Abandoned Hidden route to Kodaikanal|ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய குதிரை பாதை
HTML-код
- Опубликовано: 8 сен 2024
- PART - 2,,searching for a village in deep jungle, haunted sounds👇🔗
• அழுகை குரல் எழுப்பும் ...
This video is about an abandoned route to Kodaikanal.The British set up this leg to go to Kodaikanal by horse.A video was recorded crossing this very difficult mountain pass on a two wheeler..
#hills #westernghats #kodaikanal #hiddenplace #bikeride #tribalvillage #tribal #tribes #dangerous
இந்த பதிவில், அடர்ந்த காடுகள் வழியாக கொடைக்கானல் செல்ல ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய கைவிடப்பட்ட மலை பாதை பற்றிய தொகுப்பு..கடினமான இந்த மலை பாதையை இருசக்கர வாகனம் மூலம் கடந்து வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது...
Dangerous hidden route to kothagiri 👇🔗
• அடர்ந்த காடுகள் வழியாக...
5000yrs old prehistorical rock paintings in deep jungle 👇🔗
• அடர்ந்த காட்டில் வாழும...
Western ghats, Western ghats Tribal Village, Hidden route to Kodaikanal, Dangerous route, Unexplored route, Kodaikanal tourist places, Kodaikanal tourist places in Tamil,off road,bike ride, Kodaikanal climate, Kodaikanal hidden places, Kodaikanal hidden tourist places.
*****DISCLAIMER****
All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
Our channel does not promote or encourage any illegal activities.
We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
Also, we are not responsible for the damage or losses incurred during such replications.
MORE INTERESTING AND THRILLING VIDEOS IN OUR CHANNEL.
PLEASE SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL 🙏
🙏 THANK YOU 🙏
ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய குதிரை பாதை PART- 2,அழுகை சத்தம் எதிரொலிக்கும் மர்ம காடு,searching for a village deep forest,🔗👇ruclips.net/video/VH4bHGZ8Us0/видео.html
Super 🎉 nice ditails & video 🎉
🥰☺️thanks broooo
Siraj brother❤❤❤❤
@@mohamedsameeranwar Sameer bro
Sameer bhai 🔥🔥🔥🔥🔥
❤❤❤🫂🫂🫂🫂
OMG SO AMAZING🤩
Thanks
Wow AMAZING Road
Wonderful Bike Rider Team
Sameer bhai Explain is very very super bro
Thanks ✌️.... urumbikarai rides la neraya RUclips channels la Sameer Bhai varuvaru
Ok thanku bro
Urumbikkarai ride i am waitting bro Enjoy
Thanks Ramasubramanian brother❤❤❤
❤
😍
hai sir ennaku romba pudikum semma place romba asaiya iruku pakum pothe cooing ah iruku 😂 babu.g karaikudi
👍
Vera level bro parkura engaluke trilnga ah eruku
நானும் வரேன் bro எனக்கு off ரோடு ஓட்டணும் ஆசை
Urumbikarai plan pannlam bro....3 days...Sameer bro kitta pesiruken....date fix pannlam
Boopathi bro neengal illamala❤🤗
Daily offroader 🤣🤣🤣🤣boopathi bro🤣🤣🤣
Excellent....Excellent...தம்பீஸ்
Thanks
எங்க குருநாதர் கூட போன எங்க வேணுமானாலும் போலாம் அவர் செல்லும் வழி எல்லாம் பாதை உருவாகும். Sameer bhai 😄
Aana ethume kaatika maataru....silent ah iruparu🤣
Daily offroader boopathi bro❤
🤣🤣
அப்போது பஸ் வசதிகள் இருத்தும் அந்த காலத்தில் வீயாபாரிகள் தலைச்சுமையாக கோடைக்கானலுக்கு வியாபாரம் செய்ய பயன்படுத்தி பின்னர் கைவிட பட்ட வழித்தடங்கள் அழித்துவிட்ட நிலையில் நாங்கள் கோடைக்கானலிருந்து அந்த பாதையில் மலையில் இருந்து இறங்கும் முடிவினை எடுத்து கொண்டு அந்த ஆர்வத்தினால் கும்பக்கரைக்கு வந்து குளித்தோம். நன்றி.இப்போது எனக்கு வயது 76.😊.
❤️ அருமை
I'm waiting for part-2, I'm missing vimal bro, beautiful video bro,
Yes brother....vimal next episodes la varuvaru
இந்த ரூட் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் நண்பா
Thanks
பயங்கர ரிஸ்க். ஏதோ த்ரில்லர் படம் பார்ப்பது போல் இருந்தது பார்த்த தம்பி ஜாக்கிரதை.
Okk sir
Awesome rides
Thanks
Good luck for your persuasion.
🙏
Super sir
👍❤️
Good vlog good routes exploring, from banglore to palani we travelled in bikes, after that we went to madurai. 😊beautiful place discovered routes. Greetings from banglore Gracias😊
Thank you so much 🙂
i respect your hard work bro good video
Thanks a lot
Very interesting to see
Thanks
Amazing video sir❤
Thanks 👍
கொஞ்சம் உங்க கேமராவை மேல தூங்கி வையிங்க bro. உங்க எல்லா விடியோவும் அதிகமா தரையை பாத்த மாதிரியே இருக்கு... ஹில்ஸ்ல வீடியோ போடுறீங்க கொஞ்ச வியூ பாத்த மாதிரி வீடியோ இருந்த நல்லா இருக்கும் ✨️👍
thanks for feedback bro...inimel seri pannikren👍
Real thrill bro.
Yes bro
Fantastic & so amazing Kodai ride bro
Thank you so much 👍
புதிய காணொளி புதிய பாதை புதிய முயற்சி மணி சேலம்
Thanks
Kumbkkarai to Shenbaganur nadaipathi
super👍👍👌👌🙏🙏
Thank you very much
Hi anna video super.
Thanks pa
Sameer squad ❤
😍
Sri bro😅🤗🤗🤗
Bro excellent video !!
Glad you liked it
Anthiyur to parkur to kadambur tick off-road i will going u come polama
நானும் எனது நண்பனும் 1971ல் கொடைக்கானலில் இருந்து செண்பகனுர் வழியாக நடைபாதையாக கும்பக்கரைக்கு வந்து அங்கே குழித்துவிட்டு பெரியகுளத்துக்கு நடைப்பயணமாக சென்றோம்.
உங்களை வணங்குகிறேன் ஐய்யா
Arumai ayya❤️
பஸ் இருந்தது அப்போ...இருந்தாலும் நடந்து வந்து இருகீங்க
எங்கள் வீட்டில் எல்லோரும் அதாவது மாமியார் வீட்டில் பெரியகுளம் to கொடைக்கானல் நடந்தே போவர் வருவதும் அப்படித்தான்
இனி வரக்கூடிய ப்ராஜெக்டுகளுக்கு உங்க ரூட்டோட கூகுல் மேப் ஸ்க்ரீன் ஷாட் போட்டுட்டு வீடியோகுள்ள போனீங்கன்னா இன்னும் சிறப்பா தரமா இருக்கும்.
Bro,,,,intha area la location kaatala bro..
hi bro.. its fantastic video.. waiting for all 3 videos.. you should rename your channel as 'Off road Pioneers'.. cos no youtubers shown such an interest like this unexplored routes.. thanks for your team efforts for giving a thrilling experience to us..
Correct bro Seelan brother and Siraj brother, romba risk eduthu western ghats la unknown places lam cover panranga🙌
Thanks a ton bro
Sameer bro tha reason for all this
🙏🙏🙏🇲🇾❤️
Great Bro's but safety bro
Yes, thanks
Bro, use anti puncture liquid for tires. It is very helpful during off-road tours.
Thanks for the tip...aama bro sealant...thanks
Unnga voice director baagiyaraj sir maariya eruku
Neraya per ipdi tha sollranga🤔🤔
போன வருடம் கவிச்சிகொம்பு செம்பரங்குளம் பெரும் பள்ளம் வடகவுஞ்சி வந்தோம்
Super sir
Superb presentation brother ❤❤❤
Thank you so much 🙂
Ellam ungalaal thaan
@@kovaioutdoors 🫂🫂🫂🫂
Super video and great team ❤❤. Best wishes
Nee illaama poite,,athu tha varutham
Vimal bro Neenga thaan illa. Next time vanthurunga bro
Next ride la catch panni thookirlam Sameer bro ...vimal ku Nilgiris vittu keela vantha allergy 🤣
@@kovaioutdoors kandippa bro🙂
@@mohamedsameeranwarsure brother 🤚😊❤
Try to give google maps link to the route taken, if its not availanle atleast drop pins and give that link
Ok sir..next time
Next trip la thar pora road ea iruntha sollunga bro, naanum join pannikiren
Ithulaye polam bro....4×4.... correct ah poganum....
@@kovaioutdoors next journey la join panren bro
Vaanga bro
Original sound use pannunga dubbing panna vendam
Brother am advocate raja in salem enkitta RE classic 350 irukku ennaiyum ஒரு offroad kuttittu poka mudiyuma Brother 🎉
Vaanga brother polam.... Instagram la MSG pannunga
Mudiallappa
🙏
Bro route romba kolapathu theliva sollunga bro enga irunthu eppidi poganum nu
Part - 2 la clear ah sollren bro
Animal high spot area
Bro outer la thaniya irukra veedu la niruthi paarunga avunga kita pesa try panuga
Bro ... actually antha area vittu pona pothum nu aairuchu...see part 2....haunted sounds
@@kovaioutdoors athu bird sound madri therithu bro
18mins to 24 mins headphones pottu full volume vechu kelunga bro.
ப்ரோ உங்களுக்கே நியாயமா இருக்கா அவங்க ரெண்டு பேரும் இன்ஸ்டால் ID உங்க கமெண்ட்ல மென்ஷன் பண்ணிட்டா நாங்க ஃபாலோ பண்ணிருப்போம் அல்ல... இந்த உங்களுக்கு நல்ல பேமஸ்... ஆனா அவங்க ரெண்டு பேரும் ஒரு யூஸ் ம் இல்லாம போச்சே.. எனக்கு அவங்க ரெண்டு பேரும்ஐடி யா ரிப்ளை பண்ணுங்க
why r u telling for eveyrthing " bro ", can narrate without telling this
Indiana Jones 🤣
🤣🤣🤣😂😂😂
Avaga insta id solluga bro I can't found
Mohammedsameeranwar