உங்களுக்கு ரொம்ப நன்றிநீங்க ஒவ்வொரு வீடியோ உலகில் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றி எடுத்துச் சொல்லக்கூடிய இந்த விதம் நீங்க பேசக் கூடிய தன்மை கேக்கறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு நீங்க இன்னும் நிறைய வீடியோ பண்ணனும்னு நான் ரொம்ப ஆசைப்படுகிறேன் நன்றி
ரொம்ப நாள் என் னோ ட. ரோஜா செடியில் ஏழு இலையை கொண்ட கிளை யே வந்து கொண்டு இருந்தது. உங்கள் பதிவு பார்த்து இனி முயற்சி செய்கிறேன். நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி.
Welcome. இந்த வீடியோல சொல்லி இருக்கிற மாதிரி அந்த ஏழு இலைகள் எப்படி இருக்கிறது என்று பார்த்து வெட்டி விடுவதா இல்லை விட்டு பார்க்கலாமா என்று முடிவு செய்துக்கோங்க.
In my hous, in one of the rose plant a branch with seven leaves came but it did not change to five leaves pattern. I cut off that particular branch. The new branch also had the same 7 leaves pattern. At last I had to abandon that particular plant.. But I must state here that your post is educative. Thanks.
Good info... Unga thottakalai aarvam neraya perku thoonduthala iruku... Enakum tan sir.. I almost watch all ur videos including Mac vids... Informative and interesting ...
Wow you have done a great research and thank you for let us know your experience Sir... i was very much worried about my rose plant... now i feel good thank you so much
என்னோட பன்னீர் ரோஜா செடியில் ஆரம்பத்தில் 7 இலையும், மேலே வளர வளர 5 இலையும் வருகிறது. ஆனால் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. இருந்தாலும் என்னோட சந்தேகத்தை தீர்த்து வச்சிடின்க அண்ணா. ரொம்ப நன்றி❤
Hello Sir... The yellow button rose you showed is very healthy.. but my plant has only green sticks and had been dormant for some months ☹️.no fertilizer or anything could bring it back. Please help. The plant was very healthy in the nursery when I bought it...
அருமைஅருமைசகோதரரே. நீண்ட நாள் கவலை நொடியில் மறைந்து விட்டது....நம்ம ரோஜா செல்லங்களும் இப்படிதான் திடீரென முழைத்து வருவார்கள் நானும் மன கவலையோடு ஏழு இலை கிழைகளை வெட்டி விடுவேன்....இது பூக்காது என்று ...இனி எல்லா கிழைகளும் என் தோட்டத்தில் மன மகிழ்ச்சியோடு மலர போகிறார்கள்....நன்றி சகோதரரே...........
நானும் பஸ்ட் தெரியாம 7 ஏழை நாட்டு ரோஸ் வாங்கிவிட்டேன் எல்லோரும் ஏழு இலைகள் ஏன் வாங்கினேன் என்று சொன்னதைக் கேட்டவுடன் பயந்தேன் நீங்க விளக்கம் கொடுத்த உடனே தெளிவாகி விட்டேன்
enoda ezhu elai stem ah cut paninen paathila... aana nenga sonathu pola 5 ilaigal ah maari, konjam light shade poo vandhadhu.. main branch was in red color. 7 ilai branch was outer la white layer vandhu ulla red color ah pookirathu
Lusupayanu thettekketta erukkum vara level and nenga solurathu matheri oru white Rose mattum 2 years ha appati ya erukku Anna nanum cute panni veturan appavum pokkal annal kote matheri valaruthu
@@ThottamSiva s Anna vangunathum pothathu athu kku apparam pokka va ella annal pakkum pothu health ya erukku athula erunthu patheyam pottu erukkan Anna athu pokkuthanu soluran Anna
அண்ணா கொஞசம் ரோஸ் plant க்கு என்ன மாறி உரம் தரலாம் சொல்லுங்க ப்ளீஸ்.schedule மாறி சொல்லி பதிவு பண்ணுங்க.உங்க ரோஸ் எல்லாம் சூப்பர் இருக்கு.நீங்க என்ன என்ன உரம் ,என்னன்ன timelaa use பண்ணுணரெங்க சொல்லுங்க நல்ல இருக்கும்.
Nagarajan S really sir,it will be very useful if you give step by step advise right from the purchase of plant ,ihow to give fertilizer ,in what time gap,pruning,etc, please.As usual very useful tips.all these days , I was just cutting off the new stem with 7 leaves, whenever I see it- I feel I should have waited for some time,Thank you sir
Hi anna..today rose chedi vangunen 7 leaf than eruku..atha cut pana chedi full ah mae cut pananum..antha alavuku chedi full mae 7 leaf than eruku...nala perusa eruku ...
வணக்கம் அண்ணா மிக மிக நன்றி நானும் நிறைய வீடியோ பார்த்துவிட்டு ஏழு இலைகளை பார்த்தால் கட் பண்ணி விட்டு விடுவேன் நாங்க புது வீடு கூடி வந்து இருக்கும்போது இந்த இலைகளை கவனிக்கவில்லை ஒரு வாரத்தில். ஒண்ணரை அடி வளர்ந்து விட்டது வெட்ட. நினைத்தேன். என் மகனிடம் கூறினேன் இருமா இரண்டு நாட்கள் வரை பார்த்து விட்டு கட் பண்ணி விடுமாறு. கூறினார் எனக்கும் வெட்ட மனம் இல்லை மறுநாள் காலையில் எழுந்ததும் பார்க்கிறேன் ஐந்து மொட்டுக்கள். ஆச்சரியம் ஒரு வீடியோல. இது மாதிரி இருந்தால் ஆண். கிளை பூக்காது. சொன்னாங்க. நல்ல வேளை உங்கள். வீடியோ பார்த்தேன் நீங்கள் சொல்வது போல் கிளை. மொத்தமாக உள்ளது நன்றி சகோ
@@ThottamSiva வாழ்த்தியதற்கு நன்றி அண்ணா. பத்துக்கும் மேற்பட்ட மொட்டுக்கள் நிறைய கிளைகள் பார்க்கவே மனநிறைவ உள்ளது ஆனால் பச்சை நிற இலை பேன் உள்ளது என்ன செய்வது சொல்லுங்க அண்ணா ப்ளிஸ்
நீங்க இஞ்சி பூண்டு கரைசல் தெளிக்கலாம். இல்லை என்றால் வேப்பெண்ணெய் கரைசல் தெளிக்கலாம். இந்த வீடியோ பாருங்க ruclips.net/video/ekSKrfEXzEg/видео.html வெயில் காலத்தில் பூச்சி தொல்லை இருக்க தான் செய்யும்
Hii anna ennoda plant la oru pakkam 5 leaves irukku innoru pakkam 7 leaves irukku but 7 leaves irukura pakkam nalla growth irukku but innum flowers tharave illa vaangi plant panna pa 3 flowers kuduthuchu adhoda alavadhan...yedhachu tips irundha sollunga
வைத்தவுடன் அப்படி ஆக வாய்ப்பு இல்லையே. வேர் அசைகிற மாதிரி எடுத்து வைத்து விட்டீர்களோ? நர்சரி பைல இருந்து எடுக்கும் போது செடி அசையாத மாதிரி எடுத்து வைக்கணும். மற்றபடி, இலைகள் உதிருந்து விட்டால், காத்திருங்கள். புதிய தளிர்கள் வரும். அப்புறம் சரி ஆகிரும்.
Hello sir nan vanguna chedi la original Rose thandu odinji vilunthu kaanji poiduchu atha oddi kaddi vachiruntha 7 leaf thandu maddum tan ipa iruku so itha maddum valakurathu result tharuma nan romba sentiment ah daily athuku innum thanni uthidu tan iruken inga rent house la chedi vaika allowed ila irunthalum intha oru chediya maddum asaiya vachen bt car la eduthutu varum pothae poo poothiruntha chedi odinjiduchu... Please reply me sir
நீங்க எந்த ஊர் என்று சொல்லவில்லையே. இந்த லிங்க்ல சில விவரங்கள் இருக்கு. அவர்களை தொடர்பு கொண்டு கேட்டு பாருங்க, thoddam.wordpress.com/gardeningmaterials/
Enadhu Panneer rose chediyil valarum yella kilayume 7 leaves than iruku. . Bottom la irundhu than kilai start aagudhu. . Oru poo kuda edhu varaikum pooka villai. . Is there any solution for this?
sir ennoda branch la oru thadava 7 leave varuthu next time 5 leaves varuthu thirumba 7 leaves mari mari varuthu sir but stem nalla big ah healthy ahh irukku cut panalama illa venama?
Hello Anna Nan Madi thottam pottirukken ungalai parthutuan annal en thottathil pudalai sediel poo pokkirathu oru hai kuda varavillai Enna seiyalam solluha bro please
Naattu rose plant starting la single flower poothathu. Atharku piragu seven leaves konda thin branches varukirathu. Pookkavillai bro. Epsom salt kooda pottu parthen. But no response. Pl reply.
உங்களுக்கு ரொம்ப நன்றிநீங்க ஒவ்வொரு வீடியோ உலகில் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றி எடுத்துச் சொல்லக்கூடிய இந்த விதம் நீங்க பேசக் கூடிய தன்மை கேக்கறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு நீங்க இன்னும் நிறைய வீடியோ பண்ணனும்னு நான் ரொம்ப ஆசைப்படுகிறேன் நன்றி
இயற்கைக்கு சாதகமாக அழகாகப் பேசறீங்க . Informative video. Thanks
பாராட்டுக்கு மிக்க நன்றி
ரொம்ப நாள் என் னோ ட. ரோஜா செடியில் ஏழு இலையை கொண்ட கிளை யே வந்து கொண்டு இருந்தது. உங்கள் பதிவு பார்த்து இனி முயற்சி செய்கிறேன். நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி.
Welcome. இந்த வீடியோல சொல்லி இருக்கிற மாதிரி அந்த ஏழு இலைகள் எப்படி இருக்கிறது என்று பார்த்து வெட்டி விடுவதா இல்லை விட்டு பார்க்கலாமா என்று முடிவு செய்துக்கோங்க.
In my hous, in one of the rose plant a branch with seven leaves came but it did not change to five leaves pattern. I cut off that particular branch. The new branch also had the same 7 leaves pattern. At last I had to abandon that particular plant.. But I must state here that your post is educative. Thanks.
அருமையான விளக்கம் நன்றி இதுவரை யாருமே சொல்லாத விளக்கம் உபயோகமான காணொளி பூக்கள் எல்லாம் அழகோ அழகு
நன்றி. எல்லாம் நம்ம மொபைலோட கை வண்ணம் தான். :)
Thank you. Good information. I really wanted to clear my doubt about seven leaves but got the exact answer through you. Thanks a lot
True. Me also. Thank you so much.
Much needed video anna. Neenga kamichirundha maadhiri enga veetla pudhusa vaangina rose chedila ottu potrundha idathuku keela ulla kuchila irundhu 3 kilai vandhirundhichi ellamey 7 ilai matra ilaigalai vida vidhyasama irundhuchi nan vetti vittutan. Ippo original kuchila mokku vechiruku. Romba useful video inimey 7 ilai vandha edhu nalla kizhai edhu chediku paadhipa kudukumnu differentiate panna mudiyum. Keep up the good work.
Oru vendukol idhey maadhiri malligai, marigold pathina videos potingana Romba use full ah irukum
உங்களுக்கு இந்த வீடியோ useful-ஆ இருந்தது குறித்து சந்தோசம்.
மல்லிகை பற்றி ஒரு வீடியோ சீக்கிரம் கொடுக்கிறேன்.
@@ThottamSiva thanks Anna.
உங்கள் முயற்சிக்கு கிடைத்த பரிசு தான் அழகிய பூக்கள். நல்ல விளக்கம். பாராட்டுக்கள்.
நன்றி :)
Sooper very useful sir... Edharthama pesuringa nice
அருமையாக விலக்கினீர்கள். நன்றி
Good info... Unga thottakalai aarvam neraya perku thoonduthala iruku... Enakum tan sir.. I almost watch all ur videos including Mac vids... Informative and interesting ...
Thanks for your comment about my videos :)
Wow you have done a great research and thank you for let us know your experience Sir... i was very much worried about my rose plant... now i feel good thank you so much
Welcome. All the best for all your gardening activities :)
எல்லோருடைய சந்தேகமும் தீர்ந்தது.
Arumaiyana vilaKkam tq
அருமை போங்க.. சூப்பர்
என்னோட பன்னீர் ரோஜா செடியில் ஆரம்பத்தில் 7 இலையும், மேலே வளர வளர 5 இலையும் வருகிறது. ஆனால் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. இருந்தாலும் என்னோட சந்தேகத்தை தீர்த்து வச்சிடின்க அண்ணா. ரொம்ப நன்றி❤
Arumaiana vilakam sir.Mac thokara Kallu mela okkandhu vedikai pakiran.ha ha super
Thambi Mack Anga Samathu Pullaya Ukanthathu Erukar Really gud boy,
Rose ku kudutha details thanks Anna,
Nan eppadithan trim panni vetten supera pukkuthu , it's true , super Anna
Good. Thanks :)
Ennudaya climbing rose 7leafa vandhu niraiya rose poothirukku nanum ennadannu yosithe super bro
Enna oram poteenga. Please suggest.
@@prarthanaas5916 kitchen waste thannile uravaithu antha neerai uthuven banana egg tea waste ethai kayawaithu powder panni poduven veg. Compost avalvuthan
Thanks for your information
Hello Sir... The yellow button rose you showed is very healthy.. but my plant has only green sticks and had been dormant for some months ☹️.no fertilizer or anything could bring it back. Please help. The plant was very healthy in the nursery when I bought it...
Vanakkam Anna romba romba nalla thagaval Anna. Unga rose chedi superb. Regular maintaining patri video podunga Anna pls.
Thanks. This is the third video about roses. Will get few more videos in future
@@ThottamSiva tks Anna
அருமைஅருமைசகோதரரே.
நீண்ட நாள் கவலை நொடியில்
மறைந்து விட்டது....நம்ம ரோஜா
செல்லங்களும் இப்படிதான்
திடீரென முழைத்து வருவார்கள்
நானும் மன கவலையோடு
ஏழு இலை கிழைகளை
வெட்டி விடுவேன்....இது பூக்காது
என்று ...இனி எல்லா கிழைகளும் என் தோட்டத்தில்
மன மகிழ்ச்சியோடு மலர போகிறார்கள்....நன்றி சகோதரரே...........
சந்தோசம். எல்லாமே ஏழு இலைகள் என்றால், இலைகள் வித்தியாசமா இருக்கு என்றால் வெட்டி விடுங்கள். மற்ற படி விட்டுவிடலாம்.
Very neat and clear tips to maintain rose plants thanks Anna.
Arumaiyaana vilakkam sir thank u
Hi sir Rose plant la vara chlorosis disease and epadi cure panrathu oru video podunga ...
Macke chellam etheridhu
very true. ஏழு இலை கொண்ட கிளைகளும் பூக்கிறது.
Ama enga veetulayum pookudhu ipa kuda mottu iruku. Na leaf a mattum than cut pannuven antha kuchiya cut pannala
Thanks got this valuable info.
You're welcome!
Thottam Siva unga white and yellow roses super
Thanks
Super Bro..exacta sonneenga....
சிவா அண்ணா நான் வாங்கிய ஒரே ரோஜா செடி முழுக்க ஏழு இலைகள் தான். இப்போது எனக்கு புது நம்பிக்கை வந்து விட்டது. தங்களது பதிவிற்கு மிகவும் நன்றி.
நான் இரண்டு வகையான ஏழு இலைகள் சொல்லி இருக்கேன். ஒரு ஆறு அடுக்குக்கு மேல் எல்லாமே ஏழு இலைகளா வந்தா வெட்டி விடனும்.
நன்றி.
Thank you very much sir for your valuable guidance
Most welcome 🙏
நானும் பஸ்ட் தெரியாம 7 ஏழை நாட்டு ரோஸ் வாங்கிவிட்டேன் எல்லோரும் ஏழு இலைகள் ஏன் வாங்கினேன் என்று சொன்னதைக் கேட்டவுடன் பயந்தேன் நீங்க விளக்கம் கொடுத்த உடனே தெளிவாகி விட்டேன்
Sir your all videos or very nice
Thank you
Very nice
Got it anna!! Inum en rose plant seven leaves tha irku.. paklam 6 ah marutha nu..
enoda ezhu elai stem ah cut paninen paathila... aana nenga sonathu pola 5 ilaigal ah maari, konjam light shade poo vandhadhu.. main branch was in red color. 7 ilai branch was outer la white layer vandhu ulla red color ah pookirathu
Lusupayanu thettekketta erukkum vara level and nenga solurathu matheri oru white Rose mattum 2 years ha appati ya erukku Anna nanum cute panni veturan appavum pokkal annal kote matheri valaruthu
Entha kilaikalume 5 leaves varalaiya? Pookkavum illaiyaa.. Appo antha chediye problem-a irukkum. Vera chedi try pannalaame
@@ThottamSiva s Anna vangunathum pothathu athu kku apparam pokka va ella annal pakkum pothu health ya erukku athula erunthu patheyam pottu erukkan Anna athu pokkuthanu soluran Anna
அண்ணா கொஞசம் ரோஸ் plant க்கு என்ன மாறி உரம் தரலாம் சொல்லுங்க ப்ளீஸ்.schedule மாறி சொல்லி பதிவு பண்ணுங்க.உங்க ரோஸ் எல்லாம் சூப்பர் இருக்கு.நீங்க என்ன என்ன உரம் ,என்னன்ன timelaa use பண்ணுணரெங்க சொல்லுங்க நல்ல இருக்கும்.
Nagarajan S really sir,it will be very useful if you give step by step advise right from the purchase of plant ,ihow to give fertilizer ,in what time gap,pruning,etc, please.As usual very useful tips.all these days , I was just cutting off the new stem with 7 leaves, whenever I see it- I feel I should have waited for some time,Thank you sir
Thanks to both of you. Intha video-la konjam details koduththirukkiren. Future video-la cover panren.
ruclips.net/video/I1irDUav4gQ/видео.html
Hi anna..today rose chedi vangunen 7 leaf than eruku..atha cut pana chedi full ah mae cut pananum..antha alavuku chedi full mae 7 leaf than eruku...nala perusa eruku ...
Vaangum pithe appadi irunthaa paarthu vaangi irukkalaame. Kilaiyoda paathi alavil cut panni vittu paarunga
Yesterday than chedi vangunen...vangitu tips pakalam nu patha aparam than ethu therinjukiten
நல்ல பதிவு.
Rose plant startingle eppadi veppinge.piragu enna uram poduvinganna. Naan verum manledan vechiruken. Eppadinnu konjam sollunganne.
Thank you
வணக்கம் அண்ணா மிக மிக நன்றி நானும் நிறைய வீடியோ பார்த்துவிட்டு ஏழு இலைகளை பார்த்தால் கட் பண்ணி விட்டு விடுவேன் நாங்க புது வீடு கூடி வந்து இருக்கும்போது இந்த இலைகளை கவனிக்கவில்லை ஒரு வாரத்தில். ஒண்ணரை அடி வளர்ந்து விட்டது வெட்ட. நினைத்தேன். என் மகனிடம் கூறினேன் இருமா இரண்டு நாட்கள் வரை பார்த்து விட்டு கட் பண்ணி விடுமாறு. கூறினார் எனக்கும் வெட்ட மனம் இல்லை மறுநாள் காலையில் எழுந்ததும் பார்க்கிறேன் ஐந்து மொட்டுக்கள். ஆச்சரியம் ஒரு வீடியோல. இது மாதிரி இருந்தால் ஆண். கிளை பூக்காது. சொன்னாங்க. நல்ல வேளை உங்கள். வீடியோ பார்த்தேன் நீங்கள் சொல்வது போல் கிளை. மொத்தமாக உள்ளது நன்றி சகோ
ரொம்ப சந்தோசம். உங்கள் ரோஜா வீணாகாமல் பூத்ததில் ரொம்ப சந்தோசம். வாழ்த்துக்கள்
@@ThottamSiva வாழ்த்தியதற்கு நன்றி அண்ணா. பத்துக்கும் மேற்பட்ட மொட்டுக்கள் நிறைய கிளைகள் பார்க்கவே மனநிறைவ உள்ளது ஆனால் பச்சை நிற இலை பேன் உள்ளது என்ன செய்வது சொல்லுங்க அண்ணா ப்ளிஸ்
My plant has 7 leaves at bottom and 5 leaves above and bloomed. Do I need to cut that stem?
யப்பா..... செம்ம காமெடி ... இந்த 7 இலை 5 இலை னு youtube ல நானும் பாதிருக்கேன் ..... ஒன்னும் சொல்றதுக்கு இல்ல sir. செடி வளந்தா போதும் னு இருக்குற வேகத்துல எவன் இப்போ 7,5 இலை எல்லாம் பாக்க போறாங்க னு நெனச்சுப்பேன். இந்த video வும் நல்லா இருந்துச்சு . Nice explanation .
நன்றி. ஆமாம். உண்மை தான். இருக்கிற ஓட்டத்துல 7 இலை 5 இலை எல்லாம் கவனிக்க நிறைய நேரங்களில் முடிவதில்லை.
Mack oda next video podonga 😍😍
Neenga unga rose plants ku enna uram poduringa? Vdo very useful for us.
Naan Kadalai punnakku, veppam punnakku karaisal koduppen. Meen amilam koduppen. Epsom salt spray pannuven.. Intha video paarunga,
ruclips.net/video/I1irDUav4gQ/видео.html
anna nice information, i cut most of them purchased from ooty rose garden they are screeping but not flowering
வித்தியாசமான கிளைகள் வந்தால் வெட்டி விட்டுக்கொண்டே இருங்க. நல்ல கிளைகள் தளிர்த்து வரும்.
Sir entha summerla pachamilakai,enji, poondu, karaisal use pannalamanu solluga sir en rose chedi fulla pen maari erukura white poochi neraiya iruku thottila neraiya iruku manna kelari paarthale ore poochi than en chedi nalla thalanju varuthu mottukal yethuvum vaika maattikithu romba kastama iruku antha poochiku enna valinu konjam sollunga sir please 🙏🙏🙏
நீங்க இஞ்சி பூண்டு கரைசல் தெளிக்கலாம். இல்லை என்றால் வேப்பெண்ணெய் கரைசல் தெளிக்கலாம். இந்த வீடியோ பாருங்க ruclips.net/video/ekSKrfEXzEg/видео.html
வெயில் காலத்தில் பூச்சி தொல்லை இருக்க தான் செய்யும்
Very useful Video shiva Anna😎👌👌👌
Anna.paneer rose pathi sollunga epdi cutting valakarthu pathi sollunga.
These are hybrid tea roses....u can also try growing naatu roses also!
Sir enoda rose plant nalla grow agthu flower varthu but romba kuttiya varthu enna pandrathu sir
Siva sir tell about power mildew in rose stems... plz
Ennoda setilaum 7elai than varuthu Kodi Mari valaruthu antha thandulayea keelai vituthu ipo atha vetalama illa veanama nursary la vaankuna 5ju seatila ithu onnu tha polachu varuthu enaku vettuvatharku manam ilai
Hii anna ennoda plant la oru pakkam 5 leaves irukku innoru pakkam 7 leaves irukku but 7 leaves irukura pakkam nalla growth irukku but innum flowers tharave illa vaangi plant panna pa 3 flowers kuduthuchu adhoda alavadhan...yedhachu tips irundha sollunga
Sir roja sediku enna urangal kodukalam
Thank you anna
Hi anna enna fertilizer use panringa rose kku pls sollunga anna ennoda rose ellam kaya arambikkuthu pls sollunga
Wow semma love it.i started with rose plan in my balcony.
sir one help, naan vaangi vacha 10 rose plantlayum vacha udane leaves ellamey kodipochu, innum growth valara, pl solution sollunga
வைத்தவுடன் அப்படி ஆக வாய்ப்பு இல்லையே. வேர் அசைகிற மாதிரி எடுத்து வைத்து விட்டீர்களோ? நர்சரி பைல இருந்து எடுக்கும் போது செடி அசையாத மாதிரி எடுத்து வைக்கணும். மற்றபடி, இலைகள் உதிருந்து விட்டால், காத்திருங்கள். புதிய தளிர்கள் வரும். அப்புறம் சரி ஆகிரும்.
Hello sir nan vanguna chedi la original Rose thandu odinji vilunthu kaanji poiduchu atha oddi kaddi vachiruntha 7 leaf thandu maddum tan ipa iruku so itha maddum valakurathu result tharuma nan romba sentiment ah daily athuku innum thanni uthidu tan iruken inga rent house la chedi vaika allowed ila irunthalum intha oru chediya maddum asaiya vachen bt car la eduthutu varum pothae poo poothiruntha chedi odinjiduchu... Please reply me sir
Hi, vanakkam.
antha oru rose chediyai romba akkarai eduththu kondu varreenga entru puriyuthu. Naan video-la solli irukkira maathiri athoda kilaiyai paarthaale theriyum, neendu konde pogutha illai normal branch maathiri varuthaa entru. Romba olliyaa neendu konde pona pookkaathu. Konjam wait panni paarunga..
Vetthalai chedi veetula veikalaama vendaama anna. Oru silar veika solluraanga oru silar vendamnu solluranga.
bottom la irunthu 5 leaves branch vandhuchi poo pothuchi but ipo adhula side la new branch varuthu 7 leaves iruku.. cut pananuna
ரோஜா வளர்ப்பு பற்றி சொல்லுங்கள்
Seven leaf irrundha cutting cut panni padhiyam podlama tell me
Cut Panni vittalum again 7 leaf tan varuthu. Enna pannalam nu sollunge
பயனுள்ள தகவல் நன்றி( கேவலமா லூசு பய 😃😃🤣🤣🤣🤣 நகைச்சுவையா இருந்தது). உங்கள் வீடியோவில் காமெடி வேற லெவல் பண்றிங்க
Anna aadu maadu thinnatha chedi maram vagaigal sollunga na,engal veetil sutru suvar illa anna,athai ippoathu amaikum nilaiyil illai, athanal aadu maadu thinnatha maram/chedi vagaigal sollu nga anna
உயிர் வேலி அமைக்க நிறைய மரங்கள் சொல்வாங்க. ஆனா அது வீட்டுக்கு வேண்டாம். மற்ற எதை வச்சாலும் ஆடு சாப்பிடதான் செய்யும். விசாரித்து தெரிந்தால் சொல்றேன்.
நன்றி
Super bro.எனக்கு மண்புழு உரம் மற்றும் நான்கு வகையான உயிர் உரங்கள் குரோபேக் எங்கு வாங்கலாம்
நீங்க எந்த ஊர் என்று சொல்லவில்லையே. இந்த லிங்க்ல சில விவரங்கள் இருக்கு. அவர்களை தொடர்பு கொண்டு கேட்டு பாருங்க,
thoddam.wordpress.com/gardeningmaterials/
Thank you & what vegetables can be grow now in Chennai (terrace)
In summer? Check this video,
ruclips.net/video/iYaSfQ7_cLE/видео.html
Bro pls write the title in English too as some of us don't know to read or write Tamil .tq as yr video is very useful for me
Thanks for your information anna
Rose chitiku epati mankalavai seivathu pls anna sollunga anna
Videovai vida, nadu naduve ungaloda comments rasikka vaikudhu. How much do you spend on vermicompost or other manure every year sir?
Enadhu Panneer rose chediyil valarum yella kilayume 7 leaves than iruku. . Bottom la irundhu than kilai start aagudhu. . Oru poo kuda edhu varaikum pooka villai. . Is there any solution for this?
Super Tips Sir
Yenga veetla rose chedi erukku helthy yaa tha erukku yeppothume athukku arisi kalanja thannitha vuthuvom but athu yeppothume 1 muttu mattumtha vakithu antha puva parichathukku aprm tha aduthu thulir vanthu athula bud varuthu pls neraya mottu vakka pls tips sollunga yaarachum
Sir, post a video on 'how to grow vallarai keerai'
கண்டிப்பா ஒரு வீடியோ சீக்கிரம் கொடுக்கிறேன்.
@@ThottamSiva thanks sir
Rose sedi cutting pathi konjam sollunga sir
Anna Yennoda Rose chedi la poochi vanthu iruku.. athu ilailalam vattam vattama ah kadichu saptuduchu... Athuku yenna poochi viratti use pannalam.. chemical use pannama... normal ah... Athu maathiri panneer rose vaangitu vanthu vachu 5 months aaguthu oru poo kuda pookala... Yenna seiyurathu.... Chedi thalir vittu nalla vakaruthu aana ippo poochu attakaasam pannuthu... Panneer rose chedi la yezhu illai varuma...
vatta vatama kadichi sappiduthu entraal pulukkala irukkum.. illai vettukili maathiri poochchi, vandu yethavathu irukkum.. Mudinja oru photo eduthu ennoda Whatsapp-kku anuppunga.. Parthu solren (809 823 2857). Neenga veppennai karaisal thelikkalaam.. Thodarnthu 5 days thelikkanum.. Intha video-la solli irukkira maathiri..
ruclips.net/video/ekSKrfEXzEg/видео.html
Matra ennai illai entraal veppennai mattum eduthukonga. Veppennai ratio romba athikama eduthiraatheenga.. 4 ml per liter is correct
Panneer rose, nattu rose-la yelu ilaikal varalaam.. Athuvum pokkum..
@@ThottamSiva thanks Anna... Nan WhatsApp ku photo anupuren...
Very useful impermasan mack video poduinga
sir ennoda branch la oru thadava 7 leave varuthu next time 5 leaves varuthu thirumba 7 leaves mari mari varuthu sir but stem nalla big ah healthy ahh irukku cut panalama illa venama?
thanks for the info sir.
Sir mukkuratai keerai valarpadu apde Sir it's good for kidney sir
Beautiful Rose's sir......
Thanks
Hi bro ....rose chedi ku soil kalavai epdi vacha nalla flower varunu sollungka -..
Check this video,
ruclips.net/video/zsDmuwlSRIE/видео.html
Hello Anna Nan Madi thottam pottirukken ungalai parthutuan annal en thottathil pudalai sediel poo pokkirathu oru hai kuda varavillai Enna seiyalam solluha bro please
Pudalaikku ithu sariyaana season illai.. Intha veyilukku chedi sariyaa varathu.. kaai pidippum romba kammiya thaan iirukkum. Neengal vaaram oru murai meen amilam spray panninaa improvement irukkum. Nalla pookkuthu, but pinji uthiruthu entraal two times (one week gap) themore karaisal thelikkalaam.
Nice clip sir
Naattu rose plant starting la single flower poothathu. Atharku piragu seven leaves konda thin branches varukirathu. Pookkavillai bro. Epsom salt kooda pottu parthen. But no response. Pl reply.
Nattu rose entraal easy-a varum.. seven leaves problem illai.. Veyil full day kidaikkumaa? Kilaikalai vetti vittukonde irunga.. pookka aarambikkum.
Fulla Sevan leaves tha irruku 8 masama cut panni cut panni vitura sir...marubadium 7 leaves varuthu enna panna plz sollugga
7 leaves mattume vanthaal antha chedi pathiyam pottathu sariyaa vanthirukkaathu.. better vera chedi vaikkarathu
@@ThottamSiva ok sir
Anna intha chedi ooty rose vagaiya?, ooty rose vagai ipdi ore timela kothu kotha poo pukuma, apdi puka vaika enna seiyanum
Sir zinnia flower pathi vedio podunga enga veettu zinnia la leaf curling desease vanthuduthu
Leaf curling na ilaikku adila paarthaa poochchi thaakkuthal irukkum.. Athai control pannunga.. sari aagidum.
Hi sir rose sedi pot mixingla kadalai punnakku n vepampunnakku evlo potanum sollunga please
தொடக்க மண் கலவை என்றால் ஒரு பைக்கு 200 gram கடலை புண்ணாக்கு 100 gram வேப்பம் புண்ணாக்கு ஒரு நாள் நீரில் ஊறவைத்து கலந்து கொள்ளுங்க.
Super 👌👌👌
7elai chedi 2varusama valanthu antha usum ellainnu chediyai veroda nerri than sir veddi pottom.
Hmmm.. Konjam vittu paarthirukkalam.