விவேகமான விருச்சிக லக்னம் குணம் மற்றும் பொது பலன் | 2020 | viruchigam Rasi | விருச்சிக ராசி

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 июл 2020
  • Astro Sri Ram Ji - RUclips Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

Комментарии • 483

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 3 года назад +28

    வெகு நிதானமான, தெளிந்த நீரோடை போன்ற, சற்றும் சல சலப்பு, ஆரவாரம் இல்லாத ஆழ்ந்த விளக்கம்... நன்றிகள் பல

  • @mitraadevadeva5763
    @mitraadevadeva5763 3 года назад +54

    இதுவரை எனக்குத் தெரிந்து நான் பார்த்த ஜோதிடர்களில், தாங்கள் மிக அருமையாக துல்லியமாக கணித்து கூறுகிறீர்கள் அண்ணா. மிக்க நன்றி
    🙏🙏🙏🙏

  • @divipriyababu2319
    @divipriyababu2319 4 года назад +111

    விருச்சிகம் லக்கினம் இப்படி ஒரு தெளிவான விளக்கம் பதிவு இப்போது முதலில் பார்க்கிறேன் நன்றி அய்யா

  • @karthik5232
    @karthik5232 4 года назад +59

    U r 100% true..exactly matched for me...U r a professional astrologer..go ahead..👌👌👌👌👌👌👏👏👏👏👏

    • @selvarajvasantha5020
      @selvarajvasantha5020 3 года назад

      மிகவும்! நன்றி! அய்யா சிறப்பான பதிவு.

  • @c.prabaharan9713
    @c.prabaharan9713 3 года назад +33

    விருச்சிக லக்னத்தை பற்றி விளக்கமாக விளக்கியதற்கு நன்றி.....ஐயா......

  • @selvaraj4911
    @selvaraj4911 2 года назад +11

    குறைந்தது நான் பார்த்த100 விருச்சிக ராசி வீடியோக்களில் தங்களின் வீடியோ மிகவும் கவர்ந்தது... அனைத்தும் உண்மை... அனுபவத்தில் உணர்ந்தேன்....

  • @t.r.balaji8350
    @t.r.balaji8350 4 года назад +10

    Thank you so much for ur kand information.. ur tell that the points are 100%true ur awesome.. god bless you...

  • @1krishnaa1
    @1krishnaa1 3 года назад +17

    95 % Matching for me as well sir ..God bless you ..Great days ahead for you ..

  • @user-vt3kz9yf6r
    @user-vt3kz9yf6r 4 года назад +34

    நல்ல தெளிவான விளக்கம் கொடுத்தது நீங்கள் மட்டும் தான் ஐயா நன்றி

    • @ganesanmurugan187
      @ganesanmurugan187 3 года назад

      ஐயா தெலிவாக சொன்நிங்கசார்
      நடந்து நடப்பவையூம் மிக மிக துல்லிய மாக சொன்நிங்க மிக்க
      நன்றி நன்றி

    • @aasaigaja9529
      @aasaigaja9529 3 года назад

      Super

  • @funmixentertainment8053
    @funmixentertainment8053 3 года назад +14

    அருமை 👌 ஐயா...
    நானும் கடக ராசி விருச்சக லக்னம் 100 % உண்மை.......

    • @ManickkavasakamTMV
      @ManickkavasakamTMV 3 года назад

      Myself is also Kadaka rasi, Viruchiga Lagna, running Chevvai desai 52yrs. Nostady job but always joy full life.

  • @GopiNath-bb9pq
    @GopiNath-bb9pq 4 года назад +13

    True words I'm vrichigam rasi virchigam lagnam

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 4 года назад +3

    Thanks excellent sir valga valamudan 100 persent correct sir

  • @saraswatheye6021
    @saraswatheye6021 3 года назад +9

    நான் விருச்சிகம் சிறுவயதுமுதல் நான்
    பல கஷ்டங்களை அனுபவித்திறுக்கிறேன்
    என கணவரும் விருச்சிகம்
    தான் நாங்கள் இருவரும்
    பல கஷ்டங்களை அனுபவித்து எங்கள்
    பிள்ளைகள் மூலமாக
    இன்று நன்றாக இருந்ததாலும் மன நிம்மதி
    கிடைப்பதில்லை என் முதல்
    குழந்தைபெண் குழந்தை
    அவரும் விருச்சிகம் அவர்
    மருத்துவ துரையில் வேலை
    செய்கிறார் நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை நன்றி

    • @VasnthaY-bj7ly
      @VasnthaY-bj7ly 8 месяцев назад

      True. Anakkkku mesam rasi.virutchagam lakanam

  • @a.sophia549
    @a.sophia549 2 года назад +5

    அற்புதமான விளக்கம்👏🏻👏🏻👏🏻100% உண்மை

  • @kalaraguraman8422
    @kalaraguraman8422 3 года назад +12

    மிக சரியான கணிப்பு.ஆனால் ஜாதக ரீதியாக பார்த்தால் ஒரு சில கருத்துக்கள் மாறுபடும் என்பதால் இதில் கூறப்பட்டுள்ள சில கெட்ட குணாதிசையங்கள் எல்லோருக்கும் பொருந்தாது என்பது என் கருத்து.

  • @vasanthashajavi8099
    @vasanthashajavi8099 3 года назад +2

    Nalla theivana vilakam romba sariyaga Solgireergal 🙏🙏💐💐👍👍

  • @SrividhyaSrivathsan
    @SrividhyaSrivathsan 4 года назад +47

    இவ்ளோ நாள் எங்க இருந்திங்க சார்.. Good predictions.

  • @ratnathaya3895
    @ratnathaya3895 3 года назад +6

    Tq Sir i waited for something like this so long.🙏

  • @r.dineshkumar4110
    @r.dineshkumar4110 2 года назад +1

    Thank you Very well ⚘💥👏 Nice explanation 🙏🙏🙏

  • @nalamumvalamumendrendrum8577
    @nalamumvalamumendrendrum8577 3 года назад +3

    Good explanation sir appreciatable...,

  • @LakshmiLakshmi-fp4lm
    @LakshmiLakshmi-fp4lm 4 года назад +10

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை சார்

  • @srirasasenathirasa7451
    @srirasasenathirasa7451 3 года назад +13

    நான் றிசபம் ராசி விருச்சிக லக்னம் நீங்கள சொலவதெல்லாம் உண்மை ஐயா நன்றி

    • @kosasoori
      @kosasoori 11 месяцев назад

      Same here 👍

  • @bharathir8518
    @bharathir8518 4 года назад +5

    Super sir all points are so correct as u are telling

  • @jgunasekaran2673
    @jgunasekaran2673 4 года назад +3

    மிக தெளிவாக இருந்தது ஐயா

  • @easwaranaadhi2762
    @easwaranaadhi2762 4 года назад +4

    Hi sir,what you said exactly 100% correct for me,,

  • @padminiramanujam5162
    @padminiramanujam5162 4 года назад +1

    Your predictions are good,both me and my husband are vrichika rasi and vrichiga lagnam.but both our characters are opposite.life is good.tnx

  • @tamilsolai9635
    @tamilsolai9635 4 года назад +8

    Yes..i m also viruchiga lagnam..neenga sonnathu ellame correct

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 11 месяцев назад

    Thank you sir for unknown information and very crystal clear explanation for viruchiga laknam 🙏🙏

  • @nabanroy
    @nabanroy 3 года назад

    Very Well explanation about Viruchagam Lagnam.

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 3 года назад +4

    வணக்கம் ஜோதிட சாணாக்கியர் ஐயா.மிக சிறந்த முறையில் கனித்து சொல்லி இருக்கிறீர்கள் .நன்றி ஐயா

  • @srinivasaniyer7726
    @srinivasaniyer7726 2 года назад

    Excellent comment, very deep and mind blowing!

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 Год назад

    Sir, profound observations with a fitting serious look. Highly impressive. Maybe the one and only video of yours made with such ..... I don't know what to say 🙏

  • @b.lakshitha2009
    @b.lakshitha2009 3 года назад

    அருமையான பதிவு. நன்றி ஐயா.

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 9 месяцев назад

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🎉

  • @singaporesingam4186
    @singaporesingam4186 4 года назад +1

    Thank you sir your clear video 🙏🙏🙏

  • @ayyaswamymohanbabu9911
    @ayyaswamymohanbabu9911 7 месяцев назад

    Very truly predictions on vrichiga lagnam suited me very well, born in vrichiga lagnam

  • @jayasruthi1761
    @jayasruthi1761 4 года назад +1

    Lucky nos,subha nos,lucky days required for Vricigam- your prediction is very gd Sir- Hare Srinivasa

  • @b.lakshitha2009
    @b.lakshitha2009 3 года назад +3

    100% true.You are telling everything correct.

  • @thiyakarajahthamaraichelva7017
    @thiyakarajahthamaraichelva7017 2 года назад +1

    மிகத் தெளிவான விளக்கம்.நன்றிஜயா.

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 2 года назад +5

    💯 உண்மை ஐயா 🙏 .
    நான் கடக ராசி , விருச்சிகம் லக்கினம். ...

  • @jaganjj5597
    @jaganjj5597 4 года назад +1

    மிக மிக நன்றி ஐயா

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 Год назад

    மிகவும் சிறப்பான பதிவு அய்யா 🌹🌹🙏

  • @masilamani2357
    @masilamani2357 2 года назад

    மிக ஆராய்ச்சி கரமான பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayaletchumi8275
    @vijayaletchumi8275 3 года назад +1

    All correctly said. Thanks.

  • @rubenarajaruben2733
    @rubenarajaruben2733 Год назад

    மிக துளியமான விளக்கம் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @naturesbeautyandrelaxation8177
    @naturesbeautyandrelaxation8177 3 года назад +1

    Yes you are correct in many ways...

  • @meerajasmin2125
    @meerajasmin2125 3 года назад +1

    Wonderful explanation🙏🙏🙏

  • @sekarselvi8657
    @sekarselvi8657 2 года назад

    Miga thelivana vilagamai sonigal thanks

  • @nandhinimurugan6161
    @nandhinimurugan6161 3 года назад

    Super....na viruchaga rasi viruchaga lagnam ...niga sonnadhula 90% fact.....

  • @sathyaabharadwaj199
    @sathyaabharadwaj199 4 года назад +1

    Thanks for good information

  • @designparknatraj1767
    @designparknatraj1767 3 года назад +4

    100% correct sir thank you ....

  • @manomoneysubramaniam254
    @manomoneysubramaniam254 3 года назад +8

    i enjoyed yr saying n what u said about is true about my son n tk u so much for sharing
    so i cant read or write tamil but can understand even words u mention
    may all is well for u n yr family n may god bless u n keep u happy too

  • @pillaipillai1308
    @pillaipillai1308 3 года назад +1

    Very good speech and it is correct.

  • @nnsssa
    @nnsssa 3 года назад +4

    You are the best Sir! !!!👍👍👍

  • @ashokankb6451
    @ashokankb6451 3 года назад +1

    சிறப்பு ஐயா 💞🙏

  • @sendhurselvamselvam1835
    @sendhurselvamselvam1835 2 года назад

    மிக மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @nandhinisubramanian1054
    @nandhinisubramanian1054 4 года назад +4

    D.O.B 1.2.70 anusham 1st patham enaku jathagam pakanum sir neenga sonnathu 90% correct

  • @ramum9599
    @ramum9599 4 года назад

    Ramji ganippu 90% correct,nalla alasal.

  • @thanamthirunavukarasu4318
    @thanamthirunavukarasu4318 3 года назад +3

    மிக மிக உண்மை நன்றி 🙏

  • @rajalakshmic1339
    @rajalakshmic1339 2 года назад

    Highly enlightening description

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Год назад

    Miga sariya, vilakkam thankyou sir 🙏

  • @sumanr1053
    @sumanr1053 4 года назад

    Thanks for the information

  • @sambathsambath1456
    @sambathsambath1456 Год назад

    அற்புதமான பதிவு அய்யா. ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள சூட்சுமங்களை நன்கு ஆராய்ந்து,அதை பல கோணங்களில் வைத்து பலன் சொன்ன விதம் மிகவும் பாராட்டுக்குரியது. நன்றி.

  • @satheeshkumar7821
    @satheeshkumar7821 3 года назад

    தெளிவான பதிவு... 👌

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 4 года назад +1

    Super explanations sir👏👏👏

  • @lawrencedavid5175
    @lawrencedavid5175 4 года назад +2

    Thanks again 😊🇱🇰

  • @chandrasekarlavanya6113
    @chandrasekarlavanya6113 3 года назад +1

    Well said sir. I like your points. Is it 100% true. Some doubts also i have sir.

  • @rvrvmurugesan4707
    @rvrvmurugesan4707 Год назад

    ஐயா வனக்கம் உங்கள் காணொளி ஒவ்வொன்றும் மிக அருமை நான் ஜோதிட ரீதியான ஆலோசனை கூறும் அறிவுரைகள் அற்புதமாகவுள்ளது

  • @vikneswaran7849
    @vikneswaran7849 2 года назад

    I'm from Singapore. Thanks for this explaining sir.

  • @madhanyoga9996
    @madhanyoga9996 2 года назад +1

    நன்றி வாழ்த்துக்கள்

  • @ahilabalashanmuga5140
    @ahilabalashanmuga5140 4 года назад +1

    Nandri sir

  • @subhasinim6408
    @subhasinim6408 2 года назад

    மிக்க நன்றி சார்🙏🙏🙏

  • @somasundarram
    @somasundarram 3 года назад

    அருமையான விளக்கம்

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 3 года назад

    N agree seiren neenka sonnathu ellam 💯 correct

  • @priyashyam9703
    @priyashyam9703 2 года назад

    Arumaya Irukku sir nanthiri namskaram

  • @sarangodi4838
    @sarangodi4838 3 года назад +1

    Superbbb....

  • @gitadasan
    @gitadasan 4 года назад +9

    Thank you ...exact prediction unbelievably

  • @pandian5239
    @pandian5239 3 месяца назад

    அய்யா மிக தெளிவான தரமான...உங்களுக்கே உரித்தான விளக்கம்....மிக சிறப்பு...தங்கள் பணி மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.... நன்றி

  • @saiarun9098
    @saiarun9098 3 года назад

    Guruji am vrichika lagnam. Perfectly told. I have two sons . First one is 5 years second one is 2. What to do for my first son?

  • @pirlishkavi7648
    @pirlishkavi7648 3 года назад

    sema supar ji

  • @saisuganya5599
    @saisuganya5599 3 года назад

    Ipadi thelivana pathivu ketathu super .thelivana vilakam

  • @murugavel7740
    @murugavel7740 2 года назад +2

    Sir, in this video whatever you have saud us 1000 % is perfect I am really realised in my real life sir, my wife is virchigam lagnam and she got abortion our first baby she is working as a nurse she is very talented person in her field

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 4 года назад

    வணக்கம் வாழ்த்துக்கள் நன்றிகள்

  • @nadarajnadaraj9114
    @nadarajnadaraj9114 2 года назад +1

    ராம்ஜிஜோதிடர்சொல்வதுபெரிய உண்மைகிரக அடைவுகளைபாராமலேஇவ்வளவுகரெக்டாசொல்வதுஇவரைத்தவிரயாரையும்நான்பார்த்ததில்லை நன்றி

  • @priyadarshini790
    @priyadarshini790 4 года назад +3

    Excellent 👌👍

  • @sahayarajj2311
    @sahayarajj2311 2 года назад

    Super Sir.. thank you

  • @hamsaveni6978
    @hamsaveni6978 Год назад

    Thank you so much sir ☺️💐🎈💖

  • @eshanasofieshanasofi6682
    @eshanasofieshanasofi6682 2 года назад

    Neenga sonna ellame correct ah iruku

  • @thirugnanasambandhan763
    @thirugnanasambandhan763 3 года назад

    Well well thanks

  • @sportsstar712
    @sportsstar712 Год назад

    உங்கள் பதிவு தெளிவாகவும் சிறப்பாகவும் இருந்தது ஐயா

  • @mksraja9194
    @mksraja9194 4 года назад +12

    இரத்த சொந்தத்தில் திருமணம் செய்தால் பரிகாரம் என்ன என்று கூறுங்கள் ஐயா

  • @karpagamv3115
    @karpagamv3115 3 года назад +1

    Absolutely correct sir

  • @karthikkk8894
    @karthikkk8894 3 года назад +2

    Unmai 💯 bro

  • @athisanhp5243
    @athisanhp5243 7 месяцев назад

    நன்றி ஐயா❤

  • @kaliammalchandrasekar4690
    @kaliammalchandrasekar4690 3 года назад

    ஐயா நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை..

  • @Vignesh-id6sx
    @Vignesh-id6sx 5 месяцев назад

    மிக்க நன்றி

  • @arulnanbancreativity3275
    @arulnanbancreativity3275 4 года назад +18

    ஐயா நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை... பாவப்பட்ட லக்னம் விருச்சிகம் மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம் சார் .....34வயது ஆகிறது இப்பொழுது தான் கோர்ட் ல எழுத்தாளர் வேலை கிடைத்தது..... இவ்வளவு நாள் நான் படாத கஷ்டமே இல்லை சார்.... அதுவும் ராகு திசையில் நான் படாத கஷ்டமே இல்லை இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து குருதிசை வரும் அப்போது தான் ரொம்ப அமோகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளேன்....

    • @alexnadar7184
      @alexnadar7184 3 года назад +1

      Nan magaram rasi utthiradam natchathiram viruchigam laknam .

    • @vilvamspillai4161
      @vilvamspillai4161 3 года назад

      5 more months to end my Rahu Maha Desa and to start Guru Maha Desa. Viruchiha lagnam. 🙏🙏🙏

  • @spathima1442
    @spathima1442 11 месяцев назад

    மிக அருமை.

  • @neelathangapandian9532
    @neelathangapandian9532 3 года назад +1

    Super explanation

  • @monasri1997
    @monasri1997 3 года назад

    Tq so much sir