நானும் ஒரு பெண் 2009 to 2024 வரை இப்படி தான் முட்டாள் தனமாக யோசிச்சு இருக்கேன். வாழ்க்கையை நாம் வாழாமல் இருக்கிறோம் அவங்க family ah இருப்பாங்க. So dont waste time please விட்டுடுங்க
Exactly... Avanga life happy ah lead pannitu irukanga... Neenga yen past ah nenachu present life ah waste pannanum... Love important dha bro... But adha thandi life la yevlavo iruku... Travel pannunga naalu oor poi anga iruka culture experience pannunga... Neraiya ppl kuda frnds aagalam maybe anga unglukana person irukalam illaya... Stay positive ❤
@@Akkaponnu2806 ama sorry na maths la weaku😹 but still. Anda alavukku yarumey inga worthu illa. Inda boys love failure nu open ah vella solranga but ipdi neraiya girls irukanga vella kooda solla mudiyama....
ப்ரோ, விடுங்க ப்ரோ அவங்கள நெனைச்ச அழுகை மட்டும் தான் வரும். அவங்க திரும்ப வர மாட்டாங்க ப்ரோ. அதனால பேமிலி ய மட்டும் பாருங்க கஷ்டமா லாம் தெரியாது ப்ரோ. நானும் உங்கள மாறித்தான் என்ன பண்ணுறது எல்லாம் தலைழுத்து ப்ரோ 😔.இப்போ நா பேமிலி ய மட்டும் தான் பாக்குற நா நல்லாருக்க ப்ரோ... வேஸ்ட் யூர் டைம் ஒன்லி பேமிலி ஓகே வா ப்ரோ......
நிஜமா இல்லாட்டியும் நினைவுகள் போதும் bro. காலம் முழுக்க அத நினைத்தே வாழ்ந்துட்டு போய்டலாம்.. கஷ்டம் கவலை தான்... எங்கு இருந்தாலும் சந்தோசமா இருக்காங்களா. அத நினைச்சி நம்ம நமக்கு நாமே மனச ஆறுதல் படுத்த வேண்டியது தான் bro... அணைத்துக் கொண்டு அருகில் இருப்பது மட்டும் அல்ல காதல். நினைத்து கொண்டு தொலைவில் இருப்பதும் காதல் தான் bro.. பிரிவதும் காதல் தான்...bro ♥️காதல் ஓர் அழகிய புத்தகம். படிக்க படிக்க தெவிட்டா இனிமை ✨🥰🥰 but இங்கு பல பேருக்கு இங்கு நினைவுகளே பரிசு, இருந்தாலும் நினைத்து பார்க்கையில் மனதுக்கு ஏதோ ஓர் ஆறுதல்.. அது போதும் ✨♥️ Love from Srilanka ✨♥️
வெனா நீங்க உங்க லைஃப் அஹ வேஸ்ட் பண்றீங்க நம்ம தான் உண்மையான பாசம் வெச்சிட்டு இருப்போம் , நம்மள விட்டு போரவங்களும் அப்படி இல்ல பேக் லவ். அவங்கவ போன அப்ரம் நம்ம எவ்ளோ கஷ்ட படுவோமு தெரிஞ்சும் சுயநலமாக விட்டு போயிடுவாங்க. அவங்களுக்கு தேவை படும்போது நம்மள பயன்படுத்தி தேவை முடிஞ்சதும் வீட்ல காற்ற செட்டில் ஆன ஆல கல்யாணம் பண்ணி போவாங்க. எமதுறா அவங்களே நல்ல வாழும்போது உண்மைய இருந்த நம்ம எதுக்கு க அவங்களுக்காக நம்ம லைஃப் அழிசுக்கணும். உங்கள நேசிகுறவங்க கூட செம்மய வாலுங்க அவங்க முன்னாடி அது தன் எமதுறவங்களுக்கு சிறந்த பதிலடி🔥
This love is totally one sided.There is no point in wasting your time.Go ahead and marry a genuine person.Good riddance as God will have some other plan for u.All the best and be practical.
Enaku ipdi oruthan irukan But na thn miss panitn Ipum atha ninaichu rompa feel pandrn Na mattum unmarried ah iruntha poirupn I'm married girl so I'm unlucky😢😢 I miss u so much diva ❤
நினைத்த காதல் கிடைக்கவில்லை என்றால் அதைவிட அதிகமாக ஒரு காதல் காத்துக் கொண்டிருக்கிறது எல்லாம் ஒரு நாள் மாறும் என் வாழ்க்கையில் ஒரு காதல் இருந்து இல்லாமல் ஆகிவிட்டது ஆனால் எனக்கு அதைவிட அதிகமான காதல் கிடைத்துவிட்டது என் வாழ்க்கை இந்த ஒரு காதல் கோதுமை என்று நினைத்து வைக்கிறது இப்பொழுது எல்லாம் ஒரு நாள் சரியாகிவிடும் நம் நம்மளைத் தேடி ஒரு காதல் வாரும் வரை காத்திருக்கும் அதைவிட சிறந்ததாகும் ❤❤
Enkum break up then avaga 6 years ah kuda eruthaga... But epa vetu poitaga ... Enum na avagala then nenachutu eruken... But avaga na vera yarayo love panren inu nenachutu erukaga ... Ana enku evaga then first... Marupadiuym en life la varuvaga inu enum athana years nalum avagalukaga wait panuven...😢
Nanum oru ponnu....frt 1 year frd irundom....apram avanga than love panrenu sonnanga 6 year nall than pochi.....indha year enna achi nu terila enna vittu tu poitanga....na avangalukku unmaiya irunden....ana aven yen apdi panna nu karanam terila.....romba kastama death yellake poitu vanten.....yenna paduttu yaro mari ponnanga.....na evalo ketten karanam sollala.....i miss it and love u....na thirumba vandalum avangala edukkuven yen na na innum avangala love panren.....yenakku palaya love ketakkada nu enguren😢😢😢😢😢...miss u😢😢😢😢😢
Bro same thinking bro 😭😭😭 but na love panra ponnuku eipo tha marriage aaga pothu😭😭 nanu ungala mari tha bro think panna divous vagitu vara mattaga la nu, 😭😭
Avan antha ponna evalo deep a love pannirupan🥹. Antha ponna ippo vera oruthan kooda paakuracha evaloo valichirukkum🥺🥺💔. Nenjila oru vali varum, apdiye oru kathi eduthu nenjila kuthikalam pola irukkum... Avalo vali . I know that pain💔💔. Nammaloda edathula vera oruthan irukkurappa apdiye sethuralam pola irukkum...
So moral of the story is. For girls and boys who are singles never Love or marry a boy or girl who had past relationships. Their ex are Still Waiting for them and you are not going to built a good future with them
Yaru samy intha mathiri boys enga irukaraga ....intha boy insta id iruntha ok tha.... Anga true love value illa ..unga manasuku nalla ponnu varuvaga... love you bro 😢
Ena pola love pana indha world la um oru jeevan iruku...😢ipdi oru love a than na thedina but kidachadhu enavo ena emathitu pona love than.10 years love 1 year wedding life 1 year breakup.namma sanda poatu pirinjika kooda manasu aarikum aduthavagalkaha ponadhu than eathuka mudila😢😢
A word of advice for young guys and gals out there. If true love culminates in marriage , fine. If not, brood over it as far as you think fit. Kindly get over it as soon as possible. Don't waste your youth, life like the previous generation did. Life has to go on... Take a second chance( love/ arranged marriage)There will be someone out there for you in this big universe. For heaven's sake, don't get stuck in the past.
10 year back naa avana en Akka marriage LA partha 2 Year love pannom athuku aprom ava namba love panna venda naa life LA nalla stage ku varanum apdi ipdi nu solli break up pannita athuku aprom 3 year naa wait panna ava marupadium vara mattana naga love panna mattom ah kalyanam pannika mattom ah nu wait panna ava varala athuku aprom vitla torchal panni ipdi ah evolo nall irrupa nu solli Vera oruthara mrg panni vachitaga pudikama tha mrg life ku pona mrg agi 5 year aguthu ennaku oru paiya irruka nalla life Kadachi irruku happy ah tha irruka but en first love ah ennala maraka mudiyala antha memory ah maraka mudiyala ippo ava ennaku vennum nu ennaku thonala vanthalum ennaku ava venda but antha love VA maraka mudiyala first love first love tha
Copyright Notice:
© From The Street, 2024. All rights reserved.
This video is the property of From The Street. Any unauthorized reproduction, distribution, or re-uploading of this video on other platforms is strictly prohibited. Legal action will be taken against anyone found to be in violation of these terms.
If you wish to use this video for any purpose, please contact me directly for permission. Violators will be subject to the full extent of copyright law, including penalties for copyright infringement under the Digital Millennium Copyright Act (DMCA).
உண்மையான அன்பை பெறுவதற்கும் ஒரு அதிஷ்டம் வேண்டும் 😢
💯
உண்மை.
என்னடா இது பிரிந்தது அப்புறமும் love பன்றோம்னு சொன்னா அதிசயமா பார்க்குறாங்க😝😜🤪எனக்கு break-up ஆகி 6years+ ஆகியும் மறக்கமுடியாம வாழ்ந்துடு இருக்கேன் ❤❤❤
😢❤
@@NareshKumarV-e4i 👍
Great
@@NareshKumarV-e4i 👍
@@Priya-f8r7i 👍
1st love is love . But 2nd love is life .
Yeah true ❤
😂😂😂😂
Ipdi mattum oru paiyan kedacha last vara avana vidave matten😢
Athu mathiri paiyan kidaika valthukkal😊
Ipdi oruthavanga kidaikkalam kuduththu vachchirukkanum
Hii
True
Naanum🥺
இப்படி ஒரு ஆள் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்
😢😢😢😢
Yaarupa neengala ippdiyum irukanganu ungalala paathatha theriyudhu pa super
Inum irukom 🙋👍
Ipdiyum irukkange
Ithu thaan reason avan en love eh accept pannathathukku😔
Yaru pa ni sami really true love 💝
நானும் ஒரு பெண் 2009 to 2024 வரை இப்படி தான் முட்டாள் தனமாக யோசிச்சு இருக்கேன். வாழ்க்கையை நாம் வாழாமல் இருக்கிறோம் அவங்க family ah இருப்பாங்க. So dont waste time please விட்டுடுங்க
Exactly... Avanga life happy ah lead pannitu irukanga... Neenga yen past ah nenachu present life ah waste pannanum... Love important dha bro... But adha thandi life la yevlavo iruku... Travel pannunga naalu oor poi anga iruka culture experience pannunga... Neraiya ppl kuda frnds aagalam maybe anga unglukana person irukalam illaya... Stay positive ❤
15 yrs ah?? Romba athigam. Neenga jillunu oru kadhal ishu pola.
@@OG-Gangstaa15 yrs pa😢
@@Akkaponnu2806 ama sorry na maths la weaku😹 but still. Anda alavukku yarumey inga worthu illa. Inda boys love failure nu open ah vella solranga but ipdi neraiya girls irukanga vella kooda solla mudiyama....
@@OG-Gangstaa see both are available
Superb anna aana chance ye illa yaarum yaarukum ingha substitute illa
Nee nala payan da. Unaku nala vazhkai kediakum👍😊
ப்ரோ, விடுங்க ப்ரோ அவங்கள நெனைச்ச அழுகை மட்டும் தான் வரும். அவங்க திரும்ப வர மாட்டாங்க ப்ரோ. அதனால பேமிலி ய மட்டும் பாருங்க கஷ்டமா லாம் தெரியாது ப்ரோ. நானும் உங்கள மாறித்தான் என்ன பண்ணுறது எல்லாம் தலைழுத்து ப்ரோ 😔.இப்போ நா பேமிலி ய மட்டும் தான் பாக்குற நா நல்லாருக்க ப்ரோ... வேஸ்ட் யூர் டைம் ஒன்லி பேமிலி ஓகே வா ப்ரோ......
Ippdila oru character maadhiri truea irundha life happya irukum naanum ippdidha edir paakara unmaya irukanum
Congrats all the best👍👌
Hi
en frnd than siss
@@GohulECE good character
Nice guy pavam😢
Kashtama erukku, true lover😢paavam
After marriage same bro husband cheating wife.u r true love.....I'm from Malaysia
😢😂😊
Unmai thanga... marapenanu therla... marantha paapom...
மறக்கலாம் முடியாது.., societykaga சொல்லிக்கலம்😢😂😂
Search for the good person.. You are not a dead fish in the flow.. (Found in another comment)
Very painfull story 🥺🥀
She missed real gem for her life ❤️🩹✨️
Unmaiya iruntha athoda mudivu perivu than bro kavala padatha unaku oru life kadavul amachi tharuvaru
உண்மையான காதல் என்றும் நிலையானது அது என்றும் அழியாது 😢😢😢😢😢😢❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ennakkulaam ippadi unmaiya kidaikka maatraanga tharuthalaiya froud thaan vanthu tholaiyuthu l miss you... Unna miss panna pola irukku 😢😢😢
Intha mathri boy lam nalla ponnungaluku amayurathu ila😢💔💔
Brother try to forgot her and move on
Move on பண்றது பெரிய விஷயமே இல்ல.. aprm எங்களுக்கும் விட்டுட்டு போணவங்களுக்கும் என்ன வித்தியாசம்...
சொல்ல வார்த்தைகள் இல்லை😂😂😂என்ன உள்ளுக்குள்ள அவ்வளவு வலிக்குது😂😂😂😂😂அது யாருக்கும் சொன்னாலும் புரியாது😂😂😂
Same feel bro ❤
Intha mari lam 😵irukura pasangaluku unmaiyana ponnu kidakathu unmaiyana ponnuku unmaiyana payan kidaikathu 😵
Athu ku tha love panna kuda thu😊 stay single always better than love
நிஜமா இல்லாட்டியும் நினைவுகள் போதும் bro. காலம் முழுக்க அத நினைத்தே வாழ்ந்துட்டு போய்டலாம்.. கஷ்டம் கவலை தான்... எங்கு இருந்தாலும் சந்தோசமா இருக்காங்களா. அத நினைச்சி நம்ம நமக்கு நாமே மனச ஆறுதல் படுத்த வேண்டியது தான் bro...
அணைத்துக் கொண்டு அருகில் இருப்பது மட்டும் அல்ல காதல். நினைத்து கொண்டு தொலைவில் இருப்பதும் காதல் தான் bro.. பிரிவதும் காதல் தான்...bro
♥️காதல் ஓர் அழகிய புத்தகம். படிக்க படிக்க தெவிட்டா இனிமை ✨🥰🥰 but இங்கு பல பேருக்கு இங்கு நினைவுகளே பரிசு, இருந்தாலும் நினைத்து பார்க்கையில் மனதுக்கு ஏதோ ஓர் ஆறுதல்.. அது போதும் ✨♥️
Love from
Srilanka ✨♥️
But mudila bro..
@@danygospel3736 எல்லாத்துக்கும் நம்ம மனசு தானே bro காரணம்... No worries. Will be oki. ✨ life is like one time offer.. Just move on bro ✨
❤❤❤
வெனா நீங்க உங்க லைஃப் அஹ வேஸ்ட் பண்றீங்க நம்ம தான் உண்மையான பாசம் வெச்சிட்டு இருப்போம் , நம்மள விட்டு போரவங்களும் அப்படி இல்ல பேக் லவ். அவங்கவ போன அப்ரம் நம்ம எவ்ளோ கஷ்ட படுவோமு தெரிஞ்சும் சுயநலமாக விட்டு போயிடுவாங்க. அவங்களுக்கு தேவை படும்போது நம்மள பயன்படுத்தி தேவை முடிஞ்சதும் வீட்ல காற்ற செட்டில் ஆன ஆல கல்யாணம் பண்ணி போவாங்க. எமதுறா அவங்களே நல்ல வாழும்போது உண்மைய இருந்த நம்ம எதுக்கு க அவங்களுக்காக நம்ம லைஃப் அழிசுக்கணும். உங்கள நேசிகுறவங்க கூட செம்மய வாலுங்க அவங்க முன்னாடி அது தன் எமதுறவங்களுக்கு சிறந்த பதிலடி🔥
@@Jokerheathledgerdarknight
Ellarum apdi illa bro..
Ovvorutharda situation 🙁
People dont take effort before they lose but only after
This love is totally one sided.There is no point in wasting your time.Go ahead and marry a genuine person.Good riddance as God will have some other plan for u.All the best and be practical.
Ur love is true u r great
Antha ponni unlucky
Bt yentha ponnu lucky nu theriyala nalla life amayum antha lucky person sikirama unga life la வரணும்
Yes bro
Ethu intha 5 mins sympathy create pandra mathri naalu Cinema dialogue pesna pothuma..🤡 antha ponnu side ena nadathuchu nu yaruku teriyum..
Boy nalla iruntha ponnu nalla irukka maattuthu ponnu nalla iruntha boy nalla irukka maattuthu 😢
Anna really great ❤
Wait pannu.அவன் நல்லவன் இல்லை என்றால் வந்திருவா
13.4.2009..என்வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள். ஸ்கூல் படிக்கும்போது.என்ன லவ் பன்றாங்கனு.தெரியும்.ஆனால் அவுங்க சொல்லவே இல்லை.பேசமுயற்சிபன்னாங்க.நான்பேசல.இப்பரொம்ப பீல் பன்றேன்.அவுங்கள மிஸ் பன்னிட்டேனு.அவுங்கள கடைசியா பாத்தது.13.4 2009.உயிர்இருக்குற வரைக்கும் அவுங்கள மறக்கமுடியாது.2009பாத்ததுமே அழுக வந்துருச்சு.நான் திருச்சி
You deserve better bro❤💥
Same thought, same feeling 😪 😢😢❤❤❤
Bro you are very incent and pure heart you feeling is very tru6😢
True love va ippatha pakkure 😢
உண்மையான அன்பு கிடைப்பது அதிஷ்ட ம் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்
Enaku ipdi oruthan irukan
But na thn miss panitn
Ipum atha ninaichu rompa feel pandrn
Na mattum unmarried ah iruntha poirupn
I'm married girl so I'm unlucky😢😢
I miss u so much diva ❤
Pinadi ambulance sound sema syncc brooo😂😂😂😂
Antha ponnu ku Athistaam Illa💯
Anna feel pannathiga ❤
Same situation brother.
Enaku break up agi 11 years aguthu but ennala avana maraka mutiyala marupadiyum en life la Avan Vara mattana daily prayer panren
நினைத்த காதல் கிடைக்கவில்லை என்றால் அதைவிட அதிகமாக ஒரு காதல் காத்துக் கொண்டிருக்கிறது எல்லாம் ஒரு நாள் மாறும் என் வாழ்க்கையில் ஒரு காதல் இருந்து இல்லாமல் ஆகிவிட்டது ஆனால் எனக்கு அதைவிட அதிகமான காதல் கிடைத்துவிட்டது என் வாழ்க்கை இந்த ஒரு காதல் கோதுமை என்று நினைத்து வைக்கிறது இப்பொழுது எல்லாம் ஒரு நாள் சரியாகிவிடும் நம் நம்மளைத் தேடி ஒரு காதல் வாரும் வரை காத்திருக்கும் அதைவிட சிறந்ததாகும் ❤❤
Enkum break up then avaga 6 years ah kuda eruthaga... But epa vetu poitaga ... Enum na avagala then nenachutu eruken... But avaga na vera yarayo love panren inu nenachutu erukaga ... Ana enku evaga then first... Marupadiuym en life la varuvaga inu enum athana years nalum avagalukaga wait panuven...😢
Same ....💔💔💔💔
Me toooooo 🤸
Nanum oru ponnu....frt 1 year frd irundom....apram avanga than love panrenu sonnanga 6 year nall than pochi.....indha year enna achi nu terila enna vittu tu poitanga....na avangalukku unmaiya irunden....ana aven yen apdi panna nu karanam terila.....romba kastama death yellake poitu vanten.....yenna paduttu yaro mari ponnanga.....na evalo ketten karanam sollala.....i miss it and love u....na thirumba vandalum avangala edukkuven yen na na innum avangala love panren.....yenakku palaya love ketakkada nu enguren😢😢😢😢😢...miss u😢😢😢😢😢
ungala miss pannadhukku avunga dhaan feel pannuvaanga iam also girl enakku indha maari true vaa love pandra paiyana paathadhu illa yen lifela
True love ❤
Same problem 😭😞💔💯
Unga feel ennakku puriyuthu pro don't feel
Bro nenga Nala irupenga itha Vida ungala romba romba love panra ponnu unga partner ah varuvanga❤❤❤
Divorce Pani kooda vanthita matava endu ninaiku antha ithayam thaan unmaiyaana kaathaluku adaiyaalam.. ithayam valikalil therikirathu... Girl unlucky
True love😢😢
Yes na pirinji 1 yr aagudhu innumo wait pannitu iruka...
Yeno therila ennala edhayum marakkave mudila marakkavum mudiyadhu 😢
Bro same thinking bro 😭😭😭 but na love panra ponnuku eipo tha marriage aaga pothu😭😭 nanu ungala mari tha bro think panna divous vagitu vara mattaga la nu, 😭😭
Inum ipdi Ellam man ikragala😢
enakkum ipdi than brother same feeling le than naanum irukkan 😭ealatha kattam
8 yrs love panni pochu en bro nee vera
Avan antha ponna evalo deep a love pannirupan🥹. Antha ponna ippo vera oruthan kooda paakuracha evaloo valichirukkum🥺🥺💔. Nenjila oru vali varum, apdiye oru kathi eduthu nenjila kuthikalam pola irukkum... Avalo vali . I know that pain💔💔. Nammaloda edathula vera oruthan irukkurappa apdiye sethuralam pola irukkum...
So moral of the story is. For girls and boys who are singles never Love or marry a boy or girl who had past relationships. Their ex are Still Waiting for them and you are not going to built a good future with them
Apo yarukum kalyanam agaathu
@@prakashmarty1117 Hope you don't marry at all. That will be best for you else you'll be very disappointed with such mentality.
Pain behinds the smile 🙂💔
intha video paakura ponnungalae ethaachu onnu unna love panni un munnadi vanthu nipaanga nae😊
it's called true Love ❤❤❤❤
😢😢😢😢😢lovekkaga feel panrathu pasaga mattum illa ponugalumtha
4 years one side love 🥺😔
Yaru samy intha mathiri boys enga irukaraga ....intha boy insta id iruntha ok tha.... Anga true love value illa ..unga manasuku nalla ponnu varuvaga... love you bro 😢
true love bro andha pon edathula naan iruka kudadhandu thonudhu
True love
Ithuvum kadanthu pogum bro don't feel u r tool my hearts bro ❤
Ena pola love pana indha world la um oru jeevan iruku...😢ipdi oru love a than na thedina but kidachadhu enavo ena emathitu pona love than.10 years love 1 year wedding life 1 year breakup.namma sanda poatu pirinjika kooda manasu aarikum aduthavagalkaha ponadhu than eathuka mudila😢😢
Nice ethvum kadathu pogum....
idhuvum kadanthu pogum :)
Epdi oru paiyan enakku kidaikala
உண்மை தான் சகோ 😭
Vidung brother ....pazhayana kazhithalum puthiyana puguthalum.... Periyavanga solirukanga itha vidaBetter aaa kandippa ongala love panuvanga avungala kandupudinga life aa past aaa nenachi waste panathinga future aa nenainga bro.... 😊😊😊
Waiting best future for u , don't worry
Idha maritha na iruthu nasthi agi ukanthurken bro
Move on bro 👉
Engal thalaivar kaveripattinam🌰 Karthi ungalai santhippar
Ela basheer 🥹🥹
Super bro
Me too 😢
I love you so much❤❤❤❤ my feel
உண்மைய சொல்லனும்னா...இனி அவுங்க நமக்கு சொந்தம் இல்லனாகும்போதுதான்..அவுங்க மேல உள்ள காதல் பலமடங்கு athikamaakuthu...😢😢
Men in love 💔🥺
You are a gem man🤍
move on king
😂😂😂 grateful man
A word of advice for young guys and gals out there. If true love culminates in marriage , fine. If not, brood over it as far as you think fit. Kindly get over it as soon as possible. Don't waste your youth, life like the previous generation did. Life has to go on... Take a second chance( love/ arranged marriage)There will be someone out there for you in this big universe. For heaven's sake, don't get stuck in the past.
Akka neenga intha video paathingana konjam feel pannunga
Don’t Feel Aatham ha🥹🫂
10 year back naa avana en Akka marriage LA partha 2 Year love pannom athuku aprom ava namba love panna venda naa life LA nalla stage ku varanum apdi ipdi nu solli break up pannita athuku aprom 3 year naa wait panna ava marupadium vara mattana naga love panna mattom ah kalyanam pannika mattom ah nu wait panna ava varala athuku aprom vitla torchal panni ipdi ah evolo nall irrupa nu solli Vera oruthara mrg panni vachitaga pudikama tha mrg life ku pona mrg agi 5 year aguthu ennaku oru paiya irruka nalla life Kadachi irruku happy ah tha irruka but en first love ah ennala maraka mudiyala antha memory ah maraka mudiyala ippo ava ennaku vennum nu ennaku thonala vanthalum ennaku ava venda but antha love VA maraka mudiyala first love first love tha
Love pantrathey waste love pannuna ellorum monnadi achingka pattuthan vazhanum.athuku arrange marriage pannitu poyitulam
Basherrrrr mavaneyyyy..!!🤧💔
Same feeling brother ❤❤
God will bless you with a best life partner in life annah
All the best ❤