உங்க வெங்காயம் உரித்த வெங்காயம் என்னடா? பொளந்து கட்டிய ஹுமாயுன்! Ntk Humayun Vs Director Ameer

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 601

  • @kirushathiyakarasa6295
    @kirushathiyakarasa6295 9 дней назад +142

    ஹீமாயூன் அண்ணா சிறந்த பேச்சு🎉 வெல்க நாம் தமிழர் 🙏

  • @EswaranLic
    @EswaranLic 9 дней назад +102

    ஹிமாயின் அவர்களே நீண்ட நாளைக்கு பின் உங்கள பேசசு அருமை சரவெடி❤❤❤

  • @SHANMUGAPANDIANNARASHIMHAN-c7e
    @SHANMUGAPANDIANNARASHIMHAN-c7e 9 дней назад +213

    நான் எந்த மதத்திற்கு மாறினாலும் தமிழன்தான்👏

  • @MaddySMaddyS
    @MaddySMaddyS 9 дней назад +85

    திராவிடத் திணிப்பு எதிர்ப்பே, தமிழகத்தின் மறுமலர்ச்சி...நன்றி சீமான். 😮

  • @karuppusamykumar8292
    @karuppusamykumar8292 9 дней назад +76

    சிறந்த பேச்சாளர். தமிழன்

  • @shanmugavadiveljvinayagam6078
    @shanmugavadiveljvinayagam6078 9 дней назад +184

    நான் அல்லாஹ் என்று சொல்வதற்குமுன் அம்மா என்று சொன்னவன் தமிழன்தான். சொன்னவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இசுமாயில்

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 9 дней назад +5

      அல்லாஹ் என்டா யாரது..

    • @saravanangovindasamy5129
      @saravanangovindasamy5129 8 дней назад +2

      வெளிநாட்டில் இருந்து வந்தவர்

    • @sikkanderbatcha1129
      @sikkanderbatcha1129 8 дней назад

      நீங்கள் அம்மா என்று அழைக்க உங்களை படைத்தவன் அல்லா

    • @Devil_JWGB
      @Devil_JWGB 8 дней назад

      ​@@sikkanderbatcha1129 இருந்துட்டு போகட்டும்.

    • @thulasinignanachandran1104
      @thulasinignanachandran1104 8 дней назад

      ​@@sikkanderbatcha1129அப்பா?????

  • @kgovindam
    @kgovindam 9 дней назад +29

    முதன் முதலில் தம்பி ஹிமாயின் பேச்சை கேட்டு நெகிழ்ந்து போனேன். சீர்மிகு சீமான் சிறப்பாக தம்பிகளை மெருகேற்றிள்ளார்.

  • @kumarasivana
    @kumarasivana 9 дней назад +46

    ஹுமாயூன். அவர்கள் கருத்து யாவும் உண்மை உண்மை உண்மை அரசியல். நாம் தமிழர்

  • @Girinathangiri074
    @Girinathangiri074 9 дней назад +44

    எங்க அண்ணன் ஹுமான் அண்ணன் வாழ்த்துகள்

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 9 дней назад +40

    வாழ்த்துக்கள் என் அன்பு அண்ணா,,,,,,,,,

  • @kkalaiarasan7942
    @kkalaiarasan7942 9 дней назад +48

    செம்ம மூத்தவரே ❤

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 9 дней назад +32

    பாய் அற்புதமான பேச்சு

  • @ramadoss.s8166
    @ramadoss.s8166 9 дней назад +41

    உங்கள் பதிவுகள் அருமை வாழ்த்துக்கள் மகிழ்ச்சி நாம் தமிழர்

  • @Muruvell
    @Muruvell 9 дней назад +79

    இடைவிடாத ஓயாத அலை போல பேசக்கூடியவர் என் உடன்பிறவா சகோதரர் ஹிமாயுன் கபீர்

  • @santhiselvaradj2363
    @santhiselvaradj2363 9 дней назад +17

    ஹிமாயுன் பேச்சு அருமை. வாழ்த்துக்கள் .தம்பி சீமான் அவர்களுக்கு என்றும் துணையாக இருங்கள் . நாம் தமிழர். 💪🏼🙏🏽

  • @kgovindam
    @kgovindam 9 дней назад +17

    என்ன ஒரு ஆற்றலான பேச்சு உள்ளதை உள்ளபடி பேசும் நாம் தமிழரின் எதிர்கால தலைவன்.

  • @drgps007
    @drgps007 9 дней назад +28

    அமீர் அறிவு வளருனுமா ஹுயுமாயுன் மாமா கிட்ட வாங்கி குடி எந்த மதம் மாறினாலும் நான் தமிழன். தமிழ் தேசியம் நிச்சயம் வெல்லும்.

  • @kanasathees9488
    @kanasathees9488 9 дней назад +41

    அங்கே கடவுள் இல்லை அல்லா, கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக என் சகோதரன் சீமான். எங்கள் தலைவர் விடுதலைப் புலிகள் பிரபாகரனைப் போலவே உங்களையும் மதிக்கிறோம். நீங்கள் எங்கள் தலைவர்.

  • @MadhappanSithandapuram
    @MadhappanSithandapuram 9 дней назад +31

    சூப்பர்

  • @pspalanisamy6246
    @pspalanisamy6246 9 дней назад +28

    சூப்பர்.. சூப்பர்

  • @dhandapani.n3062
    @dhandapani.n3062 9 дней назад +20

    நானும் நாம் தமிழர் இயக்கத்தை சார்ந்தவன் தான்

  • @kumarasivana
    @kumarasivana 9 дней назад +24

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @rajarajanrajan8785
    @rajarajanrajan8785 9 дней назад +31

    🙋🏻‍♂️🙋🏻‍♂️செம்மையா
    நல்ல உரக்க சொன்னிங்க 🙋🏻‍♂️🙋🏻‍♂️

  • @elsonfernando356
    @elsonfernando356 9 дней назад +18

    நாம் தமிழர்❤❤

  • @MeenatchiSivan
    @MeenatchiSivan 9 дней назад +15

    அண்ணன் வழக்கம் போல் அருமை....!அண்ணன் பேச்சை கேட்கத்தான் இங்கு வந்தேன் வழக்கம் போல் தமிழ் அருவியாக கொட்டி தீர்த்து விட்டார்.... அதிகம் பேசுங்கள் அண்ணா....!
    ஆளும் நாள் எதிரே தெரிய தெரிகிறது....!

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 9 дней назад +18

    நீண்ட நாட்களுக்கு பிறகு அண்ணன்🔥🔥🔥

  • @ANIMEBOY_2025DE
    @ANIMEBOY_2025DE 9 дней назад +65

    சிறந்த பேச்சு நாம் தமிழர்களாக ஓன்றுபடுவோம்

  • @MaddySMaddyS
    @MaddySMaddyS 9 дней назад +26

    திராவிடம் என்ற அவமானத்தை வேரறுத்து தமிழர்களை காப்பாற்ற அறப்போர் தொடுத்த சீமான் அவர்களுக்கு வணக்கம், வாழ்த்துக்கள்....😮

  • @jayakumarkumar6783
    @jayakumarkumar6783 9 дней назад +31

    வாழ்த்துக்கள் அண்ணா திராவிட கும்பல்களை பொளந்த ஹிமாயுன்

  • @RameshR-p5n
    @RameshR-p5n 9 дней назад +12

    மிகவும் சிறப்பு அண்ணா ❤

  • @saikumarkhan
    @saikumarkhan 9 дней назад +12

    நாம் தமிழர்🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪

  • @PackiyarajRaman
    @PackiyarajRaman 9 дней назад +13

    நாம் தமிழர் 🎉 ஐயா வாழ்த்துக்கள்

  • @SivaRavi-mk2vg
    @SivaRavi-mk2vg 9 дней назад +67

    அமீர் ஒரு மலம் காட்டுமிராண்டி😂😂😂😂

  • @JothilingamM-w8j
    @JothilingamM-w8j 9 дней назад +9

    Super anna nalla karuthu

  • @jsdharani508
    @jsdharani508 9 дней назад +11

    தெறி பேச்சு 💥💥

  • @sathishr4437
    @sathishr4437 9 дней назад +16

    சத்தியராஜின் மகளைப்போல அமீரும் ஒரு ஷீட் எதிர்பார்க்கிறார் போல 😂😂😂

  • @PrabuBu-k5t
    @PrabuBu-k5t 9 дней назад +11

    அருமை சகோ

  • @AllWaysMoney-v7o
    @AllWaysMoney-v7o 9 дней назад +18

    பிள்ளை இல்லனாலும் சொத்தை காப்பாத்த வளர்த்த மகளையே கல்யாணம் செய்தவர் தமிழர்களுக்கு தந்தைன்னா.......? தன் படை வீரர்களைப் போல் தன் பிள்ளைகளையும் போருக்கு அனுப்பி, தானும் போரில் வீரமரணம் அடைந்த தலைவன் மேதகு பிரபாகரன் யார்ரா............????? இது தமிழர்களுக்கு புரியும் போது தெரியும் இது திராவிடமா....திராவகமானு.

    • @abdulakhan2945
      @abdulakhan2945 8 дней назад

      இப்படியும் பேசுவீங்க அப்புறம் அவருடைய அண்ணன் மகனையே வேசி மகன் என்பீங்க என்னங்கடா டேய்

    • @aganrajasekar9772
      @aganrajasekar9772 8 дней назад

      ❤😂🎉

  • @ramjih7957
    @ramjih7957 9 дней назад +10

    அண்ணா பேச்சு சூப்பர்

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 8 дней назад +8

    அருமையான விளக்கம் கொடுத்த ஹுமாயுன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @முருகன்அழகர்மூண்டவாசியார்

    செம்ம அண்ணா...

  • @AnandKumarM-s3c
    @AnandKumarM-s3c 9 дней назад +15

    💯💥💪

  • @suganthank2276
    @suganthank2276 9 дней назад +18

    நன்றி அண்ணா நாம் தமிழன்

  • @KannanDharun-cn3tb
    @KannanDharun-cn3tb 9 дней назад +14

    நாம் தமிழர்

  • @nagendranmathan1807
    @nagendranmathan1807 9 дней назад +5

    அருமை❤

  • @Ananthakannan2342
    @Ananthakannan2342 9 дней назад +6

    அண்ணன் ஹிமாயுன் 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @aravindarvi7
    @aravindarvi7 9 дней назад +8

    Ntk🔥

  • @shivapriyadheetha3081
    @shivapriyadheetha3081 9 дней назад +5

    வாழ்த்துக்கள் 🙏

  • @mugunthanmugunthan6105
    @mugunthanmugunthan6105 9 дней назад +12

    🙏🙏

  • @balusbalu6425
    @balusbalu6425 8 дней назад +3

    ஆம் அதிகார வர்கத்தின் அல்லக்கையாக மாறிவிட்ட அமீருக்கு சிறந்த சவுக்கடி பதில்

  • @sivagnanamgnanenthiran4304
    @sivagnanamgnanenthiran4304 9 дней назад +3

    Sirappu anna ❤

  • @SumanGunasekaran-y6f
    @SumanGunasekaran-y6f 9 дней назад +8

    Seeman fire 🔥 mass

  • @nareshkumarrider2771
    @nareshkumarrider2771 9 дней назад +15

    தெலுங்கனுக்கு இரண்டு வீடு 😂

  • @jeyachandranchandran668
    @jeyachandranchandran668 9 дней назад +7

    🔥🔥🔥👌💪💪💪💪❤️❤️❤️

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 7 дней назад +2

    ஹுமாயுன் அண்ணனுக்கு கருப்பையா சித்தருடைய புரட்சி வாழ்த்துக்கள் இந்த ஒரு புரிதல் தான் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் வேறுபடுத்தி காட்டுகிறது தமிழ்நாட்டில் வாழுகின்ற ஒவ்வொரு மனிதனும் மதம் கடந்து ஜாதி கடந்து எல்லா நிலையையும் கடந்து சிந்தித்து செயல்படுவான் அதுதான் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள வேறுபாடு தூரம் ஆனால் தமிழர்கள் எந்த விதத்திலும் பார்த்தாலும் யார் கேள்வி கேட்டாலும் எல்லா நிலையும் கடந்து நின்று யோசிப்பான் அந்த யோசிக்கிறது புத்திதான் தமிழுக்கும் தமிழ் தாய்க்கும் உண்டு தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நான் கருப்பையா சித்தர் மீண்டும் ஒரு முறை ஹுமாயுன் அண்ணன் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள்

  • @silverjubileecelebrations1119
    @silverjubileecelebrations1119 8 дней назад +4

    புரட்சி வெல்லும் அதை நாளை நாம் தமிழர் சொல்லும்

  • @thamil_en_ujir
    @thamil_en_ujir 7 дней назад +4

    அண்ணா இப்பொழுது பணத்திற்கு விலைபோகும் சில ஈழத்தமிழர்களை வைத்தே அண்ணன் சீமானை பற்றி இழிவாக அவதூறுகளை பரப்புகிறார். தயவு செய்து இந்த நேரத்தில் தமிழராய் ஒன்றிணைந்து அண்ணன் சீமானுடன் நில்லுங்கள்🙏🙏🙏🙏

  • @muthuramanganesamoorthy3028
    @muthuramanganesamoorthy3028 9 дней назад +4

    Super speech

  • @shivapriyadheetha3081
    @shivapriyadheetha3081 9 дней назад +3

    சீமான் 🙏❤️

  • @SundharS-ij9bo
    @SundharS-ij9bo 9 дней назад +5

    புரச்சிகறமான பேச்சி

  • @duraimarimuthu9320
    @duraimarimuthu9320 8 дней назад +2

    நாம் தமிழர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rmk514
    @rmk514 8 дней назад +1

    அருமை அண்ணா ❤

  • @srinivasanar7655
    @srinivasanar7655 9 дней назад +11

    அமீர் கஞ்சா கடத்தல் மன்னன்

  • @SivaSiva-w4j
    @SivaSiva-w4j 9 дней назад +7

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ganeshs2631
    @ganeshs2631 6 дней назад +1

    பாய் சூப்பர் 👌🏻

  • @Tamilselvan-vr6si
    @Tamilselvan-vr6si 5 дней назад +1

    7:16 கட்சிகளில் திமுக அதிமுக விடுதலை சிறுத்தை பாமக இன்னும் எண்ணற்ற கட்சிகள் தேசியக் கட்சிகள் காங்கிரஸ் தாமதமே மம்தா பானர்ஜி என்னமோ காட்சிகள் இருக்கு அத்தன கட்சிக்கும் அறிவு இருக்கா இல்லையா என்று தெரியவில்லை அறிவுபூர்வமாக ஆக்கப்பூர்வமாக நிலத்தின் அரசியலாக வளத்தின் அரசியலாக இந்த இந்த உலகத்தின் வாழ்கிற அனைத்து அனைத்து உயிர் உயிர்களுக்கும் ஆன அரசியல் முன்னெடுப்பு அருமை அறிவுப்பூர்வமான பேச்சு அறிவுள்ளவர்கள் இருக்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே.

  • @MaddySMaddyS
    @MaddySMaddyS 9 дней назад +7

    பத்த வெச்சிட்ட்யே பறட்ட...😮

  • @msekar4221
    @msekar4221 9 дней назад +3

    💪💪💪👌👌👌👌

  • @DavidC-f7x
    @DavidC-f7x 8 дней назад +1

    மிக சிறப்பு சகோ
    நாம் தமிழர்❤❤❤❤❤

  • @nathanrao8692
    @nathanrao8692 9 дней назад +3

    ✨️______SEEMAN______👑

  • @divakar9885
    @divakar9885 9 дней назад +3

    💥💥💥

  • @deepakoa
    @deepakoa 9 дней назад +10

    Seeman பிரபாகரன் பத்தி பேசுற நால நாம் தமிழர் கட்சிக்கு யாரும் vote போட வில்லை. சீமான் தொடர்ந்து பேசுற இயற்கை பாதுகாப்பு சுற்று சூழல் பாதுகாப்பு விவசாய பொருளாதாரம் போன்ற ஆக சிறந்த கருத்துகள் தான் மக்கள் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்க காரணம். இதை விட முக்கிய காரணம் கூட்டணி இல்லாமல் தொடர்ந்து தனியா கொள்கைல சமரசம் இல்லாமல் காசுக்கு விலை போகாமல் இருப்பது தான்.

    • @kgovindam
      @kgovindam 9 дней назад +1

      நல்ல தலைவர்களின் கொள்கைகளை பின்பற்றுவதில் என்ன தவறு? மேதகு பிரபாகரன் அன்னிய நாட்டவராக இருந்தாலும்கூட தமிழர்களுக்காக பல தியாகம் செய்த தமிழர் ( உயிர் தியாகம் உட்பட).

  • @Senthilpoo-x7b
    @Senthilpoo-x7b 9 дней назад +4

    நாம் தமிழர்சிவகாசி

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 9 дней назад +2

    Political Super Star(PSS)🔥🔥SEEMAN🔥🔥

  • @Listen-u2e
    @Listen-u2e 9 дней назад +7

    9:02 im waiting

  • @sviswasviswanath665
    @sviswasviswanath665 6 дней назад

    மாஸ் அண்ணா ❤

  • @rubanledchumanar9806
    @rubanledchumanar9806 9 дней назад +3

    ❤💪🏿💪🏿💪🏿👌

  • @ChandNokia-fp7jd
    @ChandNokia-fp7jd 8 дней назад +1

    சிறப்பு ...சிறப்பு .. இன்றுதான் ஹூமாயுன் மீது மதிப்பு வருகிறது.

  • @marimari6062
    @marimari6062 9 дней назад +1

    அண்ணா உணர்வுடன் கலந்தவர் நீங்கள்..நாம் தமிழர்

  • @mohanramachandran4129
    @mohanramachandran4129 8 дней назад +3

    Correct .இஸ்லாமியர்கள் தெளிவு பெறவேண்டும்

    • @sikkanderbatcha1129
      @sikkanderbatcha1129 8 дней назад

      நாங்க தெளிவா தான் இருக்கிரேம் நீங்கல் முதலில் மனிதன் பேல்பேசுங்க நாங்கள் தெலிவா இருக்கதான் இதை விட்டு வெளியே வந்தது உங்களுக்கு இன்னும தெளிவு வேண்டும்

    • @mohanramachandran4129
      @mohanramachandran4129 8 дней назад +1

      @sikkanderbatcha1129 தமிழை சரியாக எழுத பழகுங்கள்

  • @ThamaraiSelvi-ub4pf
    @ThamaraiSelvi-ub4pf 8 дней назад +1

    அருமையாக உரை..ரத்தம் கொதிக்கிறது ..😮

  • @sujenthantharmarasa2926
    @sujenthantharmarasa2926 8 дней назад +1

    மொத்தமே சீமான்தான்டா வாழ்த்துக்கள் ஐயா

  • @sivaraj9546
    @sivaraj9546 8 дней назад

    ❤❤❤ வாழ்த்துக்கள் ஐயா ♥️♥️

  • @AshokV-t4v
    @AshokV-t4v 9 дней назад +11

    NTK❤

  • @rajeshrajesh-dp8os
    @rajeshrajesh-dp8os 9 дней назад +7

    அருமை அருமை

  • @919vikky
    @919vikky 5 дней назад

    அருமையான உண்மையான பேச்சு இஸ்லாமிய தோழரே❤

  • @muthuramanraman7106
    @muthuramanraman7106 9 дней назад +5

    NTK

  • @vinodkumar-cn2fw
    @vinodkumar-cn2fw 6 дней назад

    அண்ணா கொதிக்கிறது என்றும் நாம் தமிழர் 🎉❤❤❤

  • @karabum74
    @karabum74 7 дней назад

    மிக சிறப்பு

  • @Krishnamurthy-m3g
    @Krishnamurthy-m3g 9 дней назад +4

    Super 👍👍👍👍👍👍👍👍👍😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohamedshafi9923
    @mohamedshafi9923 9 дней назад +5

    அமீர் ஹாரமி

  • @g.sharmistha6294
    @g.sharmistha6294 9 дней назад +9

    Periyar passted

  • @philippeandrew4460
    @philippeandrew4460 9 дней назад +4

    தமிழர்கள் பிற மதம் மாறியதும் தமிழருக்குக்கு ஒரு பின்னடைவு

  • @Sri12345-m
    @Sri12345-m 8 дней назад

    💪💪💪💪💪💪💪நாம் தமிழர் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @i.monzoorilahee9799
    @i.monzoorilahee9799 3 дня назад

    Barking dog never becomes lion ...😂😂 He has to study history...

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 9 дней назад +2

    😂😂❤🎉🎉ஹூமாயுன் you are the மாயோன்

  • @DhineshS-z2o
    @DhineshS-z2o 6 дней назад

    சிறப்பான தறமான சம்பவம் ❤

  • @meerahusainaliMeerahusainali
    @meerahusainaliMeerahusainali 3 дня назад

    அமீர் அவர்களின் பேச்சு 100 க்கு 100 உண்மை.

  • @maheshelectricals-ne6bb
    @maheshelectricals-ne6bb 6 дней назад

    சூப்பர் அண்ணே

  • @KPInternationalmedia-ti5tt
    @KPInternationalmedia-ti5tt 9 дней назад +2

    👍🎉