Bore well Subsidy 4 Lakh By TamilNadu Govt -போர் போட 4 இலட்சம் மானியம்-தமிழகஅரசு அறிவிப்பு-June 2020
HTML-код
- Опубликовано: 8 сен 2024
- கிராமங்களில் நிலம் உள்ள சிறு, குறு, பெண் விவசாயிகளுக்கு வேளாண்மை பொறியியல் துறை மூலம் புதியதாக ஆழ்துளை கிணறு அமைத்து சூரியஒளி மோட்டார் அல்லது மின்மோட்டார் மூலம் நிலத்தடி நீரை எடுத்து விவசாயத்திற்கு உபயோகப்படுத்த மானியம் அளிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதற்காக 50 பயனாளிகள் தேர்வு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே மேலே கண்ட கிராமங்களுல் நிலம் உள்ள விருப்பம் உள்ள விவசாயிகள் தங்களின் பெயர், முகவரி மற்றும் நிலத்தின் விவரத்தினை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளபடுகிறது.
1. ஆழ்துளை கிணறு அமைத்தல் - 1.10 லட்சம் மானியம்
2. சூரிய ஒளி மூலம் இயங்கும் மோட்டார் அமைத்தல் (5 hp) - இதில் 30 சதவிகிதம் விவசாயி பங்களிப்பு
(அல்லது)
மின்மோட்டார் அமைத்தல் (5 hp) - ரூ 75000 மானியம்
3. மின் இணைப்பு இருக்கும் பட்சத்தில், அருகில் இருக்கும் துணை மின்நிலையத்திலிருந்து மின் இணைப்பைக் கொண்டு வருதல் - ரூ2.50 லட்சம் மானியம்
4. பாசன நீரை நிலத்திற்கு கொண்டு செல்லும் குழாய்கள் அமைத்தல்- ரூ 20000 மானியம்
மேலும் இக்குழுவில் உள்ள விவசாயிகள் மேலே கண்ட கிராமங்களில் உள்ள மற்ற விவசாயிகளுக்கு தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தொடர்பு கொள்க:
எங்களுடைய விவசாய குழுவில் இணைந்து கொள்ளலாம்
லிங்க்
t.me/joinchat/...
வாட்ஸ் அப்:8015571885
Facebook : m.facebook.com...
Twitter : Sa...
Share chat : b.sharechat.co...
Helo App : m.helo-app.com...
ஏற்கனவே bore well போடப்பட்டிருக்கிறது இதற்கு எப்படி மின்சார இணைப்பு எப்படி பெறுவது
What about thanjavur- why not available?
Now available this scheme sir
Good effort...keep move on. 👍👍
Great news bos excellent
நாமக்கல் மாவட்டம் இல்லையா
Thiruvannamalai ella
Bro super. ethavathu vivasayee palan kedaicha appuram oru feedback eduthu podunga supera erukum ennum konjam usefula erukum. Because enga areavula oruthar sollurapula 90% money corruption.
Very useful message bro thank you
Good bro nice 👍
அருமை
Erode
Please tell me the procedure bro. Thank you.
Sir yepdi 1 borewell ku 4 lakhs ah illa 3or4 borewell ka nu solunga.
Yengaluku 3 borewell lorry irruku naga tiruchengode lA irrukom inga below 1 lakhs tha aaguthu explain please
Ok
Thanjavur
திருவண்ணாமலையில் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியுமா
இதற்கு குறைந்தபட்சம் எவ்வளவு நிலம் இருக்க வேண்டும்
5Acre
Dharmapuri ku eruka
Mecheri irundha sollunga
Thiruvarur mavaitam kadaiikada
Bro intha village lam eppadi select panranga?? Matha village la irukkuravangalam enna panrathu??
Dharmapuri districts bro
திருச்சி மாவட்டம் மணப்பாறை வையம்பட்டி அமயபுரம் கிராம்குளத்தூராம்பட்டி
9965037262
Namakkal ila iruntha enga amma nalapadiya vivasayam pana vasathiya irukum
PLEASE SEND THE REFERENCE LINK
எப்படி இந்த விவரம்
Ennaya pagal kollaiya irukku.....
Example 200ft porewell 56 per feet vacha 11000 total......pipe cost for 2500 this for one acre
Virudhunagar la padanthal city area annka waste ta select pannu irukkanka
Nel kalanjiyam Thanjavur ana list la Thanjavur name ila
Super bro👌
Na villupuram district na na apply pantan eathu last date sollu na
Thiruvannaamalai bro pls reply pannunga
ஈரோடு.மாவட்டம்.அந்தியூர்.வட்டம்..பட்லூர்.கிராமம்.இல்லை.இது.அதிகவறச்சி.தான்.ஏன்.பெயர்.இல்லை.ஐயா....
Tirupur list date
கரூர் மாவட்டத்தில் இது போன்ற திட்டங்கள் உள்ளதா? இருந்தால் எப்படி அதை பெறுவது?
C. Cc vv
C. Cc பதில் புரிந்து கொள்ள முடியவில்லையே???
Please check and update for Thanjavur district eligible or not
Watch the video and you will know
புதுக்கோட்டை மாவட்டம் உண்டா எனக்கு 3 ஏக்கர் உள்ளது நண்பா
Hai bro vivasaya minsaram vanga maniyathukku enga apply pannurathu bro bless sollunga bro
This news link sent pls
Which website
Tenkasi
Innum intha scheme available ah sir...
Theruvannamali
How to apply sir
Nammakkal bro Plz tell me
Bro kuru vivasaiyu Ku intha scheme varum aa bro
Kandipa varum
Intha scheme ku English name enna?
புதுக்கோட்டை வருவாய் கிராமம் கூறும் போதும் sms வந்து கேட்கவில்லை. அந்த வருவாய் கிராமம் sengeraiya தயவுசெய்து கூறவும்
True ha bro
மற்ற மாவட்ட அறிவிப்பு எப்போ வரும் செல்லுக நண்பா
Delta district?
மதுரை மாவட்டம் , சாத்தமங்கலம் ஊர் 2.30 ஏக்கர் இருக்கு யாருகிட்ட போய் கேட்குறது சொல்லுங்க சார்
Salem valapadi taluk A.n.மங்கலம்
Karambakudi erukku but na yara pakkanum fro tell me please
நாமக்கல் மாவட்டம் இல்லையா
இது உண்மையா கிடைக்குமா
Anna karur district eppo
சொத்து. தாத்தா பெயரில் இருந்தால் பெயர் மாற்றம் செய்யாமல் போர் மானியம் பெற முடியுமா
No mydiathu
Where did you get this report
From agro engineering office
Bro poultry farm about say bro
Karur illaya
இதுவரை எத்தனை போர்வெல் போடப்பட்டுள்ளது
இதற்க்கு கன்டிப்பா பதில் வேன்டும் சகோ
லிங்க் அனுப்புங்க
Kanyakumari Not Eligible Poor Govt Hindi karanungalukana Government
துறையூர் t. k உள்ளதா sri
1.5 ஏக்கர் உள்ளது
Namikalmavatam
Subscribe panu nga 👍 vivasayam
Ariyalur district. Irukka
Yaarkita ketkirathu sollunga bro
Jayankondam LA Erika Agri engineer office
Yaaru kitta keakkanum pha apadi oru scheme illanu solluraga avaga poi solluragakala illa neega poi solluregala
Ketka vendia edathula poi kelunga Mr
Thanjavur irukka bro yaara contact pannaum
Dharmapuri
ஏற்கனவே போர்வெல் உள்ளவங்க இந்த மானியம் வாங்கலாமா
இதற்கு பதில் அனுப்பவும் நட்பே!
மானியம் கொடுத்து நிலத்தடி நீரை அதல பாதளத்தல விடரத்துக்கு பதிலா கிணறுகளை தூர்வார மானியம் கொடுத்து உதவலாமே..
This is govt scheme ..we are just explain
குளம்,குட்டை,கண்மாய்கள் தூர்வாரினாலே போதும்
In
கையூட்டு வாங்க இந்த திட்டம்?
அதை கேட்க வேண்டிய இடத்தில் கேளுங்கள்
Sir manayem Ella nu solaranga sir
I have explained through based on go.. G O available on video show them
Ariyalur district... Entha address ku send panrathu
Unmaiya thalaiva
Hello sir, iam tirupur kangayam. Agriculture borewell venum. Any idea sollunga sir. Tirupurla erukka.
ippadi oru subsidy illanu... soldraanga ... AE department...la...from ariyalur district
List la name eruka ooruku mattum than eligibility I think ariyalur not in the list
@@RUclipsVivasayi ariyalur la...100 numbers koduthitu...athula ponparappi varuvaai graamathuku irukkunu potathu neenga...so fake newsaaa..spread pannathinga...
உங்
Erode district subsidy irruintha video podu ka anna
ERODE district Yedum Subsidy illaingala sir.
Sir enga district name list eappadi check panrathu sir... link pls r WhatsApp 9566356456
எல்லா மாவட்டங்களுக்கும் உண்டா சகோ?
Watch video full
Land Ladies name laa irukkanuma?
தண்ணீர் பெருமளவில் உள்ள கிராமங்களுக்கு கிராமங்களுக்கு கொடுப்பதால் என்ன லாபம்.... திருநெல்வேலியில் அவர்கள் குறிப்பிட்ட ஊர்களில் அனைத்தும் தண்ணீர் செழிப்பாக உள்ள பகுதி
Intha scheme ippo irukka bro
Poorvideolistofvilllages allso audio waste
சும்மா கடுப்ப
Thanjavur
How to apply sir