இங்கிலாந்தில் பிறந்து தமிழராக மாறிய இயற்கை விவசாயி கிருஷ்ணா மெக்கன்சி | Krishna McKenzie | Jaya TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2020
  • English Tamil farmer Krishna McKenzie |
    இங்கிலாந்தில் பிறந்து தமிழராக மாறிய இயற்கை விவசாயி கிருஷ்ணா மெக்கன்சி | Jaya TV
    #KrishnaMcKenzie #EnglishTamilFarmer #JayaTV
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    Nalai Namadhe :
    Alaya Arputhangal - • Aalaya Arputhangal | N...
    En Kanitha Balangal - • En Kanitha Palangal | ...
    Nalla Neram - • Nalla Neram | Nalai Na...
    Varam Tharam Slogangal - • Varam Tharum Slogangal...
    Valga Valamudan - • Vaazgha valamudan | Na...
    Bhakthi Magathuvam - • Bhakthi Magahaththuvam...
    Parampariya Vaithiyam - • Parampariya Vaithiyam ...
    Weekend Shows :
    Kollywood Studio - • Kollywood Studio
    Action Super Star - • Action Super Star
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Program Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - ruclips.net/user/playlist?list...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Muligai Virundhu - • Mooligai Virundhu | Ad...
    Serials :
    Gopurangal Saivathillai - • Gopurangal Saivathillai
    SubramaniyaPuram - • Subramaniyapuram
    Old Programs :
    Unnai Arinthal : • Unnai Arindhaal
    Jaya Super Dancers : • Jaya Super Dancer | Ja...
  • РазвлеченияРазвлечения

Комментарии • 281

  • @KrishnaMckenzie
    @KrishnaMckenzie 4 года назад +515

    மீண்டும் நன்றி 🙏

    • @rudhrascosmos8462
      @rudhrascosmos8462 3 года назад +6

      Peaceful life, (i am jealous)

    • @vanaviaquatiruppur2901
      @vanaviaquatiruppur2901 3 года назад +1

      நல்ல முயற்சி.. வாழ்க பல்லாண்டுகள்... நானும் முயற்சிக்கிறேன்...

    • @lakshmimanu4793
      @lakshmimanu4793 3 года назад +4

      I love u r speech
      ஐயா

    • @CyberSecForce
      @CyberSecForce 3 года назад +1

      வாழ்த்துக்கள்

    • @sebastian9403
      @sebastian9403 3 года назад +1

      Super

  • @nambirajan240
    @nambirajan240 3 года назад +49

    என் வாழ்நாளில் நான் கண்ட ஒரு விசித்திர நிகழ்வுகளில் இந்த மனிதரின் காணொளியும் ஒன்று.. பெரும் மகிழ்ச்சி.

  • @anandhsharul4332
    @anandhsharul4332 3 года назад +68

    நீ தமிழன்டா தமிழன்டா 🤗🤗🤗

  • @JaiKumar-du4nq
    @JaiKumar-du4nq Год назад +7

    இந்த காணொளியை பார்க்கும் போது நம்ம எல்லாம் எதுக்கு இருக்கோம் என்று தோன்றுகிறது கிருஷ்ணன் ஐயா வாழ்க வளமுடன்

  • @mullaivendan8299
    @mullaivendan8299 3 года назад +113

    சினிமா மேகத்தை விட்டு, இளைஞர்கள் இவர்களைப் போன்றவர்களை முன்னுதாரணமாக எடுத்து கொள்ள வேண்டும். நமது இயற்கை விவசாயம் மட்டுமே நமது அடையாளம்.......

    • @ManiKandan-wx8jz
      @ManiKandan-wx8jz 3 года назад

      Super 💪🙏

    • @Jay-iu2sm
      @Jay-iu2sm 3 года назад +1

      It's little hard to get youngsters in cultivation, we have to change from family and academic and more practical studies...
      I hope one day we will good in our lord nature...

    • @saranyatailoringtech9083
      @saranyatailoringtech9083 2 года назад

      True

  • @dilipan486
    @dilipan486 3 года назад +29

    சுத்தமான தண்ணீர் காற்றை ஒரு படிப்பால் கொடுக்க முடியாவில்லை என்றால் அந்த படிப்பால் என்ன பயன்? அருமை 🙏

  • @vasanthcr7232
    @vasanthcr7232 4 года назад +82

    மிகவும் அற்புதம் 🥰
    நாம் தான் பழமையை மறந்து விடுகிறோம் 😣😥

  • @m.fareethahmed4837
    @m.fareethahmed4837 3 года назад +11

    7:37 வாக்கிய முடிவில் அம்மா , அற்புதம்

  • @grahc490
    @grahc490 3 года назад +119

    நானும் தமிழ்நாட்டில் வாழ்கிறேன் என்று பெருமிதம் கொள்கிறேன்.
    நான் ஒரு வடநாட்டு பெண் என்றாலும் தமிழ் மொழி, மீதுள்ள காதல், ஈர்ப்பு, ஏற்பட்டு நான் ஒரு தமிழ் பெண் ஆகிவிட்டேன்.
    தமிழ் வாழ்க.

  • @senthilkumarloganathan4140
    @senthilkumarloganathan4140 3 года назад +26

    நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் கிருஷ்ணன் சார்

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 3 года назад +11

    Aiyo evar pesara Tamil kekkave romba santhosama irukku 👌👌👌👌👌❤❤❤❤❤👍😂😂😂😂😂

  • @thilagavathis1945
    @thilagavathis1945 3 года назад +10

    வெங்காய மாலையை மனம் ஏற்றுக்கொள்ளவில்லை.தமிழ் பாரம்பரியத்தைப் பின்பற்றி வாழ்கின்ற கிருஷ்ணா அண்ணனுக்கு தாமரை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையைத்தான் அணிவித்திருக்க வேண்டும்
    பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள் அண்ணா

  • @alaudeensabneer5418
    @alaudeensabneer5418 3 года назад +24

    உங்களை நினைத்தால்.. மிகவும் பெருமையாக உள்ளது..sir!!❤️❤️

  • @govindarajuraju6395
    @govindarajuraju6395 4 года назад +35

    சுப்பர் நல்லா புத்தியில் உரைத்தது...

  • @sathishkumarkumar1967
    @sathishkumarkumar1967 3 года назад +5

    இந்த விடியோ முதலில் ஆரம்பித்தப்ப தமிழராக இருந்து அந்த அக்கா Hi sonanga ஆனால் அவர் வணக்கம் சொன்னாரு அருமை வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாம் தமிழர் 🌴🌾🌾🌴🌾🌴🌴🌾

  • @omygodomygod3987
    @omygodomygod3987 3 года назад +10

    மிகவும் அற்புத மனுச
    மனம் நெகிழ்கிறது நண்பா

  • @DhukkaraRam
    @DhukkaraRam 3 года назад +10

    இவர் மட்டும் தான் இயற்கை விவசாயி மக்கள் உடல் நலம் தான் முக்கியம் என சொல்லும் உண்மையான விவசாயி

  • @RS-fl8dh
    @RS-fl8dh 3 года назад +8

    Feeling proud of Krishna Mackenzie hats of to him

  • @thiruvannamalailove
    @thiruvannamalailove 3 года назад +19

    Evaruku poi dislike potueruking evara nenachu perumai padanum the great man vazga thamilakam 🙏👩‍🌾🌾🙏

  • @mohan2221
    @mohan2221 2 года назад +3

    இயற்கை பற்றிய ஒரு புரிதலின் விளைவுகளே இந்த நல்ல மாற்றம்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +2

    தமிழர்களின் நாகரிகம் தமிழர்களின் கலாச்சாரம் போன்றவற்றை நன்குஆழமாக தெரிந்து கொண்டுள்ள அண்ணன் கிருஷ்ணா மெக்கன்சி அவர்களை நாம் நிச்சயம் பாராட்ட வேண்டும்

  • @arivolimuthukumara5739
    @arivolimuthukumara5739 4 года назад +24

    மனம் நெகிழ்கிறது நண்பா

  • @siramudumari3558
    @siramudumari3558 3 года назад +27

    A true farmer with a smiling face.He had accepted his farming life happily.

  • @subasinitukgsubasinitukg1176
    @subasinitukgsubasinitukg1176 2 года назад +3

    best of luck and hands off you mechancy💐💐💐

  • @sunmoonsara4431
    @sunmoonsara4431 3 года назад +3

    நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் அருமை அண்ணன்💐💐💐💐💐👏👏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @sundaravallivalli3214
    @sundaravallivalli3214 2 года назад +2

    நன்றி அண்ணா நிங்கல் சொல்லும விவசாய 🙏🙏

  • @rizwanakbarbasharizvan6944
    @rizwanakbarbasharizvan6944 3 года назад +8

    நம்பவே முடியல... I proud of you 💪👏

  • @haputalenaatukoli7514
    @haputalenaatukoli7514 3 года назад +11

    வெள்ளைக்காரனே அழகா தமிழ் பேசுரான் நீங்க எதுக்கு இங்லீஸ் பேசுறீங்க. அவரிடம் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள் அக்ககா இல்லாட்டி இலங்கைக்கு வாங்க

    • @user-qo1js4cn3i
      @user-qo1js4cn3i 3 года назад

      அக்கா வா இல்ல அக்ககா வா.

  • @umamaheshwari3699
    @umamaheshwari3699 3 года назад +2

    மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் இந்த நிகழ்ச்சியை பார்த்து. பெருமையாக இருக்கிறது. 🌱🌴🌳🌲🤴👸🏻😎💕

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 3 года назад +8

    Super sir arumai neengal pesum tamil beautiful I'm tamil 🇱🇰 🇸🇦

  • @kirubakaran4722
    @kirubakaran4722 3 года назад +5

    ஆங்கிலயேன் நம்ம நாட்டை விட்டு வெளியேறிய பின்னும் நாம் அன்னிய மோகத்தில் ஆழ்ந்து சுழன்று கொண்டு வாழும் வாழ்க்கை நாமே ஏற்படுத்திக் கொண்டு விட்டோம்.

  • @marimuththuyoganayagi7260
    @marimuththuyoganayagi7260 Год назад +1

    வணக்கம் சகோதரி. கிருஷ்ணா அவர்களை விட நீங்கள் தான் தமிழை ஆங்கிலம் கலந்து பேசுகின்றிர்கள் சிறப்பு🤔

  • @jayalakashmi4465
    @jayalakashmi4465 3 года назад +10

    You speaking tamil very nice. God bless you

  • @DhukkaraRam
    @DhukkaraRam 3 года назад +3

    மிக சிறந்த நேர்காணல் love it

  • @sureshsudarsanam472
    @sureshsudarsanam472 3 года назад +9

    Sir really proud of u and a big salute. U made all of us proud.

  • @thiruvilanarakkonammohan4258
    @thiruvilanarakkonammohan4258 3 года назад +4

    I am watching this with my friends in Devon,UK. லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர் is the only way we can bring back traditional farming in India.

  • @vigneshkumar3460
    @vigneshkumar3460 3 года назад +5

    Krishna sir! I salute your natural agriculture doing

  • @velusv4964
    @velusv4964 3 года назад +2

    மிகவும் நன்றி ஐய்யா 🙏🙏🙏

  • @poornajayanthi
    @poornajayanthi 3 года назад +8

    Wow. Sweet tamil . Fluent. Hats off to you Sir.

  • @mahasri8808
    @mahasri8808 Год назад

    உண்மையை உணர்த்திய ஒரு தமிழ் விவசாயி!

  • @mohamedyousuf9439
    @mohamedyousuf9439 3 года назад +3

    வாழ்த்துக்கள் பேசவார்த்தைகள் இல்லை.

  • @ramjanbegamramjan575
    @ramjanbegamramjan575 3 года назад +12

    அல்லாஹ் உங்களுக்கு கிருபைசெய்வானாக

  • @clydellaperies4721
    @clydellaperies4721 4 года назад +80

    An English man is trying to speak in Tamil and singing in Tamil. The Tamil interviewer can't even say 'pattu'. Every time she says song, song. Krishna McKenzie is keep saying sangeetham and Pattu. Come on learn Tamil from English man.

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 4 года назад +20

    I want to see all your family members at Pondicherry sir.

  • @rahu1472
    @rahu1472 Год назад +1

    மெக்கன்ஸி முற்பிறப்பில் தமிழனாக பிறந்து வாழ்ந்து இருப்பார்

  • @vpraba917
    @vpraba917 2 года назад +1

    இது பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது நன்றி

  • @vijayakannan3054
    @vijayakannan3054 3 года назад +6

    You are great Krishna Mckenzie. You are the great farmer also so I gives you the title as 'Son of our Sand'. God Bless you. Today only i got the oppurtunity to see this vedio.

  • @srinivasanpalani6908
    @srinivasanpalani6908 4 месяца назад

    Really great. Vazhga valamudan @KrishnaMckenzie

  • @sunshine-adhiram7141
    @sunshine-adhiram7141 3 года назад +9

    I am speechless 😶!

  • @dhanaraj8043
    @dhanaraj8043 3 года назад +4

    மிகவும் அருமையான பதிவு நன்றி !

  • @mon007dayk9
    @mon007dayk9 3 года назад +9

    மிகவும் அற்புதம்.அதிசயம். வாழ்த்த வார்த்தை இல்லை 🙏❤️

  • @KumarKumar-zv8kn
    @KumarKumar-zv8kn Год назад +1

    Super nalla Tamil manniyon Tamil kalassrthyum valaringa sar nanddri.😀😀👍👍👍

  • @reyvkrishna61
    @reyvkrishna61 3 года назад +7

    He is truly inspiring. Thank you for standing up for what is important and being a example! Side note: the anchor was very ignorant. While he is talking about treasuring our roots, she is hesitant to speak Thamizh and also mispronouncing the English words😀Jaya tv please pick anchors who can connect to the subject🙏

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 года назад +5

    அருமை ஐயா!

  • @kaliyaperumal8346
    @kaliyaperumal8346 3 года назад +2

    Super sir .u r a example for this generation

  • @ramprasadpatnaik9383
    @ramprasadpatnaik9383 3 года назад +2

    Salute to you Krishna Sir.

  • @thozhiskitchen1543
    @thozhiskitchen1543 3 года назад +2

    மனம் மகிழ்கிறது.

  • @armlinkzz3664
    @armlinkzz3664 3 года назад +5

    Krishna sir ...🙏🙏🙏❤️❤️❤️😘

  • @bmfarmsesurajapuram229
    @bmfarmsesurajapuram229 3 года назад +2

    Really wonderful krishna

  • @merlinebenisha5345
    @merlinebenisha5345 3 года назад +6

    Sir.. You are doing great... 💜😇🙏

  • @sekharkarthik896
    @sekharkarthik896 3 года назад +4

    Very good human being. God bless u and your family bro. Best wishes. Really you are genuine bro. Keep it up bro

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 3 года назад +1

    W0W vesti super valga valamudan

  • @shalanim1279
    @shalanim1279 3 года назад +2

    Good job and may God bless you bro

  • @muneerbasha2084
    @muneerbasha2084 3 года назад +4

    Great, very happy, keep going tamizhare

  • @nazarethth616
    @nazarethth616 3 года назад +6

    Thank you sir your really great 🙏

  • @tamizhsundarpaattu8782
    @tamizhsundarpaattu8782 4 года назад +7

    Amazing sir. Thank you for the jaya tv

  • @banureka2838
    @banureka2838 Год назад

    மிகவும் சிறப்பு!
    Fantastic! Very beautiful!👌💐⭐

  • @seviyoli
    @seviyoli 3 года назад +1

    இல்லமா😍😍...

  • @jaykan1947
    @jaykan1947 3 года назад +6

    vanakam nameste 🇲🇾 Penang Malaysia 💕🇲🇾

    • @Fastxbee..
      @Fastxbee.. 3 года назад +1

      Coming soon Malaysia bro for work 😭

    • @adharsh69420
      @adharsh69420 3 года назад

      Namaste vendam. Vanakkam mattum pothum. Indiavil irundhu Vanakkam. Selamat Pagi dari India

  • @mullaivendan8299
    @mullaivendan8299 3 года назад +3

    Great, Salute Bro........

  • @akveralevalentry7561
    @akveralevalentry7561 3 года назад +4

    Love u sir,ur very great and I love nature, farming

  • @KillyLohoa
    @KillyLohoa 3 года назад

    So quit krishna U very gentle man vallgha vavasaie ulavan needling valgha

  • @josenub08
    @josenub08 3 года назад +6

    Kudos learn from this great man

  • @krt4240
    @krt4240 3 года назад

    பெருமையாக உள்ளது.. வாழ்த்துக்கள்😊

  • @CaesarT973
    @CaesarT973 3 года назад +7

    Thank you for sharing, your environmentally sustainable farming is very important to preserve the nature;you are the role model 🙏🏿🦚🌾 Pongalo Pongal Valtukl🌾☀️

  • @manojmano427
    @manojmano427 3 года назад +5

    Real.wonderfull

  • @STAR-ht9lg
    @STAR-ht9lg 3 года назад +1

    Really speech less MAN Amazing ❤️❤️❤️

  • @aseba1546
    @aseba1546 3 года назад +3

    100 வருஷம் வாழ வேண்டும் அதுக்கு மேலேயும்

  • @rajeshkannansubbiah6565
    @rajeshkannansubbiah6565 4 года назад +4

    Super krishna sir

  • @swathis163
    @swathis163 3 года назад +11

    Anchor is not knowledgeable enough to extract information from this great person!!

  • @rajasubramanian8688
    @rajasubramanian8688 3 года назад +3

    I am Ntk 🌾🙏 Tamilan

  • @ramachantran155rama6
    @ramachantran155rama6 3 года назад +6

    The great work man

  • @neelathangavel6960
    @neelathangavel6960 3 года назад

    அழகு தமிழ், மண்ணின் மகத்துவம், இயற்கையை பற்றிய புரிதல், இருப்பதை வைத்து சிறப்புடன் வாழ்வோம் என நினைத்தால் வாழ்க்கை எவ்வளவு பெரிய பொக்கிஷம்?

  • @saravanans3434
    @saravanans3434 3 года назад +18

    முதலில் நெறியாளர்கள் ஒவ்வொரும் தமிழில் நெறியாள்கையை செய்யுங்கள்.

  • @sangarimuruganantham9498
    @sangarimuruganantham9498 3 года назад +2

    Vanangugiren ayya💯

  • @vickymathi2201
    @vickymathi2201 3 года назад +3

    Great sir

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +1

    இளைஞர்களின் முன்னோடி அண்ணன் கிருஷ்ணா மெக்கன்சி

  • @renjurravi7296
    @renjurravi7296 4 года назад +3

    😍anbulla kathaliyeee...

  • @muneerbasha2084
    @muneerbasha2084 3 года назад +4

    Give inspire to all

  • @kalaivanikichenaradjou3574
    @kalaivanikichenaradjou3574 3 года назад

    Pakka azhaga irundhuci, supero super

  • @vadivukarasivadivukarasi2604
    @vadivukarasivadivukarasi2604 3 года назад +4

    Super sir🙏

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 3 года назад +1

    Super 🙏🙏🙏🙏🙏🙏💚

  • @manunairbmw2948
    @manunairbmw2948 3 года назад +2

    Salute u sir...

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 8 месяцев назад

    Very Very super information thanks brother shukriya

  • @mathavanmathan2019
    @mathavanmathan2019 4 года назад +6

    Beautiful

  • @gopalt5045
    @gopalt5045 4 года назад +4

    Amazing

  • @nesamanis8984
    @nesamanis8984 3 года назад

    Thankyou nanba thalai vanangukiren ungal muyarchikku

  • @khatharkd6151
    @khatharkd6151 3 года назад +2

    சுப்பர்

  • @yousufakbar4683
    @yousufakbar4683 3 года назад +2

    Very nice

  • @ananthis4530
    @ananthis4530 3 года назад +1

    வாழ்த்துக்கள் ஐயா