவாப் பெருநிலை பெற்று நம்மைக் காத்துநின்ற பெண்தெய்வ தாய்களே பல்லாயிரம் ஆண்டு இடைவெளியில் வெவ்வேறு காலத்தே அவதரித்த சிவன் முருகன் இருவரையும் தந்தை மகன் என்று கதைபுனைந்து அதைப் புராணம் எனச் சொல்லி பேச வைத்தது போல் சிவனின்மனைவி எனப் பெண் தெய்வங்களை புராணக்கதையாக்கி சிவ சக்தி தத்துவம் படைத்ததும் அதை நம் அறிவில் உதித்த சித்தாந்தமெனப் பெருமையாய் போற்றுகிறோமே தவிர அதில் உண்மை என்பது எள்ளளவும் இல்லை. தெய்வ நிலையில் வாழும் நம் தாய்களால் நாம் பாதுகாக்கப்படுவது உண்மை. ஆனால் சிவன் பார்வதி கைலாயத்தில் என்று நம்பி சிவனை நம்மைப் போல் குடும்பத்தோடு வாழும் மனித நிலைக்கு தாழ்த்தும் மடமையை செய்யாது "சிவனே அனைத்து சித்தர்க்கும் சித்தம் அளித்த ஆதிசித்தர்" என்பதை உணர்வோம்
@@sankarasubramaniank6363 ஔவை சங்க கால புலவர் மட்டும் நினைக்கிறோம். ஔவா > ஔவை= பாட்டி எனவே நாம் எவ்வாறு நம் இன தந்தையாய் சிவனையும் தாயாய் சக்தியையும் வணங்குதல் போல் ஔவை நம்குடியில் தோன்றிய பாட்டியின் ஆன்மாவே . சிவனில் தொடங்கும் சித்தர் வழிபாட்டுமுறை சிவமுக்தி நிலையில் தொடங்குகிறது. ஆக சிவன் முருகன் அகத்தியர் என சிரஞ்சீவ சித்தி பெற்றோர் வழிவழி சித்தபரம்பரை பெருகிட. சிவன் முருகனை தெய்வமாகப் போற்றி 18 சித்தர்களை வழியை நோயில்லா வாழ்வுவாழ வலியுறுத்திடும்மருத்துவ ஆலயமாய் ஆசீவகம் திகழ்தது. ஆசீவக அடையாளம் யானை. யானை முகத்தவன் ஆசீவக பரம்பொருள் குறியீடாகி பிள்ளையார் வழிபாடும் ஆசீவகத்துள் நிலைத்தது. சிவனை மட்டும் வணங்கும் நோக்கில் ஆசீவகத்தை அழித்த சைவத்தார் இன்று இந்து என்ற பெயரில் வடவரிடம் ஆன்மீக அடிமையாக்கப் படுவதைக் கண்டும் தமிழர் ஊமையாய் இருப்பது நம் ஆன்மீக ஆற்றல் அழிந்து அயலார்க்கு அடிமையாய் அழியும் நிலையை தடுக்க சிவன் முருகன் சித்தர்கள் ஐயப்பன் பிள்ளையார் ஆகியோர் கோவில்களை ஆசீவக ஆலயங்கள் என்பதை பிறரையும் அறியச் செய்வோம். ப
@@sankarasubramaniank6363 ஆத்தி சூடி பாடிய ஔவையார் 15 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.பல ஔவைகள் தமிழ் இலக்கியத்தில் இருந்துள்ளனர். சங்ககால ஔவைக்கும் ஆன்மீகத்திற்கும் தொடர்பில்லை. பிற்கால ஔவை தெய்வங்களை ஒன்றாய் சேர்த்து வணங்கும் தம் காலத்து சிந்தைய சொல்கிறார். குமரி மாவட்டத்தில் முப்பந்தலில் ஔவைக்கு கோவில் உண்டு. அதுவும் இயக்கி சுடலை கோவில் அருகே உள்ளது. இது முற்கால ஔவையாக கருதப்படுகிறது. சிவன் முருகன் பார்வதி பிள்ளையார் கிருஷ்ண வழிபாடுகள் தனித்தனியே நடைபெற்ற காலமே 16 ஆம் நூற்றாண்டுவரை நிலவியது. 6ஆம் நூற்றாண்டு அளவில் சிவ பார்வதியை இணைத்து வழிபட கற்பனை காணத் தொடங்கினர். அது சைவத்தின் முதல் தத்துவார்த்த பார்வை. எல்லாம் சிவம் என்பதை விடுத்து உலகஇயக்கு சக்தி என்று பார்+வதி= பார்வதியாம் தாய் வழிபாட்டாளரையும் இணைத்து சங்கமத்தால் பெரும் கூட்டமாய் சைவத்தை முன்னிலைப் படுத்தி படிப்படியாய் முருகன் விநாயகர் வழிபாட்டையும் சேர்த்து முன்பிருந்த ஆசீவக வழிபாடுபோல் தோன்றினும் கோவில்கள் வேள்வி யாகம் புகுத்திய பிராமணர் வசமாகிப் போய்விட்டது. இதற்கு வழிவகுத்த யோக்கியன் ஞானசம்பந்தன் என்னும் பார்ப்பணரே. இப்போது இந்து என்ற பெயரில் வைணவத்தையும் புகுத்தி தமிழர் வழிபாட்டை ஒழிக்கும் வழியில் போகிறார். ஆதியில் தெய்வ வழிபாட்டில் பூஜை செய்த ஓதுவார் வேளார் பண்டாரம் போன்ற குடிகளோ அல்லது அந்தந்த குடியில் ஆன்மீக குடும்பத்தாரை தெரிவு செய்து பயிற்சி அளித்தோ தமிழர் முறை வழிபாட்டை புத்துணர்ச்சி பெறச் செய்யவேண்டும்.
கதைகட்டி கதைகட்டி உண்மையான ஆன்மீக உணர்வைவிட்டு பொய்யுக்குள் மூழ்கி பொய்யாய்ப் போவீர். மெய்யாய் மெய்யப்பன் சிவனை சிந்தையாலும் தொடமாட்டீர். ஆன்மீகத் தேடல் என்பது சிவனை தென்னாடுடைய தேவனை வடக்கே தேடுவது கோமாளிக் கூத்து. இமயத்தின் காலமே 12000 ஆண்டுகளே எனும்போது சிவனைச் சேர்த்துக் கதைபேசி தென்னாட்டின் சிவன் என்ற உண்மையை மறைக்க மறுக்க செய்யும் சதியென்று காணாது இப்படி மதிகெட்டுத் திரிகிறீரே! சிவன்தான் நம்மைக் காத்து மெஞ்ஞானம் ஊட்ட வேண்டும்.
அவன் திருந்தனும் இவன் திருந்தனும் என்பது வீண்வாதம். நீ மனிதனாய் பிறரை வருத்தாமல் பிறர்க்கு இயன்ற உதவி செய்து பிறர் வழியை குறை கூறாது தன்வழியில் அறத்தோடு வாழ்ந்தால் பிறந்த பயன் உண்டு. பிறரைக் குறைகூறிய எவரும் இறைவனை உணராதவரே. உண்மை ஆன்மீகவாதி போலி ஆன்மீகவாதிகளை அடையாளம் கண்டு அவர்களிடம் ஏமாறும் இறை நம்பிக்கையாளர் இருந்தால் அவர்களைக் காப்பாற்றுவோம். போலி ஆன்மீகரைவிட நாத்திகவாதம் கேவலமில்லை. இறைவன் பெயரால் மக்களை ஏமாற்றிப் பிழைப்பதை விட. இறைவன் படைத்த ஏழைஎளிய மக்களுக்கு தம்மால் இயன்ற உதவி செய்யும் நாத்திகம் மேல் பௌத்தம் சமணம் நாத்திக மதங்களே. நாத்திகம் என்பது மனிதனைப்பற்றிச் சிந்திப்பது.ஆத்திகம் என்பது ஆண்டவனை வைத்து பிழைக்க வழி தேடுவது. ஆன்மீகம் நம் ஆன்மாவை ஆண்டவனோடு ஐக்கியப்படுத்த முயல்வது. இதில் ஆத்திகத்தைவிட நாத்திகம் மேலானது ஏனெனில் நம்மிடம் எதையும் எதிர்பார்க்காத ஆண்டவன் பெயரால் நாம் செய்யும் ஆரவார அடாவடித்தன ஆதிக்க வெறி கண்ணில் படவில்லையா? நம் பிறவி பிறர்க்கு உதவியாய் இருக்கலாம். பிற கொள்கையாளரை பழிப்பதாக அமையக்கூடாது.. இறைவனை காண முயலும் நாம் அவனை உணரும்நிலை பெற்றால்தான் பிறந்த பயன் அடைவோம். இறைவன் காட்டும் பேரானந்தத்தைக் காண நம்வழி ஒன்றுதான் இருப்பதாய் நினைப்தே அறியாமை. மக்கள் தொண்டே மகேசனைக் காணும் வழி.
Day by day mysterious around us is increasing. We didn't know what's happening. I don't know we're the world is going and we're to end. ஓம் நமசிவாய 👃🌹🌹👃
ஏங்க Mahabharatham oru purana kathai nga ..naama pakkatha visayatha kannu munala iruka oru visayathoda compare panatheenga..அப்படி பார்த்தால் நம்ம காரைக்கால் அம்மையார் கூட கையால நடந்து உச்சி ய எட்டுனதா சங்க இலக்கியத்துல சொல்ராங்க..அதுக்கென்ன சொல்றது.....
காரைக்கால் அம்மையார் த லையால்கடந்து தரிசித்த சரித்திரம் just like that மாதிரி இருந்தது. ஆனால் அதன் உன்னதம் இப்போது வியக்க வைக்கிறது. ஏதாவது நல்ல தத்துவம் அல்லது உண்மை தெரியலாமோ அம்மையாரை ஆராய்ந்தால்?
நல்லது ,நீங்கள் கூறும் , கருத்துக்கள், அனைத்தும்,ஆதாரம், அற்ற தகவள் ,கைலாய மலையின் மீது ஏறுவதற்கு , அரசு, தடை விதித்துள்ளது, மக்களின் நம்பிக்கை, கேடவேண்டம்,என்று, இது போன்ற மூடநம்பிக்கை பறப்ப வேண்டாம்
அருமையான தகவல்கள்
" கேட்கும்போதே புல்லரிக்குது "
" எல்லாம் சிவமயம் " !
இந்த பதிவிற்கு நன்றி
அருமை நன்றி 🙏👍👌ஆச்சர்யமா இருக்கு.. ஓம் நமச்சிவாய ஓம் சிவாயநம ஓம்
கயிலை மலையானே போற்றி போற்றி 🙏🙇♂️❤
😘😘😘❤️
ஓம் ஸ்ரீ கயிலாய நாதனே போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க
💐🙏🏻 om sivayanamaha 🙏🏻💐
என் அப்பன சோதிச்சி பார்க்க முடியுமா அவனை கண்டவர் அறிந்தவர் யாரும் இல்லை
Yes of course don't research its our god father shivan Appa 🙏🏾
சிவ சிவ.. 🙏
நான் மதுரையில் பிறந்து வளர்ந்தவன். எனக்கே தெரியாத பல விஷயங்களை அருமையாக பதிவு
It's all beyond science lord Shiva is a cosmic energy..
Om NAMASHIVAAYA
thanks maam.
செய்து இருந்தீர்கள். எனக்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது எனது நன்றி பாராட்டுக்கள்
ஆன்மிகத்தின் உச்சம் கைலாயம் !!அப்பர் பெருமான் கைலாயம் காண ஆசைப்பட்டு மூப்பின் காரணமாக முடியாதபோது சிவனே உமையுடன் காட்சி கொடுத்து அனுப்பினார் அவரை !!!அத்தகைய சான்று !!!!ஓம் நமச்சிவாய !!!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அறியா தகவல்கள் 👌👌👌
மெய்சிலிர்த்தேன்
ஓம் நமசிவாய 🙏🙏🌹🙏🙏
அப்பா சிவபெருமான் இருக்கிற ர்
சிவ சிவ..
🕉 Namah Shivaya 🕉
உலகத்தில் உள்ள அத்தனை சிவன் மலைக்கும் போகலாம் ஆனால் அங்கு போக இயலாது அங்குதான் சிவ பெருமாள் உள்ளார் எல்லாம் சிவ மயம். சிவன் இன்றி உலகம் இயங்காது ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய சிவ சிவாய நமக
ஈஸ்வரா. 🙏🙏🙏🙏
அருமையான பதிவு நன்றி இது போன்று பல பதிவிடவும்
சிவன் பார்வதி வாசம் செய்யும் இடம், சித்தர்களால் மட்டுமே அங்கு செல்லமுடியும். உண்மை
சிவன் 20000 ஆண்டுக்கு முன் தோன்றி உலக மக்களுக்கு பேசுமொழியாக
தமிழ் மொழியை
சீராக்கி வழங்கிய ஆதிசித்தர். நம்சித்த பரம்பரைச்செய்தி வழி அறியப்படும் உண்மை.
ஆனால் பார்வதியை உருவாக்கி புராணக்கதை புனைந்ததெல்லாம்
கற்பனை கதைகள்.
பெண்தெய்வங்கள் என்பன நம்முன்னோர் தாம். அவர்கள் தத்தம் குலம் விளங்க பிறவாப்
பெருநிலை பெற்று நம்மைக் காத்துநின்ற பெண்தெய்வ தாய்களே
பல்லாயிரம் ஆண்டு இடைவெளியில் வெவ்வேறு காலத்தே அவதரித்த சிவன் முருகன் இருவரையும்
தந்தை மகன் என்று கதைபுனைந்து அதைப் புராணம் எனச் சொல்லி
பேச வைத்தது போல்
சிவனின்மனைவி எனப் பெண் தெய்வங்களை
புராணக்கதையாக்கி
சிவ சக்தி தத்துவம் படைத்ததும் அதை நம்
அறிவில் உதித்த சித்தாந்தமெனப்
பெருமையாய் போற்றுகிறோமே
தவிர அதில் உண்மை
என்பது எள்ளளவும் இல்லை. தெய்வ நிலையில் வாழும் நம் தாய்களால் நாம்
பாதுகாக்கப்படுவது
உண்மை. ஆனால் சிவன் பார்வதி கைலாயத்தில் என்று
நம்பி சிவனை நம்மைப் போல் குடும்பத்தோடு
வாழும் மனித நிலைக்கு
தாழ்த்தும் மடமையை
செய்யாது "சிவனே அனைத்து சித்தர்க்கும்
சித்தம் அளித்த ஆதிசித்தர்" என்பதை
உணர்வோம்
@@anbualagum1779ykkdd
Jdk
@@anbualagum1779 nam muppatti avvayar sivan Parvathi Vinayagar muruganai serthu pootri paadi ullare ithu eppidi karpanai aagum
@@sankarasubramaniank6363 ஔவை சங்க கால புலவர் மட்டும் நினைக்கிறோம்.
ஔவா > ஔவை= பாட்டி
எனவே நாம் எவ்வாறு நம் இன தந்தையாய் சிவனையும் தாயாய் சக்தியையும் வணங்குதல் போல் ஔவை நம்குடியில் தோன்றிய பாட்டியின் ஆன்மாவே . சிவனில் தொடங்கும் சித்தர் வழிபாட்டுமுறை
சிவமுக்தி நிலையில்
தொடங்குகிறது. ஆக
சிவன் முருகன் அகத்தியர் என சிரஞ்சீவ
சித்தி பெற்றோர் வழிவழி
சித்தபரம்பரை பெருகிட. சிவன் முருகனை தெய்வமாகப் போற்றி 18 சித்தர்களை வழியை நோயில்லா வாழ்வுவாழ வலியுறுத்திடும்மருத்துவ ஆலயமாய் ஆசீவகம் திகழ்தது. ஆசீவக அடையாளம் யானை.
யானை முகத்தவன் ஆசீவக பரம்பொருள்
குறியீடாகி பிள்ளையார் வழிபாடும் ஆசீவகத்துள்
நிலைத்தது. சிவனை மட்டும் வணங்கும் நோக்கில் ஆசீவகத்தை அழித்த சைவத்தார் இன்று இந்து என்ற பெயரில் வடவரிடம் ஆன்மீக அடிமையாக்கப்
படுவதைக் கண்டும் தமிழர் ஊமையாய் இருப்பது நம் ஆன்மீக
ஆற்றல் அழிந்து அயலார்க்கு அடிமையாய்
அழியும் நிலையை தடுக்க சிவன் முருகன் சித்தர்கள் ஐயப்பன் பிள்ளையார் ஆகியோர் கோவில்களை ஆசீவக ஆலயங்கள் என்பதை
பிறரையும் அறியச் செய்வோம்.
ப
@@sankarasubramaniank6363 ஆத்தி சூடி பாடிய ஔவையார் 15 ஆம்
நூற்றாண்டைச் சார்ந்தவர்.பல ஔவைகள் தமிழ் இலக்கியத்தில் இருந்துள்ளனர். சங்ககால ஔவைக்கும்
ஆன்மீகத்திற்கும் தொடர்பில்லை. பிற்கால
ஔவை தெய்வங்களை ஒன்றாய் சேர்த்து வணங்கும் தம் காலத்து சிந்தைய சொல்கிறார்.
குமரி மாவட்டத்தில் முப்பந்தலில் ஔவைக்கு
கோவில் உண்டு. அதுவும்
இயக்கி சுடலை கோவில்
அருகே உள்ளது. இது முற்கால ஔவையாக கருதப்படுகிறது. சிவன் முருகன் பார்வதி பிள்ளையார் கிருஷ்ண வழிபாடுகள் தனித்தனியே நடைபெற்ற காலமே 16 ஆம் நூற்றாண்டுவரை நிலவியது. 6ஆம் நூற்றாண்டு அளவில் சிவ பார்வதியை இணைத்து வழிபட கற்பனை காணத் தொடங்கினர். அது சைவத்தின் முதல் தத்துவார்த்த பார்வை.
எல்லாம் சிவம் என்பதை விடுத்து உலகஇயக்கு சக்தி என்று பார்+வதி=
பார்வதியாம் தாய் வழிபாட்டாளரையும்
இணைத்து சங்கமத்தால்
பெரும் கூட்டமாய் சைவத்தை முன்னிலைப் படுத்தி படிப்படியாய் முருகன் விநாயகர் வழிபாட்டையும் சேர்த்து
முன்பிருந்த ஆசீவக வழிபாடுபோல் தோன்றினும் கோவில்கள் வேள்வி யாகம் புகுத்திய பிராமணர் வசமாகிப் போய்விட்டது. இதற்கு வழிவகுத்த யோக்கியன்
ஞானசம்பந்தன் என்னும்
பார்ப்பணரே. இப்போது
இந்து என்ற பெயரில் வைணவத்தையும் புகுத்தி தமிழர் வழிபாட்டை ஒழிக்கும்
வழியில் போகிறார்.
ஆதியில் தெய்வ வழிபாட்டில் பூஜை செய்த
ஓதுவார் வேளார் பண்டாரம் போன்ற குடிகளோ அல்லது அந்தந்த குடியில் ஆன்மீக
குடும்பத்தாரை தெரிவு செய்து பயிற்சி அளித்தோ தமிழர் முறை வழிபாட்டை புத்துணர்ச்சி
பெறச் செய்யவேண்டும்.
நன்றிகள் பல சகோதரி 👍
THAT IS GOD POWER OUR SIVAN FAMILY HOME
காவாய் கனகத்திறலே போற்றி!
கையிலை மலையானே போற்றி போற்றி!!!🙏🙏🙏
உண்மையான பக்தியுடன் இங்கு செல்வவர்களுக்கு எம்பெருமான் தரிசனம் தருவார்
அது தான் இறைவன் ஆளும் மலைகள்
கதைகட்டி கதைகட்டி உண்மையான ஆன்மீக உணர்வைவிட்டு பொய்யுக்குள் மூழ்கி
பொய்யாய்ப் போவீர்.
மெய்யாய் மெய்யப்பன் சிவனை சிந்தையாலும்
தொடமாட்டீர். ஆன்மீகத்
தேடல் என்பது சிவனை தென்னாடுடைய தேவனை வடக்கே தேடுவது கோமாளிக் கூத்து. இமயத்தின் காலமே 12000 ஆண்டுகளே எனும்போது சிவனைச்
சேர்த்துக் கதைபேசி
தென்னாட்டின் சிவன்
என்ற உண்மையை மறைக்க மறுக்க செய்யும் சதியென்று காணாது இப்படி மதிகெட்டுத் திரிகிறீரே!
சிவன்தான் நம்மைக் காத்து மெஞ்ஞானம் ஊட்ட வேண்டும்.
ஹர ஹர மகா தேவா போற்றி ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய சிவாய சிவாய ஓம் நமோ நாராயண பகவதி வாசு தேவாய நமஹ
Nice
ஓம் நமச்சிவாய 🙏🌷💐
Om Nama Shivaya!
Om Nama Shivaya!
Om Nama Shivaya!
Incredible India 😍
ஓம் நமசிவாய வாழ்க
ஓம் ச
சிவாயநம🙏🙏🏻🙏🙏🏻🌹🌷🌺🌷🌹🌺🙏🙏🏻🌷🌹🌺🙏🙏🏻
How do I leave with out liking this video? 10000000 likes. Good presentation Nisha.
very informative🙏🙏
கடவுள் இருக்கிறார் என்பதற்கு இது ஒரு சான்று ஹரஹர மகா தேவா சிவாய நம
Very very INSPIRING thanks Nisha HMV RAGHU
கடவுளை ஆராய்ச்சி பண்ண நினைத்தால் முடியுமா சிவனை மனதார வழிபட்டால் போதும் நமசிவாய போற்றி
Good news 👌💐
Very interesting😊
இறைவா போற்றி போற்றி🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
Really nice
நன்றி நல்ல தகவல் ஓம் நமசிவாய
Lovely Nisha the way you explained was fabulous
⚜️ஈசனே சிவகாமி நேசனே
எனையீன்ற தில்லை வாழ் 🔱நடராஜனே,⚜️ ஈசனடி போற்றி எந்தையடி போற்றி தேசனடி போற்றி சிவன் சேவடி போற்றி
⚜️ஆறாத இன்பம் அருளும் மலை போற்றி 🔱ஓம் நமசிவாய🔱🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய போற்றி!!! போற்றி!!!
சூப்பர் நிஷா எப்பவும் உங்க குரல் சூப்பர் கண்டண்டும் சூப்பர்
Presentation m super👌👌
நாத்திகம் பேசும் நல்லவர்கள் இது போன்ற பதிவை பார்த்து திருந்த வேண்டும். எல்லாம் சிவமயம்.
All are science
அவன் திருந்தனும் இவன் திருந்தனும் என்பது வீண்வாதம்.
நீ மனிதனாய் பிறரை
வருத்தாமல் பிறர்க்கு
இயன்ற உதவி செய்து பிறர் வழியை குறை கூறாது தன்வழியில்
அறத்தோடு வாழ்ந்தால்
பிறந்த பயன் உண்டு.
பிறரைக் குறைகூறிய
எவரும் இறைவனை
உணராதவரே. உண்மை
ஆன்மீகவாதி போலி ஆன்மீகவாதிகளை அடையாளம் கண்டு அவர்களிடம் ஏமாறும்
இறை நம்பிக்கையாளர்
இருந்தால் அவர்களைக்
காப்பாற்றுவோம்.
போலி ஆன்மீகரைவிட
நாத்திகவாதம் கேவலமில்லை. இறைவன் பெயரால் மக்களை ஏமாற்றிப் பிழைப்பதை விட. இறைவன் படைத்த ஏழைஎளிய மக்களுக்கு தம்மால் இயன்ற உதவி
செய்யும் நாத்திகம் மேல்
பௌத்தம் சமணம் நாத்திக மதங்களே.
நாத்திகம் என்பது மனிதனைப்பற்றிச்
சிந்திப்பது.ஆத்திகம்
என்பது ஆண்டவனை
வைத்து பிழைக்க வழி
தேடுவது. ஆன்மீகம்
நம் ஆன்மாவை ஆண்டவனோடு ஐக்கியப்படுத்த முயல்வது. இதில்
ஆத்திகத்தைவிட
நாத்திகம் மேலானது ஏனெனில் நம்மிடம் எதையும் எதிர்பார்க்காத
ஆண்டவன் பெயரால் நாம் செய்யும் ஆரவார அடாவடித்தன ஆதிக்க
வெறி கண்ணில் படவில்லையா? நம் பிறவி பிறர்க்கு உதவியாய் இருக்கலாம்.
பிற கொள்கையாளரை
பழிப்பதாக அமையக்கூடாது..
இறைவனை காண முயலும் நாம் அவனை
உணரும்நிலை பெற்றால்தான் பிறந்த
பயன் அடைவோம். இறைவன் காட்டும் பேரானந்தத்தைக் காண
நம்வழி ஒன்றுதான் இருப்பதாய் நினைப்தே
அறியாமை. மக்கள் தொண்டே மகேசனைக்
காணும் வழி.
En naangala thirunthita engaluku mama Vela paka porya..vaai 🌸 pesama Vela 🌸 paruda kena 🌸
பாவக்காய் தேனில் ஊரவைத்தாலும் தன்மை மாறாது
@@vasanvss yelei aanmigam pesra edathla Samayal manthiram pesitu iruka..athu Vera channel da anga poda
Its our god sivan place
U see destination of tat place’s all on point
Om.. nama shivaya....
Thanks
Om nama sivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very interesting topic......nice
சர்வம் சிவமயம் ❤️💯
ஓம் நம சிவாய i think this is the origins of god partical (om nama sivaa ya)
அருமை சகோதரி
Great information and explanation... Thank you Mam......
Motho un name ku spelling olunga podra.. Apram information terinjuklam
@@vigneshviki88 Yooo. Viduyaa 🤣🤣🤣🤣😭. Viki 😂😂😂😂😂
Om namasivaya om
Count less goosebumps created by Mount Kailash
கைலாயம் முதலும்முடிவும் அவனே
நன்றி
Thanks mam
Om nama shivaya
ரகசிய நகரத்தின் பெயர்.. சம்பாலா.. இங்கு அனைத்து கிரகவாசிகளும் வந்து செல்வதாக ஆய்வாளர்களும் ஆன்மீகமும் நம்புகிறது
♥
Well explained 👏
Day by day mysterious around us is increasing. We didn't know what's happening. I don't know we're the world is going and we're to end.
ஓம் நமசிவாய 👃🌹🌹👃
Terinjukitu Ipo enatha pudunga pora..moodikitu poda moothevi
அருமையான பதிவு
Om namaha shiviya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்ல. தகவல். இருக்கு. உங்களுக்கு. கைலாய. நியஸ்
Super do more video like this.......
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
நல்ல பதிவு நன்றி
மகாபாரதத்தில் கூட தர்மரை (யுதிஸ்டர்) தவிர மற்ற பாண்டவர்கள் மரணம் அடைந்தனர்.அப்படிபட்ட நிலையில் நாம் என்ன?
சரியான கருத்து
ஏங்க Mahabharatham oru purana kathai nga ..naama pakkatha visayatha kannu munala iruka oru visayathoda compare panatheenga..அப்படி பார்த்தால் நம்ம காரைக்கால் அம்மையார் கூட கையால நடந்து உச்சி ய எட்டுனதா சங்க இலக்கியத்துல சொல்ராங்க..அதுக்கென்ன சொல்றது.....
@@அருட்சிந்துசி Karaikal ammaiyar matrum Ouvayaar iruvarum Sivanani neraga dharisanam seidhavargal. Sivan neradiyaaga vandhu maan kani kudukum bodhu, avarukku kayilayam vara allaippu viturukka matana en sivan
Fantastic informations thanks a lot
Super madam .thanks
ஓம் நமச்சிவாய
Super traditional msg
OM NAMA SHIVAYA
Very nice information
Nice,explanation super🙏🙏🙏🙏🙏🙏
very good video....
Om namashivaya 🙏🙏🙏🙏
Thanks for information.
👍
ஓம் சிவாய நம
ஓம் நமசிவாய நமக ஓம் சிவாய நமக எல்லாம் சிவன் செயல் சிவன் என் அப்பன்🙏🙏🙏
Namasivayam Kathavarayan 🤣✌️✌️✌️✌️. Its
உணகு உள்ள சிவ உண்ணறந்த ஏற்றலாம்
காரைக்கால் அம்மையார் த லையால்கடந்து தரிசித்த சரித்திரம் just like that மாதிரி இருந்தது. ஆனால் அதன் உன்னதம் இப்போது வியக்க வைக்கிறது. ஏதாவது நல்ல தத்துவம் அல்லது உண்மை தெரியலாமோ அம்மையாரை ஆராய்ந்தால்?
Ama sister
Super ana pathivum enum kailayam patri thagaval erunthal pativetugal 👌
நல்லது ,நீங்கள் கூறும் , கருத்துக்கள், அனைத்தும்,ஆதாரம், அற்ற தகவள் ,கைலாய மலையின் மீது ஏறுவதற்கு , அரசு, தடை விதித்துள்ளது, மக்களின் நம்பிக்கை, கேடவேண்டம்,என்று, இது போன்ற மூடநம்பிக்கை பறப்ப வேண்டாம்
Gud interesting story..
You can get Tibet Visa and go to Mount Kailash .
We went and did the trekking around the Mount Kailash last year.
Thanks
U r blessed.
கடவுள்இருக்கிறார்ஏண்பதுஉண்மைஅதைநம்புபவர்கள்கடவுள்பக்தர்கள்அவருட ய அருள்நமக்குகடைக்கும்
Om namachivaya
சர்வம் சிவ மயம் ஓம் நமசிவாய பூலோகத்திலுள்ள சிவனின் இருப்பிடம்தான் கயிலாயம் என்பது சத்தியமான உண்மை இப்பவாது புரிந்து கொள்ளுங்கள். ஓம் சிவாய நம
ஓம் நமசிவாய
சிவ சிவ
ஒரு வேளை ஏலியன்களுக்கும் சீனர்களுக்கும் அந்த இடம் பொதுவானதாக இருக்குமோ
Jai bholenath 🙏