மறப்பனா-னு தெரியல மறந்தா பாக்கலாம் 🥺🥀❤️‍🩹| Truelove | Love Breakup |

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 334

  • @FromTheStreet00
    @FromTheStreet00  2 месяца назад +16

    Copyright Notice:
    © From The Street, 2024. All rights reserved.
    This video is the property of From The Street. Any unauthorized reproduction, distribution, or re-uploading of this video on other platforms is strictly prohibited. Legal action will be taken against anyone found to be in violation of these terms.
    If you wish to use this video for any purpose, please contact me directly for permission. Violators will be subject to the full extent of copyright law, including penalties for copyright infringement under the Digital Millennium Copyright Act (DMCA).

  • @mathivathanisrikumar6866
    @mathivathanisrikumar6866 Месяц назад +66

    உண்மையான அன்பை பெறுவதற்கும் ஒரு அதிஷ்டம் வேண்டும் 😢

  • @pdkt1410
    @pdkt1410 2 месяца назад +535

    என்னடா இது பிரிந்தது அப்புறமும் love பன்றோம்னு சொன்னா அதிசயமா பார்க்குறாங்க😝😜🤪எனக்கு break-up ஆகி 6years+ ஆகியும் மறக்கமுடியாம வாழ்ந்துடு இருக்கேன் ❤❤❤

  • @Narmatha-r5w
    @Narmatha-r5w 2 месяца назад +500

    Ipdi mattum oru paiyan kedacha last vara avana vidave matten😢

  • @marybarnabas1403
    @marybarnabas1403 2 месяца назад +284

    இப்படி ஒரு ஆள் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்

  • @Hapifamiieee__
    @Hapifamiieee__ 2 месяца назад +65

    1st love is love . But 2nd love is life .

  • @lavanyasagadevan521
    @lavanyasagadevan521 2 месяца назад +119

    Yaarupa neengala ippdiyum irukanganu ungalala paathatha theriyudhu pa super

    • @pdkt1410
      @pdkt1410 2 месяца назад +2

      Inum irukom 🙋👍

    • @CRYSTAL-ed8mi
      @CRYSTAL-ed8mi Месяц назад

      Ipdiyum irukkange
      Ithu thaan reason avan en love eh accept pannathathukku😔

  • @Life10678
    @Life10678 2 месяца назад +210

    நானும் ஒரு பெண் 2009 to 2024 வரை இப்படி தான் முட்டாள் தனமாக யோசிச்சு இருக்கேன். வாழ்க்கையை நாம் வாழாமல் இருக்கிறோம் அவங்க family ah இருப்பாங்க. So dont waste time please விட்டுடுங்க

    • @priyadharshini414
      @priyadharshini414 2 месяца назад +15

      Exactly... Avanga life happy ah lead pannitu irukanga... Neenga yen past ah nenachu present life ah waste pannanum... Love important dha bro... But adha thandi life la yevlavo iruku... Travel pannunga naalu oor poi anga iruka culture experience pannunga... Neraiya ppl kuda frnds aagalam maybe anga unglukana person irukalam illaya... Stay positive ❤

    • @OG-Gangstaa
      @OG-Gangstaa 2 месяца назад +5

      15 yrs ah?? Romba athigam. Neenga jillunu oru kadhal ishu pola.

    • @Akkaponnu2806
      @Akkaponnu2806 2 месяца назад +1

      ​@@OG-Gangstaa15 yrs pa😢

    • @OG-Gangstaa
      @OG-Gangstaa 2 месяца назад +9

      @@Akkaponnu2806 ama sorry na maths la weaku😹 but still. Anda alavukku yarumey inga worthu illa. Inda boys love failure nu open ah vella solranga but ipdi neraiya girls irukanga vella kooda solla mudiyama....

    • @pdkt1410
      @pdkt1410 2 месяца назад

      @@OG-Gangstaa see both are available

  • @muthusumithra6394
    @muthusumithra6394 2 месяца назад +18

    Nee nala payan da. Unaku nala vazhkai kediakum👍😊

  • @Abi-rz6yg
    @Abi-rz6yg День назад +2

    Yaru pa ni sami really true love 💝

  • @StalinS-tu4jo
    @StalinS-tu4jo 2 месяца назад +35

    ப்ரோ, விடுங்க ப்ரோ அவங்கள நெனைச்ச அழுகை மட்டும் தான் வரும். அவங்க திரும்ப வர மாட்டாங்க ப்ரோ. அதனால பேமிலி ய மட்டும் பாருங்க கஷ்டமா லாம் தெரியாது ப்ரோ. நானும் உங்கள மாறித்தான் என்ன பண்ணுறது எல்லாம் தலைழுத்து ப்ரோ 😔.இப்போ நா பேமிலி ய மட்டும் தான் பாக்குற நா நல்லாருக்க ப்ரோ... வேஸ்ட் யூர் டைம் ஒன்லி பேமிலி ஓகே வா ப்ரோ......

  • @poojamurali369
    @poojamurali369 2 месяца назад +31

    Superb anna aana chance ye illa yaarum yaarukum ingha substitute illa

  • @lavanyasagadevan521
    @lavanyasagadevan521 2 месяца назад +59

    Ippdila oru character maadhiri truea irundha life happya irukum naanum ippdidha edir paakara unmaya irukanum

  • @thamaraipuitin6690
    @thamaraipuitin6690 2 месяца назад +27

    After marriage same bro husband cheating wife.u r true love.....I'm from Malaysia

    • @pdkt1410
      @pdkt1410 2 месяца назад +1

      😢😂😊

  • @FathimaSawmiya-pd9mz
    @FathimaSawmiya-pd9mz 13 дней назад +3

    Very painfull story 🥺🥀
    She missed real gem for her life ❤️‍🩹✨️

  • @rockeyrock6616
    @rockeyrock6616 2 месяца назад +9

    Unmaiya iruntha athoda mudivu perivu than bro kavala padatha unaku oru life kadavul amachi tharuvaru

  • @swadhyammu1982
    @swadhyammu1982 3 часа назад +1

    Intha mari lam 😵irukura pasangaluku unmaiyana ponnu kidakathu unmaiyana ponnuku unmaiyana payan kidaikathu 😵

  • @fathimamufeesha2051
    @fathimamufeesha2051 2 месяца назад +62

    நிஜமா இல்லாட்டியும் நினைவுகள் போதும் bro. காலம் முழுக்க அத நினைத்தே வாழ்ந்துட்டு போய்டலாம்.. கஷ்டம் கவலை தான்... எங்கு இருந்தாலும் சந்தோசமா இருக்காங்களா. அத நினைச்சி நம்ம நமக்கு நாமே மனச ஆறுதல் படுத்த வேண்டியது தான் bro...
    அணைத்துக் கொண்டு அருகில் இருப்பது மட்டும் அல்ல காதல். நினைத்து கொண்டு தொலைவில் இருப்பதும் காதல் தான் bro.. பிரிவதும் காதல் தான்...bro
    ♥️காதல் ஓர் அழகிய புத்தகம். படிக்க படிக்க தெவிட்டா இனிமை ✨🥰🥰 but இங்கு பல பேருக்கு இங்கு நினைவுகளே பரிசு, இருந்தாலும் நினைத்து பார்க்கையில் மனதுக்கு ஏதோ ஓர் ஆறுதல்.. அது போதும் ✨♥️
    Love from
    Srilanka ✨♥️

    • @danygospel3736
      @danygospel3736 2 месяца назад

      But mudila bro..

    • @fathimamufeesha2051
      @fathimamufeesha2051 2 месяца назад

      @@danygospel3736 எல்லாத்துக்கும் நம்ம மனசு தானே bro காரணம்... No worries. Will be oki. ✨ life is like one time offer.. Just move on bro ✨

    • @NareshKumarV-e4i
      @NareshKumarV-e4i 2 месяца назад +1

      ❤❤❤

    • @Jokerheathledgerdarknight
      @Jokerheathledgerdarknight 2 месяца назад +3

      வெனா நீங்க உங்க லைஃப் அஹ வேஸ்ட் பண்றீங்க நம்ம தான் உண்மையான பாசம் வெச்சிட்டு இருப்போம் , நம்மள விட்டு போரவங்களும் அப்படி இல்ல பேக் லவ். அவங்கவ போன அப்ரம் நம்ம எவ்ளோ கஷ்ட படுவோமு தெரிஞ்சும் சுயநலமாக விட்டு போயிடுவாங்க. அவங்களுக்கு தேவை படும்போது நம்மள பயன்படுத்தி தேவை முடிஞ்சதும் வீட்ல காற்ற செட்டில் ஆன ஆல கல்யாணம் பண்ணி போவாங்க. எமதுறா அவங்களே நல்ல வாழும்போது உண்மைய இருந்த நம்ம எதுக்கு க அவங்களுக்காக நம்ம லைஃப் அழிசுக்கணும். உங்கள நேசிகுறவங்க கூட செம்மய வாலுங்க அவங்க முன்னாடி அது தன் எமதுறவங்களுக்கு சிறந்த பதிலடி🔥

    • @fathimamufeesha2051
      @fathimamufeesha2051 2 месяца назад +2

      @@Jokerheathledgerdarknight
      Ellarum apdi illa bro..
      Ovvorutharda situation 🙁

  • @LoganathanM-y6q
    @LoganathanM-y6q 2 месяца назад +17

    Ennakkulaam ippadi unmaiya kidaikka maatraanga tharuthalaiya froud thaan vanthu tholaiyuthu l miss you... Unna miss panna pola irukku 😢😢😢

  • @yathinipadmanaban8228
    @yathinipadmanaban8228 2 месяца назад +25

    Unmai thanga... marapenanu therla... marantha paapom...

    • @pdkt1410
      @pdkt1410 2 месяца назад +2

      மறக்கலாம் முடியாது.., societykaga சொல்லிக்கலம்😢😂😂

    • @chitrakala3364
      @chitrakala3364 2 месяца назад +1

      Search for the good person.. You are not a dead fish in the flow.. (Found in another comment)

  • @akhilaa9423
    @akhilaa9423 2 месяца назад +16

    Kashtama erukku, true lover😢paavam

  • @priyankanksoul5706
    @priyankanksoul5706 Месяц назад +4

    Intha mathri boy lam nalla ponnungaluku amayurathu ila😢💔💔

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 Месяц назад +2

    உண்மையான காதல் என்றும் நிலையானது அது என்றும் அழியாது 😢😢😢😢😢😢❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mohamedb3902
    @mohamedb3902 2 месяца назад +19

    Brother try to forgot her and move on

    • @pdkt1410
      @pdkt1410 2 месяца назад +1

      Move on பண்றது பெரிய விஷயமே இல்ல.. aprm எங்களுக்கும் விட்டுட்டு போணவங்களுக்கும் என்ன வித்தியாசம்...

  • @MalathiRamakrishnan-jz5vp
    @MalathiRamakrishnan-jz5vp 2 месяца назад +12

    This love is totally one sided.There is no point in wasting your time.Go ahead and marry a genuine person.Good riddance as God will have some other plan for u.All the best and be practical.

  • @AtJio-j1k
    @AtJio-j1k Месяц назад +3

    Anna really great ❤

  • @lovelybanu1337
    @lovelybanu1337 Месяц назад +7

    Antha ponni unlucky
    Bt yentha ponnu lucky nu theriyala nalla life amayum antha lucky person sikirama unga life la வரணும்

    • @daldacare7973
      @daldacare7973 Месяц назад +1

      Yes bro

    • @vigneshramachandran7468
      @vigneshramachandran7468 Месяц назад

      Ethu intha 5 mins sympathy create pandra mathri naalu Cinema dialogue pesna pothuma..🤡 antha ponnu side ena nadathuchu nu yaruku teriyum..

  • @asmia9246
    @asmia9246 Месяц назад +4

    சொல்ல வார்த்தைகள் இல்லை😂😂😂என்ன உள்ளுக்குள்ள அவ்வளவு வலிக்குது😂😂😂😂😂அது யாருக்கும் சொன்னாலும் புரியாது😂😂😂

  • @T.A.Tejsri
    @T.A.Tejsri 2 месяца назад +7

    You deserve better bro❤💥

  • @Sagarbanu-jg7sc
    @Sagarbanu-jg7sc 2 месяца назад +3

    13.4.2009..என்வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள். ஸ்கூல் படிக்கும்போது.என்ன லவ் பன்றாங்கனு.தெரியும்.ஆனால் அவுங்க சொல்லவே இல்லை.பேசமுயற்சிபன்னாங்க.நான்பேசல.இப்பரொம்ப பீல் பன்றேன்.அவுங்கள மிஸ் பன்னிட்டேனு.அவுங்கள கடைசியா பாத்தது.13.4 2009.உயிர்இருக்குற வரைக்கும் அவுங்கள மறக்கமுடியாது.2009பாத்ததுமே அழுக வந்துருச்சு.நான் திருச்சி

  • @Jasmine-l3t
    @Jasmine-l3t Месяц назад +2

    Ur love is true u r great

  • @Nepa-dffdjbbffj
    @Nepa-dffdjbbffj 2 месяца назад +8

    Same feel bro ❤

  • @AnithaAnitha-l8l
    @AnithaAnitha-l8l 10 дней назад +1

    Boy nalla iruntha ponnu nalla irukka maattuthu ponnu nalla iruntha boy nalla irukka maattuthu 😢

  • @mageshdev4158
    @mageshdev4158 2 месяца назад +15

    Avan antha ponna evalo deep a love pannirupan🥹. Antha ponna ippo vera oruthan kooda paakuracha evaloo valichirukkum🥺🥺💔. Nenjila oru vali varum, apdiye oru kathi eduthu nenjila kuthikalam pola irukkum... Avalo vali . I know that pain💔💔. Nammaloda edathula vera oruthan irukkurappa apdiye sethuralam pola irukkum...

  • @hemavathid2ndbcoma139
    @hemavathid2ndbcoma139 2 месяца назад +4

    Athu ku tha love panna kuda thu😊 stay single always better than love

  • @BavaniBava-cc9qt
    @BavaniBava-cc9qt 25 дней назад +2

    Enaku ipdi oruthan irukan
    But na thn miss panitn
    Ipum atha ninaichu rompa feel pandrn
    Na mattum unmarried ah iruntha poirupn
    I'm married girl so I'm unlucky😢😢
    I miss u so much diva ❤

  • @angelinvideos
    @angelinvideos 22 дня назад +2

    People dont take effort before they lose but only after

  • @mdarsath4489
    @mdarsath4489 Месяц назад +1

    நினைத்த காதல் கிடைக்கவில்லை என்றால் அதைவிட அதிகமாக ஒரு காதல் காத்துக் கொண்டிருக்கிறது எல்லாம் ஒரு நாள் மாறும் என் வாழ்க்கையில் ஒரு காதல் இருந்து இல்லாமல் ஆகிவிட்டது ஆனால் எனக்கு அதைவிட அதிகமான காதல் கிடைத்துவிட்டது என் வாழ்க்கை இந்த ஒரு காதல் கோதுமை என்று நினைத்து வைக்கிறது இப்பொழுது எல்லாம் ஒரு நாள் சரியாகிவிடும் நம் நம்மளைத் தேடி ஒரு காதல் வாரும் வரை காத்திருக்கும் அதைவிட சிறந்ததாகும் ❤❤

  • @Jai-p5o
    @Jai-p5o 12 дней назад +1

    Wait pannu.அவன் நல்லவன் இல்லை என்றால் வந்திருவா

  • @senthilmuruganp7486
    @senthilmuruganp7486 2 месяца назад +1

    Bro nenga Nala irupenga itha Vida ungala romba romba love panra ponnu unga partner ah varuvanga❤❤❤

  • @habibharifa5952
    @habibharifa5952 2 месяца назад +5

    Bro you are very incent and pure heart you feeling is very tru6😢

  • @aswinihelan
    @aswinihelan 2 месяца назад +11

    Anna feel pannathiga ❤

  • @mahajaya-k2y
    @mahajaya-k2y 2 месяца назад +2

    Nanum oru ponnu....frt 1 year frd irundom....apram avanga than love panrenu sonnanga 6 year nall than pochi.....indha year enna achi nu terila enna vittu tu poitanga....na avangalukku unmaiya irunden....ana aven yen apdi panna nu karanam terila.....romba kastama death yellake poitu vanten.....yenna paduttu yaro mari ponnanga.....na evalo ketten karanam sollala.....i miss it and love u....na thirumba vandalum avangala edukkuven yen na na innum avangala love panren.....yenakku palaya love ketakkada nu enguren😢😢😢😢😢...miss u😢😢😢😢😢

  • @prakashmarty1117
    @prakashmarty1117 2 месяца назад +28

    So moral of the story is. For girls and boys who are singles never Love or marry a boy or girl who had past relationships. Their ex are Still Waiting for them and you are not going to built a good future with them

    • @OG-Gangstaa
      @OG-Gangstaa 2 месяца назад +5

      Apo yarukum kalyanam agaathu

    • @OG-Gangstaa
      @OG-Gangstaa 2 месяца назад

      @@prakashmarty1117 Hope you don't marry at all. That will be best for you else you'll be very disappointed with such mentality.

  • @jaaziyahkitchen7991
    @jaaziyahkitchen7991 Месяц назад

    உண்மையான அன்பு கிடைப்பது அதிஷ்ட ம் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்

  • @N_inch_-lz3pz
    @N_inch_-lz3pz 12 дней назад +1

    Same situation brother.

  • @abdull208
    @abdull208 15 дней назад +2

    Move on bro 👉

  • @KumarMR-p9r
    @KumarMR-p9r 2 месяца назад +3

    ungala miss pannadhukku avunga dhaan feel pannuvaanga iam also girl enakku indha maari true vaa love pandra paiyana paathadhu illa yen lifela

  • @RajiKannan-dc3wl
    @RajiKannan-dc3wl 2 месяца назад +18

    Antha ponnu ku Athistaam Illa💯

  • @iyyapppan44
    @iyyapppan44 2 месяца назад +5

    Same thought, same feeling 😪 😢😢❤❤❤

  • @RamKumar-xw2dk
    @RamKumar-xw2dk Месяц назад +1

    Pinadi ambulance sound sema syncc brooo😂😂😂😂

  • @kanagavalli9844
    @kanagavalli9844 8 дней назад +1

    Waiting best future for u , don't worry

  • @BashithRishath
    @BashithRishath 2 месяца назад +2

    Enaku break up agi 11 years aguthu but ennala avana maraka mutiyala marupadiyum en life la Avan Vara mattana daily prayer panren

  • @abdullahzahrani6143
    @abdullahzahrani6143 9 часов назад +1

    move on king

  • @mirudhulas7450
    @mirudhulas7450 2 месяца назад +1

    Yaru samy intha mathiri boys enga irukaraga ....intha boy insta id iruntha ok tha.... Anga true love value illa ..unga manasuku nalla ponnu varuvaga... love you bro 😢

  • @KamalDeen-j6d
    @KamalDeen-j6d Месяц назад +1

    True love ❤

  • @nijanthannijan
    @nijanthannijan 19 дней назад +1

    Same problem 😭😞💔💯

  • @dhivya2112
    @dhivya2112 16 дней назад +2

    Enkum break up then avaga 6 years ah kuda eruthaga... But epa vetu poitaga ... Enum na avagala then nenachutu eruken... But avaga na vera yarayo love panren inu nenachutu erukaga ... Ana enku evaga then first... Marupadiuym en life la varuvaga inu enum athana years nalum avagalukaga wait panuven...😢

  • @santhoshtamizhi9878
    @santhoshtamizhi9878 2 месяца назад +6

    Unga feel ennakku puriyuthu pro don't feel

  • @KaniMoorthi-s5e
    @KaniMoorthi-s5e 2 месяца назад +1

    Vidung brother ....pazhayana kazhithalum puthiyana puguthalum.... Periyavanga solirukanga itha vidaBetter aaa kandippa ongala love panuvanga avungala kandupudinga life aa past aaa nenachi waste panathinga future aa nenainga bro.... 😊😊😊

  • @YaminiRajendran-tr4fz
    @YaminiRajendran-tr4fz 2 месяца назад +3

    Yes na pirinji 1 yr aagudhu innumo wait pannitu iruka...
    Yeno therila ennala edhayum marakkave mudila marakkavum mudiyadhu 😢

  • @entertainmentboss9095
    @entertainmentboss9095 2 месяца назад +2

    True love va ippatha pakkure 😢

  • @gopi.e6545
    @gopi.e6545 2 месяца назад +8

    Same ....💔💔💔💔

    • @pdkt1410
      @pdkt1410 2 месяца назад

      Me toooooo 🤸

  • @NaanNee-x2g
    @NaanNee-x2g Месяц назад +2

    Divorce Pani kooda vanthita matava endu ninaiku antha ithayam thaan unmaiyaana kaathaluku adaiyaalam.. ithayam valikalil therikirathu... Girl unlucky

  • @SIVAKUMAR-w4v2m
    @SIVAKUMAR-w4v2m Месяц назад +2

    Bro same thinking bro 😭😭😭 but na love panra ponnuku eipo tha marriage aaga pothu😭😭 nanu ungala mari tha bro think panna divous vagitu vara mattaga la nu, 😭😭

  • @nihalamehazin2937
    @nihalamehazin2937 2 месяца назад +1

    God will bless you with a best life partner in life annah
    All the best ❤

  • @ladduthiru8043
    @ladduthiru8043 Месяц назад

    intha video paakura ponnungalae ethaachu onnu unna love panni un munnadi vanthu nipaanga nae😊

  • @ishrahsham7396
    @ishrahsham7396 2 месяца назад +2

    Ena pola love pana indha world la um oru jeevan iruku...😢ipdi oru love a than na thedina but kidachadhu enavo ena emathitu pona love than.10 years love 1 year wedding life 1 year breakup.namma sanda poatu pirinjika kooda manasu aarikum aduthavagalkaha ponadhu than eathuka mudila😢😢

  • @marysuguna9423
    @marysuguna9423 2 месяца назад +1

    A word of advice for young guys and gals out there. If true love culminates in marriage , fine. If not, brood over it as far as you think fit. Kindly get over it as soon as possible. Don't waste your youth, life like the previous generation did. Life has to go on... Take a second chance( love/ arranged marriage)There will be someone out there for you in this big universe. For heaven's sake, don't get stuck in the past.

  • @aktharhanfi6053
    @aktharhanfi6053 Месяц назад +1

    enakkum ipdi than brother same feeling le than naanum irukkan 😭ealatha kattam

  • @airdroptutorial4559
    @airdroptutorial4559 2 месяца назад +5

    8 yrs love panni pochu en bro nee vera

  • @Tabix2-x6m
    @Tabix2-x6m Месяц назад +1

    Inum ipdi Ellam man ikragala😢

  • @angelinvideos
    @angelinvideos 22 дня назад +1

    idhuvum kadanthu pogum :)

  • @nandhudivin4304
    @nandhudivin4304 Месяц назад +1

    😢😢😢😢😢lovekkaga feel panrathu pasaga mattum illa ponugalumtha

  • @m.bhuvaneshwaribhuvana4197
    @m.bhuvaneshwaribhuvana4197 2 месяца назад +3

    True love😢😢

  • @yvijayalakshmi4015
    @yvijayalakshmi4015 2 месяца назад +3

    Ithuvum kadanthu pogum bro don't feel u r tool my hearts bro ❤

  • @Haa_nii_04
    @Haa_nii_04 2 месяца назад

    Hi thambi......unakana ponnu unaku kandipa kidaipa........vara poravala nalla padiya parthupanu teriuthu.............unoda true love avlku teriala.past is past............insha alllalh unaku nalla ponnu kidaipa❤

  • @BushraThaseen-w4h
    @BushraThaseen-w4h 2 месяца назад +1

    10 year back naa avana en Akka marriage LA partha 2 Year love pannom athuku aprom ava namba love panna venda naa life LA nalla stage ku varanum apdi ipdi nu solli break up pannita athuku aprom 3 year naa wait panna ava marupadium vara mattana naga love panna mattom ah kalyanam pannika mattom ah nu wait panna ava varala athuku aprom vitla torchal panni ipdi ah evolo nall irrupa nu solli Vera oruthara mrg panni vachitaga pudikama tha mrg life ku pona mrg agi 5 year aguthu ennaku oru paiya irruka nalla life Kadachi irruku happy ah tha irruka but en first love ah ennala maraka mudiyala antha memory ah maraka mudiyala ippo ava ennaku vennum nu ennaku thonala vanthalum ennaku ava venda but antha love VA maraka mudiyala first love first love tha

  • @surendharwatson7626
    @surendharwatson7626 2 месяца назад +5

    Ela basheer 🥹🥹

  • @saravanankanimozhi8017
    @saravanankanimozhi8017 Месяц назад +1

    True love

  • @sambaipattinampallivasalse8119
    @sambaipattinampallivasalse8119 2 месяца назад +1

    ❤ Super bro

  • @pavithrab6943
    @pavithrab6943 10 дней назад +1

    You are a gem man🤍

  • @AnasSAMEEN-d4k
    @AnasSAMEEN-d4k Месяц назад +1

    Super bro

  • @AnushyaRakesh
    @AnushyaRakesh 2 месяца назад +1

    Nice ethvum kadathu pogum....

  • @rajus4332
    @rajus4332 2 месяца назад +1

    it's called true Love ❤❤❤❤

  • @FathimaNasuha-lm2ik
    @FathimaNasuha-lm2ik 9 дней назад +1

    Me too 😢

  • @ranjithkumar4555
    @ranjithkumar4555 2 месяца назад +4

    😂😂😂 grateful man

  • @b.s.kavishukg652
    @b.s.kavishukg652 Месяц назад +2

    Epdi oru paiyan enakku kidaikala

  • @SDCommunicationSDCommunication
    @SDCommunicationSDCommunication Месяц назад +1

    Idha maritha na iruthu nasthi agi ukanthurken bro

  • @soundarya5491
    @soundarya5491 2 месяца назад

    Bro ungala pola oruthara miss pannathukku avungathaan feel pannanum neenga feel pannaantheenga bro ini ungalukkaaga oruthar iruppaanga avunga kandippa ungala thedi varuvaanga

  • @VimalRaj-k6g
    @VimalRaj-k6g 2 месяца назад +1

    4 years one side love 🥺😔

  • @வினோத்நிலா
    @வினோத்நிலா 2 месяца назад

    உண்மை தான் சகோ 😭

  • @vigneshwarikailasam6720
    @vigneshwarikailasam6720 Месяц назад

    💔😭🙌🙏no worry all is well

  • @JOHNWICK-z2j
    @JOHNWICK-z2j 2 месяца назад +1

    Pain behinds the smile 🙂💔

  • @MAHAYA-vm3zr
    @MAHAYA-vm3zr 2 месяца назад

    true love bro andha pon edathula naan iruka kudadhandu thonudhu

  • @manimekalai26678
    @manimekalai26678 25 дней назад +1

    OMG he is crying

  • @Dharshi546
    @Dharshi546 2 месяца назад +3

    Akka neenga intha video paathingana konjam feel pannunga

  • @DeepaLakshmi-p5g
    @DeepaLakshmi-p5g Месяц назад +1

    I love you so much❤❤❤❤ my feel

  • @shalomidaniel6884
    @shalomidaniel6884 27 дней назад

    Ipadi irukuravanga thavayu senji vera yaaraiyum marriage pannadheenga unga parents soluranganu because ungalukku pudhusa wifenu varavanga neraya dreams and asaiyodu varuvanga, ungalala first love ah marakamudiyathu unga wife accept pana mudiyathu rendu peroda lifeyum hell agirum 😭😭😭😭

  • @RekhakuttachiRekha
    @RekhakuttachiRekha 2 месяца назад +2

    Don't feel Anna Paiya🥺