மட்டன் பிரியாணியில் பீஸ் இல்லாததால் கீழே வீசி சென்ற தொண்டர்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • மட்டன் பிரியாணியில் பீஸ் இல்லாததால் கீழே வீசி சென்ற தொண்டர்கள்
    #dmk #cmstalin #maanaadufoods #maanaadu #salemmaanaadu
    Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
    #Sathiyamnews #SathiyamTV #SathiyamNewsLive
    Subscribe digital Channel - / @sathiyamtvnews01
    Subscribe News Channel - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    Android App :
    play.google.co...
    iOS App
    apps.apple.com...
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website: sathiyam.tv
    Instagram: / sathiyamtv

Комментарии • 530

  • @vravicoumar1903
    @vravicoumar1903 7 месяцев назад +263

    இதிலிருந்து என்ன தெரிகிறது...தொண்டனுங்க சரியான சூடு சொரணை இல்லாத தீனிபண்டாரங்கள் என்பது உறுதியாகிறது..😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @logisticsandcargomovers2726
      @logisticsandcargomovers2726 7 месяцев назад +4

      Mind your words

    • @zahierhussain4690
      @zahierhussain4690 7 месяцев назад +7

      சத்தியம் டிவி தந்தி டிவி என்று அனைவருக்கும் தெரியும் இந்த சத்தியம் டிவியில் உள்ள நபர் தான் இதுபோன்று காரியங்களை செய்ய ஆட்களை வைத்து நாடகம் நடத்தி இருப்பார்

    • @karthikcharan8400
      @karthikcharan8400 7 месяцев назад +13

      உண்மைதான் பல பேர் வயித்தெரிச்சலில் கொள்ளையடித்த பணமே இங்கு மாநாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது...

    • @SelvaKumar-re9wc
      @SelvaKumar-re9wc 7 месяцев назад +6

      தீனிபண்டாரம்..சரியான வார்த்தை

    • @SelvaKumar-re9wc
      @SelvaKumar-re9wc 7 месяцев назад +5

      @@krikmanivannan985 உபிஎஸ் தான சொல்ற

  • @Puthumaippen1
    @Puthumaippen1 7 месяцев назад +216

    அப்போ மாநாடு முக்கியமில்லை பிரியாணிதான் முக்கியம் இதுதான் திராவிடம்❤❤

    • @philomindhasv912
      @philomindhasv912 7 месяцев назад +5

      Yes

    • @user-xb6dq1ly8k
      @user-xb6dq1ly8k 7 месяцев назад

      தோசை வடைக்கு பாப்பார பயலுக சண்ட ய பாத்தேழா

    • @DDFamily241
      @DDFamily241 7 месяцев назад

      😂😂😂

    • @mohammedsait1073
      @mohammedsait1073 7 месяцев назад

      ithu admk sathi thaaa

    • @ThePanch999
      @ThePanch999 7 месяцев назад

      ​@@mohammedsait1073udaynithi ku inbanithi porantha kaaranam admk nu solluva pola

  • @vijayakumarmr4716
    @vijayakumarmr4716 7 месяцев назад +185

    பிரியாணிக்காகதானே வந்தானுங்க. மட்டன் பீஸ் இல்லன்னா சும்மா இருப்பானுங்களா. அதுலயும் ஊழலா 🤦🏻 தூ..

  • @TMohan-rq9dj
    @TMohan-rq9dj 7 месяцев назад +58

    இதெல்லாம் எதிர்பார்த்ததுதான்!

  • @suriyasurya4425
    @suriyasurya4425 7 месяцев назад +93

    பிரியாணி போடுறோம்னு சொன்னீர்களே அதை நம்பிதானே வந்தார்கள் இப்படி நம்பவச்சி ஏமாற்றிவிட்டீர்களே.

  • @vigneshrv3793
    @vigneshrv3793 7 месяцев назад +71

    என்னது உபிகளுக்கு ரோசம் வந்துள்ளதா!?😂

    • @user-tr8lz9rt4k
      @user-tr8lz9rt4k 7 месяцев назад +1

      டேய் சங்கி தேவிடியா பெத்த மவன என்னடா ஊபினு சொல்லிகிட்டே சாகவேண்டியதுதான் சங்கி பசங்களா 😡😡😡

    • @arivukolundhu
      @arivukolundhu 7 месяцев назад

      உபி னா என்ன bro🤔🤔🤔🤔

    • @vigneshrv3793
      @vigneshrv3793 7 месяцев назад

      @@arivukolundhu உடன் பிறப்பு

  • @Mageswari832
    @Mageswari832 7 месяцев назад +137

    பிரியாணில கூடவா ஊழல் பண்ணுவீங்க 🤣😂

    • @Subramanian-GSauditors
      @Subramanian-GSauditors 7 месяцев назад +8

      ஊழல் பணம் பிரியாணி 👍👍👍

    • @தேசியவாதிதமிழன்
      @தேசியவாதிதமிழன் 7 месяцев назад +5

      😂😂😂👌🏾👌🏾👌🏾

    • @somasundaramsr6284
      @somasundaramsr6284 7 месяцев назад +7

      இவங்க சிமென்ட்டே இல்லாமல் பாலம் கட்டுவதைப் போல, இவங்க கேடரிங் காண்ட்ராக்டர் மட்டனே இல்லாமல் மட்டன் பிரியாணி போட்டுட்டார். அவ்வளவு தானுங்களே…..

    • @senthilj6802
      @senthilj6802 7 месяцев назад +2

      இபிஸாகேட்டுபோனபுளிசோறுபோட்டான்

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 7 месяцев назад +56

    வீணா போன சாப்பாடு,,எத்தனை dog 🐕 உணவில்லாமல் பட்டினியால் இறக்கிறது அவர்களுக்காகவாது
    கொடுத்திருக்கலாம் ,,,,😭🙏🙏🙏

  • @user-mn6ki8wp8l
    @user-mn6ki8wp8l 7 месяцев назад +79

    உணவை இப்படி வீணாக்குவது மிகவும் வேதனையாக உள்ளது விவசாயம் செய்பவர்படும்கஸ்டங்கள் அதிகம்.

  • @SENTHILSENTHIL-gc7cj
    @SENTHILSENTHIL-gc7cj 7 месяцев назад +22

    இதில் வீணடித்த காசை மக்களுக்கு வெள்ள நிவாரணம் கொடுத்து இருந்தால் சந்தோஷப்பட்டு இருப்பார்கள்

  • @massmalar4677
    @massmalar4677 7 месяцев назад +9

    சுடலை mind voice:இன்னுமாடா எங்களை நம்பிட்டு இ௫க்கிங்க😂😂

  • @ayyappan4465
    @ayyappan4465 7 месяцев назад +60

    இளைஞர் அணி மாநாடு அமோக வெற்றி.. ஆழ்ந்த இரங்கல்

  • @ChandarChandar-nj5bw
    @ChandarChandar-nj5bw 7 месяцев назад +24

    பிரியாணின்னு சொல்லிட்டு குஸ்கா போடுட்டீங்களாடா அடே

  • @rajgameplay7165
    @rajgameplay7165 7 месяцев назад +18

    பிரியாணிக்காக வந்த கூட்டம் போல உள்ளது

  • @hemanthdev7270
    @hemanthdev7270 7 месяцев назад +85

    ஓசி பிரியாணி தானே😂😂😂😂😂

  • @KannanEmilcomKannan
    @KannanEmilcomKannan 7 месяцев назад +38

    டேய்? உணவுக்காக எத்தனை மக்கள்? தமிழ்
    நாட்டில்? உணவை வீணடி பவர்கள் விளங்க மாட்டீர்களடா?

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 7 месяцев назад +1

      தமிழக வெள்ளத்தில் உணவு இல்லை - ???

  • @praveensriramrkm3450
    @praveensriramrkm3450 7 месяцев назад +51

    அது சரி... சத்தியம் டிவி க்கு என்ன ஆனது? திமுக மாநாட்டை கிழி கிழின்னு கிழிக்கிதே! சந்தோக்ஷம்! Keep it up!

  • @loveisall211
    @loveisall211 7 месяцев назад +16

    எல்லாரும் கேப்டன் ஆக முடியாது

  • @venkatachalapathikmsr1175
    @venkatachalapathikmsr1175 7 месяцев назад +82

    குவாட்டர் கொடுத்து இருந்தால் வீணாகமல் குடித்து இருப்பார்கள்.
    சமையல் வேலை மிச்சயமாயிருக்கும்

  • @sri6face
    @sri6face 7 месяцев назад +63

    திராவிட மாடல் பிரியாணி அப்படி தான் இருக்கும்.

  • @jsamvictorvictor3049
    @jsamvictorvictor3049 7 месяцев назад +11

    சோத்துக்கே சிங்கி அடிக்கும் போது உங்களுக்கு புரியும்டா.... இந்த சாப்பாட்டின் அருமை

  • @haridoss119
    @haridoss119 7 месяцев назад +15

    இதுதான்டா திராவிட மாடல்

  • @funzone3.078
    @funzone3.078 7 месяцев назад +69

    தொண்டர்கள் ஆசைப்பட்டது மட்டன் பிரியாணி கிடைத்ததோ குஷ்கா மட்டுமே. ஆனால் மாநாடு வெற்றியாம் !

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 7 месяцев назад

      Muttappundai mavane
      Ketta tharapporanga
      Idhellam seithi
      Idhukku voru JALRA VERU!

  • @devakumaridevakumari1720
    @devakumaridevakumari1720 7 месяцев назад +11

    இந்த சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படும் மக்களுக்கு தான் தெரியும் இந்த சாப்பாடு எவ்வளவு முக்கியம் என்று??? இது கூட கிடையாது வரும் நாட்களில்???? என்ன அலட்சியம் மக்களுக்கு? இவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை பிரியாணி க்காக கலந்து கொண்டுள்ளார்கள்???
    இந்த சாப்பாட்டை முதியோர் இல்லத்தில் கொடுத்திருக்கலாம் நம்ம முதலமைச்சர்....
    என்ன செய்தாலும் குற்றம் கண்டு பிடிக்க ஒரு கூட்டம்....

  • @NeelaSubraja-ii5kt
    @NeelaSubraja-ii5kt 7 месяцев назад +16

    அந்த மட்டன் பீஸ் இல்லாத குஸ்கா ரகசியம் பற்றி உதயநிதிக்கு மட்டும் தான் தெரியும் 🤣🤣

  • @subburayanramesh3136
    @subburayanramesh3136 7 месяцев назад +16

    நல்லதொண்டர்கள் வாங்கிசாப்பிடுவார்கள்.நாள் வாடகையில் வர்மன் திமிர் ராக இருப்பான்.❤❤❤

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 7 месяцев назад +9

    பீஸ் போயிடுச்சி

  • @logeshwar888
    @logeshwar888 7 месяцев назад +28

    மத்திய அரசு கொடுத்த பணத்தை மக்களுக்கு கொடுக்காமல் மாநாடு நடத்திய திருடர் முன்னேற்ற கழகத்திற்கு வாழ்த்துக்கள்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 7 месяцев назад

      Ada THEVADIYA mavane
      Arasuppanam yeppadida katchi manattukku VARUM?
      MUTTAKKOOTHI MAVAN e!
      Nee voru eenappiravi!
      Thiruttu VOLLAN SIMEN ukku thumbi

  • @PrabhakaranPrabha-sv9yh
    @PrabhakaranPrabha-sv9yh 7 месяцев назад +9

    எப்பொழுதும் உண்மைய உரக்கச் சொல்லும் எந்த சேனலாக இருந்தாலும் மக்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் 💯💪

  • @lingamsnkmedia1533
    @lingamsnkmedia1533 7 месяцев назад +22

    டேய் நீங்க 5 லட்சம் பேருக்கு சாப்பாடு உண்டு என்று சொல்லும் போதே நினைச்சேன் டா 😅

    • @Subramanian-GSauditors
      @Subramanian-GSauditors 7 месяцев назад +2

      ஊழல் பணம் பிரியாணி 💯💯💯

  • @PuliYangudi-gn9sr
    @PuliYangudi-gn9sr 7 месяцев назад +6

    என்னடா 2டன் மட்டன்
    சொன்னாங்க ஒரு பீஸ் கூட இல்லையோ 😊
    என ஆதங்கம்
    வீட்ல பழசோறு தின்னுட்டு
    உனக்கு பிரியானி கேக்குதா😊😊😊😊😊

  • @Tanviya123
    @Tanviya123 7 месяцев назад +22

    இவனுங்க சோறு😠😠😠😠 சாப்பிடவில்லை

  • @sanjaym3348
    @sanjaym3348 7 месяцев назад +10

    இவ்வளவுதான் அரசியல்😅

  • @swarasyam
    @swarasyam 7 месяцев назад +20

    இசுலாமிய திராவிட தொண்டர்களின் கவனத்திற்கு

    • @noorallaah-vu9gv
      @noorallaah-vu9gv 7 месяцев назад

      இந்த இஸ்லாமிய மக்களில் "அந்த் பக்தர்கள் " போன்று நமது தமிழ்நாட்டிலும் உள்ளனர். இவர்கள் திருந்தவே மாட்டார்கள்.
      ஸ்டாலின் வராறு, விடியல் தரப்போராறு....யாருக்கு?

  • @tamilbaskar6270
    @tamilbaskar6270 7 месяцев назад +12

    கமிஷன் கமிஷன் இதிலும்
    ஊழல் ஊழல்

  • @Gramathupiyan3768
    @Gramathupiyan3768 7 месяцев назад +1

    சென்னை மழையின் போது இது போன்ற செய்து இருந்தால் மக்கள் சந்தோசமா இருந்துருப்பார்கள் 😢

  • @Palanisankari2010
    @Palanisankari2010 7 месяцев назад +5

    இதெல்லாம் எவனோட அப்பன் வீட்டு காசு

  • @asvinmithun593
    @asvinmithun593 7 месяцев назад +25

    அஇஅதிமுக 😂😂கிண்டல் செய்வார்கள் ❤😂

  • @Subramanian-GSauditors
    @Subramanian-GSauditors 7 месяцев назад +18

    ஊழல் பணம் பிரியாணி

  • @kannanraj5193
    @kannanraj5193 7 месяцев назад +22

    வெள்ளத்தில் பாதிப்பு ஏற்பட்ட மக்களுக்கு கொடுக்கவில்லை லூசு இப்ப மாநாட்டில் பிரியாணி விருந்து ம்ம் ம்ம் சூப்பர்....😢

  • @Trbbalu05
    @Trbbalu05 7 месяцев назад +2

    சத்தியம் டிவி வாழ்த்துக்கள்,
    ஆளுங்கட்சி என்று பாராமல் உண்மையை உரக்க சொல்வதில்நன்றிகள்.....

  • @rajiniselva8562
    @rajiniselva8562 7 месяцев назад +7

    ஊழல் நடந்து உள்ளது

  • @workfromhome2023jobs
    @workfromhome2023jobs 7 месяцев назад +10

    வாங்க பிரியாணி போடுரோம்னு கூப்டு இப்படி ஏமாத்துனா என்ன பண்ணுவாங்க

  • @Public-dc5rl
    @Public-dc5rl 7 месяцев назад +21

    All of plastic used. If shop keepers use they levy fine.

  • @suthan.S.007
    @suthan.S.007 7 месяцев назад +42

    என்னடா சொல்லு திங்க டன் கனக்குல மட்டன் வாங்குனதா சொன்னானுக...பீஸ் போன பிரியாணியா

    • @subramanik8560
      @subramanik8560 7 месяцев назад +8

      மட்டன் வாங்கியதில் ஊழல் பன்னியிருப்பான்கள்.

    • @Subramanian-GSauditors
      @Subramanian-GSauditors 7 месяцев назад +4

      ஊழல் ஊழல் 😂😂😂

  • @kandhasamy1002
    @kandhasamy1002 7 месяцев назад +17

    ஆக... ஆக..... இதைத்தான் சொந்த காசுல சூனியம் வச்சுக்கறது... ன்னு சொல்லுவாங்க.... 😅😅😅😅😅😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉

    • @Jot155
      @Jot155 7 месяцев назад

      அடேய் இது சொந்தக் காசு இல்லடா கொள்ளையடித்து சேர்த்தது இதைப்போல லட்சம் மாநாடு நடத்த பதுக்கி வைத்து இருக்கான்டா

  • @srinivasann2365
    @srinivasann2365 7 месяцев назад +11

    50000 kg mutton enga da meal maker

  • @Sweety-si2dq
    @Sweety-si2dq 7 месяцев назад +1

    இல்லாதவங்களுக்குதான் தெரியும் சாப்பாட்டின் அருமை

  • @Arul055
    @Arul055 7 месяцев назад +4

    நாய்கள் வருவதே எழும்புதுண்டுகளுக்குதான் அதுவும் இல்லையென்றால்

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 7 месяцев назад +5

    அதிலும் ஊழலா?!

  • @moorthy-wz3bg
    @moorthy-wz3bg 7 месяцев назад +3

    150000 கிலோ கறி எங்கே போச்சு .

  • @Ram-mo7se
    @Ram-mo7se 7 месяцев назад +6

    Super sathyam ... Unmaiyil tamil news chennal ah evaga than unmaiya panringa ... Eniku sathyam tami endru nanaichi perumai kolkirom

  • @massetmahes9426
    @massetmahes9426 7 месяцев назад +3

    இதிலும் ஊழல் 😂😂😂இவர்கள் பிரியாணிக்காதான் செண்ட்ரர்கள் 😂

  • @drrashmichandran
    @drrashmichandran 7 месяцев назад +11

    What is 'A' certificate DMK political party family, that ONLY reflects in each of their actions, words, and activism. They function ONLY to eat, mate, and keeping others property, wives, huabands, and efforts through MAMA jobs... What else DMK knows ONLY to speak whatever they desire with NO spine, with NO tongue bones, with NO knowledge about Sanatan Dharma, with NO awareness about Indian Constitution laws and Indian Culture. Otherwise how can TAMILNADU government allow such event during Ayodhya prana pathishta happening on behalf of our BHARAT ?? STALIN and Udayanidhi knows very well about the ceremony and prayers happening in all temples for the historical event and blessed moments implementing in Ayodhya and related religious beliefs...
    STALIN's government TRULY and purely a failure without valuing and respecting Indian Culture and Indian Constitution laws... We support Indian Constitution laws and Indian Culture as always. Vande Mataram 🇮🇳💯⚖️👍🏽🙏🏽

  • @bellking7756
    @bellking7756 7 месяцев назад +8

    அது Veg briyani உடன்பிரப்புகளே 😂

  • @ezhilarasansrinivasan3665
    @ezhilarasansrinivasan3665 7 месяцев назад +3

    How much food waste

  • @user-in7ko2kw5d
    @user-in7ko2kw5d 7 месяцев назад +2

    தயிர் சாதம் போடலைனு சந்தோஷபடுங்க

  • @g.kannang.kannan1365
    @g.kannang.kannan1365 7 месяцев назад +9

    Up's ah 😂😂

  • @chellamuthu1210
    @chellamuthu1210 7 месяцев назад +3

    Super appu

  • @NaveenkumarNaveenkumar-xl1rd
    @NaveenkumarNaveenkumar-xl1rd 7 месяцев назад +2

    Sathyam tv 🎉

  • @selvarajselectionthegreat6955
    @selvarajselectionthegreat6955 7 месяцев назад +1

    . கோபம் நியாயம் தான். எங்களுடைய தரம் தெரிந்தும் அதன் படி நடக்கவில்லை என்றால் கோபம் வரத்தான் செய்யும்.

  • @sampathkumartamilnadu8196
    @sampathkumartamilnadu8196 7 месяцев назад +1

    ஜெய் ஸ்ரீ ராம் 🚩🙏

  • @PonnusamyPonnu-ql7hv
    @PonnusamyPonnu-ql7hv 7 месяцев назад

    எதிர்பார்ப்பு.இருக்கும்.வரை.ஏமாற்றம்..என்பதும்..இருந்து..கொண்டுதான்..இருக்கும்..மக்கள்புரிந்து..கொள்ள..வேண்டும்..

  • @selvapandi5548
    @selvapandi5548 7 месяцев назад +2

    Briyani la piece illathathulam oru news ah ya velangum

  • @gowthamgms3032
    @gowthamgms3032 7 месяцев назад +1

    எவ்வளவு உணவு வீணடிக்கப்படிருக்கு😢

  • @ravishankarr6352
    @ravishankarr6352 7 месяцев назад +1

    "எங்கடா பீஸ் காணம் ? "
    "ஆடுங்க எல்லாம் தப்பிச்சு போயிடுச்சீ அண்ணே"

  • @sirajsiraj6149
    @sirajsiraj6149 7 месяцев назад +4

    இது எதுர் கட்சி சதி

  • @kumartrulysmart3565
    @kumartrulysmart3565 7 месяцев назад +1

    மாநில உரிமைக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே

  • @தேசியவாதிதமிழன்
    @தேசியவாதிதமிழன் 7 месяцев назад +1

    Thanks to satyam news. Very great news 🎉🎉🎉🎉😂😂😂

  • @nandakishorem8278
    @nandakishorem8278 7 месяцев назад +3

    Vekkam illadha makkal 😂😂😂

  • @RaviKumar-jn5ti
    @RaviKumar-jn5ti 7 месяцев назад +1

    ரக்கார்ட் டான்ஸ் பாத்திங்கல்ல அதான்ட லெக் பீஸ்

  • @user-ys8xs8ti5s
    @user-ys8xs8ti5s 7 месяцев назад +2

    ஸ்நேக் பாபு:எத்தனை பூகம்பம் வந்தாலும் சரி சத்யம் tv மீடியா மட்டும் தப்பிச்சுக்கும் யா😅

  • @Samsvlog1974
    @Samsvlog1974 7 месяцев назад +5

    ஒரு பீஸ்க்காக சாப்பாட்டை இப்படி வீண் செய்கிறவர்கள் எல்லோரும் பணக்காரர்கள் இல்லையே...‌ அன்றாடம் சம்பாதிக்கும் மனிதர்கள் தானே.. பிறகு எதற்கு இப்படி சாப்பாட்டை வீண் செய்கிறீர்கள். உங்களுக்கு சாப்பிட மனம் இல்லையேல் சாப்பாட்டை வீண் செய்யாமல் ஒருவேளை சாப்பாட்டுக்காக கஷ்டம் படும் மனிதர்களுக்கு உணவு வழங்கி இருந்தால் அவர்கள் ஆவது வயிறு நிறைய சாப்பாட்டை சாப்பிட்டு இருப்பார்கள்.... பணத்தின் மதிப்பும் சாப்பாட்டின் அருமையும் தெரியாத மனிதர்கள் தான் இப்படி செய்வார்கள்

    • @gopaljigopalji6432
      @gopaljigopalji6432 7 месяцев назад

      Pundaikala olunga kottukannum ellaina vittu vidu. Aan bultappu

  • @ManiKandan-zf8ho
    @ManiKandan-zf8ho 7 месяцев назад +1

    சாப்பாட்ட வேஸ்ட் பண்ணாதீங்க ப்ளீஸ் உங்களுக்கு பிடிக்கலைன்னா பசியோட இருக்குறவங்களுக்கு குடுங்க 😢

  • @sema5395
    @sema5395 7 месяцев назад +1

    Nattayum ippadi thanada emathiringa

  • @Ravi26145
    @Ravi26145 7 месяцев назад

    பசியுடன் உள்ள ஏழைகளுக்கு கொடுத்திருக்கலாம்.

  • @sethuraman8847
    @sethuraman8847 7 месяцев назад +2

    பீஸ் எடுத்து விட்டு தான் போட்டு இருப்பார்கள் சரக்கு சைட் எடுத்து போய் இருக்கு வாய்ப்பு உண்டு

  • @shanthsaikavi4613
    @shanthsaikavi4613 7 месяцев назад +1

    இதற்காகவே குப்பை தொட்டியில் காத்திருந்த சத்தியத்திற்கு வாழ்த்துக்கள்🎉🎉

  • @HariHari-lj9pg
    @HariHari-lj9pg 7 месяцев назад +1

    இது தேவையா,,,மக்கள் யோசிக்காமல் போனால்,,,,,,

  • @aashaaram7093
    @aashaaram7093 7 месяцев назад

    ஐயோபாவம்.

  • @user-ct6px5ml2f
    @user-ct6px5ml2f 7 месяцев назад +1

    இந்த திராவிட மாடல் நாசமாக போகட்டும்....

  • @user-ow4ds8wn2d
    @user-ow4ds8wn2d 7 месяцев назад

    பீஸ் அமைச்சர்களுக்கு பிரியாணி தொண்டர்களுக்கு

  • @sugumar8391
    @sugumar8391 7 месяцев назад +2

    Piece illaya sema manadu

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 7 месяцев назад

    எல்லா குடும்ப தலைவிக்கும் ஆயிரம் போல் மட்டன் பிரியானி

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 7 месяцев назад +3

    பிரியாணி சாப்பிட தமிழ் நாடு முழுவதிலும் இருந்து பத்து லட்சம் பேர் வருவாங்கன்னு சொன்னாங்க...வந்தது என்னவோ இரண்டு லட்சத்துக்கும் கீழதான்னு பிரஸ்காரங்க சொல்றாங்க. இதுக்கே ஒழுங்கா பிரியாணி தரமுடியல... ஜனங்க வந்ததே அந்த பொட்டலத்துக்குதான் . இதுவும் உங்கள கலைஞர் நூற்றாண்டு விழா போலவே ஏமாத்திடுச்சேப்பா...இனி கல்லா கட்டுறது கொஞ்சம் கஷ்டம்தான். இருக்கற கொறகாலத்துக்கு சுருட்டவேண்டியத சுருட்டிட்டு மூட்டை முடிச்சிய கட்டிட்டு தயாரா இருங்கப்பா. என்ன நான் சொல்றது சரிதானே !!!

  • @SureshKumar-mq3xj
    @SureshKumar-mq3xj 7 месяцев назад

    வந்ததே குவாட்டர் பிரியாணிக்கு தான்😂😂😂😂😂

  • @Palanisankari2010
    @Palanisankari2010 7 месяцев назад +1

    திமுக விற்கு மோடின்னு நினைப்பு😅😅😅

  • @loganathannandagopal
    @loganathannandagopal 7 месяцев назад

    ரெண்டு என்ற தமிழ் திரைப்பட டயலாக் தான் ஞாபகம் வருகிறது இன்னுமாடா எங்களை நம்பி கொண்டிருக்கிற எங்களை பார்த்த உடனே தெரிய வேண்டுமா கொடுப்பாங்களா மாட்டாங்களான்னு

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l 7 месяцев назад

    Last 2 days i viewed ofter your channel, can't believe my ears😊

  • @noorallaah-vu9gv
    @noorallaah-vu9gv 7 месяцев назад

    அடுத்த தேர்தலில் வருவது சந்தேகம் தான்....

  • @vinothishuvinothishu99
    @vinothishuvinothishu99 7 месяцев назад +1

    100 ரூபாய் தான் பிரியாணி அத வாங்க கூட வக்கில்லை

  • @umaumasriram7098
    @umaumasriram7098 7 месяцев назад +1

    50000 கி மட்டன் ,தேவை இல்லாத வேலை ஏன் இப்படி ஒவ்வொரு முறையும் பணத்தை வீணாக்குகீர்கள், 100 ரூ கூட இல்லாமல் கஷ்டப்படும் மக்கள் இன்றும் இருக்கிறார்கள், எவ்வளவு அரிசி எத்தனை விவசாயிகளின் உழைப்பில் விதைத்தார்கள்,

  • @jansimaha786
    @jansimaha786 7 месяцев назад +1

    yethana athavathu

  • @selva81652
    @selva81652 7 месяцев назад +1

    Inniku kavala ellaya 😂

  • @tamilantamilan1136
    @tamilantamilan1136 7 месяцев назад +1

    இனி உதயநிதி மதுரை அதிமுக மாநாடு பற்றி பேச மாட்டார் என்று நம்புவோமாக!!!😅

  • @anbuselvam2181
    @anbuselvam2181 7 месяцев назад

    வேறு செய்தி ஒன்றும் கிடைக்கவில்லை யா

  • @iyal9052
    @iyal9052 7 месяцев назад

    மதுரை நட‌ந்த மாநாட்ல புளியோதரைதான்டா குடுத்தாங்க..அதுவும் கெட்டுபோயிருந்துச்சு..

  • @sathisrajaram1934
    @sathisrajaram1934 7 месяцев назад

    ஐயா எங்கள் சேலம் பகுதிகளில் சுமார் 300 நாய்கள் காணவில்லை, எவரேனும் கண்டுபிடிச்சி கொடுத்தால், சன்மானம்

  • @user-iy1qy8fp8j
    @user-iy1qy8fp8j 7 месяцев назад +3

    பிரியாணி ஊழல்

  • @babithaselvam4547
    @babithaselvam4547 7 месяцев назад

    பிரியாணியை தூக்கி எறிந்தது போல விடியா அரசையும் தூக்கி எறியுங்கள்