ஐயாவுக்கு மிக்க நன்றி, தலைவரைப்பற்றி நிறைய புதிய தகவல்கள் அறிந்து கொண்டோம். மக்களுக்காகவே வாழ்ந்த தலைவர். தலைவரை விரும்பும், வணங்கும் கோடானுகோடி தொண்டர்களில், பக்தர்களில் ஒருவன். என் உயிர் மூச்சு உள்ளவரை என்றும் அவரின் தொண்டனாகவே வாழ்வேன். நேர்காணலுக்கு மிக்க நன்றி💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் திரு.சங்கர் அவா்களை அரசியல்விமா்சகராக பத்தோடு பதினொன்றாகவே நினைத்திருந்தேன். உண்மையாகவாழ்ந்த வள்ளலின் வாழ்வியல் வழக்கங்களைத் தன்பேட்டியின் வாயிலாக மிகச்சிறப்பாக,எம்ஜிஆர் அவர்களைப்பலமுறைநேரில்பாா்த்த என்னைப்போன்றவா்கள்மட்டுமின்றி,நேர்மையைவிரும்பும் எதிர்காலச்சமூகத்திற்கும் சிறப்பான பதிவாக இருந்தது. நன்றி
I..admirer of Thalaivar MGR a magic word..event after 34 years passed, still he is GOD for poor ..Thank you shankarna for bringing out many unknown facts about MGR the great!!!
அ.இ.அ.தி.மு.க. விற்குத் தொண்டர்களின் இயக்கம் என்று பெயர். எம்.ஜி.ஆர். தொண்டர்களால் தொடங்கப் பட்டது அ.இ.அ.தி.மு.க. அதன் பின்னர் தான் அ.இ.அ. தி.மு.க. வின் நிறுவனர் என்று எம்.ஜி.ஆர். அறிவிக்கப்பட்டார்.
John F. Kennedy’s inaugural address inspired children and adults to see the importance of civic action and public service. His historic words, “Ask not what your country can do for you - ask what you can do for your country,” challenged every American to contribute in some way to the public good.
Interesting program by Shankar .. One thing which Mr Kumar touched lightly which I want to highlight is below .. ' MGR should be treated a visionary / father of higher education in TN and he deserves that . The scheme of privatisation of Engineering colleges with 50% seat reserved for Govt is a clear win -win situation and it created so many engineers in TN and of course some founders became rich but net -net the society benefitted ..
நிறைய செய்திகள் எம்ஜிஆர் பற்றி தவறாக சுற்றவிட்டவர்கள் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். இப்போட்டி பல நல்ல செய்திகள் எம்ஜிஆர் பற்றி கூறியதற்கு நன்றி.
திரு. சவுக்கு சங்கர் அவர்களே, "நாடென்ன செய்தது நமக்கு எனக் கேள்விகள் கேட்பது எதற்கு? , நீ என்ன செய்தாய் அதற்கு" என்ற பாடல் ஜான் கென்னடி அவர்கள் சொன்னதைத் தழுவியது.
Ask not what the nation did for you.Ask what you did for your country. - by john f. Kennedy. Ondre seyvaan nandre seyvaan song - sirithuvaazhavendum film. Very emotional feeling in hearing MGR s greatness. This is Savukku sankar s unique episode.congrats.
மதிப்புமிகு சங்கர் சார் அவர்களே! வணக்கம். எம்.ஜி.ஆர் அவர்களின் 2023-ன் நினைவு நாளன்று அவரின் நினைவு இல்லத்திற்குச் சென்று சேகரித்து வழங்கிய வீடியோ பதிவு முற்றிலும் வித்தியாசமானது. Dr.குமார் அவர்களை விட தெளிவாக நீங்கள் அறிந்த அரிய தகவல்களை தெரிவித்தீர்கள். டாக்டர் அவர்கள் கண்ணீருடன் தெரிவித்த செய்திகள் எங்களின் கண்களை குளமாக்கியது. எம்ஜிஆர் அவர்களை இறைவனாக பாவிக்கும் எங்களைப் போன்றோர்கள் இப்பேட்டியினை எம்ஜிஆர் அவர்களின் நினைவு இல்லம் சென்று சேகரித்து வீடீயோவாக வெளியிட்டமைக்காக உங்களை கையெடுத்து கும்பிட்டு வணங்குகின்றோம். இரா.கோவிந்தராஜன் General Secretary TNEB Engineers' Union
MGR also played a major role in the establishment of Hosur as an industrial hub by urging the Tatas to establish Titan Industries at Hosur by allotting the Tamil Nadu government's funds. Today, the investment made by MGR's government has grown, with a net worth of approximately Rs 11000 crore and market caps of Rs 325000 crore. Till date, the Tamil Nadu government holds a 37% share of the Titan industry and reaps its benefits in the form of job generation and revenue through taxes and dividends.
Kandasamy mudaliyaar took special care of mgr and chakrapani. He only recommended them to act in his first film sathileelavathi and second film Iru sagothararkal. His son M. K. Radha also helped them a lot to get opportunities in films in 1940s.
IN 1962 GOLD PRICE IN INDIA WAS 119.00 INR PER 10 GMS. ACCORDING TO TODAY'S GOLD PRICE IN INDIA MGR'S DONATION OF 72000.00 INR IN 1962 EQUIVALENT TO 3.60 CRORES.
MGR, is undoubtedly a unique personality the south India ever produced in the 20th century. A hard fought, shrewd, naturally intelligent, fast grasping, ability to read & scan people put all together had stood him in good stead, to be reckoned with today. A complete film technician in film making,unlike other actors.MGR,C.V.Sridhar, Balumahendra,Kamal, these are the only know all aspects of film making. Others hire experts for respective departments. Had MGR been provided with early education nothing would have stopped him from becoming a scientist. He was that smart. His poverty put him the earnings, but governance had been fair to all sections of public. State of TN definitely misses him a lot, so do the people of Jaffna, as our uncle saw him along with Sarojadevi in 1964, when both visited Jaffna. Even today he is very much remembered there.
"மேரா நாம் அப்துல் ரஹ்மான்" என்கிற வரி இடம் பெற்ற படம் "சிரித்து வாழ வேண்டும் " ("ஒன்றே செய்வான், நன்றே செய்வான்" அப்பாடல் தொடங்கும்). [ வாய் தவறி மாற்றிச் சொல்வது இயல்பு தான். இந்த நேர்காணலில் வேறு படத்தின் பெயர் வாய் தவறி செல்லப் பட்டதால், அதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தேன்]
@@chennaiexpresslive9748 No problem. Error is human. "Even great persons commit mistake. But the never repeat". The big mistake regarding the mistake is, repeating the same mistake again. Take care not to repeat. I praise you. Because, you are able to accept your mistake. You are a positive person. You have such nice quality because, You belong to Sri. M.G. RaamaChandran's family. Chant, wrote RAMA RAMA RAMA many times, and make others to do the same.
அமெரிக்க ஜனாதிபதி கென்னடி சொன்னது. நாடென்ன செய்தது நமக்கு எனக் கேள்விகள் கேட்பது எதற்கு? நீ என்ன செய்தாய் அதற்கு? என நினைத்தால் நன்மை உனக்கு. நான் ஏன் பிறந்தேன்.
அருமை சவுக்கு ஒரு சல் யூட் என் தலைவர்.. பற்றிய நினைவலைகள் கேட்டமைய்க்கு
ஐயாவுக்கு மிக்க நன்றி, தலைவரைப்பற்றி நிறைய புதிய தகவல்கள் அறிந்து கொண்டோம். மக்களுக்காகவே வாழ்ந்த தலைவர். தலைவரை விரும்பும், வணங்கும் கோடானுகோடி தொண்டர்களில், பக்தர்களில் ஒருவன். என் உயிர் மூச்சு உள்ளவரை என்றும் அவரின் தொண்டனாகவே வாழ்வேன். நேர்காணலுக்கு மிக்க நன்றி💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏
LD
புரட்சித்தலைவரைப்பற்றி சவுக்கார் அவர்களின் வழியாக வரும் தகவல்கள் எங்களை மீண்டும் மீண்டும் கேட்க்கத்தூண்டுகிறது
புரட்சித்தலைவர் புகழ் வாழ்க
நான் திரு.சங்கர் அவா்களை அரசியல்விமா்சகராக பத்தோடு பதினொன்றாகவே நினைத்திருந்தேன்.
உண்மையாகவாழ்ந்த வள்ளலின் வாழ்வியல் வழக்கங்களைத் தன்பேட்டியின் வாயிலாக
மிகச்சிறப்பாக,எம்ஜிஆர் அவர்களைப்பலமுறைநேரில்பாா்த்த என்னைப்போன்றவா்கள்மட்டுமின்றி,நேர்மையைவிரும்பும்
எதிர்காலச்சமூகத்திற்கும்
சிறப்பான பதிவாக இருந்தது.
நன்றி
Wonderfull sir....I am really proud to be a fan of மக்கள் திலகம் எம்ஜிஆர்
Even licence is must for radio also at that time
I HV seen that licence in the yr
1960 i think
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤
அருமை அருமை நீங்க வந்த இடம் நல்ல இடம் Mgr ரசிகர்கள் எல்லோருக்கும் பரம திருப்தி
நன்றி சவுக்கு அவர்களே.... கண் கலங்க வைக்கிறது
கடையேழு வள்ளல்களைப் பற்றி கேள்வி தான் பட்டிருக்கிறோம்.
மடை திறந்த வெள்ளமாய் வாரி வழங்கிய வள்ளலை நேரில் பார்த்தோம்.
அண்ணண் திரு.சவுக்கு சங்கர் அவர்களுக்கு ஏன் மனமார்ந்த நன்றியையும் வணக்கம்த்தையும் உரித்தாக்குகிறேன்.
you made me subscribe today , hats off
அருமையான பதிவு சவுக்கு sir🎉🎉🎉
8.31...even for radio also one must have licence.
Excellent and useful interview. Thank you sir
I am really proud to be part of MGR governence days nd I was watching his all good deeds in the country.
Excellent Shankar for this video ❤
இளைய தலைமுறையினர்
எம் ஜி ஆர் அவர்களை பற்றி அறிந்து கொள்ள எடுக்கப்பட்ட தங்களின் முயற்சி பாராட்டுக்குரியது.
Alot of thanks Shankar sir our mgr is god forcrore&crore of mgrfans
எனது குரு திரு.MGR.
@32:05 சரியான புரிதல் விளக்கம்... அது தான் உண்மை அதை தான் அவர் நினைத்து செய்தார் அவர் மறைவுக்குப் பின் எல்லாம் மாறிவிட்டது...
சவுக்குசங்கர். எங்கேயோ. போயிட்டிங்கோ
சூப்பர். சூப்பர். சூப்பர்
🌱MGR🌱
Thank you so so much for the video 🙏🙏🙏
மனிதனும் தெய்வம் ஆகலாம் என்பதற்கு மக்கள் திலகத்தை விட வேறு எந்த உதாரணமும் தேட முடியாது
Super sankar sir. Thanks❤
மகிழ்ச்சி அண்ணா
தலைவர் புகழ் என்றும் நிலைக்கும். உன்னை நினைக்கும் போதே கண்கள் பனிங்கின்றதைய்யா!
This is very good job.
MGR 🎉🎉🎉🎉
தலைவா உங்கள் மனது இந்த உலகிலேயே யாருக்கும் வராது. நீங்கள் தெய்வம் தலைவா. ஹேமந்த் அம்மா.
Super savukku anna Good for all
I..admirer of Thalaivar MGR a magic word..event after 34 years passed, still he is GOD for poor ..Thank you shankarna for bringing out many unknown facts about MGR the great!!!
MGR padal enpathu than unmai enpathu ippothu thaan purinthathu. Puratchi thalaivarin karuthukkal kavinjarkalal vaarthaikalakkapattathu enpathe unmai. Vazhka puratchi thalaivar MGR naamam 🙏🙏🙏
Thanks shallow sir
Super.programme.sir.
Super...Shankar Sir
Excellent sir.
அந்த காலத்தில் ரேடியோ லைசென்ஸ் வேண்டும்.
Excellent 😢
எம்ஜிஆர் தொண்டர்களுகாக ககட்சி ஆரம்பித்தார் அந்த தொண்டர்கள் தன் தலைமுகளையே கட்சிக்கு அர்பணித்தனர் உயிரையும் தருவோம் கழகத்திற்கு! அது எம்ஜிஆர் கட்சி.
சபாஷ் சங்கர்சார்
அருமை.
அ.இ.அ.தி.மு.க. விற்குத் தொண்டர்களின் இயக்கம் என்று பெயர். எம்.ஜி.ஆர். தொண்டர்களால் தொடங்கப் பட்டது அ.இ.அ.தி.மு.க. அதன் பின்னர் தான் அ.இ.அ. தி.மு.க. வின் நிறுவனர் என்று எம்.ஜி.ஆர். அறிவிக்கப்பட்டார்.
MGR, not a name its an history..nobody comes near to makkal thalaivar.
Super bro ❤❤❤
Super MGR baratharatna
Valgaaa valgaaa MGR ❤ vathiyara unnai neenaikadha naal illaya love from Melbourne
Super👏👏👏
Mgr thondargal sarbaga nandri
Super🙏🏻🙏🏻🙏🏻
Thankingyou
Mgr God 🙏🙏
சவுக்கு சங்கர் MGR ஐ பற்றி யநினைவலை யையாவரும் தெரிந்து கொள்ள உதவியாக இருந்தமைக்கு கோடானுக்கோடி ஹக்ஷ
ஏ😊
சுடப்படாமல் இருந்திருந்தால் நிச்சயம் தமிழீழம் மலர்ந்திருக்கும்...காலத்தின் பிழை
வீட்டில் இருக்கும் ரேடியோவிற்கு லைசென்ஸ் வாங்க வேண்டும்.
❤M..G..R..❤
John F. Kennedy’s inaugural address inspired children and adults to see the importance of civic action and public service. His historic words, “Ask not what your country can do for you - ask what you can do for your country,” challenged every American to contribute in some way to the public good.
Interesting program by Shankar .. One thing which Mr Kumar touched lightly which I want to highlight is below .. ' MGR should be treated a visionary / father of higher education in TN and he deserves that . The scheme of privatisation of Engineering colleges with 50% seat reserved for Govt is a clear win -win situation and it created so many engineers in TN and of course some founders became rich but net -net the society benefitted ..
Super thala...🎉
பெரியார் அண்ணா எம்ஜிஆர் வாழ்க
மேரா நாம் அப்துல்லா படம் வந்து சிரித்து வாழ வேண்டும்
Puratchi thaaliver Bharath Ratna Dr. Mgr is a great legend only one leader ever green hero 🙏🙏🙏
MGR God s best Creation.💐
Suppr
I am really proud to be a MGR fan
Thank u both Shankar sir &Kumar for giving correct information about my god mgr who gave great service to Tamilnadu people in higher education
நிறைய செய்திகள் எம்ஜிஆர் பற்றி தவறாக சுற்றவிட்டவர்கள் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள். இப்போட்டி பல நல்ல செய்திகள் எம்ஜிஆர் பற்றி கூறியதற்கு நன்றி.
பேரறிஞர் அண்ணா நாமம் வாழ்க!!!
புரட்சித் தலைவர் எம்.ஜீ.ஆர் நாமம் வாழ்க!!!
Innaikum pamaranum kadavula ninaikaranna summa irukathunu ippo theliva puriuthu... Ipdi oruthan varamudiyathu vanthalum inthamari valnthu kaatta mudiyathu❤
திரு. சவுக்கு சங்கர் அவர்களே, "நாடென்ன செய்தது நமக்கு எனக் கேள்விகள் கேட்பது எதற்கு? , நீ என்ன செய்தாய் அதற்கு" என்ற பாடல் ஜான் கென்னடி அவர்கள் சொன்னதைத் தழுவியது.
Big salitu savakku Sankar sir ur really very good person i am very much proud of you sir valzga mgr pugal ❤
🙏🙏🙏🙏🙏🙏🙏
Ask not what the nation did for you.Ask what you did for your country. - by john f. Kennedy.
Ondre seyvaan nandre seyvaan song - sirithuvaazhavendum film.
Very emotional feeling in hearing MGR s greatness.
This is Savukku sankar s unique episode.congrats.
மதிப்புமிகு சங்கர் சார் அவர்களே! வணக்கம்.
எம்.ஜி.ஆர் அவர்களின் 2023-ன் நினைவு நாளன்று அவரின் நினைவு இல்லத்திற்குச் சென்று சேகரித்து வழங்கிய வீடியோ பதிவு முற்றிலும் வித்தியாசமானது. Dr.குமார் அவர்களை விட தெளிவாக நீங்கள் அறிந்த அரிய தகவல்களை தெரிவித்தீர்கள். டாக்டர் அவர்கள் கண்ணீருடன் தெரிவித்த செய்திகள் எங்களின் கண்களை குளமாக்கியது.
எம்ஜிஆர் அவர்களை இறைவனாக பாவிக்கும் எங்களைப் போன்றோர்கள் இப்பேட்டியினை எம்ஜிஆர் அவர்களின் நினைவு இல்லம் சென்று சேகரித்து வீடீயோவாக வெளியிட்டமைக்காக உங்களை கையெடுத்து கும்பிட்டு வணங்குகின்றோம்.
இரா.கோவிந்தராஜன்
General Secretary
TNEB Engineers' Union
அந்தப் படத்தில் உள்ள ரிங்ஞ் தான் அண்ணா தொழிற்சங்க கொடிக்கு பயன்படுத்தினார் தலைவர்
நன்றாக நினைவு படுத்தினீர்கள்
.
உங்களைப் போன்ற
தொண்டர்களைப் பெற்ற திரு. எம். ஜி. ஆர். அவர்ககள் புண்ணியவான்.
தலைவாஎனக்குதேர்தலுக்குபணம்வேண்டும்எனகலைஞர்கேட்டதைதிமுகவினர்மனதில்பதியவைத்துக்கொள்ளுங்கள்
MGR also played a major role in the establishment of Hosur as an industrial hub by urging the Tatas to establish Titan Industries at Hosur by allotting the Tamil Nadu government's funds. Today, the investment made by MGR's government has grown, with a net worth of approximately Rs 11000 crore and market caps of Rs 325000 crore. Till date, the Tamil Nadu government holds a 37% share of the Titan industry and reaps its benefits in the form of job generation and revenue through taxes and dividends.
A good fact to be liked and to be conveyed to the present generation of youngsters...
வணக்கம்,
the oxford history of the world cinema indian actor.
இந்த புத்தகத்தை பற்றி அறிந்து,
தாங்கள் பதிவிடவும்.
Yes ,please
Kandasamy mudaliyaar took special care of mgr and chakrapani. He only recommended them to act in his first film sathileelavathi and second film Iru sagothararkal. His son M. K. Radha also helped them a lot to get opportunities in films in 1940s.
I guess, your father or a close relative would have been in film industry in 40s or 50s
IN 1962 GOLD PRICE IN INDIA WAS 119.00 INR PER 10 GMS. ACCORDING TO TODAY'S GOLD PRICE IN INDIA MGR'S DONATION OF 72000.00 INR IN 1962 EQUIVALENT TO 3.60 CRORES.
Vetu kula oru edhiri
Adhu karunanidhi
Advisory in the house
நாடென்ன செய்தது பாடல் கவிதை அரேபிய கவிஞர் கலீல் ஜிப்ரான் எழுதியது.அமெரிக்க அதிபர் கென்னடி அதை சொன்னதால் உலகபுகழ் பெற்று விட்டது.
❤ SAVUKKU SHANKAR ❤
P
@@sugumarr5208 bro bad wrd tha poduringa opena podunga bro nagarigama pesuravara neenga apdina eathuku intha cmt 😂😂😂😂 siripputhan varuthu.eanaku pidikuthunrathukaga ungaluku padikanumnu avasiyam illa.
19:30
MGR, is undoubtedly a unique personality the south India ever produced in the 20th century. A hard fought, shrewd, naturally intelligent, fast grasping, ability to read & scan people put all together had stood him in good stead, to be reckoned with today. A complete film technician in film making,unlike other actors.MGR,C.V.Sridhar, Balumahendra,Kamal, these are the only know all aspects of film making. Others hire experts for respective departments. Had MGR been provided with early education nothing would have stopped him from becoming a scientist. He was that smart. His poverty put him the earnings, but governance had been fair to all sections of public. State of TN definitely misses him a lot, so do the people of Jaffna, as our uncle saw him along with Sarojadevi in 1964, when both visited Jaffna. Even today he is very much remembered there.
ஜான் எஃப் கென்னடி கூறிய பொன்மொழி
Mgr,mamanither
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Starts 2.44
"மேரா நாம் அப்துல் ரஹ்மான்" என்கிற வரி இடம் பெற்ற படம் "சிரித்து வாழ வேண்டும் "
("ஒன்றே செய்வான், நன்றே செய்வான்" அப்பாடல் தொடங்கும்).
[ வாய் தவறி மாற்றிச் சொல்வது இயல்பு தான். இந்த நேர்காணலில் வேறு படத்தின் பெயர் வாய் தவறி செல்லப் பட்டதால், அதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தேன்]
Sorry for the mistake.
@@chennaiexpresslive9748
No problem. Error is human.
"Even great persons commit mistake. But the never repeat".
The big mistake regarding the mistake is, repeating the same mistake again. Take care not to repeat.
I praise you. Because, you are able to accept your mistake. You are a positive person. You have such nice quality because, You belong to Sri. M.G. RaamaChandran's family.
Chant, wrote RAMA RAMA RAMA many times, and make others to do the same.
18:23 - Benjamin Franklin is wrong, he was never American president, but considered as one of the founding fathers of USA. That quote is from JFK
அமெரிக்க ஜனாதிபதி கென்னடி சொன்னது. நாடென்ன செய்தது நமக்கு எனக் கேள்விகள் கேட்பது எதற்கு? நீ என்ன செய்தாய் அதற்கு? என நினைத்தால் நன்மை உனக்கு. நான் ஏன் பிறந்தேன்.
R R mgr jj
M.g.r
Kennedy
Catholica thirusabai Talaivar PopeJohnpal Annai Theresa vandadum Talaivar Mgr atchiku perumai than
Mare naam padal srithu vazh vedum movie
Where is an an mc chakrapani an an grandson mgr grandson sandeep,,,,,,mc ramamurthy son ,,,,
ஸ்ப
Tirichi soundarajan is abad element who talk bad about our great Talivar
That's mgr peran don't know what the Sankar sir asked
Benjamin Franklin எங்கய்யா அமெரிக்க ஜனாதபதியா இருந்தார். John Frederick Kennedy சொன்னது.
Avaru sariya therila nu dhana sonaru avaru dhan nu solalaye
@@vkvision393 நானும் சாதாரணமா தான் சொல்றேன். உள்நோக்கம் ஒண்ணுமில்ல. 🙏 இது ஜஸ்ட் joke. அவ்வளவு தான்
7.34 poi pesuran
தலைவர் சம்பந்தப்பட்டவர்களுக்கு பொய் பேசத் தெரியாது.
வாழ்த்துக்கள் சவுக்கு சங்கர்
🎉🎉🎉🎉❤❤❤🌱🌱🌱🙏