கருக்கலைப்பு செய்து குருவின் சாபத்திற்கு ஆளாகாதீர்கள் I Aanmiga Ula

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 47

  • @sriramj.8744
    @sriramj.8744 5 месяцев назад +17

    முன் ஜென்ம கர்மாவைக் கழித்திட இறைவனே ஒரு வாய்பைக் கொடுத்திருக்கிறான். குரு கர்மா, விளக்கம் அருமை சார் 🎉

  • @MALLIKAGANESHKUMAR
    @MALLIKAGANESHKUMAR 4 месяца назад

    அருமை அண்ணா.நீங்கள் சொன்னது எங்களுக்கு சரியாக பொருந்துகிறது.நான் ஒரு ஆசிரியர்.

  • @G.SanjayGandhi-n1o
    @G.SanjayGandhi-n1o 2 месяца назад

    ❤சூப்பர் சார் ஐ அம் உத்திராடம் அனுபவிச்சிட்டேன் நிறைய ஆனால் பிள்ளைகளை வளர்த்து இருக்கேன் சார் யாரோ பெற்ற குழந்தையை நான் வளர்த்திருக்கேன்

  • @DhinakaranShanmuganathan
    @DhinakaranShanmuganathan 4 месяца назад +1

    உங்கள் கண்ணோட்டம் புதுமை, அருமை❤

  • @viji9419
    @viji9419 5 месяцев назад +2

    Sema ...ama eanga v2la apdithan iruku.... Thank you sir🙏

  • @milak2838
    @milak2838 4 месяца назад +4

    Do karma impact if we terminate the foetus due to medical condition which was advised by Doctor?

  • @shanmugasundaram5329
    @shanmugasundaram5329 5 месяцев назад +4

    நன்றி ஐயா

  • @vardhiniramamurthi9177
    @vardhiniramamurthi9177 5 месяцев назад +4

    Very very TRUE.😮

  • @rameshkumarvanamuthu6038
    @rameshkumarvanamuthu6038 5 месяцев назад +4

    Nice explanation Vishal sir

  • @maheswaribalan2431
    @maheswaribalan2431 5 месяцев назад +1

    Whatever he said is 100 percent True. Thank you🙏

  • @DarasuramprabhuDarasuramprabhu
    @DarasuramprabhuDarasuramprabhu 5 месяцев назад +4

    உண்மைகுருஜி.

  • @maalinidhana9284
    @maalinidhana9284 4 месяца назад +1

    En amma Teacher Nan Mirugaseerusham en ponnu Pooradam semma connection sir

  • @G.SanjayGandhi-n1o
    @G.SanjayGandhi-n1o 2 месяца назад

    ஐ அம் சஞ்சய் காந்தி நான் சிம்ம லக்னம் தனுசு ராசி உத்திராடம் நட்சத்திரம் அனாதை பிள்ளைகளை இரண்டு பிள்ளைகளை நான் வளர்த்து இருக்கேன்

  • @Sri-Selvi
    @Sri-Selvi 4 месяца назад

    அருமையான விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி குருவே 🙏🏻🙏🏻❤❤🙏🏻🙏🏻

  • @madhumathi3309
    @madhumathi3309 5 месяцев назад +4

    Adhellam ok dhaan sir. Orey varutham ennana seira avangalukey andha adhan palan vara venum ila. Avanga vaarisu ku adhu follow up aagaradhu dhaan kashtama iruku. But adhaan solreenga ila karma la dhaan baby formation iruku. Good.

    • @Revathy216
      @Revathy216 5 месяцев назад +3

      Nenga pona jenmathla endha karagathuva karma senjinglo adhu nalladho kettadho adhe karma chain iruka family la dha nenga pirapinga..

    • @bhuvanesh945
      @bhuvanesh945 5 месяцев назад +2

      Property mattum venum karma vendama 😊

  • @devarajpream3219
    @devarajpream3219 5 месяцев назад +2

    Excellent 👌👍👍

  • @malathigovi3545
    @malathigovi3545 4 месяца назад +1

    Yes very true vishal sir🎉fantastic

  • @dakshnamoorthy4942
    @dakshnamoorthy4942 4 месяца назад

    உண்மை , என் மகனுக்கும், என்னுடைய மைத்துனர் மகனுக்கும் மிருகசீரிச நட்சத்திரம். மைத்துனரும், அவருடைய மனைவியும் ஆசிரியர்கள். என் கணவர் வீட்டு நெருங்கிய உறவில் ஒருவருக்கு குழந்தை இல்லை. மேலும் என் கணவர் வீட்டு உறவுகள் மற்றும் என் அம்மா வீட்டு உறவுகளிலும் கருக்கலைப்பு செய்து உள்ளார்கள்.

  • @vishaachu3103
    @vishaachu3103 4 месяца назад +1

    Absolutely true sir

  • @jeeva4459
    @jeeva4459 3 месяца назад

    Jeevarasikaluku operation ceivadhu guru kutramaguma

  • @sakthiswaamynathansakthisw8213
    @sakthiswaamynathansakthisw8213 4 месяца назад

    Really very proud of you sir.

  • @deivanayakisureshram7205
    @deivanayakisureshram7205 4 месяца назад +1

    Excellent🎉❤🎉

  • @G.SanjayGandhi-n1o
    @G.SanjayGandhi-n1o 2 месяца назад

    ஆமா சார் கரெக்ட் எனக்கு ஒரு பையன் இருந்து என் கூட பையன் இல்லை ஐந்து வயதில் என் பயன் என்ன விட்டு பிரிந்து விட்டான் என் மனைவியுடன் இருந்து கொண்டிருக்கிறான்

  • @MCU_EDITS_MASTER
    @MCU_EDITS_MASTER 4 месяца назад

    Super sir

  • @ThahirThahira
    @ThahirThahira 2 месяца назад

    👏👏

  • @abiramimarutha8724
    @abiramimarutha8724 4 месяца назад

    Anne eppadi,enaku aachariyama iruku😮..Nan Uttiradam,en thanthai primary school teacher,Nan dance teacher aga clasess edukuren,En akkavuku 10+ pilleye ille,avar rohini natcatiram,En kanavara aga pogavar hastham natchatiram😮En sonthattil rohini natchattiram irukirargal,Ennale nambave mudiyale eppadi😮😮😮

  • @Ananthi-l5d
    @Ananthi-l5d 4 месяца назад +1

    Ennoda appa Amma enna nadutherula vittutanga.na romba kasta paten

  • @nevejaprabu8643
    @nevejaprabu8643 4 месяца назад

    100% true

  • @உள்ளுவதெல்லாம்_உயர்வுள்ளல்

    கருத்தடை மட்டும் நாயமா சுகம் மட்டும் அனுபவிக்க நினைப்பது எப்படி சரி

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 4 месяца назад

    Simma lagnam

  • @DarasuramprabhuDarasuramprabhu
    @DarasuramprabhuDarasuramprabhu 5 месяцев назад +2

    குருஜிநான்சிம்மலக்னம்குருஜி

  • @vishaachu3103
    @vishaachu3103 4 месяца назад

    Offcourse true

  • @vishvalingam4813
    @vishvalingam4813 5 месяцев назад +2

    ❤❤❤

  • @VanithaSelvaraju-mq9lm
    @VanithaSelvaraju-mq9lm 4 месяца назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dr.karthikam38
    @dr.karthikam38 4 месяца назад

    ☑️☑️☑️

  • @natarajan2474
    @natarajan2474 4 месяца назад

    பேட்டியின் போது, இவர் ஒருவர் தான் எல்லாம் தெரிந்தவர் போலவும்... நல்ல கருத்துக்களேயே சொல்வது போலவும்... நன்றாக உருட்டு வார் வார் வார் உருட்டுவார்.
    மனிதர்களை மற்றும் மனிதநேயத்தை மதிக்கவே தெரியாத விஷம க்காரான்.
    நேரில் பார்க்க சென்றால்...மரியாதை தெரியாதவர். பார்க்க வருபவர்களை மரியாதையே இல்லாமல் நடத்தி, ஒருமையிலேயே பேசுவார்.

  • @MsMs-bw4gz
    @MsMs-bw4gz 4 месяца назад

    Mudiyala

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 4 месяца назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @pushparanikarthikeyan147
    @pushparanikarthikeyan147 4 месяца назад

    But we see drs do abortion their kid die in teen age.. Why

  • @pandiselvi5354
    @pandiselvi5354 5 месяцев назад +2

    ❤❤❤❤