ஆசைகாட்டி ஏமாற்றிய ஒருநாள் மனைவி..!இளைஞரை ஏமாற்றிய 5 பெண்கள் கைது..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 298

  • @kvictoria7021
    @kvictoria7021 3 года назад +149

    இந்த மாதிரி செய்ய எப்படி மனசு வருதோ பாவம் அந்த மாப்பிள்ளை இவளை அரஸ் பன்ன காவல்துறை உங்களுக்கு நன்றி 🙏 இன்னும் எத்தனை பேரை ஏமாற்றி இருப்பார்கள் விசாரிக்க வேண்டும்

  • @ainstonbeljo2260
    @ainstonbeljo2260 3 года назад +170

    90's குழந்தைகள் சாபம் உங்களை சும்மா விடாதுடி...😞😞

  • @speed2x964
    @speed2x964 3 года назад +70

    என்ன ஒரு புரோக்ருக்கு 1.3லட்சம் மா
    முதலில் இந்த மாதிரி புரோக்கர்கள். மற்றும் digital புரோக்கர்களை ஒழிக்க வேண்டும்

  • @Afrozebujji
    @Afrozebujji 3 года назад +417

    ஒரு நாள் முதலமைச்சர் கேள்வி பட்டிறுக்கேன் இப்பதான் ஒரு நாள் மனைவிய பாக்குறேன்🤣😂

    • @eswarm5963
      @eswarm5963 3 года назад +4

      🤣🤣😀

    • @kanchisundhar
      @kanchisundhar 3 года назад +11

      சரி ஆக வேண்டியது ஆச்சா இல்லையா

    • @Iசிங்கம்
      @Iசிங்கம் 3 года назад +2

      @@kanchisundhar இல்லை

    • @TV-er6xl
      @TV-er6xl 3 года назад +4

      ஒரு நாள் தலை வலியோடபோயி டும் இல்ல ! ஆனா இது தொடரும் தலைவலியா இருக்கே !😆😀🤣

    • @akashs9681
      @akashs9681 3 года назад +1

      Same here

  • @saranyaarjun44
    @saranyaarjun44 3 года назад +67

    இந்த மாதிரி நிறைய நடக்குது‌ மரியாதை கெட்டு போயிடும்னு வெளிய சொல்றது இல்ல.. முக்கியமா வயதாகி கல்யாண பன்ற ஆண்களுக்கு தான் இப்படி நடக்குது

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 года назад

      என்ன நடக்குது மேடம்

  • @gnanasekarravi8278
    @gnanasekarravi8278 3 года назад +38

    நம்ம ஊரு மக்களுக்கு வர வர அறிவு அதிகமாக கூடிக்கொண்டே போகிறது

  • @sangeesangee470
    @sangeesangee470 3 года назад +150

    ஒரு சந்தேகம். முதலிரவு முடிச்சிட்டு போனாளா இல்லை முதலிரவுக்கு முன்னாடியே எஸ்கேப்பா 😂😂😂

  • @RamKumar-yj7lm
    @RamKumar-yj7lm 3 года назад +81

    இது list la இல்லயே...
    என்ன என்ன வழியில் திருட்டு நடைபெறுகிறது🤔

  • @Hamsi3003
    @Hamsi3003 3 года назад +15

    அவங்களை வெளியிலேயே விடாதீங்க, மிகப்பெரிய தண்டனை கொடுங்க 👍

  • @Bonellis_eagle1551
    @Bonellis_eagle1551 3 года назад +98

    *திருமணம்* என்ற வியாபாரத்தில் மனிதரை மனிதரையே விற்றுக் கொள்கிறார்கள்.

  • @suryamurugan4601
    @suryamurugan4601 3 года назад +44

    கல்யாணத்தையும் இப்போ விபச்சாரமாக்கிட்டாங்க..ச்சைய்

    • @ramanit9707
      @ramanit9707 3 года назад

      this is only happening nowadays..

  • @kannanvatchala4647
    @kannanvatchala4647 3 года назад +30

    பெண் என்றால் ஒரு மதிப்பு மரியாதை இருந்ததது. இப்போ அந்த மதிப்பு மரியாதை எல்லாம் போச்சு. இந்த மாதிரி பொண்ணுங்களால்.

    • @anshasathish4255
      @anshasathish4255 3 года назад +6

      தற்போது எல்லா பெண்களும் ஐட்டம்தான்

    • @vm6433
      @vm6433 3 года назад +3

      இன்று பெண்களின் பாதுகாப்புக்கு எதிரான செயல்களில் கைது செய்யப் படும் குற்றவாளிகளில் பெண்களும் நிறைய பேர் இருக்கிறார்கள்..!
      குற்ற வழக்குகளில் சிக்கும் பெண்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது!

    • @kannanvatchala4647
      @kannanvatchala4647 3 года назад +2

      @@anshasathish4255 அப்டி சொல்லாதிங்க. ப்ளீஸ் 🙏

    • @சோட்டாபீம்-ச4ச
      @சோட்டாபீம்-ச4ச 3 года назад +3

      @@anshasathish4255 சில பேர் செய்றதுக்கு மொத்தமா எல்லாரையும் குத்தம் சொல்லக்கூடாது.

    • @anshasathish4255
      @anshasathish4255 3 года назад +3

      @@சோட்டாபீம்-ச4ச தம்பி நீங்க எந்த காலத்துல இருக்கிறீங்க
      தற்போது டிரெண்டே வேற
      எல்லா பெண்களும் அப்படியல்ல ஆமாம்
      நம் அம்மா அப்படியல்ல,
      நம் பாட்டி அப்படியல்ல,
      நான் சொல்வது தற்கால பெண்கள் அனைவரையும்

  • @vikramv1275
    @vikramv1275 3 года назад +2

    அட பாவிகளா இப்படியா செய்றது, பாவம் ஆண் பிள்ளைகள் திருமண கனவு

  • @Iamjaff4
    @Iamjaff4 3 года назад +16

    ஆயுள் தண்டனை தர வேண்டும்..
    ஏனென்றால் ருசி கண்ட பூனை சும்மா இருக்காது..

  • @lovelydg9112
    @lovelydg9112 3 года назад +11

    அது என்னடா பேர் ரீசா😂😂..பேரு வைக்கும் போது குப்புற படுத்திருந்தா போல 😂😂😂🔥🔥

  • @sureshgvdhevar9539
    @sureshgvdhevar9539 3 года назад +2

    சூப்பரு...ஒருநாள் முதல்வர் மாதிரி...ஒருநாள் மணப்பெண்...🤩🤩🤩...

  • @superilikeitkumar6130
    @superilikeitkumar6130 3 года назад +7

    இவங்களுக்கு மாவு கட்டு போடனும் ஆண்டவரே 🙏🙏🙏🙏

  • @கார்த்திக்கேயன்-ம1ம

    யோவ் அவளுங்க மூஞ்ச பார்த்தாலே பெண் புரோக்கர் இல்ல மாமா புரோக்கர்னு தெரியுது...
    என்னய்யா இப்படி ஏமாந்துட்ட...

  • @கார்த்திக்karthik
    @கார்த்திக்karthik 3 года назад +4

    பெண் பிள்ளைகள் விரும்பாத காலகட்டத்தினல் 90s கிட்ஸ்க்கு வந்த சோதனை

  • @ravirajtalks4
    @ravirajtalks4 3 года назад +5

    ஒரு நைட்டுக்குடா இவ்ளோ செலவு செஞ்சேன் அவ்வ்வ்வ்😭😭😭😭😭

  • @kvictoria7021
    @kvictoria7021 3 года назад +27

    ஒரு நாள் மனைவி நல்ல தொழில் எப்பா ஆன்களுக்கு பெண் பார்த்து திருமணம் செய்வது ரொம்ப கஷ்டம்

  • @Maha-lf4zi
    @Maha-lf4zi 3 года назад +42

    One of the indian business
    Ans: Marriage💐🤣🤫

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 года назад

      அப்படி இல்ல மேடம்

  • @kanthanpaathamkanavilumkaa8093
    @kanthanpaathamkanavilumkaa8093 3 года назад +21

    கல்யாணம் ஒரு வியாபரம் இப்ப எல்லாம்...

  • @barathofficial8234
    @barathofficial8234 3 года назад +2

    ஒருநாள் மனைவியை தேடி களத்தில் ஒருநாள் கணவன் உங்கள் வேல்ராஜ் 😁

  • @tamizmani4952
    @tamizmani4952 3 года назад +2

    😂😂😂 அந்த மாப்பிளை ரொம்ப பாவம் இவ்ளோ வெகுளியா இருக்காரே.. ஒரு கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைகு அம்மா னு கூட கண்டு புடிக்காதெரியாம 😄😄😄. So sad.

    • @athiaman877
      @athiaman877 3 года назад +1

      இந்தகாலத்தில்.எவ.ஒழுக்கமாக.இருக்கிறால்...

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 3 года назад

      ராடு போட்டிருந்தால் கண்டுபிடித்திருக்கலாம்.இவர் ராடுமாட்டுவதற்கு முன்பே அவள் எஸ்கேப் ஆயிட்டாளோ.

  • @kumareshjp8366
    @kumareshjp8366 3 года назад +2

    ப்ரோக்கர் பயல்களை நம்ப வேண்டாம் திருமணத்திற்கு நீங்களே பெண்,மாப்பிள்ளை தேடுங்கள் அதுவே சிறந்தது

  • @thirupathinamakkal.2839
    @thirupathinamakkal.2839 3 года назад +2

    ஒரு இரவுக்கு ஐந்தாயிரம் ரூபாய் கேள்விப்பட்டிருக்கிறேன் இது என்ன ஒரு லட்சத்து 50 முழுசா போட்டாங்களாம் நாமத்தை

  • @namnadu.veppur.780
    @namnadu.veppur.780 3 года назад +2

    இந்த வழக்கு பதிவு பண்ணி நடவடிக்கை எடுக்க காவல் துறையில் எவ்வளவு லஞ்சம் வாங்கி இருப்பார்கள் என்று விசாரித்தால் நல்லா இருக்கும்.
    தமிழ்நாட்டில் காவல்துறையில் லஞ்சம் கொடுக்காமல் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றால் மக்களுக்கு அது நல்ல விஷயம் தான். ஆனால் உண்மை அப்படி எல்லாம் இல்லை. யாராவது வழக்குப்பதிவு செய்ய வந்தாலே அங்கிருந்து லஞ்சம் செயல்பட ஆரம்பித்துவிடும்.

    • @rekhamurugesh5428
      @rekhamurugesh5428 3 года назад

      எதிர் தரப்பினர் இடமும் வாங்கப்படும்

  • @stylishtamizhachi9653
    @stylishtamizhachi9653 3 года назад +2

    இதற்கு வேசி தொழில் பாருங்க டி 🤨🤨🤨

  • @kamarajd3006
    @kamarajd3006 3 года назад +1

    பாவம் தீரவிசாரிக்காமல் அவசர கல்யாணம் பன்னா இப்படித்தான்

  • @bharathidhasan1408
    @bharathidhasan1408 3 года назад +2

    வெளிய சொல்ல கேவலம் என்று இன்னும் எத்தனை பெயரோ 😡

  • @renganathanparasuram8619
    @renganathanparasuram8619 3 года назад +1

    பெண்களை இந்த நிலைக்கு
    தகப்பன் சகோதரன் சமூகம் அரசியல்நிலை இயற்கை யின்
    உச்ச பட்ச்ச கோபம் வரும் வரை தொடரும் இறைவனின் தீர்ப்பில்

  • @vinraksan2472
    @vinraksan2472 3 года назад +4

    நல்லா விசாரிச்சு பாருங்க மாப்பிள்ளை 90s கிட்ஸ் சானு🙄

  • @astergarden968
    @astergarden968 3 года назад +20

    ஒரு மனுஷனுக்கு வாழ்க்கையில் அனைத்தும்(உறவுகள்,பொருள்) கிடைக்க கொடுப்பனை வேண்டும் போல

  • @ansarimobiletouch
    @ansarimobiletouch 3 года назад +2

    எப்படி கல்யாணம் பண்ணாலும் பிரச்சனையா இருக்கே. வரும் தலைமுறை உஷார் உஷார்

  • @arcotkid2767
    @arcotkid2767 3 года назад +5

    ஒரு நாள் மனைவி சட்டம் என்று ஏதாவது புதிய சட்டம் வந்து உள்ளதா........
    நான் 2021 ஆம் ஆண்டு இந்தியா சட்ட புத்தகம் இன்னும் வாங்கவில்லை......
    பார்த்து விட்டு சொல்கிறேன்....
    சட்டம் வந்து உள்ளதா என்று.......

  • @vijaycm1413
    @vijaycm1413 3 года назад +1

    90s kids சாபம் உங்கள சும்மாவே விடாது டா

  • @millansaleem
    @millansaleem 3 года назад +6

    எப்படி எல்லாம் யோசிக்கிறாளுக
    அதுசரி முதலிரவு நடைபெற்றதா இல்லையா?

    • @SelvamSelvam-kc6tw
      @SelvamSelvam-kc6tw 3 года назад

      ஆஆஆஆஆஆ. ஊஊஊஊஊ

    • @athiaman877
      @athiaman877 3 года назад

      அவலுக்கு.பலஇரவுகள்.நடந்துவிட்டன

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 3 года назад

      அந்த ஊர்மேய்கிற மாட்டுக்கு இது 1001 வந்து இரவு

  • @கார்த்திக்karthik
    @கார்த்திக்karthik 3 года назад +2

    இனி வரன் பார்க்க போன திருமணம் ஆகவில்லைனு சான்றிதழை கட்டாயம் கேளுங்க 😂😂😂

  • @vjy0037
    @vjy0037 3 года назад +3

    அட சண்டாளிகளா. ஆண் பாவம் உங்களை சும்மா விடாது

  • @parthasarathypapuchudu2176
    @parthasarathypapuchudu2176 3 года назад +2

    சாப்பிடுவதற்கு முன்பே பில்லுக்கு காசை வாங்கின்னு Owner சொல்லிருக்காறு

  • @manivannan1534
    @manivannan1534 3 года назад +5

    யாரையும் நம்ப முடியல பா🙄

  • @எம்பெரியசாமி
    @எம்பெரியசாமி 3 года назад +2

    தமிழக கலாச்சாரம் தலைகுனிந்து நிற்கிறது நல்ல பென் கள்

    • @athiaman877
      @athiaman877 3 года назад +1

      காரணம்.நீதிமன்றமும்அரசும்

  • @takkarlife3081
    @takkarlife3081 3 года назад +2

    அனுதினமும் புதுப்புதுக்கோணத்தில் பிரச்சினைகள்

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 2 года назад +1

    புக்கிங் அதிகம் அவசரமாக போக வேண்டியதாகிவிட்டது

  • @manikandanthen8961
    @manikandanthen8961 3 года назад +1

    அதுங்க ஐட்டம் போல ....இது ஒரு நாள் குத்து ...😂😂😂😂

  • @nAarp
    @nAarp 3 года назад +2

    இதற்க்கு தான் நான் கல்யாணமே பன்னல

  • @amuthasiluvai7106
    @amuthasiluvai7106 3 года назад +1

    இப்படி ஆம்பள பண்ணா அவ்வுளவு தான் ஆட்டமா ஆடுவாளுங்க

  • @thirucreations7
    @thirucreations7 3 года назад +1

    புரோக்கர் கமிசன் அவ்வளவு குடுக்குற அளவு பணம் இருந்தா, நீங்களே உள்ளூர் , உறவினர் மூலமாக திருமணம் செய்யலாமே.. எதற்கு தெரியாதவர்கள் இடம் சென்று ஏமாற வேண்டும்?

  • @jeeva4186
    @jeeva4186 3 года назад +3

    அவ்வளோ காஞ்சிப் போய் இருப்பேன் போல 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @krishnankrishnan1250
    @krishnankrishnan1250 3 года назад +1

    இந்த ப்ரோக்கர் பொம்பளை பேசாமல் உடம்பை வடைகைக்கு கொடுத்து பனம் தேடலாம்

  • @vigneshaksvtss421
    @vigneshaksvtss421 3 года назад +2

    புதுசு புதுசா யோசிக்கிறாங்க🧐🧐🧐

  • @udhayusk1334
    @udhayusk1334 3 года назад +1

    நல்ல தொழில். ஏன்டி இப்படி மானம் கெட்டு இருக்கீங்க.

  • @prakasamprakasam.m4156
    @prakasamprakasam.m4156 2 года назад

    👌

  • @kaurisanthos9641
    @kaurisanthos9641 3 года назад

    செம.செம

  • @cdwblog7073
    @cdwblog7073 3 года назад +2

    சரி போனது போகட்டும் ஏதவது அப்படி இப்படி ஏதாவது சமாச்சாரமாவது நடந்ததா, 😂😂😂😂

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 3 года назад

      ஆயிரத்தெட்டு ராடுகள் சொருகிய அந்த ஓட்டைக்குள் எய்ட்ஸ் கிருமிகள்கூட இருக்க வாய்ப்புண்டு.

  • @praseedbala743
    @praseedbala743 3 года назад +1

    திருமணம் இப்ப புரோக்கர் மோசடி வியாபாரமாக மாறியுள்ளது. மக்களே உஷார்.

  • @vitiyanvitiyan9947
    @vitiyanvitiyan9947 2 года назад

    விடியல் ஆட்சி யில் பெண்களுக்கு
    அனைத்து ம் இலவசம்..

  • @harishprasanna1074
    @harishprasanna1074 3 года назад +3

    இது என்னய்யா புது புரலியா இருக்கு..

  • @sumaiya6233
    @sumaiya6233 3 года назад +2

    இது போன்ற செய்திகளை படிக்கும் பொழுது இந்த உலகத்தில் வாழவே பிடிக்கவில்லை

    • @sumaiya6233
      @sumaiya6233 2 года назад

      @@RN-yz8bn சிறையில் அடைத்தாலும் திரும்பவந்து இதையேதான் செய்யப்போகிறார்கள் தாம் ஒருவரை ஏமாற்றுகிறோம் என்று தெரிந்தே தவறு செய்பவர்களை என்னவென்று சொல்வது

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 года назад

      @@sumaiya6233 முதலில் நீங்களும் நானும் நியூ நண்பர்கள் ஒகே வா

    • @sumaiya6233
      @sumaiya6233 2 года назад

      @@RN-yz8bn சென்னை

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 года назад

      @@sumaiya6233 ஓ
      நம் நண்பர்கள் ஒகே தானே

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 года назад

      நான் தஞ்சாவூர்

  • @harsanmuthamil5222
    @harsanmuthamil5222 3 года назад

    என்னது ரெண்டு குழந்தைக்கு அம்மான்னா முதலிரவுலயே கண்டுபுடிச்சிருக்கலாமே😃

  • @Rajesh-kw2gs
    @Rajesh-kw2gs 3 года назад +2

    ஒரு ஆணின் வாழ்க்கையில் இப்படியுமா விளையாடுவீர்கள்..

  • @subasht8452
    @subasht8452 3 года назад

    Good

  • @டோணிடாண்
    @டோணிடாண் 2 года назад

    ஒரு நாள் கான்ரக்ட் விஜய் படத்தில் செய்தால் தப்பில்லை இவர்கள் செய்தால் தப்பா என்டா நியாயம்

  • @vegadagave3499
    @vegadagave3499 3 года назад +8

    எவ்ளோ செலவு பண்ணான் அதுக்கு ஏதாச்சும் நடந்ததா இல்லையா,,,, கல்யாணம் முடிஞ்ச இரவு,,,😜😜😜

  • @BAllbadvocate
    @BAllbadvocate 3 года назад

    கண்டிப்பாக நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும்

    • @athiaman877
      @athiaman877 3 года назад

      வாய்ப்பில்லை..பெண்ணுரிமை.என்பானுக...

  • @durgaagencies9717
    @durgaagencies9717 3 года назад +1

    Tirupur is like that

    • @RN-yz8bn
      @RN-yz8bn 2 года назад

      என்ன

  • @azzzurandy5273
    @azzzurandy5273 3 года назад

    Super

  • @BabuKanniah
    @BabuKanniah 3 года назад +1

    ஆனா இது ரொம்ப புதுசு ஸார். ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

  • @vishnun9016
    @vishnun9016 3 года назад

    Yeah, good news.

  • @ads12096
    @ads12096 3 года назад

    ரீசா கூசாவை தூக்கிட்டு ஓடிப்போய் விட்டாள், இப்போ. லேசா போலீஸிடம் மாட்டிக் கொண்டாள் 😂😂😂😂

  • @PK-je8mi
    @PK-je8mi 3 года назад +1

    சாந்தி முகூர்த்தம் முடிஞ்சிதா இல்லை யா... 😂

  • @குருவி-ண2ஞ
    @குருவி-ண2ஞ 3 года назад

    பெண்னை பிறக்க கூடாது 😭😭😭

    • @rowdeyboy8035
      @rowdeyboy8035 3 года назад

      Apo dog ah poranthu thola

    • @rowdeyboy8035
      @rowdeyboy8035 3 года назад

      Ella male dog um vanthu unna soothadi tharumboo therium

  • @VijayKumar01234
    @VijayKumar01234 3 года назад +8

    ஊர் உலகத்துல இருக்கறவன் பொன்னாட்டியெல்லாம் ஓடறான் என் பொன்டாட்டிமட்டும் ஓடாம என்ன சாவடிக்கறா. ஏம்மா Lisa, address குடுக்கறேன் வந்து இவளையும் கூட்டிட்டு ஓடு! 🙏😂

    • @Madhanraj44444
      @Madhanraj44444 3 года назад

      😡என் என்ன பண்ணாக இப்படிசொல்லுற பா

    • @VijayKumar01234
      @VijayKumar01234 3 года назад +3

      @@Madhanraj44444 சமைக்க சொல்லறா டயத்துக்கு சமைக்காட்டி அடி அடின்னு அடிக்கறா sis. இன்னிக்கு எத்த வேற செஞ்சுட்டா. முடியல 😭

    • @krithikshakeerthy7914
      @krithikshakeerthy7914 3 года назад

      எவ்வளவு போராட்டம் வந்தாலும் கடந்து போறவன் தான் மனுஷன் அந்த விதத்தில் உங்கல நான் பாராட்டுற ஆனா பப்ளிக் ல மனைவிய இப்டி பேசாதீங்க விஜயகுமார் ... எப்டி கஷ்ட்ட பட்டாலும் அவங்க கூட தானே இருக்கிங்க அப்புறம் ஏன் இப்டி விட்டு குடுத்து பேசுறீங்க

    • @Madhanraj44444
      @Madhanraj44444 3 года назад

      @@VijayKumar01234 🤣🤣🤣 எனக்கெல்லாம் அந்த வாய்ப்புள்ளஏ 😆😆

    • @sriram-ze6es
      @sriram-ze6es 3 года назад

      @@krithikshakeerthy7914 ohh ava unnoda gender athaan avala sonnathum unaku rosham pothukittu varutho??... Feminist fellows nee anna thambi kooda porakula...pottachi etha pannaalum naanga pothikittu poganuma??.... First neenga moodikittu ponga d engaluku order podura vela vachikatha

  • @nageswarandhandapani4816
    @nageswarandhandapani4816 3 года назад

    நான் அவள் இல்லை என்ற படமே எடுக்கலாம் போல

  • @firststone472
    @firststone472 3 года назад +13

    Vergin pasanga pavam summavidathudi

  • @thirucreations7
    @thirucreations7 3 года назад +1

    மணமகனிடம் இருந்து வரதட்சணை 😂 That 1.3 Lakh

  • @anbukarthik2343
    @anbukarthik2343 3 года назад

    அப்போ முதலிரவு நடக்கலயா.... நம்ம பங்காளிக்கு.... அடேய்.....

  • @Muthu-vb9lr
    @Muthu-vb9lr 3 года назад

    Ithu enga ooru thaan

  • @sivakumarsivakumar1327
    @sivakumarsivakumar1327 2 года назад

    வாழ்நாள் முழுவதும் ஜெயிலில் அடைக்கவேண்டும்

  • @balajijaisankar8419
    @balajijaisankar8419 3 года назад +1

    Otha Rosa Pulliya Romba Alagu Ahh Valathu Vachirukingaa 😭

  • @srikrishna9252
    @srikrishna9252 3 года назад

    என்.சின்னமச்சான்.மும்பையில்.இருந்து.ஒரத்தியை.லவ்பன்னி.தாலிகட்டி.மூன்று.மாதம்.ஒன்னும்இங்குதேர்ல.புருசனைவரச்சொல்லிஅவல்சென்று.

  • @arulprabakaran2810
    @arulprabakaran2810 3 года назад +2

    வாழத்தகுத்தியற்றவர்கள் !

  • @tamiltiger7966
    @tamiltiger7966 3 года назад

    ஏன்டா முதல்நாள் இரவு போடும்போதே தெரியலய அது ப்ரஸா இல்லெ பலசானு . இப்படி டுபாகூரா இருந்துருக்கெயெ நீயெல்லாம் எப்பிடி வாழப்போரெயொ . 😁😀😂🤣🤣

  • @VigneshAnand58
    @VigneshAnand58 3 года назад +1

    Paavam antha😕 90's kid😕 inneram evalo azahugurano😟

  • @MRMANI-ky6yk
    @MRMANI-ky6yk 3 года назад +7

    இப்போல நம்ம வாழ்க்கை நம்ம முடிவு பண்ணாம,, இந்த ஆன்லைன்,, தான் முடிவு பண்ணுது 😓😓

  • @SelvaKumar-eo1tb
    @SelvaKumar-eo1tb 3 года назад +1

    எவண்டி உன்னை பொத்தான், கைல கிடைச்சா சேத்தான்..

  • @subisubi-yn3vy
    @subisubi-yn3vy 3 года назад

    Super super super 🎂👌👌

  • @nanthunanthu8543
    @nanthunanthu8543 3 года назад

    ஃபர்ஸ்ட் நைட் ஆச்சா இல்லையா சொல்லுங்க ராஜேந்திரன் ப்ளஸ்

  • @mandodari4037
    @mandodari4037 3 года назад +5

    திருமணம் என்ற புனிதமான ஒரு பந்தத்தை கேடுகெட்ட சில ஜென்மங்கள் கேவலம் படுத்திவிட்டனர் தரகர்கள் மூலம் போகும் போது தீர விசாரித்து திருமணம் செய்யுங்கள் 🙏🙏🙏🙏 பாவம் எவ்வளவு ஆசையுடன் இல்லற வாழ்க்கை தொடங்கியுள்ளார் அடுத்த நாள் முடிவு வந்து விட்டது 😂😂😂

    • @loneranger334
      @loneranger334 3 года назад +1

      புனிதம் என்றால் என்ன?

    • @mandodari4037
      @mandodari4037 3 года назад

      @@loneranger334 உங்கள் கமெண்ட்ஸில் பதில் இருக்கும் 😂😂😂

  • @விவசாயிமகன்-ழ9வ

    என்னென்ன பித்தலாட்டம் பன்னிட்டு திரியுரானுங்க பாரேன்

  • @c.s..2209
    @c.s..2209 3 года назад

    என்னாங்கடி இதல்லாம் 😲😯😲
    இப்படி ஒருத்தி தூக்கு மாட்டி
    செத்தா 🙄🙄

  • @raghusrimathisujasriaathit6105
    @raghusrimathisujasriaathit6105 3 года назад +1

    Visarithu therinjavaingala pannaale 1000 kuzhappam irukkum ithula ithuvum onnaa pannuingaya evlo panna mudiumo pannuinga 👍

  • @ganeshkumarn6894
    @ganeshkumarn6894 3 года назад

    ஒருநாளில் ஓடிய ஒத்த ரோசா ...😆😆😆😆

  • @இயற்கைவிவசாயி-ம7ல

    இது நிறைய நடக்குது

  • @manjuwarrior6382
    @manjuwarrior6382 3 года назад

    விசா முடிஞ்சு போச்சு அதான் கிளி பறந்துடுச்சு

  • @ajaywriter8053
    @ajaywriter8053 3 года назад

    இவ மாமா வேலையை correct aaa பண்ணிருக்காலே

  • @sivasankar4514
    @sivasankar4514 3 года назад

    En ooru 🙄🙄🙄

  • @shankardevishankardevi4375
    @shankardevishankardevi4375 3 года назад

    Enga Oru

  • @loveking1338
    @loveking1338 3 года назад +1

    பெய்ன்டர் ராஜேந்திரன் ஆரோமனே